Not for the surprise gift from bottom of heart..You are doing a great job sir! I started believing in astrology after following your channel. Mostly all your predictons will be true for me. I used to wait for your videos every 15th of month. genuinely wishing you the best future ahead! All the best for more million subscribers!!and congrats for 1M 🎉
ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இயற்கையோடு இயைந்த பதட்டமில்லாத பயப்படவைக்காத கணிப்புகளுடன் கூடிய வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்.உங்கள் பணி சிறக்கட்டும் .வாழ்க உங்க சேவை வளர்க உங்கள் புகழ்.
கமெண்ட் off ill இருக்கிறது சார் எனக்கு சர்ப்ரைஸ் கிடைக்கலைன்னா பரவால்ல ஆர்ப்பாட்டம் இல்லாத கணிப்பு நீங்கள் சொல்வது பயப்படும்படி இல்லை சிலர் பயமுறுத்துவார்கள் நீங்கள் அப்படி இல்லை🎉🎉🎉🎉
வணக்கம் சார் உங்களுடைய இந்தப் பதிவை கேட்டுக்கொண்டிருந்தேன் நான் மகர ராசி மகர லக்கனம் கடந்த ஏழு வருடங்களாக மிகவும் சிரமத்தில் இருந்தேன் இந்தப் பதிவை கேட்கும் பொழுது என் மனதிற்கு காயத்திற்கு மருந்து போட்டது போல் உள்ளது நீங்கள் இப்பதிவை பற்றி தெளிவாக கூறும் விதம் மிகவும் சிறப்பு உங்கள் பதிவுக்கு நன்மை மிக்க நன்றி இதுநாள் வரை ஜாதகத்தைப் பற்றி கேட்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கும் இப்பொழுது மனதிற்கு ஆறுதலாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன்
In 2024, whenever i used to feel like giving up , I will watch your videos to get more boost in mood. With your encouragement, i kept moving forward. Thus I made small improvements in my life, So i kept making progress in 2024. All these small steps will combine to huge success in 2025 ! So happy for your 1M subscribers. I have introduced your channel to my mother, and she loves your straight forward predictions. 😊
பலர் சொல்லும் பலன்களை பாரகின்றோம், உங்களை கடந்த சில வருடங்களாக பின்பற்றி வருகின்றேன. நீங்கள் மிக யதார்தமாக பேசுகிறீர்கள. சில ஜோதிடர்களை போல் பில்டப் எதுவும் தங்களிடம் இல்லை. மிக மிக எதார்த்தமாக் பேசுகின்றீர்கள். மேலும் தங்கள் கணிப்புகள் யாவும் சரியாக் இருகின்றது. புது வருட வாழ்துகளுக்கு நன்றி. வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்.
Sir nejamave unkaloda prediction correct a irukkuthu. Naan ippo ellaam unka prediction a paarthu seiven. Ennaku 80-90% correct a nadakkuthu. Ennakku makaram thiruvonam nakshatram. All the best.... Good job 👍... Advance happy new year.... Unka service thodarattum....💐
"I've been following this channel for 5 years, and it has been a guiding light in my life. Your insights have helped me make better decisions and understand myself more deeply. Truly grateful for the wisdom you share!"
I am not commenting for a surprise gift or to be in the top list of 10 I am.doing this because you deserve an excellent review. The only person I wait for every month in the beginning is you to listen to the monthly predictions. No drama , no unwanted matter , you only post what is necessary and what are the precautions to be followed. I exactly do what you say and I am happy. I had lot of struggles in my life in sani period but like u said I am a CMA ( certified management accountant) which is a very difficult prepffesional exam and I also got a job few weeks back. I love the motivation that you give us. I pray God to keep you blessed all the time. Love from USA❤
நான் உங்களுடைய நட்சத்திர பலன்கள் இரண்டு ஆண்டுக்கு முன் பார்த்தேன் இன்று வரை அது என் வாழ்க்கைக்கு பயன் உள்ளதாக இருக்கிறது உங்கள் பணி தொடரட்டும் இனிய 2025 வாழ்த்துக்கள்
3-4 years ah parthutu iruken sir....your prediction correct ah irukku....may be nagative ah irunthalum sollidrenga unmaya....neenga sonna mariye intha year last ye Positive ah feel aguthu... thank you for your prediction sir....
நன்றி சார் . உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்திற்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .சகல செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் . எனக்கு இரண்டு கிழமைக்கு முன்பாகத்தான் உங்கள் சனலை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது . மிக அருமையான விளக்கம் சார் . ஆரம்பத்திலேயே உங்கள் காணோளியைப் பார்திருந்தால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பித்திருக்க முடியும் என்று எண்ணுகின்றேன் .புத்தாண்டு பற்றிய நம்பிக்கை ஒன்றை தந்துள்ளீர்கள் நன்றி சார் .
உங்களுடைய தன்னம்பிக்கையான தெளிவான கணிப்புகளை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.....இந்த தெளிவும் விளக்கமும் அருமை. தங்களின் ஜோதிட அர்ப்பணிப்பும் உழைப்பும் தங்களை உயர்த்தும்.
I got scholarship again in December month I was surprised by your prediction in my life iam feeling that after 2019-2024 I have face so many problems by your postive prediction iam feeling better after 2024 my life going to change by your prediction
Merit: 1.your convincing speach 2.way of speech is excellent 3.confident speach 4. clarity 5.detail report Demerits: 1.your demerits is almost nill 2.your prediction is 70 to 80% worked for me personally All the best wishes...
Sir really ungaloda approach mind negative va ilama positive va thing pana vaikuthu unga channel la patha tha crt ya iruka mariya oru feel na monthly continue va pakra oru oru month um pathudu tha plan panra sir really tq sir
Sir neenga chennal start pannunathula irunthe ungla follow panni tha ella decisions um eduthutu iruka sir Unga words ah rompa paeriya support ah iruku sir ipdiye continue pannunga sir thealiva iruku Unga prediction oru josiyatha professional ah chennal la kondu vanthathu neenga tha first nu na neanaikara sir congratulations sir please continue this sis thank u
நானும் ஒரு ஜோதிடர் தான் உங்களுடைய சேனலில் வரக்கூடிய ஒளிப்பதிவுகள் இப்போ உள்ள சமுதாயத்திற்கு ஏற்றதை போல சில புரிதலோடு அமைகிறது அதற்காக நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. வீடியோ பார்க்கும் பொழுது அதை எப்படி பார்க்க வேண்டும் என்ற புரிதலோடு இருக்கிறது சிறப்பு. 🙏🙏🙏💐
Shankar ji , i am a senior citizen, this is the first time hearing a prediction for a senior citizen whether it is a good or bad , your prediction has given me a big boost for the remaining life tenure. God bless you & ur family Sai Ram will be with you forever
I am from kerala 2019 lirunthu unga prediction parthu than ezharai sani kkalam aattipadacha neram izhakkakkoodathathayellaam ellam izhanthachu. Aanal ellaa nigalvukkum amaithiyakkadakka 2025 varai porumaya irukka nalla vazhikaattiya iruntheenga unga prediction entha nerathai eppadi kayyalanum enbathellam oru nalla nanbana neenga thantha support miga great God bless you 🙏
2 years ago I have taken online service (Janana Jadhgan/Horoscope) from your portal and got surprised, every prediction is accurate. Others may not belive but it's true. I had also visited your office personally. I watch your videos for both Rasi and Lagnam to match the prediction. Your videos on life prediction for Rasi/Nakshatram are almost accurate (Puttu puttu vechinga ) Much to note that I had watched many Astrologer's videos but yours is accurate and presentation is very good (No vala vala 😊 ). Congratulations for 1 million subscribers. All the above I mentioned was my experience.
பெரு மதிப்பிற்குரிய அய்யா, தஙளது சர்ப்றைஸ் கிப்ட் க்காக இதை சொல்லவில்லை, I never believed Kothidam before 6 months ago infact I can clarify here that before seeing your video. But now I am following my life as per your words and getting success every day. தஙளது ஆர்ப்பார்டம் இல்லாத ஆனால் அழுத்தமான கருத்துக்கள் அனைவருல்கும் நம்னிக்கை கொடுக்கிறது.
எதையும் மிகைபடுத்தாமல் எது எந்த அளவுக்கு நடக்கும் நடைமுறையில் இது தான் சாத்தியம் இந்த கிரகம் இப்படி தான் வேலை செய்யும் என தெளிவான கணிப்பு இது எனக்கு எதையும் எதிர்கொள்ள உறுதுணையாக இருந்தது. உள்ளதை உள்ளபடி சொல்வது என்னுடைய நிலையை உணர்ந்து பக்குவமாக இருக்க முடிந்தது நான் கடந்துவந்த நிலை எளிதல்ல மகரம் உத்தராடம் எனக்காகவே கணித்ததுபோல் இருக்கும்
After a long time, your astrological guidance is giving high energy and positive vibes. Your prediction is providing a positive approach for work and other activities. Thank you
Honest words sometimes I feel whatpa but it happens first in my mind your words whisper in my ear you are gem in this field my dear friend smile it will be pleasant
ஐயா வணக்கம் நான் உங்களை 2019 முதல் பின்தொடர்ந்து வருகிறேன் உங்களின் சரியான கணிப்பின் மூலம் இதுவரை நான் பின்பற்று வருகிறேன் உங்களின் யூடியூப் சேனல் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் மிக்க நன்றி
I am watching your astrology for a long time. Always I will watching your astrology for Rishabam,Kanni,Makara?,Kumbam.Everything what you telling is correct.Thanking you
Hai brother Naan magaram Rasi video ellame watch pannuven,sela per overa ah.soldrange sila per magaram na karmavinnai kazhikka than piranthange ini nalathu nadakkathu.grage peyarchi chumma tha nu soldrange .oruthar magara rasi le irukkavange appa sethuttaruna nalla irrupangannu soldraru.sathiyama Rasi video paajave bayama irunthuchu sari nu unga video paathen ithukku munnadiyum silathu than paathu irruken.Neenga.sonnathu over ah illame irunthuchu Thank you so much 🙏 Ellarrum nalla irrukkannum.Neengallum. God bless sir🎉
இத்தனை வருடம் எத்தனை வீடியோ போட்டாலும் மகரம் பற்றி ஒரு நல்ல விஷயம் கூட சொன்னது இல்லை மகர ராசிக்காரங்க என்ன நினைத்தாலும் பரவலா னு ஒவ்வொரு முறையும் உள்ளது உள்ள படி கூறிய ஒரு அஸ்ராலஜர் in UA-cam channel அப்படி இருந்து இந்த வருடம் தங்களிடம் இருந்து நல்லா இருக்கு டாப்ல இருக்கு னு சொல்லு றது கண்டிப்பா மகரமாகிய எனக்கு நல்லது நடக்காட்டி பரவாயில்ல கெட்டது நடக்காது னு உறுதியாக நம்புகிறேன் ஐயா🙏👍
Life Horoscope ஒருமில்லியன் சந்தாதாரர்களை எட்டியதற்காக இதயம் கனிந்த வாழ்த்துகள்! நான் உங்கள் பயணத்தை 60,000 சந்தாதாரர்களிலிருந்து பின்தொடர்ந்து வருகிறேன், உங்கள் வளர்ச்சியைப் பார்க்கும் போது இது எனக்கும் ஒரு பங்கு சாதனையாக உணரப்படுகிறது. உங்கள் தன்னம்பிக்கையும் வழிகாட்டலும் எனக்கு மட்டுமல்லாது பலருக்கும் ஆதரவாக உள்ளது. இன்னும் பெரிய இலக்குகளை அடைய வாழ்த்துக்கள்-நாம் அனைவரும் ஒன்றாக மேலும் வெற்றி பெறலாம்!
I have been a subscriber since he started the channel. Regularly watching his vedios. Inspired by his vedios I started learn astrology. I have consulted him personally n discussed horoscope n predictions with him. He gave us direct yes or no for our questions. This is the best one. I have seen some astrologer don't tell direct .but he is straight forward to our questions.
I've seen your channel from past 2 years✨,and I've no hope in this astrology until I saw your videos😌, I think you're the person who is humble, truly,and you said only what you learn 🌟not add any unless predictions 😊and I like you.
The best part of your prediction is you explain it very well for a common person to understand . You provide your advise and suggest things like a brother in the family.
I am magara lagnam thula rasi. Past 2 years I am watching both the predictions. Use ful to preplan and giving positive and hope for the month. How to handle financial and health wisely based on the prediction Thank you for everything
கடந்த நான்கு வருடமாக லைஃப் ஹாரோ கோப்சேனலை ஃபாலோ பண்ணிவருகிறேன் மனசு வருகிறேன் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் நேரத்தில் என்னுடைய திரு ராசிபலன் திரும்ப திரும்ப கேட்கும் போது என் மனசுக்கு ரொம்பவும்என் லைஃப்ல ஒரு சேஞ்சிங் அப்படின்னா life horese hope thank you so much ❤❤❤
இந்த உலகத்தில் சில செயலுக்கு நன்றி உறைக்க முடியாது ஏனெனில் அவை விலை இல்லாதவை அதுபோல உங்கள் செயலுக்கு வார்த்தைகள் இல்லை வாழ்த்தவும் வயதும் இல்லை என்னவொன்று உரைப்பேனோ! பரிசு எல்லாம் வேண்டாம் உங்கள் பணி தொடர ஆசை படுகிறேன் ! உங்கள் பணிக்கு வணங்குகிறேன் 😊
எதுமே வேண்டாம் தம்பி எல்லார் வீடியோவிழும் ஒன்று ஒன்று பயம் இருக்கும் அல்லது ரொம்ப மேல வர மாதிரி இருக்கும் இருப்பதை இருப்பது போல் சொல்லுவதும் அமைதியா சொல்றதும் மிகவும் பிடித்த பதிவு சொல்லும் விதம் அருமை இது வரை நான் வெட்டியாக இருந்தேன் எதை செய்தாலும் உடன்பாடு இல்லாமல் இருந்தேன் ஆனால் இப்பொது நான் டைலர் வேலைய விரும்பி செய்கிறேன் வேலை வருகிறது உண்மை ஆப்ரேசன் பண்ணிட்டேன் 2024 முழுவதும் கண்ணீர் மன அழுத்தம் ஆனால் டிசிம்பர் ல இருந்து நான் எனக்கான அடையாளம் வேணும் முடிவு பண்ணினேன் இப்பொது மன அழுத்தம் வேலையில் mindla யோசிச்சு வேலைய பார்க்கிறேன் மகிழ்ச்சி தம்பி திருவோணம் எதுக்கு பொன்னா பிறந்தேன்னு அழுதது ரொம்பவே
My dad is astalajar அவர் மாதிரி எல்லாமே கரைக்ட்டா சொல்றீங்க நீங்க சொல்றது எனக்கு கரெக்டா இருக்கு அதனால நீங்க சொல்றத நானு தினமும் கேட்டுகிட்டே இருப்பேன். கண்ணீரோடு சொல்கிறேன் என் தந்தை இப்பொழுது உயிருடன் இல்லை ஆகையால் உங்கள் வழிகாட்டுதல் மிகவும் பிடித்துள்ளது. ஆகையால் எனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Life forescope channel is good for predict rasi palan.I feel your astrology prediction have been fine and your prediction have been 75% applied in my life.Basically, im magaram rasi and simma laknam.The end of december 2024, I feel huge relax sir ,thanks.now you tell this coming yr will be good for us.I believe that ,sir.All god grace.2025 will be great for all rasi's.Thankyou all🎉
Congratss for 1 million subscriber sir.. About ur astrology Can believe in ur speak blindly.. Exact prediction. Absolute match and true words.. Hope to hear good msg frm u always Thank u sir.
I have been following your videos especially for Makara rasi for almost 3-4 years now. It was really helpful (almost 75% accurate). It really helped me a lot to get through the Sani payirchi. Most importantly it was the positive encouragement you gave during this phase which was genuinely supportive. Predictions can go either way but the word of support and encouragement which goes a long way. May all beings be happy. Thank you.
Hi Sir, im from Malaysia. I started to follow ur channel from few years back. I wont miss any of ur prediction for magaram. Almost all ur prediction is real. I will be waiting for ur prediction every month. Keep going. All the best for u. Congrats on ur 1M subscribers.
Not for the surprise gift from bottom of heart..You are doing a great job sir! I started believing in astrology after following your channel. Mostly all your predictons will be true for me. I used to wait for your videos every 15th of month. genuinely wishing you the best future ahead! All the best for more million subscribers!!and congrats for 1M 🎉
Thank you so much for your kind words and support! 🙏
ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இயற்கையோடு இயைந்த பதட்டமில்லாத பயப்படவைக்காத கணிப்புகளுடன் கூடிய வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்.உங்கள் பணி சிறக்கட்டும் .வாழ்க உங்க சேவை வளர்க உங்கள் புகழ்.
கமெண்ட் off ill இருக்கிறது சார்
எனக்கு சர்ப்ரைஸ் கிடைக்கலைன்னா பரவால்ல ஆர்ப்பாட்டம் இல்லாத கணிப்பு நீங்கள் சொல்வது பயப்படும்படி இல்லை சிலர் பயமுறுத்துவார்கள் நீங்கள் அப்படி இல்லை🎉🎉🎉🎉
வணக்கம் சார் உங்களுடைய இந்தப் பதிவை கேட்டுக்கொண்டிருந்தேன் நான் மகர ராசி மகர லக்கனம் கடந்த ஏழு வருடங்களாக மிகவும் சிரமத்தில் இருந்தேன் இந்தப் பதிவை கேட்கும் பொழுது என் மனதிற்கு காயத்திற்கு மருந்து போட்டது போல் உள்ளது நீங்கள் இப்பதிவை பற்றி தெளிவாக கூறும் விதம் மிகவும் சிறப்பு உங்கள் பதிவுக்கு நன்மை மிக்க நன்றி இதுநாள் வரை ஜாதகத்தைப் பற்றி கேட்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கும் இப்பொழுது மனதிற்கு ஆறுதலாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன்
Bro 7 வருசமாக என் மனசை தேற்றி வாழ வைத்தது உங்கள் நம்பிக்கையூட்டும் வார்த்தை மட்டுமே 🙏நன்றி 🙏
In 2024, whenever i used to feel like giving up , I will watch your videos to get more boost in mood. With your encouragement, i kept moving forward. Thus I made small improvements in my life, So i kept making progress in 2024. All these small steps will combine to huge success in 2025 ! So happy for your 1M subscribers. I have introduced your channel to my mother, and she loves your straight forward predictions. 😊
பலர் சொல்லும் பலன்களை பாரகின்றோம், உங்களை கடந்த சில வருடங்களாக பின்பற்றி வருகின்றேன. நீங்கள் மிக யதார்தமாக பேசுகிறீர்கள. சில ஜோதிடர்களை போல் பில்டப் எதுவும் தங்களிடம் இல்லை. மிக மிக எதார்த்தமாக் பேசுகின்றீர்கள். மேலும் தங்கள் கணிப்புகள் யாவும் சரியாக் இருகின்றது.
புது வருட வாழ்துகளுக்கு நன்றி.
வாழ்க நலமுடன்
வளர்க வளமுடன்.
வாழ்த்துக்கள். நீங்கள் மக்களுக்கு துவண்டுவிடாமல் முன்னேற நல்லதை சொல்லுறீங்க.
சார்
வாழ்க்கையில் துவண்டு போய் இருந்த எனக்கு
உங்கள் பதிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
❤❤❤❤❤❤
Sir nejamave unkaloda prediction correct a irukkuthu. Naan ippo ellaam unka prediction a paarthu seiven. Ennaku 80-90% correct a nadakkuthu. Ennakku makaram thiruvonam nakshatram. All the best.... Good job 👍... Advance happy new year.... Unka service thodarattum....💐
Sema bro thankyou. Ungala nambi nambikaya iruka. Magaram rasi thiruvonam natchathiram. Happyyyyy new year 2025 bro🤗🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
"I've been following this channel for 5 years, and it has been a guiding light in my life. Your insights have helped me make better decisions and understand myself more deeply. Truly grateful for the wisdom you share!"
I feel the same too. Thank-you Shanker
I am not commenting for a surprise gift or to be in the top list of 10
I am.doing this because you deserve an excellent review.
The only person I wait for every month in the beginning is you to listen to the monthly predictions. No drama , no unwanted matter , you only post what is necessary and what are the precautions to be followed. I exactly do what you say and I am happy.
I had lot of struggles in my life in sani period but like u said I am a CMA ( certified management accountant) which is a very difficult prepffesional exam and I also got a job few weeks back. I love the motivation that you give us.
I pray God to keep you blessed all the time.
Love from USA❤
Thank you for your kind words and support. I'm glad my videos are helpful to you! 😊
Thank you sir......neega solrathu correct ta irukkuthu..... use full la irukkuthu .....🙏🙏🙏
நான் உங்களுடைய நட்சத்திர பலன்கள் இரண்டு ஆண்டுக்கு முன் பார்த்தேன் இன்று வரை அது என் வாழ்க்கைக்கு பயன் உள்ளதாக இருக்கிறது உங்கள் பணி தொடரட்டும் இனிய 2025 வாழ்த்துக்கள்
மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும்,நிம்மதியாகவும் இருக்கிறது.
மிக்க நன்றி நண்பரே...❤
மிக தெளிவாக பேசுகிறார்
மிகவும் அருமை
பதினாறும் பெற்று பல்லாண்டுகள் வாழ்க வளமுடன்.
சீனியர்கள் சொன்னது மனசுக்கு நிம்மதி தருகிறது.. நிறைய கண்ணீர். இனி வரும் காலங்களில் வேண்டுவது நிம்மதி. உங்கள் வார்த்தைக்கு நன்றி..
Cool Down 🎉 Be relaxed 🎉🎉
3-4 years ah parthutu iruken sir....your prediction correct ah irukku....may be nagative ah irunthalum sollidrenga unmaya....neenga sonna mariye intha year last ye Positive ah feel aguthu... thank you for your prediction sir....
நன்றி சார் . உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்திற்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் .சகல செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் . எனக்கு இரண்டு கிழமைக்கு முன்பாகத்தான் உங்கள் சனலை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது . மிக அருமையான விளக்கம் சார் . ஆரம்பத்திலேயே உங்கள் காணோளியைப் பார்திருந்தால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பித்திருக்க முடியும் என்று எண்ணுகின்றேன் .புத்தாண்டு பற்றிய நம்பிக்கை ஒன்றை தந்துள்ளீர்கள் நன்றி சார் .
Thank you bro,எல்லா மக்களும் நலமொடு வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்
I literally feel like crying when you told what I went through there 5 to 6 years, let your words come true to as a relief
உங்களுடைய தன்னம்பிக்கையான தெளிவான கணிப்புகளை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.....இந்த தெளிவும் விளக்கமும் அருமை. தங்களின் ஜோதிட அர்ப்பணிப்பும் உழைப்பும் தங்களை உயர்த்தும்.
Super sir I am watching to last 2018 to till I believe I am army person thanks you
I been watching your videos it’s really cool and makes me peaceful
Also I trust your words it’s all in my life now I have a wonderful life
I got scholarship again in December month I was surprised by your prediction in my life iam feeling that after 2019-2024 I have face so many problems by your postive prediction iam feeling better after 2024 my life going to change by your prediction
Merit:
1.your convincing speach
2.way of speech is excellent
3.confident speach
4. clarity
5.detail report
Demerits:
1.your demerits is almost nill
2.your prediction is 70 to 80% worked for me personally
All the best wishes...
😊
Neega romba nalla theliva soldringa.enaku correct ah eruku.
What I like is you never demotivate people at any time, no hype, no overacting just to the point always humble and confident thanks a lot 🙏
தங்களுக்கும, தங்கள் குடும்பத்தாருக்கும்,
தங்கள் குழுவில் உள்ள் அனைத்து நண்பர்கள்களுக்கும்
இனிய ஆங்கில் புத்தாண்டு நல்வாழ்துகள்.
Sir really ungaloda approach mind negative va ilama positive va thing pana vaikuthu unga channel la patha tha crt ya iruka mariya oru feel na monthly continue va pakra oru oru month um pathudu tha plan panra sir really tq sir
ungal vedieo megavum pidikkum. Thelivaka solveergal. V.V V Thankyou.
Sir neenga chennal start pannunathula irunthe ungla follow panni tha ella decisions um eduthutu iruka sir Unga words ah rompa paeriya support ah iruku sir ipdiye continue pannunga sir thealiva iruku Unga prediction oru josiyatha professional ah chennal la kondu vanthathu neenga tha first nu na neanaikara sir congratulations sir please continue this sis thank u
நானும் ஒரு ஜோதிடர் தான் உங்களுடைய சேனலில் வரக்கூடிய ஒளிப்பதிவுகள் இப்போ உள்ள சமுதாயத்திற்கு ஏற்றதை போல சில புரிதலோடு அமைகிறது அதற்காக நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்..
வீடியோ பார்க்கும் பொழுது அதை எப்படி பார்க்க வேண்டும் என்ற புரிதலோடு இருக்கிறது சிறப்பு.
🙏🙏🙏💐
Shankar ji , i am a senior citizen,
this is the first time hearing a prediction for a senior citizen
whether it is a good or bad , your prediction has given me a big boost for the remaining life tenure.
God bless you & ur family
Sai Ram will be with you forever
Ore varthai ungal astro prediction is extraordinary 🔥... So simple,crystal clear & perfect... i think your name change Shankar anna to Mr. Perfect 🔥❤️
Thanks, that's so kind of you! 😊
I am from kerala 2019 lirunthu unga prediction parthu than ezharai sani kkalam aattipadacha neram izhakkakkoodathathayellaam ellam izhanthachu. Aanal ellaa nigalvukkum amaithiyakkadakka 2025 varai porumaya irukka nalla vazhikaattiya iruntheenga unga prediction entha nerathai eppadi kayyalanum enbathellam oru nalla nanbana neenga thantha support miga great God bless you 🙏
உங்கள் கணிப்புகள் எங்களை ஆறுதல் அடைய செய்கின்றது. நன்றி.
2 years ago I have taken online service (Janana Jadhgan/Horoscope) from your portal and got surprised, every prediction is accurate. Others may not belive but it's true. I had also visited your office personally.
I watch your videos for both Rasi and Lagnam to match the prediction.
Your videos on life prediction for Rasi/Nakshatram are almost accurate (Puttu puttu vechinga )
Much to note that I had watched many Astrologer's videos but yours is accurate and presentation is very good (No vala vala 😊 ). Congratulations for 1 million subscribers. All the above I mentioned was my experience.
I got well such a miracle happened 🙏🏻 Praying for All magaras.
U r such a motivation to all of us 🎉
பெரு மதிப்பிற்குரிய அய்யா, தஙளது சர்ப்றைஸ் கிப்ட் க்காக இதை சொல்லவில்லை, I never believed Kothidam before 6 months ago infact I can clarify here that before seeing your video. But now I am following my life as per your words and getting success every day. தஙளது ஆர்ப்பார்டம் இல்லாத ஆனால் அழுத்தமான கருத்துக்கள் அனைவருல்கும் நம்னிக்கை கொடுக்கிறது.
எதையும் மிகைபடுத்தாமல் எது எந்த அளவுக்கு நடக்கும் நடைமுறையில் இது தான் சாத்தியம் இந்த கிரகம் இப்படி தான் வேலை செய்யும் என தெளிவான கணிப்பு இது எனக்கு எதையும் எதிர்கொள்ள உறுதுணையாக இருந்தது. உள்ளதை உள்ளபடி சொல்வது என்னுடைய நிலையை உணர்ந்து பக்குவமாக இருக்க முடிந்தது நான் கடந்துவந்த நிலை எளிதல்ல மகரம் உத்தராடம் எனக்காகவே கணித்ததுபோல் இருக்கும்
❤ romba azharaga solluringa romba pudichi irruku neenga sollurathu ......❤
Bro unga videos prediction ennaku perfect ah porunthuthu...unga videos pathuitu na nerya place la safe ah escape ayiiruken thankyou so much
Whenever I will feel sad in my every day life.I wanted to see your video's.because it will give some refresh in my mind.your video really super sir.
Vanakam sir magaram rasi ningge soldratu elame nadukum enaku nambikai iruku sir... Thiruvonum nachathiram Lagnam meenam sani thisai sani puthi... Ungge speech very well epohumum keddukete irupen sir... Romba nandri ❤
கோடான கோடி நன்றி உங்க பதிவுக்கு, றொம்ப மன உளைச்சல் ்அண்ணா
After a long time, your astrological guidance is giving high energy and positive vibes. Your prediction is providing a positive approach for work and other activities. Thank you
Honest words sometimes I feel whatpa but it happens first in my mind your words whisper in my ear you are gem in this field my dear friend smile it will be pleasant
Thank you so much sir. Magaram Rasiku Positiveah sonnathu ku. I am very happy sir.
Good anna🎉🎉🎉 neega super explain pandraku anna❤
Four years pakkuren 90 percent correct enakku. Meet pannirukken antha prediction still nadanthukku thanks your guidance
ஐயா வணக்கம் நான் உங்களை 2019 முதல் பின்தொடர்ந்து வருகிறேன் உங்களின் சரியான கணிப்பின் மூலம் இதுவரை நான் பின்பற்று வருகிறேன் உங்களின் யூடியூப் சேனல் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் மிக்க நன்றி
I am watching your astrology for a long time. Always I will watching your astrology for Rishabam,Kanni,Makara?,Kumbam.Everything what you telling is correct.Thanking you
நம்பிக்கை வார்த்தைகள் நன்றி 🎉🎉🎉
Hai brother Naan magaram Rasi video ellame watch pannuven,sela per overa ah.soldrange sila per magaram na karmavinnai kazhikka than piranthange ini nalathu nadakkathu.grage peyarchi chumma tha nu soldrange .oruthar magara rasi le irukkavange appa sethuttaruna nalla irrupangannu soldraru.sathiyama Rasi video paajave bayama irunthuchu sari nu unga video paathen ithukku munnadiyum silathu than paathu irruken.Neenga.sonnathu over ah illame irunthuchu Thank you so much 🙏 Ellarrum nalla irrukkannum.Neengallum. God bless sir🎉
யாரையும் புன்படுத்தாமல் உங்கள் அனைத்து பதிவுகள் உள்ளது. வாழ்த்துக்கள்.
Sir 2025 January magara rasi kana ungal prediction ketta pothu kankalil kanneer vazigerathu ,Thank you very much sir
No word to give comments all your predictions come true in my life thank you🙏
இத்தனை வருடம் எத்தனை வீடியோ போட்டாலும் மகரம் பற்றி ஒரு நல்ல விஷயம் கூட சொன்னது இல்லை மகர ராசிக்காரங்க என்ன நினைத்தாலும் பரவலா னு ஒவ்வொரு முறையும் உள்ளது உள்ள படி கூறிய ஒரு அஸ்ராலஜர் in UA-cam channel அப்படி இருந்து இந்த வருடம் தங்களிடம் இருந்து நல்லா இருக்கு டாப்ல இருக்கு னு சொல்லு றது கண்டிப்பா மகரமாகிய எனக்கு நல்லது நடக்காட்டி பரவாயில்ல கெட்டது நடக்காது னு உறுதியாக நம்புகிறேன் ஐயா🙏👍
Thanks for the life guidance sir
i feel happy after listening to this video. its like a new hope of life for my long long years of misery feeling. im glad i didnt end it then. thank u
Life Horoscope ஒருமில்லியன் சந்தாதாரர்களை எட்டியதற்காக இதயம் கனிந்த வாழ்த்துகள்! நான் உங்கள் பயணத்தை 60,000 சந்தாதாரர்களிலிருந்து பின்தொடர்ந்து வருகிறேன், உங்கள் வளர்ச்சியைப் பார்க்கும் போது இது எனக்கும் ஒரு பங்கு சாதனையாக உணரப்படுகிறது. உங்கள் தன்னம்பிக்கையும் வழிகாட்டலும் எனக்கு மட்டுமல்லாது பலருக்கும் ஆதரவாக உள்ளது. இன்னும் பெரிய இலக்குகளை அடைய வாழ்த்துக்கள்-நாம் அனைவரும் ஒன்றாக மேலும் வெற்றி பெறலாம்!
Your predictions are mostly accurate that I can relate , Thank you for what you are doing ❤️
Your word is truely . It will happen negative and positive. So keep your predictions and follow way of life sir
Rompa rompa nandri neenkal Sona varthaikal unmaiyakha nadakkum Deivathin kural Pol ulathu again nandri
I have been a subscriber since he started the channel. Regularly watching his vedios. Inspired by his vedios I started learn astrology. I have consulted him personally n discussed horoscope n predictions with him. He gave us direct yes or no for our questions. This is the best one. I have seen some astrologer don't tell direct .but he is straight forward to our questions.
I've seen your channel from past 2 years✨,and I've no hope in this astrology until I saw your videos😌,
I think you're the person who is humble, truly,and you said only what you learn 🌟not add any unless predictions 😊and I like you.
The best part of your prediction is you explain it very well for a common person to understand . You provide your advise and suggest things like a brother in the family.
Advance happy New year, congratulations, thank you so much. Very clear speech.
3.13 - 3.14 - Ellam 😭negative* 😭vum marandhurunga padhila - ellam ✨**positive*✨ marandhurunganu solteenga bro.....- change pannikonga Mr.Sankar Narayan 😊
I am magara lagnam thula rasi. Past 2 years I am watching both the predictions.
Use ful to preplan and giving positive and hope for the month. How to handle financial and health wisely based on the prediction
Thank you for everything
Extremely happy to listen your positive prediction for a positive future.❤
கடந்த நான்கு வருடமாக லைஃப் ஹாரோ கோப்சேனலை ஃபாலோ பண்ணிவருகிறேன் மனசு வருகிறேன் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் நேரத்தில் என்னுடைய திரு ராசிபலன் திரும்ப திரும்ப கேட்கும் போது என் மனசுக்கு ரொம்பவும்என் லைஃப்ல ஒரு சேஞ்சிங் அப்படின்னா life horese hope thank you so much ❤❤❤
All ur words are encouraging thank you Hoping my wife will recover as you said thank you
இந்த உலகத்தில் சில செயலுக்கு நன்றி உறைக்க முடியாது ஏனெனில் அவை விலை இல்லாதவை அதுபோல உங்கள் செயலுக்கு வார்த்தைகள் இல்லை வாழ்த்தவும் வயதும் இல்லை என்னவொன்று உரைப்பேனோ! பரிசு எல்லாம் வேண்டாம் உங்கள் பணி தொடர ஆசை படுகிறேன் ! உங்கள் பணிக்கு வணங்குகிறேன் 😊
🙏
எதுமே வேண்டாம் தம்பி எல்லார் வீடியோவிழும் ஒன்று ஒன்று பயம் இருக்கும் அல்லது ரொம்ப மேல வர மாதிரி இருக்கும் இருப்பதை இருப்பது போல் சொல்லுவதும் அமைதியா சொல்றதும் மிகவும் பிடித்த பதிவு சொல்லும் விதம் அருமை இது வரை நான் வெட்டியாக இருந்தேன் எதை செய்தாலும் உடன்பாடு இல்லாமல் இருந்தேன் ஆனால் இப்பொது நான் டைலர் வேலைய விரும்பி செய்கிறேன் வேலை வருகிறது உண்மை ஆப்ரேசன் பண்ணிட்டேன் 2024 முழுவதும் கண்ணீர் மன அழுத்தம் ஆனால் டிசிம்பர் ல இருந்து நான் எனக்கான அடையாளம் வேணும் முடிவு பண்ணினேன் இப்பொது மன அழுத்தம் வேலையில் mindla யோசிச்சு வேலைய பார்க்கிறேன் மகிழ்ச்சி தம்பி திருவோணம் எதுக்கு பொன்னா பிறந்தேன்னு அழுதது ரொம்பவே
உங்ககிட்ட இருக்கிற அந்த பொறுமை ரொம்ப புடிச்சிருக்கு பொறுமையாகவும் நிதானமாகவும் தெளிவாகவும் சொல்றீங்க நீங்க சொல்ற வார்த்தையும் ஒன்னு ஒன்னும் எங்களுக்கு தெளிவா புரியுது அதனால நீங்க சொல்ற வார்த்தையும் ஒன்னு ஒன்னும் எங்களுக்கு தெளிவா புரியுது
My dad is astalajar
அவர் மாதிரி எல்லாமே கரைக்ட்டா சொல்றீங்க நீங்க சொல்றது எனக்கு கரெக்டா இருக்கு அதனால நீங்க சொல்றத நானு தினமும் கேட்டுகிட்டே இருப்பேன். கண்ணீரோடு சொல்கிறேன் என் தந்தை இப்பொழுது உயிருடன் இல்லை ஆகையால் உங்கள் வழிகாட்டுதல் மிகவும் பிடித்துள்ளது. ஆகையால் எனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Thank you for your prevention support I followed your channel in three years every month predictions gives good guidance in my life
Naan magaram thank you very much superaa
Solliirrukingo
Hiii sir enakku ungal ganippu romba pidikkum neenga soldrathu enakku 80% currect ha irukkum athaan....
வணக்கம் தம்பி 🙏 ரொம்ப நன்றி தம்பி 🥰
Life forescope channel is good for predict rasi palan.I feel your astrology prediction have been fine and your prediction have been 75% applied in my life.Basically, im magaram rasi and simma laknam.The end of december 2024, I feel huge relax sir ,thanks.now you tell this coming yr will be good for us.I believe that ,sir.All god grace.2025 will be great for all rasi's.Thankyou all🎉
Thank you 🙏🎉
நன்றி
Congratss for 1 million subscriber sir..
About ur astrology
Can believe in ur speak blindly..
Exact prediction.
Absolute match and true words..
Hope to hear good msg frm u always
Thank u sir.
I like the way you delivere the messages in simple words. Your words are always inspiring and uplifting. Thank you 😊 ❤
Naan unga prediction ku apparam vera engaum jathakam pakkarathey ila. I trust your prediction 💯.
Aennoda rasi magaram aeppa pathalum pirachana na nallathu nenachalum kettathu tha nadakkuthu.aenakku rasi palan mela perusa nambikka illa aennoda friend tha videos anuppunanga ninga sonnathu aenakku nallave oththu pochu ippa paravala 71/2 sani mudiya pothu ninga sonnathunala na happy 😊🎉😊
D. VENKATESAM (Astrologer) age 67 Chennai. Ur Bronze voice very nice. Predictions are perfectly good.
Thank you fr your hopefull words sirr..!!!❤waiting for some good things happens in my life!!!!
Magaram nanri sir😊
Life horoscope hope for our life
Helped to cross the bad period and the mind was prepared to believe that enlightenment will reach in life....
I have been following your videos especially for Makara rasi for almost 3-4 years now. It was really helpful (almost 75% accurate). It really helped me a lot to get through the Sani payirchi. Most importantly it was the positive encouragement you gave during this phase which was genuinely supportive. Predictions can go either way but the word of support and encouragement which goes a long way. May all beings be happy. Thank you.
Magara rasi
Mesham laknam
Thiruvonam natchathiram sir life is full of strugles😢😢.but ur words of full of possibilities.
🙌 the same!! Not even a small improvement..
The same here ... But paravala enna ana enna , enna panidum nambala..
வணக்கம் சார், மகர இராசிக்கு 2025 இராசி பலன் - அற்புதமான விளக்கம். நன்றி.
Hi Sir, im from Malaysia. I started to follow ur channel from few years back. I wont miss any of ur prediction for magaram. Almost all ur prediction is real. I will be waiting for ur prediction every month. Keep going. All the best for u. Congrats on ur 1M subscribers.
Really clear voice ,
I like to hear and never miss vedios in ths channel. Best of luck.
Makaram Lagnam Midhuna rasi
Happy New Year 🎉