Це відео не доступне.
Перепрошуємо.

Vaithegi Vanthachu || 1991 || Saravanan || Archana || Tamil Hd Full movie

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2021
  • Vaithegi Vanthachu || 1991 || Saravanan || Archana || Tamil Hd Full movie
    Music By-Deva
    Diracted By-Ratha Bharathi

КОМЕНТАРІ • 30

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +8

    ஊர்வசி விருது பெற்ற அர்ச்சனாவின் நடிப்பு மிக அற்புதமாக இத்திரைப்படத்தில் இருக்கிறது நடிகர் சரவணனின் ஆரம்பகாலப் படம்இது நன்றாக நடித்துள்ளார் தேனிசைத் தென்றல் தேவாவின் இசை அருமை மிக்க நன்றி

  • @mayanm7105
    @mayanm7105 Місяць тому

    Deva's musical extravaganza

  • @user-yu5dy6tc3h
    @user-yu5dy6tc3h 8 місяців тому +1

    வணக்கம் 1992 என்று நினைக்கிறேன் தாய் தந்தை இருந்தும் அனாதையாக வளர்க்கப்பட்டேன் அந்த சமயத்தில் தான் இந்த படம் பார்த்தேன் என் இதயத்தில் ஆழமாக பதியப்பட்டது சுமார் 30 வருடங்கள் கழித்து மீண்டும் இன்று பார்த்தேன் அதிகமான வலிகளுடன் காரணம் அனாதை இப்போது நல்ல குடும்பம் இருந்து பழைய வலி நிறைந்த வாழ்க்கையை மறக்க முடியாத நிலை யில் இருக்கிறேன் இன்று இறைவன் அருளால் நல்ல நிலையில் உள்ளேன் சரியான வாக்கியமாக எழுத முடியவில்லை காரணம் வலிகள் நிறைந்த காலம் சென்ற வாழ்க்கை. ராம் ராம் ராம்

  • @smartashoka.s2631
    @smartashoka.s2631 2 роки тому +5

    Wonderful movie very strong love story

  • @baskarboomi7143
    @baskarboomi7143 2 роки тому +3

    நல்ல காதல் காவியம்.

  • @karthikks82
    @karthikks82 8 місяців тому +2

    Upload viswanath saravanan movie

  • @mayanm7105
    @mayanm7105 3 місяці тому

    Climax could have been better, after such sweet start melodies and a long huddle. still one of the best produced Tamil cinema.

  • @sabarivasan1527
    @sabarivasan1527 2 роки тому +4

    SARAVANAN 1ST MOVIE
    THANKS FOR UPLOAD THIS MOVIE.

    • @tindi_dayyam
      @tindi_dayyam 2 роки тому

      Where is sharavanan in this movie

  • @donishakumar3271
    @donishakumar3271 2 роки тому +1

    I love 😘 archana acting

  • @senthiljanakibesti506
    @senthiljanakibesti506 Рік тому

    Yesterday watch....10.7.2013.......vellore missing

  • @jayanthi.v2934
    @jayanthi.v2934 3 роки тому +5

    2:06:02 ...minutes its My mom singing😂🤣first time enga amma act panna movie scene ...enga thatha....vidu ella act paniyachu😂

  • @VivoVivo-vm5se
    @VivoVivo-vm5se Рік тому

    Nice movie 👌👌👌👌👌🇲🇾

  • @vinolia.e1574
    @vinolia.e1574 2 роки тому +1

    சரண்ராஜ் சார் நடிப்பது ரசனையாக "இருக்கும்

  • @palanisamy2427
    @palanisamy2427 3 роки тому +2

    captin in vellaipura onru movie podunga sar

  • @user-uk9fk8ji1i
    @user-uk9fk8ji1i 3 роки тому +2

    ஒருவழிப்பாதை ஃபுல் மூவி இருந்தா போட்டு விடுங்க நண்பா

  • @sudhadevi1163
    @sudhadevi1163 3 роки тому +1

    Thanks for giving this movie! Please give THAYUMANAVAN & VISWANATH Movies

  • @touringspiritindia
    @touringspiritindia Рік тому +1

    Ilayathalapathy 🎉

  • @user-uk9fk8ji1i
    @user-uk9fk8ji1i 3 роки тому +1

    🌹👌👌👌🌹

  • @sirugavayalneelakandanarum8386
    @sirugavayalneelakandanarum8386 2 роки тому

    Why Long Time eny film not updated

  • @RMTamilSong
    @RMTamilSong Рік тому

    Hai Nadodi Kadhal movie

  • @user-st2vu6zj5u
    @user-st2vu6zj5u Рік тому

    தமிழில் இயக்குனர் பேரு ஒரு இடத்தில் வருகிறது படத்தின் சுவாரசயத்தில் அந்த நிமிடத்தை நாம் பார்க்க மறந்துவிட்டேன். பார்த்தவர்கள் கூறவும்

  • @trarts8303
    @trarts8303 2 роки тому

    movie download agala thozhar
    movie link anuppunga

  • @jayanthi.v2934
    @jayanthi.v2934 3 роки тому +3

    2:19:13 is sitting was my thatha ....and He's act coff🗣thats our own house.....kundrathur..😂🤣

  • @velavelan62
    @velavelan62 8 місяців тому

    Pick pocket movie upload brother

  • @sudhadevi1163
    @sudhadevi1163 3 роки тому

    Polimer tv யில் மீண்டும் பராசக்தி படம் போடப்பட்டது,அதை கொடுங்கள் சார்!

  • @RameshKumar-hn7dd
    @RameshKumar-hn7dd 2 роки тому

    V

  • @satamilsongs8221
    @satamilsongs8221 3 роки тому

    𝐏𝐞𝐫𝐮𝐦 𝐩𝐮𝐥𝐥𝐢 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐦𝐨𝐯𝐢𝐞 𝐮𝐩𝐝𝐚𝐭𝐞 𝐩𝐚𝐧𝐧𝐮𝐧𝐠𝐚 𝐀𝐧𝐧𝐚