உண்மையில் இப்படம் கொண்டாடப்பட வேண்டியது.. இயக்குனருக்கு பாராட்டுக்கள். பட்டாபி ராமனாக வாழ்ந்து காட்டிய ஜெயராம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.. இப்படி தான் அரசாங்க அதிகாரி இருக்க வேண்டும். கண்டிப்பாக நான் இவரை போன்று அரசாங்கத்தில் வேலை வாங்கி இவரை போன்ற பணியை செய்வேன்....
இப்படி எல்லாரும் comment போட்டு fill பணிடீங்கன 😮 நாங்கல்லாம் எப்படி comment போடுறது 😂 . வேர வழி இப்படி தான் பொட முடியும்😂 உணவு வழியா விஷம் வாயுகுள்ளே போக கூடாது😮 போக விட கூடாது போகவே கூடாது 👍🏻
இந்த படத்தை பார்க்கிறவர்கள் சரி நம் முன்னோர்களின் உணவு முறைகளுக்கு மாற வேண்டும்.வாழ்க வளமுடனும நலமுடனும் நன்றி சிறந்த படம் இதுபோல் நல்ல படங்களை எழுதிய எழுத்தாளர் மற்றும் அவருடைய குழுவினருக்கு வாழ்த்துக்கள் ஓம் சாந்தி ஓம்
Supper movie Vera level movie direction movies kl flop in kl Tamil Nadu accepted love of producer love actor's all of salute movies team jop supper story super semma vilipunarvu movie thanks 👍🎉🎉🎉❤❤❤❤❤❤
இது மாதிரி இன்னும் மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு கிடைக்கும்படி இந்த மாதிரி நல்ல படங்களைஇப்போது உள்ள பெண்கள் பேஷன் டிசைன் என்கின்ற பெயரில் ஸ்டேட்டஸ் காக டிசைன் டிசைனா கலர் கலரா வாங்கி சாப்பிடும் உணவில் விஷம் இருப்பதைதெரிந்து கொள்ளட்டும் இன்னும் இதுபோல் நல்ல படங்களை மக்களுக்கு தெளிவாக கொடுத்தால் இன்னும் மக்கள் மனம் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களோடு இருப்பார்
❤🎉😮 அருமையான கருத்துள்ள படம் தற்போது மிகவும் தேவையான கருத்து. இந்தப் படத்தை தீபாவளி பொங்கல் நாட்கள் மட்டுமல்ல எல்லா நாளிலும் போடலாம். Hats off to all cini team 🎉
இந்த படம் உண்மையிலேயே விழிப்புணர்வு படம் தான் ஆனா அது இன்றைய ஆட்சியாளர்கள் நடை முறை படுத்துவார்களா என்றால் இல்லை. ! இன்று பல விளம்பர மோகத்தால் உணவு வகைகளை மக்கள் விசமாகவே சாப்பிடும் அவலங்கள் இது எங்கு போய் முடியுமோ ! ? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் !
தற்போதைய காலத்துக்கு தேவையான அறிவு சார் போதனை. பொதுமக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். இத்திரைப்படத்துக்கு உழைத்த சகலருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️❤️❤️❤️
Vera level movie very great story acting always super unmayana karuthu 🎉🎉🎉 உணவே மருந்து என்று சொன்ன காலங்கள் போய் மருந்தே உணவு என்ற பழக்கம் ஆகிட்டு தயவு செய்து நல்ல உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க , health inspector work la irukkuravanga konjam unmaya work pannuna நாடு நல்லா இருக்கும்
இந்த படம் பார்க்கும் போது ,பாண்டிச்சேரி ல் ஜிப்மர் மருத்துவமனை நாபகம் வருது அங்கு மூன்று வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நபர்கள் வருகின்றனர்கள் அதை பார்க்கும் போது மணம் வருந்துகிறது.
No Matter How Many Times Watched This Movie This Movie Showed The Things That Are Going On In The Society Even Today👍🏻 One Of The Best Films In Actor Jayaram Sir's Career👍🏻 It Is My Favourite Movie This Movie I Saw In Theatre @2019 In Malayalam Language👍🏻 It Was Super Hit In Malayalam👍🏻
Excellent movie. Most needed in this busy lifestyle people depending on hotel foods. Health is right of everyone. Clean foods is vital for good health. Excellent team work. Enjoyed.
தரமான படம் நல்ல கருத்தை சுவாரசியமான திருப்பங்களுடன் ரசிக்கும் படியாக வழங்கி உள்ளீர்கள். வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களால் தான் நல்ல சமுகம் உருவாக்கும் நன்றி
Very good movie,Jayaram sir is a great and nonviolent actor, movie has a good message and helpful to the people only thing is the government and the officials to help and work together truthfully
Superman Mr,Sathyamoorthy, Chennai sir, pyae parpadhu pol ulladhu en neendanaal kanavu kalapada unavaviku edhir, indha padam adharku samarpanam Superb Jayaraman sir, Makkalae I dont know how type in tamil but tell you one thing Please be aware before having a nice food to die
உண்மையில் இப்படம் கொண்டாடப்பட வேண்டியது..
இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
பட்டாபி ராமனாக வாழ்ந்து காட்டிய ஜெயராம் அவர்களுக்கு பாராட்டுக்கள்..
இப்படி தான் அரசாங்க அதிகாரி இருக்க வேண்டும்.
கண்டிப்பாக நான் இவரை போன்று அரசாங்கத்தில் வேலை வாங்கி இவரை போன்ற பணியை செய்வேன்....
All the best and best wishes for your future
மிக சிறந்த படம்...வருங்கால சந்ததியை நோய்ல் இருந்து காப்பாற்ற கூடிய படம்.... பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம்
இயற்க்கை வாழ்க்கை முறையை மறந்து விட்டோம் ஆயுசு குறைந்து வருகிறது நோய் பெருகி வருகிறது 😢
வருங்கால தலைமுறைக்கு தேவையான திரைப்படம்.இதில் நடித்த அனைவருக்கும் இதனை பதிவிட்டவருக்கும் நன்றிகள்🎉🎉🎉
இப்படி எல்லாரும் comment போட்டு fill பணிடீங்கன 😮 நாங்கல்லாம் எப்படி comment போடுறது 😂 . வேர வழி
இப்படி தான் பொட முடியும்😂
உணவு வழியா விஷம் வாயுகுள்ளே போக கூடாது😮 போக விட கூடாது போகவே கூடாது 👍🏻
நடைமுறையில் உள்ள அனைத்தும் காட்டியுள்ளது பாராட்டத்தக்கது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த படத்தை பார்க்கிறவர்கள் சரி நம் முன்னோர்களின் உணவு முறைகளுக்கு மாற வேண்டும்.வாழ்க வளமுடனும நலமுடனும் நன்றி சிறந்த படம் இதுபோல் நல்ல படங்களை எழுதிய எழுத்தாளர் மற்றும் அவருடைய குழுவினருக்கு வாழ்த்துக்கள் ஓம் சாந்தி ஓம்
நல்ல திரைப்படம்.
பார்க்கவேண்டிய திரைப்படம்.
இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ❤
This movie was flop in kerala... But tamilnadu accepted the movie with all love❤️❤️❤️...
Not flop its hit
Hit aanu
Job tha same but story different
Also hit in kerala👍
Supper movie Vera level movie direction movies kl flop in kl Tamil Nadu accepted love of producer love actor's all of salute movies team jop supper story super semma vilipunarvu movie thanks 👍🎉🎉🎉❤❤❤❤❤❤
இது மாதிரி இன்னும் மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு கிடைக்கும்படி இந்த மாதிரி நல்ல படங்களைஇப்போது உள்ள பெண்கள் பேஷன் டிசைன் என்கின்ற பெயரில் ஸ்டேட்டஸ் காக டிசைன் டிசைனா கலர் கலரா வாங்கி சாப்பிடும் உணவில் விஷம் இருப்பதைதெரிந்து கொள்ளட்டும் இன்னும் இதுபோல் நல்ல படங்களை மக்களுக்கு தெளிவாக கொடுத்தால் இன்னும் மக்கள் மனம் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களோடு இருப்பார்
நல்ல படம். உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறும் நல்ல படைப்பு.! 👍
இந்த தலைமுறை அனைவரும் பார்க்க வேண்டிய படம் .அருமைநன்றி
❤🎉😮 அருமையான கருத்துள்ள படம் தற்போது மிகவும் தேவையான கருத்து. இந்தப் படத்தை தீபாவளி பொங்கல் நாட்கள் மட்டுமல்ல எல்லா நாளிலும் போடலாம். Hats off to all cini team 🎉
மிக மிக அருமையான கதை..அருமையான பாடம்..(படம்)..ஜெயராம் சார் நடிப்பு அற்புதம் ❤🎉
இந்த படம் உண்மையிலேயே விழிப்புணர்வு படம் தான் ஆனா அது இன்றைய ஆட்சியாளர்கள் நடை முறை படுத்துவார்களா என்றால் இல்லை. ! இன்று பல விளம்பர மோகத்தால் உணவு வகைகளை மக்கள் விசமாகவே சாப்பிடும் அவலங்கள் இது எங்கு போய் முடியுமோ ! ? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் !
தற்போதைய காலத்துக்கு தேவையான அறிவு சார் போதனை. பொதுமக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். இத்திரைப்படத்துக்கு உழைத்த சகலருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️❤️❤️❤️
சமையல் கலைஞர்கள் தினமான இன்று பார்ப்பதில் சுவையோ சுவை!
😮😢 super super super super super movie
இது நிஜத்தில் நிகழ்ந்தால் நல்லா இருக்கும் 😢
இந்த படத்தில் நல்ல விழிப்புணர்வு கருத்து இருக்கிறது. ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை
മലയാളികള് തഴഞ്ഞ സിനിമ😢 തമിഴ് മക്കള് ഏറ്റെടുത്തു❤
மலையாள இயக்குனருக்கு மானமார்ந்த நல்வாழ்த்துகள்
Vera level movie very great story acting always super unmayana karuthu 🎉🎉🎉 உணவே மருந்து என்று சொன்ன காலங்கள் போய் மருந்தே உணவு என்ற பழக்கம் ஆகிட்டு தயவு செய்து நல்ல உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க , health inspector work la irukkuravanga konjam unmaya work pannuna நாடு நல்லா இருக்கும்
Super movie ...வித்தியாசமான கதைக்களம் ...inspector na police la mattum illa ...health inspectarum than ...good .
தமிழகத்தின் பூச்சி மசாலா தான் நினைவுக்கு வருகிறது
Super movie திரைப்படமா இருந்தாலும் இதுதான் உண்மை 👌👌👌👌💯💯💯💯💯💥💥💥💥
உணவுபற்றிய நல்ல விழிப்புணர்வு படம். இது போல நல்ல படங்களை வரவேற்ப்போம் 😊
Really nice movie.... Please don't buy any junk foods. After I started to eat... I got many health issues....
Get well soon. Now don't eat junk foods. May God bless you
நல்ல படம்.. ஜெய் ராம்.. ஒரு சிறந்த நடிகர்.. அனைவர்கும் நன்றி... 👍👍
இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய மிகவும் பயனுள்ள படம் நாம் குழந்தைகள் பார்க்க வேண்டும் 😊
😅
Semma movie . Kandippa yellarum parkka vendiya movie ....
ഈ സിനിമ കണ്ടിട്ടില്ല പക്ഷെ tn audience ഏറ്റെടുതെന്ന് അറിഞ്ഞപോ എന്നെ പോലെ ഇത് കാണാൻ വന്നവരുണ്ടോ? 🤍
நல்ல படம். ஆனால் இது போல் எத்தனை படம் பார்த்தாலும் நாம் திருந்த மாட்டோமே. மேகி, குர்குரே என பிள்ளைகளுக்கு வாங்கித் தந்து கொண்டு தான் இருப்போம்.
Insta பார்த்துட்டு வந்து மூவி பார்த்தேன் ரொம்ப ரொம்ப அருமையான படம் ✨♥️
இந்த படம் பார்க்கும் போது ,பாண்டிச்சேரி ல் ஜிப்மர் மருத்துவமனை நாபகம் வருது அங்கு மூன்று வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நபர்கள் வருகின்றனர்கள் அதை பார்க்கும் போது மணம் வருந்துகிறது.
Me too affected by cancer
😮@@pravinaparthiban8729
No Matter How Many Times Watched This Movie
This Movie Showed The Things That Are Going On In The Society Even Today👍🏻
One Of The Best Films In Actor Jayaram Sir's Career👍🏻
It Is My Favourite Movie
This Movie I Saw In Theatre @2019 In Malayalam Language👍🏻
It Was Super Hit In Malayalam👍🏻
இந்த தலைமுறைக்கு தேவையான கதை.....super
இதுபோல் ஒரு நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறிய இயக்குனருக்கும் பட தயாரிப்பாளருக்கும் படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Wonderful movie and enjoyed Mr.jayRam sir's acting👌👌🙏
தரமான காவியம். மிக்க நன்றி
அருவம் படம் மாதிரி இருக்கு... இந்த மூவி சூப்பரா இருக்கு 💐
சமூகத்திற்கான நல்ல படம் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்
அருமையான படம் தற்போதைய தேவை
Super time pass movie ... Thank you
Super ❤
Super movie இந்த தலைமுறைக்கு உகந்த படம்❤❤❤
37:32 best short video
Thanks for time, searching for it
சிறந்த திரைப்படம்.
❤❤❤❤❤❤ semma movie❤❤❤❤
தமிழ் நாட்டில் சமீப காலமா உணவகங்களில் தீவிர சோதனை இருந்தது. இந்த படத்தின் தாக்கம்தானோ!
இந்த சமுதாயத்தினருக்கு சரியான படம் ❤
അന്ന് മലയാളികള് തഴഞ്ഞ സിനിമ, ഇന്ന് തമിഴ് ജനത ഏറ്റെടുത്തു..; യൂട്യൂബില് ട്രെന്ഡിംഗ്
♥️♥️♥️♥️
Thallu kettu vannathu alle😂
Hm
In tamilnadu we appreciate good movie always. No worry brother ❤
അതിൽ കാര്യം ഇല്ല. തമിഴ്നാട്ടിൽ തീയേറ്ററിൽ ഇറങ്ങിയിരുന്നേൽ ഈ പടം അവർ വിജയിപ്പിക്കുമായിരുന്നോ...?
@@warisriyas u go guuyz, u font even watch our movies in theater, but we watch all tamil movies in theater.
Really movie super and the concept is good
டப்பிங் படத்துல தயவுசெஞ்சு டயலாக்கை மட்டும் டப் பண்ணுங்க பாஸ் ஒரிஜினல் சாங் அப்படியே விட்டுருங்க, தயவுசெஞ்சு பாட்டு பாடுறேன்நு கொள்ளாதீங்க
😂😂😂
My favourite hero JR sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மளையாள நடிகர்கள் மம்முட்டி சாருக்கு அடுத்ததாக ஜெயராம் சார் நடிப்பு மிகவும் சூப்பர் சூப்பர் 🎉🎉♥️♥️♥️🙏
You have left Mohanlal in the list.
❤
Excellent movie. Most needed in this busy lifestyle people depending on hotel foods. Health is right of everyone. Clean foods is vital for good health. Excellent team work. Enjoyed.
It was a nice movie awesome work
Supera iruku entha padam 💐💐💐
Journey of health inspector and about healthy food... Rating 3/5
சிறந்த விழிப்புணர்வு
அருமையான படம்❤
அனைவரும் பார்க்க வேண்டிய படம் 👌👌👌
தரமான படம் நல்ல கருத்தை சுவாரசியமான திருப்பங்களுடன் ரசிக்கும் படியாக வழங்கி உள்ளீர்கள்.
வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களால் தான் நல்ல சமுகம் உருவாக்கும் நன்றி
ഹാ അണ്ണൻ മാര് എങ്കിലും വിജയിപ്പിക്കട്ടെ ❤️
മലയാള സിനിമ ഇൻഡസ്ട്രി മലയാള നടൻ നടിമാരെ വിജയിപ്പിക്കുന്നത് അണ്ണൻ മാർ തന്നെ. ചെന്നൈ തമിഴ് സിനിമ ഇന്ഡസ്ടറി ഇല്ലങ്കിൽ ഇന്ന് പല നടൻ മാരും നടിമാരും ഇല്ല
Semma movie Vera level 😊🎉✅👏💯🔥🥳 excellent
Super movies for all humans... Super Jayram sir
great information, salute for director sir, this is real story, awarness film
உண்மையிலே மிகச் சிரந்த படம்
Super
Very good concept... Superb movie ❤
Good and great movie . Nice concept... I loved it. .😻💝
After a long time watched a Very good movie.
Such a great great movie I had ever seen♥️🙏🏻
Wounderful movie ❤❤❤
Suspence ku mela suspence movie super ra iruku😇😇😍😍
Vera level realy good movie health foods helth life all family children also be safe healthy food parents'
Suspense alaveyy illa movie .👍good message movie
தரமான திரைப்படம் மிகுந்த ஆரவாரம் இல்லாமல் அருமையாக உள்ளது
A good movie with a strong message and it is very much contemporary. 90% of the food producers will ne behind bars if strict action is taken
படம்சூப்பராஇருந்துது
Great movie. ആശംസകൾ ❤️❤️🙏🙏🙏
அருமையான விழிப்புணர்வு.. படம்..
ஆட்சியாளர்களும் மக்களும் சிந்திப்பார்களா.....!?
Superb story 👌
நல்ல படம் அடுத்த தலைமுறைக்கும்
I'm from jaffna I am big fan of jairam👏👏👏👏👏👏👏😘
Hi every one you have time must watch this movie, it is really and good msg for our society..... Great story, great direction, great screen play
Supper movie🎉🎉🎉
நிதர்சனமான உண்மை
இது போலவே சூப்பர் படம் நம் நாட்டுக்கு meka முக்கியம் 👌👌👌
Super excited 💯💯❤❤❤❤❤❤❤❤❤
excellent message
படம் நல்லா இருக்கு !
இது ஒரு உண்மை சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும்
Good movie. I like very much❤❤❤❤❤❤❤❤❤❤
Very good movie,Jayaram sir is a great and nonviolent actor, movie has a good message and helpful to the people only thing is the government and the officials to help and work together truthfully
Superman Mr,Sathyamoorthy, Chennai sir, pyae parpadhu pol ulladhu en neendanaal kanavu kalapada unavaviku edhir, indha padam adharku samarpanam Superb Jayaraman sir, Makkalae I dont know how type in tamil but tell you one thing Please be aware before having a nice food to die
Sathyam Endraiku Jaikum??
நல்ல படம் குழைந்தைகள் பார்க்க வேண்டிய படம் 👍🏾
It's not cooking movie..
Its food related movie...
Nice
நல்ல அருமையான படம் 🎉
Super movie anna
Dhinamum pakkavendiya padam❤
Exactly AACHI Masala ..அதை வைத்து எடுத்த படம் போல
சூப்பர் ஐயா
படம் முழுக்க சூப்பர் வு