சத்தியமான வாக்கு. நீங்க சொன்னதும் அனைத்தும் உண்மை உண்மை மட்டுமே. இப்போ நடந்து கொண்டு இருப்பது anaivaralalum வேதனை படுகிறேன். மனசு ரொம்ப உடைஞ்சு போகுது.
கஷ்டமே வாழ்கை... இதெல்லாம் சும்மாங்க...நான் ஒரு விசயத்தை அடயனும்னா முள்ளு மேல கால வச்சி நடந்து அடையர மாறி தான்..மகர raasila மட்டும் பிறக்கவே கூடாதுனு தோணுது...வாழ்கய வெருதுடன்....
அன்பான சகோதர சகோதரிகளுக்கு ஆத்மா வணக்கம் உங்களில் ஒருத்தியாக நானும் பல கஷ்டங்களை கடந்து வந்த பாதைகள் ஏராளம் இதற்கு ஒரே தீர்வு இறைவனிடம் சரணாகதி அடைந்து விடுங்கள் உன்னை அன்றி எனக்கு வேறு யாரும் இல்லை நீயே நிரந்தரம் என்பதுதான் சரணாகதி ஆகும் முடிந்தவரை அன்னதானம் செய்து வாருங்கள் எல்லாம் நன்மையே நடக்கும் நமசிவாய வாழ்க
Poranthathula erunthu Struggles mattum thaa. Frnds nu niraiya per ella when i look back to my life santhosam nu ella ellam kashtam mattum tha minjiruku. But I never give up ennakku 12 padikum pothu accident atchu exam eluthala enna padikka vaika venam nu sonanga ennala padika mudiyathu nu sonanga but 2 degree mudichuruken. Evlo kashtam vanthalum Oru lesson athula learn pannikiten entha chinna age la. Yethu nallathu yethu kettathu nu life puriyavatchathu. Niraiya per ku na straight forward nla suthama pidikathu but na athukaga feel pannathu ella. Ellam nallathukunu eduthupen. Thanks For the Information Sir.
ஐயா நீங்கள் இதில் சொல்வது எல்லாம் உண்மை 100% எனக்கு இது எல்லாம் நடந்து கொண்டே இருக்கின்றது சொக்கநாதர் வழிபாடு செய்வது எனக்கு கொஞ்சம் கடின நான் கனடாவில் இருக்கின்றேன் பெருமாள் வழிபாடு செய்து கொண்டிருக்கிறேன்🙏❤️🙏
குருவே சரணம்🙏🏼🙏🏼 மிக சரியாக நீங்க மட்டும் தான் எங்களை புரிஞ்சு வச்சிருக்கீங்க சாமி😂😂😂 நீங்கள் அதிகமாக பரிந்துரைப்பது சிவ, பெருமாள் வழிபாடு தான் நானும் தொடர்ந்து சிவ வழிபாடு செய்துக்கொண்டு இருக்கிறேன் நல்ல முன்னேற்றம் இது கொடு அது கொடு என்றெல்லாம் கேட்பதில்லை இப்போதெல்லாம் இன்பமோ துன்பமோ எது வந்தாலும் சர்வம் சிவார்ப்பனம் மிக்க நன்றி குருவே உங்கள் வார்த்தை தான் எனக்கு வேதவாக்கு😍🙏🏼🙏🏼🙏🏼 சிவாயநம🙏🏼🙏🏼
Sir na magara tasi thiruvonam natchathram kumba lagnam Friday 3.30ku poratha yenaku ippo problem athigama Iruku ethuku apparam eppadi irukum sollunga enjoys cash kuda illa
Appa va ezhandhutta... Sani aramichadhularundhu... Body la 3 edathula surgery,,,complication agi monday innoru surgery.... En manushana porandhennu theriyala... Pirandha veetla ellarum ore sick ah irukanga..family la shandhosam ila
சத்தியமான வாக்கு. நீங்க சொன்னதும் அனைத்தும் உண்மை உண்மை மட்டுமே. இப்போ நடந்து கொண்டு இருப்பது anaivaralalum வேதனை படுகிறேன். மனசு ரொம்ப உடைஞ்சு போகுது.
Unmya tha ayya
Uiru mattum thaan irukkume.yes nanum thaana unarukiren
அய்யா நீங்கள் சொல்லுவது 100% உண்மை 🙏🙏🙏
😮
True sir
உயிர் மட்டும் தான் உள்ளது. எப்போது நல்ல நேரம் வரும் தெரியல. 🙏🙏🙏
Unmai
Mudiyala ayya
Yes
Yes
Same
தரமான விளக்கம்
மேன்மக்கள் மேன்மக்களே!
மிக்க நன்றி அய்யா
எதற்கு நாங்கள் இந்த பூமியில் பிறவி எடுத்தோம் என்றே தெரியவில்லை 😭
Crt
Feel pannathinga dude 🥺🫂
Si
நானும் தான் கண்ணீர் கடலில் மிதந்து கொண்டு இருக்கிறேன்
Correct
மிக மிக உண்மையான பதிவு ஐயா. ஜாதகம் மட்டும் அல்ல ஒரு தன் முனைப்பு தந்தீர்கள். சர்வம் சிவமயம், எல்லா புகழும் பரம்பொருளுக்கே❤
🙏❤️ 💐💐🙏சுடரினின்றுதித்த தூயவன் துணை🙏❤️ 💐💐🙏
இறக்கம் பட்டு பட்டு நாசமா போயிட்டேன் எல்லா தொழிலிலும் திறமை இருக்கிறது ஆனால் திரவத்தால்
😊😊😊😊😊😊😊😊😊
கஷ்டமே வாழ்கை... இதெல்லாம் சும்மாங்க...நான் ஒரு விசயத்தை அடயனும்னா முள்ளு மேல கால வச்சி நடந்து அடையர மாறி தான்..மகர raasila மட்டும் பிறக்கவே கூடாதுனு தோணுது...வாழ்கய வெருதுடன்....
yes
அன்பான சகோதர சகோதரிகளுக்கு ஆத்மா வணக்கம் உங்களில் ஒருத்தியாக நானும் பல கஷ்டங்களை கடந்து வந்த பாதைகள் ஏராளம் இதற்கு ஒரே தீர்வு இறைவனிடம் சரணாகதி அடைந்து விடுங்கள் உன்னை அன்றி எனக்கு வேறு யாரும் இல்லை நீயே நிரந்தரம் என்பதுதான் சரணாகதி ஆகும் முடிந்தவரை அன்னதானம் செய்து வாருங்கள் எல்லாம் நன்மையே நடக்கும் நமசிவாய வாழ்க
0m namasivaya
பிறந்தநாள்முதல் கஷடம் தான் ஐயா... வரவும் செலவும் சரியாக உள்ளது
எதுக்கு இந்த நிலை எப்போ மாறும் வாழவே பிடிக்கல...என்ன வாழ்கை... கடவுளுக்கு எங்கள் மேல் எப்போது கருணை பிறக்கும்...
எப்போது நல்ல நேரம் வரும்
நீங்கள் சொன்ன அனைத்து உண்மை உண்மை ஐயா.மிகவும்அற்புதம்❤❤❤
மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள்,ஐயா ,வாழ்க வளமுடன், ஓம் நமச்சிவாய வாழ்க.
🙏ஐயா தங்களின் வார்த்தைகளை கேட்க கேட்க என்னுடைய உடம்பு மெயிசிலிற்கிறது ஐயா 🙏மிக்க நன்றிகள் 🙏
Poranthathula erunthu Struggles mattum thaa. Frnds nu niraiya per ella when i look back to my life santhosam nu ella ellam kashtam mattum tha minjiruku. But I never give up ennakku 12 padikum pothu accident atchu exam eluthala enna padikka vaika venam nu sonanga ennala padika mudiyathu nu sonanga but 2 degree mudichuruken. Evlo kashtam vanthalum Oru lesson athula learn pannikiten entha chinna age la. Yethu nallathu yethu kettathu nu life puriyavatchathu. Niraiya per ku na straight forward nla suthama pidikathu but na athukaga feel pannathu ella. Ellam nallathukunu eduthupen. Thanks For the Information Sir.
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை மிக்க நன்றி ஐயா 🙏🙏
நல்ல பதிவு குருஜி🙏🙏🙏...மகர நண்பர்களே ராசி..எல்லாம் கடவுள் செயல்...... எல்லாம் கர்ம வினைகள் தான் முன் பிறவி பாவம் புண்ணியம்...
பிறந்ததிலிருந்து நிம்மதியான வாழ்க்கை இல்லை
அதே நிலை தான் இங்கையும்
Romba nandri sir...true words...
சத்தியமான உண்மை ஐயா
அய்யா நீங்கள் மாபெரும் ஞானி ஐயா 🙇
உண்மை... நன்றி சகோ🙏... நிதர்சனமான வரிகள்👏 🙏
Everything is good sir🥺💯...Entha vayasula avalo prblm 😖 Oru decision strong ahh aduka mudiyala😔😣... Apipo tha sir engaluku nallathu nadakum🙏😔
Nitchayamaga viraivil nallathu nadakkum
100% correct aa solringa sir.
Number one you tube astrologer you Godfather 🙏🙏
நன்றி ஐயா 🙏
உண்மையான வார்த்தைகள்
நன்றி ஐயா
Super sir, you are always spreading positivity, thankyou, it gives energy in low time...❤
100%percentage true sir..I’m suffering in my life what u said all is fact.
ஐயா வணக்கம்.உயர்வான கருத்துக்கள்.
ஐயா வணக்கம் என் உடனே இருந்து என்னை பார்த்து பழகி என் நடவடிக்கைகளை பிரதிபலிப்பது போலவே நீங்கள் சொன்னவை அனைத்தும் இருக்கின்றது
ஐயா, தாயைப் போல் பிள்ளைகளுக்காக தெய்வத்தை காட்டீவிட்டீர்கள்.,,,நன்றி. ,ஈசன், பெருமாள் துணையாக இருக்கட்டும். ,,,,,,,,,,,
Vanakam ayya... Thiruvonam podunga
ஐயா நீங்கள் இதில் சொல்வது எல்லாம் உண்மை 100% எனக்கு இது எல்லாம் நடந்து கொண்டே இருக்கின்றது சொக்கநாதர் வழிபாடு செய்வது எனக்கு கொஞ்சம் கடின நான் கனடாவில் இருக்கின்றேன் பெருமாள் வழிபாடு செய்து கொண்டிருக்கிறேன்🙏❤️🙏
Hai goodmoring
குருவே சரணம்🙏🏼🙏🏼
மிக சரியாக நீங்க மட்டும் தான் எங்களை புரிஞ்சு வச்சிருக்கீங்க சாமி😂😂😂
நீங்கள் அதிகமாக பரிந்துரைப்பது சிவ, பெருமாள் வழிபாடு தான்
நானும் தொடர்ந்து சிவ வழிபாடு செய்துக்கொண்டு இருக்கிறேன் நல்ல முன்னேற்றம்
இது கொடு அது கொடு என்றெல்லாம் கேட்பதில்லை இப்போதெல்லாம் இன்பமோ துன்பமோ எது வந்தாலும் சர்வம் சிவார்ப்பனம்
மிக்க நன்றி குருவே உங்கள் வார்த்தை தான் எனக்கு வேதவாக்கு😍🙏🏼🙏🏼🙏🏼 சிவாயநம🙏🏼🙏🏼
நன்றி நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
💯 true ஐயா மிக்க நன்றி 🙏
Thanks for your matured presentation. Keep it up.
100% samy avamanam, panam kastam, thoragam,vanjagam ellathayum pathutan ayya
Me too sis..😢
Uyir mattum than broo pogala
நன்றி சார் 🙏🙏🙏🙏💐
அனைத்தும் உண்மை
நல்ல வார்த்தைகள் நன்றி 🙏. வணக்கம்
100% உண்மை சார்
உண்மை தான் ஐயா
Thank you sir🙏
மிக்க நன்றி ஐயா...
ஐயா வணக்கம் என் உடன் இருந்து என்னை பார்த்து பழகி என்னை தெரிந்து சொல்வதைப் போலவே அனைத்தும் இருந்தது மிக்க நன்றி
Perfect ah sonninga
💯 உண்மை.🙏🙏
மகிழ்ச்சி ஐயா
Correct peace of mind kidaiyadhu.
உண்மை
உண்மை உண்மை 🙏
100% true. Ennoda amma. Ippo awanga engaloda illa. Om namashivaya.
நன்றி அய்யா 🙏🙏
Super thank you very much your advaice 👍👍
Thanks 🎉
100% romba true va irukunga Guruji 😢
0:00-0:25 semma Ayya!! 🤗
Super sir , you are very much blessed, your message giving energy to face the situation. God bless you 🙏🙏🙏
Neenga solra madhiridhan nadandhu kolgiren enakku appa illai thangalin advice enakku periya dhairiyathai kodukkiradu!
Goodmorning sir 😮😮😮😅😅😊😊😊 ok Sri thanks 🙏🙏🙏🙏🙏
100% true sir😂, unga video pathututhan aduthakatta nadavadikayea, epolan kovam vanthalum yelan Avan seyalnu poidurathuku, athuku mela yeathum panna mudiyathea, yen shivan eruka enaku yeamaku ena bayyam yelan avaru kaladila poituten..🙏🙏
After long time to hear your voice master. Guru ji thank you for your blessings...
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯💯💯👍💯💯👍👍👍👍👍Yen Sivan nerel Arull 10000/ Sathiyama sollum yen wollam pullarikkum Vakku iyya 🙏👌👏 Vaizga valamuton guruve🙏 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌
🙏🙏🙏🙏🙏உண்மை ஐயா
Nanri aiyaa
உயிர் மட்டும் தான் இருக்கிறது இறப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
100/% unmai sir thanks
ஐயா நன்றிங்க
சூப்பர் ஐயா
100000000000000000% true ....sir
All are true very good video my life
Super Anna thank you anna
Aiyya super valltthukal 💐💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Thank you so much 🙏
Madam 😢 வாழ்க்கையே வெறுப்பா இருக்கு
@@karthickraja-ct2tqpoi vela Maira paaru da
Sir na magara tasi thiruvonam natchathram kumba lagnam Friday 3.30ku poratha yenaku ippo problem athigama Iruku ethuku apparam eppadi irukum sollunga enjoys cash kuda illa
Unmai ayya,yar enna seithalum enggalai seendinalum nangal ninaipathu ondruthan,Unnodaya butthi appadithan ennai ondrum seiyathu endru.
200%true words..🙏
அய்யா தாங்கள் கூரிய படி நடக்க முயர்ச்சி செய்கிறேன் என்னை ஆசிர்லாதம் பன்னுங்கள்
நன்றி நன்றி நன்றி
Neenga solvadhu Ellam unmai ayya vazhthukal.adhigapadiyana kastathai anubavithuvittean.nalladhu seithal kettathaga nadakiradhu.ninaithathellam nadakamatengiradhu.Thirumana vazhkai nallabadiyaga amaiyavillai.intha nilai maruma?Kadhavu nambikaiyil vazhnthukondu irukirean.100 unmai ayya.Magaram Rasi Avittam Natchathiram
Vera levelu nga neenga apdiye solrigga🎉🎉
உண்மை ஐயா 😢😢😢
Savu epo varum nu sollunga sir rompa depression la iruken
உயிர் மட்டும்தான் இருக்கு என்னைக்கு நல்ல காலம் பிறக்கும் தெரியல
எனக்கும் தான் சிஸ்டர் உயிர் மட்டுதான் இருக்கிறது
Appa va ezhandhutta... Sani aramichadhularundhu... Body la 3 edathula surgery,,,complication agi monday innoru surgery.... En manushana porandhennu theriyala... Pirandha veetla ellarum ore sick ah irukanga..family la shandhosam ila
Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿
Nandri Vanàkam
Once more am charged by your encouragement
நம்மை புரிந்து கொள்ள ஆளில்லை. கழுவி கழுவி ஊத்துறாங்க
ஐயா நீங்கசொல்லுவது நன்றிஐயா
வாழ்க்கை சோகமாகவே உள்ளது 😂😂😂😢😢
Very true 🙏🏻
Madam 😢 life boring aha pothu .
Tq app 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💚♥️💙💜💛
ஐயா மிருகசீரிஷம் நட்சத்திரம் வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் சொல்லூங்க அய்யா
Ennoda charector idhudhan ayya kastam enakku niraiya irukku aanal nan nermai nilai yodu irupen ayya!
ஐயா உயிர் ஊசலாடி கொண்டு தான் இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻 இதற்கு மேல் தாங்க முடியாது 🙏🏻🙏🏻🙏🏻
இங்கேயும் தான்
Super Sir.
100/- true sir👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☺️