Це відео не доступне.
Перепрошуємо.

பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - மகரம் | magaram rasi characteristics

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2022
  • #magaram #jothidam #rasipalan
    பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - மகரம் | magaram rasi characteristics
    மகரம் - பகுதி 1
    • பிரமன் எழுதிய தலைவிதி ...
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

КОМЕНТАРІ • 231

  • @playtamilyt
    @playtamilyt  Рік тому +11

    மகரம் - பகுதி 1
    ua-cam.com/video/z8YMQctO2PU/v-deo.html

  • @VarahiYugam
    @VarahiYugam Рік тому +255

    மகரராசி எல்லோருக்கும் கொடுக்கும் தயாளகுணம் உடையவர்கள் ஆனால் அவர்களுக்கு கொடுக்க யாரும் இல்லை ஜெய் வாராஹி

    • @subikshaj6480
      @subikshaj6480 Рік тому +2

      👍👍👍

    • @keerthikaannamalai3875
      @keerthikaannamalai3875 Рік тому +2

      Is

    • @cookstrips8103
      @cookstrips8103 Рік тому +4

      Corect ha sonnenga...ippo yenakku yarume illa...yrn life maaruma?

    • @kavithaprakash240
      @kavithaprakash240 Рік тому +8

      கொடுக்கவும் எண்ணம் தான் இருக்கு கை லா ஒன்னுமில்ல... 😓

    • @thelayman6189
      @thelayman6189 Рік тому +1

      My friend.
      I just did a great help to my new makara friend who i haven't even met... and the makara friend does not .. I have not even expected anything in return .
      So we cannot generalize these predictions
      Everyone feels the same about themselves... You can see the sane comments by Thula and other rasis also...

  • @user-cn5ut4vl7g
    @user-cn5ut4vl7g Рік тому +118

    ஒன்னு சொல்லறேன் friends கண்டிப்பா மகர ராசி தனியா இருந்தால் தான் உயிரோடு இருப்பாங்க. யாரும் வேண்டாம். இறைவனே கதி என்று நடை பயணம். எப்போதும் நல்லதே நடக்கும்

    • @sugumithamitha728
      @sugumithamitha728 Рік тому +3

      Well said..

    • @vijayanatarajan4437
      @vijayanatarajan4437 Рік тому +2

      All that is stated above is true in my life. I belong to makara rashi. Only trust in Krishna

    • @VarahiYugam
      @VarahiYugam Рік тому +8

      மகரராசி அன்பர்களுக்கு இறைவனை தவிர வேறு யாரும் இல்லை ஜெய் வாராஹி

    • @janakijanaki3798
      @janakijanaki3798 Рік тому

      S 👍🏻👏

    • @janakijanaki3798
      @janakijanaki3798 Рік тому

      S

  • @vilasinisrecipes3641
    @vilasinisrecipes3641 Рік тому +10

    நீண்ட ஆயுள் ஒன்றும் வேண்டாம் சாமி ... எப்போ ஆயுள் முடியும் என்று அடிக்கடி நினைக்க தோன்றுகிறது.

  • @user-lt6cq6ho3k
    @user-lt6cq6ho3k Рік тому +15

    🙏🏻நீங்கள் சொல்லும் கண்டிசன் படி இருப்பவர்களுக்கு சொல்வது பொருந்தும் 100%உண்மைதான்.

  • @rajadev7239
    @rajadev7239 Рік тому +10

    மகர ராசி நண்பர்களே நமக்கு கர்மமே நம் தர்மம். நமக்கு தர்மமே ஒரே நிரந்தர ஆதரவு. எந்தவொரு தெய்வமோ அல்லது உறவுகளோ எக்காலத்திலும் ஆதரவாக இருப்பது இல்லை. ஆனால் நம் தர்மம் கொண்டு அந்த தெய்வத்தையே கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் கொண்டவர்கள். ஆகவே நம் கர்மமே நம் தர்மம். நம் உழைப்பு/உண்மை இல்லையென்றால் நமக்கு அழிவு நிச்சயம். தர்மமே வெல்லும்.

    • @swarnaananth6117
      @swarnaananth6117 Рік тому

      அது என்னமோ உண்மை தான்

  • @jothimani5864
    @jothimani5864 Рік тому +21

    நீங்க சொல்றது கேட்டக மணத்திற்கு சந்தோஷமாக இருக்கு

  • @jayasudha.j4292
    @jayasudha.j4292 Рік тому +7

    மதிப்புமிகு குருஜி பகுதி 1, 2 அனைத்தும் முற்றிலும் மிக சரியானவைகள் உங்கள் கருத்துக்களை கேட்டு மெய்சிலிர்த்து போனேன் மிக்க மகிழ்ச்சி 100% மிக மிக சரி நன்றி நன்றி ஸ்வாமிஜி தலை தாழ்த்தி சிரம் கூப்பி வணங்குகிறேன் குருஜி

  • @ttenmozhi1185
    @ttenmozhi1185 Рік тому +3

    Thanam tharmam panunga..The great God will change everything for u..even if u can't afford money, try to put food to crows,dogs or even ants using ration rice...every obstacle will surely change..It changed my life..

  • @stustu1318
    @stustu1318 Рік тому +5

    நமஸ்காரம் ஜி.அருமையான பதிவு.100% உண்மை.வாழ்க உங்கள் மனிதநேயம்.

  • @kavithapandu6226
    @kavithapandu6226 Рік тому +15

    ஒரு நாள் வந்தாலும் உண்மையாக, நேர்மையான வாழனும்.

  • @maarlissa8435
    @maarlissa8435 Рік тому +4

    Thank u ayya...damn accurate prediction about my current situation..i cant hold my tears right now..im devote of shridhi sai baba n hopefully all your words came true. May baba bless u wth great health n hapinness...Nandri Ayya🙏🙏🙏

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 Рік тому +8

    நன்றி குருஜி மீண்டும் தொடரட்டும் உங்கள் பயணம்

  • @jeevarathinamsadasivam4035
    @jeevarathinamsadasivam4035 Рік тому +5

    ஐயா நீங்க சொன்னது அத்தனையும் உண்மை.🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 Рік тому +6

    🙏🌸🌻🌻🌺🙏 வணக்கம் ஐயா நன்றிகள் உண்மையான தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி 🙏🌸🌻🌻🌺🙏

  • @ganesansubramanian2199
    @ganesansubramanian2199 Рік тому +2

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஆலோசனைகளை ஏற்கிறேன் நன்றி ஐயா 🙏

  • @avatar2764
    @avatar2764 Рік тому +6

    Koti koti pranam guruji 🙏
    Felt very satisfied after hearing to ur words bcuz I am going thru a very very bad situation.

  • @jaishrees4544
    @jaishrees4544 Рік тому +9

    Thank you swami. Iam in tears. What ever you say is true. 🙏🙏🙏🙏

  • @shanduasekeuam7162
    @shanduasekeuam7162 Рік тому +5

    நீங்கள் சொல்வதை கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது

  • @yamunayokanathan1709
    @yamunayokanathan1709 Рік тому +2

    எங்களுக்காக தந்த நல்ல அறிிவுரைைகளிற்கு மிகவும நன்றி.

  • @vijayanatarajan4437
    @vijayanatarajan4437 Рік тому +4

    Sir whatever that is said above is very true in my life. I have been through many hardships. Now you have consoled and soothened my heart. Thanks for the same.. My faith is with Hare Kishna comforts me

  • @user-cn5ut4vl7g
    @user-cn5ut4vl7g Рік тому +7

    நமஸ்காரம் அண்ணா, ஏல்லோர்க்கும் கொடுக்கும் பாக்கியம் கிடைக்கறது நினைத்து சந்தோசம் தான். But எனக்கு ஒரு கஷ்டம் என்றால் ஒருத்தனும் தர மாட்டான். ஆயிரம் கேள்வி வரும் நான் கேக்கும் போது முடியல பா.

  • @jeevajee2337
    @jeevajee2337 Рік тому +1

    உண்மையிலும் உண்மை ஐயா நீங்கள் சொல்வது சரிதான்

  • @Guruarun10
    @Guruarun10 Рік тому +21

    Magaram- Thiruvonam irukingala nanba🙋

    • @RaviKumar-rj3to
      @RaviKumar-rj3to Рік тому

      🙋

    • @a.g.moorthy1437
      @a.g.moorthy1437 Рік тому

      S nanba

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z Рік тому +1

      Erukom etho

    • @Kumar-jq6gs
      @Kumar-jq6gs Рік тому

      ஒரு சின்ன சந்தேகம் தவறா எடுத்துக்காதிங்க நன்பா.... உங்கள் வாழ்க்கையில் ‌எதாவது சமயங்களில் தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்குறீற்களா..மனநோயாலின்னு எதாவது சில காலங்களில் பெயர் எடுத்தது‌ உண்டா.‌..

    • @kannanchandran7271
      @kannanchandran7271 Рік тому

      😔

  • @BanuNatarajan-sy1fj
    @BanuNatarajan-sy1fj День тому

    Excellent everything ❤God's bless everyone 🙏 ❤

  • @labloverboy84
    @labloverboy84 Рік тому +1

    💯💯 சாத்தியமா நிங்கள் சொன்னது உண்ம்மைதான் ஐயா
    21/06/2000time மாலை 6.00 பிறந்தநாள்

  • @karthinandhu3651
    @karthinandhu3651 Рік тому +1

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் ஐயா. நன்றி ஐயா

  • @reemas848
    @reemas848 Рік тому +9

    Neenga enna pathina unmaiyaa epdi ivlo clear ah sollringa.. romba thanks 🙏 ஐயா... நானும் மகர ராசி.. உத்திராடம் நட்சத்திரம்

  • @jothiprthick
    @jothiprthick Рік тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @mageswarir5267
    @mageswarir5267 Рік тому +1

    மிக மிக சிறப்பு ஐயா நன்றி

  • @cookstrips8103
    @cookstrips8103 Рік тому

    Neenga solraadhu Yellame unmai ayya...mikka nandri..naan yevlo kashtapatta anan neenga soldra pola veedu vaangitta.
    Iraivan yenakku nimmadhi koduthaal podum iyya..

  • @vijimani578
    @vijimani578 10 місяців тому

    பொங்கி எழுந்தாலும்..சிறிது தேரம் முடிந்ததும் என்னையே நான் நாந்துப்பேன்.. .அமைதியாய் இருந்து இருக்கலாமே என்று ..

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому

    Thanks sir.. Ungal varthaikalukku migavum nandri..... 🙏

  • @janani481
    @janani481 Рік тому +3

    Thank you very sir makara rasi 100% true sir 🙏🙏🙏🔥🙏🙏🙏

  • @manojstrkannan9273
    @manojstrkannan9273 Рік тому

    Miga sairapaga makarathukku uthvegam kodupadi pathivu irunthathu mikka nandri ayya hari om swamiyae saranam ayyapa

  • @jeyaprakash1433
    @jeyaprakash1433 Рік тому +1

    நன்றி ஐயா

  • @deviramesh2034
    @deviramesh2034 Рік тому

    Romba correct a solli irukinga swamy Romba Nandri

  • @bamak7030
    @bamak7030 Рік тому +1

    மிகவும் சரியே குருஜி

  • @jayalaksmi1933
    @jayalaksmi1933 Рік тому +1

    Super sir

  • @jayanthisathish6692
    @jayanthisathish6692 Рік тому

    நீங்கள் சொல்லுவது உண்மை 100%ஐயா 🙏

  • @divyakalai7259
    @divyakalai7259 Рік тому

    My husband ku makaram rasi whatever u told all r correct sir he also hav tat pain in leg always,but ருத்ராட்சம் pottukra varaimurai pathi sollunga Samy he often talk about wear ருத்ராட்சம் 🙏🙏🙏🙏

  • @punithasiva199
    @punithasiva199 Рік тому +1

    I am looking forward for my reading Swamy 🙏🏽

  • @user-fc9tu2yh3t
    @user-fc9tu2yh3t 11 місяців тому +1

    குருவே சரணம்

  • @farithabanu3199
    @farithabanu3199 Рік тому +1

    Vanakkam guruji 🙏🙏💐

  • @farithabanu3199
    @farithabanu3199 Рік тому +1

    Roumba nantri guruji 🙏🙏💐💐

  • @vijimani578
    @vijimani578 10 місяців тому

    தன்மானம் என்னை தடுப்பதால் நிறைய விஷயங்களை வேணடாம்ாஎன்று சென்று விடுகிறேன்

  • @sameemahanifa267
    @sameemahanifa267 Рік тому

    Thank you sir Unmai Unmai Unmai 100%

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Рік тому

    மிகவும் சிறப்பு 🔥🔥🔥🙏

  • @karthiknatarajn2172
    @karthiknatarajn2172 Рік тому

    அய்யா நீங்கள் சொன்ன திருக்குறளில் மெய் என்பது உடலை குறிக்கும் உண்மையை அல்ல...

  • @vinujaya1668
    @vinujaya1668 Рік тому

    😧 ellam unmai..... Sir...... God bless you.... I pray for u sir

  • @MuruganMurugan-ow6oj
    @MuruganMurugan-ow6oj Рік тому +2

    ஹரி ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @chitrak3229
    @chitrak3229 Рік тому +1

    Nantri ayya.magara rasi ladysku thaniya oru pathivu potunga ayya.🙏🙏🙏

  • @abirami4200
    @abirami4200 Рік тому

    மிக்க நன்றி சாமி

  • @subramanisupersir8977
    @subramanisupersir8977 Рік тому

    Thanks Sami nantrical

  • @jeevithak7113
    @jeevithak7113 Рік тому

    Good new sami

  • @jothimani5864
    @jothimani5864 Рік тому +6

    நீங்க இப்படி சொல்றீங்க இன்னொருவர் வேறு மாதிரி சொல்றாங்க ஒரே குழப்பம் மா இருக்கு என்ன செய்வது 🙏

  • @jayanthisridharan143
    @jayanthisridharan143 Рік тому

    Thank you Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijimani578
    @vijimani578 10 місяців тому

    உண்மை தான் .
    எல்லாமே உண்மை தான்

  • @jeevisadhana5788
    @jeevisadhana5788 Рік тому +1

    உண்மை ஐயா 🙏

  • @arikuttychannel3350
    @arikuttychannel3350 Рік тому

    Ayya neengal sonnadhu ellam sari

  • @user-fc9tu2yh3t
    @user-fc9tu2yh3t 11 місяців тому

    குருவே சரணம் உங்கலை வணக்குரேண்

  • @santhis9023
    @santhis9023 Рік тому

    நன்றி ஐயா.வாழ்க வளமுடன்

  • @rajasu8128
    @rajasu8128 Рік тому +1

    நாம் தனி முயற்சி மட்டுமே வெற்றி

  • @KR-WITH-LEGENDS-NO1-MUSICS
    @KR-WITH-LEGENDS-NO1-MUSICS Рік тому

    Vanakkam iyya.. naan srilankala irundu pakren. en raasi maharam. thiruvonam natchathiram. 17/11/1996 . naan iyyappan saami vananguven. maalai aniven. ennoda birth dayla maalai poduven. inda year naan podala. but naan 48days viradam iruppen. viradam pannum pode en birth day la karum kuvazhai poola varsham pannra poojaya pannalama? maalai potalum ada seiradu thavaru illaya?

  • @trendykolams1660
    @trendykolams1660 Рік тому

    Nandri ayya

  • @Jayapal.AJayapal-sc6ew
    @Jayapal.AJayapal-sc6ew 9 місяців тому

    Hari Om swamiye saranam Ayyappa

  • @jayakumarvaiyapuri3251
    @jayakumarvaiyapuri3251 Рік тому +1

    Very nice sir

  • @jaganmohan4067
    @jaganmohan4067 Рік тому

    Lot of thanks iyya.

  • @rajaprabhuhellomobiles7408
    @rajaprabhuhellomobiles7408 Рік тому

    Very useful meeting lifelong

  • @saravanansharavanan2815
    @saravanansharavanan2815 Рік тому +3

    100 true

  • @kirthisree9053
    @kirthisree9053 Рік тому

    Sir everything you said was true 100%

  • @sureshfdo1862
    @sureshfdo1862 Рік тому

    Very good news about magaram

  • @karthickarumugham6244
    @karthickarumugham6244 Рік тому

    Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmilasharmi2890
    @sharmilasharmi2890 Рік тому +3

    உத்திராடம் மகர ராசி,சிம்ம லக்கினம் குழைந்தை பாக்கியம் எப்ப கிடைக்கும் ஐயா

    • @rajajith6883
      @rajajith6883 Рік тому

      Monday Monday shivan ku thamarai vachu Archana pannunga seekiramae kedaikum

    • @sharmilasharmi2890
      @sharmilasharmi2890 Рік тому

      நன்றி ஐயா

    • @rajajith6883
      @rajajith6883 Рік тому

      Kailai malaiyannin per la onnu thaan vaikannum

  • @mbbaasha6338
    @mbbaasha6338 Рік тому

    Tq guruji 🙏🙏🙏

  • @krishsubrasksdk1381
    @krishsubrasksdk1381 Рік тому

    Ayya vanakam..super ayya

  • @geethak1125
    @geethak1125 Рік тому

    Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @giriyash4725
    @giriyash4725 Рік тому

    Kodii nandri guruvehhh 🙏🙏🙏🙏

  • @kumarbangaru9275
    @kumarbangaru9275 Рік тому

    JAI SRI RAM🌻🌻🌻 OM SAI RAM
    ஐயா எனக்கு உடல் தான் ஊனம் ஆனால் உள்ளம் ஊனம் இல்லை இருப்பினும் சோதனை அதிகம் என்ன செய்வது என்று கூறவும் 🙏🙏🙏🙏🙏

  • @krishnaveni9488
    @krishnaveni9488 Рік тому

    Absolutely correct sirrr ......

  • @keerthivasang1178
    @keerthivasang1178 Рік тому

    Nanri Ayya ?

  • @ajr.srikanthlittlehero6645
    @ajr.srikanthlittlehero6645 Рік тому

    Thank you sir 🙏

  • @reemas848
    @reemas848 Рік тому

    Naa magara Rasi தான் ஐயா but I am Christian So Na yepdi Sivan கோவில் ல எல் தீபம் ஏற்றுவது ஐயா மன்னிக்கவும் விளக்கம் தரவும் ஐயா

  • @mbbaasha6338
    @mbbaasha6338 Рік тому

    Tq Guruji 👌👌👍👍 tq sji

  • @kamalakannansengottuvelu3612

    Thank you Sir

  • @gobalakrishnanaruchunan3923
    @gobalakrishnanaruchunan3923 Рік тому +1

    Aiya, namaskaram, Gobalakrishnan from Malaysia. Your sharing was awesome. Thank you aiya. 🙏

  • @Jayapal.AJayapal-sc6ew
    @Jayapal.AJayapal-sc6ew 9 місяців тому

    ஓம் நமோ நாராயணா வாழ்க

  • @mbbaasha6338
    @mbbaasha6338 Рік тому

    Tq Guruji 👌👌👌🙏🙏🙏🙏

  • @murugesanmuthaiah7435
    @murugesanmuthaiah7435 Рік тому

    Thanks 🙏🙏🙏 sir (avittam)

  • @adhilakshmi6327
    @adhilakshmi6327 Рік тому

    Thank you sami

  • @srikanthiofficial4072
    @srikanthiofficial4072 Рік тому +1

    Ethu kakum pothum konjam happya irruku

  • @devivellingiri7920
    @devivellingiri7920 Рік тому

    ungaluku Nantri ayya

  • @mbbaasha6338
    @mbbaasha6338 Рік тому

    Yes Guruji 😊☺️🙂

  • @jagannathans6021
    @jagannathans6021 Рік тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெகநாதன் (என்கிற)ஜெகன்நாதன் என்னுடைய பிறந்த 'தேதி: சரியாக தெரியவில்லை".ஆனால் 'தெரிந்த தேதி: ( 30/04/1975 )புதன் கிழமை ஆனால் என்டைய பள்ளி சான்றிதழில் உள்ள தேதி:30/04/1977அதனால் என்னுடைய ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்துக்கொள்ள ஐயா அவர்கள் தங்கள் உதவி செய்ய வேண்டும்🙏🙏🙏

  • @kannanjose7453
    @kannanjose7453 Рік тому

    Nice

  • @shahinashahina387
    @shahinashahina387 Рік тому +1

    Arasu walai kedaikkuma ayya yanakku

  • @mbbaasha6338
    @mbbaasha6338 Рік тому

    Is Guruji 👌👍 MOHAN ji

  • @user-wy6wk7cb6r
    @user-wy6wk7cb6r Рік тому

    Sir what is Vanni Mareh plant

  • @geethageetha1650
    @geethageetha1650 Рік тому +1

    ஐயா என் வாழ்கை 8வஷ்டம் பட்டுனு தான் இருக்க ஐயா

  • @user-cn5ut4vl7g
    @user-cn5ut4vl7g Рік тому

    நீங்கள் தான் நல்ல சொல்லறேல். ஏல்லோரும் கிட்டயும் அடி பட்டு அடி பட்டு இருக்கோம். ஏதோ பாலா அருளால் இருக்கேன். நீங்கள் சொல்லும் வார்த்தைகள் ஆறுதலா இருக்கு 🙏🙏🙏🙏நன்றி G.