INBAM PONGUM VENNILA VENNA REVATHY KRISHNA

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 237

  • @jmhprem2820
    @jmhprem2820 3 роки тому +2

    Great அம்மா நீங்க ஏனோ இந்த பதிவு இப்போதான் என் கண்ணுல பட்டுச்சு

  • @sksekargeetha
    @sksekargeetha 6 років тому +6

    வல்லவர்களை தேடி வாய்ப்புக்கள் வருவதில்லை! என்ன இனிமையான இசை!!

  • @d.shanthi9410
    @d.shanthi9410 3 роки тому +5

    அருமையான இசை அற்ப்புதமான பாடல் மனதைதொட்டு விட்டீர்கள்....வாழ்த்துக்கள்.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 4 роки тому +2

    குழந்தையின் மழலைச் சொல் போல உங்களின்
    யாழிசை கேட்போரின்
    இதயத்தை இனிதாக்கி
    குளிர்விக்கும். பலரின்
    இதயத்தை மென்மையாக்கும் உங்கள்
    பணிசிறந்து ஓங்குக 🙏📺🎵🎶🎶🎶🎶

    • @revathykrishna1613
      @revathykrishna1613  4 роки тому

      Mikka nandri sir.

    • @maryr1756
      @maryr1756 Рік тому

      வீணை பேசும் உன் விரல்கள கண்டு. Vazthukkal

  • @KBALANPOET
    @KBALANPOET 6 років тому +2

    அசாத்திய திறமை காற்றை கரம் பிடித்து நடக்கும் கரங்களுக்குள் தான் எத்தனை சுரங்கள் அருமை வாழ்த்துகள்

  • @bhaskishiva3074
    @bhaskishiva3074 2 роки тому

    ஒரு நல்ல பாட்டு தரமாக கேட்க முடிந்தது. நன்றி....

  • @chittibabu4042
    @chittibabu4042 2 роки тому

    மிகவும் அருமையாக இருந்தது.

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 9 місяців тому

    சினிமா பாடலுக்கு பின்னணி பாடகர் களே தேவையில்லை நீங்களும் வீணையும் மட்டும் இருந்தால் போதும் படம் சக்ஸஸ்.🙏👍🇮🇳🌹

  • @kaygovender6599
    @kaygovender6599 2 роки тому +1

    Gifted.talented and sweet music. God bless you and your group.You are the best.

  • @rajendrant5044
    @rajendrant5044 Рік тому

    அற்புதம் அற்புதம். மனசு சந்தோசமாகூஉள்ளது.

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 років тому +1

    Stunning. Amazing. Wonderful. Splendid. Vaazhga Revathy Krishna. G.Ramanadhan iyer music👌

  • @sureshthakkar291
    @sureshthakkar291 3 роки тому

    Good song. Good music by all musician. Thanks for uploading. Wanakam. Ok.

  • @k.ganesanvdm5246
    @k.ganesanvdm5246 4 роки тому +1

    Ungal isayil manathu mikavum makizchi adaikirathu ungal sevai Thisara Vazhthukkal

  • @rajusinnakannu8525
    @rajusinnakannu8525 3 роки тому

    Very very super music and wonderful sing a song by Revathi Krishna. My best wishes for you MEDAM. BEST OF LUCK ALWAYS. I wishing you have long life OK

  • @alagarsamy636
    @alagarsamy636 Рік тому

    அந்த சரஸ்வதி a வந்து வீணை வாசிப்பது போல் உள்ளது அம்மாவிற்கு மிக்க நன்றி

  • @kirubanandamduraiswamy6963
    @kirubanandamduraiswamy6963 6 років тому +6

    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    என்னைக்கண்டு.. உன்னைக் கண்டு
    என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
    தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
    எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி
    எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே
    எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
    கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே
    எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
    கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
    கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
    இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
    துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
    இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
    வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு
    எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
    தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
    அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே
    இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே
    கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக்
    கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
    தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
    எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
    இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
    திரைப்படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
    பாடியவ்ர்கள் : P.சுசீலா, P.B.ஸ்ரீனிவாஸ்
    இசை: ஜி. ராமநாதன்
    வரிகள்: கு.மா. பாலசுப்பிரமணியம்
    -

    • @mohanchandradubai6706
      @mohanchandradubai6706 3 роки тому

      Evlo perila patai epdi nenivel viathukondu suthi pesagamal epdi vachika mudikirathu God gift wonderful performances vazga palandu

  • @Krishnakumar-u2c4r
    @Krishnakumar-u2c4r Рік тому

    Amazing god bless you amma with your music trop 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐

  • @anooradha39
    @anooradha39 4 роки тому +3

    Not only the song with music even the dialogue u r playing (ennai kandu) so finely.
    U r really Godly amma. 🙏🙏🙏🙏

  • @arasezhilan
    @arasezhilan 3 роки тому +1

    உங்களின் இசையைக் கேட்கிறபோது,
    "வீணை பேசும் அது மீட்டும் விரல்களைக் கண்டு"
    என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன

  • @k.dharmabathi2277
    @k.dharmabathi2277 2 роки тому

    excellant beautful and marvellous

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 5 років тому +1

    Ungalathu Vaasippil Inpame...Pongukinrathu...Eanakku. Vaalthukkal Madam. Pakka Vaathiyankalum Supper.👏👏👏👏👌

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 років тому +5

    வீணை பேசுகின்றது
    அல்ல அல்ல பாடுகிறது.
    அற்புதம்

  • @RanjithKumar-bd1ql
    @RanjithKumar-bd1ql 9 місяців тому

    மிகவும் அருமையான பதிவு

  • @t.ranganathant.ranganathan48
    @t.ranganathant.ranganathan48 6 років тому +1

    கேட்க மிக இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி

  • @sreedevisunil4206
    @sreedevisunil4206 3 роки тому +2

    Wonderful, nicesong in veena

  • @purushothamang3894
    @purushothamang3894 3 роки тому +1

    Super song.வாழ்கவளமுடன்

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 5 років тому +1

    Ungalathu...Inpa..Isai...Ulagamengum....Pongaddum. Vaazhzhukinran....Ulamaara...Naan...🙏👌👍👏

  • @vijayankv2397
    @vijayankv2397 4 роки тому

    வீணை பேசுகிறது.
    பாடல் மனப்பாடமாக
    தெரிந்தவர்களால் மிகவும்..ம் இரசிக்கமுடிகிறது.👌

  • @sivagnanam5803
    @sivagnanam5803 4 роки тому +1

    அருமையான இசை... வாழ்த்துக்கள்.

  • @muralikumar4518
    @muralikumar4518 4 роки тому +1

    நிர்குன சிவனின் திருவடியோடு கரைந்தே நான் போகிறேன்

  • @babithatravels5091
    @babithatravels5091 Рік тому

    One of my favorite, respectable maamethai Revathy krishna!!! ❤

  • @shansuthaharan549
    @shansuthaharan549 5 років тому +6

    Outstanding performance! Thank you!

  • @srikannammatravels9064
    @srikannammatravels9064 Рік тому

    மனதுக்கு இனிமையாக உள்ளது நன்றி அக்கா

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 3 роки тому

    அருமை

  • @rameshd5228
    @rameshd5228 6 років тому +4

    Very good best musician you valzga valamudan forever you

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 6 років тому +13

    வெண்ணிலாவில் இன்பம் பொங்குமா எனக்கு தெரியாது. ஆக்ஸிஜனே அங்கு கிடையாது. உங்கள் வீணையோ ஆக்சிஜனை ஆட வைக்கிறது !! சூப்பர் சூப்பர்

    • @josephperiyasamy4630
      @josephperiyasamy4630 5 років тому

      Kannan Dakshinamurthy s

    • @josephperiyasamy4630
      @josephperiyasamy4630 5 років тому

      Kannan Dakshinamurthy
      superprog

    • @rajajimuthu9854
      @rajajimuthu9854 Рік тому +1

      பெண்ணை முழுநிலவாய் பாவித்து பாடும் பாடலை அறிவியலோடு ஒப்பிட்டு உள்ளீர்......சிறப்பு..

  • @kalpanas9607
    @kalpanas9607 4 роки тому

    Mrs Revathi krishna
    Long live. Great good performance
    God bless you
    Ur performance is always good

  • @sundaramdevasenan8863
    @sundaramdevasenan8863 6 років тому +1

    Beautiful song very beautifully played in veeeeeena.

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Рік тому

    எங்கேயும் எப்போதும்...என்னை மீட்டும்..
    பாடல். என்வழித்துணைப்பாடல்

  • @thinakaranvelayudham2556
    @thinakaranvelayudham2556 2 роки тому

    அற்புதம்.அற்புதம்....

  • @k.ganesanvdm5246
    @k.ganesanvdm5246 4 роки тому

    Varthai oveondrum pesukirathu. Correctana idaiveli timing. Avesaramaga pogamel izhai nathathil timingil ezhithu vasikirar. Athuthan amezing highlite Vazhthukkal madam kadavul ungalukku ella valamum koduthu arokiyamaga irukka iraivanai vendukiren

  • @muhdrahim9662
    @muhdrahim9662 4 роки тому

    Inbam ponggum vennila visuthe Saraswatyin asi Petra kalai magal revathyum oru pennila (vennila oru pennila) thanks mah

  • @anooradha39
    @anooradha39 4 роки тому

    NamaSthay! U r a real *Veena University* Amma

  • @raamshankar4121
    @raamshankar4121 5 років тому

    இன்பத்தேன் பொழிகிறது. Beyond the words..

  • @dominicsavio5206
    @dominicsavio5206 4 роки тому

    Arumai akka God bless you.

  • @shanthisurendran720
    @shanthisurendran720 4 роки тому

    Instrumental போல் இல்லை மனிதர்கள் பாடுவது போல் உள்ளது!வெகு ரம்யம்.

  • @harichandgurjar4190
    @harichandgurjar4190 6 років тому

    Revathy ji...you are a beautfizul team...plus your smile no less a jewell. I love to listen many tunes repeatedly... Hari Gurjar

    • @revathykrishna1613
      @revathykrishna1613  6 років тому

      Thank you so much Hari ji for your sincere compliments. Very nice of you sir. If interested you may listen to some old Hindi melodies played by me by typing Veena Leher in you tube. Thanks again.

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 6 років тому

    Veenai meetum kalaimagal pol irukeenga ma. Listening this song many times.

  • @RaviK-s1x
    @RaviK-s1x Місяць тому

    இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இருக்கிறீர்களா ஏனென்றால் நான் 30 வருடம் மிருகங்களுடன் வாழ்ந்தது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 5 років тому

    Inpam pongum vennila unnai kandu veenai pesuthey god with you happy Revathy 🎼🎼 🎼🎼 🎼🎼 🎼🙏

  • @rajarajan7496
    @rajarajan7496 4 роки тому

    அவ்வப்போது சிரித்துக்கொண்டிருங்கள்.இல்லை என்றாள் இசையால் உங்களை மறந்து விடுவோம்

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 роки тому +2

    என்னம்மா! இந்த பாடலை ரசித்து மகிழ்ந்து வாசித்து உள்ளீர்கள். நல் வாழ்த்துக்கள்.

  • @k.ganesanvdm5246
    @k.ganesanvdm5246 4 роки тому

    Ethanaimurai kettalum thigattatha thane amutham inimaiyana vasippu Vazhthukkal

  • @venktesans9951
    @venktesans9951 4 роки тому

    புகழ்வதர்க்கு வார்த்தையில்லை
    100 ஆண்டுகாலம் வாழ்க

  • @rajasekaranna6148
    @rajasekaranna6148 3 роки тому +2

    The team performed excellently.

  • @elangovanm.7340
    @elangovanm.7340 5 років тому +2

    வரும் காலங்களில் வீணை கச்சேரி மக்கள் விரும்ப துவங்குவார்கள். தற்பொழுது இரைச்சலான சத்தத்தை இசை என்று சொல்லிக்கொண்டுள்ளனர். காலமாற்றத்தால் வயலின், வீணை விரும்பி வரவேற்கபடும். முதல் ஆள் நான்.💗💗💗💗💗

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 5 років тому

    வீணையின் நாதத்தை உங்களின் விரல்கள் மீட்கும்போது நெஞ்சினிலின்பம் பொங்காமலிருக்குமோ!!? இனிதினிது எம் செவிக்குமினிது! உங்கள் விரல்களின் வல்லமையை வாழ்த்துகிறோம்!

  • @logestharmalingam7756
    @logestharmalingam7756 2 роки тому +1

    Very good

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 3 роки тому

    விரல்கள் அல்லவா பாடுகின்றன. நளினம்.

  • @r.rajendranrajendran8382
    @r.rajendranrajendran8382 6 років тому +2

    தங்க தமிழ் இசை, உடல் நடனமாடவில்லை.ஆனால் உள்ளம் நடனமாடுகிறது.

  • @sakthixerox8666
    @sakthixerox8666 3 роки тому

    Excellent programme

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 місяці тому

    We can under stand word by word attahasam really cried for this those days wont come they are legends

    • @revathykrishna1613
      @revathykrishna1613  4 місяці тому

      @@subadrasankaran4148 thank you. Yes we need to be contented with what we have

  • @bharanikumarc.r5897
    @bharanikumarc.r5897 3 роки тому

    Arumai madam 👍🙏

  • @yogeswarykanagarasa5883
    @yogeswarykanagarasa5883 4 роки тому

    Very nice.

  • @sundaramdevasenan8863
    @sundaramdevasenan8863 6 років тому

    Beautiful old song sung very well. Excellent.

    • @samalayalam1114
      @samalayalam1114 5 років тому

      Isaiyodu unkal viral narthanam adum alaginaal, inbam ponguthey, amma!!!

  • @paulanthony4699
    @paulanthony4699 4 роки тому

    Your veena is a celestial sanctity, Meera's a toy; l adore yours, enjoy hers; you captivate, she amuses; you are a blessing, she a gift.

  • @pravi6170
    @pravi6170 6 років тому +4

    Very nice to listen

  • @k.ganesanvdm5246
    @k.ganesanvdm5246 4 роки тому

    Arbuthamama isai inimaiyana vasippu nooru murai kettu virane salipadaiiya vaikka villai. Kettukonday irukkalam polay irukku Vazhthukkal

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 роки тому

    How to hear the song through veenas dear youngsters!

  • @nsundaramoorthy186
    @nsundaramoorthy186 5 років тому +3

    Divine music.

  • @nishalovelybaby7446
    @nishalovelybaby7446 6 років тому +4

    அருமையான இசை வாழ்த்துக்கள்

  • @rajaramanv7150
    @rajaramanv7150 6 років тому +4

    What a performance , truely amazing unbelivable

  • @KGEEN4747
    @KGEEN4747 6 років тому +3

    Tensions in my life goes when instrumental songs i hear.very nice.

  • @madhavsugumar4867
    @madhavsugumar4867 6 років тому

    Wow.... Wonderful.. Thanks.

  • @இளஞ்சேரலாதன்
    @இளஞ்சேரலாதன் 6 років тому +1

    Awesome mam 😍

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 5 років тому

    Unnai kandu veenai pesuthey god is great 🎼🎼🎼🎼🎼🎼🎼🙏

  • @anepolian7446
    @anepolian7446 2 місяці тому

    Super super super congrats.

  • @mohamedaffaan6355
    @mohamedaffaan6355 4 роки тому

    சுபர்
    வாழ்த்த வார்தையில்லை
    நன்றி வணக்கம் ஸலாம்

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 6 років тому +1

    அருமை.. அருமை

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 роки тому

    super.

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 роки тому +1

    👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @rajinees2122
    @rajinees2122 6 років тому

    Very beautiful. May God bless you.

  • @ajaykumarr540
    @ajaykumarr540 5 років тому

    Mam fantastic .

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 4 роки тому

    இன்பம் பொங்கும் தேனிசை
    கேட்குதே. 🗽

  • @muralidharan.a8773
    @muralidharan.a8773 4 роки тому

    കലക്കി madem!!! 👍🔥🙏

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Рік тому

    Super kalai mamani averkale

  • @nathangowri9927
    @nathangowri9927 6 років тому

    Super madam.thanks.god bless you

  • @anbalaganguruswamy3585
    @anbalaganguruswamy3585 3 роки тому

    செவிக்கு இன்பம்.

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 6 років тому +2

    The performance of all artists are uniformly good. Long live with good health and with needy wealth.
    Respect females.

  • @kara1946
    @kara1946 5 років тому

    How down-thump creatures!!!
    God bless you Rabathi madam; you are indeed blessed indeed!!

  • @kambarentertainment4611
    @kambarentertainment4611 3 роки тому

    Wonderful

  • @ganeshsivaraman5025
    @ganeshsivaraman5025 6 років тому

    outstanding performance !
    thanks for sharing..................

  • @elumalaitoogk9122
    @elumalaitoogk9122 4 місяці тому

    Veryveryhappysirthankyou..

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 6 років тому +1

    இனிமையான சங்கீதம் 💅👑

  • @josephaloysius6080
    @josephaloysius6080 5 років тому

    Excellent

  • @Jothibasu862
    @Jothibasu862 5 років тому

    Superb madam

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 3 роки тому

    perfect stringing

  • @ravinallan6006
    @ravinallan6006 6 років тому +1

    Truly taken me to my chldhood in nova scotia estate in the 60'stqAyiyavoo nallan.

    • @aseeker3657
      @aseeker3657 6 років тому

      much impressed of your veena .pray to achieve more

    • @senthilkumarsenthilkumar7708
      @senthilkumarsenthilkumar7708 6 років тому

      Supper

    • @vijaykumar-zp7ek
      @vijaykumar-zp7ek 6 років тому

      அற்புதமான இசை
      அதைவிடஅழகு சகோதரியின் சிரிச்ச முகம் சரஸ்வதி கடாக்ஷம்

  • @venkateswararao3316
    @venkateswararao3316 6 років тому

    Very good permanence,heart touching

  • @manimurug9314
    @manimurug9314 3 роки тому

    Very good songs