மீன் வளர்ப்பில் லாபம் ஈட்டுவது எப்படி? A To Z தகவல்கள் |

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2021
  • #FishFarming #மீன்வளர்ப்பு
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/UA-cam
    கடல் மீன்களின் உற்பத்தி மட்டுமே இந்திய மீன் சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகின்றன. விவசாயிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழலில், மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்
    காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் முனைவர் சிவக்குமார். மீன் வளர்புக்கான மானியம் முதல் வளர்ப்பு முறை வரை A To Z தகவல்களை இந்த காணொளியில் விளக்குகிறார் அவர்.
    தொடர்புக்கு, முனைவர் சிவக்குமார்,
    செல்போன்: 96004 67395
    Credits:
    Reporter : T.Jayakumar
    Camera : C.Balasubramanian
    Edit : P. Muthukumar
    Produver : M. Punniyamoorthy

КОМЕНТАРІ • 14

  • @davidselva6004
    @davidselva6004 Рік тому +1

    Very useful and detailed

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому +2

    Thank u for the video.

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому +3

    Thanks for share

  • @HabibBena2810
    @HabibBena2810 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 2 роки тому +1

    Good info. Thanks

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 Рік тому

    Super sir..valuable information 👌

  • @luckydays8239
    @luckydays8239 Рік тому +1

    Useful 🥰

  • @vignesh.c4118
    @vignesh.c4118 2 роки тому +1

    Super video

  • @aruvaikaaran8174
    @aruvaikaaran8174 2 роки тому +2

    கிணற்றில் மீன் வளர்க்கலாமா

  • @reelsmani3597
    @reelsmani3597 2 роки тому +2

    Hi bro😊

  • @madboyy..
    @madboyy.. Рік тому

    அசோலா அனைத்து மீன்களுக்குமான உணவா sir?

  • @aruvaikaaran8174
    @aruvaikaaran8174 2 роки тому +1

    சிவகங்கை மாவட்டத்தில் எங்கு மீன் குஞ்சுகள் குடைக்கும்

  • @madboyy..
    @madboyy.. Рік тому

    70 ஏக்கர் ஏரிக்கு எவ்வளவு நர்சரி பண்ணை தனியாக அமைக்கலாம் sir