பச்சை நிறம் மாறாமல் முருங்கைக்கீரை பொரியல் செய்வது எப்படி/Murungai keerai poriyal in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 117

  • @veerasabari5094
    @veerasabari5094 3 роки тому +3

    பச்சை பசேல் என்று சூப்பராக செய்து விட்டீர்கள்.
    அருமை.
    இன்று முளைக்கீரை காலையே வாங்கி விட்டேன்.
    நாளை செய்கிறேன்.

  • @shinchan4399
    @shinchan4399 3 роки тому +4

    Supera greena eruku.

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r 3 роки тому +3

    Super sis iron content athigam ulla healthy dish 🌿🌿🌿

  • @meera8083
    @meera8083 3 роки тому +2

    Super murungai keerai poriyal.🌿🌿🌿🌿

  • @vennilar.2472
    @vennilar.2472 3 роки тому +2

    Corona time la udambuku sathana murungai keerai super 🙂sister

  • @ramyaraj7740
    @ramyaraj7740 3 роки тому +1

    இளம் கீரை தேர்வு சூப்பர்

  • @devasena5129
    @devasena5129 3 роки тому +2

    Arumai poriyal💎💎💎💎

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 роки тому +3

    Like 5 👍🏻

  • @ramanipriya5614
    @ramanipriya5614 3 роки тому +3

    Super and nice porial for now a days

  • @Mr_siruthai_yt
    @Mr_siruthai_yt 3 роки тому +3

    Very nice of doing murungaikeerai Recipe without changing its own colour sister👏👏👌👌

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 3 роки тому +1

    தெளிந்த நீரோடையே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்
    சத்துக்கள் அதிகம் நிறைந்த முருங்கை கீரை பயண்படுத்தி பொரியல் அருமை பச்சை நிறம் மாறாமல் செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 роки тому +2

    சூப்பர் சிஸ் 👌 இரும்பு சத்துக்கள் நிறைந்த சுவையான சத்தான முருங்கை கீரை பொரியல் பச்சை நிறம் மாறாமல் சூப்பரா செய்து இருக்கீங்க அருமை 👍🏻

  • @01abishaker45
    @01abishaker45 3 роки тому +2

    Enaku romba pidikum akka 🤩

  • @sedhupathy3653
    @sedhupathy3653 3 роки тому +2

    Unga channel ennakku romba pidikum Amma ☺️☺️☺️☺️👌👌👌👍👍
    U r best cooking channel amma

  • @Mr_siruthai_yt
    @Mr_siruthai_yt 3 роки тому +3

    Like 30👍

  • @thenaturelove-vsheela
    @thenaturelove-vsheela 3 роки тому +2

    Hi sis murunga keerai poriyal neram maaramal sairinga nalla iruku. Nanga kadaisiya varkadalai varutha podi add pannunvan.🥰🥰

  • @vijayalakshmirajendiren7030
    @vijayalakshmirajendiren7030 3 роки тому +1

    லைக் 11👍

  • @sedhupathy3653
    @sedhupathy3653 3 роки тому +3

    Amma nan dhn first comment view like pannen

  • @mullaijai9487
    @mullaijai9487 3 роки тому +2

    Hii ma rich protein and iron content athigam ulla murungai keerai poriyal very healthy and useful ur tip ma. Really today enkavitula sambar and murungai keerai poriyal super ma 💖💜💕💙💓❤

  • @rizvanashahith3455
    @rizvanashahith3455 3 роки тому +2

    Supper sister👌👌

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 роки тому +2

    Like 👍 7

  • @shinchan4399
    @shinchan4399 3 роки тому +3

    வணக்கம் சகோதரி

  • @vijayalakshmirajendiren7030
    @vijayalakshmirajendiren7030 3 роки тому +1

    அருமை சகோதரி 👍 சத்தான முருங்கை கீரை பொரியல் உங்கள் செய்முறை பிரமாதம் 👍 கீரை வேகும் போது மூடாமல் செய்தால் பச்சை நிறம் மாறாது சூப்பர் டிப்ஸ் 👍

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 роки тому +2

    My favorite murunka kerai poriyal.
    Ama sis ungala madiri tan nanum preparation pannuvane. Super sister.

  • @ramyaraj7740
    @ramyaraj7740 3 роки тому +2

    கலரும் சூப்பர்.
    கட்டி சேராமல் உதிரிஉதிரியாவும் இருக்கு.

  • @rangaranga-kz7vd
    @rangaranga-kz7vd 3 роки тому +2

    Aahaa ennoda favourite murunga keerai poriyal...❤️❤️❤️ Wowww enaku idhu romba pidikum aunty...Kandipa idhu oru vera level useful video aunty👍🔥❤️ Greatttt Explanation 🔥🔥👍❤️ Thank you for this healthy , useful video aunty❤️ Thodarndhu Kalakiteee irunga❤️luv u auntyyyyyy❤️ Keep Rocking 🔥🔥🔥🔥🔥 Take care aunty ❤️😘😘❤️

  • @deepav116
    @deepav116 3 роки тому +2

    Healthy poriyal sis 👍👍 it has more benefits sis

  • @fashionworld3315
    @fashionworld3315 3 роки тому +2

    Very iron rich keerai poriyal preparation superma,please can u upload murungakeerai soup preparation ma

  • @nasasekar7034
    @nasasekar7034 3 роки тому +2

    My favorite poriyal! Nice video!

  • @ramyakrishnan8357
    @ramyakrishnan8357 3 роки тому +1

    Romba romba arumaiyana poriyal ennaku piditcha keerai dosai lapottu sapta taste ah irukum

  • @ranjanis1627
    @ranjanis1627 3 роки тому +2

    Tricks for green colour greens preparation 👍🏻 super

  • @vijiarnav816
    @vijiarnav816 3 роки тому +1

    Healthy recipe super sister

  • @sekarkanth.s2192
    @sekarkanth.s2192 3 роки тому +2

    Healthy recipe! Nice

  • @nigalyakutty350
    @nigalyakutty350 3 роки тому +2

    Healthy recipe videos! I liked your recipe!

  • @vimalganesan3396
    @vimalganesan3396 3 роки тому +1

    மிகவும் அருமையான முருங்கை கீரை பொறியல். Very healthy, iron rich recipe most needed during pandemic. 🙏

  • @Mr_vlog_yt41
    @Mr_vlog_yt41 3 роки тому +1

    Like 48👍murungaikeerai poriyal after cooked also looks with greenish colour looks delicious sister 👌👌👌👌

  • @ansiyaseyyadali9055
    @ansiyaseyyadali9055 3 роки тому +1

    Super mam 👍👍👍👍

  • @kamaleshkumar622
    @kamaleshkumar622 3 роки тому +1

    My favorite healthy keerai poriyal sister.

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 роки тому +2

    🙏லட்சுமி 🙏வீட்டு சமையலின் பச்சை மாறதா இரும்பு சத்து நிறைந்த முருங்க கீரை 🌿🌿🌿பொரியல் தேங்காய்சேர்த்து ஆஹா சூப்பர் அக்கா👌
    சமைக்கும் போது ஒரு சில தவறுகளால் அதன் சுவை மாறி விடுகிறது
    இதில் நான் இரண்டு தவறுகள் செய்கிறேன்
    ஒன்று தண்ணீர் ஊற்றுவது
    இரண்டாவது முத்திய கீரை சேர்ப்பது
    இனி இப்படி செய்யாமல் நீங்கள் கீரை வறுத்தது போல் செய்கிறேன் அக்கா நன்றி வாழ்க வளமுடன்

  • @borntowin1124
    @borntowin1124 3 роки тому +2

    Super ma, rombave saththana poriyal 🥦👌👌👌😍

  • @kalaivanip5633
    @kalaivanip5633 3 роки тому +1

    Ippo'lam kitty than sister seirom
    Munnadilam ithu pola than poriyal pannunanga👍👍
    Healthy keerai poriyal👌👌👌
    🔥🔥🔥

  • @reshmareshu2944
    @reshmareshu2944 3 роки тому +1

    You are a cooking queen

  • @bismibismi3240
    @bismibismi3240 3 роки тому +2

    Wow super sister..useful tips 🥰👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @karthikasenthilanand983
    @karthikasenthilanand983 3 роки тому +1

    Epadi select and clean pannanum nu detail ah explain Pannathukku thanks a lot Sis... So Healthy keerai poriyal Sis....

  • @farhanafathima2529
    @farhanafathima2529 3 роки тому +1

    All my favourite recipe highly proteins nd vitamins

  • @mythilirajan1827
    @mythilirajan1827 3 роки тому +2

    Enga v2la murangai maram iruku sis
    So weekly 2 tym poriyal senjurvom
    Very very healthy 👍👍👍👍

  • @sriammansriamman-nk7yp
    @sriammansriamman-nk7yp 3 роки тому +2

    Wow super Akka 👍👍 I like very much

  • @koshanac9873
    @koshanac9873 3 роки тому +1

    57 வது லைக் சகோதரி 👍
    வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் கொரோனா ஓடி போய் விடும் சகோதரி 👍👍
    உபயோகமான பதிவு சகோதரி மிக்க நன்றி 🙏

  • @nishaznishaz180
    @nishaznishaz180 3 роки тому +1

    Healthy keerai porial superb

  • @mohideenfootwear5369
    @mohideenfootwear5369 3 роки тому +1

    Superb healthy recipe

  • @malarvizhi1256
    @malarvizhi1256 3 роки тому +1

    Hii sis 😍... Sprr and healthy recipe 😋😋...

  • @ashokvlogs8511
    @ashokvlogs8511 3 роки тому +1

    Super healthy akka

  • @janani2775
    @janani2775 3 роки тому +1

    Healthy healthy dish

  • @bushrakareema5382
    @bushrakareema5382 3 роки тому +1

    Semma maa

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 роки тому +1

    Nan tan 2 nd view like comment

  • @sathyabhamas8654
    @sathyabhamas8654 3 роки тому +1

    Super

  • @manobala9955
    @manobala9955 3 роки тому +1

    46th like 👍👍👍
    எண்ணெய், சீரகம், கடுகு, கடலை பருப்பு, வெங்காயம், வர மிளகாய், போட்டு தாளித்து, கீரையை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும், தண்ணீர் தெளித்து தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
    இரும்பு சத்து நிறைந்த உணவு.

  • @antonyraj3441
    @antonyraj3441 3 місяці тому +1

    சரிப்பா

  • @kalaivanip5633
    @kalaivanip5633 3 роки тому +1

    55 Like sister 👍👍👍

  • @sujathaudhyakumarudhyakuma6376
    @sujathaudhyakumarudhyakuma6376 3 роки тому +1

    hai Nan Sujatha Udhyakumar Paseran Epati Erikingapa ezasana pasumaiyana murungai kerai poriyel supera satha seithu kanpitherkalma athan sathukal parriya unga tipes ellamay megavum usefullanathupa

  • @anithapranow953
    @anithapranow953 3 роки тому +2

    Sister nenga community la sonninga giveaway result late agum aptinu athu ok sister ,and athoda oru giveaway mudium pothu next giveaway announce panniruvinga so ippavum athe mathiri next giveaway announce pannunga gift late ah sollunga no problem sister

    • @LakshmiVeetuSamayal
      @LakshmiVeetuSamayal  3 роки тому +1

      OK Pa.aana ethuvarai giveaway announcement sollura appavey gift kamikkerathu thaan nadanthu erukkupa athey mathiriye erukkattum

    • @anithapranow953
      @anithapranow953 3 роки тому

      @@LakshmiVeetuSamayal ok akka thanks for your reply akka

  • @vanisrk9433
    @vanisrk9433 3 роки тому +1

    வினோத் கடாய் அடியில் கருப்பாகாமல் இருக்கா மேடம்.
    அடி பிடிக்காமல் வருகிறதா.
    பழைய வீடியோ பார்த்தேன்.
    அடியில் high flame ல் பாத்திரம் கருத்திடாமல் இருக்குமா?

    • @LakshmiVeetuSamayal
      @LakshmiVeetuSamayal  3 роки тому

      நீங்க என்ன சொல்றீங்க பா நாம வந்து சமைக்கும்போது சமையல் அடிப்பிடிக்காமல் இருக்குதான்னு கேட்கிறீங்களா இல்ல கடாய் அடியில் வந்து கருப்பா இருக்கு தானு கேட்கிறீர்களா என்று தெரியல

  • @balajimani9119
    @balajimani9119 3 роки тому +2

    my name balaji iam also participate in the giveaway madam

  • @anithapranow953
    @anithapranow953 3 роки тому +1

    27 like