சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததல்ல தமிழ்! | R.Balakrishnan | IAS

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ •

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 2 роки тому +96

    திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு எப்பொழுதும் ஆராய்ச்சிபூர்வமானது.அருமை.
    வாழ்த்துக்கள்.நன்றி...

    • @kandiahkamalanathan1012
      @kandiahkamalanathan1012 4 місяці тому

      இவர் ஒரு தமிழ் அறிஞர்.நம் மொழி பற்றி பல ஆராய்ச்சிகள் செய்து நூல்கள் பல எழுதி வெளியிட்ட மேதை.நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய மேதை.ஆனால் இவர் பற்றி ஒரு குறையுண்டு என் கருத்தில்.அதாவது ல்,ள,ழ,ன,ண போன்ற எழுத்துகளின் மிக பிழையான உச்சரிப்பை சகிக்க முடியவில்லை.இதை இவர் நிச்சயம் திருத்தி கொள்ள வேண்டும் என்பது என் அவா.(பாணை,பள்ளுயிர், புளி(புலி),கேல்வி,எலுதுதல்,மளைக்காடு,உருக்குளையும் etc..) சுட்டி காட்டுவது என் கடமை என நினைக்கிறேன்.

  • @rkvel11
    @rkvel11 2 роки тому +12

    பாலகிருஷ்ணன் IAS அவர்கள் தமிழ் இலக்கியம் படித்து இவ்வளவு பெரிய அளவில் உயர்ந்த பதவி வகித்து தமிழ் பற்று கொண்டு சங்க இலக்கியம் பற்றிய பேச்சு அருமை அற்புதம். உங்கள் பதிவு வரவேற்கிறோம் கேட்க கேட்க தமிழ் பற்று அதிகரிக்கும் மற்றும் நீங்கள்
    ஆற்றிய பணிகள் மழைவாள் மக்கள் பற்றிய அறிவு ஆற்றல் திறன் மிகவும் அற்புதமாக கூறினீர்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 Рік тому +10

    எங்கள் தமிழினத்தின் பிறந்த குல கொழுந்தே, எங்களின் திசை காட்டியே உன் அறிவும், ஆற்றலும், தேடலும் பல்லாயிரம் ஆண்டு நிலைக்கட்டும். தமிழினம் தலை நிமிர்ந்து உன் தடத்தில் பீடு நடை போடட்டும். வாழ்க எம்மான் பாலகிருஷ்ணன்

  • @thangavelusivaraman7826
    @thangavelusivaraman7826 2 роки тому +114

    ஐயா பாலகிருஷ்ணன் அவர்களது தமிழ் தமிழர் வரலாற்று ஆராய்ச்சி இன்றைய காலகட்டத்தில் அறிந்துகொள்ள வேண்டிய அத்தியாவசியமான ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

    • @thiru2595
      @thiru2595 2 роки тому

      அவரே தெலுங்கர் அவர் சொல்வது உண்மையா என்பதை தமிழ் சாதி அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்ய வேண்டும்

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому

      சிந்து வெளியில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் எவை என்று கேட்டு சொல்லுங்கள்.
      12000 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் பூம்புகார் செழிப்போடு இருந்ததே.

    • @thanjavoortamilsangam1541
      @thanjavoortamilsangam1541 2 роки тому

      !!???

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому

      சிந்து வெளியில் கீறல்கள் மட்டுமே இருந்ததாக ஆய்வுகள் கூறுகிறது .
      புலவர்கள்
      இலக்கியங்கள் இல்லை.
      ஆனால்
      12000 வருடம் முந்தைய
      பூம்புகார் பற்றிய இலக்கிய குறிப்புகள்
      அச்சு அசலாக பொருந்துகிறதே.
      எனவே சிந்துவெளி மக்களை விட 10000 ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகார் தமிழர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கி இருந்துள்ளனர் என்பது புரிகிறது.

    • @kalyanit.s8607
      @kalyanit.s8607 2 роки тому

      Scholar .

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 2 роки тому +8

    மிகவும் உற்சாகமாக இருந்த உரை. நானெல்லாம் சிறிய வயதில் தினை, வரகு உணவே அதிகம் சாப்பிட்டுள்ளேன். அமாவாசை, கிருத்திகை, பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் மட்டுமே அரிசி உணவு சாப்பிட்டுள்ளேன். மிகமிக அருமையான உரை. சொல்லும் செயலும் ஒருங்கே அமைந்த எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், மக்களின் நல் உறவு பெற்ற தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. சிந்துவெளி விட்ட சங்க இலக்கியம் தொட்ட ஆசானுக்கு மனமார்ந்த நன்றி!

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому

      சிந்து வெளியிலிருந்து இங்கே புலம் பெயர்ந்த தமிழர்கள் வைத்த பெயர் தானா இன்றைய தொண்டி.
      அன்றைய கொற்கையும் அதே போல் சிந்து வெளி நினைவாக இங்கே வைக்கப் பட்டதா.
      இவர் கூறுவது முரண்.
      தமிழர்கள்
      இங்கே பூர்வ குடி.
      எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல.

  • @ராசுஹரி
    @ராசுஹரி 2 роки тому +62

    ஆழ்ந்த அறிவுமட்டும் அல்ல அறம் சார்ந்த எண்ணமும் உள்ளவர்கள் மட்டுமே இதுபோன்று பேச முடியும். இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் பேச்சை பொது புத்தியில் கேட்க வேண்டும். நன்றி ஐயா.

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 2 роки тому +49

    தமிழ் மொழி அனைத்து சாதனைகளும் செய்யும்

  • @selvag2885
    @selvag2885 2 роки тому +7

    அறிவு சார்ந்த தகவல்களை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த நிலையில் இருக்கும் மனிதர்க்கு அறுசுவை உணவு வகைகளை பரிமாரி உபசரித்தது போல் இருந்தது இந்த கானொலி நன்றி ஐயா

  • @onemaster8133
    @onemaster8133 Рік тому +5

    மிகவும்பயனுள்ள பேச்சு...புதிய அரிய தகவல்கள்! நாம் ஏன் பயணம் செய்ய வேண்டும்...ஏன் மற்ற இடங்களை, மக்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 2 роки тому +17

    ஐயா நீங்கள் தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம்

  • @gmegarajraj672
    @gmegarajraj672 2 роки тому +22

    வணக்கம் ஐயா, சிறப்பான பேச்சு மேலும் தங்கள் வாழ்க்கையின் அனுப்பவங்களை பகிருங்கள்., ஐயா.

  • @rjmusic4290
    @rjmusic4290 2 роки тому +9

    நம்மால் சங்க இலக்கியத்தை படிக்க முடியவில்லை என்றாலும் இந்த மாதிரி உரைகளையாவது கேட்டு பயணடைவோம். தமிழ் படித்து ஆடசியாளராகப் பணிநிறைவு செய்துள்ள ஐயாவின் தமிழ் தொண்டு வாழ்க...வளர்க....பயன்தறுக

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому

      ஆனால்
      தமிழர்கள் எங்கிருந்தோ இங்கே புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது போல் காட்ட முயல்கிறார்.
      திராவிடத்தின் கையாள்

  • @sweetiebabu
    @sweetiebabu 2 роки тому +23

    மிக அருமையான உரை... அவருடைய உற்சாகம் ஆச்சரியமானது 🙏

  • @sureshsuja1586
    @sureshsuja1586 2 роки тому +11

    இந்தியா ஒரு மலைக்காடு என்பது மத்திய அரசு ஆள்பவர்களுக்கு தெரிய வேண்டும் இதுவரை எவருக்கும் தெரிந்த மாதிரி தெரியவில்லை அருமையான கட்டுரை உங்களிடமிருந்து இன்னும் நிறைய இது மாதிரி இலக்கிய தரவுகளை எதிர்பார்க்கிறோம் வாழ்க வளமுடன்

    • @TheRamg75
      @TheRamg75 Рік тому

      மலைகாட்டில் இருந்து சில விலங்குகள் வெளியே போக விரும்புவது தான் பிரட்சினை மத்திய அரசுக்கு

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Рік тому

      Malai endral RAIN endru artham

    • @pramekumar1173
      @pramekumar1173 3 місяці тому +1

      ​@@sarojabharathy9198என்ன உனது தமிழ் அறிவு.... மலை என்றால் mountain. மழை என்றால் தான் rain. இதற்கே வித்தியாசம் தெரியவில்லை. தமிழ் மெல்ல சாகாது . உடனடியாக தற் கொலை செய்து கொள்ளும். பதிவுகளை தமிழில் எழுத முதலில் பழகுங்கள். ல , ள ,ழ வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும். 😟😟😢😢☹☹

  • @mohanramasamy7815
    @mohanramasamy7815 Рік тому +1

    Unmai Sir. தமிழ் மொழிக்கு நிகரானது எந்த மொழியும் இல்லை. அதனால் மற்ற மொழிகள் கீழ் தரமானது இல்லை. எந்த மொழியும் அதனை சார்ந்த அறிவு சார்ந்த மக்கள் வளர்க்க முற்படனும். காலம் மாரிகொண்டிருக்கும் மக்களும் தம் தம் மொழியை valarkkanum.

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 роки тому +35

    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.... தமிழுக்கான குரல்... பெருமை சேர்ப்போம் இனமாகவே....

  • @Cacofonixravi
    @Cacofonixravi 2 роки тому +40

    நல்ல பதிவு எல்லா தமிழர்களும் கேட்க வேண்டும்

  • @sivasothysivagnanam236
    @sivasothysivagnanam236 2 роки тому +12

    வணக்கம்
    மிகச் சிறந்ந பதிவு. ஐயாவுக்கு மிக்க நன்றி. எங்கள் மனமார்ந்த நன்றி.
    இந்த தலைப்பு " சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததில்லை தமிழ் " என்பது பொருத்தமற்றது. இந்த பதிவு முழு‌க்க முழு‌க்க வரலாறு, பண்பாடு,தமிழ் தொன்மை என பலவற்றை தாங்கி நிற்கிறது. அனைவரும் அறிய வேண்டிய முக்கியமான விடையங்கள். தயவு செய்து அலட்சிய படுத்தாது பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
    சி.சிவசோதி
    கனடா சைவ சித்தாந்த பேரவை.

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 4 місяці тому +1

      so you -C S S P, agree that TAMIL language is AN OFF SHOOT OF INDO EUROPEAN LINGUISTIC SANSKRIT( LATIN BASED)?

  • @maimamaimathu798
    @maimamaimathu798 2 роки тому +12

    சங்கத்தமிழ் பற்றி பேருரை ஆற்றிய அவருடைய தமிழ் பெரும்பணி தொடர அன்புடன் வேண்டுகிறோம்

  • @anandanmadhavan4596
    @anandanmadhavan4596 2 роки тому +89

    கேட்டா இப்படிப்பட்ட நல்ல தரமான பேச்சை கேட்க வேண்டும்

    • @ganesanparamasivam9988
      @ganesanparamasivam9988 2 роки тому +4

      உண்மை, சரியாக சொன்னீர்கள்.

    • @kumarpksamy7250
      @kumarpksamy7250 2 роки тому

      Ylylyluupp0

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому +1

      விஷம கலந்துள்ள பேச்சு

    • @arulsammymankondar30
      @arulsammymankondar30 2 роки тому +1

      @@mamannanrajarajan3652
      Of course, Sanatana Dharma will love only Sanskrit and cannot appreciate great things in other people.

    • @kencyroque3105
      @kencyroque3105 2 роки тому

      @@mamannanrajarajan3652 சிசிசிசிசிசிசிசிசிசிசிசிஸ்சிசிசிசிசிசிரசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிஸ்சிசிசிசிஸ்சிசி

  • @asokanp9731
    @asokanp9731 2 роки тому +7

    தமிழனின் வரலாற்றையும் பெருமைக்குரியது. உங்கள் குரல் தமிழனின் கம்பீரமான மிக்க அழகாகவும் மனதை உருக்கும் விதமாக தங்களது பேச்சு உள்ளது. நன்றி அய்யா

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 4 місяці тому +1

    திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் தலவரலாற்று மரம் _ குருந்து மலர் _ சிற்றெலுமிச்சை வகையைச் சேர்ந்தது. 🙏

  • @Ekalai
    @Ekalai 2 роки тому +17

    ஆழ்ந்த அறிவு, ஆழ்ந்த ஆராய்ச்சியின் சுவை அருமை தோழரே!!!...👌👌👍👍🌹🌹🙏🙏

  • @heartyrkjas
    @heartyrkjas 2 роки тому +4

    இந்த கணோளி கேட்க பார்கவைத்த தீக்கதிர் வலையொலி மிக்க நன்றி
    ஒரு மணி நேரம் நம்மை கட்டி கேட்க வைத்த அந்த மந்திரம் தமிழ்
    பேசியதை பல முறை பேசினாலும் சொல் கையாடலால் கட்டி கேட்க வைத்த ஐய்யா பாலகிருஷ்ணன் அவர்களே
    உங்களை தான் பின் தொடர போகிறேன்

  • @MegaManimozhi
    @MegaManimozhi 2 роки тому +9

    பரந்துபட்ட தகவல் சுரங்கம்...ஐயா பாலச்சந்தர் அவர்கள்... நிரம்ப அறிவூட்டும் சொற்பொழிவு தொடரட்டும்

  • @SivanT-v5b
    @SivanT-v5b Рік тому +1

    வணக்கம் ஐயா 🙏. திரு. பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் தமிழ் தொண்டிற்கு தலை‌ வணங்குற்றேன்.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 2 роки тому +48

    திரு பாலகிருஷ்ணன்அவர்கள் வரலாற்றை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் உங்கள் பணி மேலும் சிறப்பிக்க மலைக்காட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому

      இவர் பால கிருஷ்ணன்.
      தமிழர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல என்று கூறுகிறார்
      சிந்து வெளியிலிருந்து இங்கே புலம் பெயர்ந்தவர்கள் தமிழர்கள் என்று கூறுகிறார்.
      ஏற்க முடியாத கருத்து.

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Рік тому

      RAIN FOREST NOT HILLFOREST

    • @sukumaralagappan6509
      @sukumaralagappan6509 9 місяців тому

      மழைக்காடு->Rain forest

    • @rangarajs906
      @rangarajs906 4 місяці тому +1

      பாலச்சந்திரன் அல்ல
      பாலகிருஷ்ணன்.

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 2 роки тому +9

    தகவல் செறிந்த, இனிமையான பேச்சு ஐயா. மீண்டும் கேட்கக் கேட்கத் தூண்டுகிறது. உங்கள் பணி மேலும் மேலும் சிறக்கட்டும்🌹🌹🌹

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Рік тому +2

    பாலா, என்ன ஒரு அருமையான
    தகவல் சொற்பொழிவு.

  • @cinartamilan
    @cinartamilan 2 роки тому +4

    அருமையான பதிவு பாலகிருஷ்ணன் IAS அவர்களின் அறிவும் அனுபவமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.நன்றி தீக்கதிர் இது போன்ற பதிவுகளை மென்மேலும் எதிர்பார்க்கிறோம்

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 2 роки тому +4

    அற்புதமான அம்சங்களுடன்
    கூடிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை விளக்
    கியமைக்கு நன்றி வணங்கி மகிழ்கிறேன்.

  • @asokanp9731
    @asokanp9731 2 роки тому +1

    ஐயா திரு பாலகிருஷ்ணன் தமிழனின் பெருமையை பேச்சு அழகாகவும் இனிமையாகவும் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மிக அழகாக எடுத்துரைத்தார். ஐயா தங்கள் படைப்புகளையும் கேட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்களுடன்

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 роки тому +14

    தமிழன்!இந்தியா வரலாறு!பழங்குடினர் பற்றிய விவரம் அறிய தகவல் நன்றி ஐயா

  • @rajkrish9156
    @rajkrish9156 2 роки тому +1

    திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு .அருமை.
    வாழ்த்துக்கள்.நன்றி...

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 2 роки тому +11

    இப்படி உருப்படியான செய்திகள் பேசியதற்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @georgemelkiure4607
    @georgemelkiure4607 2 роки тому +1

    மிகச்சிறந்த அற்புதமான உரை துவக்கம் முதல் இறுதி வரை இடம் நகராமல் கேட்ட உரை சங்க இலக்கியத்தின் மீது ஒரு புதுவித ஆர்வமும் ஒன்றுதலும் ஏற்படுத்திய உரை

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 роки тому +18

    தமிழின் தொன்மை உலகின்தொடர்பு அதன்வலிமை இக்காலமக்கள் சுலபமாக அறிய உங்களைபோன்றவர்களும், இன்றைய நவீனதொடர்புசாதனமும் காலத்தால் அழியாமல் இருக்கும் .

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Рік тому +1

    இந்தியாவின் ஆட்சி மொழி தமிழாக மாற்ற போராடுவோம் தமிழன் தான் பிரதமராக வரவேண்டும். ஸ்டாலினுக்கே ஓட்டு போடுங்கள். 🙏💐🌹

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +28

    ஆரிய மொழியால்
    சமஸ்கிருத மொழியால்
    தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை

    • @govindan470
      @govindan470 2 роки тому

      ரெ யின்
      தமிழும் சமஸ்கிருதமும்
      விதை ப்பை கள் பிரிக்க முடியாது

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      RSSக்கு தமிழ்தேசியம் ஓரு பூமராங்
      தமிழ்தேசியம் ஓரு பூமராங் for RSS.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому

      RSS என்னும் கிருமி
      அறத்திடம் தோற்க்கும்

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 2 роки тому +1

      பார்ப்பனியம் இருக்கும் நாடுகளில்
      RSS கிருமி இருக்கும்
      பார்ப்பனிய கிருமி புகுந்து உள்ள நாடுகளின் உள்ளே RSS கிருமியும் புகுந்து உள்ளது

    • @govindan470
      @govindan470 2 роки тому +1

      @@rainbowmanfromoriginalid8724
      பிச்சை க்காரன் வாந்தி

  • @saminathang5211
    @saminathang5211 Рік тому +2

    என்னினுன் இனிய தமிழ் அது சுக்கானலும் இஞ்சியானலும் என்றும் சுவைதமிழே

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 2 роки тому +11

    தமிழ் நாகரீகம் ❤️

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 Рік тому

    தமிழ் மொழியின் பெருமையை தமிழர்களின் வரலாற்று பெருமைகளை ஆய்ந்தறிந்து உலகெங்கும் புகழ் பரப்பும் உங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому +39

    அருமை.ஆந்திரா கருநாடகா தமிழ்நாடு கேரளா ஆகியன தமிழ்நாடுதான் இங்கிருந்தது தமிழ்தான் திராவிடமல்ல.இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தமிழின்தாக்கம் சொற்கள் உள்ளன.சமஸ்கிருதம் மொழியே அல்ல.தமிழ்ச்சொற்களை திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட பிச்சைக்காரமொழி சமஸ்கிருதம்.ஆகையால் வட இந்திய மொழிகள் சமஸ்கிருதத்தால் வந்தன என்ற போலித்தோற்றத்தை உண்டாக்கியது.ஆங்கிலமும் ஐரோப்பிய மொழிகளில் சொற்களை கடன் வாங்கி வளர்ந்த பிச்சைக்காரமொழி.தற்போது அறிவியல் கணிதம் தொழில்நுட்ப கல்வி இருப்பதால் அதனை கற்கலாம்.இந்தி யாருக்கும் தாய்மொழி இல்லாத காரணத்தால் அதனை எதிர்ப்பது தவறில்லை அது அழிந்து போனாலும் எந்த இனக்குழுக்களுக்கும் பாதிப்பில்லை இந்தியும் சமஸ்கிருதமும் உருவாக்கப்பட்ட எவருக்கும் தாய்மொழியாக இல்லாத பிச்சைக்காரமொழிகள் அவியினுமென் வாழினுமென்.

    • @mjayapalmjayapal3554
      @mjayapalmjayapal3554 2 роки тому +3

      Arumai unmai than bro

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 4 місяці тому +2

      @@mjayapalmjayapal3554 Thankyou.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 місяці тому

      ​@@elamvaluthis7268
      தமிழ் மொழி குடும்பம் என்று இந்தியாவில் உள்ள பிற மொழிகளை அடையாளப்படுத்தவே மறைமுகமாக திராவிடம் என்கிற பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்தது

    • @Chinnusamy-u1e
      @Chinnusamy-u1e 3 місяці тому

      😊😅😅😅😊😅😅😊😊😊😊😊😊😊ioi😊ppoopopooopooppolopoopooopopppoopoooppppppppoppppppppppopppopppopoooppoopppppoooopppppoppopoooooooopooppopopopppoopoopopoooppoopoopppopoopooppooopopopppooopooppopooooopopoppopooooopppoppoooooooooppoooppppooooooppppppoooooooooopoopppooooopoppppooooooooopppppopopppoooopppppppppopooooopoopooopppppopooooopopoopoopoppooooopoppplpooppppooooppooooooopooooioopppoppoopopooppooooppopoooooopoopppopppppplppoopppooooooooooppoopoooppopoopoppppoooooooooppooppppppppppppppppppooooooooopoooopoopppoooppppooppppopoooooopopooppppppppppoopppppppoooooooooooooopooppopooopppppppppooppolppoooooooopopooppopopoopppppppopopppoooopoooooooopppppppppppopoppppopppoppoopooopoooopooppppppopoopooopoppooopooooopooooopppopopooopppppppoopoppppooooooooooopoooooopoopppoopopoopopppopppoppoopoooooooopoopoppoooooopopppooooooooiooopopopoopppoopoppoppoppoppooopopoooooipolpopopopooppppoppppopopoppopooooopooopopopoooopoppppopooppppoopppoopoppooooppoppppooooopiopoopopoooopopooopoppoooooppopoopplolppopoppopoppooooooooooooooppppoplpopopppppppppppppoiopppoooooooooooopoopoppplpooopppoppooppoppppppoppppoopooppipooppoopoopoopopooopooooopo9poop poop poop poop poop popoppopoppoopppoopopoooopopooooooopooppoooopoppoopppopppoopoopoooooooopoooopoooopoopopopopppopoopoooppoopppoooopooipooopooopoppoppooopoopoooopoooppoppooppooopoopoooooooooooopppooooooooppoooopoooopooopoopop oo oo oo oopoooooooooopoopooooooopppoooppopppoppoopopoppppoioopooooopoooopoopopoooppoooppoooooopopopopoppppoooooooooopooopoooopo9ooopooooooopopoopppoppoopppoooopoopopooopooopopo99popooopopooooopoooppooopop0opopppoppoppoopoopoppoooopopoopopoooppppooppoooopoppooooo90poo9ooooppooipoopooopoooopoppooooopoo09opppooooooppooopoopoppooppop90o9oooooooooooopoooooopooooooo09pop9oo pop9op9oooooopp99p9oopooooppopopopppopo❤

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 7 місяців тому

    😢பாமரானக நான் கேட்பதை விடப் பட்டறிவும் பதவிகளில் உள்ளவர்கள் கேட்டால் உலகத்திற்க்கு நன்மைப் பயக்கும்.என்பது என் தாழ்மையானக் கருத்து.பன் முகத் தன்மைப் பற்றியக் காட்டின் நிலைப் பசுமரத் தானிப் போல் பதிந்தது.

  • @meenakshisundaram1374
    @meenakshisundaram1374 2 роки тому +2

    திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @ganesanparamasivam9988
    @ganesanparamasivam9988 2 роки тому +4

    மிக அருமை ஐயா. நிறைய தெரிந்து கொண்டோம், நன்றி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому +8

    கல்லில் பானை ஓட்டில் கீறி எழுதப்படுவதால் கீறல் கீரம் என்றாகி கிருதம் என்றாகியது அதிலிருந்து கிரந்தம் என்ற சொல் பிறந்தது.

  • @rajkrish9156
    @rajkrish9156 2 роки тому +2

    அய்யா நீங்கள் தான் எம் தமிழினத்தின் மிகப்பெரும் சொத்து

  • @sakthi5441
    @sakthi5441 Рік тому +3

    புல்லரித்து விட்டது.
    இவர் பேச்சை கேட்டு பிரமித்து விட்டேன்.
    நன்றிகள் பல.
    வாழ்க நலமுடன்.

  • @aangaraibairavi3707
    @aangaraibairavi3707 Рік тому

    ஆகச் சிறந்த உரையில் என் பெயரையும் நீங்கள் பதிவு செய்த பின் தொலைபேசி வழியாக வந்த வாழ்த்துக்கள் ஏராளம் அய்யா! மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @vsakthivelca
    @vsakthivelca 2 роки тому +3

    அருமையான உரை ஐயா உள்ளத்தில் ஆழப்பதிந்தது💐

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 2 роки тому +2

    இவர் மதுரை யாதவர் கல்லூரியில் படித்தவர் என நினைக்கிறேன். ஒரியா IAS கேடர். சிறந்த‌ ஆராய்சியாளர்.

    • @shanmugamjaypal8851
      @shanmugamjaypal8851 Рік тому

      intha vanthudan ya saathiya thookkikittu avaru yenga padicha enna avar oru nalla thamizh விஞ்ஞானி

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 роки тому +4

    கடல் அறிவு பெற்ற மனிதர்கள்
    இயற்கை பேரிடர் காலத்திற்கு பின்பு இங்கே
    தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து
    சிந்து வெளி க்கும் உலகம் முழுவதும் பரவி உள்ளனர் என்பதே உண்மை.
    கீழடி
    இங்குள்ள தமிழர்கள் வாழ்ந்த பூமி.
    சிந்து வெளியிலிருந்து வந்தவர்கள்
    இங்கே ஒன்றாக வாழவில்லை.
    பரவி விட்டனர்.
    கொற்கை தொண்டி என்பது
    இங்கே யிருந்து
    சிந்து வெளி க்குப் போய் குடியேறி
    தமிழ் நாட்டின் நினைவாக தொண்டி கொற்கை என்று பெயர் வைத்துள்ளனர்.

  • @sukisivam5522
    @sukisivam5522 Рік тому +1

    அடாடா.. என்ன அடர்த்தியான பேச்சு.. ஆழமான செய்திகள். இப்படி பட்ட பேச்சுக்கள் கேட்க தமிழ் மக்கள் பழக வேண்டும். 👍

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому +1

    அருமையான புள்ளியியல் பதிவு நன்றி.

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 роки тому +6

    நாம் இன்றும் நடுகல் வழிபாடு குழதெய்வம்சேர்ந்தே நடைபெறுகிறது

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc 2 роки тому +7

    வாழ்க வளமுடன் 💐🙏

  • @Smpl97
    @Smpl97 2 роки тому +2

    தங்கள் தமிழைப் பற்றி பேசும் பொழுது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது தங்களது பதிவை நான் முழுமையாகப் பார்க்கவில்லை காரணம் எனது வேலைப் பளுவின் காரணமாக ஆனால் பிரிவு பிரிவாக பார்த்துவிடுவேன் அமெரிக்காவிலிருந்து தமிழன்

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    அனபவத்தின் வெளிப்பாடக உள்ளது. வாழ்த்துகள்.

  • @truthseeker4491
    @truthseeker4491 Рік тому +1

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் சரி. அந்தக் காலத்தில் தமிழ் தான் பெரிய மொழி. தமிழன் தான் பெரிய ஆள் என்று இருக்கட்டும். பழம் பெருமை நாற்றம் பிடித்த கூவத்தை சரி செய்யுமா?

  • @albertgnanadurai1219
    @albertgnanadurai1219 Рік тому

    தொன்மையான தமிழ் என்பதை தெரிந்து கொள்ள பல ஆதாரத்தை தந்தமைக்கு முடிந்தமைக்கு நன்றி. வாழ்க தமிழ். வளர்க தமிழ்.

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 4 місяці тому +1

    தழவு பூ _ நந்தியாவெட்டை, நித்திய கல்யாணி குடும்பத்தைச் சேர்ந்தது

  • @maruthavanan4458
    @maruthavanan4458 2 роки тому +2

    நல்ல விபரங்களை அறிய வாய்ப்பு கிடைத்தது பெரிய நன்மை.

  • @santhanasan
    @santhanasan Рік тому

    பண்பாட்டின் அடையாளம் அறிவார்ந்த தலையங்கம்
    வணங்குகிறறேன் தங்கள் நல்லிணக்கத்தீற்கு

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e Рік тому

    மனிதத்தைப்போற்றுவோம்.
    சிறப்பான‌உரை.வரலாற்றைபுரிந்துகொள்ளவைத்துள்ளது.

  • @sambasivansambasivan7092
    @sambasivansambasivan7092 4 місяці тому

    சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியல்ல. அந்த கால கட்டத்தில் உலகெங்கும் வெவ்வேறு விதமாக பேசப்பட்டுவந்த பழங்குடி வாய்மொழிகளை ஒன்று படுத்தி ஒரு பொதுவான உலகமளாவிய பேசும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியாக செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி. பாரசீக அறிஞரான பானிணி என்பவரால் வகைப்படுத்தப்பட்ட இலக்கணம் இதை சிறப்பாக செய்தது. சமஸ்கிருதம் என்றாலே "சீர் செய்யப்பட்ட" "ஓருங்க்கிணைக்கப்பட்ட" சமன படுத்தப்பட்ட" என்றுதான் பொருள்.

  • @saaedabutaherrahmathullah7372
    @saaedabutaherrahmathullah7372 2 роки тому +2

    அருமை அருமை நண்பரின் இரண்டாம் சுற்று மிக அருமை…

  • @saikavisathiskumar6095
    @saikavisathiskumar6095 2 роки тому +2

    தீக்கதிருக்கு நன்றி🙏💕

  • @camilofernando7952
    @camilofernando7952 Рік тому +1

    Amazing speech Captain! Well articulated and captivating!

  • @valasamudram
    @valasamudram 2 роки тому +2

    மதுரை தமிழும்
    மாண்பும் அறிவும்
    தீரமும் நிறைந்த மனிதர் ஐயா அவர்கள்

  • @punithavathi1641
    @punithavathi1641 2 роки тому +7

    Thankyou sir

  • @valmy1627
    @valmy1627 Рік тому

    தமிழ் கொஞ்சும் தமிழின் தொன்மை சிறப்பான உரை👍👍🙏🙏

  • @ganapathykrishnan81
    @ganapathykrishnan81 10 місяців тому

    10:18
    பூமி நாம் வசிக்க வந்த இடம் மட்டும் இல்லை வாசிக்க வந்த இடமும் கூட ..... 🥰

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 2 роки тому

    அற்புதமான கருத்து செறிவு. ஆழ்ந்த தகவல் திரட்டுகள். பயனுள்ளவை..

  • @gokulking
    @gokulking Рік тому

    அருமையான பேச்சு... நன்றி

  • @sureshv8823
    @sureshv8823 2 роки тому +5

    We are blessed to hear sir speech…

  • @karthiseee
    @karthiseee 2 роки тому +2

    அருமை 👌👌

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 роки тому +2

    Very very intellectual topic sir. Fantastic speech sir.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Рік тому

    மனிதன் மட்டுமே மிகவும் பயங்கரமானவன்.

  • @eswarisivanandam3091
    @eswarisivanandam3091 Рік тому

    Nandri ! Thank you!

  • @eimkchannel4577
    @eimkchannel4577 7 місяців тому

    What a Glorious Experiences.!
    Marvelous All Rounder of All Subjects..!!❤❤❤❤❤ 😂🎉
    Doctor..!
    My Thankful Salutes to you ..Sir !

  • @thandabaniatmalingam9872
    @thandabaniatmalingam9872 Рік тому +1

    Well addressed, awesomely presented.

  • @Prasannasubramaniankaushik
    @Prasannasubramaniankaushik 2 роки тому +1

    Watching @4 am... Pure brilliance

  • @தமிழருவி-ப3ஞ

    ஐயா தங்கள் பொழிவு சிறப்பு நன்றி

  • @eswarisivanandam3091
    @eswarisivanandam3091 Рік тому

    Arumai !!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @endran008
    @endran008 2 роки тому +5

    சமூக நீதிக்கான குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்.

  • @durairajswaminathan683
    @durairajswaminathan683 2 роки тому +4

    Perfect speech

  • @Sam-rz8wr
    @Sam-rz8wr 2 роки тому +1

    மிக அ௫மையான பதிவு.

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 4 місяці тому

    அல் அங்காடியை நடுநிசியில் பாதுகாப்புடன் மூடிய பெண்கள் வாழ்ந்த ஊரில் _ கடை வீதியில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் _ மாமதுரை நகரம் ( தூங்கா நகரமும் _ தூங்கும் தமிழினமும்) இன்றுள்ளது _ குடிபோதையின் கண்மாய்கள் _ தமிழ்நாடு 😡
    கோபவெறி எனக்கு கொப்பளிக்கின்றது
    தமிழா நீவிர் திருத்தம் கொள்க ❗
    💪🙏👍

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 4 місяці тому

      இந்திய ஆட்சிப் பணியிலும், தமிழ் ஆராய்ச்சி பணியிலும் பல்வேறு களம் காணும் ஐயா அவர்களுக்கு பல்லாயிரம் கோடி வணக்கங்களும்🙏 நன்றிகளும் 🙏💕

  • @natesaanbuselvan3547
    @natesaanbuselvan3547 Рік тому

    நீங்ககள் சொல்வதை ஒப்பீடு செய்தால்..சிங்கம்-சமஸ்கிருதம்,புலி-தமிழ்...இது போன்று நிறைய சொல்லலாம் என நினைக்கிறேன் அய்யா.

  • @Prasannasubramaniankaushik
    @Prasannasubramaniankaushik 2 роки тому +5

    Sir, pls start youtube channel to share your Tamil research... Am buying your books... Simply loving it

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Рік тому +2

    Such detailed talk making it easy for everyone to learn ,understand & be proud of our History
    Ty Ayya for bringing out our Lost History🙏🙏

  • @AlexVembar
    @AlexVembar Рік тому +4

    Sanskrit is not an old language - the languages that were actually old in North Indian subcontinent was Prakrit and Pali languages. There is a huge amount of confusion about Prakrit languages. There are 12 major North Indian languages 1, Apabhraṃśa (Prakrit); 2. Ardhamagadhi(Prakrit); 3. Dramili (oldest Prakrit); 4. Elu; 5. Gandhari; 6. Kamarupi; 7. Magadhi; 8. Maharashtri; 9. Paishachi; 10. Pali (also mentioned as Prakrit by some kingdoms); 11. Shauraseni; 12. Khasa. But each language is different and a few are referred as Prakrit language at different times especially the Dramili is the language used in the Ashoka edicts as Prakrit language which is the oldest written record for Pali and Prakrit. Ancient India had used Pali and Prakrit languages in Jainism and Buddhism literatures. Sanskrit is a new language that was created by refining, merging and choosing grammar and verbiage of all these 12 major languages- that’s why there is no record of written Sanskrit in ancient monuments or Jainism and Pali literature which were the oldest religions of Ancient India. Hence the claim to Sanskrits to be old is not proven because of this and even Rig Veda was first written down in 14th century AD and all claims are only verbal and they wrongly point to the written literature records of Prakrit or Pali languages as Sanskrit. Hindi is formed much later by choosing the largest spoken dialect of Prakrit in the present day Uttar Pradesh. So it very clear that anything written in Sanskrit is newly written literature after Sanskrit was formed.

    • @Muipal
      @Muipal Рік тому +1

      Sanskrit was compiled as a language only during Gupta period by one, Panini..,he was the first to use the word Sanskrit..which itself a Prakrit word.

    • @venkataramamuthuswami
      @venkataramamuthuswami Рік тому

      For most of us to conduct a purposeful life, and live in harmony with fellow beings, we need a good language or languages best suited as communication tool(s), period. Don't waste time and energy in fighting on chronological age and literature of yore suited only research scholars.

    • @AlexVembar
      @AlexVembar Рік тому +1

      @@venkataramamuthuswami judging others personally and looking down on others is not decent or professional especially when discussing factual matters.

    • @venkataramamuthuswami
      @venkataramamuthuswami Рік тому

      Sorry my comments were misconstrued. No disrespect is/was meant for any scholars nor was It ever intended that way. And we respect those scholars: we all know, but for வா. வே .சு. we could never have appreciated the true Tamil heritage. However, in this age of AI it is important to look to future, with lessons learnt. Time is valued.

    • @AlexVembar
      @AlexVembar Рік тому

      @@venkataramamuthuswami I agree but sir we need to correct the facts right and develop a society free of radical discrimination in any way.

  • @zakeerahmed2906
    @zakeerahmed2906 2 роки тому +11

    தமிழ்நாடு தொல்லியல் தமிழக அரசின் அலுவலர் கண்டறிய படுகிறது ஆனால் பிரமிட் ஆங்கில தொல்லியல் இதர இங்கிலாந்து ஏன வெளிநாட்டு தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கீழடி போல பல்வேறு இடங்களில் தமிழகத்தில் மத்திய அரசு தொல்லியல் அறிவிப்பு எதிர் பார்ப்பது மத்திய அரசு தொல்லியல் அங்கீகாரம் விட வெளிநாட்டு தொல்லியல் துறை அறிஞர்கள் நிபுணர்கள் வரவேற்று அவர்கள் தங்க மற்றும் குறைந்த பட்சம் ஊதியம் அங்கு தங்க உணவு ஒருநாளைக்கு குறிப்பிட்ட தொகை ஊதியம் ஆக வாகன வசதி ஊடகம் முலம் தொல்லியல் துறை தமிழகம் வெளிநாட்டு தொல்லியல் துறை ஒப்பீடு செய்து உறுதியான தகவல் வேறுநாட்டு தொல்லியல்காலம் முன்பு வெளிநாட்டு பத்திரிகை டிவி முலம் இந்திய மட்டுமே தகவல் விட வெளிநாட்டு ஊடகம் வெளிநாட்டு மொழியில் வெளியீடு தமிழக தொல்லியல் கண்டு பிடிப்பு தரம் உயர்த்தும் தமிழக அரசின் தொல்லியல் துறை புதிய இடம் தொல்லியல் கண்டு பிடிப்பு வெளிநாட்டு தொடர்பில் வெளிநாட்டு மொழி வெளியீடு முலம் தமிழினம் தொல்லியல் புதியவை அடையாளம் தளபதி ஆட்சியில் தளபதி தலைமையில் புதிய உத்வேகம் பெறும்திரு பாலகிருஷ்ணன் போல கடந்த கால அதிமுக ஆட்சியில் மத்திய அரசு தொல்லியல் அதிக அக்கறை ஈடுபாடு ஆர்வம் காட்டிய நபர் தமிழக தொல்லியல் புதிய ஆய்வு அழைத்து அதிமுக ஆட்சியில் தடைபட்ட அகழ்வாராய்ச்சி மத்திய அரசு தொல்லியல் ஆர்வம் ஈடுபாடு அக்கறை காட்டிய நபர் தமிழக தொல்லியல் பங்களிப்பு இருக்க வேண்டும்.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 2 роки тому

      please use comma, separate the sentences etc., It is difficult to understand because I do not where a sentence stops and another sentence is starting. Please edit the comment you have made and add full stop, comma etc., Thanks a bunch. Regards

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому

      என்ன சொல்ல வர்றீங்க.
      😃

    • @zakeerahmed2906
      @zakeerahmed2906 2 роки тому

      @@mamannanrajarajan3652 தமிழக தொல்லியல் மட்டும் தமிழகத்தில் பழங்கால பொருட்கள் முலம் தமிழகம் மட்டும் உணர முடிகிறது ஆக வெளிநாட்டவர் தொல்லியல் அறிஞர் தமிழக தொல்லியல் பங்கு பெறும் போது உலக அரங்கில் மற்றும் பழைய தொல்லியல் அவர்கள் நாடு ஒப்பீடு முலம் சமகால தொல்லியல் அல்லது எங்கள் நாடு தொல்லியல் மூத்த தொல்லியல் அறிவிப்பு உலக அரங்கில் தமிழக தொல்லியல் பெருமை பெறும்.உலக வரலாறு ஏடு அவர்கள் தமிழக தொல்லியல் பதிவு செர்வார்கள்.மத்தியரசு தமிழக தொல்லியல் புறக்கணித்தாலும் உலக நாடுகள் தமிழக தொல்லியல் பெருமை மற்றும் திராவிட முன்னேற்றக் ஆட்சி கண்டுபிடிக்கப்பட்டது.தமிழக தொல்லியல் தளபதி ‌தமிழ்நாடு முதல்வர் பெயர் இடம் பெறுவார். தமிழக தொல்லியல் பெருமை புதிய கண்டுபிடிப்பு தமிழக திராவிட முன்னேற்றக் ஆட்சி முதல்வர் நிதி தமிழக பெருமை இடம் பெறும் ஆக தமிழக தொல்லியல் ‌இவை என்பதை விட இவர் ஆட்சியில் தமிழக தொல்லியல் பங்களிப்பு என உலக தொல்லியல் துறை ‌அவர்கள் மொழியில் அவர்கள் நாட்டில் தமிழக தொல்லியல் கண்டு பிடிப்பு இடம் பெற அயல்நாட்டு தொல்லியல் துறை தமிழகம் வரவழைத்து தங்க இடம் குறிப்பிட்ட தின கூலி ஊதியம் வாகன வசதி உணவு வசதி முலம் வெளிநாட்டு தொல்லியல் துறை அவர்கள் பங்களிப்பு தமிழக தொல்லியல் புதிய கண்டுபிடிப்புகள் உலக தொல்லியல் ஒப்பீடு முலம் அடையாளம் பெறும் தற்சமயம் தமிழக தொல்லியல் தமிழக ஏடுகளில் அனைத்து பத்திரிகை பதிவு செய்வதில்லை.தமிழக டிவி தமிழ் ஒளிபரப்பு ‌ஆளும் கட்சி ஆதரவான டிவி மட்டுமே தமிழக தொல்லியல் புதிய கண்டுபிடிப்புகள் ஒளிபரப்பு செய்வதும் ஆளும் திராவிட முன்னேற்றக் ஆட்சி உணரும் ஆக உலக அரங்கில் தமிழக பெருமை உலக தொல்லியல் துறை வல்லுநர்கள் தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்தில் தமிழக தொல்லியல் பங்களிப்பு உலக அரங்கில் தமிழர் பெருமை தமிழக முதல்வர் திராவிட முன்னேற்றக் ஆட்சி செயலபட்டதை சதுரங்க செஸ் விளையாட்டு வெளிநாட்டு வீரர்கள் தமிழகம் தமிழக உணவு தமிழக கலாச்சாரம் பண்பாடு அறிந்து பத்திரிக்கை செய்தி தமிழக முதல்வர் பெருமை போல தமிழக தொல்லியல் பங்களிப்பு இருக்க வேண்டும் தெளிவாக புரிய அவசியம் உண்டாயிற்று.

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 2 роки тому

      @@mamannanrajarajan3652 comma, pull stop use panna soldraru.

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 2 роки тому +2

    "தமிழ்இந்துன்னு சொன்னப்ப பேசுனீங்களே!? ஆ ராசா இப்ப என்ன சொல்றாரு!? எங்க போனீங்க!?" பெ.மணியரசன்

  • @bharanip5961
    @bharanip5961 Рік тому

    இது தமிழின் குரல், ஓங்கி ஒலிக்கட்டும்

  • @philosopheracd-
    @philosopheracd- 2 роки тому

    வரலாற்று சிறப்பு தங்கள் ௨ரை
    வாழ்த்துக்கள்

  • @rkti890
    @rkti890 2 роки тому +1

    மிக அ௫மை

  • @elangovankraman
    @elangovankraman 2 роки тому +1

    அருமை