#கும்பம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 238

  • @PrabhuPrabhu-hk4dt
    @PrabhuPrabhu-hk4dt 8 місяців тому +103

    நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை அண்ணா கும்ப ராசி சதய நட்சத்திரம் 2021ல் அடி விழுக ஆரம்பிச்சுச்சு இன்னும் சம்பாதிக்கிற காசும் கையில நிக்கல லவ் பண்ண பொண்ணு பிரச்சனை ஆயிடுச்சு இப்பதான் அதிலிருந்து ரிலீஸ் ஆகி கொஞ்சம் கொஞ்சமாக வந்துட்டு இருக்கேன்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 8 місяців тому +4

      Epodu kadhal vendam pirachinaidan varum

    • @PrabhuPrabhu-hk4dt
      @PrabhuPrabhu-hk4dt 8 місяців тому

      @@jaysuthaj5509 காதல் வேணாம்னு நம்ம என்ன சொல்றது . இந்த டைம்ல காதல் இருந்தாலும் அதுவா போயிரும் அப்படித்தான் போயிருச்சு. நான் கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று சனிபகவான் இப்பதா என்ன கரெக்டா வச்சிருக்காரு ☺️☺️ முடிஞ்சவரை நல்லது பண்ணுங்க சனி பகவான் நம்மளுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் 🙏 இதெல்லாம் என் அனுபவம்

    • @manicraj7620
      @manicraj7620 8 місяців тому +2

      உண்மதா bro

    • @santhoshsm2000
      @santhoshsm2000 8 місяців тому

      All the best

    • @dstextileskaraiyur4770
      @dstextileskaraiyur4770 8 місяців тому +1

      சரி ஆகிடும் கடவுளை நம்புங்கள்

  • @suthansuthan7295
    @suthansuthan7295 7 місяців тому +20

    கும்ப ராசி ஒரு நொந்த ராசி. எனக்கு 44 வயசு இப்போது. 33 வயதில் திருமணம் நடந்தது நடந்து 3மாதத்தில் அது பிச்சு கொண்டு போய் 12வருடமாக வழக்கு நடந்து சொத்து சுகம் எல்லாம் இழந்து வாழ்கையே வெறுத்து கை கால் எல்லாம் முறிவு பட்டு தொழில் எல்லாம் இழந்து உயிர் ஒன்று தான் எனி இழப்பதற்கு மிச்சமாக இருக்கிறது. பிறந்ததில் இருந்து இன்றுவரை ரொம்ப கஷ்டப் பட்டு நொந்து நூலாகி வாழ்க்கையே வெறுத்து இருக்கிறேன். எங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்காது.
    நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். அம்மாவும் கும்ப ராசி சதய நட்சத்திரம்.
    நீங்களும் ஒவ்வொரு வருடமும் சொல்கிறீர்கள் ஆனால் எந்த மாற்றமும் இல்லை. முன்னேற்றமே இல்லை.அ

  • @kalyanijennifer1272
    @kalyanijennifer1272 6 місяців тому +4

    அருமையான பதிவு, ஒவ்வொரு வார்த்தையும், உண்மையாக இருந்தது தெளிவு படுத்தியதற்கு i 🙏

  • @uthayarajbalamurugan187
    @uthayarajbalamurugan187 8 місяців тому +18

    நல்ல விளக்கம் ஒரு ஜோதிடருக்கு இது எனது முதல் கமென்ட் நன்றி இது போன்று நல்ல வீடியோக்கள் பதிவிடுங்கள் நன்றி🙏

  • @SelvaKumare-gp8wn
    @SelvaKumare-gp8wn 4 місяці тому +2

    நீங்கள் சொல்லும் வார்த்தை உண்மை

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 8 місяців тому +8

    நீங்கள் சொல்வது எனக்கு பொருத்தமாக உள்ளது. Fixed appointment already and look forward to talking to you to know when Janma sani will end for Sadhayam முதல் பாதம் 🙏

  • @indirapriyadarsini9065
    @indirapriyadarsini9065 8 місяців тому +3

    100% உண்மை...❤❤❤❤வாழ்த்துக்கள் ஐயா...

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 місяці тому

    மிக அற்புதமான விளக்கம் .

  • @SatnrnA
    @SatnrnA 8 місяців тому +4

    100 % PERFECT PREDICTION. JUST EXACTLY REFLECTED WHAT I AM FACING TODAY.

  • @archanarsankar4389
    @archanarsankar4389 4 місяці тому

    100% correct. I belong to avvittam. 2022-2023 I was very happy. Did not face difficulties but now in 2024 after June I'm facing difficulties to the core. I followed your video and I shall wait for the good time.

    • @raja-qz2vs
      @raja-qz2vs 3 місяці тому

      What kind of problem you faced

  • @harisundarapi8176
    @harisundarapi8176 Місяць тому

    மேஷ லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் எப்படி இருக்கு சொல்லுங்கள் ஐயா

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 5 місяців тому

    நல்லது சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி

  • @MOORTHYMOORTHYMOORTHYMOO-dh5lm
    @MOORTHYMOORTHYMOORTHYMOO-dh5lm 6 місяців тому +1

    அண்ணா மிகவும் சரியாக கூறினீர்கள் . மிக்க நன்றி

  • @deepakb4235
    @deepakb4235 7 місяців тому +2

    மிக்க நன்றி ஐயா..🎉🎉❤

  • @vasantyselvaratnam8853
    @vasantyselvaratnam8853 8 місяців тому +5

    Thank you for the good explanation 🙏

  • @kannadasan6631
    @kannadasan6631 5 місяців тому

    அண்ணா நீங்க சொல்வது உண்மைதான் அண்ணா நான் கும்ப ராசிக்காரன் எனது வேலையை போய்விட்டது நான் இப்போது வீட்டில் தான் உள்ளேன் நீங்கள் சொல்லும் வார்த்தையை கேட்டு இப்பதான் நான் நிம்மதி இருக்கு எங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்கிறீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா byகண்ணதாசன்

  • @murugantemple2788
    @murugantemple2788 5 місяців тому

    Sir yanakku government jop varumma sollunga sir

  • @SekarSekar-ej9sh
    @SekarSekar-ej9sh 5 місяців тому +1

    நீங்க சொன்னது எனக்கு நடந்து விட்டது இதில் இருந்து மிண்டு வரதுக்கு என்ன செய்ய. ஏதாவது பரிகரம் சொல்லுங்க

  • @janakijanaki9164
    @janakijanaki9164 24 дні тому

    💯💯true sir🙏🙏🙏

  • @chandra.g1737
    @chandra.g1737 3 місяці тому

    நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அத்தனையும் உண்மை என் கணவருக்கு சதய நட்சத்திரம் அவர் காசு பணம் சொத்து அத்தனையும் இழந்து விட்டார் இப்பொழுது நான் மட்டும் தான் கூட இருக்கிறேன் அவருக்கு வயது 73 அவர் இந்த பிடியிலிருந்து மீண்டு வருவதற்கு வழி கூறுங்கள் நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @vanajarajeevan-ol2df
    @vanajarajeevan-ol2df 8 місяців тому +10

    கும்பம் சத்யம்?நேரம் தெரியல படாத பாடு
    ஏமாற்றம் சாகலாம் போல இருக்கு தீர்வு இருக்கா அண்ணா

    • @gayathrirajaman
      @gayathrirajaman 8 місяців тому

      True

    • @Seshanugiri
      @Seshanugiri 8 місяців тому +1

      எங்கள் மகளுக்கும் இதே நிலமை தான் ஏன் சாகவேண்டும். ஒருமுறை சீரடி சென்று வரவும் எல்லாம் சரியாகிவிடும்.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 8 місяців тому +6

    அருமை sir 👍

  • @SelvaKumare-gp8wn
    @SelvaKumare-gp8wn 4 місяці тому

    நீங்கள் போன்றது சரி நன்றி

  • @duraiswamy6047
    @duraiswamy6047 8 місяців тому +2

    ரொம்பகஷ்டமாஇருக்குபோது. நல்வழிநடத்துவதுஜோதிடமே.
    நன்றி ஐயா

  • @bhuvaneswariselvarasu6011
    @bhuvaneswariselvarasu6011 8 місяців тому +1

    Kumbam sadhayam guru thisai kedhu puththi love problem sir thirumba ena thedi varuvangala 7 1/2 sani la izhandha kadhal thirumba kidaikuma sir

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 8 місяців тому +2

    Sir na mithunam poonarpusam meena lagna, 27.04.1985 5.05am malaysia..age 39..enakku ore perachainai money ..before 2021 nalla irunthen, ana 2022 2023 kadan thollai tangale, ippo kadan koduthavane konjam amitiya irukkan.. ippo budhan thisai guru puthi nadakuthu..enakku yeppo nalla kaalam varum sir? please reply me Sir

  • @elumalaimunusamy1986
    @elumalaimunusamy1986 8 місяців тому +1

    அருமை . அருமை .
    இயல்பாக கூறி இருந்தீர்கள் .
    நன்றி . நன்றி . அதிகம்
    மிகைப்படுத்தாமல் ...
    வகைப்படுத்தி இருந்தீர்கள் .
    வயது எனக்கு 59 ஆகிறது .
    எந்த ஜோதிடருக்கும் கமெண்ட்
    செய்தது இல்லை . இதுதான்
    முதல் முறை ! அந்த அளவிற்கு
    தெளிவாக கூறி இருந்தீர்கள் .
    இன்னும் மேலும் மிகப்பெரிய
    ஜோதிட ஆராய்ச்சி வல்லுனராக
    இறைவனை வேண்டி
    கொள்கிறேன் . இதயத்தில்
    இடம் பிடித்துவிட்டீர்கள் .
    ஜோதிடம் இப்படித்தான்
    கூறவேண்டும் . என்பதை
    நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள் .
    வாழ்த்துக்கள் !
    பாராட்டுக்கள் !

  • @Kpjayakodi-i6o
    @Kpjayakodi-i6o 6 місяців тому

    2009 10 .01 night 8.01 mesam lagnam kumba rasi guru tasy anna seiyalam andru sollungal

  • @er-kx5nr5pd8d
    @er-kx5nr5pd8d 4 місяці тому

    நன்றி அண்ணா 🙏

  • @SelvaRaj-on1hm
    @SelvaRaj-on1hm 8 місяців тому +4

    தயவுசெய்து இந்த ஜென்மத்தில் செய்த தவறுக்கு அடுத்த ஜென்மத்தில் பலன் கிடைத்தது என்ன பயன்

  • @malathis5001
    @malathis5001 6 місяців тому +1

    💯 true thank you sir 🎉🎉

  • @varshanvarshan7835
    @varshanvarshan7835 6 місяців тому

    Sadhayam jenmasani nadakudhu sir 7 1/2 saniyil pirindha kadhal thirumba seruma sir pls solunga sir 5 years ah poraduren adhukaga romba kastapaduren innume problem sariyagala thirumba seramudiuma sir pls solunga sir

  • @malashanmugam8931
    @malashanmugam8931 8 місяців тому +8

    Vachu siyararu thambi ennaku 52 years aguthu aanna 2017 la irruthe problem face panren ippo romba kodumaiya irruku kadan perchaniya mattikitu romba kevala paduren pona jenmatula evavu pavama panni irruken ayyo

  • @sathyag4229
    @sathyag4229 7 місяців тому +3

    100% உண்மை ஏன்டா வாழ்க்கையில இருக்கிறோம் தோணுது

  • @murugantemple2788
    @murugantemple2788 5 місяців тому

    sir yan panam vangitu Yamathidanga neenga correct sonnaikinga sir antha pirachanai case Poguthu sir

  • @padmanabankanagaraj9992
    @padmanabankanagaraj9992 8 місяців тому +5

    Excellent

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq 8 місяців тому

    🙏🙏🙏super semma nice explanation 👌 vazhga valamudan sir

  • @premaseva
    @premaseva 5 місяців тому

    Absolutely correct 😓😓😓😓😓

  • @ravieravie2584
    @ravieravie2584 8 місяців тому +3

    Super speech sir

  • @Kalai-ri9vs
    @Kalai-ri9vs 8 місяців тому +1

    ஐயா கால சர்ப dhosam pattri vedio podunga iyya

  • @Surya-k5n3h
    @Surya-k5n3h 7 місяців тому +3

    Nanri guru

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 8 місяців тому +3

    Very good 👍 ❤

  • @PraphavathyL
    @PraphavathyL 8 місяців тому +1

    Anna. Enakku kumparasi purattathi nasaththiram. Nalla irunthom. Innaiku kaal otanji thanduvatam otanji v2 karuv2 pohi. Ellaa offeesarum nermaya yethiththu kettu. Rempa kastapaturen. Kord vara poguthu. Nenga rempa nalla pesuringa. Nalla solli puriyavaikkiringal. Ungalamari ivlo theliva yarum sollamutiyathu anna. Engalukku yeppo anna nalla neram prakkum. Sollunga.

  • @rajeshkannar6684
    @rajeshkannar6684 5 місяців тому

    Super thanks ❤

  • @NandhuMalathi-cr6zs
    @NandhuMalathi-cr6zs 6 місяців тому

    கும்ப ராசி புரட்டாதி நட்சத்திரம். இப்போ‌ marriage pannalama

  • @lingam1650
    @lingam1650 7 місяців тому +25

    அண்ணா கும்பராசிபூரட்டாதி தூங்கும்போதே உயிர்போயிருன்னும்ன்னுதோனுது பிறந்ததிலிருந்தே நிம்மதிஇல்லை 37 வயசு

  • @koilmani7076
    @koilmani7076 8 місяців тому +6

    சாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். நன்றி இறைவா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @astrokumarastrology2821
    @astrokumarastrology2821 8 місяців тому +12

    வருங்காலத்தில் நீங்கள் மிகப்பெரிய ஜோதிடராக வருவதற்கு வாழ்த்துக்கள்

  • @SathyaSathya-fe5ui
    @SathyaSathya-fe5ui 6 місяців тому

    🙏🙏🙏Rompa thanks sir

  • @govindharajm5533
    @govindharajm5533 8 місяців тому +3

    Thank you sir 🙏

  • @maha995
    @maha995 8 місяців тому +7

    நான் கும்ப லகனம் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி என் மகள். தூக்கு போட்டு இறந்து விட்டார் ஏழரைச் சனி முடிந்ததும் இழந்தது திரும்ப கிடைக்கும் என்று சொன்னார்கள் என் மகள் எனக்கு எப்படி கிடைப்பால்

    • @uthayarajbalamurugan187
      @uthayarajbalamurugan187 8 місяців тому +2

      அய்யா உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாது ஆழ்ந்த இரங்கல்கள்

    • @Tamilkabi-m8s
      @Tamilkabi-m8s 7 місяців тому

      இந்த இழப்பை தாங்க😂😂

  • @RajendranKaruppaiya-qk7hs
    @RajendranKaruppaiya-qk7hs 6 місяців тому

    Thank you so much pa

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 7 місяців тому +1

    Very good explanatipn. It is true.

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 5 місяців тому

      Life full problems iruku sir evolo Samy kupitalum kasthma Mattum iruku sir

  • @kumaravelayutham
    @kumaravelayutham 8 місяців тому

    என க்கு புரட்டாதி நட்சத்திரம் வயது80ஆகிறது.என்னுடையமரனம் எப்போது எப்படி சொல்லமுடடியுமா?

  • @gokulkanth1235
    @gokulkanth1235 8 місяців тому +1

    Indha madiri 3 months 4 months ku oru time andha andha rasi ku video podunga i mean update venum ...Ipo endha rasi la sani irukaru

  • @KumaraKannan
    @KumaraKannan 7 місяців тому

    என் பெயர் கோபால் கிருஷ்ணன் எனக்கு கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 1978 ஆண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு பிறந்தேன் இதுக்கு எப்படி இருக்கும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க🎉
    😂

  • @MaluMalathi-md2lp
    @MaluMalathi-md2lp 7 місяців тому

    Anna en uyir pona ithellam nadakkadhula

  • @ShobhaMahendran
    @ShobhaMahendran 7 місяців тому

    Nice prediction 👏👏👏👏

  • @ReameshMuragas
    @ReameshMuragas 6 місяців тому

    சார் இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க சார் ஜென்ம சனிக்கு

  • @sarojinithevikularajasingam
    @sarojinithevikularajasingam 7 місяців тому

    100percent correct
    Suffering a lot with mentality and physical y

  • @seransiva3591
    @seransiva3591 7 місяців тому +1

    All true thank you ane

  • @dineshrajnagarajan419
    @dineshrajnagarajan419 7 місяців тому +2

    பொதுவா கும்ப ராசி நேர்மையாக இருந்தால் இழப்பை குறைக்கலாம்..
    இழப்பை தவிர்க்க முடியாது.

  • @devaraj8833
    @devaraj8833 8 місяців тому +3

    Avittam 100% correct thanks guru

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 8 місяців тому

    Sani nesam ... Jenma sani velai seiyuma sir?

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 8 місяців тому

    ஜென்ம சனி அவிட்டம்3 70 வயது.பலன்?

  • @RajRamesh-i5t
    @RajRamesh-i5t 8 місяців тому +2

    நன்றி ❤

  • @jamunan1833
    @jamunan1833 6 місяців тому

    Good explanation

  • @SHREE_0076
    @SHREE_0076 8 місяців тому

    Fantastic bro......really good......u r awesome.......

  • @balajianu6244
    @balajianu6244 8 місяців тому +2

    தம்பி வணக்கம் என் மகன் கும்பம் பூரட்டாதி மிதுன லக்னம் திருமணம் இப்போது பண்ணலாமா வயது 32 தடை ஏற்பட்டு வருகிறது 7 1/2 சனியில் திருமணம் செய்யலாமா pl சொல்லுங்க நீங்கள் சொல்வது உண்மை என் மகன் இன்று தான் திருவண்ணாமலை சென்று. ஈசனை வழி பட சென்று இருக்கிறார். புதன் தசை நடக்கிறது 6.6.91 காலை 7.20 சென்னை வரன் வந்து இருக்கு 🎉

  • @pattabiraman252
    @pattabiraman252 Місяць тому

    பூரட்டாதி நட்சத்திரம் துலா லக்கினம் கும்பராசி

  • @JamunaBabu-v4j
    @JamunaBabu-v4j 8 місяців тому

    My son date of birth 31.10.98, time 10.25 pm, chennai when is marriage please tell me

  • @karuppu468
    @karuppu468 8 місяців тому

    Bro ஜென்ம சாமி ல கல்யாணம் பண்ணலாமா. கும்பம் அவிட்டம் நட்சத்திரம்

  • @Sak317
    @Sak317 8 місяців тому

    U r an excellent communicator...let the substance be true! 👍👌

  • @er-kx5nr5pd8d
    @er-kx5nr5pd8d 4 місяці тому

    உண்மைதான் அண்ணா

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 6 місяців тому +1

    Full healthy issue.

  • @karthickyamini3690
    @karthickyamini3690 8 місяців тому +1

    2025 varaikkum uyire irukkuma

  • @akilsomu3586
    @akilsomu3586 8 місяців тому +7

    கும்பராசிசதயம்மகரலகனம்எப்படி இருக்கு

  • @MeenaakumariVel
    @MeenaakumariVel 8 місяців тому +3

    Avittam sir

  • @balaraj5029
    @balaraj5029 3 місяці тому

    Kumbam rasi shani close friend avaru vidamataru enaku nala theriyum

  • @RajeshKMadurai
    @RajeshKMadurai 8 місяців тому +1

    Excellent sir

  • @jevithajevitha8801
    @jevithajevitha8801 7 місяців тому +1

    Super sir

  • @mageshwarimagesh5947
    @mageshwarimagesh5947 8 місяців тому +1

    Kumpa rasi avita natchathiram than romba kodumaiyana natchathiram after mrg no sucess no happiness entha oru puthu visayamum nadakala uyir valrathe periya visayama iruke epathan relife kedaikum sir sakum pothavathe edhavathe oru nala visam nadantgeruke apadine sola edhavathu nadakuma sir romba manasu veruthete

    • @gopi7892
      @gopi7892 5 місяців тому

      Same sis

  • @arunraj2646
    @arunraj2646 7 місяців тому +3

    துலா லக்கனம் கும்ப ராசி

  • @Geethagee16
    @Geethagee16 8 місяців тому

    Govt job kedaikum ah sir

    • @ZomatoNightRider
      @ZomatoNightRider 8 місяців тому

      அதுக்கு முதல்ல படிக்கனும்

    • @dineshrajnagarajan419
      @dineshrajnagarajan419 7 місяців тому

      கும்ப ராசி நேர்மையாக இருந்தால் பிழைத்து கொள்ளலாம். அரசு வேலையில் நேர்மையாக இருந்தால்.. எல்லாம் கழ்டந்தன்... சுய தொழில் try பண்ணுங்க.

  • @alagumuthu9952
    @alagumuthu9952 7 місяців тому

    19.6.2024 start வக்கிரச்சனி நடக்க போகுதாம் . வக்கிர சனி நல்ல பலன்களை தருமா? கும்ப ராசி சதயம் நட்சத்திரம்.

  • @v.renganathanrenga9942
    @v.renganathanrenga9942 8 місяців тому +8

    எனக்கும் கும்பம் மனைவிக்கு கும்பம்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 місяців тому +1

    வணக்கம் சார் 🙏

  • @ramya2400
    @ramya2400 7 місяців тому

    Super and thanks

  • @shyamala5682
    @shyamala5682 8 місяців тому

    Sir na கும்பம் ராசி பூராட்டாதி நட்சத்திரம் sir eppo job ella sir romba kastama irukku sir any solution sollunga sir

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 8 місяців тому

    எல்லாவற்றையும் உண்மையா இருக்குது❤❤❤❤

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 8 місяців тому +1

    Super jihudu sar ❤

  • @subhasreeramesh3978
    @subhasreeramesh3978 8 місяців тому +1

    Sir plz post sooner sir!! Thank you sir!!

  • @muruganmurugan6969
    @muruganmurugan6969 7 місяців тому

    Thanks brother

  • @priyak4948
    @priyak4948 8 місяців тому

    Unmaiya solringa sir neenga solrathu illame enakku nadanthuchu

  • @sripriyapraveen1929
    @sripriyapraveen1929 8 місяців тому +1

    Suffering from cancer from last year health issues from 2020 kumbha rashi Tula lagna pooratathi nakshatra

  • @KumaraKannan
    @KumaraKannan 7 місяців тому

    1:10 2023 நான் வாகனம் ஓட விபத்து உள்ளது

  • @inshine9826
    @inshine9826 7 місяців тому +1

    அவிட்டம் கும்பம் 😢😢 துலம் லங்கனம் 😢உடல் மட்டும் தான் இருக்கு, மனசுல உசுரு போயிருச்சு 😢😢 குரு தசா வேற 😢😢எல்லா. போச்சு😢

  • @j.chandramathi7095
    @j.chandramathi7095 8 місяців тому +1

    Super 100% unmai ethukku parikaram anna chaiya vendum

  • @thavamani3881
    @thavamani3881 4 місяці тому

    Puratathi sathyam avitam ella nanmai than tharum shivan allrul irunthal erupar

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 8 місяців тому

    Good morning sir 😊