கும்பம் ராசி - சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் l Sathayam Natchathiram

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 103

  • @GarudaPower-001
    @GarudaPower-001 24 дні тому +5

    100% நீங்கள் சொல்வது உண்மை தாயே. சதயம் நான்.... விரைவில் தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன் 🙏🙏🙏நன்றி

  • @ramnivi3750
    @ramnivi3750 25 днів тому +3

    அருமை அருமை அம்மா நீங்க சொல்வது எல்லாம் எனக்கு பொருந்தும்

  • @pannerselvamthambi3122
    @pannerselvamthambi3122 10 днів тому

    எனது சதயநட்சத்திரத்துக்கு கும்பராசிக்கு உள்ள குணாதிசயங்களையும் இதுவரையும் இனியும் நிகழவிருக்கும் நன்மைகள் மற்றும் மாற்றங்கள் பற்றிய உண்மைகளை உங்கள் பதிவின் மூலம் அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அம்மா இந்த வருடமும் உங்கள் வாக்கு செல்வாக்காக அமைய வேண்டுமென நானும் விரும்புவதுடன் உங்கள் பதிவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்🙏 ஜேர்மனியில் இருந்து பன்னீர்ச்செல்வம்.

  • @itsdevathenatara9063
    @itsdevathenatara9063 Місяць тому +6

    மிக.அருமையான கருத்து.. பாராட்டுகள்

  • @sakthivel-ze7hf
    @sakthivel-ze7hf Місяць тому +3

    மிக அருமையான பதிவு மேடம். வாழ்த்துக்கள்

  • @rishianbuAnbu
    @rishianbuAnbu Місяць тому +6

    என் பையனுக்கு கும்ப ராசி சதய நட்சத்திரம். நீங்கள் சொல்வது உண்மை.

  • @jacksonsmith100
    @jacksonsmith100 Місяць тому +3

    Sonnathu yellam unmai... Stunning...

  • @Neraj-k1k
    @Neraj-k1k Місяць тому +2

    Mathipirkyriya sagothari avargale neengal sonnathu 100 சதவீதம் உண்மை. கோடி நன்றி. ரொம்ப கஷ்டப்பட்டு 60 வயது கடந்து விட்டேன். ஒன்று சாதிக்கவில்லை.உங்கலுடைய பேச்சு மிகவும் பாராட்டப்பட்டது நன்றி ராஜசேகர் சென்னை 🎉🎉🎉🎉🎉🎉

  • @sharavananmaths5195
    @sharavananmaths5195 2 місяці тому +7

    உறவுகளைத் தக்கவைத்துக் கொள்ள புரிதல் மிக மிக அவசியம்!

  • @PrabhakarT-e9b
    @PrabhakarT-e9b 2 місяці тому +7

    வணக்கம் ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க கண்டிப்பா ஃபாலோ பண்ணிக்கிறாங்க..

  • @rosa76016
    @rosa76016 2 дні тому

    thank you amma .

  • @arima_gokkul
    @arima_gokkul 2 місяці тому +3

    நன்றி, வாழ்க வளமுடன்

  • @mullainarasimhan
    @mullainarasimhan 2 місяці тому +3

    சூப்பர் மேடம். சரியாக சொன்னீர்கள்.

    • @InbhaM
      @InbhaM Місяць тому

      Wweß

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 Місяць тому +2

    Thank you

  • @asokanmanickam3760
    @asokanmanickam3760 Місяць тому +2

    SUPER MADAM, Ji✍🏻🙌🏻🙌🏻🙌🏻Thanks🌿🌿

  • @gokuljee8439
    @gokuljee8439 12 днів тому

    👍 அருமை அருமை தோழி

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Місяць тому +3

    அருமைஅருமை, அத்தனையும உண்மை. வெளியில் தான் இருக்கிறேன். மகன் ஒருவரை விபத்தில் இழந்தேன், ஆன்மீகம்தான். நன்றி அம்மா. வாழ்த்துக்கள்.

  • @jamunapraveen5340
    @jamunapraveen5340 Місяць тому +1

    Thank u mam we will follow up your words 🙏

  • @jeevanandamnarashimachetty1729
    @jeevanandamnarashimachetty1729 2 місяці тому +2

    Very good

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Місяць тому +1

    Yes mam correct 👌

  • @gopiv608
    @gopiv608 17 днів тому +2

    ஸ்டான்லி ஹாஸ்பிடெல்லில் 100/க்கு 55பேர் கும்ப ராசி அன்பர்களே
    மாத்திரை,மருந்துகளை, கவனமாக துண்ணுங்கோ....

  • @SaiSlS23
    @SaiSlS23 2 місяці тому +1

    ❤💯 crt mam Thank you

  • @SathishKumar-hs1iw
    @SathishKumar-hs1iw Місяць тому +2

    Already i saw your video

  • @Geetha-z3i
    @Geetha-z3i 2 місяці тому +72

    பிறந்தநாள் முதல் 46வயசு ஆகிறது கஷ்ட பட்டு கொண்டே இருக்கிறேன் என் மகனும் சதய நட்சத்திரம் கும்ப ராசி நானும் sathayam கும்பம் ரொம்ப கஷ்டம் கடன் கேவலம் அவமானம் தான் அம்மா என்னோட பையன் u p s c படிக்கிறான் வெற்றி கிடைக்க வழி சொல்லுங்க ப்ளீஸ்

    • @thirupathy4292
      @thirupathy4292 2 місяці тому +4

      @@Geetha-z3i வெளிநாடு போவதற்கு இப்பயே plan panni படிக்க வையுங்கள்.இப்பாயே ஏதாவது ஒரு அந்நிய மொழியை படிக்க வையுங்கள்.அரேபியா மொழி என்றால் சரியாக இருக்கும்.அதேபோல் வெளிநாட்டு currency தொடர்பான படிப்பை படிக்க வையுங்கள்.

    • @senthilkumar.t1710
      @senthilkumar.t1710 Місяць тому +7

      உங்கள் ரகசியம் வெளிய தெரியாம பாருங்க வெற்றி நிச்சயம்.. 🌹

    • @gpprasanna4912
      @gpprasanna4912 Місяць тому +1

      Sadhayam la porandha kastam padamum athu karma sani Yoda rasi so pombaratha vettutu nadkaratha yethutu ponga

    • @SarathKumar-yv5gt
      @SarathKumar-yv5gt Місяць тому +1

      I m also facing this same situation.. Unable to grow in life.. Everyone cheating.. Life fulla kavalam padran..
      Kavapadthiga sister...
      Nambuga life marrum...
      Unga payan life la success agvaru..

  • @BSaratha-o7m
    @BSaratha-o7m 17 днів тому

    Rightly said

  • @Palanisubbs
    @Palanisubbs Місяць тому +1

    Correct madam

  • @KavithaGokul-hy2eu
    @KavithaGokul-hy2eu 2 місяці тому +3

    Niingal,solluvathu,unmai.my.son.sathayam.nakstharam.nandrimam.thankyoumam.

  • @subbulakshmi5114
    @subbulakshmi5114 Місяць тому +1

    100% 💯 correct

  • @sundarraju8846
    @sundarraju8846 Місяць тому +2

    Amma.❤

  • @gengureddy2041
    @gengureddy2041 Місяць тому +2

    REALITY Talks

  • @muraliiyer7850
    @muraliiyer7850 2 місяці тому +1

    Neenga sonnathula 70% ennaku porundavillai. I am Sadayam (all four padams in Kumba Rasi). I have crossed 65 and going to be in kethu sadai shortly .

  • @saravanansembagaperumal7436
    @saravanansembagaperumal7436 Місяць тому +1

    Iam sathayam my kumpam Rashi

  • @saravananm3370
    @saravananm3370 2 місяці тому +2

    VALGA VALAMUDAN NANDRI

  • @thangaraj7758
    @thangaraj7758 2 місяці тому +4

    எனது மகன் சதயம் ,சரியான மொட மசுறு.

  • @ChandrapriyaRameshpandi-sx4ei
    @ChandrapriyaRameshpandi-sx4ei Місяць тому

    100 சதவீதம் உண்மை

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 2 місяці тому +2

    கும்பம் மூன்றம் பாதம் அவிட்டம் பற்றி போடுங்கள்.

  • @NRV369
    @NRV369 Місяць тому +2

    Oh my goodness.. it's correct

  • @irkBruceLee238
    @irkBruceLee238 2 місяці тому +9

    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை

  • @Artistabikrishvlogs
    @Artistabikrishvlogs 6 днів тому

    Hi akka

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 2 місяці тому +2

    Agathiyar also born in sathyam. Many did not say

  • @thangamuthunagarajan1980
    @thangamuthunagarajan1980 Місяць тому +5

    ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்

    • @SarathKumar-yv5gt
      @SarathKumar-yv5gt Місяць тому

      Me too bro..

    • @TwitterTamilan
      @TwitterTamilan 8 днів тому

      இவர் கிட்ட சொல்லி என்ன பயன்​@@SarathKumar-yv5gt

  • @MariyappansMarie
    @MariyappansMarie 2 місяці тому +2

    35 % than correct...

  • @SakthiSakthipattapu
    @SakthiSakthipattapu Місяць тому +1

    Enna yarukku pidikathu sathayanasathiram

  • @arunagiri5705
    @arunagiri5705 Місяць тому +2

    Super madam

  • @SivaKumar-qu6bs
    @SivaKumar-qu6bs 25 днів тому

    மனிதன் உருவாக்காத கோயில்கள் உண்டா எந்த கோவிலில் ஆவது சிலை பேசியது உண்டா அடுத்தவங்களுக்கு கெடுதல் செய்யாதவன் தான் மனிதன் அவன்தான் கடவுள்

  • @athikani9446
    @athikani9446 2 місяці тому +2

    Rasi kallu ring

  • @balajibba6993
    @balajibba6993 Місяць тому

    ரேவதி பற்றி பதிவு

  • @gengureddy2041
    @gengureddy2041 Місяць тому

    Marrage when14thApril199&joɓ Yana saylam? Reply please?

  • @Sowmicreations
    @Sowmicreations 20 днів тому

    Ennoda Appa enna reason um illa sudden ah last month eranthutanga... nan intha video va knjm munadi pathruklam nu ipo thonuthu..Appa va nenachite iruku enoda manasu...itha kekum pothu enoda rasium athuku oru reason ah irukumo nu kashtama iruku

  • @priyadevi9562
    @priyadevi9562 Місяць тому +1

    Hi mam ,i am kumba rasi ,sathaiya natchatiram born on 8 march 1978, how will be my future, searching groom for my daughter, love marriage r arranged marriage

  • @Palanisubbs
    @Palanisubbs Місяць тому +1

    I was scintest i did good for govt but my boo s told me negative i saved 60000 cros but my boos telling i took bribe . IE made to resign 😂 confirm with hal aerospace division no help give by govt but i hope God will help me i don't know when

  • @Siddhukani
    @Siddhukani Місяць тому +2

    Enga ammavoda amma 2marriage enga appavoda amma suicide enga amma cancer patient enga chithi govt job neenga soldra ellame 100%unmai mam

  • @KokilavaniR-f3g
    @KokilavaniR-f3g Місяць тому

    🙏🙏

  • @SaravanaGandhi-k1i
    @SaravanaGandhi-k1i Місяць тому +3

    நான் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் நான் இப்போது வெளிநாடு போக முயற்சி செய்யலாமா அம்மா பதில் கூறுங்கள்

    • @gurubalanp179
      @gurubalanp179 27 днів тому

      சதையம் கும்ப ராசி வெளியூர் வெளி மாநிலம் வெளி நாடு உள்ளூர் பூர்வீகம் கூட்டாணி ஆகாது தன் கையே தனக்கு உதவி.

  • @SakthiSakthipattapu
    @SakthiSakthipattapu Місяць тому +1

    Hi

  • @SaranyaSarmy
    @SaranyaSarmy 28 днів тому

    Poraththatuli iruthtu nane kastaththa maddum than pakkiran eppa marum

  • @thirupathy4292
    @thirupathy4292 2 місяці тому +4

    Multi language+வெளி நாட்டு வாழ்க்கை அல்லது வெளி நாட்டு வரன்+பிற்கால யோகம்.

    • @subbaiah174
      @subbaiah174 Місяць тому

      என்ன தான் சொல்றீங்க. நீங்கள் சொன்ன மூன்றும் அமைந்துள்ளது எனக்கு

    • @thirupathy4292
      @thirupathy4292 Місяць тому

      @@subbaiah174 kalyaanam aakivittathaa?

    • @TwitterTamilan
      @TwitterTamilan 8 днів тому

      ​@@thirupathy4292தானா ஆகாது

  • @selvambaldeenadayalan1038
    @selvambaldeenadayalan1038 Місяць тому +1

    100𝚙𝚎𝚛𝚌𝚎𝚗𝚝 truemam❤🙏❤

  • @MalathiA-j2b
    @MalathiA-j2b 2 місяці тому +1

  • @surudhi2706surabi
    @surudhi2706surabi Місяць тому +1

    எங்க வீட்ல டோட்டல் ஆப்போசிட் என் மகள்

  • @n.logantathanlogu4978
    @n.logantathanlogu4978 2 місяці тому +1

    25%Corracet

  • @devadosss6929
    @devadosss6929 3 дні тому

    உசுரு மட்டும் தான் இருக்கு.மா

  • @SakthiSakthipattapu
    @SakthiSakthipattapu Місяць тому +1

    Velaye kidakila

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 2 місяці тому +8

    தாய் நாட்டை விட்டு வெளியே போக வைக்கும்..திருநாவுக்கரசரும் சதயநட்சத்திரம்தான்.கஷ்டம் கஷ்டம் கஷ்டம்.ஆலையில் கரும்பு.

    • @thirupathy4292
      @thirupathy4292 Місяць тому

      @@vairavanmariappan559 எந்த திருநாவுக்கரசு?

    • @rasumani4220
      @rasumani4220 Місяць тому

      ​@@thirupathy4292congress kaarar

    • @subathiraramesh4586
      @subathiraramesh4586 Місяць тому

      Samasya kuravaril oruvar, appar... Sundarar.,....​@@thirupathy4292

    • @TwitterTamilan
      @TwitterTamilan 8 днів тому

      ​@@thirupathy4292புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ பழைய அதிமுக இப்போது காங்கிரஸ் 😂

  • @rbramanathan
    @rbramanathan 2 місяці тому +8

    அம்மா, திருப்பதி போகலாம்னு சொல்கிறீர்கள் அது தவறு. காரணம் உத்திரட்டாதி 3வது நட்சத்திரம். அது விபத்து தாரையாக வரும். ஆகையால் திருப்பதி போனால் பிரச்சனை வரும். எனக்கு வந்தது. ஆகையால் சரியாகச் சொல்லவும்!!👍

    • @thirupathy4292
      @thirupathy4292 2 місяці тому

      @@rbramanathan உண்மை தான்,விபத்து தாரை,முதலில் யோசித்தேன்.திருச்செந்தூர் முருகப்பெருமான் கரெக்ட் ஆக இருக்கும்.

    • @subbaiah174
      @subbaiah174 Місяць тому

      Correct நான் சதயம் நட்சத்திரத்துக்காரர் ஆதலால் நானும் ரொம்ப கஷ்டப் பட்டு தான் இப்போது நன்றாக இருக்கிறேன். நான் திருப்பதி செல்ல மாட்டேன். திருச்செந்தூர் அடிக்கடி சென்று வருகிறேன்.

  • @sugunaelango2860
    @sugunaelango2860 21 день тому

    Cirappu cirappai vida irappea peridhu.

  • @PriyabalaThangavel
    @PriyabalaThangavel Місяць тому

    Puratathi nachathiram

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 2 місяці тому +1

    Kumbam 7and 1/2 last poguthu innme eppadi irukum

  • @selvarajanveerakathi8297
    @selvarajanveerakathi8297 Місяць тому +1

    👌👌🎉🎉🎊🎊🇨🇵

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 Місяць тому +1

    என் பொண்ணு ரொம்ப பிடிவாதமாக டாக்டர் ஆக நீட் 2 வருடமாக படித்து கொண்டு இருக்கிறாள் எங்க குடும்பத்தில் யாருக்குமே இல்ல அவங்களுக்கு மட்டும் தான் பாஸ்போர்ட் இருக்கு அது எதுக்கு nu எனக்கு தெரியவில்லை என் கூட பிறந்த அண்ணனுக்கு 2 திருமணம் என் கணவரின் தங்கை தற்கொலை செய்து இறந்து விட்டார் நீங்கள் சொல்வது உண்மை 🎉

    • @TwitterTamilan
      @TwitterTamilan 8 днів тому

      நீங்கள் சொன்ன ஒவ்வொன்றுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா

  • @SakthiSakthipattapu
    @SakthiSakthipattapu Місяць тому +1

    E

  • @sridhardhandapani
    @sridhardhandapani 2 місяці тому +2

    Swarnala POI

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Місяць тому +2

    👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Місяць тому +1

    உங்களுக்கு உவரியா..

  • @kannanskm1968
    @kannanskm1968 24 дні тому

    Nanum mosaman kasttam

  • @MASUBRAMANIAMSRIMANIJOTHID-n3h
    @MASUBRAMANIAMSRIMANIJOTHID-n3h 7 днів тому

    POAI POAI SOLATHEY

  • @gayathrirajaman
    @gayathrirajaman Місяць тому

    எல்லா பொய்