#தயிர்

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • #Sun Sangee's kitchen #
    #curd rice#
    #தயிர் சாதம்#
    தயிர் சாதம் சமைப்பது மிகவும் எளிமையானது. இந்த தயிர்சாதம் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும். இந்த தயிர் சாதம் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,இஞ்சி ,உப்பு, பால், தயிர், போன்றவையாகும். இந்தப் பொருட்களை வைத்து தயிர் சாதத்தை மிகவும் சுவையாக சமைக்க முடியும். நன்றி.
    #Sun Sangee's kitchen #

КОМЕНТАРІ •