#paruppu

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #sunsangeeskitchen#
    #nilakkadalai paruppu chatni #
    #நிலக்கடலை பருப்பு சட்னி#
    இந்த முறையில் நிலக்கடலை பருப்பு சட்னி சமைப்பது மிகவும் சுலபம். இந்த நிலக்கடலை பருப்பு சட்னி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த நிலக்கடலை சட்னியை தோசை சப்பாத்தி சாதம் அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். இந்த சட்னி செய்ய தேவையான பொருட்கள் நிலக்கடலை, சீரகம், உப்பு, வரமிளகாய், கொத்தமல்லி விதை, புளி போன்ற பொருட்களை பயன்படுத்தியுள்ளோம். இந்த முறையில் சமைத்து பார்த்து பயனடையவும் . நன்றி.

КОМЕНТАРІ •