சார், தங்கள் கூற்று முற்றிலும் சரி...சரியான காலத்தில் முறையான விளக்கம்...நன்றி உண்மை தெளிவாக கூறும் தங்களை போன்றவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்...ஆமீன்
வணக்கம் மருத்துவர் அருமையான, இனிமையான, வாழ்ந்துக்கள் உங்கள் குடும்பத்துக்கும், நண்பர்களும்,😊👍❤️ இறைவன் ஆசியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேம் மகன்.😊🙏💖👪
இது ஒன்றும் பெரிய விஷியம் இல்லைங்க. ஒரு எளிய தீர்வு இருக்குங்க. வாழ்க வளமுடன் காய கல்ப பயிற்சி யோகா குறிப்பாக குதப்பயிற்சி செய்வதே மிகச்சிறந்த வழி. இது ஆத்மார்த்தமான உண்மை.
நான் 20 வயது இளைஞன் நான் தினமும் யோகா பயிற்சி செய்கிறேன்.என்னுடைய உணவில் அதிகமாக காய் கனிகளை எடுத்துக்கொள்வேன்.எங்கள் வீட்டில் என் தாய்க்கு சர்க்கரை வியாதி உள்ளது நான் இதேபோல் தொடர்ச்சியாக யோகா பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி வந்தால் எதிர்காலத்தில் எனக்கு சக்கரை வியாதி வருமா தயவுகூர்ந்து பதில் சொல்லுங்கள்🙏
நீங்கள் பிறப்பதற்குமுன்பே அவர்களுக்கு இருந்தால் மரபுவழியாக வரசாத்தியகூறு உள்ளது.பிற்பாடுவந்தால் பயப்படவேண்டாம் சர்கரை என்பது வியாதியல்ல உணரவும் வாழ்வியல் உணவியல் மாற்றமே அதுஒரு குறைபாடுதான் நமது முன்னோர்படி வாழ்வியலை சரிசெய்தால் ஏதும்வராது.உங்கள் அம்மாவையும் ஆங்கிலமருந்து எடுப்பதை குறைத்து உணவுமுறையை மாற்றுங்கள்தம்பி,
சார். எனக்கு வயது 32 அல்சர் 3 வருடங்களாக இருக்கு, epididymal cyst ம் இருக்கு 3 வருடங்களாக எப்பொழுதும் உடல் சூடாகவே இருக்கும் சிறுநீரும் எப்பொழுதும் சூடாகவே வரும் இளநீர், தயிர், மோர் சாப்பிட்டாலும் சூடாகவே இருக்கிறது. கால் தொடை மற்றும் கை சதைப்பகுதியில் அழுத்தி பார்க்கும் பொழுது நரம்பு முடிச்சுகள் இருப்பது மாதிரி இருக்கு. இதனை எப்படி சரி செய்வது தீர்வு சொல்லுங்கள்
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கு வயது 29 ரத்தம் சமந்தபட்ட எல்லா விதமான பரிசோதனை யூரின் பரிசோதனை எல்லாம் பரிசோதிவிட்டேன் எந்த ஒரு பிரச்சனை இல்லை இருப்பினும் சிறுநீர் அடிக்கடி வருகிறது நான் டிரைவர் இதனால் எனது தொழில் உடம்பு மிகவும் பாதிக்கிறது இதற்கு எதுவும் வழி இருக்கிறது
Sir point is How u could not calculate your kidney size..which is situated In your inside internal organal...that can be stimulate,like inhalation and exhalation... That's the point.. Sema sir.. Hands off..
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
ஆன்களின் ஆன்குரி பற்றின கற்பனையான பயத்தை(inferiority complex) எளிமையாக தெளிவுபடுத்தியவிதம் மிக அருமை ஐயா 👍🌹🙏🏻
பப்ளிக் டாய்லெட்-ல் கூட இவனுங்க தொந்தரவு தாங்க முடியவில்லை டாக்டர் றோட்டீஸ் ஒட்டி பயமுறுத்துறானுக.
ஒரு மருத்துவர் முழுமையான தமிழில் பேசுவது வரவேற்கதக்கது...🙏🙏🙏
சார், தங்கள் கூற்று முற்றிலும் சரி...சரியான காலத்தில் முறையான விளக்கம்...நன்றி உண்மை தெளிவாக கூறும் தங்களை போன்றவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்...ஆமீன்
வணக்கம் மருத்துவர் அருமையான, இனிமையான, வாழ்ந்துக்கள் உங்கள் குடும்பத்துக்கும், நண்பர்களும்,😊👍❤️ இறைவன் ஆசியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேம் மகன்.😊🙏💖👪
சார் உங்களுக்கு மிகவும் நன்றி
மிகவும் முக்கியமான ஒரு நல்ல பதிவு. அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றி மேகநாதன்
உங்கள மாதிரி மருத்துவர் இந்த சமுதாயத்திற்கு மிகவும் முக்கிய .. நன்றி டாக்டர் 🎉🎉🎉
மிக்க மிக்க நன்றி sir🥺🫂🫂 என்னனுடைய குழப்பம் நீங்கிவிட்டது
மருத்துவர் கடவுளின் அவதாரம்
10 video pathuten ithuthan enaku thrupthiya irunthuchu thanku doctor
தெளிவான விளக்கம் நன்றி சார்🙏
Bro pasangaloda pala years fear, rumours ah 9 mins single video la break pannitinga.. crystal clear explanation.... great bro❤️❤️❤️
தெளிவான விளக்கம் நல்லவுச்சரிப்பு நீநல்லாஇரு
சூப்பர் சார்.
தெளிவான விளக்கம்.
ஆண்களின் தேவையான உன்னத& தெளிவான பதிவு .. அருமை&வாழ்த்துக்கள் நண்பா..!!
Nala explanation .Dr.
Realy its fact...GUNA Kovai
நரம்புத்தளர்ச்சி மற்றும்
அதன் அறிகுறிகள் பற்றி சொல்லுங்க சார்.
மிக்க நன்றி டாக்டர் 🙏
😊 very very important and clear cut example thank you so much 🙏
சிலரது பயம் சிலரது வியாபாரம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
நல்லபதிவு ஆண்குறியின் பயன் என்ன என்பதைஉணர்த்திவிடீகள் அருமை
கண் கருவளையம் ஏற்படக் காரணம் மற்றும் தீர்வு கூறுங்கள்
Hi
Phone Use pannathinga Bro
Continous taking of coconut milk and neermulli seeds might help plus workout daily
naan paarthathuley ithu thaan anna arumaiyana pathivu ithuthaan
💯 correct ultimate message 👏 very nice video 🙏 super 👌 thank you so much sir 🙏
டெஸ்டிரோடோன் அதிகம் பண்ணிலால் ஆணுறுப்பு வளர்ச்சி அடையுமா சார்
நன்றி பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்
கண் பார்வையை அதிகரிப்பது எப்படி என்று ஒரு காணொளி பதிவிடுங்கள் ❤️
சகோ நாவல் கொட்டை சூரணம் சாப்பிட்டதும், கண் பார்வை தெளிவாக தெரிந்தது.
@@elancheran7447 நன்றி❤️
@@elancheran7447 66 no ii MPu
To be
@@elancheran7447 no
@@elancheran7447 hi
See ko
தலை சுற்றல் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
இது ஒன்றும் பெரிய விஷியம் இல்லைங்க. ஒரு எளிய தீர்வு இருக்குங்க. வாழ்க வளமுடன் காய கல்ப பயிற்சி யோகா குறிப்பாக குதப்பயிற்சி செய்வதே மிகச்சிறந்த வழி. இது ஆத்மார்த்தமான உண்மை.
Explain bro
Please explain
வணக்கம் ஐயா மிக்க நன்றி
Talking Recently... Good...
நன்றி ஐயா👌
Thank you doctor video is very good this is useful topics 👍🤗🤗
சூப்பர் சார்❤❤🎉🎉🎉🎉
நான் 20 வயது இளைஞன்
நான் தினமும் யோகா பயிற்சி செய்கிறேன்.என்னுடைய உணவில் அதிகமாக காய் கனிகளை எடுத்துக்கொள்வேன்.எங்கள் வீட்டில் என் தாய்க்கு சர்க்கரை வியாதி உள்ளது
நான் இதேபோல் தொடர்ச்சியாக யோகா பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி வந்தால் எதிர்காலத்தில் எனக்கு சக்கரை வியாதி வருமா தயவுகூர்ந்து பதில் சொல்லுங்கள்🙏
Genes??
நீங்கள் பிறப்பதற்குமுன்பே அவர்களுக்கு இருந்தால் மரபுவழியாக வரசாத்தியகூறு உள்ளது.பிற்பாடுவந்தால் பயப்படவேண்டாம் சர்கரை என்பது வியாதியல்ல உணரவும் வாழ்வியல் உணவியல் மாற்றமே அதுஒரு குறைபாடுதான் நமது முன்னோர்படி வாழ்வியலை சரிசெய்தால் ஏதும்வராது.உங்கள் அம்மாவையும் ஆங்கிலமருந்து எடுப்பதை குறைத்து உணவுமுறையை மாற்றுங்கள்தம்பி,
சர்க்கரை என்பது நோய் அல்ல.குறைபாடு.உணவை மாற்றுங்கள்.யோகா போதுமானது.அலோபதி மருந்துகள் வேண்டவே வேண்டாம். எனது அனுபவ உண்மை.கவலையை விடுங்கள்.
Hair fall ku video podunga sir
Sir pls do vdo about how to over come EPILEPSY ....and wat food to take ...some ways and full informatiom about it
அருமையான பதிவு
Hats off sir. Really good news to all.. positive vibration
சார். எனக்கு வயது 32
அல்சர் 3 வருடங்களாக இருக்கு, epididymal cyst ம் இருக்கு 3 வருடங்களாக
எப்பொழுதும் உடல் சூடாகவே இருக்கும் சிறுநீரும் எப்பொழுதும் சூடாகவே வரும்
இளநீர், தயிர், மோர் சாப்பிட்டாலும் சூடாகவே இருக்கிறது.
கால் தொடை மற்றும் கை சதைப்பகுதியில் அழுத்தி பார்க்கும் பொழுது நரம்பு முடிச்சுகள் இருப்பது மாதிரி இருக்கு. இதனை எப்படி சரி செய்வது தீர்வு சொல்லுங்கள்
Sapdu muditha piragu 20 nimidam kalithu vethu vethuppaga 300ml thanner kudinga.. Regular ah.. Sariagidum
Ss 🙁🙁😢
சர்க்கரை நோயாளிகளுக்கு பாலுணர்வு குறையுமா?
நன்றி ஐயா
Thank you Doctor.
ஆமா இவரு பெரிய MBBS சொல்லிட்டாரு, பிரச்சனை சொன்னா அது கதை சொல்றாரு
நமக்கு எல்லாம் பெருசா இருக்கு ஆனா எதுவும் அமையல என்ன பன்றது எ தலை எழுத்து
@@ManMan-fz7hm who are you
Hot water been
@@ManMan-fz7hm 🤔🤔
thank you so mach doctor
டாக்டர் சர்க்கரை வியாதியால் வரும் ஆண்மை குறைவை சரி செய்வது எப்படி மருத்துவம் என்ன என்பதற்க்கு ஒரு video போடுங்க
Arumai sir 🙏
Arputhamana vizhakam sir
Very useful video..... thanks sir
Eye power increase pathi oru video podunga
Excellent information sir 👍
Sir diabetic irundha indha problem varuma?? En husband kku problem irukku sir pls reply me
Bell's palsy ( facial paralysis) a pathi oru video podunga sir
Excellent sir
Hyper tensive retinopathy nu soldra eye problem operation ilAma kuna padutha mudiyuma
#PlssReplyPannungaSir
*Masturbation seiyalanaa kooda maasathirku 2 thadava thookathula vinthu veliyeruthu sir*
#ethavathuProbleumuh? 🤔🤔🤔
#SariSeiyyaEnnaPanna
Doctor HIV எவ்வளவு நாள் கழித்து பரிசோதனை செய்ய வேண்டும்?
Please Request....
Thank you dr sir....
Thank You DR😊
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கு வயது 29 ரத்தம் சமந்தபட்ட எல்லா விதமான பரிசோதனை யூரின் பரிசோதனை எல்லாம் பரிசோதிவிட்டேன் எந்த ஒரு பிரச்சனை இல்லை இருப்பினும் சிறுநீர் அடிக்கடி வருகிறது நான் டிரைவர் இதனால் எனது தொழில் உடம்பு மிகவும் பாதிக்கிறது இதற்கு எதுவும் வழி இருக்கிறது
ua-cam.com/video/_nMwzzn6yNc/v-deo.html
Thank you sir 🙏❤️
Bro masturbation pannama irukurathu good or bad
Thanks Dr.🙏
Sir.viraippu.illai.Oru.thirvu.sollunga sir
Great explanation.
விதைகள் சிரியதாக இருந்தால் அணுக்கள் குறையும் ஆ
Awesome bro
Good explanation thankyou
Sir yanaku smoking and hands poduven😢
Yanaku sikirama vindhu varudhu
Ungal pathivu arumai
Sir point is
How u could not calculate your kidney size..which is situated In your inside internal organal...that can be stimulate,like inhalation and exhalation...
That's the point..
Sema sir..
Hands off..
கைலூரியா நோய் குறித்த வீடியோ ஒன்றை விரிவாக பதிவிடுங்கள்.
நிச்சயம்.எதிர்காலத்தில் பதிவிடுகிறேன்.
Thank you doctor 🙏🏼 sensible content
Poola eppadi perithakkuvathu sollunga bro
அடிக்காம இருக்கணும் ப்ரோ
Thank you doctor video is very good. Useful topic.thank you.
காது நன்றாக கேட்பதற்கு டிப்ஸ் சொல்லுங்கள்
சொல்லை நன்றாக அவதானிக்கவும்
Correct sir
Sir vanakam sir nattu kozhi muttai pachaya kudidal nallatha sir
Sir urine la vinthu mathri white a poguthu payama irrukku sir itharkku orimu therivu sollunga sir
Hai sir urine pogum pothu vinthu mathri urine la kalanthu varuthu ithRkkukk karanam enna si r
boiled egg is best.
Super sir
சார் எனக்கு சில மருந்து தேவை சார் முருங்கை பொடி முஸ்லி பொடி வேண்டும்
டெஸ்ட்டிட்ரோன் கேப்சுல் சாப்பிடலாமா sir
Don't eat without doctor advice.
Unnecessary testosterone intake will stop the production of sperm
100 sure sir super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya TB ya pathu sollunga ayya.how many tb ayya please
❤❤❤❤❤
Super Dr
Respected sir, pl. advice me how to cure my C.O.P.d. Alagrisamy
நிண்ட நேரம் உடல் உறவு வைத்துக் கொள்ள என்ன செய்வது டாக்டர் சீக்கிரம் வந்து விடுகிறது
ua-cam.com/video/cx2FWmOhYmU/v-deo.html
நீ குடுத்து குடுத்து வச்சவன் ஐயா அதுதான் சீக்கிரம் வெளியே வந்து விடுகிறது எனக்கு மணிக்கணக்கில் ஆகிறது
@@ManMan-fz7hmidhu nalla visayam thana idhu oru varam ne romba koduthu vachavanga bro
எனக்கு விரைப்பு தன்மை குறைவாக இருக்கிறது என்ன செய்ய வேண்டும்
Masturbation weekly evlo thadava pannuvinga ?....athunala kuda irukalam bro
உங்கள் வயது? பலகாரணம் உண்டு மனபயம் நரம்புதளர்ச்சி குறைரத்தத்தால் இதயம் சீராகஇயங்காதது.
49 வயது
Sir vithaipai varalchi ya kammi panna mudiyatha
First comment sir
👍🤝
விதைப்பை பெரியதாக சொல்லுங்கள்
Hi bro
Sir ulcarkum gerd Enna diffarand
Thanks sir
En aan kuri nuni sathai surinki pochi edukkù enna seyaya
🙏🙏🙏🙏
Nice doctor