இதை மட்டும் செஞ்சிட்டா ஆண்மை ஹார்மோன் உற்பத்தியை யாராலும் தடுக்க முடியாது Foods Improve Testosterone

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 321

  • @rajaprabhu4765
    @rajaprabhu4765 9 місяців тому +19

    இவ்வளவு நாட்களில் நான் பார்த்த காணொளியில் இதில் தான் தெளிவான எளிமையான மிக மிக பயனுள்ள அற்புதமான தகவலை கேட்டுள்ளேன் ஐயா நன்றி....நன்றி...நன்றி....

  • @davedt4283
    @davedt4283 Рік тому +118

    பிரியமானவளே உன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகனே காட் பிளஸ் யூ அண்ணா 🙏🙏🙏🙏

    • @kuppusamyp1023
      @kuppusamyp1023 Рік тому

      000sticky

    • @PMeenal
      @PMeenal Рік тому

      Amen

    • @preethipreethi2365
      @preethipreethi2365 Рік тому

      Amen...❤❤❤

    • @Rthanigaibalan2013
      @Rthanigaibalan2013 6 місяців тому

      Yutube காரனுக்கு நன்றிகள். நல்ல content குடுதால் தான் நெறைய views pogum ,views போனால் thaanincome கிடைக்கும்.சமீப காலமாக டாக்டர்கள் நல்ல content குடுக்க காரணம் இதுவும் ஓன்று.🎉🎉😊

    • @naturalcreatures2979
      @naturalcreatures2979 5 місяців тому

      Amen

  • @maheshkogul4065
    @maheshkogul4065 10 місяців тому +33

    தமிழில் பேசுவதற்கு நன்றி....❤❤
    வாழ்த்துக்கள்❤❤

  • @dhanukee4704
    @dhanukee4704 Рік тому +9

    சார் ஈறு இரக்கம் சரி ஆக ஒரு வீடியோ போடுங்க சார் 🙏🏻🙏🏻😰😰😰😰pls

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Рік тому +53

    இன்றைய தலைமுறையினருக்கு அத்தியாவசிய பதிவு ❤

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Рік тому +24

    தெய்வமே 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி வாயில் வைக்கும் புகையிலை பற்றி சொன்னதற்கு

  • @rajivgandhi3333
    @rajivgandhi3333 Рік тому +13

    இதேபோல் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் நன்றி

  • @krishnasamyjansirani3147
    @krishnasamyjansirani3147 Рік тому +7

    Sir enakku vayru erichal iruthuchu neengal sunna madulai ping 3 natkkalsapittu varukiran 40percent nandraga ullathu thank you sir

  • @PaariVenthan-h5i
    @PaariVenthan-h5i 10 місяців тому +6

    Thank u sir one monthku munnadi onga video pathen hons sarakku sigaret ellathaum vittu oppo one month aituchi oppo nallarukku odampu thank u sir 😊

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 8 місяців тому

      ஹான்ஸ் எப்படி நிருத்துவது

  • @shanmugamsns597
    @shanmugamsns597 Рік тому +7

    முருங்கை. பிசின். தண்ணீர்ல்.ஊறவைத்து காலையில் சாப்பிடலாம்

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Рік тому +15

    பயனுள்ள பதிவு நன்றி 🙏

  • @michaelk8726
    @michaelk8726 9 місяців тому +2

    Tnq sir tamil alaga pesuringa

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 9 днів тому +1

    Super super super super super vaalga valamudan

  • @vasanthakumar2258
    @vasanthakumar2258 Рік тому +38

    நூற்றுக்கு நூறு சதவீதம் உன்மை sir

  • @velu_vdm
    @velu_vdm 11 місяців тому +4

    அருமையான விளக்கம்

  • @rajapandian6083
    @rajapandian6083 Рік тому +13

    அரை கீரை வேறு
    சிறு கீரை வேறு நீங்கள் படத்தில் காண்பிப்பது சிறு கீரை

  • @MOHANEESAN
    @MOHANEESAN 2 місяці тому +2

    மிகவும் நன்றி அண்ணே ❤

  • @ArumugamAa
    @ArumugamAa 9 місяців тому +2

    மிக்க நண்றி ஐப்ய்யா

  • @chandraletchumi1720
    @chandraletchumi1720 Рік тому +3

    Thenyou DR Unggal Valekanggal
    👍👌😅🙏

  • @RagiFrancis
    @RagiFrancis 10 днів тому

    Nantri doctor valga valamudan

  • @sahulmeerankaja5094
    @sahulmeerankaja5094 Рік тому +11

    நல்ல விளக்கம் நன்றி

  • @rkkraju660
    @rkkraju660 9 місяців тому +6

    Thanks doc❤

  • @manzoorbasha9194
    @manzoorbasha9194 Рік тому +8

    Thanks for your great information

  • @msudha9967
    @msudha9967 Рік тому +123

    வணக்கம் சார் இதை போல் பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் உணவுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

    • @shri9933
      @shri9933 Рік тому +8

      I Will too

    • @ArunKumar-jz9ds
      @ArunKumar-jz9ds Рік тому +5

      காதற் தசைநார் பயிற்சி செய்ங்க

    • @maheshk5551
      @maheshk5551 Рік тому +3

      ஈரல் fry பண்ணி சாப்பிடுங்க மட்டன் ஈரல்

    • @gkkarthick100
      @gkkarthick100 Рік тому +2

      இரவில் வெண்டைக்காய் ஊற வைத்து அந்தத் தண்ணீரை வெறுவயிற்றில் குடிங்கள் நல்ல மாற்றம் தெரியும்...

    • @vijay.pvijay.p9648
      @vijay.pvijay.p9648 Рік тому +1

      @@shri9933 meel maker(soya).flex seed.

  • @Devanathan-d3f
    @Devanathan-d3f Місяць тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @sethuramannil280
    @sethuramannil280 Рік тому +5

    Very informative & excellent

  • @KarthiKrish-p1s
    @KarthiKrish-p1s 8 місяців тому +2

    Super video thank u❤

  • @perumalr9919
    @perumalr9919 Рік тому +5

    நல்ல அருமைான தகவல் சேவை நன்றி

  • @karuppuraja2006
    @karuppuraja2006 Рік тому +3

    Sir arumaiyana ella thagavalkalukkum thanks sir

  • @pandianpandian4191
    @pandianpandian4191 Рік тому +12

    VERY VERY USEFUL

  • @LathushanLathu-vx5kl
    @LathushanLathu-vx5kl 5 днів тому +2

    மது புகைத்தல் இதை செய்து கொண்டு நீங்கள் சொன்ன மூன்று உணவுகளையும் உட்கொள்வதால் பலன் கிடைக்குமா

  • @jeevajee6862
    @jeevajee6862 Рік тому +5

    நல்ல தகவல்கள் நன்றி டாக்டர்

  • @josephinestellad387
    @josephinestellad387 8 місяців тому +1

    Supper joy coin all coins.WELLCOME

  • @vivekvivek5529
    @vivekvivek5529 Місяць тому +2

    Testoseren level check panna mudiyuma

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Рік тому +5

    மிக்க நன்றி ஐயா ❤ அற்புதமான பதிவு ❤

  • @AhamedSaleem-ze4mx
    @AhamedSaleem-ze4mx Місяць тому +1

    Super doctor . Nice explanation

  • @msr_msraja
    @msr_msraja 11 місяців тому +4

    தற்போதைய எந்திரம் போல வேலை வேலை என்று உடல்நலத்தை கவனிக்காமல் ஓடி ஓடி வேலை செய்யும் சூழலில் இது அனைவருக்கும் பயனுள்ள தகவல்.

  • @JAYANTHIJAYANTHI-vd7vs
    @JAYANTHIJAYANTHI-vd7vs День тому +1

    Thank you

  • @lokeshstrloki2339
    @lokeshstrloki2339 10 місяців тому +2

    Well said i agreed..

  • @charlescharles7261
    @charlescharles7261 13 днів тому +1

    Sugar irrunthal atharkana food enna

  • @muthuhama6119
    @muthuhama6119 Рік тому +3

    sir arunayana thagaval sir mikka nandri

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 Рік тому +10

    Doctor, kindly talk about mudras and their health benefits .

  • @sundarammohanasundaram4318
    @sundarammohanasundaram4318 День тому +1

    Thanks

  • @rajpandim
    @rajpandim Рік тому +11

    Very good info to society

  • @miyazakiya7518
    @miyazakiya7518 Рік тому +9

    Thank you for your time dr

  • @subuusivan
    @subuusivan Рік тому +6

    அருமை 🙏

  • @ranganathan6969
    @ranganathan6969 Рік тому +3

    Positive check செய்வது எப்படி ஐயா.

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 Рік тому +6

    சூப்பர் சார்

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Рік тому +6

    Thanks for your support sir

  • @SuriyaSakthi-ez9le
    @SuriyaSakthi-ez9le 11 місяців тому +5

    Sir entha vayathil aan pillakki testosterone leval cheke pannanum pls sir sollunga sir

  • @rameshramar9907
    @rameshramar9907 3 місяці тому

    சூப்பரா சொன்னிங்க சார் ❤

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 10 місяців тому +2

    அன்புக்கும், மரியாதைக்குறிய Dr ஐயா அவர்களுக்குவணக்கம், நன்றி. நோய் முதல் நாடி, அது தனிக்கும் வழி கூறியது சரி.
    நன்றி.

  • @murugesan5087
    @murugesan5087 Рік тому +9

    நன்றிங்க சார்.

  • @tharani5039
    @tharani5039 14 днів тому +1

    Testotrine where we have to check

  • @balasubramonianmadasamy5062
    @balasubramonianmadasamy5062 Місяць тому +1

    Sir Aththi pazham Tamil nattil engae kidaikum ?

  • @boopathipathi
    @boopathipathi Рік тому +4

    Vericocels details solunga

  • @johna8558
    @johna8558 Рік тому +5

    Sir,speak out varicocele and treatment

  • @kanitechs2872
    @kanitechs2872 2 місяці тому +1

    Thaadiyil oru idathil small circle shape la midu kottirukku...ithu malattuthanmaikkana arikuriya sir...bcz thampnail picture adhu maathiri irukku??..

  • @AnjanaiMainthan
    @AnjanaiMainthan 21 день тому +1

    editor use whoosh sound minimally

  • @venkateshs4221
    @venkateshs4221 7 місяців тому +1

    Pl give medicine (Tablet) for increase testosterone

  • @manikandandn1655
    @manikandandn1655 Рік тому +5

    Super super sir excellent🙏🙏🙏

  • @MuthukumaranC-jz2yo
    @MuthukumaranC-jz2yo 2 місяці тому +1

    Sir enaku vinthu seekiram munthudhu enna seivathu

  • @bindhuc97
    @bindhuc97 Рік тому +2

    Sir galbladder polyps iruku sariyaga tips sollunga please

  • @sivamukeshh
    @sivamukeshh 10 місяців тому +2

    Hai sir I am siva Chennai...
    Sir na testosterone hormone test yedutha sir.
    Result..3.31
    Ng/mL 3.0-8.9..
    What details sir plz..my age 34

  • @infantkumarg2957
    @infantkumarg2957 5 місяців тому +2

    Thank you Bro... ❤❤❤

  • @arulraj9174
    @arulraj9174 3 місяці тому +1

    Tubela block iruku doctor athuku intha food sapita cure aaguma

  • @krishnakrishnakrishnakrish1335

    Very good ❤❤❤❤

  • @ramamoorthy179
    @ramamoorthy179 4 місяці тому +4

    உலர்ந்த அத்திபழம் நல்லதா

  • @aravindmaddy6706
    @aravindmaddy6706 Рік тому +1

    Doctor how to block DHT while enhance testosterone

  • @sranjithkumar5371
    @sranjithkumar5371 26 днів тому +1

    Testosterone பிறப்பிலே சரியா இல்லைனா சரிசெய்ய முடியாமா சார்

  • @kmoorthymoorthy866
    @kmoorthymoorthy866 Рік тому +4

    அத்திப்பழம் சீமை அத்திப்பழம் சாப்பிடலாமா

  • @sri-win
    @sri-win Рік тому +2

    Sir doubt nga sir;
    Madulai, peruchumpalam, athipalam ok then kondakadalai, ragi and kampu morning breakfast ah daily um sapadalam kala sir
    2.neenga sonna rice ah afternoon keerai oota sapdalamkala.

  • @gopalkrishnangopal5789
    @gopalkrishnangopal5789 4 місяці тому +1

    Sir how to long time

  • @jayakanthanpillai951
    @jayakanthanpillai951 Рік тому +4

    Diabetes causes decrease testosterone level solution please

  • @balasubramonianmadasamy5062
    @balasubramonianmadasamy5062 3 місяці тому

    Super openion sir

  • @muthuhama6119
    @muthuhama6119 Рік тому +3

    அருமையான தகவல் அய்யா

  • @ravimala821
    @ravimala821 3 місяці тому +1

    Good afternoon doctor. There's no mustache in a little bit
    of (an inch level) cheek. .kindly need the advice .what should we do doctor.

    • @ravimala821
      @ravimala821 2 місяці тому

      Good evening sir. Reply pls

  • @dharmaraj1135
    @dharmaraj1135 Рік тому +2

    எப்படி சார் சிறுவயதிலே டெஸ்டோஸ்டிரான் கம்மியா இருக்கா அதிகமாக இருக்கானு எப்படி கண்டுபிடிப்பது

  • @mamutha1066
    @mamutha1066 Рік тому +5

    Sir. Is it appropriate consume thiribalapowder if someone is affected from ulcer problem. Pls tell me

    • @karusamy9337
      @karusamy9337 Рік тому

      I really appreciate your advise in common platform it’s rare to hear .

  • @AjayAjay-p1s
    @AjayAjay-p1s Рік тому +1

    Sir ennku viraiputhanmai varanum. Athuku enna pannanum sir.

  • @anandpvt2708
    @anandpvt2708 Рік тому +1

    Tea athigama kudicha any pblm... Daily 10times kuduchaa

  • @karthiksundarrajan2059
    @karthiksundarrajan2059 Рік тому +2

    Dear sir
    Enna pannalum testo level raise aagala

  • @Tamilwintube
    @Tamilwintube Рік тому +6

    Very nice

  • @AsarDeen-i2y
    @AsarDeen-i2y Місяць тому +1

    Thookam varuvatharku enne seire

  • @ramudeva7503
    @ramudeva7503 Рік тому +6

    சார் எனக்கு 56 நீங்கள் நீங்க சொன்ன பழ வகைகளும் விதை வகைகளும் எடுத்துக் கொண்டால் மேற்கொண்ட பிரச்சனை தீர்மா?

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 5 місяців тому

      56 la enaya unaku.. avlothan testosterone levels fully drop thaan.. onu seiya mudiyathu ithuku mela

    • @SelvaSelvakumar-vs4xt
      @SelvaSelvakumar-vs4xt 2 місяці тому

      ​@@medicalmiraclenatural6454😂😂😂

  • @Narutosasuke719
    @Narutosasuke719 Рік тому +3

    சார் தூக்க மாத்திரை கள் எடுத்தால் டெஸ்டோஸ்சிடீரோன் குறையுமா

  • @Rhadamanthus-R
    @Rhadamanthus-R Рік тому +5

    Sir, Arterial allergy ku medicine sollunga sir. Please

  • @jothiarunprasath4832
    @jothiarunprasath4832 7 місяців тому +1

    வணக்கம் சார்....vericole இருக்கு.....மேரேஜ் agi 9years aiduchu.....no baby...pls reply.... food suggest பண்ணுங்க சார்

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  7 місяців тому

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 5 місяців тому +1

    Fantastic doctor

  • @AsharGamer8bp
    @AsharGamer8bp Рік тому +5

    Doctor pls reply.
    I have been diagnosed with Azoospermia. I have testosterone level of 2.12 and my testes is small. LH hormones are high around 26. Please suggest if any medications or changing food intake will help me increase testosterone.

  • @anandhtvp8484
    @anandhtvp8484 Рік тому +1

    Sir ..enaku age 27 ennaku thadi la Vella mudi varudu ana athu Vella midimari ila...rompa harda um kuchi marium iruku...valikudu sir....enna problem ma irukum plz help me sir

  • @BarakathAliKoseAbdul-ut8bb
    @BarakathAliKoseAbdul-ut8bb 6 місяців тому +1

    Thank you dear.

  • @girijagirija2307
    @girijagirija2307 Рік тому +2

    Tq tq tq tq a lot anna

  • @PremKumar-fo4gx
    @PremKumar-fo4gx Рік тому +6

    Very Useful Vedio Sir. Thanks a Lot👏👏👏💐💐💐 ❤

  • @Malti19246
    @Malti19246 10 місяців тому +2

    azhagu sir neenga❤❤

  • @prosecutor71
    @prosecutor71 Рік тому +1

    ஸ்க்ரோட்டமில் வெரிகோஸ் வெய்ன் உள்ளது ஐயா. இதனால் இதை எடுத்து கொள்ளலாமா? வேலை செய்யுமா?

  • @karthikeyankarthik7054
    @karthikeyankarthik7054 3 місяці тому +1

    Indha moondru palangal edukalamaml

  • @guruananthsaravanakumar2990
    @guruananthsaravanakumar2990 Рік тому +3

    டெஸ்டோஸ்ட்ரான் செக் பண்ணுவது எப்படி

  • @madhanagopal9599
    @madhanagopal9599 Рік тому +2

    Sir , mirugai keerai thinamum oru kattu alavu edithal, kidney stones varuma, because calcium athigam eduka koodathu nu solraga??

  • @m.gopalkrishnam.gopalakris9528

    Romba Nantri Nantri