இந்த பதிவு மிகவும் அருமையாகவும், தகவலளிப்பதாகவும் இருந்தது. கிருத்திகை வழிபாடு மற்றும் அதன் சிறப்புகளை எளிமையாகவும் உரிய விளக்கங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள். முருகன் வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தியதற்கு நன்றி! 🙏🪔
அம்மா என் கணவர் முருகனுக்கு மாலை போட்ருக்கிறார்.. இன்னும் 2நாள்ல எனக்கு period வந்துடும்.. அவருக்கு சமைச்சு குடுக்க வேற யாரும் இல்ல.. நானே சமைச்சு தரலாமா அம்மா

சஸ்திர பந்தம் பற்றி
தெரிவித்ததற்கு மிக்க நன்றி அம்மா❤
துவரம் பருப்பு
ஒரு ரூபாய் நாணயம்
விரளி மஞ்சள்
ஏலக்காய்
ஓம் சரவண பவ🙏
மிக்க நன்றி அம்மா❤
கண்டிப்பாக செய்கிறேன்💐 வாழ்க வளமுடன்🙏
Super akka 👍🏾👍🏾👋🏾
Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎄🎄🎄
ஆறு நாட்கள் போடுவதில் இடையில் ஒரு நாட்கள் மட்டும் போட முடியவில்லை மீதி ஐந்துநாட்கள் போடலாமா sis
7 maniku deepam podalama
Full devotion and belief are important...Deepam - any time podalam
Daily parupu mathanuma amma... Ila adhe dan vaikanuma
ஒரு நாள் வைத்தால் போதும் மா
Mam happy New Year entha mootai ya I evalavu nal apuram change pannalam please reply mam thank you mam sairam mam thank you
Amma today periods 4thday amma nan epudima seiyanum please replay mam
இன்று வீட்டில் உள்ளவர்களை தீபம் ஏற்ற சொல்லுங்கள்மா! நாளை சுத்தமாக இருக்கும் பட்சத்தில் தலை குளித்துவிட்டு பூஜையை தொடரலாம்
@@Dhinamoruthagaval_ mam Thursday seyamudiyala mam Friday morning r evening seyalama mam please reply tq
@@peacockdesignershomecookin4189 Friday morning pannalam ma
@@Dhinamoruthagaval_ thank you mam
Please reply me amma
அம்மா என் கணவர் முருகனுக்கு மாலை போட்ருக்கிறார்.. இன்னும் 2நாள்ல எனக்கு period வந்துடும்.. அவருக்கு சமைச்சு குடுக்க வேற யாரும் இல்ல.. நானே சமைச்சு தரலாமா அம்மா
Oil vechutu kuluchutu seyalam r unga husband e seyalam swamikuku neivethiyam mattum seyakudathu
காலை நேரத்தில் இந்த பூஜை செய்ய லாமா
கிருத்திகை திதி இருக்கும் பட்சத்தில் செய்யலாம் மா