என்ன சொன்னார்? ஏன் சொன்னார்? சொல்லவேண்டியது என்ன? /Kuna Kaviyalahan/ Ranil's Jaffna visit

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2024
  • #srilankanews #Ranil #Kilmisha
  • Розваги

КОМЕНТАРІ • 81

  • @kunakaviyalahan
    @kunakaviyalahan  6 місяців тому +15

    பிரித்தானிய நாண்பர்களுக்கு….எனது நூல் வெளியீடும் சந்திப்பும்
    14th Jan (Sunday) @ 3:35 pm
    Harrow Baptist Church Hall
    College Road
    HA1 1BA

  • @kanagasundramranjan3869
    @kanagasundramranjan3869 6 місяців тому +5

    நன்றி, வாழ்த்துக்கள் குணா

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 6 місяців тому +7

    🔴குணா அண்ணா! சிந்தனையை தூண்டும் நுட்பமான பதிவு நன்றி.! உங்களால் உண்மை நிலவரத்தை மக்கள் அறியமுடிகிறது. உங்கள் பணி தொடரட்டும் நன்றி அண்ணா 🙏

  • @mullaimathy
    @mullaimathy 5 місяців тому +1

    அற்தமுள்ள அறிவியக்கம் வாழ்த்துக்கள் குணா❤❤❤

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 6 місяців тому +8

    நன்றி குணா அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

  • @arumugamm6040
    @arumugamm6040 6 місяців тому +4

    உங்களின் கருத்துக்களும் வழிகாட்டுதல்களும் தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு விடியலை ஏற்படுத்த வேண்டுமென எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றோம்.

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 6 місяців тому +7

    நூல் வெளியீடு இனிதே நடைபெற வாழ்த்துகிறோம்

  • @user-ty6re3ef3j
    @user-ty6re3ef3j 6 місяців тому +9

    வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை. அவர்கள் சாதி, மதம், செல்வம் ஆகியவற்றால் பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுக்களால் பிரிக்கப்பட்டுள்ளனர். எனவே அடுத்த 100 வருடங்களுக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது. மூளை உள்ளவர்கள் சிங்கள அரசியல் கட்சியில் சேர்ந்து வியாபாரத்தை விருத்தி செய்து பணக்காரர்களாகி குடும்ப செல்வத்தை விருத்தி செய்து வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
    மற்றவர்கள் சாகும் வரை பேசி, பேசி, புலம்புவார்கள்.

  • @perumalp-id2vm
    @perumalp-id2vm 6 місяців тому +9

    தமிழகத்தில் தமிழ் தேசிய ஆட்சி மலர வேண்டும் அந்த ஆட்சி இந்தியாவை தமிழ் ஈழம் மலர நிர்பந்திக்க வேண்டும் அப்போதுதான் சர்வதேசம் தலையசைக்கும்

    • @antonylucian9170
      @antonylucian9170 5 місяців тому

      அப்போது நீங்கள் சொல்வது இந்தியாவின் தமிழ்தேசியம்

    • @naguok
      @naguok 4 місяці тому

      Siru pillaithanama Korikai. India desam thanadhu padhukapai endha arasum mirata vidadhu.

  • @srilankanraja9338
    @srilankanraja9338 5 місяців тому

    அன்பு சகோதரன் குணா அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪💪💪👍👍👍👌👌👌👌

  • @denzilkaduva1823
    @denzilkaduva1823 5 місяців тому +1

    Nice to see you again and happy 2024

  • @Fatimabful
    @Fatimabful 5 місяців тому +1

    சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு.
    யாழ் தமிழ் மக்களுக்கு இப்படி ஆழமான சிந்தனை இல்லாவிட்டாலும் ரனிலின் நடத்தை தெரிந்தும் தமிழ் மக்கள் இப்படி நடந்தது வெட்கப்பட வேண்டியது.

    • @subatamilnilavan741
      @subatamilnilavan741 5 місяців тому

      🎉

    • @subatamilnilavan741
      @subatamilnilavan741 5 місяців тому

      கில்மிசாவின் செயல் போற்றத்தக்கது

    • @subatamilnilavan741
      @subatamilnilavan741 5 місяців тому

      உலகத்திற்கு தெரியாதா இப்போது கில்மிசா தான் ரணிலுக்கு நல்ல பெயர் எடுத்து கொடுக்கபோகிறார்.உலகே தோண்டு நிறுவனங்களை வெளியேற்றி இனவழிப்புக்கு உறுதுணையாக இருந்தது.ஆனால் கில்மிசா ஜனாபதியைஸசந்தித்ததால் அவரின் கெட்ட பெயர் மாறிவிடப்போகிறது.நல்ல கதைதான்

  • @pathmanathansankar5446
    @pathmanathansankar5446 6 місяців тому +2

    நன்றி அண்ணா அடுத்த பதிவை எதிர்பார்கிறேம் நன்றி

  • @sdevid6938
    @sdevid6938 6 місяців тому +2

    திரு. குணாகவியழகன் ஐயா நீங்கள் எவ்வளவோ முயற்சியாக அரசியல் முன் நகர்வுகளை எம் மக்களுக்கு எடுத்து வைத்த போதும். எம்மவர் திருந்த போவதில்லை..... மீண்டும் ஓர் சரியான தலைவர் எம்மை வழி நடத்த வரவேண்டும்.

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 5 місяців тому +3

    தம்பி உங்கள் நூல் வெளியீட்டு விழா வெகுசிறப்பாக நடைபெற
    வாழ்த்துகிறேன்💐💐💐.
    மேலும் சிங்கள “மகாவம்ச மனநிலை”யில் உள்ள ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளின் தமிழர் அழிப்பு நுண்ணரசியலை மிக ஆழமாகவும் அறிவார்ந்த நிலையிலும் எடுத்துரைத்தமை மிக மிக சிறப்பு😍😍😍.

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 5 місяців тому +2

      சிங்கள ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழினம் எத்தகைய நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்பதை விளக்குவீர்களாக🙏🏿🙏🏿🙏🏿.

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 6 місяців тому +3

    Super....👏👏👏👏

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 6 місяців тому +3

    இத்துடன் நான்காவது
    சணலில் பதிவிடுகிறேன்
    சனாதிபதி கில்மிசா
    வரவேற்பு
    இதை சனாதிபதி எதற்கு பயன்படுத்துவார்
    கிலமிசா எதற்கு பயன்படுத்தியாருக்கவேண்டும்
    தமிழரான வெளிநாட்டமைச்சர்
    கதிர்காமர்
    உலகிற்கு தமிழர் மிக முக்கிய பொறுப்பு
    ஆனா அதை சிங்கள தேசம் எதற்கு பயன்படுத்தியது
    அவரும் சிங்களம் தந்ததற்கு விசுவாசமாகவே இருந்தார்
    உலகளவில் புகழ்பெற்று
    விருதுகள் பெற்றவர்கள்
    தங்கள் விருதுகளை
    திரும்ப ஒப்படைத்த நிகழ்வுகளும்
    அண்மையில் இந்தியாவில் கூட நடாந்திருக்கு
    எனவே நாம்பெற்ற புகழ் எதற்கு நாம்பயன்படுத்தியுள்ளோம்
    எதற்கு பயன்படுத்த நாம்காரணியாக இருக்கிறோம்
    இநனால்தான் கில்மிசா என்வருக்கான
    எதிரான குரல்களும்
    ஆதரவான குரல்களும்
    எதிரான குரல் எனும்போது
    கில்மிசாவை
    எதிர்ப்பவர்களல்ல
    நிகழ்வை மட்டும்தான் எதிர்க்கிறார்களே
    தவிர கில்மிசாவின் வெற்றியை அவர்களும்
    பாராட்டபவர்கள்தான்

  • @keerthirahu
    @keerthirahu 6 місяців тому +4

    Fox is coming to Jaffna to encourage Music and build a big Temple! Fox will not build factories in the North!

  • @Fatimabful
    @Fatimabful 5 місяців тому

    நூல் வெளியீட்டிற்கு வாழ்துகள்.

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li 5 місяців тому +1

    இங்க யார் அண்ண "தமிழ்த் தலைவர்கள்" ? முழுப்பேரும் எதிரிகள் திட்டம் மிட்டு உருவாக்கும் பிரச்சினைகளுக்குப் பின்னால் நான் முந்தி நீ முந்தி என்று ஓடுபட்டுத் திரியும் ( ) தான் அண்ண. விளிப்பூட்டலுக்கு நன்றிகள்

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996 6 місяців тому +5

    சர்வதேசம் திர்வை கொடுக்க விடாது

  • @nesansivany7700
    @nesansivany7700 6 місяців тому +6

    நன்றி . முக்கியமான ஒரு காலப்பகுதி தொடரவும் , ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பா? பொது வேட்பாளரா?

    • @pratheepanthiyakarajah6659
      @pratheepanthiyakarajah6659 6 місяців тому

      புறக்கணிப்பும் ,பொதுவேட்பாளரும் இரண்டும் ஒன்றுதானே இரண்டும் மகிந்தவுக்கு ஆதரவான குறிப்பாக சொன்னால் இந்தியாவிற்கு ஆதரவான நிலைதானே?

    • @nesansivany7700
      @nesansivany7700 6 місяців тому +1

      @@pratheepanthiyakarajah6659 கடந்த காலங்கலிள் சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு , மேற்கத்தைய நாடுகளிடம் நாம் இலங்கை அரசாங்கம் எமக்கு ஒன்றும் தரவில்லை என்று முறையிடுவது எவ்வளவு முட்டாள்தனம் . பொது வேட்பாளர் எமது தனித்துவத்தை காட்டலாம்.

    • @sdevid6938
      @sdevid6938 6 місяців тому

      ​@@pratheepanthiyakarajah6659 அன்பரே கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.......ஆனால் இங்கு ஓர் மறைமுக செய்தி ஒன்று உள்ளது அது என்ன???????""" இலங்கையை இன்று ஆட்சி செய்பவன் சிங்களவனோ???""" இந்த கேள்விக்கு விடை காணாது தமிழருக்கு விடிவு இல்லை. சிங்களவனை ஆட்சி செய்வது யார் என்ற?கேள்வி தோன்றும் அப்படியென்றால் நாம் 1350 க்கு செல்ல வேண்டும். அங்கதய மாற்றத்தை அடிப்படையாக வைத்து அரசியல் காய் நகர்தலை செய்ய முனைந்தால் தமிழருக்கான ஈழத்தை அடைய ஓர் வாய்ப்பு உள்ளது.. மேலோட்டமாக எல்லோரும் சிங்களவன் தானே இது என்ன புது கதை என்றால் பூனை பால் குடித்த கதையாக தமிழர் பிரச்சனை போய் முடியும்.

  • @josephalfred9211
    @josephalfred9211 5 місяців тому

    Om right information

  • @thurais2748
    @thurais2748 6 місяців тому +1

    Nantregal kuna 🙏

  • @tharaniveth7292
    @tharaniveth7292 6 місяців тому +1

    நன்றி

  • @Thavatube
    @Thavatube 5 місяців тому +2

    அண்ணா திருகோணமலையில் இடம்பெறும் திடீர் கலாச்சாரம் மீதான அக்கறை
    இதக்கான அரசியல் தொடர்பாக பேசுங்க அண்ணா.

  • @kamalsinnathamby5335
    @kamalsinnathamby5335 6 місяців тому +3

    கோட்டபாய ஜனாதிபதியாக வந்தவுடன் சின்ன பிள்ளைகளுடன் நின்று எடுத்த வீடியோக்களை மற்றும் படங்களை ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட சமூகம் தான் எங்களுடைய சமூகம்.

  • @MahendranSomasundaram
    @MahendranSomasundaram 6 місяців тому +1

    நன்றி அண்ணா

  • @mayaphilip
    @mayaphilip 5 місяців тому

    Thank you for your excellent message. God bless you 🙏🙏🙏

  • @thavaseelantharmalingam4114
    @thavaseelantharmalingam4114 6 місяців тому +1

    மகிழ்ச்சி

  • @jenajeya5253
    @jenajeya5253 5 місяців тому

    You cared super 👍

  • @ageorgegunendran5923
    @ageorgegunendran5923 6 місяців тому +3

    குணா கவியழகன், எதிர்வரும் ஞாயிறுகிழமை Harrow வில் இடம்பெறும் சந்திப்பிற்கான இடம், நேரம் போன்ற விபரங்களை இங்கு தரவும். நன்றி.

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  6 місяців тому

      பிரித்தானிய நாண்பர்களுக்கு….
      14th Jan (Sunday) @ 3:35 pm
      Harrow Baptist Church Hall
      College Road
      HA1 1BA

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  5 місяців тому

      14th Jan (Sunday) @ 3:35 pm
      Harrow Baptist Church Hall
      College Road
      HA1 1BA

  • @user-rj1eo6xz4f
    @user-rj1eo6xz4f 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @selvasri3173
    @selvasri3173 6 місяців тому +1

    👍👍

  • @thiruneelakandangnanasothy3392
    @thiruneelakandangnanasothy3392 5 місяців тому +1

    11:58

  • @nrmemes7066
    @nrmemes7066 6 місяців тому +1

    ❤❤

  • @nanthankanthiah6879
    @nanthankanthiah6879 6 місяців тому +1

    👍🙏🙏🙏🙏

  • @anbumathyjeyamurugan6462
    @anbumathyjeyamurugan6462 3 місяці тому

    If you are watching LKG movie you know how to become getting people's vote for politicians.

  • @manoraja3699
    @manoraja3699 5 місяців тому +1

    தயவு செய்து தமிழ்மக்கள் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவை முன்னதாக அறிவிக்க வேண்டும் எமது சமுகத்தின் பலதரப்பட்ட வதங்களுக்கு உட்பட்டு ஒரு முடிவெடுக்க கூடிய வாய்ப்பு எற்படும்

  • @subatharansivasothy8583
    @subatharansivasothy8583 6 місяців тому +1

    ❤❤❤❤❤ anna

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 6 місяців тому +3

    please talk about GTF Himalayan agreement.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 6 місяців тому

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @SNTamilVlog
    @SNTamilVlog 6 місяців тому +1

    சிங்கள தேசிய கொள்கை வகுப்பாளர்கள் மிக தெளிவாகவே இருக்கிறார்கள். ஆனால் தற்போது தமிழர் தரப்பில் தெரிவான பார்வையும் இல்லை. கொள்கையும் இல்லை. அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையும் பொறுப்பும் நிறைவேற்றவில்லை.

  • @devarajankavi6477
    @devarajankavi6477 6 місяців тому +1

    அருமையான கருத்து அண்ணா வாழ்த்துக்கள்

  • @tamilthaai2726
    @tamilthaai2726 5 місяців тому

    அனைத்து அரசியல் ஆய்வாளர்களும் கூறும் விடயங்கள்
    தாயகத்திலும் , பலம்பெயர்ந்த தேசங்களிலும் எல்லோரும் ஒன்றாக்இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கி அத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டுமென்று,
    இவர்களை யார் ஒன்று சேர்ப்பது, யார் திட்டங்களை தீட்டுவது ?

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 6 місяців тому +1

    weekly oru video try pannuka bro

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 6 місяців тому +2

    Rail is not a fool like..........

  • @kuganujankopi7587
    @kuganujankopi7587 5 місяців тому +1

    இலங்கையின் உறைவிடம் சர்வதேச நாடுகளிடையே போட்டியை உண்டாக்கும் வகையில் உள்ளதால் இலங்கைக்குள் என்றும் நிரந்தர தீர்வுக்கு வாய்ப்பில்லை

  • @thiruneelakandangnanasothy3392
    @thiruneelakandangnanasothy3392 5 місяців тому

    சமரசம் செய்தால் என்ன?செய்யாவிட்டால் என்ன?தமிழர்களின் அரசியலை அறிவியலாளர்கள்,அரசியல்வாதிகள்,அறிவியக்கத்தைச்சேர்ந்தவர்கள்,மக்கள் செயற்பாட்டாளர்கள் .எந்த விதமான மாற்றத்தை வரலாற்றில் பதிக்கமுடிந்தது பதில்?????????????

  • @murujony2157
    @murujony2157 6 місяців тому +1

    Nenka sonna pirakuthan ranile josisituppar

  • @Ram78979
    @Ram78979 6 місяців тому

    எங்கு வந்தார்? பிரித்தானியாவுக்கா?

  • @santhalusiaselvam1691
    @santhalusiaselvam1691 5 місяців тому

    Jvp 50%

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 5 місяців тому

    விஜயம்- பிரயாணம், people person என்ன இதன் கருத்து? பிறமொழிகளைத் தவிர்த்துத் தமிழை முன்வையுங்கள்,