வெற்றியின் பின்னர் கில்மிசா யாழ்ப்பாணத்தில் செய்த முதல் வேலை |

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 125

  • @RizvanMohamed-cn1fi
    @RizvanMohamed-cn1fi 8 місяців тому +4

    பிறருக்காக கொடுத்து உதவும் கில்மிசாவிற்கு மேலும் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் ❤🎉

  • @sathiyanarayanansathiya7438
    @sathiyanarayanansathiya7438 9 місяців тому +28

    கில்மிஷாவின் இச்செயல் ஈழமக்களின் உயர்த்த மனப்பான்மையைக் காட்டுகின்றது.
    வாழ்க வளமுடன்.

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @mathivananr8198
    @mathivananr8198 9 місяців тому +12

    அருமை அருமை சிறந்த நற்பணிகள் செய்யும் கில்மிசா, அவரது பெற்றோர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @tamilmediahouse
    @tamilmediahouse 8 місяців тому +3

    யாழ்ப்பாணத்திற்குள் ஒரு பயங்கரமான விஷம் கொண்ட பாம்பு குட்டி 🐍( killmisa )சிங்களவர்களாலும் இந்தியா Raw அமைப்பினாலும் பாலூட்டி வளர்த்துவிட பட்டுக் கொண்டிருக்கிறது..எவ்வளவு அழகான தமிழ் பெயர்கள் இருக்க, என்னத்துக்கு இந்த ஒரு பயங்கரமான பெயர்??ஆட்டு மந்தைகளாக வாழும் தமிழர்கள் கவனமாக இருங்கள் எந்த நேரத்திலும் அந்த பாம்பு உங்களை கொத்த பார்க்கும் 🐍

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 9 місяців тому +8

    கில்மிஸாவின் இந்த உணர்வுபூர்வமான செயலில் மனிதநேயம் உள்ளது இது மேலும் வழர வாழ்துகிறேன் .🇬🇧

    • @jaffnamusic_
      @jaffnamusic_  8 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்❤

  • @masilamanyFrancis-wp1ho
    @masilamanyFrancis-wp1ho 9 місяців тому +7

    எம் ஊரின் ஒரு விடி வெள்ளி மகள்
    அருமையான ஒரு உதவி செய்ததில் மிக மிக சந்தோசம்

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @NallammahNallam
    @NallammahNallam 9 місяців тому +6

    Excellent 🇲🇫 France
    Kilmisa ❤

    • @jaffnamusic_
      @jaffnamusic_  8 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்❤

  • @sivaasivaa1532
    @sivaasivaa1532 9 місяців тому +5

    வாழ்த்துக்கள்🎉🎉❤❤

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 8 місяців тому +2

    Dear doughter. Congratulations 🎉. Inda sinna vayadil. Nalla manasu. Kadaul thunay. Thangam ❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 anayvarukkum kaduvlthunay

    • @jaffnamusic_
      @jaffnamusic_  8 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்❤

  • @Krishnamoorthy-s1r
    @Krishnamoorthy-s1r 9 місяців тому +6

    Congratulations kilmisha.. God bless you..❤

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @NafeesAhmed-vw2so
    @NafeesAhmed-vw2so 9 місяців тому +4

    Happykilmisha loveyou

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @umnora8341
    @umnora8341 9 місяців тому +8

    வாழ்த்துக்கள் கில்மிஷா 💪💪💪

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @vijivi1103
    @vijivi1103 9 місяців тому +3

    ❤கில்மிஷா நீங்கள் சின்னவயதிலே இந்த பெரியசாதனைபெற்று உயர்சேவையை சிறுவர் இல்லத்திற்கு செய்திருக்கிறீர் நன்றியம்மா எனக்கு சரியான ஆசை நானும் இப்படியான சேவைசெய்ய வேண்டுமென்று ஆனால் எனது வறுமை நான்கு குழந்தைகளுடன் வாழ்கிறேன். எனது பிள்ளைகளை நற்பிரஜைகளாக்கி இந்த சேவையை ஒருகாலம் செய்வேன். எனது சொந்தங்கள் இரத்த உறவுகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்பிள்ளைகளுக்கு ஒருரூபாய்கூட தரவில்லை. ஆனால் வன்னியத்தத்திற்கு முதல் அவர்களுக்கு சிற்றிசன் கிடைக்க எவ்வளவோ கஸ்ரப்பட்டிருப்பேன். ஆனால் இன்று போன்பன்னிக்கூட சுகம்கேட்பதில்லை. அப்படியான உலகம் செல்லக்குட்டி கவனமாக படித்து நல்லநிலமைக்கு வர உமக்காகவும் உமது பெற்றோருக்காகவும் இறைவனை வேண்டுகிறேன். நான் எழுதுமட்டுவாழ். யாழ்ப்பாணம்.
    நன்றி கில்மிஷாக்குட்டி வாழ்க வழமுடன்.

    • @Xman-h2z
      @Xman-h2z 9 місяців тому +1

      வணக்கம். உங்கள் துன்பங்கள் எனக்கு புரிகிறது, தன் கையே தனக்குதவி என்று வாழனும் அடுத்தவர் கையை எதிர்பார்க்க கூடாது!! 2) வெளிநாட்டில் குடியுரிமை கொடுப்பதற்கும் இலங்கைக்கும் எத்தொடர்போ சான்றோ தேவை இல்லை!! ட்யூப் டூப் பார்க்கும் அளவுக்கு உங்களிடம் வசதி உண்டு கூடவே நிறைய நேரமும் உண்டு!! இந்த நேரம் வீட்டில் சிறிது தோட்டம் வைச்சிருந்தாலே வறுமை வராது!! அதைவிடுத்து பாட்டுக்கள் கச்சேரிகளை ட்யூப் டூப் பார்த்து இணையத்துக்கு பணம் செலவழிப்பதை விட உழைத்து வாழ்வதே மேல் !!

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 9 місяців тому +2

    முல்லைத்தீவிற்கு செல்லுங்கள்
    இன்னும் யுத்த வடுக்களோடு பலமக்கள் வாழ
    கஸ்டப்பட்டுக்கொண்டிரூக்கிறார்கள்
    வசதியற்ற சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன
    23ல் இலங்கை சென்ற போது
    பார்த்தேன்
    என்னால் இயன்றதை செய்தேன்
    ஆபாரத்திறமை கொண்ட
    கில்மிசாவிற்கு வாழ்த்துக்கள்
    இப்ப USA இருந்து

  • @kandankandan
    @kandankandan 9 місяців тому +8

    வாழ்த்துக்கள் மகள் 🙏🙏🙏🙏

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @nithunithu7813
    @nithunithu7813 9 місяців тому +1

    உங்கள் செயலுக்கு வாழ்த்துக்கள்

  • @nandalalranasinghe9513
    @nandalalranasinghe9513 9 місяців тому +3

    Excellent. God bless you and your family members. Congratulations

  • @Rinuttofficial
    @Rinuttofficial 9 місяців тому +5

    Super kilmi🎉🎉🎉

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @theelepbrus9722
    @theelepbrus9722 9 місяців тому +5

    Congratulation kilmisha🎉🎉

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @YovaanSivakumar
    @YovaanSivakumar 9 місяців тому +4

    Karthar unnai Aaseervathippar mahale....🎉 Mattavarkalukku uthavavendum entra unarve oru periya vidayam

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @sivagengan7617
    @sivagengan7617 9 місяців тому +2

    கில்மிஷா வாழ்த்துக்கள். கிரீஸ்து உங்களை ஆசீர்வதிப்பாரக....

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 9 місяців тому +3

    Congratulations kilmisha

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @NallammahNallam
    @NallammahNallam 9 місяців тому +3

    God bless you 🇲🇫 France 🎉❤

  • @Ravanan646
    @Ravanan646 9 місяців тому +22

    நீங்கள் விரும்பினால் உங்களுக்கு விரும்பியவர்களுக்கு மட்டும் கொடுங்கள். உங்கை கமெண்ட்டில பொறாமை பிடித்த கூட்டம் ஒன்று ஏதாவது சொல்லும் காதிலை விழுத்தவேண்டாம். கடவுள் எப்போதும் உங்கள் பக்கம்தான் அம்மா.

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

    • @Xman-h2z
      @Xman-h2z 9 місяців тому +1

      சார் உங்கள் கருத்தை இடுங்கள் தவறில்லை. ஆனால் அடுத்தவர்கள் கருத்தெழுதமுன்னே நீங்கள் இப்படி எழுதினால் கண்டிப்பா சீர் கேடு வரும்!! உங்கள் கருத்து எதுவோ அதை எழுதுங்கள் அடுத்தவர்களை இழிவு படுத்தாது!!

    • @Ravanan646
      @Ravanan646 9 місяців тому +1

      @@Xman-h2z ஏன் சார் முதலே கீழ ஒரு நாய் வந்து 3கோடு போட்டுவிட்டு போயிருக்கு பார்க்கவில்லையா? மன்னிக்க வேண்டும் என்னுடைய வார்த்தை மிக கடுமையாக இருக்கும் இங்க ஒரு கெட்ட அரசியலை அவிட்டு விட்டிருக்கிறார்கள்.

    • @Ravanan646
      @Ravanan646 9 місяців тому +1

      @@Xman-h2z சார் என் கருத்தை இடுமுன் பார்த்து தான் இட்டேன். நீங்களும் உங்கள் கண்ணை திறந்து பாருங்கள். யாரையும் இழிவு படுத்தும் வன்ம புத்தி எனக்கில்லை. இந்த வன்ம புத்தி உள்ளவர்களை இழிவு படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

  • @JamesJonist-pr5ve
    @JamesJonist-pr5ve 8 місяців тому +1

    Vaalthukkal chellam god bless you da

  • @mahadevansumanthiran5421
    @mahadevansumanthiran5421 9 місяців тому +1

    சிறப்பு வாய்ந்த பதிவு

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 9 місяців тому +2

    Great 🇨🇦🇨🇦

  • @NallammahNallam
    @NallammahNallam 9 місяців тому +2

    Congratulations 🇲🇫🎉❤ France

  • @ssv967
    @ssv967 9 місяців тому +1

    Paathingalada enga kilmishava avakku kidacha kaasa kooda share pannikitta.ede Ashaniya irunda avunga ammavoda searndu siruvar ellathula thangalukku adavadu vaangi veetta kondu poga thaan paarpaga..kimisha quality pilla.avalukku nigar ava than.god bless you.kavanam kimisha Ashani family onakitayum kaasu keattu vanduda poguduga.

    • @maneshamanea68
      @maneshamanea68 8 місяців тому

      Malayaga makkal ogaluku awalo kewalama pocha.awa malayagathu pilla .Kilmisha porathathula erudhu vasathiya waltha pilla aana asani .eppatha athellam anupavokkira .atha thappa solla vena .ashanida thiramaya wachchitha 10 pethuku veedukooda katti kuduka poraga .asani malayaga makkal kastatha mattume sonna. asani kilmisha 2 du peraum oru vidhama paaruga.2du Peru srilanka serthawaga.endha mannuku atho oru vidhama 2du perum udhavi senji erukaaga adha motha purijikiruga.malayaga makkal kastam anga ogalukellam theriya pogudhu😢

    • @ssv967
      @ssv967 8 місяців тому

      Modalla veedu kattatum appuram paarpom.adu poga Ashani veetula avuga annamar colombula veala.appa amma estatetla veala.appadi onnum kastrapadura ponnu illa.irundum avuga family aduthavanga uthaviya adir paarthu thaan irukkaga.

    • @maneshamanea68
      @maneshamanea68 8 місяців тому

      Ogalukeelam enga theriya pogudhu Estate wrk panrathuda kastam mala wandha Estate wela erukaadhu.matham oru 10000 maari tha salary eruku athula awaga sappuduwaaga la illa padipu selava paapaga illa veedu katti nalla dress waagi ninacha trip poi walra waalkanu ninakirigala.awalo kastam nu ogaluk sonna puriyadu.😢vaaiki wandha padi pesi maththawagala manasa kasta paduthathiga.

    • @ssv967
      @ssv967 8 місяців тому

      Idellam appothaya kada.eppo estate wokersin oru naal sambalam 1500/-olunga workkuku pona oru monthkku 30,000 salary vaangalam.vealaikku pogatti salary kidaikkathu than.enga brother veettula veala saira ladyum estate wokker than.avuga 30,000salary avugalukku kidachada sonnaga.naagalum 30,000 salary than kodukkuram.avuga vealaya vittu vilagi kidacha panathula than veedu vaangi irukkaga..puthiya sikkanama vaalnda nalla iruppaga.kudichi kummalam adicha onnume minchadu.

  • @KansikaKansi-g5m
    @KansikaKansi-g5m 9 місяців тому

    வாழ்த்துக்கள் கில்மிஷா

  • @theelepbrus9722
    @theelepbrus9722 9 місяців тому +3

    Super super🎉🎉🎉

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому +2

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @sivasiva4442
    @sivasiva4442 9 місяців тому +2

    🙏💪 வாழ்த்துக்கள்

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @Yyyyyyyyy296
    @Yyyyyyyyy296 9 місяців тому

    Supar ❤❤

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel 9 місяців тому +1

    வாழ்த்துக்கள் 👍👍🙏

  • @muhmmeduvais2024
    @muhmmeduvais2024 9 місяців тому +2

    Thangu sister

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @saseekumar5023
    @saseekumar5023 9 місяців тому +3

    Super

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @BLHEART-bo3gr
    @BLHEART-bo3gr 9 місяців тому

    God bless you thankkam

  • @SasikalaSodiq
    @SasikalaSodiq 9 місяців тому +1

    Good job darling well done ❤❤❤

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 9 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @theelepbrus9722
    @theelepbrus9722 9 місяців тому +2

    Tnx for update your videos❤❤❤

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @VikneshwaranRaju
    @VikneshwaranRaju 9 місяців тому +2

    Kilmishavn number photo video❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TravelPokkisam
    @TravelPokkisam 9 місяців тому +1

    Super 😍

  • @kirupaarul9657
    @kirupaarul9657 9 місяців тому

    Excellent dont worry about the negative comments you continue your musique and your studies great contenu dear

  • @nirosanpacki
    @nirosanpacki 9 місяців тому +2

    Kilmisha super.unkal pukalil sam athikkum UA-cam kararkalai thavirpathu nallathaka irukkum

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @NallammahNallam
    @NallammahNallam 9 місяців тому

    Super super 🇨🇵🎉

  • @ரதிசன்
    @ரதிசன் 9 місяців тому +1

    Super🇩🇪

    • @jaffnamusic_
      @jaffnamusic_  8 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்❤

  • @thanuthanu1255
    @thanuthanu1255 9 місяців тому +2

    ❤❤❤❤

  • @SanojanSano-r3e
    @SanojanSano-r3e 5 місяців тому

    👍👍👍

  • @Ayaan-f4v
    @Ayaan-f4v 9 місяців тому

    Good job ❤

  • @Thanuvlog1
    @Thanuvlog1 9 місяців тому +2

    Nice bro

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @amayababy9194
    @amayababy9194 9 місяців тому +2

  • @killykrishna6855
    @killykrishna6855 9 місяців тому +2

    ❤❤❤🎉🎉🎉

  • @YovaanSivakumar
    @YovaanSivakumar 9 місяців тому +2

    ❤🎉🎉🎉🎉

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @thanuthanu1255
    @thanuthanu1255 9 місяців тому +2

    Asanijum thanakku kidaiththa panaththila malaijaka maggal kastapadukira elaikalukku kodukkalam thane.

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

    • @ssv967
      @ssv967 9 місяців тому

      Appo Ashani innum engada vaangalamunu alayura ava appadi kuduppa.

  • @ravidhiya4368
    @ravidhiya4368 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @MullaiCanada
    @MullaiCanada 9 місяців тому +1

    hmmmmm

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @VikneshwaranRaju
    @VikneshwaranRaju 9 місяців тому +1

    Kilmishavn phone number photo video k Anna ❤❤❤❤❤❤❤❤

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 9 місяців тому +1

    ❤️❤️🙏🙏🌷🌷🇨🇭🇨🇭🇨🇭

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤😅😅😅

  • @thanuthanu1255
    @thanuthanu1255 9 місяців тому +2

    ❤❤❤❤❤❤😂🎉🎉

  • @kalamaiththireki8316
    @kalamaiththireki8316 9 місяців тому +2

    Uthu ennaththa kanum

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

    • @SubyPiremy
      @SubyPiremy 9 місяців тому +2

      Neengalum koncham kudungal bro kanadda

    • @sivaniraj3819
      @sivaniraj3819 9 місяців тому +1

      Kanathu than neenka kodunka mattavanka kodukka solla neenka yaru?? Avankaluku thevai ellaiya money? Kilmisha 6 months Indiyavila stay pannina avankalukku entha selavum ellaiye? Summa mattavanku advice pannuratha viddu unka velaiya parunka!!

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 9 місяців тому +1

      Kalamaiththireki nee mudalil tamilanaa unakku inkey enna velay

    • @Ravanan646
      @Ravanan646 9 місяців тому

      எங்க உண்ட வாயை ஆவென்னு ஒரு கடகம் சாணகம் போட்டுவிடுவம் 🤣🤣

  • @kalamaiththireki8316
    @kalamaiththireki8316 9 місяців тому +1

    Ungkada vetting petta kasendu ninachchan

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

    • @Ravanan646
      @Ravanan646 9 місяців тому

      வெற்றிபெற்ற காசு உன்னுடைய குடும்பத்துக்கு. உன்னுடைய address கொடு வீட்டை கொண்டுவந்து தருவினம்

  • @mohamedirfan4970
    @mohamedirfan4970 9 місяців тому

    😜😜

  • @kalamaiththireki8316
    @kalamaiththireki8316 9 місяців тому +1

    Ungkada vetti petta kasila kudum athuthan umakku perumai

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

    • @Ravanan646
      @Ravanan646 9 місяців тому

      மலையகத்து மலைப்பாம்பு

  • @georgehorton3293
    @georgehorton3293 9 місяців тому

    இறால் போட்டு சுறா பிடிப்பது என்பது இதைத்தான்.😂
    கொடுத்த கொடைக்கு விளம்பரம் எதற்கு? 😂

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 9 місяців тому +2

      Eassa unnakku enna poramai naye

    • @Ravanan646
      @Ravanan646 9 місяців тому +1

      நீ வாலை விட்டு நண்டு பிடி நரி. (Son of Ranil) 🤣🤣🤣

  • @NafeesAhmed-vw2so
    @NafeesAhmed-vw2so 9 місяців тому +3

    Happykilmisha loveyou

    • @jaffnamusic_
      @jaffnamusic_  9 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

  • @PushparajaRaja-ch1sk
    @PushparajaRaja-ch1sk 9 місяців тому +1

    ❤❤❤