திருவள்ளுவரின் காதல் கலந்த இல்லற வாழ்க்கை..! | இன்றைய காதலர்கள் பார்க்க வேண்டிய காணொளி |

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 435

  • @TamilCreators
    @TamilCreators  7 років тому +136

    Titanic காதலை விட உணர்வுமிக்க தமிழர்களின் காதல்..👇👇👇👇
    ua-cam.com/video/3vu9XTIK5KY/v-deo.html

  • @rathikrishna4862
    @rathikrishna4862 5 років тому +139

    வள்ளுவன் போல் ஆண் இங்கு எங்கு இருக்கிறார்கள் உண்மை காதல் வாழ்க

  • @GAMING.PUYAL184
    @GAMING.PUYAL184 6 років тому +51

    கணவன் மனைவி இருவருக்கும் விட்டுகொடுக்கும் மனசு இருந்தாவே போதும் வாழ்கை நல்லாவே இருக்கும்.ஆனா வள்ளுவரும் வாசுகியும் மாதிரி இப்ப யாராலும் வாழமுடியாது.என்னையும் சேர்த்துதான்.

  • @nilavued550
    @nilavued550 7 років тому +100

    அருமையான செய்தி
    விட்டு கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை கெட்டுப் போகிறவங்க விட்டு கொடுப்பதில்லை

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +1

    மிக்க சிறப்பான பேச்சும் கருத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துகள் படத்தோடு வெளியிடப்படுகிற புரிதல் மிக்க பிரமாதம்

  • @ராஜேஷ்தமிழன்
    @ராஜேஷ்தமிழன் 7 років тому +86

    அன்று நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்விற்கு அருமையான விளக்கம்....👍

    • @SivaKumar-bx3fn
      @SivaKumar-bx3fn 6 років тому

      Nobody read Thirukkural fully.so that so many problems

  • @laksanpl7599
    @laksanpl7599 7 років тому +115

    திருவள்ளுவர்க்கு கிடைத்த மனைவி கொடுத்து வைத்தவர் அதே நேரத்தில் திருவள்ளுவரும் கொடுத்து வைத்தவர்.

  • @SudhaDeepa-m5n
    @SudhaDeepa-m5n 6 місяців тому

    Super brather 💯🙌🇮🇳 om namah shivaya 🙏♥️♥️♥️♥️

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 5 років тому

    அகச்சிறந்த குறளின் குறள். சிறப்பு

  • @vasanthkmr9041
    @vasanthkmr9041 7 років тому +70

    நம் முன்னோர்கள் போல இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான்.

  • @vidhyanaveen7634
    @vidhyanaveen7634 7 років тому +19

    இப்போது உள்ள ஒவ்வொரு கணவனுக்கும் மனைவிக்கும் இவர்கள் ஒர் உதாரணம்

  • @dharanishanthi8352
    @dharanishanthi8352 4 роки тому

    அருமை அருமை நன்றி தங்ககளின் பதிவுகள் என்னை போன்ற எத்தனையோ பேர்களுக்கு ஒரு முன் வழிக்காட்டி

  • @sugunavisvajith1623
    @sugunavisvajith1623 7 років тому +19

    நீங்கள் அறிவுறுத்துவது உத்தமம்தான் இன்றும் வீட்டின் முக்கிய தேவை ஆன பால் - பசு காய் கரி -சிறு தோட்டம் மருந்து -வீ்டு மூலிகை வசம் . குழந்தை வளர்பதில் -பந்துக்கள் பரிபாலனம் உள்ள வீடு வள்ளுவன் வாசுகி வீடாக தான் உள்ளது இவற்றை இளந்தது மட்டும் தான் நம் தவறு

    • @arsiva1880
      @arsiva1880 6 років тому

      Suguna Visvajith - அப்படி தற்சார்பு பொருளாதாரத்தோடு வாழ்ந்த குடும்பம் தான் நாம் எல்லோரும்... பாதி நம் நாடு அரசியல் வாதிகள் கெடுத்தார்கள்... மீதி தொலைக்காட்சியில் வரும் வண்ண விளம்பரங்கள் நம்மை கெடுத்துவிட்டன...

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 5 років тому

      Suguna Visvajith செமமமமஅருமை

  • @chithrachithra5081
    @chithrachithra5081 7 років тому +2

    super bro. Very nice vedio. Romba nalla erukku bro. Tqs for the information brother.

  • @MariyaDrawings
    @MariyaDrawings 5 років тому

    Good information 🤝👌great video Anna superb 👍vitukudutha valusirakum😊

  • @g.siddiqueg.siddique8870
    @g.siddiqueg.siddique8870 5 років тому +1

    Beautiful real story

  • @susheelavijay2428
    @susheelavijay2428 7 років тому +7

    நன்றி. இதை, இது வரை நான் கேட்டதே இல்லை.

  • @mahaLakshmi-fk2lg
    @mahaLakshmi-fk2lg 7 років тому +36

    திருவள்ளுவர் போல எல்லோருக்கும் வாழ ஆசை தான்

    • @TamilCreators
      @TamilCreators  7 років тому +3

      maha Lakshmi நிச்சயம் வாழலாம்.. இன்றை திரைபட மோகத்தில் இருந்து வெளி வந்தால், அனைவரின் வாழ்க்கையும் அற்பதமாக அமையும்..

    • @mahaLakshmi-fk2lg
      @mahaLakshmi-fk2lg 7 років тому +1

      Ur correct

    • @arivazhaganarivu8134
      @arivazhaganarivu8134 7 років тому +1

      super

  • @ebine8247
    @ebine8247 4 роки тому +1

    Faded music 👍

  • @friendsgethu3039
    @friendsgethu3039 6 років тому +2

    nice love story I just loved it😍😍😘😇😇😇😱

  • @சதிஷ்.மு
    @சதிஷ்.மு 2 роки тому

    நல்ல செய்தி குறிப்பு

  • @Kodaarikumbal
    @Kodaarikumbal 6 років тому +4

    நன்றி நன்றி மிக்க நன்றி,
    சிறுவயதில் இந்த கதைகள் கேட்டு உள்ளேன், அனால் அரருடைய காதல் கவிதையை மீண்டும் கேட்க வலைத்தலைத்தி எவளோ தேடி பார்த்தேன்..
    நீங்கள் தந்து விட்டேர்கள்..
    நன்றி வார்த்தைகள் இல்லை
    நன்றி

  • @nishanisha2839
    @nishanisha2839 4 роки тому

    Migavum arumai

  • @RolexHari011
    @RolexHari011 5 років тому

    Very nice and useful

  • @nithim4531
    @nithim4531 7 років тому

    Arumai video.. finish super ,about vethathri speech.

  • @dhandapanie7536
    @dhandapanie7536 5 років тому

    Sure Super

  • @janakip4183
    @janakip4183 6 років тому +1

    All people must see this. very very nice and also to say no words.

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 5 років тому

    Good information sir. Superb

  • @muralidharan4434
    @muralidharan4434 7 років тому +12

    lovely.... such an eternal and epic relationship that I have ever seen

    • @j35vishalininadar34
      @j35vishalininadar34 6 років тому

      murali dharan which story it is it worth of fabric story

  • @fecebookfnv6852
    @fecebookfnv6852 7 років тому +17

    First like 👍👍🙏🙏🙏

  • @meenavinod9275
    @meenavinod9275 4 роки тому

    Wows awsam . .

  • @archanaarchu9721
    @archanaarchu9721 4 роки тому

    Sema super mass

  • @mr.embarathan4921
    @mr.embarathan4921 6 років тому +1

    Arumayana pathivu anna

  • @CousinAttrocities
    @CousinAttrocities 6 років тому

    sema la....nalla indu..

  • @humainifraz9802
    @humainifraz9802 3 місяці тому

    Super bro❤❤❤

  • @kathirkaman5545
    @kathirkaman5545 5 років тому

    அருமையான பதிவு

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 6 років тому

    Om Shanti. Great Wisdom.

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 4 роки тому

    Super ❤️❤️

  • @Vethathiri92
    @Vethathiri92 3 роки тому

    வாழ்கவளமுடன் .....

  • @kavisfunflixchanneltamil582
    @kavisfunflixchanneltamil582 7 років тому +38

    Super bro appo mattum andha madhiri manaivikal illai eppodhum errukkathan seikirargal en Amma
    By .P.Raji

  • @arulmozhi1646
    @arulmozhi1646 6 років тому +2

    ஆஹா, அருமை. இன்று வாசுகி அம்மையார் போல இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தால் போதும். வாழ்க்கை அழகாகும், அகமலர்ச்சியுடன்.

  • @mohanraj-mi8xy
    @mohanraj-mi8xy 6 років тому +2

    True love.........
    Respect them..........
    Such a wonderful couple...😍😍😘😘😘

  • @lalithkumaran319
    @lalithkumaran319 5 років тому

    Last message super bro tq

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o 4 роки тому

    சூப்பர்

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 5 років тому

    Very useful video sir...

  • @ammuchinnu7807
    @ammuchinnu7807 7 років тому

    Tamil vazgha ovaru kanavanum manaivium therindhu kolla vaendiyadhu best couples hats off tamil creators

  • @jaya570
    @jaya570 5 років тому

    Really superb!!!

  • @kuttyschannel7343
    @kuttyschannel7343 3 роки тому +1

    1952 தான் அவருடைய கற்பனையான உருவப்படம் வரைந்து உள்ளனர், எந்த காலத்தில் பிறந்தார் என ஆராய்ச்சி செய்கிறார்கள் எனவே பக்கத்து வீட்டில் இருக்கிறது போல் ஒரு கின்னத்தில் தண்ணீர், பெயர் செல்லி கூப்பிடுவதாக சொல்லுகிறார் இது என்ன கதை

  • @santhanakumar116
    @santhanakumar116 5 років тому

    Super bro... thanks bro...

  • @t.saravanansaravanan7449
    @t.saravanansaravanan7449 7 років тому

    அருமையான பதிவு நன்றி

  • @voiceofsaru1689
    @voiceofsaru1689 7 років тому +2

    Tamilargalin varalaru onre pothum endrume nammai vazha vaikum. Thank you for the message.

  • @dhivyaparry2978
    @dhivyaparry2978 6 років тому +28

    every one expecting that wife should be like thiruvaluvar's wife... bt no men's are like thiruvalluvar.

    • @lifeisheavenmotivational8658
      @lifeisheavenmotivational8658 5 років тому +1

      Hhhhaaaaaaa hahahahahaha exactly

    • @dnlrjc
      @dnlrjc 4 роки тому +1

      சகோதரி சற்று சிந்தித்து பாருங்கள். வள்ளுவர் தன் மனைவியிடம் இன்னொருவர் சாப்பிடும் பழைய சோற்றுக்கு விசிற சொல்லியுள்ளார். அவரும் விசிரியுலார். இப்போதிருக்கும் ஆண்கள் அதுபோல செய்ய சொல்வதிலை. ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் இப்போதிருக்கும் ஆண்கள் வள்ளுவர் போல் இல்லை என்று. சற்று யோசித்து பாருங்கள். இப்போதிருக்கும் ஆண்கள் மிகவும் நல்லவர்கள் தான். ஆனால் நம் சமுதாய மாற்றத்திற்கு காரணம் தவறான பெண்ணிய கோட்பாடு. வள்ளுவர் காலத்தில் இருந்து இன்று வரை ஆண்கள் மாறவே இல்லை. இன்று வாழும் பல பெண்களும் மிகவும் நல்லவர்கள் தான். ஆனால் பெண்ணிய உரிமை கோட்பாடு அவர்களை சரியான பாதையில் நடத்தாமல், தவறான பாதையில் நடத்தி விட்டது. இன்றுவரை எல்லா ஆண்களும் தன் மனைவியை, ஒரு தாயாகவும் பார்க்கிறான். ஆனால் பெண்கள் தங்கள் கணவரை ஒரு தந்தையாக பார்ப்பதில்லை. கணவனுமண் மனைவியும் நண்பர்கள் போல வாழ முடியாது. ஆனால் இந்த விபச்சார சினிமா அதை செய்துவிட்டது.

  • @udhayakumarudhayakumar6406
    @udhayakumarudhayakumar6406 6 років тому

    Super love intha mathri irutha oruvrkul priva varathu

  • @parthibanchandrasekaran5241
    @parthibanchandrasekaran5241 5 років тому

    Super super super

  • @mahiramvevo
    @mahiramvevo 7 років тому +10

    அருமையான விளக்கம்

  • @krizkriz1610
    @krizkriz1610 6 років тому

    Wowwwww... Great...

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 роки тому

    அன்பு நிறைந்த வாழ்க்கை

  • @dhivyasubramani6231
    @dhivyasubramani6231 6 років тому

    nice advice. .....thamilachii

  • @thirumalm5604
    @thirumalm5604 7 років тому

    அற்புதமான அருமை அருமை அர்புதம்

  • @ganapathiganapathisundhari1212
    @ganapathiganapathisundhari1212 5 років тому

    Super 👌🌼🌻🌹🌻🌼🌼

  • @salakshmism9266
    @salakshmism9266 7 років тому +4

    super nanum yen varungala kanavanum ipadithan irupom thank u

  • @indhuindhu3152
    @indhuindhu3152 7 років тому +3

    Reallyyyyy touching👌👌👌nice...and tq ..unka nalla information kaga

    • @priyanka-m4c
      @priyanka-m4c 7 років тому

      Indhu Indhu ua-cam.com/video/5HamAFnekA0/v-deo.html weight loss recipe marakka parunga pidicha subscribe panunga

  • @muthudivya7962
    @muthudivya7962 7 років тому +3

    wow. sema love

  • @priyaraja5779
    @priyaraja5779 5 років тому

    Super sir

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 5 років тому

    Arumai Arumai

  • @sivakamini2945
    @sivakamini2945 5 років тому

    Thank you so much

  • @nishanisha-ne6rg
    @nishanisha-ne6rg 7 років тому

    arumai sir indha madhiri irukuradhu romba kashtam but future la try pandran idhe madhiri videos podunga thnks for your nice informations

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 5 років тому

    Hats off bro. Thanks

  • @tst3558
    @tst3558 6 років тому +1

    நடைமுறையில் பார்க்கவேண்டிய
    ஒரு காணொளி தான் இது

  • @gayathrisri2984
    @gayathrisri2984 7 років тому +3

    Superb News...Thank You For Sharing...

  • @christysam100
    @christysam100 7 років тому

    Just loved this... Awesome Video😍😍😇😍😍

  • @radhikahari2950
    @radhikahari2950 7 років тому

    superb vasuki Amma vittu koduppavar kettu povadhillai

  • @jabeensulthanak4899
    @jabeensulthanak4899 6 років тому +1

    I subscribed ur channel after watching this video nice one yaarr...

  • @ruginaakter8212
    @ruginaakter8212 5 років тому

    நன்றிநன்றி

  • @jyothic4506
    @jyothic4506 4 роки тому

    NandriGal

  • @attitudeiseverything5486
    @attitudeiseverything5486 6 років тому

    Super message

  • @maninathan8772
    @maninathan8772 6 років тому

    அருமை

  • @suriyaa8939
    @suriyaa8939 7 років тому

    even I know all the thirukurals but I could not able to know this thanks!!!!!

  • @saishivani1330
    @saishivani1330 6 років тому

    super pa

  • @imagination.content2858
    @imagination.content2858 6 років тому

    இன்றும் இப்படியும் வாழ்ந்து கொன்டு இருப்பது சிலரே .

  • @JoJo-il3qe
    @JoJo-il3qe 5 років тому

    Bt super

  • @sankaranivas9396
    @sankaranivas9396 5 років тому

    Great love super msg tq bro

  • @HemaLatha-pz1ym
    @HemaLatha-pz1ym 6 років тому

    Good news thanks for giving this

  • @sangithas5849
    @sangithas5849 7 років тому +10

    ellarum therinjika vendiya video really suprrr

    • @TamilCreators
      @TamilCreators  7 років тому

      Sangitha S நன்றி..! 😊😊☺

  • @Praveen-uv1iz
    @Praveen-uv1iz 7 років тому

    Super. Very useful

  • @indhumadhi3559
    @indhumadhi3559 6 років тому

    wow nice Tamil lines

  • @gopiganesh56
    @gopiganesh56 6 років тому

    Finishing mass 👌👌👌

  • @vijaybabu3972
    @vijaybabu3972 5 років тому

    Arputham. No words to say.

  • @sathyasajith9991
    @sathyasajith9991 6 років тому

    good video thank for the explanation

  • @Priyastories2022
    @Priyastories2022 7 років тому

    Super nice lovely story

  • @vallalg4397
    @vallalg4397 5 років тому

    👌👌👌

  • @rajendrankumarasamy7574
    @rajendrankumarasamy7574 7 років тому +20

    அன்பு நம்மை அமைதியாக வாழவைக்கும்!

  • @umaas2228
    @umaas2228 6 років тому

    Super and thank u

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 5 років тому

    Super life....

  • @dhanda2932
    @dhanda2932 7 років тому +1

    Very proud to say we are tamilan

  • @muruganprabhu613
    @muruganprabhu613 6 років тому

    Padhivum oaviyamum arumai

  • @ganeshvp6508
    @ganeshvp6508 6 років тому

    Super...

  • @santhyasanthya685
    @santhyasanthya685 4 роки тому

    உண்மை காதல் என்றும் வாழ்க...👌

  • @kovalanjayaraman5100
    @kovalanjayaraman5100 6 років тому

    good

  • @MohanKumar-ie4fw
    @MohanKumar-ie4fw 7 років тому

    மகரிசியின் கருத்து அருமை , கருத்துநிறைந்தது.