தன்னுடைய நண்பனுக்கு துரோகம் செய்து வந்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 81

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai | F...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Розваги

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @gomathit1909
    @gomathit1909 4 роки тому +897

    இப்படி முடிவு சொல்ல வைக்க லட்சுமிராமகிருஷ்ணன் அவர்களால் மட்டுமே முடியும். நான் உங்களை மிகவும் மதிக்கிறேன் அம்மா. I Love you Mam

  • @vijayvinovedossongsvinod6770
    @vijayvinovedossongsvinod6770 5 років тому +701

    ஓரு குடும்பத்தையே நீங்க சேத்து வச்சிறுக்கீங்க லக்ஷ்மி அம்மா நீங்க 100 வயசு வரைக்கும் நல்லா இருக்க்கனும்.

  • @Subha1520
    @Subha1520 3 місяці тому +29

    Ithuvaraikum 100 mela episodes pathu Iruka.... This is the best one ... That red shirt anna ,,, avaroda kannu la evalavu pain ... Kadavul epavum unga life aa santhoshama vachi irukanum nu na pray panipa ...

  • @deerancreations9779
    @deerancreations9779 4 роки тому +36

    அவ்ளோ தப்பு பண்ணியுன் அந்த பொண்ணு அழுததும் அந்த ரெட் சர்ட் அண்ணா அழுதாங்க....அதுதா உண்மையான காதல் நீங்க நல்லா இருக்கனும் அண்ணா....🙌

  • @karthickn2493
    @karthickn2493 4 роки тому +618

    சிவப்பு சட்டை அண்ணா நீங்க நல்ல மனிதன்......👍

  • @sankarkuppusamy5080
    @sankarkuppusamy5080 4 роки тому +1032

    ஒரு நாட்டு மன்னன் தன் அரண்மனையில் நாட்டியம் ஆடவந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்பட்டான்.
    அப்பெண்ணோ "மன்னா...!!! நடனம் ஆடுவது எங்கள் குலதொழில்.
    நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள். ஆதலால் இது வேண்டாமே" என்றாள்.
    மன்னவனோ "ஆண்டவனும் அரசனும் ஒன்று தான். நீ என் இச்சைக்கு இணங்கதான் வேண்டும். வா நான் இந்த நாட்டிற்க்கே உன்னை அரசியாக்குகிறேன்" என்றான்.
    அப்பெண் எவ்வளவே வாதாடியும் விடவில்லை. மன்னனிடம் கடைசியில் ஒப்புக் கொண்டாள். அப்பெண் "சரி மன்னா... நாளை தாங்கள் என் வீட்டிற்கு வாங்கள் விருந்து வைக்கிறேன். அமுதுண்டு பிறகு சல்லாபிக்கலாம்" என்றாள்.
    மன்னனும் சென்றான்.
    அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலரில் இனிப்பு வழங்கினாள்.
    மன்னன் எனக்கு சாப்பிட பொறுமை இல்லை. நீயே ஊட்டி விடு என்று கூறினான். அப்பெண்ணும் ஊட்டி விட்டாள்.
    மன்னன் சுவைத்தான். விருத்து முடிந்தது.
    மன்னனிடம் கேட்டாள்...
    "மன்னா...!!! 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே ஒவ்வொன்றின் சுவை எப்படி இருந்தது?
    "நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தான்" என்றான் மன்னன்.
    "மன்னா நாங்களும் அப்படிதான். பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தானே என்றாள்.
    மன்னன் அப்பெண்ணின் காலில் விழுந்து வணங்கினார்.
    "தாயே என் அறிவுக்கண் திறந்தவளே" என்றான்.
    இது கதை அல்ல உண்மை
    நம் வீட்டிலும் பெண்கள் உண்டு.
    பிற பெண்களிடம் பழகும் போது நம் வீட்டு பெண்களாக நினைத்து #சகோதரிகளிடம் பழகுவதாக பழகுங்கள்.
    #நட்பு_வளர்க்கும்_பிற_பெண்கள்_மனதை#காயப்படுத்தாதீர்கள்!

  • @revathirabikrevathirabik7322
    @revathirabikrevathirabik7322 4 роки тому +286

    Saree அக்கா நீங்க ரொம்ப நல்லவங்க ரெட் ஷர்ட் நீங்க ரொம்ப நல்லவன் டா

  • @manimanivel2453
    @manimanivel2453 10 місяців тому +57

    உயர்ந்த மனிதன்னு கேள்விப்பட்டிருக்கேன் இவரும்
    ஒரு தெய்வ பிறவிதான் அண்ணா நீ ரொம்ப நல்லாயிருப்பேணா

  • @santhiyapssh7413
    @santhiyapssh7413 4 роки тому +599

    சிவப்பு சட்டை அண்ணா நீங்க
    100 வருஷம் நல்லா இருக்கணும்

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 3 роки тому +7

      கண்டிப்பா அவரு நல்லா இருக்கணும் நண்பா

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 3 роки тому +5

      கண்டிப்பா நல்லா இருக்கணும் நண்பா

    • @prabasanthipraba3928
      @prabasanthipraba3928 Рік тому +2

      100 illa 200 bro

    • @santhoshstm2902
      @santhoshstm2902 10 місяців тому +2

      சூப்பர்🎉🎉🎉🎉

  • @m.bakkiyammani678
    @m.bakkiyammani678 4 роки тому +225

    இரண்டு வீட்டு தாயும் ரொம்ப நல்லவங்க நீங்கள் நல்லா இருக்கனும் தாயி, நீங்கள் ஒரு நல்ல தாய் என்பதற்கு எடுத்துக்காட்டு, வாழ்க வளமுடன்

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 3 роки тому +94

    நண்பன் என்றால் வீட்டு வாசலோட நிறுத்திக்கவேண்டும் நண்பனுக்கு இப்படி துரோகம் செய்ய எப்படி
    மனசு வந்தது புரியதா புதிர்

    • @santhoshstm2902
      @santhoshstm2902 10 місяців тому +4

      வீட்டு வாசல் மட்டுமே நண்பன்....... சூப்பர்🎉🎉🎉🎉🎉

    • @user-vt2wc1pl4j
      @user-vt2wc1pl4j 4 місяці тому +1

      🙏🙏🙏

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 4 місяці тому +1

      We can't keep snakes in the house and expect them to bite only neighbours.

    • @equaltowhat6348
      @equaltowhat6348 3 місяці тому +1

      Nejam

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 3 роки тому +18

    எத்தனையோ. நிகழ்ச்சிகள்.பார்த்தேன். ஆனால். இந்த. நிகழ்ச்சியை.பார்த்து. கடைசியாக. நான். அழுதிட்டென்.முடிவு. அருமை அருமை. நன்றி மோடம். லக்ஷ்மி ராமகிருஷ்ணன். அவர்களுக்கு. வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @user-wy2st2hx9d
    @user-wy2st2hx9d 4 роки тому +271

    தயவு செய்து இது மாரி குடும்பங்களை சேர்த்து வைத்து விடுங்கள். நான் பார்த்த எபிசோடுலேயே இது தான் அருமையான பகுதி. நன்றாக சேர்த்து வைத்தீர்கள். நன்றி நிகழ்ச்சி அமைப்பாளர்கள்

  • @yoyogirl2700
    @yoyogirl2700 4 роки тому +187

    Omg red shirt ore husband kadaika kudethevechirekuno...😭

  • @sribalambigai8514
    @sribalambigai8514 Рік тому +162

    எப்பேர்பட்ட சூழ்நிலையானாலும் சிறிதும் கலங்காத கல் நெஞ்சம் கொண்டவளாகிய என்னுடய வாழ்வில் இதுபோன்று இப்படி ஒரு பதிவை சம்பவத்தை பார்த்து முதல் முறையாக அழுது விட்டேன் . மானுடவாழ்வில் எத்தனை எத்தனை ஏமாற்றம் துரோகம் வலிகள் வேதனை துன்பம் மனவருத்தம் அவமானம் அசிங்கம் மானக்கேடு வெட்கக்கேடு அறியாமை புரியாமை தெரியாமை தெளிவின்மை முறையற்ற செயல்பாடு தகாத உறவு கூடாநட்பு நயவஞ்சகம் கேளிக்கை கேலிக்கூத்து பொய்ககள் ....... அப்பப்பப்பா...... ஏ......மானுடப்பிறவியே ........நீ...... எதை அடிப்படையாகக் கைக்கொண்டு அல்லது சார்நது உன்னுடைடய வாழ்க்கையெனும் வண்டியை ஓட்டிக்கொண்டு போகின்றாய் .....

  • @arumaiyanafood4515
    @arumaiyanafood4515 4 роки тому +83

    இருவரின் காமத்திற்காக அனைவரும் படும் கஷ்டங்களை இந்த எபிசோடில் பார்த்துள்ளேன் ரொம்ப வருத்தமாக இருக்கிறது

    • @santhoshstm2902
      @santhoshstm2902 10 місяців тому

      ஆமம்😂😂😂😂😂😂😂

    • @chanthira4811
      @chanthira4811 3 місяці тому

      மதம் பிடித்த மாடு இந்த சிறிக்கி 👀

    • @chanthira4811
      @chanthira4811 3 місяці тому

      சரியான பதிவு செய்த🙏

  • @palanid5457
    @palanid5457 4 роки тому +99

    உணர்ச்சிக்கு உணர்ச்சி வடிகாள் . மறப்போம் மன்னிப்போம் வாழ்க - வளர்க" ... லெட்சுமி புருஷன் மனுசனே இல்ல அவன் மகான் ' அவரை பாராட்ட வார்த்தையே இல்ல - உண்மையிலே அவர் மகாத்மா I ... ... -

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 роки тому +590

    டிக் டாக் பார்த்து ட்டு வந்தவங்க லைக் பண்ணு ங்க

  • @muthubanuslongwiththirunel4390
    @muthubanuslongwiththirunel4390 3 місяці тому +5

    பொண்டாட்டி இன்னொரு ஆள் கூட போகமா இருக்கும் போதே தப்பு தாப்பா பேசுற ஆள் மத்தியில் அண்ணா நீங்க வேர leval❤ supper அண்ணா

  • @tamilvoice9758
    @tamilvoice9758 4 роки тому +16

    உண்மையில் வியந்து விட்டேன்.....எந்த மனிதனாக இருந்தாலும் சூழ்நிலையே.... ஆனாலும் இந்த எபிசோட் சிறப்பு இறுதியில் சரியாக நடந்துள்ளது

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 4 роки тому +263

    லக்க்ஷ்மி அம்மா ரொம்ப அழகா இருக்கிங்க, good episode

  • @deepanpadmavathi-jh8lh
    @deepanpadmavathi-jh8lh 10 місяців тому +82

    Last moment crying but red shirt ur best 💯 husband great husband ❤

  • @Anithashreeram
    @Anithashreeram 9 місяців тому +80

    Nalla wife ku nalla husband illa.. nalla husband ku nalla wife illa.. paavum 😢😢

  • @123cesna
    @123cesna 10 місяців тому +73

    Red shirt hats off to you...a gem among today's generation...great job LR ...only you can achive this...

  • @rajbharathi1699
    @rajbharathi1699 4 роки тому +43

    Oru ponnu mamiyara theivamnu solratha ippatha kekuran

  • @mahakavifilms6548
    @mahakavifilms6548 4 роки тому +179

    The red guy made me cry 😭

  • @lelavelayutham5996
    @lelavelayutham5996 4 роки тому +36

    இந்த எபிசோட் உண்மையில் என்னை அழ வைக்கிறது.

  • @kamalark3682
    @kamalark3682 9 місяців тому +63

    சிவப்பு சட்டை அண்ணா மனித கடவுள் 👍

  • @priyaranjani2173
    @priyaranjani2173 4 місяці тому +33

    ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு red colour shirt அண்ணாவும் ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு pink colour saree அக்காவும் சிறந்த உதாரணம். ❤ happy ending ❤🎉

  • @aarthiaarthi6980
    @aarthiaarthi6980 4 роки тому +96

    Un vecha edathula.. Inu oruthiya veika mudila 😧26:20 wow anna neega great😢

  • @estherjeni6449
    @estherjeni6449 Рік тому +146

    எதோ பொராத காலம் இவங்க இனி ஆச்சு ரெண்டு ஜோடியும் நல்லா வாழனும். சிவப்பு சட்டை அண்ணா உண்மையான ஆண் மகன். நல்ல அண்ணா. கடைசியில் உண்மையா அழுதுட்டேன்.

  • @cook_in
    @cook_in Рік тому +297

    2023 LA pakaravanga yarellam🤣

  • @ALAGARICE07
    @ALAGARICE07 3 роки тому +315

    நல்ல காதல கூட ஈசியா பிரிச்சிரலாம் போல இந்த கள்ளகாதல பிரிக்க எவ்வளவு கஷ்ட பட வேண்டி இருக்கு

  • @mkcklakshmi4920
    @mkcklakshmi4920 4 роки тому +191

    நட்போ உறவோ
    அளவுக்கு மிஞ்சி
    கொண்டாடினால்..
    இளகிய மனத்தான்
    இளிச்சவாயன் ஆகிவிடுகிறான்

  • @ShankarShankar-po1jg
    @ShankarShankar-po1jg 4 роки тому +207

    Red shirt romba nallavaru bro nenga...

  • @harishkumar-mw5jj
    @harishkumar-mw5jj 4 роки тому +24

    லட்சுமி mam நீங்க நல்லா இருக்கணும், உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @NaveenNaveen-ix4et
    @NaveenNaveen-ix4et 3 роки тому +29

    நண்பணுக்கு துரோகம் பண்ணவ இருந்தும் சாவுரதுக்கும் சமம்

  • @richierichie168
    @richierichie168 4 роки тому +356

    சிவப்பு சட்டை அண்ணா நீங்க நல்லா வழ்வீங்க...

  • @fazilahamed1598
    @fazilahamed1598 4 роки тому +150

    Tiktok la paarthu inga vanthu full episode partha aalu mattum like podunga 👌🏻👌🏻

  • @user-vt2wc1pl4j
    @user-vt2wc1pl4j 4 місяці тому +9

    @மனம் இருந்தால் மார்க்கம் உண்டு..
    உதாரணம் (அண்ணா ❤)

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 4 роки тому +122

    அரிப்பு எடுத்து அழையிறா கருப்பு சுடிதாரு
    அவல நாலு அறையாவது விடுடா புருஷனா இருந்து அப்பதான் பார்க்கிற நேயர்களுக்கு மனசாந்தி அடையும்....

  • @user-yc3el5wo6n
    @user-yc3el5wo6n 4 місяці тому +27

    மதிப்பிற்குரிய திருமதி இலட்சுமி இராமகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம்
    இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி
    தற்போது இது போன்ற தவறு செய்து கொண்டிருப்பவர்களின் மன நிலையை கூட மாற்றி சரியான பாதையில் செல்ல வைக்கும்
    தொடர்ந்து தங்களின் சேவை தொடரட்டும்

  • @beeshmarbattles1845
    @beeshmarbattles1845 4 роки тому +11

    Pls லஷ்மி மேடம் intha episode remove பண்ணிருங்க pls pls.... நல்ல இருப்பீங்க பாவம் இவங்க.....red shirt அண்ணா oppsit அந்த பொண்ணு ரொம்ப miss pannra அவங்களுக்க pls zee tamil....

  • @rajiva1633
    @rajiva1633 10 місяців тому +33

    Last la அழுதுட்டேன் சே பாவம் அந்த பொண்ணு சூழ்நிலை கைதி எப்பா ஒரு குடும்பத்து ல சண்டை வருது ன யாரும் ஆறுதல் சொல்லாதீங்க பா பொண்ணுங்க கிட்ட அந்த இடத்துல தான் பா பொண்ணு விழுந்து போய் ரா பாவம் அந்த பொண்ணு husband அந்த பொண்ணும் பாவம் யாரும் திலிப் தப்பு சொல்ல மாட்டாங்க அந்த பொண்ண தான் தப்பா சொல்வாங்க😢😢😢 very touching moment

  • @keziapersis9604
    @keziapersis9604 10 місяців тому +43

    Red shirt annaaaaaaa hatsoffff❤❤❤❤

  • @samsonsam3383
    @samsonsam3383 5 років тому +451

    லட்சுமியோட புருசன் ஒரு வாழும் தெய்வம் .நீடுடி வாழ்க

  • @starkill2201
    @starkill2201 4 роки тому +10

    உண்மையிலே டி-ஷர்ட் கார ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் உங்கள் குடும்பம் நல்ல படியா அமையணும் ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @Thanioruvan-007
    @Thanioruvan-007 Рік тому +82

    Sivappu Satta Anna Romba Romba Nalla Erukanum..Anna Thangamana Manasu..

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 5 років тому +304

    தல நீ மனுசனே இல்லயா தேய்வம்யா போய் சந்தோசமா வாழுங்கய்யா

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 3 роки тому +2

      கண்டிப்பா அவரு நல்லா இருக்கணும்

  • @vaagai9808
    @vaagai9808 4 роки тому +162

    'Pink Saree' ரொம்ப லட்சணமா இருக்காங்க. Please அந்த ஆள் கால் பிடிச்சு அழாதேங்க. நீங்க எந்த தப்பும் செய்யல. பெண்களுக்கு சுயமரியாதை முக்கியம். மொதல்ல ஒரு வேளைக்கு போங்க. சொந்த கால்ல நில்லுங்க.

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 роки тому +6

    சுப்பரா அந்த இளம் ஜோடிகளை புத்திமதி சொல்லி இணைத்தற்க்கு மிக்க நன்றி மேடம்..👍இந்த சோவிற்க்கு நீங்கள் தான் பொருத்தமானவர் மேடம்..நன்றி💐💐

  • @Captain-903
    @Captain-903 3 місяці тому +6

    உண்மையாக காதலித்திருந்தால் இப்படி செய்திருக்கமாட்டாகள்.இருவரும்

  • @sakthimala.g1764
    @sakthimala.g1764 5 років тому +274

    Red shirt anna romba nalavanga.....unmaiya love panirukanga.... Great anna neenga👍

  • @PrasannaPrasanna-xh7fs
    @PrasannaPrasanna-xh7fs Рік тому +55

    சகோதரி உங்க மாமியார் மாதிரி எல்லா பொண்ணுக்கும் மாமியார் கிடைக்க இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன் சகோதரி

    • @nurhaliza5132
      @nurhaliza5132 Рік тому +1

      Yes correct sister me all so me from Malaysia 🙏🙏😭

    • @chanthira4811
      @chanthira4811 3 місяці тому

      இவ ஒரு ஆளு சகோதரி சொல்லாதீங்க துரோகி இவ.

  • @subramaniansubramanian4779
    @subramaniansubramanian4779 5 років тому +154

    புருஷனுக்கும் மனைவிக்கும் துரோகம் பன்றவங்களுக்கு நல்ல பாடம்.அந்த பெண் மனசாட்சியே அவளை கொன்னுடும்.

    • @rajeshtpi9506
      @rajeshtpi9506 5 років тому

      Subramanian Subramanian

    • @venukavi1966
      @venukavi1966 4 роки тому

      Subramanian Subramanian 24khhv bvdcvxcffuuyvm
      Atyopllkikkkhnnghgngtjjhyyudhhytnkn.mnlllllĺl

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 11 місяців тому +16

    ரொம்ப நன்றி மேம் கடைசி முடிவில. சேர்த்து வச்சுட்டீங்க மேம் ரொம்ப சந்தோசமா இருக்கு மேம்

  • @valarkrish7476
    @valarkrish7476 4 роки тому +12

    "unne vacce idathule innorutiye parke mudiyale".. great red shirt anna👏👏👏👏👏👏👏👏👏ipdiyum innum irukangala...

  • @karthikeyansankarlingam6376
    @karthikeyansankarlingam6376 5 місяців тому +9

    Can't word for judgement..... fantastic and emotional program.... good lesson....

  • @rajajacksparrow3876
    @rajajacksparrow3876 4 роки тому +52

    Omg. Red shirt bro. Never seen such a gr8 soul. Long Live bro ❤

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 років тому +243

    எவ்ளோ நல்ல மனுஷன் ..எங்கிருந்தாலும் நல்லா இருப்பிங்க

  • @janat3021
    @janat3021 3 роки тому +18

    சிவப்பு சட்டை அண்ணா நீங்கள் நல்ல மனிதன்

  • @anbuj5619
    @anbuj5619 4 роки тому +26

    Red shirt ANNA negga romba romba nallavaruna 😍😍😍

  • @KarthikKarthik-ed4nc
    @KarthikKarthik-ed4nc Рік тому +141

    சிவப்பு சட்டை நீங்க ரொம்ப பெரிய மனுஷன் நான் தலைவணங்கி வாழ்த்துகிறேன்

  • @sekarsekar9003
    @sekarsekar9003 4 роки тому +92

    அண்ணா நீ ஒரு கடவுள்🙏🙏🙏

  • @devdej1974
    @devdej1974 5 років тому +236

    purusan friend nammaku anna

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Рік тому +33

    காதலிக்கறவங்க 90 சதவீதம் கல்யாணம் பன்னியும் சேர்ந்து செல்வதில்லை ......

  • @barathimech2928
    @barathimech2928 4 роки тому +19

    கண் கலங்க வச்சிடிங்களே ..... நண்பா.(Red shirt )

  • @viralvideos9506
    @viralvideos9506 4 роки тому +20

    41.50 I can't control my tears. Rendu family yum nalla irukkanum.

  • @geethasankar6437
    @geethasankar6437 4 роки тому +10

    சிவப்பு சட்டை அண்ணா யூ ஆர் கிரேட்... இனிமேலாவது ஒழுங்கா வாழ்க்கையைத் தொடருங்கள்... சிவப்பு சட்டை அண்ணா அழுகும் போது என் கண்ணே கலங்கிவிட்டது

  • @shashikala1004
    @shashikala1004 7 місяців тому +5

    En husband theivam saami.en husband name also selvakumar.i love you da en purusa❤

  • @kavikavi8317
    @kavikavi8317 4 роки тому +40

    Red shirt Anna nega romba nallavanga

  • @abhisworld9784
    @abhisworld9784 4 роки тому +48

    Yow sevappu satta nee nalla manusan ya😃😁👏

  • @inziotp
    @inziotp 4 роки тому +3

    Enakku intha ammave oru vaati paakanom aasai irukku.. evalom family valkai thirumbi koduthittaru antha amma... really big salute.. madam.. ennude lifile ore oru aasai athu thaa laksmi madathe oruvaati paakanomnu...

  • @SanthoshKumar-ji1vp
    @SanthoshKumar-ji1vp 4 роки тому +50

    This is one of the best episode of solvathellam unmai history..
    2 families get united
    &
    6 children's life saved..
    Superb & great work to solvathellam unmai team, lakshmi ramakrishnan ma'am & zee tv..

  • @paramesvignesh9248
    @paramesvignesh9248 Рік тому +34

    Ending is good 👌🙏 salute letchumi MDM

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Рік тому +22

    I like rose colour saree Sis..Semmaya pesaranga

  • @Choco-Vikku
    @Choco-Vikku 4 місяці тому +4

    ரோஸ் கலர் புடவை அருமையான பொண்ணு..துரோகம் செஞ்சது அந்த பொண்ணோட கணவன்..ஆனா அது கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு கதறுது..என்ன நியாயம்ன்னே தெரில..அந்த பெண் தன் குடும்பத்தோடு சிறப்பாய் வாழணும்..ரெட் கலர் Checked shirt உன்னதமான கணவர், உண்மையான நண்பன்..தன் நண்பனும்,மனைவியும் சேர்ந்து செய்த இரட்டைத்துரோகத்தால் பாதிக்கப்பட்டும் மனைவியை மன்னித்து ஏற்கும் பக்குவம் நிறைந்த அந்த மனிதர் கடைசியில் மனைவி அழுது மன்னிப்பு கேட்கும்போது அவரும் உடைந்து அழுதது கண்ணீரை வரவழைத்தது..அந்த மனிதர் தன் குடும்பத்தோடு சிறப்பாக வாழவேண்டுமாய் வாழ்த்துவோம் நாம்...Dated 11.02.2024

  • @priyankavijayan2980
    @priyankavijayan2980 4 роки тому +11

    Most of the comments to the red shirt Anna...no one said that dhilipan wife...she is great...most wonderful girl...

  • @sutharsinipathmanathan6133
    @sutharsinipathmanathan6133 5 років тому +139

    WOW MRS.RAMAKRISHNAN is really really beautiful lady ❤️👍

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 11 місяців тому +131

    அந்த பொண்ணு தப்பை உணர்ந்து மனம் விட்டு அழுறா‌ இது போதும் மேம்❤❤

  • @Irshath986
    @Irshath986 5 років тому +265

    லெட்சுமி வீட்டுகாரு நல்ல மனிதன்👌👌

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 10 місяців тому +35

    இந்த நிகழ்ச்சி மூலமே இதுமாதிரியான கெட்ட நிகழ்வுகளை மாற்றி, நல்ல வழியில் கொண்டு சேர்க்க முடியும்.....நெகிழ்ச்சியாக உள்ளது.

  • @DragonflyReflections369
    @DragonflyReflections369 6 місяців тому +13

    Fantastic ending..got tears..she made a good decision.. love this show..

  • @PooVibes
    @PooVibes Рік тому +118

    One of the best episode in Solvathellam Unmai. Big salute to Lakshmi ramakrishnan mam.

    • @saranyanethra4302
      @saranyanethra4302 5 місяців тому

      Sigapu satai Vera level...ungala mathiri husband kidaika kuduthu vachirukanum

  • @smitadennis
    @smitadennis 4 роки тому +20

    OMG that guy in red shirt! she is so lucky to have him as her hubby

  • @yogesvaridharuman2829
    @yogesvaridharuman2829 Рік тому +36

    The red shirt men..... Bigggggg salute fr him

  • @AbiAmaichiyarAbi
    @AbiAmaichiyarAbi 10 місяців тому +19

    Lakshmi mam nenga romba alaga irukkinga❤

  • @Subscribe_Mr
    @Subscribe_Mr 3 роки тому +10

    Semma twist kadaisila! Great 👌👌👌👌

  • @bennetkkbennet443
    @bennetkkbennet443 9 місяців тому +11

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் மட்டும் டார்சர் என்கிற வார்த்தை அதிகமாக பயன்படுத்த பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

  • @KalaiSuresh-rb9fy
    @KalaiSuresh-rb9fy 4 місяці тому +3

    இவளுக்கும் குஞ்சு இருக்கு அவளுக்கும் குஞ்சு இருக்கு ஏன் இவ்வளவு பெரிய பிரச்சினை

  • @deepagideon
    @deepagideon 9 місяців тому +14

    Lakshmi mam mission achieved 🎉...

  • @vijijohn6154
    @vijijohn6154 Рік тому +60

    Lakshmi mam looking sweet❤

  • @TheenaDhivnezh
    @TheenaDhivnezh 5 місяців тому +10

    The red shirt guy you're really gentlemen .
    I'm also a guy but then down to earth I handsoff to you nanba .
    I have watch this program many episodes but then this is the only episode made me in tears .
    Living in this world good is OK but not as good as how we are being teached .
    My prayers is always there for this both couples family members.

  • @vaseekaranjeganathan8998
    @vaseekaranjeganathan8998 4 місяці тому +4

    lakshmi you are so talented 😮

  • @Sanjulekha_lifestyle
    @Sanjulekha_lifestyle 4 роки тому +15

    Phaaaa.... Enna Azhagu lakshmi Mam.... Sooooo cute

  • @user-hp7ic8yv5w
    @user-hp7ic8yv5w 4 роки тому +7

    Sathiyama nenga great anna unga love true.... Red shirt... Ungala mari life partner yarukum Amaiyathu..... Great anna nenga🙏🙏🙏🙏🙏

  • @jpnathan4057
    @jpnathan4057 4 роки тому +39

    The great man of red shirt

  • @Raamesh-te6cw
    @Raamesh-te6cw 2 місяці тому +2

    🥲apo kuda andha munda kalti vitu valalam nu . 8yrs red shirt ah nambama. Avan endhiruchu poitanu edhirpakalayam 🥲 💔red shirt anna ♥ 💎 nallavana yen dhan emathuringa

  • @KannanKannan-ko3kg
    @KannanKannan-ko3kg 2 місяці тому +1

    உன்னுடைய கள்ள புருஷன்னை விட உன்னை கட்டிக்கிட்டா புருஷன் ரொம்ப அழகா இருக்காங்கப்பா மன அளவில் அவர் ரொம்ப அழகு தான் இவனுடைய மனைவி ரொம்ப அழகா இருக்காங்க மனசும் அழகு பெண்ணும் 😍💓அழகனா வாழ்க்கை ஆனால் இவர்களுக்கு வாழ தெரியவில்லை😊

  • @peterfrancispeterfrancis7220
    @peterfrancispeterfrancis7220 5 років тому +64

    செந்தில் நீ தெய்வம்