Nandanaar Full Movie Part 11

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 120

  • @rameshb117
    @rameshb117 5 років тому +114

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் கண்ணீர் மல்க நந்தனார் நாயன்மாரை பார்த்து கொண்டு வருகிறேன். நன்றி

    • @herogopalg
      @herogopalg 2 роки тому

      நந்தனார் பறையர் தானே

    • @sarumathisarumathi853
      @sarumathisarumathi853 2 роки тому

      @@herogopalg amamam athuku epo Enna?

    • @sekarekambaram7711
      @sekarekambaram7711 2 роки тому +1

      @@sarumathisarumathi853 அவர்கள் பறையருமில்லை பார்ப்பனருமில்லை சிவன் வணக்கத்துக்குரியவர்

    • @muthubala206
      @muthubala206 2 роки тому

      ஐயா அனைவரும் இறைவனை கை விட்டு மதத்தையும் சாதி யயும் பிடித்து கொண்டு திரிகிரோம் அனைத்தையும் கடந்தவன் தான் அந்த இறைவனடி சேர முடியும் இந்த களி கடையில் அப்படியோரு வாய்ப்பு இருக்கிறது புதுக்கோட்டை இல் மெய்வழி சாலை என்ற ஒரு ஊர் உள்ளது சாதி மதம் கடந்து இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தி அங்கிருக்கும் மக்களுக்கு அந்த சாகா வரம் கொடுதது கொண்டிருக்கிறார் அந்த உண்மையான இறை சொருபதினை உணர்ந்தவர்கள் எந்த சலனம் இல்லாமல் அமைதியாக வாழும் அதிசயத்தை பார்பதற்கு இந்த இரண்டு கண்கள் போதாது நேரில் நீங்களே பார்க்கலாம் அந்த அதிசயத்தை🙏🙏

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 роки тому +14

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
    மகான் நந்தனர் அய்யா திருவடிகளே போற்றி போற்றி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக
    🔥🔥🔥

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 3 роки тому +59

    நந்தனார் பாடி முடித்துவிட்டு கீழே விழும் காட்சியில் தண்டபாணி தேசிகர் நடிப்பில் உச்சம்...

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 4 роки тому +41

    நந்தனார் அவர்களுக்கு என்ன ஒரு விஸ்வாசம்

  • @pachaivaazhi1740
    @pachaivaazhi1740 2 роки тому +30

    தண்டபாணி தேசிகர் நடிப்பை நடிப்பென மறுக்கின்றது என் மனம்.....

  • @kavimadhu5577
    @kavimadhu5577 4 роки тому +11

    Enna nadipuda samy....miga arumaiyaana thiraipadam....kaana kan kodi venum...

  • @silverpalanisamysilverpala2104

    எத்தனை கோடி முறை பார்த்தாலும் தெவிட்டாத தேன் இன்பம் நந்தனரின் வாழ்க்கை தத்துவம்

  • @balanlee5443
    @balanlee5443 2 роки тому +3

    ஓம் நமசிவாய.. 🙏 நந்தனார் நாயன்மரே போற்றி... 🙏

  • @kadavulgoddios4039
    @kadavulgoddios4039 4 роки тому +20

    சொப்பனமோ என்று அப்பன் திருவருள்...

  • @narenrahul656
    @narenrahul656 4 роки тому +13

    என் அப்பன் அல்லவா !!!!!

  • @ganeshcochin1058
    @ganeshcochin1058 5 років тому +52

    உண்மையான பக்தி இறைவன் கால்அடியில் சேர்க்கும்

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Рік тому

    Nice movie..om namachivayam

  • @mohans2066
    @mohans2066 4 роки тому +33

    Once the brahmin realises his mistake he shudders like a worm.True to his quality.Well depicted by the actor. He accepts nandan as a better devotee than himself.Great quality.Not violently defending his wrong position by burning houses or going on a rampage normally DK /DMK guys go about.

    • @cyb-m
      @cyb-m 3 роки тому +1

      just say his landlord or master. The fact that he is a brahmin has no relevance.

    • @dhanasekarramu7988
      @dhanasekarramu7988 3 роки тому +1

      Yes that's true

    • @gokugamer1986
      @gokugamer1986 3 роки тому

      Yeah. But the same kind of Brahmins burned him to death because stepped on Chidambaram. Romba nallavanuga maadhiri kooavadhinga.

    • @dhanasekarramu7988
      @dhanasekarramu7988 3 роки тому +1

      @@gokugamer1986 vanmam ella idathulaum irukkum adhu mudium thanmai than avasiam

    • @archies23
      @archies23 2 роки тому

      @@gokugamer1986 Oru prichanai oruvaakatha bhakthi taan avasiyam sir. Neengal jaathiyayai sollamal solungal. Srini sollvathu pol ella edathilum kettavargal irupaargal, manitha thamaiyum, bakthiyum taan avasiyam. Innoru kootam ulathu kadavul illai endru solli izhivu padutha. Neengal aavathu nalla muraiyul purinthu kollungal; vanmathai vidungal

  • @vivekanandhananandh3041
    @vivekanandhananandh3041 4 роки тому +12

    மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரபோகிறதையே... மனதை புன்ணாக பன்னாமல் ஒருதரம் போய் வா என்று சொல்லயே

  • @sundaresan1990
    @sundaresan1990 Місяць тому

    ஓம் நமசிவாய நமஹ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-ys5ko
    @VijayKumar-ys5ko 9 місяців тому +1

    Shiva chidambaram ❤❤

  • @Kamallife7
    @Kamallife7 3 роки тому +7

    நானும் சிவனை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறேன்

  • @baskarboomi7143
    @baskarboomi7143 3 роки тому +7

    தண்டபாணி தேசிகரே எனக்கு நந்தனாராகிவிட்டார். அவர் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளார்

  • @verynice2see
    @verynice2see 7 років тому +11

    Awesome Superb Mind blowing..... Hats off

  • @natarajanchakarapani7890
    @natarajanchakarapani7890 3 роки тому +3

    காண கண் கோடி வேண்டும்

  • @a2zstartup419
    @a2zstartup419 4 роки тому +9

    Ayya siva siva siva mind thunderstorm
    I can't explain the inner feel

  • @manigandanselvaraj
    @manigandanselvaraj 6 років тому +17

    sivan... The Supreme Power... om nama sivaya

    • @gouthamanking568
      @gouthamanking568 5 років тому +3

      சுப்ரீம் பவரா எல்லாம் அவன் செயல் ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் அது ஈசனே

  • @balasubramaniann813
    @balasubramaniann813 3 роки тому +4

    Tears rolled down my cheeks.

  • @gouthamanking568
    @gouthamanking568 5 років тому +27

    நந்தனே போற்றி

  • @sundarsundar3157
    @sundarsundar3157 4 роки тому +24

    கோபாலகிருஷ்ண பாரதி என்பவர் ஒரு பார்பனர். பழங்காலத்தில் நாடக கதை வசன கர்த்தா. தமிழில் வசனம் பாடல்கள் அருமையாக எழுதுவார். அவர் எழுதிய ஒரு நாடகம் நன்கு ஓட வேண்டும் என்பதற்காக (சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள ....திருநாளைப் போவார்..... என்று அழைக்கப்படும் நந்தன் சரித்திரத்தில் ) பொய்யான மாற்றங்களை செய்து ...நந்தன் சரித்திரம்... என்று ஒரு டிராமா எழுதினார். BOX OFFICE கலெக்சன் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான ஐயர் பாத்திரத்தை வில்லனாக ரெடி பண்ணி (தற்போது உள்ள சினிமா போல்) , அந்த நந்தன், அந்த கொடுமைகார வில்லன் ஐயர் வயலில், கஷ்டப்பட்டு வேலை செய்வதாக கதை எழுதினார். உண்மையில் அ‌ப்படி கொடுமைகார வில்லன் ஐயர் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. நந்தன் வேலை ஆளு‌ம் இ‌ல்லை. நந்தனார் அவர் அளவில் ஒரு தனிப்பட்ட சொந்த வயல் உள்ள விவசாயி. நந்தன் நல்ல சிவ பக்தர். கையில் பணம் இருந்தால் அருகிலுள்ள சிவன் கோவில்க‌ளி‌ல் திருவிழா, திருநாள் என்றால் அந்தக் கோவிலுக்கு பணி செய்யக் கிளம்பி விடுவார். அதனால் அவருக்கு ...திருநாளைப் போவார்.... என்ற பெயர் வந்தது. கோபாலகிருஷ்ண பாரதி பு‌ரி‌ந்து கொண்ட தமிழ்நாட்டு Mass Psychology (பொது ஜன பொது புத்தி) என்னவென்றால் ஐயரை வைது தாழ்த்தி வசனம் காட்சி எழுதினால் மற்றவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்கும் அதைவைத்து கல்லா கட்டலாம் என்பதே. இதை ஈ.வே.ராமசாமி பெரியாருக்கு முன்பே கோபாலகிருஷ்ண பாரதி தெரிந்து வைத்திருந்தார் என்பதுதான் விஷயம். நந்தன் சரித்திரம் - டிராமா சினிமா இரண்டும் வில்லன் அய்யரால் ந‌ன்கு ஓடி கல்லா கட்டியது. நந்தன் தேசிகர் நல்ல பாடகர். அண்ணா, கருணாநிதி, etc., படங்களுமே இதே box office collection style வரிசைப் படங்கள் தா‌ன். நந்தனார் டிராமா சினிமா முழுவதும் கற்பனையே. சினிமாவில் சரித்திரம் படிக்கக் கூடாது

    • @mdmforever5021
      @mdmforever5021 3 роки тому +2

      நிறைய எழுதுங்கள் இது போன்ற விசயங்களை

    • @Vaasiii68
      @Vaasiii68 3 роки тому +1

      Sema super

    • @Vaasiii68
      @Vaasiii68 3 роки тому +1

      It's interesting... Write more like this please

    • @gokugamer1986
      @gokugamer1986 3 роки тому

      நான் படித்ததில் நந்தனாறை மேல் சாதிகாரர்கள் எரித்து கொன்று விட்டு ஜோதியினால் தூய்மை அடைந்து கடவுளை அடைந்ததாக கதை விட்டு விட்டனர்.

    • @tradehubbox5447
      @tradehubbox5447 3 роки тому

      நம்பிட்டோம் உன்னை

  • @mobilesecretsetting6980
    @mobilesecretsetting6980 4 роки тому +8

    சூப்பர்

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 3 роки тому +2

    Arumayana movie

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 3 роки тому +3

    Ithu thaan true piety.how he is longing for Lord Shiva

  • @manoharanmmano9434
    @manoharanmmano9434 5 років тому +6

    Super...May God Bless...!

  • @shankar2787
    @shankar2787 2 роки тому +1

    இயல்பான நடிப்பு

  • @krishnamoorthibalaguru2416
    @krishnamoorthibalaguru2416 Рік тому

    சிவசிவ 😊

  • @RajiRaji-cy5sf
    @RajiRaji-cy5sf 3 роки тому +5

    சிவ சிவ

  • @tamilthai4891
    @tamilthai4891 Рік тому

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏

  • @santhimaha6638
    @santhimaha6638 Рік тому

    Evlo time parthalum 🙏🙏👌

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Рік тому +1

    In films and books only god may come to rescue SC people ,but in reality, only Jai beem 🔥

  • @devidevidarshini7233
    @devidevidarshini7233 2 роки тому +1

    Namasivaya un patham na sarana adaiya vendum eppo ayya

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 роки тому +1

    Today no one can't take single short like this picture. Every one not acting they lived in the seens.

  • @madhavangk6712
    @madhavangk6712 4 роки тому +7

    Koviluku poga kooda urimai illa andha kaalathula chaa paavam 😭

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 роки тому

      இப்போ எல்லோரும் போகலாம் ஆனாலும் எத்தனை பேர் வாரம் ஒரு முறையாவது கோவிலுக்கு போகிறார்கள்?
      எல்லோரும் இப்போது கருவறைக்குள் போகவேண்டும் என்கிறார்கள்.
      இறைவன் உறைவது ஊணுக்குள் என்பதை அறியாதவர்கள் உணராதவர்கள்தான் கோவிலுக்குள் இறைவனை தேடுபவர்கள்.

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 3 роки тому

    Nandanar ...Wat a great siva bakthar

  • @sssvragam
    @sssvragam 3 роки тому

    அருமை

  • @srinivasanpadmavathi5578
    @srinivasanpadmavathi5578 3 роки тому +5

    Still now this type of attitudes not changed for Employer and Employee.

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 2 роки тому

      😂😂😂 all employees are not Nanthanaar and all employers are that vethiyar.

  • @sureshmadhavan5204
    @sureshmadhavan5204 2 роки тому +1

    Om namasivaya

  • @sureshnarayanan730
    @sureshnarayanan730 5 років тому +5

    Appokuda papan sonnatha nadanthamathirithan Padam kadavule papanuku adimai

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 2 роки тому

    ஷம்போ சிவ ஷம்போ..

  • @saravananr9974
    @saravananr9974 3 роки тому +1

    Legendary man

  • @anandharaj4272
    @anandharaj4272 7 років тому +8

    siva siva

  • @vizhikayal1322
    @vizhikayal1322 Рік тому

    Ohm namasivayam

  • @hardikhari1533
    @hardikhari1533 4 роки тому +1

    Super movie

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Рік тому

    🙏🙏🙏

  • @yusafmohamad1367
    @yusafmohamad1367 Рік тому

    Om nama shivaya

  • @ArunKumar-oy3cp
    @ArunKumar-oy3cp 4 роки тому +4

    The brahmin who hit Nandanar is 100 times better than the people around Nandanar. They backstabbed him.

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t 4 роки тому +5

    சிவனே

  • @manoharangnanasundaram4102
    @manoharangnanasundaram4102 4 роки тому +4

    நந்தனின் bakthi தெரியவில்லை அவருக்கு

  • @dejpranav9625
    @dejpranav9625 2 роки тому

    பண்ணைக்கிணர் உடுமலை 19/1/2022

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 3 роки тому +1

    Sivaya nama

  • @rajasekarannarasimhan6644
    @rajasekarannarasimhan6644 3 роки тому

    Sivachidambaram

  • @kokilashiva1560
    @kokilashiva1560 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hpbaraneedharan1025
    @hpbaraneedharan1025 Рік тому

    😢

  • @jabbaralijabbarali6281
    @jabbaralijabbarali6281 Рік тому

    Naesmuvi

  • @parabrahmamshiva
    @parabrahmamshiva 5 років тому +3

    Parabrahman shiva namah 🙏🙏🙏

  • @jayakumar3070
    @jayakumar3070 3 роки тому

    🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t 4 роки тому +4

    வேலி நா என்ன கணக்கு

    • @karthik8670
      @karthik8670 4 роки тому +2

      ஒரு வேலி 6. ஏக்கர்

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 4 роки тому +1

      16acre

    • @Ts-tx1gi
      @Ts-tx1gi 3 роки тому

      ஒரு ஏக்கர் நா 3 மா ஒரு வேலி நா இருபது மா

  • @arunachalaphysicsonlinecla7439
    @arunachalaphysicsonlinecla7439 3 роки тому

    Nandanar swamy ne peru taluchukunna adi maku chidambaram darshanam tho samanam

  • @suryav8194
    @suryav8194 3 роки тому

    சி வனட
    Sivanadiyar Arul sivanadiyargal

  • @arunachalaphysicsonlinecla7439
    @arunachalaphysicsonlinecla7439 3 роки тому

    Maharaj lane chidambaram ku velladu .

  • @elangovanv7220
    @elangovanv7220 2 роки тому

    பிராமணீயத்தின்கொடுமைஎவ்வளவுதூரம்அந்தகாலத்தில்தலைவிரித்தாடியதுஎன்பதற்குஉதாரணமாகதிகழ்ந்ததுநந்தணர்சரித்தரபபடம்போற்றதற்குரியத

  • @chandranmuthusamy7641
    @chandranmuthusamy7641 3 роки тому

    pani bramanah

  • @Madhavadas0669
    @Madhavadas0669 3 роки тому +4

    0:50 Evvalavu vayathu aanalum annayin anbu kuraiyaathu. Nandanarai ulagukku alitha annaiyin Porpaatham vanangukiren.
    6:52 Udal thalarnthu Bhakthi mukthittru
    7:38 Yaan venduvathu enathu Paranthaaman Shree Krishnanidathil

  • @siva-shiva
    @siva-shiva 5 років тому +8

    சிவ சிவ

  • @sureshmadhavan5204
    @sureshmadhavan5204 2 роки тому

    Om namasivaya

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 років тому +5

    சிவ சிவ