.உங்கள் அப்பா திறமையானவர் என்பதை இந்த தோட்டத்தை வாங்கி நிரூபித்து விட்டார்..அடுத்த பிறவியில் பரம ஏழைகள் எல்லாம் கோடிஸ்வரருக்கு குழந்தைகளாக பிறந்து எல்லா இன்பங்களையும் அனுபவிக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்...
சரியான கேமரா மேன் இல்லை. அவர்கள் அவ்வளவு சொல்கிறார்கள். இதுக நக்கல் அடித்து கொண்டு எதையும் சரியாக படம் எடுக்கவில்லை. இந்த மாதிரி இடங்களுக்கு திறமையான ஆட்களை அனுப்புங்கள்.
டாக்டர் அம்மா எவ்வளவு பிசியானவர்கள் அதிலே இவ்வளவு அதிசயங்களா எத்தனையோ குடும்பங்களில் வாழ்க்கையை மலரவைத்தவர்கள் இந்தமலர்களை உருவாக்கு கிறார்கள் மனது வைத்தாள் எதுவும் சாந்தியம் மகிழ்ச்சி
Mam neinga deivam. Ungalala athigama baby illathavangaluku baby iruku. Neinga God mam. Enga house owner akkaku 10 years baby illa, unga kita vanthu ipo azusgana boy iruka. Thnks mam
Vj shoba u are so lucky to visit this place.....by seeing this videos itself its look like heaven... I can understand how u ll be enjoying at that place....
16:00 அப்படி சொல்லாதீங்க நீங்க தான் குடும்ப தலைவி, குடும்ப தலைமை அப்படினு சொல்லுங்க பெண் ஆண் என்று என்றும் பிரித்து பார்க்க கூடாது படிச்சி பெரிய டாக்டர் ஆக இருக்கீங்க ஏன் தலைமை ஏற்றால் என்ன? நான் தான் தலைமை, என்று கம்பீரமாக சொல்லுங்க பையன் மாதிரி என்று ஒரு நாளும் சொல்லாதீங்க பையன் தலைமை ஏற்காத பல வீடுகள் இருக்கின்றன
Kamala maa eppothum unga video yetha eruthalum papen entha video I am very very happy to serve maaa .......punniyam seaithavargal eppadi valvargal enpatharu ku ethu example ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
God bless you Dr.Kamala Amma you are keeping the House of your Father ,by keeping the Garden with bliss and Value. You are a blessing for your fmly and your services for Mankind. God bless you mam.🎉🎉🎉🎉🎉
@@utubesue8By paying a heavy amount as capitation fees the fatherGGgot a seat in MBBSfor her inManipal and the daughter dutifully married a particular boy from love
This host needs a bit of training etiquette for doing home tour, she was constantly touching few things and made the 🏺 wobbly and then leaning leg on the wall.
Mam......lovely garden mam,u are so nice person mam.I love to visit ur beautiful garden like heavenly garden but unfortunately I'm in Malaysia,but I cant❤
Her mother is Mrs.Alamelu Ganesan ( known as "Babji"). Savitri Amma is also Gemini sir's legal wife as second marriage for Hindus was legal until 1956. They got married before that.
Appidi irrundha vijaya Chamundeshwari case poturupanga.she is a very big doctor and first doctor to bring testtube baby in india. She is the one who put foundations for the fertility centre. Many are happy with children because of her medical treatment. Savithri kuducha sotha allichanga.
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
Please don't select this aunty for taking interviews...
.உங்கள் அப்பா திறமையானவர் என்பதை இந்த தோட்டத்தை வாங்கி நிரூபித்து விட்டார்..அடுத்த பிறவியில் பரம ஏழைகள் எல்லாம் கோடிஸ்வரருக்கு குழந்தைகளாக பிறந்து எல்லா இன்பங்களையும் அனுபவிக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்...
Haha. Exactly. கர்மா படி பிறப்பு
சரியான கேமரா மேன் இல்லை. அவர்கள் அவ்வளவு சொல்கிறார்கள். இதுக நக்கல் அடித்து கொண்டு எதையும் சரியாக படம் எடுக்கவில்லை. இந்த மாதிரி இடங்களுக்கு திறமையான ஆட்களை அனுப்புங்கள்.
Krakt
very true .. they didn’t show any flowers other than Rose ..
Poor CameraMan
Yes agree camera was mostly focusing on them talking and following them walking not the flowers
True
எவ்வளவு பெரிய டாக்டர்! எத்தனை எளிமை; பார்க்க அழகாக இருக்கிறது! கமலா ம்மா அவர்களை; லவ் யு மா!❤
அம்மா இப்படி ஒரு ரசனை இருப்பதால் தான் உங்கள் டாக்டர் தொழிலில் அப்படி சிறப்பாக செயல்பட முடந்தது.அம்மா வாழ்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
டாக்டர் அம்மா எவ்வளவு பிசியானவர்கள் அதிலே இவ்வளவு அதிசயங்களா எத்தனையோ குடும்பங்களில் வாழ்க்கையை மலரவைத்தவர்கள் இந்தமலர்களை உருவாக்கு கிறார்கள் மனது வைத்தாள் எதுவும் சாந்தியம் மகிழ்ச்சி
7:25 its like tulips Netherlands place 🌷 ❤
சொர்க்க பூமி என்பது இது தானா😍🤩😍🤩
ne parthiya video parthu moodittu po
காதல் மன்னனின் வீடு சொர்க்கபுரியாக தான் இருக்கும்❤
Respected 🙏 mam beautiful garden with lovely flowers 🌹 mam hard work maintenance seems vazthughal vazhavalamudhan mam
Mam neinga deivam. Ungalala athigama baby illathavangaluku baby iruku. Neinga God mam. Enga house owner akkaku 10 years baby illa, unga kita vanthu ipo azusgana boy iruka. Thnks mam
Vj shoba u are so lucky to visit this place.....by seeing this videos itself its look like heaven... I can understand how u ll be enjoying at that place....
Why do say like a son. We should be proud to be daughters. You were a dependable amazing daughter.
Exactly
16:00 அப்படி சொல்லாதீங்க
நீங்க தான் குடும்ப தலைவி, குடும்ப தலைமை அப்படினு சொல்லுங்க
பெண் ஆண் என்று என்றும் பிரித்து பார்க்க கூடாது
படிச்சி பெரிய டாக்டர் ஆக இருக்கீங்க
ஏன் தலைமை ஏற்றால் என்ன?
நான் தான் தலைமை, என்று கம்பீரமாக சொல்லுங்க
பையன் மாதிரி என்று ஒரு நாளும் சொல்லாதீங்க
பையன் தலைமை ஏற்காத பல வீடுகள் இருக்கின்றன
ஜெமினி கணேசன் தெய்வ மகள் பெற்றுத்தள்ளார். Dr கமலா செல்வ ராஜ் நன்றி வாழ்க வளமுடன்
I did my schooling in Kodaikanal. Our gilrs hostel was nearby Gemini sir's Bungalow(1995-1998). We met him once. Such a huge bungalow.
Have to born in a background family u r blessed to have a father like this
மிகவும் அருமை,💐👌
Kamala maa eppothum unga video yetha eruthalum papen entha video I am very very happy to serve maaa .......punniyam seaithavargal eppadi valvargal enpatharu ku ethu example ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Gemini ganesan is my first favourite hero .
Lovely - her and her garden ❤❤❤❤
park fell irukku.. ithu than unmaiyana heaven..❤
This video deserves a professional videographer.
I love that white Rose and red kodi rose. You have beautifully maintained it. Video should be taken closely so that viewers could enjoy it.
ஜெமினி கணேசன் திரைப்படங்களில் காதல் மன்னனாக வாழ்ந்தார் அதே நேரம் சிவாஜி கணேசனை பின்பற்றி கணக்குவழக்கு இல்லாமல் சொத்துகளையும் சேர்த்து இருக்கிறார்..
Very beautiful😍❤ madam you are a hard working lady too🎉
Big salutes to Gemini s Kamala
Achieve what father desires
Sure savithri daughter envy of it
She may be greater
சொர்க்க பூமி இது தான் 🌺🌷🍁🌺🌹🥰😘😌😌
உலகத்தில் ஒரே காதல்
மன்னன்
ஜெமினிதான்
God bless you Dr.Kamala Amma you are keeping the House of your Father ,by keeping the Garden with bliss and Value.
You are a blessing for your fmly and your services for Mankind.
God bless you mam.🎉🎉🎉🎉🎉
Gemini ganesh sir 👌🏿
A Gifted soul by GOD . Not all. Her karmas has gifted her. Bless....
Beautiful garden but camera man did not capture the beauty. Not focused correctly on garden
I like Dr very much
Simple
I asked one doubt few years back
She immediately answered
I really wonder
தோட்டத்தை இன்னும் அழகாக படம் எடுத்து இருக்கலாம் எவ்வளவு அழகான தோட்டம் சரியான கேமராமேன் இல்லை 😔
சிறப்பு அம்மா.
Appan sotthu mulusa amukkittaa sister s yaarukum kudukala
Cameraman fail. Only focus on person. Nvr focus n show the flowers/garden. The owner hv beautiful garden but nvr show all completely
Ooty has natural garden.
Ooty natural grown no need water.
It's kodaikanal
Chandrababu kitta irunthu aataiya pottu vaagina bangalow va ithu appo super ra than irukum
We could see only the ladies most of the time. Supposed to be garden tour 😮.
Great dr. kamala mom
What a wonderful garden and flowers
Beautiful Anchor❤
Savitri mam also helped financially in getting this bungalow
How do you know?
Any evidence?
You want the facts
Lets get from Dr Kamala
She knew everything
Won't cheat
இல்லை. சாவித்திரி உடைய தோட்டம் தனி. அதை ஜெமினி, மகன் சதிஷ் பேரில் எழுதி வாங்கி காபாற்றி விட்டார்
Certainly ..savitri is to be pitied ..that is why she alone got a son and 1)babji2)pushpavalli3)Juliana could not get a son
Kamala madam is the best
Great place great garden well maintained 👌👌👌🌷🌹Of all his 7 daughters and one son by 3 wives how did Dr.Kamala get his house there ???,
Same opinion arose in my mind. May be Gemini kitta இருந்து வாங்கி irupaanga. கடைசி காலத்துல take care pannikittaanga la
😂 great question.
@@utubesue8By paying a heavy amount as capitation fees the fatherGGgot a seat in MBBSfor her inManipal and the daughter dutifully married a particular boy from love
Kodaikanal lakela lily irrukum
எந்த ஊர் எந்த இடத்தில் உள்ளது
You should have used drone camera.
All that are savitri amma's properties....
NADIGAIYAR thilagam movie aprm inga vanthavanga like panunga
அழகு
This host needs a bit of training etiquette for doing home tour, she was constantly touching few things and made the 🏺 wobbly and then leaning leg on the wall.
I was feeling the same. Does not even know how to address properly.
well maintained... wow... sorgam
Beautiful ❤❤❤
Vazhga valamudan 🙏🙏🙏
My native Kodaikanal
Result ?
Prize Cups காட்டி இருக்கலாமே!
Respect kamala amma, maintain parents memory..some need to learn
இந்த தோட்டவீடு எந்த இடத்தில்.....?
Mam......lovely garden mam,u are so nice person mam.I love to visit ur beautiful garden like heavenly garden but unfortunately I'm in Malaysia,but I cant❤
Entha ooru ithu Chennaiys
Looks like fairy land
Kamalamma love you ma
Super Madam very nice Garden beautiful
What a dedication !!
May you blessed with good health !
If I am not mistaken her motheris Mam Savithri rightt?
No her mother is Gemini Ganesan's legal wife
Her mother is Mrs.Alamelu Ganesan ( known as "Babji"). Savitri Amma is also Gemini sir's legal wife as second marriage for Hindus was legal until 1956. They got married before that.
@@periasamisami2444 thank you very much.
@@hariharasudhans2001 thank you for the reply .
No. Her mother is not Mahanati Savithri.
So many kids, but she alone got rights on his property, because she is legal wife's daughter
Gemini sir property fulla lnthammave eduthjkicha what about other dauters?
Kadaisivaraikum rose thavira yedhaiyum kitta kattala
camera man wasted
❤✨Gorgeous✨ ❤
This property bought with savithri amma
எதையெல்லாம் எடுக்க போனீங்களோ அதையெல்லாம் காட்டவேயில்லை
Mam flower garden super vegetables chupiste bagutundi❤❤
Plz make bungalow inside view
Very very beautiful
Where is this house, any body can visit.
Ellam savithri amma sothu...
Appidi irrundha vijaya Chamundeshwari case poturupanga.she is a very big doctor and first doctor to bring testtube baby in india. She is the one who put foundations for the fertility centre. Many are happy with children because of her medical treatment. Savithri kuducha sotha allichanga.
Kamalamma neenga deivam
Kadhamannan
எந்த ஊர்
Not home tour , garden tour
Where it is
Wow Super 🎉🎉🎉
Great Madam
Great madam
Flowers seiya theriyala
❤❤ super
Super 🌷👍
எவ்வளவு பெரிய டாக்டர் பெரிய நடிகர் மகள் கிட்ட இன்டர்வியூ பயம் மரியாதையோ இல்லாம பேசுற மாதிரி இருக்கு அந்த பொண்ணு. கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம்
ஆமா
நாம்தோட்டத்தைபார்வையிடஅனுமதிக்கலாமேஇவர்குடும்பம்ரசிப்பதைவிடபலர்பார்ப்பதால்பயன்உண்டுயாருமேஇதைபார்க்கமுடியாதுகாரணம்இந்ததோட்டம்வாங்கும்அளவிற்குவசதிகள்கிடையாதுபணம்கொடுத்துபார்வையிடுகிறோம்
Super
Wonderful
I love garden
Very beautiful place. How many acres? 💥🌟✨
Side gapla... Mummy..ngra...???? 😂😂😂
Thanks for this video.
Have a nice day !31/08/23
Anchor vara vara semma figure aagite pora❤️
Nan inga poiruken
Super
Interesting 👍👍