அருமை திரு Murali சார் அவர்களே.. ஜே கே கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெளிவை சொல்ல முயற்சித்த தெளிவில்லாத நபர்.. இந்த நொடியில் மட்டும் வாழ முயற்சி செய்யுங்கள் என்று சொன்ன குழந்தை அவர்.. குழந்தைகளோடு தன்னை ஒப்படைத்த இன்னொரு குழந்தை அவர்... ஆனால் தமிழ் சமுதாயம் கண்ட ஞானிகள் சித்தர்கள் அண்டத்தை அனாவசியமாக அணு அணுவாக ரசித்து பிரித்து மேய்ந்தவர்கள் .. சரியாக சொன்னீர்கள் எங்களிடத்தில் ஒரு திருமூலர் இருக்கிறார் என்று.. வள்ளலார் அவர்களையும் திருமூலர் அவர்களையும் மீறி நிஜத்தை நேரடியாக சந்தித்தவர்கள் எவருமில்லை. அவர்களின் வழித்தோன்றல் தான் ஜே கே கிருஷ்ணமூர்த்தி anyway..ஜே கே கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவர் ஆனால் போற்றப்பட வேண்டியவர்கள் நம் திருமூலரும் வள்ளல் பிரான் அவர்களும் நான்
பேராசிரியர் முனைவர் அவர்களுக்கு ஒர் வேண்டுகோள். பகவான் மகாவீரர் மற்றும் சீக்கிய மதநிறுவனர் பகவான் குருநானக் மற்றும் அவர்க்கு பின்னால் வந்த குருமார்கள், சீக்கிய மதம் உருவானது பற்றிய தகவல்கள் பகிர விஞ்ஞானம்.
What a great moment ! PROF.Murali and Mr.Gabriel have indulged on J.K's thoughts which reveals their own individual brilliance. Gabriel is a new introduction that needs to be pursued vigorously for the depth and quality of understanding.
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். தரமான இந்த காணொளிக்காக எங்கள் நட்பு வட்டாரங்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ஜே.கே. மனித இனத்தை சுய விடுதலைக்கு இட்டுச் செல்ல தன் வாழ்நாள் வரை முயன்றார் 🎉🎉🎉🎉 ஆனால், என்ன செய்ய???? உலகின் அனைத்து சமயங்களும் ..... மக்களை மூடர்களாகவும், மடையர்களாகவும், பழமைவாதிகளாகவும், ஆக்குவதற்கு இன்றைய தேதி வரை கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றதே😮😮😮😮😮 என்ன செய்வது???? அனைத்து சமயத்தலைவர்களுமே அறிவியலைப் புறக்கணித்து 😮😮😮😮😮 மக்களை சமயச்சகதிக்குள்😮😮😮😮 அமிழ்த்துவதைத்தான் தங்கள் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 மிக்க நன்றி.
Murali Sir is amazing and the interviwer too is good. Thoroughly enjoyed the session. Murali Sir can start exclusive Q & A sessions on philosophy and will be quite interesting to watch.
அடர்ந்த காட்டில் இருக்கும் ஒரு சந்தன மரம் ஆழமான கடலில் கிடைக்கும் பவளப்பாறைகள் பல்கி பெருகி இவ்வுலகை விழுங்கிய வலைத்தளத்தில் ஒரு பேராசிரியர் முரளி அவர்கள்
கீழ்கண்டவற்றை மனித வாழ்வின் purpose என குறிப்பிடலாமா அண்ணன் முரளி அவர்களே, அவசியம் அண்ணன் பதில் அளிக்கவும், நன்றிகள் (At the very least point #1) ? 1) தன்னுடைய துறையில் சிறந்து விளங்குவது அது தொழிலாக இருக்கலாம் உத்தியோகமாக இருக்கலாம் அல்லது எதுவாகினும் தன் வாழ்க்கையை பயணத்தில் ஈடுபடுத்திக் கொண்ட (ஆன்மீகம் தொண்டு etc ) அந்தத் துறையில் சிறந்து விளங்குவது 2) தனிமனித ஒழுக்கத்தை முழுமையாக கடைப்பிடிப்பது 3) பிற உயிர்களுக்கு தீங்கு வராமல் பார்த்துக் கொள்வது 4) வாழ்வில் அறத்தை பின்பற்றுவது
நீங்கள் சொல்வது உங்கள் விருப்பம் + எதிர்பார்ப்பு. ஆனால் இந்த விருப்பம் எதிர்பார்ப்பு பல பேர்களுக்கு பலவிதமாய் இருக்கிறது. அவரவர்கள் விருப்பபட்டது அவரவர்களுக்கு அமைந்தும் இருக்கிறது. நல்லது கெட்டது நன்மை தீமை பாவம் புண்ணியம் என்றெல்லாம் ப்ரபஞ்ஜம் பார்க்காது. கேட்டதை கொடுத்துவிடும். இதனால்தான் இங்கு ஒழுக்கமானவர்கள், ஒழுக்கம்கெட்டவர்கள், திருடர்கள், அயோக்யர்கள், இசை வல்லுனர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் - இன்னும் என்னென்னவோ விருப்பபட்டதை ப்ரபஞ்ஜம் கொடுத்துவிடுகிறது. திருடர்கள், தவறு செய்பவர்களை மடக்கும் காவல்துறையின் விருப்பத்தையும் அது பூர்த்தி செய்கிறது. நல்ல விஷயங்களை செய்பவர்களுக்கு வெகுமதியையும் இந்த ப்ரபஞ்ஜம் பெற்று தருகிறது. இப்படியாக ப்ரபஞ்ஜம் இயங்கிகொண்டிருக்கிறது.
நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என் உயரத்திற்கு நீங்கள் வரவேண்டும் / என் உயரத்திற்கு நீங்கள் வந்துவிட்டால் உங்களுக்கு நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஜே கிருஷ்ணமூர்த்தி
THANK YOU SIR GIVEN CLARITY ABOUT JK INDUATITUL HUMAN ETHIC CHANGE VS OTHER SOCITY CHANGE THINING- RELATED KARAL MARX, EVR PERIYAR etc.. I REMEMBERED ONCE TOLD THAT" 2000 VARUSAMA THIRUKURAL IRUKU ANA MAKKALAI VENDRU EDUKA MUDIALAI". ATHANALA THIRUDANA PARTHU THIRUNTHA VITTAAL- NAPAGAM. THANKU SIR DELIVERED THE SPEECH ABOUT GOOD THOUGHT AND SOLUTIONS OF JK.
அறிந்தனின்றும் விடுதலை என்ற புத்தகத்தை ஆசையாய் வாங்கி படிக்க முடியாமல் ரொம்ப காலம் வைத்திருந்து ஒரு நண்பருக்கு கொடுத்து விட்டேன், ஏன் படிக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு வரியிலும் என்னுடைய நம்பிக்கையை உடைத்துக் கொண்டே இருந்தார், என்னை சுற்றி இருக்கும் உறவுகள் எல்லாம் எப்படி இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டே இருந்தார் ; அதை என்னால் தாங்க முடியவில்லை, ஜே கே வை படிப்பதற்கு முதலில் தைரியம் வேண்டும் எனக்கு இப்போது வரை அது கைகூடி வரமாட்டேன் என்கிறது
அவர் நூல்களில் எனக்கு மிக விருப்பமான நூல் அதுதான்.நமது கவலைகள் அர்த்தமற்றது.இன்பம் துன்பம் என்பதுகூட ஒரு வகை கற்பனை என்பதுபோல் உணர்கிறோம்.உண்மையும் அதுவே
What you said is correct. JK principles are almost similar to Vallalar principles who was against many God's. Religion itself is a drug like heroin etc. A new born collect data and contruct into God, religion, etc, depending on the environment. A grown-up person can't start from zero mind like a newborn as he is already filled with data. Jk adviced to escape from known knowledge like God, Religion etc. It is not possible.
Murali Sir, your insights into J. Krishnamurti's teachings and mysticism are enlightening! Your articulate explanations truly deepen my understanding of these profound concepts. Thank you for sharing your knowledge through this video.❤
Well , you both maintained the main stream. As a individual one cannot do this conversation in oneself. According to me one must have awareness with attention and learn. Please do further sessions like this one. Thank you sir.
While in the public domain he never went beyond the gate, in the inner circle has a bunch that has been shared or reported. Mark Lee a trustee of the foundation based in Ojai CA has written books about it too. Happy to connect you with him. It perhaps might make for a good dialogue too. Prasad
I'm an ardent follower of JK, and I have read a decent volume of his works; I would like to differ with Mr.Murali on one aspect…he assumes that JK's teachings were born out of his individual life experiences, which are not possible…JK’s teachings have a lot of shades of Advaita Philosophy…his teachings might have a different flavour, and he has presented them in his views and his own style. End of the day, the core content of his teachings is an off-shoot of Advaita Philosophy, and it's my assumption. JK is a phenomenal teacher, and he has packaged Advaita Philosophy and delivered it in his inimitable style very diligently and passionately.
JK did not like listeners follow him! Another significant point is JK said "don't follow me" and Osho said "follow me" but people took totally opposite stand! :)
ஶ்ரீகுமார் ரங்க ராஜ் அத்வைத்தெச் சொன்னார் என்று சொல்லிக் கொள்வதில் அப்டி என்ன ஆஸெய்யா? அவரு உபநிஷத்தெப் படிச்சதில்லெ. எத்தையும் கொள்கை வச்சிக்காதென்னாரு.
இந்த பிரபஞ்சம் முழுவதும் கணிதங்களால் நிரப்பப் பட்டிருக்கிறது... ஒரு தனிப்பட்ட மனிதனால் கடவுளை (சாதாரண அணுக்களை கணிதங்களின் அடிப்படையில்) எந்த அளவு உருவாக்க முடியுமோ அவ்வளவுதான் அவனுக்கு பலன் கொடுக்கும்... இந்த உலகத்தில் பிறந்த,பிறந்திருக்கிற, பிறக்கப்போகிற அனைத்து மனிதனிதர்களின் உணர்வு (கடவுளை பற்றி)குறித்த கருத்துக்கள் அனைத்தும் தீர்ப்பு (judgment) அல்லது முடிவு அல்ல... கடவுள் (அரிய முடியாத மாபெரும் சக்தி) என்பது ஒரு மனிதனின் உணர்வுகளை பொருத்து தானாக இயங்கும் (Automatic mathematics)... நன்றி...
Good Interview. However I see both TM Krishna and Varun Gandhi as two sides of same coin. Perhaps you see more “ liberal” in TMK. Prof. it shows your slant. You are entitled to it. But it is a subtle way of thrusting into listeners’ mind. We are used to that by now thanks to SM. Still keep up the good work. We will cherry pick.
I am a big fan of yours.. You have set a stage and structure for discussion on this area of knowing self which rightly balances the reasoning along with mystism that’s prevalent in our country which is closely identified with this. I have one opinion to ask from you. Why you have named this channel , Socrates Studio? Though you have all the liberty and personal preference to do so, I am wondering the reason behind the naming. My understanding is people want to associate themselves with some fancier names outside the culture to show others , they are superior and they are different. But this group is not one from what I see for a long time. Self realized masters like you should start name and associate yourselves with what you feel greatest and convincingly if that’s from our land. Like Kamban Kalagam, Siddhar Vali etc. By doing this , you reassure people of our land to trust ours. There can be any number of ideas, I realized from your videos, you be in village or metropolitan- Self inquiry is related to self and our culture offers rich resources!!
இது கலை இலக்கிய குழுவாக இருந்தாலும். இந்த தத்துவம் சம்பந்தமான இந்த காணொளியை கேளுங்கள். சரியான 10 கேள்விகள் அதனிலும் சிறந்த பதில்கள் . வாய் இருந்தால் அல்ல வாய்ப்பு உருவாக்கி கேளுங்கள் நன்றி
எப்படியொ சாகபோறம் என்று அனைத்து தவறுகளையும் செய்து விட்டு போகலாமெ என்று நினைத்தால் உங்கள் அனைத்து செயல்களும் பிரபஞ்சம் பதிவு செய்யும். அறிவு என்றால் எது? இந்த அறிவு மனிதன் பிறக்கும் போதெ இருந்ததா மனிதனால் உருவாக்கபட்டதா படிப்பறிவா பட்டறிவா பகுத்தறிவா இல்லை பிரபஞ்சம் உங்களுக்கு தரும் கட்களைகள எவை சிறந்தவை? இவை ஒவ்வொன்றுலும் அனுபவம் பெற்ரவர்கள் உள்ளனர் அவை அனைத்தையும் ஒன்று சேர்த்தால் முடியாது நீங்கள் நீங்கள் பெற்ர அறிவை வைத்து உங்கள் உங்கள் வாழ்க்கையை மவாழ்ந்து முடியுங்கள். நல்லதை சிந்தி நல்லதை செய் நல்லவர்களுடன் சேர்,
Until the manipulation of jewish chosenism idiology rooted by Jacobite the pure peninsula living protected by closed Khyber is anbhe shivam❤. again if we aware awake arise and unconditionally love and forgive will make world paradise ❤️. Mostly jewish idiology is in the winning race in destroying humanity ❤❤❤❤❤❤
கடவுள் காட்சி கிடைத்தது என்று சிலர் உங்களிடம் அனுபவ பகிர்வு செய்தாக கூறுகிறீர்கள். சாதாரணமாக இருப்பவர்கள் குல சாமி கும்பிடும் போது சாமியே தன்னுள் வந்து விட்டது என சாமியாடுபவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் இருந்தனர். அந்த மாதிரியான மூடநம்பிக்கை முட்டாள்தனம் இந்த தலைமுறையில் மாறி வருகிறது. இந்த காலத்தில் இறை அனுபவம் பேரண்ட உணர்வு என்று கூற ஆரம்பித்து விட்டார்கள்.இதுவும் அதே பழைய முட்டாள்தனம் என்று பகுத்தறிவினால் இவற்றை கடந்து சென்று நல்ல உலகை சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
தமிழர்களின் அறிவியல் கடவுள் கொள்கை தத்துவத்தை புரிந்துகொள்ள முடியாத ஒரு சாதாரண மனிதரை தத்துவஞானி என்று பேசுவது விவாதிப்பது நல்ல கல்வி கற்றவர்களுக்கு அழகல்ல.
Brahmakumaris world spiritual univercity... last 30years still I'm in.try.near by branches...who am i.where I'm from.when I came here.who is the creator of the creation.who is the director of this world drama.whats the relationship between him and me......🪔🪔🪔🗝️🪔🗝️🪔🗝️🪔🗝️🪔🔥
J கிருஷ்ணமூர்த்தி ஒரு அரகுறை அதானால் கடவுள் பற்றி புரிதல் இல்லாதவர்.... நீங்கள் இருவரும் கூட இறை அனுபவம் பெறாதவர் ஆகவே நீங்கள் முழுமை பற்றி விவாதம் செய்வது தவறு.
அருமை.. அருமை... கேப்ரியல் இணைந்தது மட்டற்ற மகிழ்ச்சி.
இறந்தால் பிறப்பு நிகழும்
அருமை திரு Murali சார் அவர்களே..
ஜே கே கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெளிவை சொல்ல முயற்சித்த தெளிவில்லாத நபர்..
இந்த நொடியில் மட்டும் வாழ முயற்சி செய்யுங்கள் என்று சொன்ன குழந்தை அவர்.. குழந்தைகளோடு தன்னை ஒப்படைத்த இன்னொரு குழந்தை அவர்... ஆனால் தமிழ் சமுதாயம் கண்ட ஞானிகள் சித்தர்கள் அண்டத்தை அனாவசியமாக அணு அணுவாக ரசித்து பிரித்து மேய்ந்தவர்கள் .. சரியாக சொன்னீர்கள் எங்களிடத்தில் ஒரு திருமூலர் இருக்கிறார் என்று.. வள்ளலார் அவர்களையும் திருமூலர் அவர்களையும்
மீறி நிஜத்தை நேரடியாக சந்தித்தவர்கள் எவருமில்லை. அவர்களின் வழித்தோன்றல் தான் ஜே கே கிருஷ்ணமூர்த்தி anyway..ஜே கே கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவர் ஆனால் போற்றப்பட வேண்டியவர்கள் நம் திருமூலரும் வள்ளல் பிரான் அவர்களும் நான்
உங்கள் விளக்கம் மிக அருமை ஐயா
மொழி பரிமாற்றம் ஆழசிந்தனைக்கு செல்ல செல்ல த்ருப்தியுடன் ஓர் ஆனந்தமான சுகமான அனுபவம்.,.. மென்மையான மௌனம்...😊. கிடைக்கிறது..
முரளி சார் 🎉
அனைத்து கேள்விகளுக்கும் அருமையான விளக்கங்கள் ❤
ஆங்கிலத்தில் போதுமான அறிவு இல்லாத எனக்கு உலக தத்துவம் வாதிகளின் தத்துவ ங்களை அறிய உதவிதற்கு நன்றி.
Excellent interview by Gabriel - a big change from your political interviews . Kudos.
ஒரு ஆசிரியராக நான் மிகவும் உணர்ந்தேன் ஐயா. ஒவ்வொரு மனிதனும் தன் உள்ளே ஆழமாக சென்று வர ,முதலில் தெரியவில்லை இரண்டாவதாகபோக விரும்புவதில்லை. நன்றிகள்
பேராசிரியர் முனைவர் அவர்களுக்கு ஒர் வேண்டுகோள்.
பகவான் மகாவீரர் மற்றும் சீக்கிய மதநிறுவனர் பகவான் குருநானக் மற்றும் அவர்க்கு பின்னால் வந்த குருமார்கள், சீக்கிய மதம் உருவானது பற்றிய தகவல்கள் பகிர விஞ்ஞானம்.
caberial sir your consideration is super
My favourite two youtubers ❤.
What a great moment ! PROF.Murali and Mr.Gabriel have indulged on J.K's thoughts which reveals their own individual brilliance. Gabriel is a new introduction that needs to be pursued vigorously for the depth and quality of understanding.
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
தரமான இந்த காணொளிக்காக எங்கள் நட்பு வட்டாரங்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜே.கே.
மனித இனத்தை சுய விடுதலைக்கு இட்டுச் செல்ல தன் வாழ்நாள் வரை முயன்றார் 🎉🎉🎉🎉
ஆனால், என்ன செய்ய????
உலகின் அனைத்து சமயங்களும் .....
மக்களை மூடர்களாகவும், மடையர்களாகவும்,
பழமைவாதிகளாகவும், ஆக்குவதற்கு
இன்றைய தேதி வரை கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றதே😮😮😮😮😮
என்ன செய்வது????
அனைத்து சமயத்தலைவர்களுமே அறிவியலைப் புறக்கணித்து 😮😮😮😮😮
மக்களை சமயச்சகதிக்குள்😮😮😮😮
அமிழ்த்துவதைத்தான் தங்கள் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
மிக்க நன்றி.
Really great talk... 🎉🎉🎉Thanks to socrates studio and Gabriel who has asked wondfrful questions which are running Long time in my mind.
எத்தனை பெரிய உணர்தல் சார் இது அற்புதம் அற்புதம் சார்
Murali Sir is amazing and the interviwer too is good. Thoroughly enjoyed the session. Murali Sir can start exclusive Q & A sessions on philosophy and will be quite interesting to watch.
மாற்றம் ஒன்றே மாறாதது என்று புத்தி அறிந்தும் செயல்பாடு சுலபமானதை தொடர்ந்து முனைகிறது ❤
அருமையான பதிவு நன்றி
My most favorite two UA-camrs.🎉🎉🎉
சார் வணக்கம் ! மிக அற்புதமான. உரையாடல் மிக பயனுள்ள பதிவு
உங்கள் காணொளி வாழ்வின் அவசியத்தைத் தேடும் உள்ளுணர்வை மேலும் வலுபெற செய்கிறது...
You are great sir Mr. Murali.!
Thoughtful
Jk ஒரு பெரிய திர்க்கதரிசி
காரணம் மற்றம் நம்முல் நிகழுவேண்டும். ❤
அடர்ந்த காட்டில் இருக்கும் ஒரு சந்தன மரம்
ஆழமான கடலில் கிடைக்கும் பவளப்பாறைகள்
பல்கி பெருகி இவ்வுலகை விழுங்கிய வலைத்தளத்தில் ஒரு பேராசிரியர் முரளி அவர்கள்
உன்மை ❤❤❤❤❤❤❤
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்❤
அருமை வாழ்த்துகள் நன்றி
கீழ்கண்டவற்றை மனித வாழ்வின் purpose என குறிப்பிடலாமா அண்ணன் முரளி அவர்களே, அவசியம் அண்ணன் பதில் அளிக்கவும், நன்றிகள் (At the very least point #1) ?
1) தன்னுடைய துறையில் சிறந்து விளங்குவது அது தொழிலாக இருக்கலாம் உத்தியோகமாக இருக்கலாம் அல்லது எதுவாகினும் தன் வாழ்க்கையை பயணத்தில் ஈடுபடுத்திக் கொண்ட (ஆன்மீகம் தொண்டு etc ) அந்தத் துறையில் சிறந்து விளங்குவது
2) தனிமனித ஒழுக்கத்தை முழுமையாக கடைப்பிடிப்பது
3) பிற உயிர்களுக்கு தீங்கு வராமல் பார்த்துக் கொள்வது
4) வாழ்வில் அறத்தை பின்பற்றுவது
நீங்கள் சொல்வது உங்கள் விருப்பம் + எதிர்பார்ப்பு. ஆனால் இந்த விருப்பம் எதிர்பார்ப்பு பல பேர்களுக்கு பலவிதமாய் இருக்கிறது. அவரவர்கள் விருப்பபட்டது அவரவர்களுக்கு அமைந்தும் இருக்கிறது. நல்லது கெட்டது நன்மை தீமை பாவம் புண்ணியம் என்றெல்லாம் ப்ரபஞ்ஜம் பார்க்காது. கேட்டதை கொடுத்துவிடும். இதனால்தான் இங்கு ஒழுக்கமானவர்கள், ஒழுக்கம்கெட்டவர்கள், திருடர்கள், அயோக்யர்கள், இசை வல்லுனர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் - இன்னும் என்னென்னவோ விருப்பபட்டதை ப்ரபஞ்ஜம் கொடுத்துவிடுகிறது. திருடர்கள், தவறு செய்பவர்களை மடக்கும் காவல்துறையின் விருப்பத்தையும் அது பூர்த்தி செய்கிறது. நல்ல விஷயங்களை செய்பவர்களுக்கு வெகுமதியையும் இந்த ப்ரபஞ்ஜம் பெற்று தருகிறது. இப்படியாக ப்ரபஞ்ஜம் இயங்கிகொண்டிருக்கிறது.
நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என் உயரத்திற்கு நீங்கள் வரவேண்டும் / என் உயரத்திற்கு நீங்கள் வந்துவிட்டால் உங்களுக்கு நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஜே கிருஷ்ணமூர்த்தி
THANK YOU SIR GIVEN CLARITY ABOUT JK INDUATITUL HUMAN ETHIC CHANGE VS OTHER SOCITY CHANGE THINING-
RELATED KARAL MARX, EVR PERIYAR etc..
I REMEMBERED ONCE TOLD THAT" 2000 VARUSAMA THIRUKURAL IRUKU ANA MAKKALAI VENDRU EDUKA MUDIALAI".
ATHANALA THIRUDANA PARTHU THIRUNTHA VITTAAL- NAPAGAM.
THANKU SIR DELIVERED THE SPEECH ABOUT GOOD THOUGHT AND SOLUTIONS OF JK.
Take it for granted எடன்று எடுத்துக்கொண்டால் காய்தல்உவத்தல் இடன்றி பார்க்கமுடியும்.
Ananthamuthy Guru Dhakshinamuthy, Shamuga Nadhar in Earth God.....
Nice sir. 🙏
நல்ல தெளிவான அறிதல். நன்றி.
iyaa neenga aduthavargaloda anubavatha puriya mupaduravaraikkum ungala ariya mudiyaathu
முதல் முதலாக எனது இரண்டாவது குரு சொல்லி தந்த தத்துவம்,
அறிந்தனின்றும் விடுதலை என்ற புத்தகத்தை ஆசையாய் வாங்கி படிக்க முடியாமல் ரொம்ப காலம் வைத்திருந்து ஒரு நண்பருக்கு கொடுத்து விட்டேன், ஏன் படிக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு வரியிலும் என்னுடைய நம்பிக்கையை உடைத்துக் கொண்டே இருந்தார், என்னை சுற்றி இருக்கும் உறவுகள் எல்லாம் எப்படி இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டே இருந்தார் ; அதை என்னால் தாங்க முடியவில்லை, ஜே கே வை படிப்பதற்கு முதலில் தைரியம் வேண்டும் எனக்கு இப்போது வரை அது கைகூடி வரமாட்டேன் என்கிறது
அவர் நூல்களில் எனக்கு மிக விருப்பமான நூல் அதுதான்.நமது கவலைகள் அர்த்தமற்றது.இன்பம் துன்பம் என்பதுகூட ஒரு வகை கற்பனை என்பதுபோல் உணர்கிறோம்.உண்மையும் அதுவே
What you said is correct. JK principles are almost similar to Vallalar principles who was against many God's. Religion itself is a drug like heroin etc. A new born collect data and contruct into God, religion, etc, depending on the environment. A grown-up person can't start from zero mind like a newborn as he is already filled with data. Jk adviced to escape from known knowledge like God, Religion etc. It is not possible.
அந்த புத்தகத்தின் ஆங்கில பிரதியின் பெயர் என்ன ??
Freedom From Unknown
@@janarthanamm7630”Freedom from the known”
Some truth is sharply hit😮 thanks bros.
Murali Sir, your insights into J. Krishnamurti's teachings and mysticism are enlightening! Your articulate explanations truly deepen my understanding of these profound concepts. Thank you for sharing your knowledge through this video.❤
Well , you both maintained the main stream. As a individual one cannot do this conversation in oneself. According to me one must have awareness with attention and learn. Please do further sessions like this one. Thank you sir.
❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉
Merci beaucoup
While in the public domain he never went beyond the gate, in the inner circle has a bunch that has been shared or reported.
Mark Lee a trustee of the foundation based in Ojai CA has written books about it too.
Happy to connect you with him. It perhaps might make for a good dialogue too. Prasad
Each face can have a story, but not have a separate idealogy. Your conclusion is good, (marx, j&k both needed). Thank you sir.
ஜேகே அவரே அவருக்கு விரோதமாக பேசுவதை காணலாம்
🙏🙏🙏
appadi padithu purinjikka mudium entaal ippo intha neram ungalukku eppadi thunbam inbam therium
ஜேகே பேசுறது திருவாசகத்தில் அப்படியே இருக்கிறது நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள்
Sir can you do a video about sathya saibaba?
❤
I'm an ardent follower of JK, and I have read a decent volume of his works; I would like to differ with Mr.Murali on one aspect…he assumes that JK's teachings were born out of his individual life experiences, which are not possible…JK’s teachings have a lot of shades of Advaita Philosophy…his teachings might have a different flavour, and he has presented them in his views and his own style. End of the day, the core content of his teachings is an off-shoot of Advaita Philosophy, and it's my assumption. JK is a phenomenal teacher, and he has packaged Advaita Philosophy and delivered it in his inimitable style very diligently and passionately.
JK did not like listeners follow him!
Another significant point is JK said "don't follow me" and Osho said "follow me" but people took totally opposite stand! :)
@@maddy121com I think I should have rephrased “ a diligent reader of his works” …per se, I'm not a “follower” of anyone else for that matter…
ஶ்ரீகுமார் ரங்க ராஜ்
அத்வைத்தெச் சொன்னார் என்று சொல்லிக் கொள்வதில் அப்டி என்ன ஆஸெய்யா?
அவரு உபநிஷத்தெப் படிச்சதில்லெ. எத்தையும் கொள்கை வச்சிக்காதென்னாரு.
Dear Prof., Paul Brunton is a British, not an American
ஆர்வமும் கே ள்வியும் பாெருத்தே ஆழ்ந்து செல்ல முடியும் என்பது சரியா
இந்த பிரபஞ்சம் முழுவதும் கணிதங்களால் நிரப்பப் பட்டிருக்கிறது... ஒரு தனிப்பட்ட மனிதனால் கடவுளை (சாதாரண அணுக்களை கணிதங்களின் அடிப்படையில்) எந்த அளவு உருவாக்க முடியுமோ அவ்வளவுதான் அவனுக்கு பலன் கொடுக்கும்... இந்த உலகத்தில் பிறந்த,பிறந்திருக்கிற, பிறக்கப்போகிற அனைத்து மனிதனிதர்களின் உணர்வு (கடவுளை பற்றி)குறித்த கருத்துக்கள் அனைத்தும் தீர்ப்பு (judgment) அல்லது முடிவு அல்ல... கடவுள் (அரிய முடியாத மாபெரும் சக்தி) என்பது ஒரு மனிதனின் உணர்வுகளை பொருத்து தானாக இயங்கும் (Automatic mathematics)... நன்றி...
UGK's words are more clear and crisp than his own knowledge ❤
UGK? where truth is lost.
சம மாற்றம் உலக மாற்றம் 🏹⚔️🗝️🔎
Good Interview. However I see both TM Krishna and Varun Gandhi as two sides of same coin. Perhaps you see more “ liberal” in TMK. Prof. it shows your slant. You are entitled to it. But it is a subtle way of thrusting into listeners’ mind. We are used to that by now thanks to SM. Still keep up the good work. We will cherry pick.
Buthan Veli J.K......,Aagayam ...Aanmegam Veli in earth only.....
I am a big fan of yours.. You have set a stage and structure for discussion on this area of knowing self which rightly balances the reasoning along with mystism that’s prevalent in our country which is closely identified with this. I have one opinion to ask from you. Why you have named this channel , Socrates Studio? Though you have all the liberty and personal preference to do so, I am wondering the reason behind the naming. My understanding is people want to associate themselves with some fancier names outside the culture to show others , they are superior and they are different. But this group is not one from what I see for a long time. Self realized masters like you should start name and associate yourselves with what you feel greatest and convincingly if that’s from our land. Like Kamban Kalagam, Siddhar Vali etc. By doing this , you reassure people of our land to trust ours. There can be any number of ideas, I realized from your videos, you be in village or metropolitan- Self inquiry is related to self and our culture offers rich resources!!
But Socrates is MOST SENIOR AND PIONEER of All in the Universe.
Thiruvasagam Sithantham only......Reborn Aanmegam Veli Decision....
எனக்கு ஒரு சந்தேகம்.UTube ல சொல்லப்பட்ட விமர்சனங்களை இந்த authors படித்துப் பார்ப்பார்களா.
Aurumai 🎉❤❤😊
Every moment and life has a purpose. Every life is experiencing the life as planned by nature.
There is no purpose in the moment. What you see and experience is reality. Nothing is planned by nature, you just live the moment purposefully!
Not planned by Nature. As planned by the Individual only.
இது கலை இலக்கிய குழுவாக இருந்தாலும்.
இந்த தத்துவம் சம்பந்தமான இந்த காணொளியை கேளுங்கள்.
சரியான 10 கேள்விகள் அதனிலும் சிறந்த பதில்கள் .
வாய் இருந்தால் அல்ல வாய்ப்பு உருவாக்கி கேளுங்கள் நன்றி
💙💙💙
ஐயா! நித்யானந்தா பற்றி பேச முடியுமா?
எப்படியொ சாகபோறம் என்று அனைத்து தவறுகளையும் செய்து விட்டு போகலாமெ என்று நினைத்தால் உங்கள் அனைத்து செயல்களும் பிரபஞ்சம் பதிவு செய்யும்.
அறிவு என்றால் எது?
இந்த அறிவு மனிதன் பிறக்கும் போதெ இருந்ததா மனிதனால் உருவாக்கபட்டதா படிப்பறிவா பட்டறிவா பகுத்தறிவா இல்லை பிரபஞ்சம் உங்களுக்கு தரும் கட்களைகள எவை சிறந்தவை?
இவை ஒவ்வொன்றுலும் அனுபவம் பெற்ரவர்கள் உள்ளனர் அவை அனைத்தையும் ஒன்று சேர்த்தால் முடியாது நீங்கள் நீங்கள் பெற்ர அறிவை வைத்து உங்கள் உங்கள் வாழ்க்கையை மவாழ்ந்து முடியுங்கள்.
நல்லதை சிந்தி நல்லதை செய் நல்லவர்களுடன் சேர்,
திரு. முரளி அவர்களின் இறை நம்பிக்கை என்ன?
neenga entha visayatha purathil theda murpadugira varaikkum ungallaala ippadiye vaarthailathaan theda murpaduveenga
Avurukku Parabaram patri anubaVa sandegam
intha vaarthiai sonna udane neenga unarchi vasapaduveenga
Until the manipulation of jewish chosenism idiology rooted by Jacobite the pure peninsula living protected by closed Khyber is anbhe shivam❤. again if we aware awake arise and unconditionally love and forgive will make world paradise ❤️. Mostly jewish idiology is in the winning race in destroying humanity ❤❤❤❤❤❤
See fact is put down. This is today 😂😂😂😂😍
கடவுள் காட்சி கிடைத்தது என்று சிலர் உங்களிடம் அனுபவ பகிர்வு செய்தாக கூறுகிறீர்கள். சாதாரணமாக இருப்பவர்கள் குல சாமி கும்பிடும் போது சாமியே தன்னுள் வந்து விட்டது என சாமியாடுபவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் இருந்தனர். அந்த மாதிரியான மூடநம்பிக்கை முட்டாள்தனம் இந்த தலைமுறையில் மாறி வருகிறது. இந்த காலத்தில் இறை அனுபவம் பேரண்ட உணர்வு என்று கூற ஆரம்பித்து விட்டார்கள்.இதுவும் அதே பழைய முட்டாள்தனம் என்று பகுத்தறிவினால் இவற்றை கடந்து சென்று நல்ல உலகை சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
ஜேகே வட்டம் முழுமையாகாத வட்டம்
A
"The philosophers have hitherto only interpreted the world in various ways. The purpose however is to change it." Karl Marx... please discuss
We cannot understand JK because to understand him is to get rid of him, himself... Freedom from JK!
தமிழர்களின் அறிவியல்
கடவுள் கொள்கை தத்துவத்தை புரிந்துகொள்ள
முடியாத ஒரு சாதாரண மனிதரை தத்துவஞானி என்று பேசுவது விவாதிப்பது
நல்ல கல்வி கற்றவர்களுக்கு
அழகல்ல.
Isha Sadhguru put his daughter in J Krishnamurti School
sorry sir
I know JK and his speeches. but I couldn't understand what you are discussed in this video. totally time waste.
JK, UGK everyone ok. But who will feed. Soru mukkiamilla ! 😂
ஐயா நீவிர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
JK has got different experience and true that others also own experience too like OSHO
OSHO and JK are most important people in this century
Brahmakumaris world spiritual univercity... last 30years still I'm in.try.near by branches...who am i.where I'm from.when I came here.who is the creator of the creation.who is the director of this world drama.whats the relationship between him and me......🪔🪔🪔🗝️🪔🗝️🪔🗝️🪔🗝️🪔🔥
Only MERITOCRACY is only solution as OSHO said and spiritual socialism or Zorba the Buddha
J கிருஷ்ணமூர்த்தி ஒரு அரகுறை அதானால் கடவுள் பற்றி புரிதல் இல்லாதவர்....
நீங்கள் இருவரும் கூட இறை அனுபவம் பெறாதவர் ஆகவே நீங்கள் முழுமை பற்றி விவாதம் செய்வது தவறு.
J.Krishnamurti saved my life.J.K is the most original person who understands life in its totality.J.K gives the utmost meaning to life.
Religion, theology La poi comfort zone la irkradhu mulumai ilanga
எல்லாம் அரைகுறைகள்