NINAIVU YAAVUM UNGAL MEETHU | நினைவு யாவும் உங்கள் மீது யா ரசூலல்லா..|| Singer : Mohammed Kasim.

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • இசையரசு முகவை S.S.A.வாஹித் அவர்கள் பாடிய "நினைவு யாவும் உங்கள் மீது யா ரசூலல்லா" என்ற பாடல் இஸ்லாமிய பாடகர் கீழக்கரை முகம்மது காசிம் அவர்களின் குரலில்.
    ***********************************************************************
    இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
    முஹம்மது காசிம்
    Mobile : 73582 33992
    இசை மொழி - இசைக்குழு
    கீழக்கரை
    ************************************************************************
    Music & Recording
    A H Recording Center and Song mixing Studio,
    Keelakarai.
    Contact: Abdul Rahman
    Mobile: +91 88703 10778
    ************************************************************************.
    LYRICS:
    நினைவு யாவும் உங்கள் மீது யா ரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கள் ஏது யா யா ரசூலல்லாஹ் ..(2)
    அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி ..(2)
    அகிலமெங்கும் ஒளி தெளித்த யா ரசூலல்லாஹ்
    நினைவு யாவும் உங்கள் மீது யா ரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கள் ஏது யா யா ரசூலல்லாஹ் (2)
    மதினா நகர்க்கொருநாள் நான் வருவேன்
    மன்னவர் பூவடி கண்ணால் தொழுவேன் ..(2)
    நபியெனும் அருள்கடலில் நான் விழுவேன்
    நபியே கதியென அங்கு நான் அழுவேன்
    எந்தன் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே..(2)
    பிந்திடாமல் பிரியவேண்டும் எந்தன் ரூஹூமே
    நினைவு யாவும் உங்கள் மீது யா ரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கள் ஏது யா யா ரசூலல்லாஹ்
    காணும் வரையில் கண்கள் தூங்காது
    காதலில் எந்தன் நெஞ்சம் தாங்காது ..(2)
    வானில்லாமல் நிலம் வாழாது
    வாடல் தொடர உள்ளம் தாங்காது
    ஒளியை தேடும் விட்டிலாக நானும் மாறுவேன் ..(2)
    உங்கள் உம்மத் என்ற பெருமையோடு வந்து சேருவேன்
    நினைவு யாவும் உங்கள் மீது யா ரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கள் ஏது யா யா ரசூலல்லாஹ்
    உலகில் வாழவந்த உயிர்கள் யாவும்
    உம்மி ரசூலே உங்கள் புகழ் பாடும் ..(2)
    அருளாய் வந்திலங்கும் மறை மூலம்
    அல்லாஹூ போற்றும் மனித அனுகூலம்
    இரண்டு வாழ்வின் பொருளை சொன்ன இதய தீபமே..(2)
    இறுதி தூதராக வந்த இறையின் ஞானமே
    நினைவு யாவும் உங்கள் மீது யா ரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கள் ஏது யா யா ரசூலல்லாஹ்
    அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி
    அகிலமெங்கும் ஒளி தெளித்த யா ரசூலல்லாஹ்
    நினைவு யாவும் உங்கள் மீது யா ரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கள் ஏது யா யா ரசூலல்லாஹ்..
    ************************************************************

КОМЕНТАРІ • 41

  • @user-te5oo1pd9w
    @user-te5oo1pd9w 2 роки тому +2

    இறைத்தூதரைப் புகழ்வோம்

  • @user-te5oo1pd9w
    @user-te5oo1pd9w 2 роки тому +2

    Masha allah!!! இறைத்தூதரின் புகழ்வோம்...

  • @Ponnerimastha786
    @Ponnerimastha786 3 роки тому +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    என் அன்பிற்கினிய அருமை அண்ணன் தமிழினியன் அவர்களின் தந்தையாரும் நாடறிந்த இஸ்லாமிய இசை சக்கரவர்த்தியுமான முகவை.S.S.A.வாஹித் அண்ணன் அவர்கள் பாடிய பாடல்

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому

      நன்றி...தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..

  • @kamilabarveen1098
    @kamilabarveen1098 11 місяців тому +1

    MASHA ALLAH

  • @noorrayyan1691
    @noorrayyan1691 2 роки тому +2

    Enakku எனக்கு இந்த பாட்டு வரிகள் ரொம்ப பிடிக்கும்

  • @Ponnerimastha786
    @Ponnerimastha786 3 роки тому +4

    Masha Allah

  • @srilatha3561
    @srilatha3561 3 роки тому +5

    காசி ம் நல்லா இருக்கு

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @halkuljaman9255
    @halkuljaman9255 10 місяців тому +1

    My favourite song

  • @SyedAli-pw9sh
    @SyedAli-pw9sh 2 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤🎶

  • @munafarhassan9254
    @munafarhassan9254 10 місяців тому +1

    Mashallah ❤❤🎉🎉🎉

  • @smailajenumol4083
    @smailajenumol4083 3 роки тому +4

    Super sir...🤗🤗

  • @sahulwaji2250
    @sahulwaji2250 3 роки тому +4

    Super song Anne very nice 👍👍👍👍👍👍👍👍👌👌👌

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому

      நன்றி... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @subisupathra3679
    @subisupathra3679 3 роки тому +4

    👌👌👌

  • @noorulmanan2865
    @noorulmanan2865 2 роки тому +2

    அல்ஹம்துலில்லாஹ் 💐🌷🌹

  • @IlahiyaVocals
    @IlahiyaVocals 3 роки тому +6

    அருமையான படைப்பு!

  • @khantamiltutorial4441
    @khantamiltutorial4441 3 роки тому +4

    மாஷா அல்லாஹ் அருமை...💙💚❤️

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @nizamnizam9067
    @nizamnizam9067 10 місяців тому

    Subhanallah Masha allaha ❤❤❤❤❤

  • @user-te5oo1pd9w
    @user-te5oo1pd9w 2 роки тому +1

    Ninaivu yaavum ungal meethu yaarasoolallaah

  • @user-te5oo1pd9w
    @user-te5oo1pd9w 2 роки тому +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedthowfeek1922
    @mohamedthowfeek1922 2 роки тому +2

    Arumai Alhamdulillah

  • @seyedsahulhameed4215
    @seyedsahulhameed4215 3 роки тому +4

    👌

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @mdnaseer6934
    @mdnaseer6934 2 роки тому +2

    Masahllah arumai

  • @mohamedmeera9308
    @mohamedmeera9308 3 роки тому +4

    Superb song bro ungal kuralil tamilagathu darg akalai parthu varuvom song pathividungal nandraga irukum bro

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому

      நன்றி‌...தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @sumathimol9649
    @sumathimol9649 3 роки тому +4

    Supper supper

  • @syedibrahim6937
    @syedibrahim6937 3 роки тому +4

    Very nice

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +4

    👌👍🎤

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 3 роки тому

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @ahamedazyan2892
    @ahamedazyan2892 3 роки тому +2

    Masha allah bro

  • @syedibrahim3988
    @syedibrahim3988 2 роки тому +1

    Masha Allah... arumaya iruku...ungal voice rompa arumaya iruku 👌👌👌💯💯💯😍😍😍

  • @user-te5oo1pd9w
    @user-te5oo1pd9w 2 роки тому +1

    Super

  • @user-kq3jm4vn4p
    @user-kq3jm4vn4p 5 місяців тому

    No vedio found