SANMARKA JOTHI | சன்மார்க்க ஜோதியான நபி வாழும் மதினா..|| SINGERS : MOHAMMED KASIM & SMAILA

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • சன்மார்க்க ஜோதியான நபி வாழும் மதினா
    மதினா... மதினா
    அன்பான இறைவன் தூதர்நபி ஆளும் மதினா
    மதினா... மதினா
    மதினா...... மதினா
    பூலோக சொர்க்கம் என்று உலகம் போற்றும் மதினா
    மேலான வீர ஸஹாபாக்கள் விளங்கும் மதினா
    மதினா... மதினா
    ********************************************************************
    சமுதாயக் கவிஞர் தா.காசிம் அவர்கள் இயற்றிய பாடல்.
    இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "சன்மார்க்க ஜோதியான நபி வாழும் மதினா" பாடல்
    முகம்மது காசிம் மற்றும் சகோதரி ஸ்மைலா குரலில்.
    *********************************************************************
    Original Version:
    Song : சன்மார்க்க ஜோதியான நபி வாழும் மதினா
    Singer : இசைமுரசு E.M.நாகூர் ஹனிபா
    Lyricist : சமுதாயக் கவிஞர் தா.காசிம்
    Re-Recording
    Singers : Mohammed Kasim & Smaila
    Music : Abdul Rahman
    ***********************************************************************
    இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
    முஹம்மது காசிம்
    Mobile : 73582 33992
    இசை மொழி - இசைக்குழு
    கீழக்கரை
    ************************************************************************
    Music & Recording
    A H Recording Center and Song mixing Studio,
    Keelakarai.
    Contact: Abdul Rahman
    Mobile: +91 88703 10778
    _______________________________________________________________________
    LYRICS.
    சன்மார்க்க ஜோதியான நபி வாழும் மதினா
    மதினா... மதினா
    அன்பான இறைவன் தூதர்நபி ஆளும் மதினா
    மதினா... மதினா
    மதினா...... மதினா
    பூலோக சொர்க்கம் என்று உலகம் போற்றும் மதினா
    பூலோக சொர்க்கம் என்று உலகம் போற்றும் மதினா
    மேலான வீர ஸஹாபாக்கள் விளங்கும் மதினா
    மேலான வீர ஸஹாபாக்கள் விளங்கும் மதினா
    மதினா... மதினா
    1
    அல்லாவின் அருள்மழையும் அதிகம் பொங்கும் மாமதீனா
    அழகான நூருல் நாமம் அடர்ந்தபதி மாமதீனா
    வல்லோனின் அர்ஷைவிட வாகு பெற்றது மாமதீனா
    வள்ளல்நபி ரௌலா ஷரிஃப் விளங்குகின்ற மாமதீனா
    நல்லாற்றல் இறைவசனம் நாளும் வந்த மாமதீனா
    நன்மைதரும் இருபத்தெட்டு சூரா வந்த மாமதீனா
    பொல்லாத பாவமெல்லாம் போக்கும் புனித மாமதீனா
    போகாத வியாதிகளை தீர்க்கும் தூய மாமதீனா
    சன்மார்க்க ஜோதியான நபி வாழும் மதினா
    மதினா... மதினா
    அன்பான இறைவன் தூதர்நபி ஆளும் மதினா
    மதினா... மதினா
    2
    அண்ணல்நபி தோழர் பலர் அடங்கியுள்ள மாமதீனா
    அபூபக்கர் உமர் உதுமான் அமைந்தபதி மாமதீனா
    அன்னை பாத்திமா ஆயிஷா வாழும் மாமதீனா
    அழகான மஸ்ஜித் நபவி ஓங்குகின்ற மாமதீனா
    மாநிலத்தின் இறுதி நபி மனம் கவர்ந்த மாமதீனா
    மாண்பான வீரர் ஹம்ஜா மகிமைபதி மாமதீனா
    நானிலத்தின் தீனோரெல்லாம் நாடும் தலம் மாமதீனா
    நன்மை ஜன்னத்துல் பஃகி சார்ந்த இடம் மாமதீனா
    சன்மார்க்க ஜோதியான நபி வாழும் மதினா
    மதினா... மதினா
    அன்பான இறைவன் தூதர்நபி ஆளும் மதினா
    மதினா... மதினா
    3
    வேதங்கள் புகழுகின்ற நீதியான மாமதீனா
    வானுலக மலக்குகளும் வாழ்த்து கூறும் மாமதீனா
    காதம் கஸ்தூரி கமழ் கருணைநபி மாமதீனா
    கார்மேகம் குடைபிடித்த காத்தமுன் நபி வாழ்மதினா
    கண்ணான மதினாதனை சொன்னாலும் வாய் மணக்கும்
    பொன்னான மாநபியின் புகழ்பாட நாவினிக்கும்
    விண்ணோங்கும் இன்பமெல்லாம் விரைந்துவந்து தேன்வடிக்கும்
    வேந்தர் நபி இலங்குகின்ற சாந்தம்மேவும் மாமதீனா
    சன்மார்க்க ஜோதியான நபி வாழும் மதினா
    மதினா... மதினா
    அன்பான இறைவன் தூதர்நபி ஆளும் மதினா
    மதினா... மதினா
    4
    விண்ணில் மெஹ்ராஜ் பயணம் சென்றநபி வாழ்மதினா
    வேந்தனாம் இறைவனையே கண்டநபி வாழ்மதினா
    வண்ணமிகும் சொர்க்கமதை பார்த்த நபி வாழ்மதினா
    வதைக்கின்ற நரகம் கண்டு விண்ட நபி வாழ்மதினா
    சுவனத்தின் கௌஸர் நீரை உண்ட நபி வாழ்மதினா
    சிதுரத்துள் முன்தஹாவை கண்டநபி வாழ்மதினா
    நவமான மஸ்ஜித் மஹ்மூர் பார்த்தநபி வாழ்மதினா
    நலம்தரும் தொழுகைபெற்று மீண்ட நபி வாழ்மதினா
    பூலோக சொர்க்கம் என்று உலகம் போற்றும் மதினா
    மேலான வீர ஸஹாபாக்கள் விளங்கும் மதினா
    மேலான வீர ஸஹாபாக்கள் விளங்கும் மதினா
    மதினா... மதினா
    மதினா... மதினா
    *******************************************************************

КОМЕНТАРІ • 37

  • @sairaman4268
    @sairaman4268 6 місяців тому +1

    Smaila❤🎉ungal kural wwwooww super Then sotum pala sulai🎉❤🎉❤🎉❤🎉Eraw poluthel kanai Muudi ungal paadalgalai🎉❤ ketkum poluthu Mathenaverkey pooi vanthu veten🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @TastajTastaj
    @TastajTastaj 5 місяців тому +2

    Mashaallahungalkuralsuperga🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @mohamedabbas9030
    @mohamedabbas9030 7 місяців тому +1

    மாஷா அல்லாஹ் தம்பி அருமை

  • @ismailmohamedthamby1009
    @ismailmohamedthamby1009 2 роки тому +3

    சிறந்த பாடல் மதினா senrethu போல் உள்ளது மிகவும் நன்றி

  • @hasanbagavi2844
    @hasanbagavi2844 2 роки тому +2

    பாடியவர்கள் இசை அமைத்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், மர்ஹும் ஹனீபாவிற்கு பிறகு அவருடைய பாடல்களை நிறையபேர்கள் பாடியிருந்தாலும் உங்களது இந்த குழுதான் பொருத்தமாகவும் மிக அருமையாக இருக்கிறது, தொடர்ந்து செய்யுங்கள், வீடியோ பதிவுகள் பதியுங்கள், நன்றி.,

    • @KeelakaraiAbdulRahman
      @KeelakaraiAbdulRahman 2 роки тому

      அல்ஹம்துலில்லாஹ்.. பாராட்டியமைக்கு நன்றிகள்... ❤️

    • @smailajenumol4083
      @smailajenumol4083 2 роки тому

      Kandipaga... Thank you so much for your unconditional love 😍

  • @syedibrahim3988
    @syedibrahim3988 2 роки тому +2

    Masha Allah... arumayaga iruku...meendum meendum ketka thondrum padal...👌👌👌😍😍😍

  • @rahmankani6312
    @rahmankani6312 2 роки тому +2

    மாஷா அல்லாஹ்

  • @saju7867
    @saju7867 2 роки тому +2

    اللهم صل على محمد وآل محمد 🌹🕊️🙏

  • @mohamedmeera9308
    @mohamedmeera9308 2 роки тому +2

    Old song beautiful voice old old is gold

  • @Ponnerimastha786
    @Ponnerimastha786 2 роки тому +2

    Masha Allah

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 роки тому +2

    Maashaa Allah👍 👌🎤

  • @ansanasaira7753
    @ansanasaira7753 2 роки тому +2

    💯💯💯💯💯💯💯💯💯💯

  • @ansanasaira7753
    @ansanasaira7753 2 роки тому +2

    💯👌😍👌👌👌👌👌👌🌹

  • @syedibrahim6937
    @syedibrahim6937 2 роки тому +2

    ❤️

  • @yasar11
    @yasar11 2 роки тому +2

    👌👌👌

  • @mdnaseer6934
    @mdnaseer6934 2 роки тому

    Masahllah arumai

  • @shaiknasurudeen4952
    @shaiknasurudeen4952 Рік тому +1

    அருமையான பாடல். உங்கள் குரல் ஹாசிம். நாகூர் ஹனிபா அவர்களுக்கு பிறகு நீங்கள்தான் குரலை மாற்றி பாடிட வேண்டாம் 💐💐💐

  • @ismailmohamedthamby1009
    @ismailmohamedthamby1009 2 роки тому

    இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய தாய் நாட்டுக்கு உயிர் நீத்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுத்தினருக்கு அனுதாபமாக ஒரு பாடல் இயற்றி பாடலாமே singer சீனி முஹம்மது வின் பாடலில் நிறைய தொனி உண்டு

  • @muneermp9285
    @muneermp9285 Рік тому

    മർഹൂം ഇ എം - നാഗൂർ ഹനീഫ സോങ്ങ് - കാസിoമിന്റെ ശബ്ദത്തിൽ 2:40 2:40

  • @hajamoideen2453
    @hajamoideen2453 2 роки тому +1

    மாஷா அல்லாஹ்