Ninaivu Yaavum Ungal Meethu - நினைவு யாவும் உங்கள் மீது யா ரஸூலல்லாஹ் - [Daff] - Ahmad Salih Faheemi

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • The journey of a true lover to the holy land of Madeena with the staunch hope to see the Beloved ﷺ and embarrass his/her final breath under His floral feet for the accomplishment of the eternal bliss.
    நினைவில் நிறைந்த நாயகமே ﷺ
    CREDITS:
    - - - - - - - - - - - -
    Lyrics :
    கலைமாமணி கவிஞர் நாகூர் ஸலீம்
    Voice:
    Hafiẓ B.S. Ahmad Salih Faheemi
    Daff:
    Sajid Khan (+91 90945 10119)
    Editing:
    MSL Studio
    Technical Support:
    Pilot Simple Software - Hong Kong
    www.pilot.com.hk
    Released by:
    Faheemiya Publishers (Chennai)
    Rumi International Sufi Council
    Supported by:
    Chinna Maraicar Famili (Kilakarai)
    LYRICS:
    =============
    فِدَاكَ وَالِدَيْنِ يَا رَسُولَ اللّٰه
    فِدَاكَ أَهْلُنَا يَا حَبِيْبَ اللّٰه
    فِدَاكَ قَلْبُنَا يَا نَبِيَّ اللّٰه
    فِدَاكَ رُوْحُنَا يَا شَفِيْعَ اللّٰه
    நினைவு யாவும் உங்கள் மீது யா ரஸூலல்லாஹ் ﷺ
    நீங்களின்றி நாங்கள் ஏது யா ரஸூல்லல்லாஹ் ﷺ
    அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி
    அகிலமெங்கும் ஒளி தெளித்த யா ரஸூலல்லாஹ் ﷺ
    மதீனா நகர்க்கொரு நாள் நான் வருவேன்
    மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
    நபியெனும் அருட் கடலில் நான் விழுவேன்
    நபியே கதி என்றங்கு நான் அழுவேன்
    எந்தன் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே
    பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே
    காணும் வரையில் கண்கள் தூங்காது
    காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது?
    வானில்லாமல் நிலம் வாழாது
    வாடல் தொடர உள்ளம் தாங்காது
    ஒளியை தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்
    உம்மதென்ற பெருமையோடு வந்து சேருவேன்
    உலகில் வாழ வந்த உயிர்கள் யாவும்
    உம்மி ரஸூலே உங்கள் புகழ் பாடும்
    அருளாய் வந்திலங்கும் மறை மூலம்
    அல்லாஹ் போற்றும் மனித அணுகூலம்
    இரண்டு வாழ்வின் பொருளைச் சொன்ன இதய தீபமே
    இறுதி தூதராக வந்த மறை ஞானமே

КОМЕНТАРІ • 166

  • @MohamedIfham-mv7rk
    @MohamedIfham-mv7rk 2 місяці тому +4

    மாஷா அல்லாஹ் இந்த பாடல கேட்கும் போது ஒருமுரயாவது எங்கள் தூதர் முஹம்மத் நபியெய் கானேவன்டும்💝💝💝💝

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  2 місяці тому +1

      ஆமீன் - அல்ஹம்துலில்லாஹ்

  • @user-ch3dk4sf8j
    @user-ch3dk4sf8j 3 місяці тому +2

    இன்த அருமயான பாடலை கேட்கும் போது எங்கள் தலைவரான முஹம்மது நபியை கான வேன்டும் என்ரு ஏங்குது மாஷா அல்லாஹ்❤❤❤❤❤

  • @shifamalik4894
    @shifamalik4894 3 роки тому +72

    இந்த பாடலை கேட்கும் போது நாயகத்தின் முகத்தை ஒரு முறையாவது பார்கனும் 😭😭😭😭🥺🥺🥺

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  3 роки тому +32

      நாயன் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்து அருள்வானாக!

    • @shifamalik4894
      @shifamalik4894 3 роки тому +4

      Ameeen

    • @rasikbuharish228
      @rasikbuharish228 2 роки тому +3

      Ameen 😟😩🥺... Maranikumun oru muraiyavathu antha baakiyatha namaku tharuvanaga

    • @alifahad1295
      @alifahad1295 2 роки тому +3

      @@AhmadSalihFaheemi Aameen

    • @athuharliqa9420
      @athuharliqa9420 2 роки тому +2

      Thaha nabi yin meethu athigamana salwath kalai sollungal avarun sunnathukali pin patrungal ungal ninaivum yennamum nabi yin meethu irungal InshaAllah avar varuvar

  • @Aafaa416
    @Aafaa416 4 місяці тому +1

    Alhumdulillah on the way to madeena, I was singing this nasheed, may Allah sbw grant us our prophet's love and shifa.

  • @othumannazeeb7469
    @othumannazeeb7469 3 роки тому +9

    யா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @muhammadgayasudeen1537
    @muhammadgayasudeen1537 3 роки тому +10

    மாஷா அல்லாஹ்...

  • @MegaNasrudeen
    @MegaNasrudeen 9 місяців тому +2

    பாடல் கேட்கும் போது பெரும் சோகம் என்னை கவ்வி கொள்கிறது

  • @soccersalman
    @soccersalman 3 роки тому +7

    Mashaallah

  • @accsysindia-shazfa786
    @accsysindia-shazfa786 7 місяців тому +2

    Alhamdulillah for everything 💚💚💚💚💚💚💚💚💚💚

  • @mohamedrasin1542
    @mohamedrasin1542 2 роки тому +6

    மாஷா அல்லாஹ்

  • @normohmed
    @normohmed 7 місяців тому +1

    Masha allah

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 роки тому +29

    கானம் கேட்ட எங்கள் காதும் கல்புமே
    காதல் கொண்டு உருகி வாழ்த்துகின்றதே...

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  3 роки тому +3

      மகிழ்ச்சி.. அல்ஹம்துலில்லாஹ்

  • @naseerabanu3474
    @naseerabanu3474 Рік тому +1

    Masha Allah

  • @nagoormeeran4252
    @nagoormeeran4252 10 місяців тому +2

    Aameen, Sallallahu Ala Muhammad Sallallahu Alaihi Wasallam!
    Sallallahu Ala Muhammad Sallallahu Alaihi Wasallam!!
    Sallallahu Ala Muhammad Ya Rabbi Salli Alaihi Wasallim!!! 🙇‍♂️🤲

  • @qadiris.i7292
    @qadiris.i7292 Рік тому +2

    ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.

  • @fayasfayas2838
    @fayasfayas2838 6 місяців тому +1

    My best song 😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤😢😢😢

  • @KathijathulHameedha-nv9jl
    @KathijathulHameedha-nv9jl Рік тому +2

    Masha Allah Alhamdulillahil RabbilAlameen

  • @fathimamushfiqa3565
    @fathimamushfiqa3565 3 роки тому +6

    Masha allaaah

  • @noorunnisasarguru5368
    @noorunnisasarguru5368 Рік тому +2

    அல்ஹம்துலில்லாஹ் ..

  • @Aafaa416
    @Aafaa416 Рік тому +2

    SubhanAllah mashaAllah, JazaAllahu anna muhammadan sallalahu alaihi wasallam ma huwa ahluhu..

  • @user-rn6uc7en7i
    @user-rn6uc7en7i 11 днів тому

    Mashallah🕌🕋

  • @shifamalik4894
    @shifamalik4894 3 роки тому +25

    இந்த பாடல் எங்களை நாயகத்தின் அன்பிள் மூழ்க வேய்கிறது மாஷா அல்லாஹ் ❤️

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  3 роки тому +8

      அல்ஹம்துலில்லாஹ்.. உணர்வு மிக்க வரிகள் அல்லவா!

    • @shifamalik4894
      @shifamalik4894 3 роки тому +2

      Ama

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 роки тому +4

    MASHA ALLAH

  • @Rotaract_club_of_shasc
    @Rotaract_club_of_shasc Рік тому +1

    Assalamualaika ya sayidi ya rasoolallah huth biyathi kallath heelathi athrikni ya rasoolallah ❤❤

  • @allahrasoolallahrasool3863
    @allahrasoolallahrasool3863 2 роки тому +4

    Aameen aameen aameen❤❤

  • @chandrasekarsubbu8726
    @chandrasekarsubbu8726 Рік тому +2

    Musthaba musthaba don't worry musthaba , Allah vungal aruhil nirkiraan,,

  • @sethurathnisha8185
    @sethurathnisha8185 3 роки тому +6

    Masha Allah.😇

  • @abdulkather4240
    @abdulkather4240 3 роки тому +5

    Alhamthullilah

  • @sultan19019
    @sultan19019 Рік тому +8

    சுப்ஹானல்லாஹ்,, 🥰🥰
    வெகுநாட்களுக்கு பிறகு கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் கவிதை வரிகளை கேட்க மிகவும் இதமாக இருக்கிறது,, மாஷா அல்லாஹ் 🥰🥰🥰

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  Рік тому +3

      அல்ஹம்துலில்லாஹ் - காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் ஒரு அருமையான கவியை பாடும் வாய்ப்பளித்த நாயனுக்கே எல்லா புகழும்

  • @silhanmohammed5709
    @silhanmohammed5709 Рік тому +1

    இதைக் கேட்டால் அழுகை வரும்

  • @khaleelibrahim8735
    @khaleelibrahim8735 Рік тому +2

    ماشاءالله

  • @mohamedajmal8515
    @mohamedajmal8515 3 роки тому +4

    Masha allah Allah Akbar

  • @azmiyanisfer8641
    @azmiyanisfer8641 3 роки тому +7

    Mashaallah 👍

  • @chandrasekarsubbu8726
    @chandrasekarsubbu8726 Рік тому +2

    Allahyai alaikalaam nalla thuthihalaal

  • @mansoorilahi5744
    @mansoorilahi5744 3 роки тому +11

    முழுமதி மன்னர் முஹம்மது(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) 🥰

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  3 роки тому +4

      Allaahumma Salli Alaihi Wa Aalihi Wa Ashaabihi

    • @stgamer7685
      @stgamer7685 3 роки тому +4

      கண்மணி நபிகளாரின் திருநாமத்தை எழுதிடும் பொழுதும், டைப் செய்யும் பொழுதும், பேசிடும் பொழுதும் 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (صلى الله عليه وسلم)' என குறிப்பிடுங்கள். அல்லாஹ்வும் றஸூலும் (صلى الله عليه وسلم) நமக்கு அருள் புரிவார்களாக ஆமீன்.

    • @mansoorilahi5744
      @mansoorilahi5744 3 роки тому +3

      @@stgamer7685 அல்ஹம்துலில்லாஹ் திருத்தி விட்டேன்

    • @stgamer7685
      @stgamer7685 3 роки тому +4

      @@mansoorilahi5744 الحمد لله اللهم صل وسلم وبارك عليه

    • @mohamedsaleem973
      @mohamedsaleem973 2 роки тому +1

      ஆமீன்

  • @user-wm5jr1pk7o
    @user-wm5jr1pk7o 5 днів тому

    Masha allah ❤❤❤

  • @sunmoon1795
    @sunmoon1795 3 роки тому +5

    அருமை ,, 👌👌👌

  • @sothappalstory5860
    @sothappalstory5860 2 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @muhommadhabduraoufanish1470
    @muhommadhabduraoufanish1470 3 роки тому +5

    Masha Allha ❤️❤️❤️

  • @BilalBilal-ho7uj
    @BilalBilal-ho7uj 4 місяці тому +1

    Varalevel

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 3 роки тому +14

    மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ்
    💐சிறப்பாக பாடியிருக்கிறீர்கள் மப்ரூக்🎉
    திக்கெட்டும் திகட்டாது சொட்டும் அமுதவரிகள்
    கேட்கும் போதெல்லாம் மனம் ஆனந்த பொன்னூஞ்சலாடும்
    கண்மணி நாயகத்தைப்பற்றிய கவியாக்கம் நம்மை மதீனா அழைத்துச்செல்லும் எத்தனை முறை மதீனா சென்று வந்தாலும் மதி மறையும் வரை அண்ணலின் சன்னதி காணத்துடிக்கும்
    இந்த கானல் உலகில் அண்ணலைப்பற்றிய மதுகுகள்
    மதகு,அணைகளற்ற புனலாகும்
    அல்ஹம்துலில்லாஹ்
    பாடிக்களிப்போம் பயகம்பர் பண் பாக்களை நாடியடைவோம் நாயன் பரம்பொருளை இன்ஷா அல்லாஹ் ஆமீன்🌺

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  3 роки тому +5

      உளப்பூர்வமாக வெளி வந்த வார்த்தைகள்..
      பாடிக்களிப்போம் பயகம்பர் பண் பாக்களை
      நாடியடைவோம் நாயன் பரம்பொருளை

    • @aminsheikhabdulqader6377
      @aminsheikhabdulqader6377 3 роки тому +1

      @@AhmadSalihFaheemi அல்ஹம்துலில்லாஹ்💐

    • @syedmohamed7218
      @syedmohamed7218 2 роки тому +1

      @@aminsheikhabdulqader6377 Assalaamu alaikum hazrath May Allah bless you with long healthy life May allah bless all yr songs and subhaana mowlidh to reach all living people in all parts of the world
      May allah protect you fm all evil eyes and evil creatures.Iraivanitam kaiyenthungal song pol all other religious ppl must sing
      Your meaning full melodious songs must reach all humanity inshaa allah .I cried alot yr songs pacified me alot jazakallahu khair
      I played subhaana mowlidh in yr voice today for 2 hrs and felt blessed by Almighty
      Dua for our wellbeing in both worlds whenever you do dua .Alhamdulillah to give such a nice person to muslim world Alhamdulillah

    • @ilikesalavat2668
      @ilikesalavat2668 2 роки тому

      @@AhmadSalihFaheemi assalamualaikum hajarat
      🌹🌹Dua kro Ji 🌹🌹
      Masahallah Allah kirubyul
      ஆயுள் ஆரோக்கியம் நிறய்ய
      கசிதாக்களை 🌹❤️🌹பாடீ
      Salalah alaiki avarkall dua barakkattal sirapakki vai allah
      Ya katir muradhiyya

    • @Ishqerasool6273
      @Ishqerasool6273 Рік тому

      ​@@AhmadSalihFaheemi assalaamu alaikum

  • @bathuljaleel4953
    @bathuljaleel4953 2 роки тому +3

    மாஷாஅல்லாஹ்

  • @hhhujjhhhhjjj9580
    @hhhujjhhhhjjj9580 9 місяців тому +2

    i like this song masha allah 😍😍😍😍😍

  • @S.P.F.A
    @S.P.F.A 7 місяців тому +1

    Heart touching words ❤

  • @AMMMEDIA
    @AMMMEDIA 3 роки тому +4

    أبي و أمّي فِداك يَا رسولَ اللّه
    انا و اهْلي فِداك يا حبيبَ اللّه

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  3 роки тому +4

      Aameen! Fidaaka Aabaayinaa Wa Ummahatina Wa Ahlinaa Yaa Shafeeal Mudhnibeen...

    • @AMMMEDIA
      @AMMMEDIA 3 роки тому +2

      @@AhmadSalihFaheemi Ameen ya rabbal alameen

  • @mashookrahman2283
    @mashookrahman2283 3 роки тому +4

    Marhaba marhaba

  • @ShafiyathRani
    @ShafiyathRani 3 роки тому +7

    ❤️👍🎉👍🎉❤️

  • @zuhairazuhaira
    @zuhairazuhaira 10 місяців тому +1

    👑

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +4

    Maashaa Allah.... Baaraqallaah🤲🤲🤲

  • @aasiyakatheeja3946
    @aasiyakatheeja3946 3 роки тому +3

    Maa shaa allah🕋

  • @innallaahaamaassaabireen5209
    @innallaahaamaassaabireen5209 2 роки тому +2

    بسم الله الرحمن الرحيم
    الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ
    ,
    ....

  • @aanasaanas42
    @aanasaanas42 3 роки тому +5

    Mashaallah barakallah❤️❤️❤️

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 роки тому +3

    Alhamthulilah ❤️❤️❤️

  • @islamquestionnetwork780
    @islamquestionnetwork780 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @shifana2826
    @shifana2826 Рік тому +2

    Masha allah✨🤍

  • @CoolCool-zb7wl
    @CoolCool-zb7wl Рік тому +1

    Masha allah 😭😭😭😭😭😭😭😭😭😭😭💚💚💚💚💚

  • @habibathunnowfiya5526
    @habibathunnowfiya5526 2 роки тому +6

    மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பாடல் எங்கள் மதரஸா நிகழ்ச்சி யில் என் மாணவிகள் இந்த பாடலை பாடினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  2 роки тому +4

      மிக்க மகிழ்ச்சி அருமை மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் துஆக்கள் - வல்ல ரஹ்மான் பொருந்திக் கொள்வானாக

    • @habibathunnowfiya5526
      @habibathunnowfiya5526 2 роки тому +1

      ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் எங்கள் மதரஸா வளர்ச்சி க்கு துஆ செய்யுங்கள்

  • @chandrasekarsubbu8726
    @chandrasekarsubbu8726 Рік тому +2

    Salaam Alaikum Allahyai,

  • @nathasaaseren1468
    @nathasaaseren1468 Рік тому +1

    Sallalahu Alah Muhammadhu Sallalahu Alaihi Wasallam 💖
    Masha'Allah 🌹

  • @fowziasb6247
    @fowziasb6247 3 роки тому +6

    Masha Allah... amazing

  • @mohamedmustafa8121
    @mohamedmustafa8121 2 роки тому +3

    சூப்பர்

  • @akbarsmart2135
    @akbarsmart2135 2 роки тому +1

    T. A AkbaR. ஆமிண்

  • @shahidakadir6196
    @shahidakadir6196 2 роки тому +6

    Super
    Fabulous
    Listen every day

  • @mohdyunusbinsayedaliyusmam2855
    @mohdyunusbinsayedaliyusmam2855 2 роки тому +1

    Ya Allah.s.w.t.
    syukur al hamdulillah.
    🤲🤲🤲amin...
    ya Allah.s.w.t.💞😘🙂👍💖👌🏾

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 3 роки тому +4

    Masha allah sukran lillah fee amaani Allah Allah pothumaanavan aameen

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  3 роки тому +2

      Alhamdulillah!

    • @musfiraajmal1969
      @musfiraajmal1969 3 роки тому +2

      Bismillah Allah vin kerubai naalum poomaan nabi sallallahu Alaihi wassallam avargalin duaa barakath naalum " Allah ungakukku barakath seivaanaaga aameen!!!!

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  3 роки тому +2

      @@musfiraajmal1969 Aameen Bi Jaahin Nabiyyi Sallallaahu Alaihi Wasallam

    • @musfiraajmal1969
      @musfiraajmal1969 3 роки тому +2

      Masha Allah moulid oothuvadarku romba aasai ungal vedio vai parthuthan moulid oothuvadarkku katikkitu irukkein Allah lessakki antha ilmai ungalukku tharavendum nabin poorutaal aameen Allah lessakkuvaanaaga aameen

    • @musfiraajmal1969
      @musfiraajmal1969 3 роки тому +2

      Sorry enggalukku thara vendum

  • @mohamedharshath3818
    @mohamedharshath3818 Рік тому +2

    உங்கள் திரு வதனம் பார்க்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கும் தாருங்கள் யா ரசூலுல்லாஹ்

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  Рік тому

      அல்லாஹ் அனைவருக்கும் அந்த அரிய பாக்கியத்தை தந்து அருள்வானாக

  • @alifahad1295
    @alifahad1295 2 роки тому +3

    😭😭😭😭

  • @0777767848
    @0777767848 2 роки тому +3

    ahmed salih faheemi brother outstanding may Almighty give u more barakath

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  2 роки тому +1

      Aameen Wa Iyyaakum Yaa Akhee Bi Jaahi Shafeeil Mudhnibeen sallallaahu alaihi wasallam

  • @saythanibeabdhulradhithsay4106

    தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்கிறேன் மாஷா அல்லாஹ் மிகவும் அருமை சுபஹானல்லாஹ

  • @mohamedraffik7281
    @mohamedraffik7281 Рік тому +1

    Masaha Allah

  • @quranrecitation3217
    @quranrecitation3217 3 роки тому +10

    Mesmerizing as always.... great combination of Nagoor Saleemji with Kayal Faheemji

  • @ibrahimibrahimmiyan235
    @ibrahimibrahimmiyan235 3 роки тому +3

    Masaalla

  • @bayanofbengaltamil114
    @bayanofbengaltamil114 2 роки тому +2

    Ever favourite

  • @EditsofAmanda
    @EditsofAmanda 2 роки тому +2

    Love from Sri Lanka brother

  • @imthiyas786l
    @imthiyas786l 2 роки тому +3

    Masha allah thabarakkallah vera level

  • @MDMD-ym6ts
    @MDMD-ym6ts Рік тому +2

    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது மாஷா அல்லாஹ்

  • @furkhanfurkhan43
    @furkhanfurkhan43 5 місяців тому +1

    🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭

  • @abdulr6013
    @abdulr6013 10 місяців тому +1

    Masha Allah very beautiful. Great work. May Allah bless you ❤

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  9 місяців тому

      Jazakallaah for your good words. Aameen Wa Iyyaakum

  • @furkhanfurkhan43
    @furkhanfurkhan43 11 місяців тому

    🤲🤲🤲🤲🤲❤️❤️❤️❤️❤️

  • @PurpleLub
    @PurpleLub Рік тому +1

    My Fav 😍... Eppodhume indha song ah ketaa en manasukku oru amaidhi kedaikkum❤️

  • @EditsofAmanda
    @EditsofAmanda 2 роки тому +4

    Beautiful lines ❤️

  • @safeerahamed2852
    @safeerahamed2852 Рік тому +1

    Allah unggalukku rahmath seiwanaha

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  Рік тому

      Aameen Wa Iyyaakum Bi Jaahi Seyyidil Ameeni Wa Aalihi Wa Sahbihi Wa Sallam

  • @khajamohideen7098
    @khajamohideen7098 2 роки тому +3

    Masha Allah...Inspiring

  • @ghous-e-pakghous-e-pak3023
    @ghous-e-pakghous-e-pak3023 Рік тому

    🤲🤲🤲🤲

  • @jalka7676
    @jalka7676 2 роки тому +2

    ❤️❤️❤️

  • @user-wb8fi1hd9j
    @user-wb8fi1hd9j 10 місяців тому

    Masha Allah......... Masha Allah.... Fee dhakka vaalidhai... Yaa rasoolullah.... Very touching linesss best.....

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  9 місяців тому

      Fidaaka Abeena Wa Ummina Yaa Rasoolallaah sallallaahu alaihi wasallam

  • @azeema3293
    @azeema3293 3 роки тому +4

    assalamualaighum warahamattullahi baraghattughu

  • @fathimafarha6033
    @fathimafarha6033 Рік тому +1

    I love this song 👍 masha Allah

  • @MuhammadHussain-mo5bn
    @MuhammadHussain-mo5bn 2 роки тому +2

    Un prectible words.so nice

  • @ilikesalavat2668
    @ilikesalavat2668 2 роки тому +1

    Assalam alaikkum ji my family ku dua kro Ji masallah anyttu kasithavum Arumy allah kiruby saiydharulvanaga🌹🌹🌹🌹❤️❤️❤️🌹🌹🌹🌹

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  Рік тому

      Wa Alaikumussalam - May Allah bless you and your family with good health and Barakaat

  • @shahidakadir6196
    @shahidakadir6196 2 роки тому +4

    Is there also an urdu version of this Beautiful Naat?
    I realy love this naatshareef, i can not understand the language but only the name of Ya RasoolAllah SallAllahu Ta Ala Alaihi Wasallam it makes so beautiful and it is also so beautifully recited...i really want to listen the urdu version of this naat
    In Sha ALLAH

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  2 роки тому +2

      Sadly we do not have an Urdu version of it but we will try to add sub titles in English for you to understand the context.

  • @shahidakadir6196
    @shahidakadir6196 2 роки тому +2

    Veryyy BEAUTIFUL
    Ma Sha ALLAH Sub han ALLAH
    But i don't understand

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  2 роки тому +2

      Jazakallahu Khair
      The song is about the journey of a true lover to the holy land of Madeena with the staunch hope to see the Beloved ﷺ and embarrass his/her final breath under His floral feet for the accomplishment of the eternal bliss.

    • @shahidakadir6196
      @shahidakadir6196 2 роки тому +1

      @@AhmadSalihFaheemi
      Please recite this naat in urdu
      Shukran

  • @MuhammadHussain-mo5bn
    @MuhammadHussain-mo5bn 2 роки тому +2

    Why did u mixed Music.if ur qaseedha was purely without music .it could b excellent

    • @AhmadSalihFaheemi
      @AhmadSalihFaheemi  2 роки тому +3

      Only Daff added dear brother to make the listener positively energized.

  • @abdulkather4240
    @abdulkather4240 3 роки тому +5

    Masha allah

  • @navabali2077
    @navabali2077 2 роки тому +4

    MASHA ALLAH

  • @nafilkhan9156
    @nafilkhan9156 2 роки тому +3

    Masha Allah

  • @EditsofAmanda
    @EditsofAmanda 2 роки тому +3

    ماشاءالله

  • @ghous-e-pakghous-e-pak3023
    @ghous-e-pakghous-e-pak3023 Рік тому

    Mashaallah

  • @adammunavvar9603
    @adammunavvar9603 Рік тому +1

    மாஷா அல்லாஹ்

  • @muhammadhsajidh8905
    @muhammadhsajidh8905 3 роки тому +4

    Masha allah