இந்த பெண் செய்ததை கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • இந்த பெண் செய்ததை கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook The World : • CASES THAT SHOOK THE W...
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 132

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 2 роки тому +34

    உங்க விடியோஸ்கு நான் என்றும் அடிமை. என்ன ஒரு voice ,enna oru narration. Keep rocking Bro...

  • @roshanivj5174
    @roshanivj5174 2 роки тому +31

    Amazing voice பிரதீப்...osama story தாங்க..

  • @lifeisshort6948
    @lifeisshort6948 2 роки тому +9

    ,அருமையான பதிவு brother ஆனால் என்னுடைய கண்ணோட்டத்தில் juana ஒரு கெட்ட தாயிடம் வலந்துருக்காங்க, இவங்க ஏன் நல்லவிதமா நாளைய சமுதாயத்தை ஏற்படுத்த கூடாது?? வளர்ப்பு சரியில்லை என்பதற்காக தலைமுறை தலைமுறையாக கெட்டவர்களாக வளர்ந்து வருவதா ??
    நம்ம வளர்ப்பு தான் சரி இல்ல இனி வரும் காலத்துல நாம நல்லவங்களா வாழ்ந்து காட்டணும்னு நனைக்கணும்னு நான் விரும்புறேன்.

  • @mohamednimsath6914
    @mohamednimsath6914 2 роки тому +10

    Physicopath uruvaagurathu ille uravaakka paduraange inthe kathe ye kettathule irunthu serial killers females ha vum iruppange indu terinjikkittean thanks for the information bro 😘😍 Unga voice super and neenge kathe soldre vithame romba super ha irukku 👌👌❤❤

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 2 роки тому +20

    Many people in this world had a worst childhood . Totally different kind of case BOSS 👍

  • @jaisashti126
    @jaisashti126 2 роки тому +10

    Pradeep Anna Always Mass 😎😎

  • @Rithishrithi1977
    @Rithishrithi1977 2 роки тому

    சகோதரர் பிரதீப் அருமை அருமை உங்களுடைய நிகழ்ச்சி அனைத்தயும் தவறாமல் பார்த்துக்கொண்டு வருகிறேன் ஆஹா உங்களுடைய பேசும் திறன் ஒரு பிரமிப்பா இருக்கு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதைகளும் அருமை சகோதரா வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @Pixiee111
    @Pixiee111 2 роки тому +6

    Your first sentence on every video always sync with my mind voice saying elarekum vanakam..nan pradeepkumar peseren...😅🤣 awesome bro. Thank you for all you crime videos! ❤

  • @sarojinisaro6326
    @sarojinisaro6326 2 роки тому +6

    Interesting story.and pradeep always nailed it..

  • @harishragav2268
    @harishragav2268 2 роки тому +3

    Super bro👌👌👌

  • @umaprakash4712
    @umaprakash4712 2 роки тому

    Bro.. I like to watch maximum videos...semmma...different cases..I can't image like these kind of cases...

  • @jayakumarkanthasamy4133
    @jayakumarkanthasamy4133 2 роки тому +2

    Brother case name show pannum pothu konjam few seconds freeze pannunga...
    Name padikka mudiyala

  • @ashwiniks7184
    @ashwiniks7184 2 роки тому +1

    Pkji super ji 🤩❤

  • @megalamahendran4609
    @megalamahendran4609 2 роки тому +7

    Bro masss cheiringa 💐❤️

  • @k.prabakaran9986
    @k.prabakaran9986 2 роки тому

    Introduction part of your all videos are very good

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 2 роки тому +1

    நல்ல கருத்து

  • @mrs.eshwarimuralidharan8868
    @mrs.eshwarimuralidharan8868 2 роки тому

    Music roba length ah poguthu bro konjam short panunga, length ah irudha irritating aguthu short ah irudha intresting ah irukum

  • @santhisanthi4764
    @santhisanthi4764 2 роки тому

    All videos are very good super voice

  • @thalario1190
    @thalario1190 2 роки тому +6

    Keep rocking bro 🔥🔥🔥🔥🔥

  • @richardrovan4302
    @richardrovan4302 2 роки тому +2

    Bro crime scene photos yella telegram channel open panni adhula podunga

  • @saruanu4446
    @saruanu4446 2 роки тому +1

    Very nice interesting thrilling nice pradeep 👍

  • @sujim8538
    @sujim8538 2 роки тому +7

    Pradeep kumar...always great👍...and l like ur voice....🥰

  • @ramyaprakash6383
    @ramyaprakash6383 2 роки тому

    Your voice very super anna. Story solra vitham super anna. 😁😁😁

  • @Vijayviji633
    @Vijayviji633 2 роки тому +2

    awsome Pradeep

  • @gomathigoms6393
    @gomathigoms6393 2 роки тому

    Pradeep bro video paakurathuku munadiyea like pani aachu... Great job bro...

  • @sripalbalu6532
    @sripalbalu6532 2 роки тому

    Awareness video bro. Thanks s lot.

  • @paulpandi.r1889
    @paulpandi.r1889 2 роки тому +3

    Background irritating ah erukku bro pls change pannunga

  • @JAYAPRAKASH-ke1ve
    @JAYAPRAKASH-ke1ve 2 роки тому

    Unga bgm vera level intha bgm kedaicha na ringtone na vaipan

  • @rthangaraj9592
    @rthangaraj9592 2 роки тому

    Vanga Pradeep...

  • @karthikas8610
    @karthikas8610 2 роки тому +3

    Nice intro and good narration

  • @nithiyaram710
    @nithiyaram710 2 роки тому +2

    Hi brother ☺ first time comment panren

  • @rgurunathan9311
    @rgurunathan9311 2 роки тому

    இன்ஸ்டாகிராம் பதிவுகளில் புகைப்படங்கள் சரிவர போட மாட்டேங்கறிங்க.

  • @pradabg9369
    @pradabg9369 2 роки тому +1

    Super Sir Vera Level 👍👍👍

  • @amirtharaj1994
    @amirtharaj1994 2 роки тому +1

    Thambi nee narrate vera level.

  • @yogeshjain4977
    @yogeshjain4977 2 роки тому +1

    Bro… please brighten background 🙏🙏

  • @krithika920
    @krithika920 2 роки тому

    Very true sir

  • @moonsekar6096
    @moonsekar6096 2 роки тому +2

    Athuku ethuku anna neenga sasa bank and charlet evanga rendu peru picture vechchirikkinga

  • @jacksonjack1069
    @jacksonjack1069 2 роки тому +3

    Michael Jackson Story poodunga bro

  • @yuvaraj238
    @yuvaraj238 2 роки тому +1

    Nice video bro 😻😻😻

  • @barathi4347
    @barathi4347 2 роки тому

    The backdrop is very dark bro, use something friendly with better lighting for face

  • @ramasubramaniam8886
    @ramasubramaniam8886 2 роки тому +1

    Vera level voice anna ungaluku

  • @nagarajak9352
    @nagarajak9352 2 роки тому

    Hi bro!!
    Different tile use.... Please

  • @voiceofqueentelugu1333
    @voiceofqueentelugu1333 2 роки тому +1

    👍

  • @selvijselvij3119
    @selvijselvij3119 2 роки тому

    Arumai bro.

  • @harimammu8496
    @harimammu8496 2 роки тому +1

    Voice amazing bro🤝 I m ooty

  • @sethumdhvan_m3169
    @sethumdhvan_m3169 2 роки тому

    Nalla msg sonninga last la..

  • @prabhuliva243
    @prabhuliva243 2 роки тому +1

    VANAKKAM THALAIVA 😍😍😍

  • @ARR56
    @ARR56 2 роки тому +15

    I guess her depression leads to the remembrance of her past life and her mother. So she started to kill older women. (Who is of her mother's age)

  • @sathyankarunakaran6358
    @sathyankarunakaran6358 2 роки тому

    Awsome

  • @richardfernando3809
    @richardfernando3809 2 роки тому +1

    Bro pradeep pesran mattum sollunga bro

  • @jithijithimol7750
    @jithijithimol7750 2 роки тому

    Well done 👍 boss

  • @arulsathyanathan9568
    @arulsathyanathan9568 2 роки тому

    Superb!

  • @rahmanabdul9634
    @rahmanabdul9634 2 роки тому

    Super

  • @achuasma592
    @achuasma592 2 роки тому

    Last msg right superb bro

  • @thusiyananthan
    @thusiyananthan 2 роки тому

    Bro,
    From 2:06 to 2:53.
    It’s too long for an intro.. would be better if it was less than 8-10 seconds.

  • @sathishkumarharibabu4193
    @sathishkumarharibabu4193 2 роки тому

    Super ma

  • @jillianjillian6331
    @jillianjillian6331 2 роки тому

    Early morning unga Face pakiradhula semmma Massss Energy kedikuthu

  • @dineshu1389
    @dineshu1389 2 роки тому

    Hi bro super video thanks for video

  • @boopathisankara9301
    @boopathisankara9301 2 роки тому

    Good evening bro... I'm waiting for your video 🤩🤩🤩

  • @nagarajanrohan4124
    @nagarajanrohan4124 2 роки тому

    Seekiram 1M subscribers vara valthukal

  • @preamlimvoi4720
    @preamlimvoi4720 2 роки тому

    Semmeh predeep beo

  • @mansoor3885
    @mansoor3885 2 роки тому +1

    Please reduce background noise

    • @mansoor3885
      @mansoor3885 2 роки тому +1

      Background music overtook your voice

    • @mansoor3885
      @mansoor3885 2 роки тому

      Background music overtook

  • @mohanrajs4945
    @mohanrajs4945 2 роки тому

    Super.bro

  • @danielgnanamuthu533
    @danielgnanamuthu533 2 роки тому +1

    The music before the main content is very much irritating.. please avoid that

  • @anandhanraja4830
    @anandhanraja4830 2 роки тому

    Hai

  • @jeneej2354
    @jeneej2354 2 роки тому

    Super bro one Heart

  • @arunroman183
    @arunroman183 2 роки тому +1

    ❤️

  • @Priya-kg2ww
    @Priya-kg2ww 2 роки тому

    anna unga health epadinu iruku @pradeep

  • @jillianjillian6331
    @jillianjillian6331 2 роки тому

    Good Morning Brother 🙏🙏

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 2 роки тому

    வணக்கம் பிரதீப் 🙏

  • @felixraj4514
    @felixraj4514 2 роки тому

    Bro unga editor pinnitanga then unga voice vera level

  • @nithi3435
    @nithi3435 2 роки тому

    Bro real flight hijacked video poduga

  • @vrenugadevi1108
    @vrenugadevi1108 2 роки тому

    2nd like u r videos super bro

  • @adammajid3954
    @adammajid3954 2 роки тому

    Anna pradeep..... malaysia

  • @thivagar.a6839
    @thivagar.a6839 2 роки тому +1

    Bro nan unga big fan oru like pls 👇

  • @jothinaga2978
    @jothinaga2978 2 роки тому

    Background bright ah illa bro

  • @ajithrajendran6529
    @ajithrajendran6529 2 роки тому

    Ketan parekh scam paththi details sollunga ithu ungalukku oru dare full study panni explain pannunga paappom

  • @seethaseetha1095
    @seethaseetha1095 2 роки тому +1

    Hi

  • @SriniVasan-iw1hq
    @SriniVasan-iw1hq 2 роки тому +2

    759 years ah??😂😂Enna bro soldringa...?

  • @ShahulHameed-rz6nw
    @ShahulHameed-rz6nw 2 роки тому

    Pradeep bro! Plz tell me about burclee story bro.i am waiting for burclee story.

  • @dilip8017
    @dilip8017 2 роки тому

    Hi bro

  • @sherwinvijay5710
    @sherwinvijay5710 2 роки тому

    Hai pradeep sir

  • @karthigakarthiga3844
    @karthigakarthiga3844 2 роки тому

    Hai anna

  • @chuttyachu...189
    @chuttyachu...189 2 роки тому

    Hi pradeep...

  • @divergentthoughts1804
    @divergentthoughts1804 2 роки тому

    Bro osho story podunga

  • @mbmalar3660
    @mbmalar3660 2 роки тому

    Pradeep......ungha paththi sollungha.........
    ..

  • @murugesandevi2210
    @murugesandevi2210 2 роки тому

    Hi pradeep

  • @muthuarasugopal
    @muthuarasugopal 2 роки тому

    Please please somebody help me i am struggling a lot for food and medical Expances bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.i am from kerala

  • @anooshailyas1773
    @anooshailyas1773 2 роки тому

    Hiii anna 👋👋

  • @samikshaloganathan4270
    @samikshaloganathan4270 2 роки тому

    Pavam antha ponnu

  • @hemasangeetha1788
    @hemasangeetha1788 2 роки тому

    Thumbnail ean change pannite irukinga bro

  • @esthereliab2326
    @esthereliab2326 2 роки тому

    👍🖤

  • @rosy4834
    @rosy4834 2 роки тому

    I'm watching 8:00 minutes 🤗🤗🤗

  • @karthika4805
    @karthika4805 2 роки тому +3

    Athenna 759 years imprisonment... 🤔... Last msg super bro... 👌

  • @amsam598
    @amsam598 2 роки тому

    Liziqi UA-cam channel UA-camr is missing… athu related ah video update pannunga pls

  • @sharmisharmi9004
    @sharmisharmi9004 2 роки тому +1

    ellarum subscribe panunga👍👍👍

  • @dejus_edit1638
    @dejus_edit1638 2 роки тому

    Hi anna🙋

  • @currentpolitics6134
    @currentpolitics6134 2 роки тому

    How much your you tube income pls explain one video podunga

  • @deepakdee9280
    @deepakdee9280 2 роки тому

    Hai hai hai👋👋👋😁

  • @mdfaizal1696
    @mdfaizal1696 2 роки тому +2

    700+years ya?????????