தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
En amma enna thunga Vaikkum bothu ellam Padura pattu ithu eppomeh enga Amma itha padum bothu rendu sottu thanni en Amma kanu la en moonjila padum ippo ennaku 21 years aana itha kekim bothu Ennamo na kolandhaiyaveh irundhurukalam nu thonudhu 😭
மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது
எழுத்துடன் பாட்டுதான் ஏழை மனதையும் தொடுகிறது. நன்றி.
ஆம்! கர்த்தாவே!
நித்திரையினின்று விழித்து,
காலை எழுந்து,
கர்த்தாவே நான் உம்மை துதிப்பேன்.
Oh my God. En uyir poi Vitta maathiri irukku.praise the lord. Sthothiram aandavare. Appa.yesu naatha. Amen Amen Amen Amen yesappa
இயேசுப்பா உம்மிடத்தில் இன்னும் நெருங்கி வாழ என்னை நடத்தும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
so sweet song I Love my Jesus❤❤❤❤
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
வார்த்தையை செதுக்கி எழுதிருக்கிங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
எனக்கு பிடித்த பாமாலை பாடல் வரிகள் தான் இன்றும்
ஆறுதல்.அவ்வப்போது கேட்பது உண்டு
😘
பாடிய சகோதரி ஆசீர்வதிக்கப்படுவாராக...
😎🇮🇳 மிகவும் அர்த்தமுள்ள பாடல். நான் தேவனுக்குள், தேவன் எனக்குள் வாசம் செய்வது மகா பெரிய ரகசியம்!✝️💐🙏
Praise the Lord 🎉
ஆமென்
En amma enna thunga Vaikkum bothu ellam
Padura pattu ithu eppomeh enga Amma itha padum bothu rendu sottu thanni en Amma kanu la en moonjila padum ippo ennaku 21 years aana itha kekim bothu Ennamo na kolandhaiyaveh irundhurukalam nu thonudhu 😭
🎉
இயேசுவே...... 😭😭
super song Love my Jesus❤❤❤❤❤
Amen
Amen Praise the lord JESUS CHRIST.I like this song.my favourite song.I love 💕 Jesus.💕💕💕💕💐💐💐💐🥳🥳🥰🥳💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏
Prislod to jesus
Super sister god bless you...🥰
What a song wonderful composing
Super song by
The writer of this song truly love our creator ❤️😢
Praise the lord.. Amen
My favourite song
Amen hallelujah ❤
My favourite song ❤
Beautiful song Praise the lord 🙏
Thank you for supporting us
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் சகோதரிஅவர்க்கு நன்றி
Amen Praise the Lord 🙌🙏
super very good song
what a song ...my prayer song
.....praise the lord..
Priase the lord🙏🙏🙏
Praise the lord
Amen hallelujah🙏🙏
Praise the lord
My fav song❤
Sweet voice 🥰🥰🥰
Prise the Lord!!!!!
ua-cam.com/video/9lD1IJ4Xivs/v-deo.html
Praise God
Praise the lord 😍
ua-cam.com/video/9lD1IJ4Xivs/v-deo.html
I like this song 😊👑
Praise the lord amen
ua-cam.com/video/9lD1IJ4Xivs/v-deo.html
A special song to me which Showers relaxation and peace.
Praise the Lord brother
God bless you.........
Nice song love you Jesus
I love it
I love this ❤song
AMEN 🙏 🙏 🙏
God bless you, nice song
Nice song
Still this song is refreshing 💞🎶
Glory to god
GG
Manathai urukkum paadal
𝐍𝐢𝐜𝐞 𝐬𝐨𝐧𝐠 🙏🙏🙏🙏
❤🎉❤
Melt my heart ❤
❤🎉
😂 devane inda elaiku irangum appa
V v Good song. V old. One who composed?.
Really i don't know
1000 vaati kettalum aaruthal theva n
Illayaraja copied our old Christian song in engeyo kette kural movie
😂
so sweet song I Love my Jesus❤❤❤❤
My favourite song 😊
Praise the lord
Mikavum inimaiyana raakam
Praise the lord
Praise the Lord
Praise the lord