தேவனே நான் உமதண்டையில் | Devane Naan Umadhu | Yazhini

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Song : தேவனே நான் உமதண்டையில்
    Music : D . Mervin Suresh
    Singer : Yazhini
    Audio mastered by Shiva @ Trinity Waves
    Camera & Editing : Ratchagan
    Song Lyrics In English :
    Devane Naan Umathandaiyil - Innum Nerungich
    Servathae En Aaval Poomiyil
    Maavaliya Koramaaka Van Siluvai Meethinil Naan
    Kovae, Thonga Naeritinum
    Aavalaay Ummanntai Servaen
    1. Yaakkopaippol, Pokum Paathaiyil - Poluthu Pattu
    Iraavil Irul Vanthu Mootida
    Thookkaththaal Naan Saaynthu Thoonginaalum En Kanaavil
    Nnokkiyummai Kittich Servaen, Vaakkadangaa Nalla Naathaa! - Devane
    2. Paraththukkaerum Patikal Polavae - En Paathai Thontap
    Pannnum Aiyaa, Entan Thaevanae,
    Kirupaiyaaka Neer Enakkuth Tharuvathellaam Umathanntai
    Arumaiyaay Ennaiyalaiththu Anpin Thoothanaakach Seyyum - Devane
    3. Niththiraiyinintu Viliththuk - Kaalai Elunthu
    Karththaavae, Naan Ummaip Pottuvaen
    Iththaraiyil Unthan Veedaay Enthuyark Kal Naattuvaenae
    Entan Thunpaththin Valiyaay Innum Ummaik Kittich Servaen - Devane
    4. Aananthamaam Settai Viriththup - Paravasamaay
    Aakaayaththil Aerip Poyinum
    Vaana Manndalang Kadanthu Paranthu Maelae Sentitinum
    Makilvutru Kaalaththilum Naan Maruviyummaik Kittich Servaen - Devane

КОМЕНТАРІ • 128

  • @JackulinJoseph
    @JackulinJoseph 12 днів тому +2

    தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
    சேர்வதே என் ஆவல் பூமியில்.
    மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
    கோவே, தொங்க நேரிடினும்
    ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
    1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
    இராவில் இருள் வந்து மூடிட
    தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
    நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
    2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
    பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
    கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
    அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
    3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
    கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
    இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
    என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
    4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
    ஆகாயத்தில் ஏறிப் போயினும்
    வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
    மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே

  • @devarasan5778
    @devarasan5778 14 днів тому +1

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் யாழினியின் இனிமை குரல் கேளாதவர்.

  • @jeyamathi4571
    @jeyamathi4571 Місяць тому +2

    யாழினி இந்த பாடலை ஆண்டவருக்காக தெளிவான குரலில் அருமையாக பாடிய உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🙏🙏🙏❤❤❤❤❤

  • @simiyond3745
    @simiyond3745 3 роки тому +9

    துதி கன மகிமை எல்லாம் நம் இயேசு இராஜாவுக்கே இந்தப் பாடலை பாடி அனுப்புங்க

  • @josephpandian7923
    @josephpandian7923 3 роки тому +7

    now imagine the praise we are going to sing in heaven, being a christian is the best life.

  • @georgearokia8366
    @georgearokia8366 3 роки тому +10

    Srinisha and yazhini are the best Christian song singers keep it up Yazhini daughter Yeshua Bless

  • @charlesa5612
    @charlesa5612 3 роки тому +7

    மிக அருமையாக கேட்க இனிமையா பாடி இருக்கிறாய் யாழினி வாழ்த்துக்கள் மா, இசை அருமை குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @hfaggwalior9091
    @hfaggwalior9091 3 роки тому +7

    Really you're the Next gift for Tamil Nadu really it's my favorite song

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai7383 3 роки тому +2

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக நன்றி

  • @manjunathans3710
    @manjunathans3710 3 роки тому +7

    This is one of my favourite song.. thank you Jesus

  • @vijijeevananth1443
    @vijijeevananth1443 2 роки тому +2

    ஆமென் அல்லேலூயா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @nancynikhilmercy342
    @nancynikhilmercy342 3 роки тому +4

    Praise the lord to holy spirit Jesus Christ

  • @spmadeee98
    @spmadeee98 2 роки тому +1

    இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக !

  • @R72568
    @R72568 3 роки тому +2

    More than 150 times heard this song.
    Thanks TEAM.

  • @Rushana9912
    @Rushana9912 11 місяців тому

    Amen Amen na eppvume ungalodu irukanum aandavare Amen Amen thank you Jesus 💥 💥🙏🙏

  • @sarojini763
    @sarojini763 2 роки тому +3

    Thank you Happy to listen my favorite song by Yazini

  • @pastor.ga.richardjob.9860
    @pastor.ga.richardjob.9860 3 роки тому +6

    உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் வார்த்தைகள். அருமை.

  • @parveena2353
    @parveena2353 3 роки тому +2

    Amen.... Hallelujah.... Praise the Lord...

  • @hentrydhass9013
    @hentrydhass9013 3 роки тому +2

    PRAISE BE TO LORD, ஆமென்
    அருமையான பாடல்

  • @allwinkumar9853
    @allwinkumar9853 2 роки тому

    Yes my lord i has been hear to livelong accepting it through god has good tq jesus

  • @johnsonsundersingh7280
    @johnsonsundersingh7280 3 роки тому +2

    மிகவும் அருமை யாழினி. God Bless You.

  • @chitrasundar3010
    @chitrasundar3010 2 роки тому +2

    Beautiful lyrics and beautifully sung. 🎈

  • @venkatcharles7539
    @venkatcharles7539 3 роки тому +2

    Nicely sung child... GOOD GOD JESUS CHRIST'S GLORY AND BLESSINGS ALWAYS BE UPON YOU CHILD FOREVER...AMEN

  • @jenniferkumar5353
    @jenniferkumar5353 3 роки тому +2

    Super voice. Praises the Lord 🙏.Amen.

  • @murugupandianrajavelu329
    @murugupandianrajavelu329 10 місяців тому

    உள்ளத்தை உருக்கும்படி பாடி உள்ளீர்கள் யாழினி.வாழ்த்துகள்.

  • @amosjacob4938
    @amosjacob4938 3 роки тому +2

    Lovely. Praise be to God Almighty. Amen

  • @shekharnainar5553
    @shekharnainar5553 3 роки тому +1

    Super
    Praise the lord

  • @lawrencehanson8552
    @lawrencehanson8552 3 роки тому +1

    Praise the Lord Jesus Christ

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 3 роки тому +4

    She is a good singer. Pls don t criticise others.

  • @rubans7108
    @rubans7108 3 роки тому +2

    வாழ்த்துக்கள் யாழினி

  • @hemimal7629
    @hemimal7629 3 роки тому +7

    Super. God has given such a wonderful talent. Glory to God. 'ல்' உச்சரிப்பு மட்டும் சரி செய்யவும்.

    • @sheilamuralidharan5586
      @sheilamuralidharan5586 10 днів тому

      உச்சரிப்பு சரியாகவே உள்ளது

  • @anbu9504
    @anbu9504 3 роки тому +3

    Thank you jesus

  • @lawrencehanson8552
    @lawrencehanson8552 3 роки тому +7

    Very Nice voice, Appreciate, we expect more songs like this

  • @jebassamuel6599
    @jebassamuel6599 3 роки тому +2

    Nice blessings song 🙏🙏

  • @jebinjebaraj5862
    @jebinjebaraj5862 3 роки тому +2

    சூப்பர் 👍

  • @isrealrani3623
    @isrealrani3623 3 роки тому +2

    GOD JESUS BLESS YOUR TEAM AND YOUR FAMILY

  • @muruganr3368
    @muruganr3368 3 роки тому +2

    Very wonderful song

  • @maryhilda5765
    @maryhilda5765 3 роки тому +1

    Amen Amen

  • @meastrovijay1359
    @meastrovijay1359 10 місяців тому

    Praise the lord! Wish You sing more for Holy Father, His Son and the Holy Spirit!

  • @noelnoel8621
    @noelnoel8621 Рік тому

    Praise the lord my sister my God bless you,

  • @augustinaug5653
    @augustinaug5653 3 роки тому +3

    God bless you and your family

  • @rrajendran4235
    @rrajendran4235 3 роки тому +2

    Amen alleluia

  • @johnraj2279
    @johnraj2279 3 роки тому +1

    அழகிய வாய்ஸ்.

  • @beautifulsupparbeautiful850
    @beautifulsupparbeautiful850 2 роки тому

    Ungala ennaku rampapudikum song super

  • @sravisundar2085
    @sravisundar2085 3 роки тому +3

    This song is super, this song I am like.

  • @lawrencehanson8552
    @lawrencehanson8552 3 роки тому +1

    Very Nice to hear this song

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 3 роки тому +2

    Amen 👌🙏

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Місяць тому

    God bless you

  • @VincentVincent-ec5mf
    @VincentVincent-ec5mf 3 роки тому +1

    God is great

  • @voiceofadon8723
    @voiceofadon8723 3 роки тому +2

    Meaning full song

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 3 роки тому +1

    Nice song nice singing👌

  • @amalakiriesan5948
    @amalakiriesan5948 2 роки тому +1

    Priace the Lord

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @pastor.ga.richardjob.9860
    @pastor.ga.richardjob.9860 3 роки тому +1

    வாழ்த்துக்கள் மகளே.

  • @selvisamuvel510
    @selvisamuvel510 3 роки тому +1

    🔥super 👍 yalini

  • @voiceofadon8723
    @voiceofadon8723 3 роки тому +1

    Nice song......

  • @Johnganesan2001
    @Johnganesan2001 3 роки тому +2

    Amen 👌

  • @C.lawrancedaniel35_0
    @C.lawrancedaniel35_0 3 роки тому +2

    Amen

  • @ushachaks4859
    @ushachaks4859 3 роки тому +1

    God bless

  • @sagarreddyevangelisticmini4566
    @sagarreddyevangelisticmini4566 3 роки тому +1

    Very nice 👍

  • @sampathkumar6189
    @sampathkumar6189 3 роки тому +3

    மற்றவர்களைப் போல அல்லாமல் நீட்டி முழக்காமல் சீராகப் பாட வேண்டும். வாழ்த்துக்கள்.

    • @rajanarulmurthy4041
      @rajanarulmurthy4041 3 роки тому +1

      Dear brother, In my opinion for great singing we need a great voice and ability to accommodate delicate nuances easily ( அதான் நீங்க சொல்ற நீட்டி முழக்கறதூ). It is like
      garnishing a cake / dish. This young girl has not only a sooper voice also a great style & nuance. I also feel she loves Jesus personally😀. I wish her the very best and would go places singing the praises of Jesus Christ🤩

    • @rajanarulmurthy4041
      @rajanarulmurthy4041 3 роки тому +1

      Excellent voice and nuances. wishing you the vest best in life and career. Bless you 😀👍

  • @vickyasha186
    @vickyasha186 2 роки тому

    Glory to God

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham9840 3 роки тому +1

    Amen🙏👌👍

  • @jayaraj.mjayaraj.m8356
    @jayaraj.mjayaraj.m8356 3 роки тому +1

    Very nice voice sister

  • @babulatha3722
    @babulatha3722 3 роки тому +1

    Super🥰🥰🥰

  • @jenittagnanadurai2510
    @jenittagnanadurai2510 3 роки тому +2

    Nala eruku 😘

  • @sara-sd6lx
    @sara-sd6lx 3 роки тому +1

    Super da

  • @sarojini763
    @sarojini763 2 роки тому

    Tears tears

  • @voiceofadon8723
    @voiceofadon8723 3 роки тому +1

    Voice super

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 2 роки тому +1

    ❤️🙏👍

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 3 роки тому

    Wow!

  • @blessingwords1616
    @blessingwords1616 3 роки тому

    Super

  • @sarojini763
    @sarojini763 2 роки тому

    You sung the swarams well

  • @nature-lover11
    @nature-lover11 Рік тому

    Nice

  • @selvijeyaprakash6326
    @selvijeyaprakash6326 3 роки тому +1

    🙏

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 3 роки тому +17

    இப் பாடலுக்கும் கத்தோலிக்க திருச்சபையின் உருவ வழிபாட்டுக் காட்சிகளை பின்னனி காட்சிக்கும் என்ன சம்மந்தம்?

    • @marimuthupoongavanam
      @marimuthupoongavanam Місяць тому +1

      இது ஒரு கத்தோலிக்க பாடல்

  • @VarshniJustin
    @VarshniJustin 3 дні тому

    இந்த பாடலின் ராகம் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா... please

  • @martinprincey4999
    @martinprincey4999 23 дні тому

    Sm

  • @justinsamson2298
    @justinsamson2298 3 роки тому +1

    Amen god shall bless u in a good way

  • @voiceofadon8723
    @voiceofadon8723 3 роки тому

    Good

  • @ajayabraham.j3447
    @ajayabraham.j3447 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @19q56Rr
    @19q56Rr Рік тому

    Nenjai Allum paadal

  • @martins2278
    @martins2278 3 роки тому +13

    பாடல் சரியாக வரவில்லை

    • @SermonToday
      @SermonToday 3 роки тому +1

      சரியாக உங்களுக்கு வருமா?

    • @vadivelsivan2896
      @vadivelsivan2896 Рік тому +1

      இந்த பாடல் உங்களுக்கு இல்லை தேவனுக்கு

  • @lokeshkarthick6548
    @lokeshkarthick6548 3 роки тому +1

    4 th view

  • @sundaridravid8577
    @sundaridravid8577 3 роки тому

    அழகான பாடங

  • @asirjeyaseelan54
    @asirjeyaseelan54 3 роки тому +1

    Song tune Seri illa pa

  • @danielmani007
    @danielmani007 3 роки тому +2

    Super .... always sing holy Christian song....keep it up.....but ,One more thing try to avoid to cini song.......

  • @antonyfatima
    @antonyfatima 3 роки тому

    Sara Martin's song is very much touchy. But this is nice try.

  • @seraannasijo1921
    @seraannasijo1921 3 роки тому +1

    Im from kerala.. can you translatae in tanglish

  • @saravanankrishnan8967
    @saravanankrishnan8967 3 роки тому

    Nice song.Great talent.but,pls follow original note.

  • @user-kw9km4nd9c
    @user-kw9km4nd9c 5 місяців тому

    👌👌👌🫂

  • @DileepKumar-qr7jf
    @DileepKumar-qr7jf 3 роки тому +1

    00

  • @vijyalakshmi1967
    @vijyalakshmi1967 2 роки тому

    🙏🙏🙏👍👍👍👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jenishassistantlocopilot
    @jenishassistantlocopilot 3 роки тому

    Next song??

  • @geetha8893
    @geetha8893 3 роки тому

    Is she christian... Isn't she an actress ?

  • @rjayantharpeter153
    @rjayantharpeter153 3 роки тому +3

    இந்த நல்ல பாடலை இப்படி
    மோசமாக பாடி கெடுத்தள்ளீர்களே.
    இனி இது போன்று செய்யாதீர்கள்.

  • @panimalarvaasam6925
    @panimalarvaasam6925 2 роки тому

    Not as good as the other songs you sang. Please sing for the glory of God.

  • @bijudizzlin4759
    @bijudizzlin4759 3 роки тому

    டேய் ஏன்டா இப்படி பாடி கேவல படுத்துரீங்க ..

    • @ramasamykulanthasamy418
      @ramasamykulanthasamy418 3 роки тому

      If you can't enjoy the music ,lyrics and it's meaning keep your mouth shut.

  • @kanimukan8513
    @kanimukan8513 3 роки тому +1

    Amen

  • @nalinijayaraman3027
    @nalinijayaraman3027 2 роки тому

    God bless