வள்ளல் பெருமானாரின் விஞ்ஞானம் By Dayavu Thiru.Selam Kuppusami Ayya (Aruljothi Tv)

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2019
  • நாளும் நலம் பெற நல்லதை பார்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
    ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
    1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
    A very simple scheme to donate
    A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
    Rice and Dall or Rs. 250/- per month.
    aruljothitrust.com/AnnadanamD...
    2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
    ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
    School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
    School Fees .Yoga(Mng)& Sports(eve)
    aruljothitrust.com/GurukulamD...
    3) Aruljothi UA-cam (now 83.k subscribers)
    4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
    One year subscription Rs 110.
    5)Aruljothi Tv started in the year of 2012 to spreading positive vibration in the society
    Telecasting in (TCCL set top box) 5 lakh lines throughout Tamilnadu
    You can Donate Online :
    aruljothitrust.com/
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust.com/
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi Tv
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Location Map : www.google.com/maps/place/Aru...
    #vallalar #Aruljothi

КОМЕНТАРІ • 111

  • @karthikamaheswari555
    @karthikamaheswari555 3 роки тому +4

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏💐

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 Рік тому +1

    வள்ளல் பெருமான் போற்றி போற்றி
    🙏🙏🙏🙏🙏

  • @jayabalmunuswamy8687
    @jayabalmunuswamy8687 2 роки тому +1

    மிக்க நன்றி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 роки тому

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sm8562
    @sm8562 4 роки тому +25

    வள்ளல் பெருமான் அனுப்பிய பொக்கிஷம் அய்யா தாங்கள்.மிக்க நன்றி,🙏🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому +5

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @veeranganveerangan3144
      @veeranganveerangan3144 3 роки тому

      À

  • @8888ams
    @8888ams 7 місяців тому

    வினா விடை கேட்டேனே வெண்ணிலாவே
    என் உள்ளம் நிறம்பியதே வெண்ணிலாவே

  • @sridhar4667
    @sridhar4667 4 роки тому +4

    அற்புதம் ஐயாா

  • @wilson5089
    @wilson5089 3 роки тому +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா
    உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே
    துணை குருவே சரணம் ......

  • @balagokul327
    @balagokul327 4 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்கையில் கேட்க புண்ணியம் பண்ணிருக்க வேண்டும்

  • @varatharajanr8110
    @varatharajanr8110 2 роки тому +2

    ஐயா நீங்கள் பலநூறு ஆண்டுகள் மனித இனத்தை காப்பாற்ற
    வழிகாட்டவேண்டும்
    தாழ்மையான வேண்டுகோள்

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 роки тому +1

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @srinivasansundaram5243
    @srinivasansundaram5243 4 роки тому +6

    அருமை ஐயா! திருவருட்பாவின் அனைத்து உண்மைகளையும் விரித்து உரைத்து அருள் புரிக...

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 5 років тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 років тому +1

      அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @suseethaanand4849
    @suseethaanand4849 3 роки тому +1

    அய்யா
    மிக்க நன்றி...

  • @kumaresant7457
    @kumaresant7457 4 роки тому +1

    கிடைத்தற்கரிய பொக்கிஷம்.

  • @jayachitraragavan2036
    @jayachitraragavan2036 4 роки тому +12

    ஐயா எவ்வளவு அறிவு உங்களுக்கு. அனைத்தும் வள்ளலார் கொடுத்த அற்புதம்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому +2

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @JayaLakshmi-qp5yv
      @JayaLakshmi-qp5yv 3 роки тому

      @@ArulJothiTv good

  • @sowmiya7805
    @sowmiya7805 4 роки тому +1

    நன்றிகள் ஐயா

  • @sumithrasumithra3328
    @sumithrasumithra3328 Рік тому

    Nandri koodi namaskar am

  • @RajuRaju-de3zh
    @RajuRaju-de3zh 4 роки тому +2

    மிகவும் நன்றி ஐயா 🙏

  • @user-hd8xi4yv1p
    @user-hd8xi4yv1p 4 роки тому +1

    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    அருட்பேராற்றல் கருணையினால்
    நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    உடல் நலம்
    நீளாயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம் ஓங்கி
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வையகம்!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க! வாழ்க!
    என்றும் நலமுடன்
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan747 7 місяців тому

    🙏🙏, Guruvey saranam.koodaana Kodi nandrigal guruvey.

  • @saravananramadoss6164
    @saravananramadoss6164 4 роки тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. விளக்கம் மிக அருமை ஐயா மிக்க நன்றி,🙏

  • @d.r.sachinanandessidigital4984
    @d.r.sachinanandessidigital4984 4 роки тому +2

    Exlent Speech Ayya

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 4 роки тому +1

    Very useful speech.Thankyou

  • @rameshdevi6251
    @rameshdevi6251 5 років тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா வந்தனம் அருமைனாய விளக்கம் தயவான நன்றிகள்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @manir1500
    @manir1500 5 років тому +2

    மிக மிக அற்புதம் ஐயா...
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @yashwanth1338
    @yashwanth1338 4 роки тому

    Vazhga valarga nandri

  • @tamilworld8218
    @tamilworld8218 4 роки тому +2

    Very good information 👍

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 4 роки тому +5

    Sir, Defenitely these valuable informations will be noticed by the scientists and public and then Vallalar followers will increase.Thank you.

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 2 роки тому

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @nivasc2169
    @nivasc2169 4 роки тому

    Arul Jothi TV kku kodana kodi nandrigal

  • @dearkrish1
    @dearkrish1 5 років тому +1

    Very nice! 7.19.19

  • @subbulakshmi4219
    @subbulakshmi4219 5 років тому +6

    விஞ்ஞான விளக்கம் மிக அருமை ஐயா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 роки тому

    ♥️♥️ Ayya

  • @muruganmani6023
    @muruganmani6023 5 років тому +1

    Awesome speech Ayya

  • @punithavalli2869
    @punithavalli2869 4 роки тому +1

    Arumai ayya sirappu

  • @loganayakia8823
    @loganayakia8823 4 роки тому +1

    🌿🌷🙏🌷🌿

  • @dearkrish1
    @dearkrish1 4 роки тому +1

    Very nice! 10.5.19.

  • @yashwanth1338
    @yashwanth1338 5 років тому +1

    Perinbam ayya perinbam mikka nandri

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 років тому

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @Nrag8485
    @Nrag8485 4 роки тому +1

    Amazing! So the great saint arulprakasa vallalar brake open all the secretes of life to the races, unlike other siddars, kody pon koduthalum iporul iyyathe!

  • @karthikabalaji3166
    @karthikabalaji3166 5 років тому +2

    Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi. Ella uyirgalum inbutru vaazhga

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 років тому +1

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @rameshwaranganesan8568
    @rameshwaranganesan8568 4 роки тому +1

    Ena thavam seitheno thangal sorpolivai ketka, arutperum jothi thani perum karunai!

  • @rameshg486
    @rameshg486 5 років тому +1

    Excellent speech ayya

  • @krajaram85
    @krajaram85 4 роки тому +2

    முன் நடந்த வழியறியேன்..

  • @loganathan0824
    @loganathan0824 5 років тому +2

    மிக்க நன்றி அய்யா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 років тому

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @tjayapragasan9429
      @tjayapragasan9429 4 роки тому

      @@ArulJothiTv அய்யா வள்ளளார்"எழுதியுள்ள புத்தகங்கள் எனக்கு வேண்டும். படிப்பதற்கு.வேண்டும் அய்யா எங்கு கிடைக்கும். நான் புதுவையில் இருக்கிறேன் அய்யா.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому

      @@tjayapragasan9429 அய்யாவின் சத்சங்கம் மதம் 4ஆம் ஞாயிறு அன்று நடக்கும் அங்கு சென்று பெற்றுக்கொள்ளவும்.
      Selam kuppusami ayya
      The Theosophical Society,
      Cherry Rd, First Agraharam,
      Selam.
      Tamil Nadu -636000
      5.30 pm To 8.30 pm
      Every 4th sunday

    • @arutperunjothi8117
      @arutperunjothi8117 4 роки тому

      @@tjayapragasan9429contact ayya
      On 9943045023 & you will get at vadalur
      30km from kadalore on neyveli road.

  • @srigamininanthanan6853
    @srigamininanthanan6853 5 років тому +1

    Excellent Sir

  • @MultiRajus
    @MultiRajus 5 років тому +1

    Super ayya...

  • @rajarajeswari8870
    @rajarajeswari8870 3 роки тому

    🙏

  • @rameshrk5887
    @rameshrk5887 4 роки тому +9

    வள்ளல் பெருமாரின் சொற்பொழிவை கேட்கதான் என்னே பாக்யம் செய்திருக்க வேண்டும். வார்த்தைகள் இல்லை ஐயா

  • @ppkvadalurvasahar3204
    @ppkvadalurvasahar3204 5 місяців тому

    வணக்கம் ஐயா.
    நாமெல்லாம் தான்
    விஞ்ஞானிகள்.
    தாங்கள் தான் எங்கள் குழுவின் தலைவர்.

  • @babutsk2042
    @babutsk2042 4 роки тому

    Sir sa you told I am 73
    Years old my hair in hand head is becoming black I am ramalinga adikalar Doty I read his book nan kadvul. 20
    Years back then I learnt bramanam from vedatri maharishi directly.when he was alive in2000.

  • @ramaprabha6163
    @ramaprabha6163 4 роки тому +2

    Any centres in kumbakonam

  • @AchuNini
    @AchuNini 4 роки тому +1

    Is there anyone or any center in Dindigul ?

  • @RamKumar-tk2cb
    @RamKumar-tk2cb 5 років тому +3

    Sir, How can i contact you. Please help to share. Thanks

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 років тому

      அய்யாவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரால் பேச இயலாது மன்னிக்கவும்

  • @madannagarajan4509
    @madannagarajan4509 4 роки тому +1

    Ayya my mother tongue tamil livin in bangalore.i dont knw to read tamil...thirapazh book is it available in english translation...

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому

      Yes (Bood is translate in English and Hindi) but you only bye in vadalur (Sathyagnanasabai Siddivalagam)

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 4 роки тому +1

    அய்யா வள்ளளாரின் புத்தகங்கள் எங்கே வாங்கலாம் நீங்கள் சொல்லும் போது படிக்கவேண்டும்.
    வாழ்கவளமுடன்

  • @madheswaran2328
    @madheswaran2328 4 роки тому +1

    Sir where to buy this book, Pls tell me

  • @muniasamy4534
    @muniasamy4534 4 роки тому

    ஐயா அவர்களுக்கு
    தாழ்மையான வணக்கம்.
    எனது தாயார் இறந்து ஒரு வருடம்
    பூர்த்தியாகவில்லை; இந்த நிலையில்
    நான் வடலூர் வருகை தரலாமா;
    வள்ளலார் பெருமானைத் தரிசிக்க முடியுமா.
    மேலான விபரங்களைத் தயவுசெய்து தாருங்கள்.
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому

      99430 45023 don't call use whatsup massage ayya reply

  • @dineshipod
    @dineshipod 4 роки тому

    🪔 🙏
    Dear Sir
    Hope the text finds you well.
    I’m an inspired listener and follower of your speeches.
    As I’m listening to your speech today, 31st March 2020, from timer 43:00, your speech is very relevant to current situation of the world. But you published this video in June 13 2019.
    Is that a message from Vallal Peruman to the World on this crisis hours !
    Enlighten us 🧘‍♂️
    Searching for your email address, could you please advice. Thanks
    🙏 🪔

  • @jeelanraj3146
    @jeelanraj3146 4 роки тому +1

    I'm in Chennai now.. Where I get Thiru arutpa sir

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому +1

      aruljothi anna alayam search google map that location is correct location of aruljothi anna alayam

    • @jeelanraj3146
      @jeelanraj3146 4 роки тому

      @@ArulJothiTv 🙏🙏🙏

  • @balajiravi0725
    @balajiravi0725 4 роки тому +2

    ஐயா... அருட்பா அகவல் நூல் எங்கு கிடைக்கும்....??

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому

      your native place

    • @balajiravi0725
      @balajiravi0725 4 роки тому +1

      வேலூர்

    • @tjayapragasan9429
      @tjayapragasan9429 4 роки тому

      அய்யா தங்களின் தொலைபேசி எண் தயவு செய்து தெரிவிக்கவும். அய்யா அற்புதமாக புரிகிறது தாங்கள் கூறுவது. அற்புதமான விளக்கம். எனக்கு வள்ளளாரின் புத்தகங்கள் வேண்டுமய்யா.

    • @tjayapragasan9429
      @tjayapragasan9429 4 роки тому

      அய்யா தியானத்தில் நான்"தினமும் ஒளியைப் பார்க்கிறேன். அதிலிருந்து மேல்நிலைக்குச் செல்ல என் ஆன்மா ஒவ்வொரு நொடிப்பொழுதும் தவிக்கிறது. பிறவிப் பெருங்கடலைக் கடக்க வேண்டுமய்யா

    • @tjayapragasan9429
      @tjayapragasan9429 4 роки тому +1

      அய்யா தயவு செய்து எனக்கு வழிகூறுங்கள்

  • @chandrarajan4719
    @chandrarajan4719 Місяць тому

    7.30 min ....ur telling ur great scientist and u want recognition? Right?

  • @srithikarthik7913
    @srithikarthik7913 5 років тому +4

    மிக மிக அற்புதம் ஐயா...
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி