வெள்ளக்கோவில் சர்ச்சைக்கு எனது பதில்!

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 749

  • @ரகசியஉலகம்
    @ரகசியஉலகம் 3 місяці тому +20

    அருமையான விளக்கம் ஐயா தமிழர்கள் தெளிவடையும் காலம் மிக அருகில் உள்ளது விரைவில் உலகத்தில் தமிழர் ஆட்சி மலரும் வாழ்க தமிழ் வளர்க தமிழகம் தெளிவான விளக்கம் கொடுத்த பாண்டியன் ஐயா வாழ்க வளமுடன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +16

      ஆமாம்! நமக்கானக் காலம் வந்து விட்டது!

  • @sagayamatha458
    @sagayamatha458 3 місяці тому +2

    குரு வாழ்க குருவே துணை உண்மையை உடைத்துக் கூறும் விதம் அருமை ஐயா நன்றி குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🌹🌹🌹

  • @இராக்கன்இராக்கி

    வணங்குகின்றேன் அய்யா மிக சிறப்பு உங்களின் வரலாற்று மீட்பு மிக சிறப்பு கடவுளர்களின் ஆசிகள் என்றும் உங்களுடன் இருக்கும்

  • @JayaJaya-pi6bx
    @JayaJaya-pi6bx 3 місяці тому +26

    கடவுள்களின் உண்மை வரலாற்றை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 місяці тому

      இவன் சொல்வது அனைத்தும் பொய். நம்ப வேண்டாம்.

  • @Lalithkumar7
    @Lalithkumar7 3 місяці тому +22

    மிக்க நன்றிங்க ஐயா!!!!!🙏🏼
    இனி யூத பிராமணன் வெளியேறும் காலம் வந்துவிட்டது!! தமிழர்களுக்கு இனி எப்போதும் பொற்காலம்தான்!!🪷🌾🦚
    மிக அருமை ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +14

      ஆமாம்! அதை நாமனைவரும் உணர்கிறோம்!

  • @althafahamed7856
    @althafahamed7856 3 місяці тому +17

    மிகவும் அருமையான விழிப்புணர்வு விழியும் ஐயா 🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +8

      மிக்க நன்றி!

  • @kamalnathan0101
    @kamalnathan0101 3 місяці тому +15

    பொக்கிசம் மான பதிவு. மிக்க நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +9

      மிக்க நன்றி!

  • @sambathmca
    @sambathmca 3 місяці тому +76

    அறச்சீற்றம் கொள்ளுங்கள் வெள்ளகோவில் ஊர் மக்களே மற்றும் கொங்கு மக்களே. நம்ம கோயில்களை விட்டு பிராமணர்களை வெளியேற்றுங்கள், உண்மையான ஆன்மீகத்தை அறிந்து கொள்ளுங்கள்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 місяці тому +4

      பிராமணர்கள் அங்கு யாரும் இல்லையே. இல்லாத அவர்களை எப்படி நாம் வெளியேற்றுவது. ஒரு கிறுக்கன் ஏதோ உளறுகிறான் என்பதற்காக.... உங்களை போன்றவர் வக்காலத்து வாங்குவது வேடிக்கையாக உள்ளது.

    • @sambathmca
      @sambathmca 3 місяці тому

      @@periyasamypalanisamy691 ஐயா, பிராமணர்களை அனைத்து தமிழர் கோயில் இருந்தும் வெளியேற்ற வேண்டும். அங்கு பிராமணர்களே இல்லை, அந்த கோயிலின் எந்தவொரு பூசைக்கும் பிராமணர்களை கூப்பிட மாட்டோம் என்றால், உங்களை பாராட்டலாம்.
      மேலும் பிராமணன் சொல்லி வைத்து இருக்கும் அந்த கோயிலின் வரலாற்றை நீங்கள் ஏற்று கொள்வீர்களா இல்லையா? அப்படிபட்ட கதைகளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றால் இதுவரை அதை பற்றி பேசியது உண்டா.
      பாண்டியன் ஐயா மீட்டு எடுத்த தமிழர் சமயமான ஆசீவகம் பற்றி தெரியுமா? தெரியாது என்றால் இதே சன்னலின் பழைய விழியங்களை பாருங்கள். எதையும் பகுப்பாய்வுக்கு எடுத்து கொள்ளாமல், அப்படியே கண்மூடி தனமாக நாம் நம்பியதால் தான் நமது உண்மை வரலாற்றை இழந்தோம் .

    • @sambathmca
      @sambathmca 3 місяці тому

      @@periyasamypalanisamy691 ஐயா, பிராமணர்களை அனைத்து தமிழர் கோயில் இருந்தும் வெளியேற்ற வேண்டும். அங்கு பிராமணர்களே இல்லை, அந்த கோயிலின் எந்தவொரு பூசைக்கும் பிராமணர்களை கூப்பிட மாட்டோம் என்றால், உங்களை பாராட்டலாம்.
      மேலும் பிராமணன் சொல்லி வைத்து இருக்கும் அந்த கோயிலின் வரலாற்றை நீங்கள் ஏற்று கொள்வீர்களா இல்லையா? அப்படிபட்ட கதைகளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றால் இதுவரை அதை பற்றி பேசியது உண்டா.
      பாண்டியன் ஐயா மீட்டு எடுத்த தமிழர் சமயமான ஆசீவகம் பற்றி தெரியுமா? தெரியாது என்றால் இதே சன்னலின் பழைய விழியங்களை பாருங்கள். எதையும் பகுப்பாய்வுக்கு எடுத்து கொள்ளாமல், அப்படியே கண்மூடி தனமாக நாம் நம்பியதால் தான் நமது உண்மை வரலாற்றை இழந்தோம் .

    • @sambathmca
      @sambathmca 3 місяці тому

      ​@@periyasamypalanisamy691 ஐயா, பிராமணர்களை அனைத்து தமிழர் கோயில் இருந்தும் வெளியேற்ற வேண்டும். அங்கு பிராமணர்களே இல்லை, அந்த கோயிலின் எந்தவொரு பூசைக்கும் பிராமணர்களை கூப்பிட மாட்டோம் என்றால், உங்களை பாராட்டலாம். மேலும் பிராமணன் சொல்லி வைத்து இருக்கும் அந்த கோயிலின் வரலாற்றை நீங்கள் ஏற்று கொள்வீர்களா இல்லையா? அப்படிபட்ட கதைகளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றால் இதுவரை அதை பற்றி பேசியது உண்டா. பாண்டியன் ஐயா மீட்டு எடுத்த தமிழர் சமயமான ஆசீவகம் பற்றி தெரியுமா? தெரியாது என்றால் இதே சன்னலின் பழைய விழியங்களை பாருங்கள். எதையும் பகுப்பாய்வுக்கு எடுத்து கொள்ளாமல், அப்படியே கண்மூடி தனமாக நாம் நம்பியதால் தான் நமது உண்மை வரலாற்றை இழந்தோம் .

    • @positivetamizha7798
      @positivetamizha7798 3 місяці тому

      ​@@periyasamypalanisamy691உங்களுக்கு புரிதல் இல்லை இந்த சேனல் முழுமையாக வீடியோக்களை பாருங்கள்
      தமிழர்கள் வரலாறும் உலக வரலாறும் முழுமையாக உங்களுக்கு புரியும்
      பாண்டியன் ஐயாவை கடவுளாக போற்ற வேண்டும் தமிழர்களை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை சதிகளை ஆராய்ந்து நமக்கு வெட்ட வெளிச்சமாக தெரியப்படுத்தினார்
      இவரை நாம் வணங்க வேண்டும் இது தமிழராய் ஒவ்வொருவரின் கடமையாகும்

  • @GaneshumaGaneshuma
    @GaneshumaGaneshuma 3 місяці тому +34

    தமிழர்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும் ஐயா தமிழர்களின் அடிமைத்தனத்தை விடுவிக்க வந்த எங்கள் கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 місяці тому

      இது கீழ்பாக்கத்தில் இருந்து தப்பி வந்த கேசு.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +20

      தமிழரையும், உலகையும் கொடிய சக்தியிலிருந்து வடுவிக்க சபதம் மேற்கொண்டுள்ளேன்!

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 3 місяці тому +18

    ஐயா அவர்கள் ஏற்றிய விழிப்புணர்வு சுடரை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பெரும் தீயாக மாற்ற வேண்டும் 👍🏽
    ஒன்றிணைவோம் தமிழர்களே🙏🏽
    மிக்க நன்றி ஐயா, போற்றுகிறோம்🙏🏽

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +9

      மிக்க நன்றி, ராஜேஷ்!

  • @antoniomaiksuzuki724
    @antoniomaiksuzuki724 3 місяці тому +37

    🙏பாண்டியன் ஐயா நான் இலங்கை தமிழன் உங்கள் விடயங்களை ரொம்ப வருடங்களாக பின்பற்றி வருகின்றேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் தமிழருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம், நீங்கள் எங்களுக்கு கிடைத்தக்கு
    முருகன் கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.😁 🙏😄

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 3 місяці тому +3

      நிச்சயமாக மாற்றம் வரும்!!!!
      மாற்றம் ஒன்றே மாறாதது!!!....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +10

      உங்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி!

  • @TNFSO
    @TNFSO 3 місяці тому +6

    திரு.பாண்டியன் அய்யா வாழ்க 🙏🏻 அவரின் புகழ் வாழ்க🙏🏻 அவரின் ஆராய்ச்சி வாழ்க🙏🏻 நம் கடவுள்களின் அருள் ஆசியுடன் வாழ்க 🙏🏻வாழ்க 🙏🏻வாழ்க 🙏🏻 என்று நாம் அனைவரும் வாழ்துவோம்🙏🏻 வெற்றி பெறுவோம் வாழ்த்துக்கள் 🙏🏻

  • @kasig2977
    @kasig2977 3 місяці тому +21

    ஐயாவின் ஆய்விற்கு மனமார்ந்த கோடி நன்றிகள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +10

      மிக்க நன்றி!

  • @muruganantham7467
    @muruganantham7467 3 місяці тому +15

    இந்தகதை படம் பார்க்கும்போது உள்ளம் ஏத்துக்காது மனம் சந்தோகம்மாக இருக்கும் இந்த கட்டுக்கதை உடைத்தெறிந்து தெளிவாக்கியவர்ஐந்தாம்தமிழர் சங்கம் பாண்டியன் ஐயா நன்றி நமது சித்தர் கடவுளர்கள் நமக்கு துணையாக இருப்பார்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +11

      மிக்க நன்றி, முருகானந்தம்!

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 місяці тому +12

    அருமை ஐயா.. இதெல்லாம் முன்பே தாங்கள் கூறியவை தான்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +14

      உண்மைதான்! தெரியாத வெள்ளக்கோவில் அன்பர்களுக்கு சொல்ல வேண்டாமா?

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 3 місяці тому +16

    சிறப்பான பதிவு மிக்க நன்றி ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +6

      மிக்க நன்றி!

  • @hi5892
    @hi5892 3 місяці тому +11

    தமிழருக்கு அறிவு க் கண் திறக்கும் ஆசான் நீங்கள்❤❤❤

  • @greentech2884
    @greentech2884 3 місяці тому +12

    ஐயா நீங்கள் செய்த காணொளி தமிழ் மொழிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி நன்றிங்க மேலும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +9

      மிக்க நன்றி!

  • @kamalnathan0101
    @kamalnathan0101 3 місяці тому +13

    அறசீற்றம் ❤️ பாரதியார் பார்த்ததில்லை.. உங்களிடம் காண்கிறேன் ஐயா. 🙏🏽🙏🏽

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +9

      மிக்க நன்றி, கமால்நாதன்!

  • @vitheesrvitheesr9868
    @vitheesrvitheesr9868 3 місяці тому +87

    ஐயா நான் இலங்கை உங்கள் விடயங்களை ரொம்ப வருடங்களாக பின்பற்றி வருகின்றேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் தமிழருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என நான் நினைக்கின்றேன்

    • @sdevid6938
      @sdevid6938 3 місяці тому

      @@vitheesrvitheesr9868 இலங்கை அன்பான அன்பரே வாழ்க வளர்க வளம் பெற்று.
      ஒரு குறை தெளிவாக தெரிகின்றது. திரு.பாண்டியன்
      ஐயா எமக்கு கிடைத்த கொடை
      வள்ளல்............... செத்த மொழி
      சமஸ்கிருத ..........வரப்பிரசாதம் என எழுத வேண்டாம்...................
      கோடி புண்ணியம்.வாழ்க வளர்க வளம்பெற்று..💯💯💚💚💪💪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏

    • @sdevid6938
      @sdevid6938 3 місяці тому +4

      @@vitheesrvitheesr9868 செத்த மொழி சமஸ்கிருதம்...வரப்பிரசாதம்

    • @vitheesrvitheesr9868
      @vitheesrvitheesr9868 3 місяці тому

      @@sdevid6938 அது யாருக்கு தேவை

    • @veeramanir6178
      @veeramanir6178 3 місяці тому

      ​@@sdevid6938இப்படி சொல்லலாம். நெடுங்கால தவ வரத்தின் அமுதம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +19

      உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி! எனது ஆய்வுகள் பக்க சார்பில்லாமல், நேர்மையாகவே இருக்கும்.

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 3 місяці тому +3

    மதிப்பிற்குரிய பாண்டியன் ஐயா, வணக்கம் நான் இலங்கை தமிழன் உங்கள் விடயங்களை ரொம்ப வருடங்களாக பின்பற்றி வருகின்றேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நீங்கள் தமிழருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நீங்கள் எங்களுக்கு கிடைத்தக்கு கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @MAHADEVAN-zn4jn
    @MAHADEVAN-zn4jn 3 місяці тому +8

    ஐந்தாம் தமிழ் சங்கத்தின் அறிவுத்தோட்டாக்களை அனைத்து தமிழர்களும் கையில் எடுத்தால் தான் விடுதலை பிறக்கும் 👆👌🙏👍

  • @jeevanantham9532
    @jeevanantham9532 3 місяці тому +23

    உண்மை ஒருநாளும் மறையாது உங்களுடைய உலைப்பு அலப்ரியாததது நிச்சையமகா துணை நிர்க்கும் தமிழினம் ❤❤

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +19

      நான் உண்மையை மட்டும் பேசுபவர். எனது கூற்றுகள் காலத்தால் நிலைப்பவை!

    • @jeevanantham9532
      @jeevanantham9532 3 місяці тому +3

      @@TCP_Pandian நான் நம்புகின்றேன் ஐய்யா 💯👍🙏

  • @praveenp3970
    @praveenp3970 3 місяці тому +14

    ஐயா நீங்க யார் கிட்டேயும் உங்கள நிருபிக்க முயற்சிக்காதிங்க. நீங்க தொடர்ந்து நம்ம வரலாற வெளிப்படுத்திக் கிட்டே இருங்க...
    எங்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு எப்பவும் இருக்கும்.❤

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +12

      மிக்க நன்றி, பிரவீன்! ஆனால், சில வேளைகளில் தெளிவு கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.

  • @vaseekaranvenkatesh6233
    @vaseekaranvenkatesh6233 3 місяці тому +8

    பனங்காட்டை கொளுத்தி பின் விவசாய நிலங்களை உருவாக்கினார் முருகன்.... இதன் தொடர்ச்சியாகத்தான் நாம் இன்றளவும் சொக்கப்பனை ஏற்றுகிறோமா ஜயா🙏

  • @thiagarajanchokkalingam527
    @thiagarajanchokkalingam527 3 місяці тому +21

    ஐயா அனைத்து சிவன் கோவயில்களிலும் சிவனுடைய உருவம் இல்லாமல் பரசுராமனும் துர்கையும் சேர்ந்த அம்மையப்பர் வடிவமே உள்ளது .இனிவரும் காணொளிகளில் அனைவருக்கும் புரியும்படி நமது சிவனின் வடிவத்தை கூறுங்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +11

      ஆமாம்! அம்மையப்பர் என்றாலே, அது பரசுராமன்-துர்க்கை தான்!

  • @KulasekaraPandiyan-m7r
    @KulasekaraPandiyan-m7r 3 місяці тому +19

    அய்யா இப்போது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நமது முன்னோர்களின் உன்மையான வரலாற்றை மீட்டுக்கொடுத்த பாண்டியன் ஐயா மற்றும் அய்ந்தாம் தமிழ் சங்கம் அவர்களுக்கு நன்றிகள் பல கோடி, வாழ்க தமிழ் வளர்க தமிழ், வெற்றி வேல் வீர வேல். 🐅🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐘

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +14

      மிக்க நன்றி!

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 3 місяці тому +10

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.🤝 வாழ்க வளமுடன் நலமுடன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +4

      மிக்க நன்றி!

  • @Rendupasanga
    @Rendupasanga 3 місяці тому +75

    முருகன் ஆட்சிக்கு காத்திருக்கிறோம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +35

      விரைவில் நிகழும்! தொடர்ந்து நீங்களும் வேண்டுங்கள்!

    • @rajth7447
      @rajth7447 3 місяці тому +7

      Kandipa Murugar aatchi nadakkum@@TCP_Pandian

  • @pushparanyalagurajan4524
    @pushparanyalagurajan4524 3 місяці тому +13

    மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்

  • @sambathmca
    @sambathmca 3 місяці тому +34

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    ஐயா நான் கொங்கு வேளாளர் கவுண்டர் குடியை சார்ந்தவன். காங்கேயம் பகுதியில் தான் கொங்கு வேளாளர் கவுண்டர்களின் நிறைய குல தெய்வங்கள் இருக்கிறது.
    இங்கு எல்லா கோயில்களிலும் குதிரை சிலை பிரதாரணமான ஒன்றாக உள்ளது. அதுவும் வெண்கல குதிரையாக வைத்து உள்ளனர். இந்த குதிரை சிலை பற்றி ஒரு சிறப்பு விழியம் செய்ய வேண்டுகிறேன் ஐயா.
    மேலும் பொன்னர் சங்கர் என்ற அண்ணன்மார்கள் கதையை ஆய்வு செய்து அதில் உள்ள மகாபாரத கதையை கட்டுடைத்து சொல்ல வேண்டுகிறேன்.

    • @srimugil3
      @srimugil3 3 місяці тому +13

      குதிரை என்றால் பரசுராமரை குறிக்கும்
      நமது விலங்கு யானை மட்டுமே
      எல்லாம் மாற்றி வைத்து உள்ளாரர்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 місяці тому +2

      குருடன் இடம் போய் தெரியாத ஊருக்கு வழி கேட்டது போல் உள்ளது .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +15

      குதிரை சிலைகள் ஆரியரைக் குறிக்கும் சிலைகள் தான்! ராமனும், பரசுராமனும்!
      பொன்னர் சங்கர் பற்றி விரைவில் ஆய்வு செய்கிறேன்.

    • @sambathmca
      @sambathmca 3 місяці тому +4

      @@periyasamypalanisamy691 பிராமணன் சொல்லி வைத்து இருக்கும் அந்த கோயிலின் வரலாற்றை நீங்கள் ஏற்று கொள்வீர்களா இல்லையா? அப்படிபட்ட கதைகளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றால் இதுவரை அதை பற்றி பேசியது உண்டா.

    • @sdevid6938
      @sdevid6938 3 місяці тому

      @@periyasamypalanisamy691 நீர் குற்றம் கண்டுப்பிடித்து பெயர்
      வாங்கும் 🐺 நபரோ.. பிராமண பித்தலாட்ட அயோக்கிய கூட்டம் இந்த கோவிலுக்கு பெயர் வைத்த
      போது ஏன் நீ கேள்வி கேட்கவில்
      லை.எங்களுக்கு வந்த 🍅 தக்காளி
      சட்டினியோ. உனக்கு என்றா இரத்தம்.🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 3 місяці тому +41

    ஐந்தாம் தமிழச் சங்க நாயகருக்கு வணக்கம் 🙏
    வெள்ளக்கோவிலிலிருந் து மக்கள் புரட்சியை கடவுளர் தொடங்கி விட்டனர்🎉🎉🎉🎉🎉

    • @JaganJagan-np1gh
      @JaganJagan-np1gh 3 місяці тому +8

      அருமை சத்ய யுகத்தில் மீண்டும் தமிழராட்சி நடக்கும் நடந்தே தீரும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +17

      உண்மை தான்! நமது வெற்றி மிக விரைவில்!

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 3 місяці тому +4

      @@TCP_Pandian ஆமாம் ஐயா 🙏

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 місяці тому

      என்னயா சொல்ற

  • @thiagarajanchokkalingam527
    @thiagarajanchokkalingam527 3 місяці тому +33

    ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 місяці тому +1

      பார்த்துவிட்டு காரி துப்ப வேண்டிய காணொளி.

    • @pincominco6996
      @pincominco6996 3 місяці тому +4

      @@periyasamypalanisamy691
      Ada nayee

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +19

      மிக்க நன்றி! முடிந்தவரை கொங்கு மண்டலத்தில் பரப்புங்கள்!

  • @theavidass1985
    @theavidass1985 3 місяці тому +7

    Excellent🙏🙏🙏

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 3 місяці тому +12

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @JayaJaya-pi6bx
    @JayaJaya-pi6bx 3 місяці тому +57

    உங்களை குறை கூறுபவர்கள் மேலோட்டமாக விழியத்தை பார்த்தவர்கள். ஆரம்ப கால விழியங்களை பார்த்தவர்கள் ஒரு போதும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள்.

    • @RahulKrishna-h9v
      @RahulKrishna-h9v 3 місяці тому +1

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +22

      உண்மை தான்! இங்கு குறைகூறியவர்கள் எனது விழியங்களைப் பார்க்காதவர்கள் தான்!

    • @thirumalaikumaran4722
      @thirumalaikumaran4722 3 місяці тому +2

      ​@@TCP_Pandian❤

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 3 місяці тому

      @@TCP_Pandian 🙏

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 3 місяці тому +6

    நன்றி ஐயா🙏

  • @selvar5432
    @selvar5432 3 місяці тому +2

    Romba nanri iyya...... Mika sariyaga pesi irukeerkal....

  • @vaanavan
    @vaanavan 3 місяці тому +4

    தங்களை ஏற்கனவே பின் தொடர்வோர்க்கும் இத்தகவல்கள் கடுகைப் பிளந்து கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த காணொலியாக பயனுள்ளதாக இருக்கிறது ஐயா. புதியவர்களிடம் பரப்ப எளிதாக உள்ளது. நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +3

      மிக்க நன்றி, வாணவன்! அனைத்து மக்களிடமும், குறிப்பாக கொங்கு வேளாளர் மக்களிடமும் இந்த விழியத்தைப் பரப்புங்கள்!

    • @vaanavan
      @vaanavan 3 місяці тому +2

      @@TCP_Pandian சரிங்க ஐயா, இறை ஆசியுடன். நன்றி.

  • @camilusfernando17
    @camilusfernando17 3 місяці тому +7

    நிச்சயமாக இந்த நிலை மாறும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +5

      மாற வேண்டும்!

  • @durairaj8463
    @durairaj8463 2 місяці тому +2

    உடலோடும், உயிரோடும், அறிவோடும், ஞானத்தோடும், கர்மத்தோடும், மற்றும் பல பொருளோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் அனைத்து கதைகளுக்குமான விடை கிடைக்கும்

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 3 місяці тому +11

    ❤❤❤❤❤❤ Super super super super super super super super super super super

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +3

      மிக்க நன்றி!

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 3 місяці тому +15

    ஐயா , அவர்களுக்கு கோடானகோடி வணக்கமும் நன்றிகளும் ,
    ஐயா தாங்கள் மனித வாழ்வின் வரையறை கோட்பாடுகளை முற்றும் உணர்ந்த மாமுனி மாயனாகவே உணர்கிறேன் , பட்டறிவு பெறாதவர்கள் , தங்கள் வாக்கியம் புறிய வாய்ப்பில்லை ஐயா...எனக்கு 30 வயது வரை நான் யார் என்னவென்று எதுவும் தெரியாது , வெளிநாடு ஊளியனாக பணிபுரியும் போதுதான் ஒவ்வொன்றும் புரியத்தொடங்கியது , 14 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன் , 10 ஆண்டுகள் நம் நாட்டில் உணவகத்தொழில் செய்திருக்கிறேன் , எவ்வளவோ அனுபவங்கள் ஐயா சொல்லி மாலாது !
    உங்கள் விழியங்கள் என் சந்தேகங்கள் ஒவ்வொன்றும் பனிபோல் விளகியது என் ஆழ்மனதை திறந்தவர் தாங்கள் தான் ஐயா , தங்களிடம் பகிர்ந்துகொள்ள எண்ணற்ற ஆவல் ஐயா ...
    நம் கடவுளர் அப்படியொரு நல்வாய்ப்புதனை வழங்குவார்களாக...❤ ❤

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +12

      மிக்க நன்றி!
      என்னால் இங்கு மாற்றங்கள் வரவேண்டும் என்பது எனக்குக் கொடுக்கப்பட்ட பணித்திட்டமாகவே நான் கருதுகிறேன்.
      தேடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரின் வினாக்களுக்கும் விடை கண்டுள்ளேன்.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 місяці тому +9

    பாண்டியன் ஐயாவுக்கு
    நான் ஈழம் போனால் சாணார்களிடம் கொடுத்து அந்த மக்களை கொண்டு வர வேண்டியது எனது கடமை
    வன்கூவர் கனடா

  • @Positivesouls963
    @Positivesouls963 3 місяці тому +6

    Arumayaana vilakkam ayya💯🙏🏻nandri ayya🙏🏻🙏🏻🙏🏻

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +2

      மிக்க நன்றி!

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 3 місяці тому +19

    எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். அருமையான காணொளி ஐயா மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். சந்தேகங்களை கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும் சரியான புரிதலும் கிடைக்கும். இன்னும் நிறைய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் காணொளி கிடைக்காத இடங்களும் இருக்கிறது அல்லது பார்க்காமல் இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் இன்னும் எண்ணற்ற பேர் அன்றாட வருமானத்துக்கே அல்லல்படும் மக்கள் எவ்வாறு இந்த காணொளியை பார்ப்பார்கள். நீங்கள் கொடுக்கும் இந்த தெளிவான விளக்கம் முதிய தமிழ் மக்களை சென்றடையுமா அல்லது பார்ப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் கட்டாயம் இந்த விடயங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் ஏற்படும் இது தின்னம் ஐயா. அப்போது உங்கள் காணொளி கட்டாயம் அவர்கள் கண்களில் படும். அது தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு பேர் எழுச்சியை ஏற்படுத்தும், இது திண்ணம் ஐயா.
    ஐயா சுசித்ரா ஆசிவகர் அவர்களின் காணொளியை கண்டு அதில் வருகிற சீரடி சாய்பாபாவுக்கு தீவாதரனை காட்டுவது போல் இட்டுக்கட்டி அந்தக் கோணத்தில் காட்டி இருக்கின்றார். நானும் சற்றும் யோசிக்காமல் உண்மையில் இப்படி வந்திருக்கிறதா என்று அதிர்ச்சியில் உறைந்து தான் போனேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் ஐயா. மற்றபடி நான் என்றென்றும் உங்களை பின் தொடர்பவன் தான்.
    இந்த அருமையான காணொளியை படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.

    • @funnyguys1427
      @funnyguys1427 3 місяці тому

      Ithuku tha padinga da padinga da nu solrathu . Mothalla paduchu urupadra valiya parunga da

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +14

      சுசித்ரா அக்காவின் பொய் உங்களையும் ஆட்கொண்டது எனக்கு வியப்பை அளிக்கிறது.
      அந்த அளவுக்கு அவர் இட்டுக்கட்டி பேசுவதில் வல்லவர் போல!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 3 місяці тому +2

      ​@@TCP_Pandianஐயா என்னோட செயலுக்கு வருந்துகிறேன் ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். உங்களின் விளக்க காணொளிகள் மூலம் தெளிவு பெற்றேன் ஐயா. நான் என்றென்றும் உங்களை பின் தொடர்பவன் தான். இனி எப்போதும் நான் தடம் மாற மாட்டேன்.நான் என்றென்றும் உங்கள் தொண்டன் தான். பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 3 місяці тому +21

    ஐயா நடிகர் கமல் அம்பேசிவம் படத்தில் தன்னை ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக நொண்டி நொண்டி நடப்பார் ஆக அவர் ஒரு சகுனி பாத்திரம் ஏற்றுள்ளார் என அறிய முடிகிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +13

      ஆமாம்! சகுனி, சுனாமி பற்றிப் பேசுவார்!
      எப்படியெல்லாம் கதை எழுதுகிறான் பாருங்கள்!

  • @artandcraft1234.
    @artandcraft1234. 3 місяці тому

    Iyya🙏 இந்த விழியத்தை பார்த்து திருந்துவங்க ஐயா இதே போதும் உங்க விழிப்புணர்வு கு கோடி நன்றி ஐயா

  • @pincominco6996
    @pincominco6996 3 місяці тому +3

    Well said..🙌

  • @munusamy347
    @munusamy347 3 місяці тому +3

    அருமை ஐயா உங்கள் முயற்சி

  • @jaiindiamail
    @jaiindiamail 3 місяці тому +4

    நன்றி ஐயா

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 місяці тому +19

    தட்சிணாமூர்த்தி பற்றி ஆய்வு வேண்டும் சனகாதி முனிவர் நால்வர் பற்றியும் ஆய்வு வேண்டும்

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 3 місяці тому +1

      @@dhanashekarnamvazhi2419 சன்னலுக்கு புதியவரா

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 3 місяці тому +1

      @@ananthykaalidasi4366 இல்லைங்க

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +11

      கூடிய விரைவில் செய்கிறேன்!

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 місяці тому

      திருவிளையாடல் புராணம் படிங்க அதில் வரும் கல்லாலின் புடையமர்ந்து பாடல் மிக அருமை அதில் இறைவன் யார் எப்படி பட்டவன் என்பது அற்புத தத்துவம் சொல்ல பட்டிருக்கும் அந்த முறையிலேயே உபதேசம் செய்தவர் சடகோபானந்தர் சித்தர் ஒசுரில் வாழ்ந்தவர் சாமாதி எங்கே தெரியாது அது என்ன முறைனா சனகாதி நால்வருக்கு ஈசன் உபதேசிப்பார் ஒரு வார்த்தை பேசாமல் ஆனால் அனைத்து தத்துவமும் சொல்வார் அத அந்த சித்தர் செஞ்சு காமிச்சிருக்கார் உண்மையும் பொய்யும் கலந்ததே புராணம் ஆங்காங்கே சில உண்மை தத்துவம் சொல்லப்பட்டிருக்கும் நாம் முற்றிலும் புறந்தள்ள இயலாது விடத்துக்கு நடுவே அமிழ்தம்போல் நமக்கு அமுதமே வேன்டும் விடத்தை ஊடுறுவியே அமிழ்தம் பெறமுடியும்

  • @dineshraj6120
    @dineshraj6120 3 місяці тому +4

    சிறப்பு வாழ்த்துக்கழ் ஐயா

  • @MuruganandamMuthaiyan
    @MuruganandamMuthaiyan 3 місяці тому +2

    அருமை அருமை பான்டியன் ஐய்யா

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 3 місяці тому +30

    வணக்கம் ஐயா,
    Jill junk juck திரைப்படத்தில் shoot the kuruvi என்ற பாடலை அனிருத் பாடியிருப்பார், ஆனால் சித்தார்த் பாடும் போது சூத்த கிழி சூத்த கிழி என்று பாடியிருப்பார், அது கழுவேற்றத்தைத்தானே குறிக்கும் ஐயா!!

    • @mathiyazhaganv.6349
      @mathiyazhaganv.6349 3 місяці тому +3

      அவனுக்கு கூச்சம் இல்லாமல் போய் விட்டது அவன் சொந்த பந்தம் எல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்று

    • @Tamilarivu782
      @Tamilarivu782 3 місяці тому +4

      Antha paadal variyil ...sorry "its my kizhi not kuruvi" endru varum so we have to sing changing "kuruvi" to "kizhi" .....so it is "shoot the kizhi" that denotes kazhuvetram

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +10

      நல்ல கட்டுடைப்பு! மிக்க நன்றி! குருவி என்று ஆதற்காகத்தான், குருவியை வைத்து பாடியுள்ளனர்.

  • @subramaniamramansubramania2142
    @subramaniamramansubramania2142 3 місяці тому +7

    ஐயா அவர்களே நான் உங்கள் பக்கம்.

  • @vijay-tt8np
    @vijay-tt8np 3 місяці тому +6

    தமிழர் ஆன்மிகம் மீளும்..
    உங்களைப் போன்ற தமிழ் அன்பர்களால்
    ..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +7

      மிக்க நன்றி!

  • @maangajuicemusician2516
    @maangajuicemusician2516 3 місяці тому +16

    Vanakkam Aiyaa
    A couple of days ago, I came across one of the Instagram pages where they posted the recent requirement to work in historical fields in Tamil Nadu (I think it is specifically for Tamil Nadu historical and archaeological fields) that a candidate must need to know proper Sanskrit.
    these guys (Politically thirsty Brahmins) want to use everything to implement a totalitarian regime and the republic of India is drifting away from Pseudo-democracy to an absolute dictatorship.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +9

      Well Said! But, their plan would fail. Brahmins would lose!

  • @Murugan-12345
    @Murugan-12345 3 місяці тому +4

    நன்றி

  • @rathinajaisree5473
    @rathinajaisree5473 3 місяці тому +25

    ஐயா சாமி ஆடுவது குரி சொல்வது பற்றி வீடியோ போடுங்கள் உங்க ஆய்வுகள் அனைத்து உண்மை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +15

      மிக்க நன்றி! நீங்கள் சொன்னவை பற்றி ஆய்ந்து சொல்கிறேன்!

    • @rathinajaisree5473
      @rathinajaisree5473 3 місяці тому +6

      நன்றி ஐயா

  • @SatishKumar-dg3ef
    @SatishKumar-dg3ef 3 місяці тому +2

    Well explained sir

  • @vigneshkumar2553
    @vigneshkumar2553 3 місяці тому +3

    அருமை.

  • @ashwingowthaman6052
    @ashwingowthaman6052 3 місяці тому +12

    சமீபத்திய ராயன் திரைப்படத்தில் நிறைய குறியீடுகள் இருப்பதாகத் தெரிகிறது ஐயா..!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +5

      பலரும் சொன்னார்கள்! பார்க்க வேண்டும்.

  • @raviragavendran525
    @raviragavendran525 3 місяці тому +11

    வணக்கம் ஐயா ஒட்டுமொத்த தமிழ்க் குடிகளின் உண்மை வரலாறு உங்கள் வாயிலாக ஆய்வு காணொளிகளாக வேண்டும்.🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +6

      பெரும்பாலான குடிகளுக்கு ஏற்கனவே ஆய்வு விழியங்கள் செய்து விட்டேன்.

  • @MAHADEVAN-zn4jn
    @MAHADEVAN-zn4jn 3 місяці тому +5

    "பிராமணன் எப்படி கோவில் இருக்கிறான் உலகத்தின் முதல் மொழி தமிழ் தமிழன் ஏன் கோவிலில் இல்லை, " இதுபோன்ற வார்த்தைகளை சிறு காணொளிகளாக யூடியூப் சாட்சில் போடுங்கள் முழுமையாக பார்ப்பதற்கு நிறைய பேருக்கு பொறுமை இருப்பதில்லை சிறிய காணொளிகளை கண்டு பின்பு முழு காணொளியும் காண ஆர்வம் பிறக்கும் இது என்னுடைய பணிவான வேண்டுகோள்

  • @பையூரான்பாழூரான்

    ஐயா அற்புதம் உண்மை வரலாறு நன்றி ஐபா

  • @saravanankovindaraj1665
    @saravanankovindaraj1665 3 місяці тому +2

    ஐயா உங்கள் விடயங்கள் அனைத்தையும் நான் பார்த்து வருகிறேன்மிகவும் நன்றி ஐயாநீங்கள் மிக கவனமாக இருங்கள் ஐயா

  • @dharmadharma26
    @dharmadharma26 3 місяці тому +6

    Vanakkam ayya

  • @jaijayam5137
    @jaijayam5137 2 місяці тому

    Aiya nandri thodarnthu vizhipunarvu kuduga vazhga ungal thondu nandri aiya 🙏🙏🙏

  • @RMURUGA511
    @RMURUGA511 3 місяці тому +18

    திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள குறுக்கு துறை முருகன் கோயிலும் வெள்ளைக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது..

    • @artandcraft1234.
      @artandcraft1234. 3 місяці тому +1

      Ennathu iyya

    • @artandcraft1234.
      @artandcraft1234. 3 місяці тому +1

      Vellai koila

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +15

      ஆஹா! ஆற்றில் வெள்ளம் வருவதைக் குறிக்கத்தானே?
      திருப்பூர் வெள்ளக்கோவில் பற்றிய எனது கருத்துக்கு கூடுதல் ஆதாரம் கிடைத்து விட்டது பார்த்தீர்களா?

  • @thangaraj169
    @thangaraj169 3 місяці тому +9

    இந்திய அரசாங்க சின்னத்திலும் நாலு பேர் இருக்கிறார்களே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +5

      நாலு சகுனிகளா?

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 3 місяці тому +2

    முருகா🙏❤️

  • @manikandanainar230
    @manikandanainar230 3 місяці тому +10

    வணக்கம் ஐயா
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    வேலுடையான் பட்டு கோயிலைக் கட்டியது சித்ர காடவ பல்லவன்வழி வந்த அரசர்கள் என்றுள்ளது.
    சித்ர காடவ பல்லவன் என்பது கிருஷ்ணனாக இருக்க வாய்புள்ளதா ஐயா.
    LGPTQ அழும்புகள் தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானது.
    1.
    ஆண்எனப் பெண்ணென
    இருபால் தெளிவது
    உணர்ச்சிக ளன்றி
    உடல்வழி யாகும்
    ஆண்எனப் பெண்ணும்
    பெண்ணென ஆணும்
    உணர்ச்சியில் அறிவது
    புரிதலின் பிழையே
    ஆண்பெண் இருபால்
    உணர்ச்சிகள் ஒன்றே
    கோபமும் தாபமும்
    இருவர்க்கும் பொதுவாம்
    ஆண்பெண் பிறப்புண்டு
    அலியென யேஎது
    அலியெனப் படுவது
    உளவியல் திணிப்பே!
    2.
    மூன்றாம் பாலென
    ஆண்பால் திரிப்பும்
    ஆணெனப் பெண்ணும்
    பெண்ணென ஆணும்
    மூன்றையும் இயல்பென
    முறைசெயும் முயற்சியும்
    மதிப்பும் உரிமையும்
    வேண்டு மென்பதும்
    சான்றோர் வகுத்த
    நியதி யினின்று
    வழுவும் செயலென
    அன்னியர் சதியே
    மூன்றாம் பாலினம்
    நியதியென் றேற்பின்
    பண்பாடு சிதைந்த
    பாலினம் கூடுமே!
    நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +7

      உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது, மணிகண்டன்!

    • @manikandanainar230
      @manikandanainar230 3 місяці тому +2

      ​@@TCP_Pandianமிக்க நன்றி ஐயா.

  • @Magesh700
    @Magesh700 3 місяці тому +13

    ஐயா... அதே வெள்ளக்கோவிலில் உள்ள நாட்ராய சாமி பற்றிய சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும் ஐயா 🙏💯🙌

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +9

      அதற்கான கட்டுடைப்பு விழியமும் தயார் தான்!
      நாட்ராயன் - சகுனி
      நாச்சிமுத்து - காந்தாரி
      ஆனால், இப்போது விழியம் வெளியாகாது.
      வெள்ளக்கோயில் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளட்டும்.
      பிறகு வெளியிடுவோம்!

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 місяці тому +1

      யோவ் நாட்ராயனும் நாச்சி முத்தனும் நம்ம முன்னோர் அவுங்க நம்ம மக்களுக்கு ஏதோ நன்மை செஞ்சதாலதான் சாமி ஆக்கபட்டனர் அவர்கள் அடங்கா முனியனை அடக்கி தன் காவலில் வைத்த சித்தர்கள் நாட்ராயன் கோவில்ல முனி இருக்கு தெரியுமா தெரியாதா ?அப்ப வரலாறு பொய்யா மோகினி சிவன் கத வேன்னா பொய்

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 місяці тому +1

      ​​@@TCP_Pandianமுதல்ல நாச்சி முத்தன் என்பது பெண் தெய்வமே அல்ல அது ஆண் தெய்வம்😂😂

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 місяці тому +1

      ​@@TCP_Pandianஅப்ப எங்க குல தெய்வம் முத்து கருப்ப சாமி கரிய காளி அம்மன் இது யாரு ?ஆய்வு தேவை

    • @poorumbra7134
      @poorumbra7134 3 місяці тому

      வாய் மூடிட்டு இருக்கனும் அவன் நட்ராயன் நாச்சிமுத்து பத்தி போஸ்ட் போட்டா அவன் தலை வெட்ட படும்

  • @josephalfred9211
    @josephalfred9211 3 місяці тому +2

    Om right information

  • @தென்பாண்டியக்_குடும்பன்

    நான் மள்ளரினத்தை சேர்ந்தவன்.
    எனது குல தெய்வம் மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகேயுள்ள நல்லமரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள புண்ணியமூர்த்தி பஞ்ச பாண்டவர் கோயில் அங்கே கோவிலின் கருவறையில் தர்மன்,பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் மற்றும் லிங்கமாக சிவனும் உள்ளனர்.இது எங்கள் இனத்திற்கும், குறவர்களுக்கு மட்டும் குல தெய்வமாக உள்ளது.
    இதை ஆய்வு செய்ய வேண்டும் ஐயா!

    • @ganesanperumal1984
      @ganesanperumal1984 8 годин тому

      தங்கமுடிசாமி கோவிலா

  • @sbssivaguru
    @sbssivaguru 3 місяці тому +9

    தங்களின் இந்த விழியம் நீங்கள் ஆய்வு செய்த சன்னல்கள் (பானையில் உள்ள சோறுகள் வெந்ததா என்று ஒரு சோறு எடுத்து பதம் பார்த்தல்) (ஒருசன்னல் = ஒரு சோறு ) அறிவுள்ள ஆதி தமிழர்கள் கண்டிப்பாக உணர்ந்து செயல்படுவார்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +5

      உண்மை தான்!

  • @srimugil3
    @srimugil3 3 місяці тому +17

    ஐயா நீங்கள் நன்றாகஇருக்கவேண்டும் பலகாலம்
    உடம்பை கவனித்து கொளுங்கள் ஐயா

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 3 місяці тому

      ஆம், இவன் இன்னும் பல குடியை கெடுக்க வேண்டியுள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +10

      மிக்க நன்றி! உங்களின் எண்ணங்கள் என்னைக் காக்கும்!

  • @dailylifelovequotes3740
    @dailylifelovequotes3740 3 місяці тому +2

    வாழ்க திரு. பாண்டியன் ஐயா🙏🙏🙏

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 3 місяці тому +2

    உண்மை தான் ஐயா சைவ சமயம் மட்டும் தான் எல்லாம் சம்மம் ♥️

  • @kannaiahg32
    @kannaiahg32 3 місяці тому +5

    தமிழ் தமிழினத்தின் ராஜகுருவாக பாண்டியன் அய்யா விளங்குகிறார். நாங்கள் என்றென்றும் அவரது ஆய்வுகளை சொற்களை செவிமடுப்போம் உள்வாங்குவோம். ஐயாவுக்கு மரியாதை கலந்த வந்தனங்கள் 🎉🎉

  • @M.rajasaravanan
    @M.rajasaravanan 3 місяці тому +8

    இதில் சிறு வயதில் இருந்தே சந்தேகம்

  • @mathansamymathan8807
    @mathansamymathan8807 3 місяці тому +22

    ஐயா வணக்கம்,
    எங்கள் பங்காளிகள் குல தெய்வம் வெள்ளகோவில் வீரக்குமார் கோவில்...
    கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூக கோவில் ஆகும்....
    இன்று வரை ஐயர்கள் பூசை செய்வதில்லை, பூசாரிகளே வழிபாடு செய்கிறார்கள்... பூசாரிகளும் அதே சமூகம் தான்.... உங்கள் ஆய்வு ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது....

    • @prrmpillai
      @prrmpillai 3 місяці тому +12

      தகவலுக்கு நன்றி . கோவில் காலம் 500 ஆண்டுகள் .நாயக்கர் காலம் பிராமணர் ஆதிக்க காலம் .அவர்களால் கதை புனையப்பட்டு கோவில் உருவாக்க பட்டிருக்கலாம் . பின் அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கலாம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +7

      இந்தக் கோவிலில் பிராமண பூசாரி இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
      பிராமணனைப் பற்றிப் பேசியது, மற்ற கோயில்கள் பற்றிய ஒரு பொதுவான விழிப்புணர்வு தான்!

    • @mathansamymathan8807
      @mathansamymathan8807 3 місяці тому +1

      @@prrmpillai இல்லை ஐயா, ஆதி முதலே பிராமணர்க்கு இங்கு இடம் இல்லை... பூசாரிகளே கோவிலை நிர்வாகிக்கிறார்கள்.... ஆனால்
      குட முழுக்கு நேரத்தில் பிராமண சம்பிராதாயம் இருந்திருக்கலாம்...
      வழி வழியாய் பூசை செய்த பூசாரிகளின் சிலையும், அவர்களின் வரலாறும் இன்னும் காக்கப்படுகின்றது..

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 місяці тому

      ​@@mathansamymathan8807அட சும்மா அடுச்சு விடரதுதான் நம்ம கவுண்டர்கள் திருமணமே அருமைக்காரர்தான் செய்யனும் பாரம்பரியமா என்ன செய்ய அத செய்ய ஆள்குறைவு வெட்கத்துக்கு துக்கமில்லாம பாப்பான வெச்சே செய்யர

  • @king-ux8qi
    @king-ux8qi 3 місяці тому +14

    Pandian iyaa should be protected pls give protection .iyya be carefull they can plan anything. What should I do for ur long live pls tell

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +7

      எனக்கும், ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கும், நமது கடவுளரின் துணை உள்ளது!

  • @kumarg4608
    @kumarg4608 3 місяці тому +2

    🙏

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 3 місяці тому +4

    Super Mr.Pandian ayya

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 3 місяці тому +4

    🪷🐘 இனிய வணக்கம் ஐயா 🙏🏽

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 3 місяці тому +20

    ஐயா "பாண்டுரங்கன்" கடவுள் வழிப்பாட்டு சிலையை பார்த்தேன் இரட்டை மீன் காணப்படுகிறது "பாண்டுரங்கன்" என்பது பாண்டியர்களை குறிக்குமா?

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 3 місяці тому

      @@Siva-wy8cz மலையாள நாட்டிற்கு (கேரளா மாநிலம்) செல்லுங்கள் _ அவர்களுக்குள் வந்துட்டான்டா ஒரு பாண்டி பயல் என்று அவர்கள் ரகசியமாக பேசிக் கொள்வார்கள் _ புரிந்து இருக்கும் தங்களுக்கு 👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +4

      எழுதுங்கள்! tcpu2007@gmail.com படத்தை இணத்து செய்தி அனுப்புங்கள்!

  • @gokuls4380
    @gokuls4380 3 місяці тому +13

    ஐயா‌ இந்த பிரச்சனை மக்களிடம் சிறப்பாக சென்றடைகிறது. எதிர்ப்பவர்கள் நமது ஆதரவாளர்களாக ஒன்றிணைவார்கள். மேலும் பல கோயில்களின் வரலாற்றை கட்டுடையுங்கள் எதிர்ப்பு வந்தால் தான் உள்ளூர் மக்களிடம் சென்று சேரும் நமது சங்கம் . இதை கடவுளர் நமக்கு உணர்த்துவதாக தெரிகிறது ஐயா . உள்ளூர் கோயில்களின் மீது மக்கள் உணர்வுகளை வைத்திருப்பதால் நாம் எளிதில் சென்று சேரலாம். நாம் எதிர்ப்புகளை எதிர்க்கொண்டு தான் ஆக வேண்டும் ஐயா ! அந்தந்த ஊர் கோயில்கள் பற்றி மக்கள் ஆர்வமுடன் காணெளியை காண்பார்கள் ஐயா ! நமது சன்னல் நேயர்களை நம்மை புரிந்து ஆம் நம்மூர் வெள்ளக் கோயில் சுனாமி கோயில் தான், ஐயா சொன்னால் சரியாக இருக்கும் என்று எங்கள் ஊருக்கு வந்ததுக்கு நன்றி ஐயா என்றீருப்பார்கள் ஐயா ! ஆனால் புதியதாக வந்தவர்கள் தான் கேள்வி கேட்கிறார்கள் ஐயா ! இவை நமக்கு வெற்றியை தேடி தரலாம் ... சிந்தித்துப்பாருங்கள் ஐயா ! கடவுளர் வேறு ஏதாவது வழியில் கூட இதை உங்களுக்கு உணர்த்தலாம் ஐயா !

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +16

      ஆமாம்! கடவுளர் நம்மை அடுத்த தேர்தலுக்குத் தயாராக்குகிறார்கள்!
      முதலில் எதிர்ப்பவர்கள், பின்பு நம்மை ஆதரிப்பார்கள்!

  • @king-ux8qi
    @king-ux8qi 3 місяці тому +5

    29 .34 ur correct i saw shahara documentary I which in desert they found ocean remain (sippi) that y also lot of oil in middle east

    • @elanagaig
      @elanagaig 3 місяці тому

      †£$*¢&4⁴) Ch HH é the FM

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +3

      Yes! Absolutely true!

  • @vinayaga3825
    @vinayaga3825 3 місяці тому +19

    ஐயா இதுக்குத்தானன் மோடி ஆதிசங்கரணுக்கு சிலைவைத்தார. இது எல்லாம் ஒருசுட்சிதான் ஐயா 21:40

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +10

      பிராமணப் பிசாசுகளுக்கு கோடிக்கணக்கில் சிலைகள்!

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 3 місяці тому +6

    வணக்கம் ஐயா 🥰

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 3 місяці тому +4

    Ayya
    In India catholic christians do celebrate the festival of mother Mary every year from last week of August to 8th September. Everyday the statue of mother Mary will have a different sari. I was just wondering all these days why they are putting sari on the statue of Mary. Now I realise that the concept of Lord Murugar's Elu Kanni is hidden everywhere in every religion in one way or the other.

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 3 місяці тому +9

    ஐயா, கேரளாவில் நடைபெறும் ஆட்டுக்கல் பொங்கல் விழா பற்றியும் ஆய்வு செய்யுங்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +7

      அது கன்னகிக்கு பொங்கல்! அந்தக் கன்னகி, உண்மையில் காந்தாரி! ஆட்டுக்கால் என்பது சகுனி!
      கன்னகி கதையை, ஐந்தாம் தமிழர் சங்க பணியாளர்கள் கட்டுடைத்து விட்டார்கள்!

    • @KavinKarthikRaj1997
      @KavinKarthikRaj1997 3 місяці тому +3

      @@TCP_Pandian உங்களுக்கும் ஐந்தாம் தமிழ் சங்கத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 3 місяці тому +7

    திரு. பாண்டியன் ஐயா அவர்கள் 🙏வணக்கம் 🙏
    சந்திரகுப்த மௌரியப் 👑பேரரசர்
    சாணக்கியர் மிகப்பெரிய நிர்க்கும் உருவாகவும்
    மாவீரர் சந்திரகுப்த மௌரியப் பேரரசர்
    மண்டியிட்டு வணங்கும் பதாகைகள் வெளியிடப்பட்டுள்ளது,
    விமர்சனம் வைத்துள்ளார்கள்,
    மௌரி = மூரியர் ஆவார்கள் என்று விளக்கம் தந்தது உண்மையே ❗✅

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +3

      ஆமாம்! நான் சொன்னதை நிரூபித்துள்ளார்கள்!

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 3 місяці тому +1

      I'm interested to read this news, sir. May I know where to find out about this?

  • @ரேகாசங்கர்கணேசன்

    ஐயா பஞ்சாங்கத்தில் கூட முன்னறிவுப்பு செய்கிறான். அதையும் ஆய்வு செய்யுங்கள் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +6

      இருக்க வாய்ப்புள்ளது.

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 3 місяці тому +8

    பாபா வாங்க பெண் சொல்லிவிட்டார் என்று. செய்தி ஊடகம் வாயிலாக யூதர்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

  • @karthikeyanrathinavelu5065
    @karthikeyanrathinavelu5065 3 місяці тому +11

    கார்த்திகேயன் என்ற பெயரை ஏன் வைத்தார்கள்? தனித்துவமான பெயர் ஏதாவது வைத்திருக்க கூடாதா என்று எண்ணிக்கொண்டு இத்தனை காலம் இருந்த என்னை அந்த பெயர் வைத்துக் கொண்டதற்கு கர்வம் கொள்ள வைத்து விட்டீர்கள் ஐயா..
    வெல்க ஆசீவகம்.
    மீல்க குமரி கண்டம்.
    🙏🙏🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +8

      ஆமாம்! முருகனல்லவா?

    • @karthikeyanrathinavelu5065
      @karthikeyanrathinavelu5065 3 місяці тому +2

      @@TCP_Pandian மிக்க நன்றிங்க ஐயா 🙏.

  • @vinayaga3825
    @vinayaga3825 3 місяці тому +41

    தமிழ்மக்களே நாம்ஒன்று சேர்தால் அடுத்த ஆட்சியில்நம் முருகன் வடிவில் வந்த நம் பாண்டியன்ஐயாவேற்றி பேறவேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +21

      ஐந்தாம் தமிழர் சங்கம் வெல்ல வேண்டும் என்று வேண்டுங்கள்!

    • @newbieh7331
      @newbieh7331 3 місяці тому +1

      அதற்கு முன் தமிழர்கள் தமிழை சீராகப் பிழையின்றி எழுத தெரிந்திருக்க வேண்டும்.
      சேர்தால் - சேர்ந்தால்
      வேற்றி - வெற்றி
      பேறவேண்டும் - பெறவேண்டும் 😊

  • @ChandrubalaP
    @ChandrubalaP 3 місяці тому +25

    வெற்றி வேல் வீர வேல்