Massha Allah.. வார்த்தைக்கு வார்த்தை பெருமானார் பெருமானார் என்று கூறுகிறீர்கள். அதனை கேட்கும் பொழுது எனது உள்ளம் சந்தோஷம் அடைகிறது மணம் நிம்மதி பெறுகிறது. Massha.. Allah உங்களைவிட பெருமாணாரை பற்றி சிறப்பாக பேசுவதை எவரையும் நான் பார்க்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ் மேலும் மேலும் உங்களுக்கு அல்லாஹ் சிறப்பான பேச்சாற்றளையும் உடல் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அல்லாஹ் அதிகமாக்குவானாக.. ஆமீன் ❤💕👍😊
*#அதிசயம்_அருமை_நபி** !* எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) ! நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது ! படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் ! சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி ! உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை ! நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் சிறு நட்சத்திரமே ஆவார்கள் ! ________________________ வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது ! இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை. ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை ! நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை ! நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை ! நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் மக்களிடையே அருமை நபி நாயகம் அவர்களை போல் அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை ! எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. ஆனால் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை ! அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை ! வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை ! நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களை போல் வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை ! நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை ! நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை ! இறைவனின் இறுதிதூதரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவனை தவிர. (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகம், தாவரம், மேகம், வெயில், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களுக்கு கட்டுப்பட்டது.) மலைகள் தங்கமாக மாறி அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறை பொருத்தத்திற்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
Nabi alaihissalam is the only way out to reach allah. He is a main figure for all creations. Allah praises him to the most. Why not us? Fitnah since 1900 has stopped us do this. Wahabi jewish british fitna
லாஇலாஹ ல்லள
Masha allah❤❤❤
💐❤️💐
Subahanallah
Alhamdulillah ❤ Aameen ❤
ماشاءاللہ الھم بارک فی عمرک یا اللہ 🤲🤲
آمين 💐❤️💐
Massha Allah.. வார்த்தைக்கு வார்த்தை பெருமானார் பெருமானார் என்று கூறுகிறீர்கள். அதனை கேட்கும் பொழுது எனது
உள்ளம் சந்தோஷம் அடைகிறது மணம் நிம்மதி பெறுகிறது. Massha.. Allah உங்களைவிட பெருமாணாரை பற்றி சிறப்பாக பேசுவதை எவரையும் நான் பார்க்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ்
மேலும் மேலும் உங்களுக்கு அல்லாஹ் சிறப்பான பேச்சாற்றளையும் உடல் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அல்லாஹ் அதிகமாக்குவானாக.. ஆமீன் ❤💕👍😊
💐❤️💐
*#அதிசயம்_அருமை_நபி** !*
எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் சிறு நட்சத்திரமே ஆவார்கள் !
________________________
வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் மக்களிடையே அருமை நபி நாயகம் அவர்களை போல் அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. ஆனால் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களை போல் வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
இறைவனின் இறுதிதூதரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவனை தவிர.
(பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகம், தாவரம், மேகம், வெயில், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களுக்கு கட்டுப்பட்டது.)
மலைகள் தங்கமாக மாறி அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறை பொருத்தத்திற்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
Allahuvin kadhalan Muhammed rasulullah salallahu alaihivasalam ✨🥺✨
Allhamdullilla ❤🎉
💐❤️💐
Assalamu Alaikum varshmathullaa MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu aameen 💐❤️💐
Alhamthulila ❤
Masha allah good bayan
Thanks.....
💐❤️💐
MASHA ALLAH❤❤❤❤
💐❤️💐
❤❤❤❤❤
மாஷ அல்லாஹ்
💐❤️🧐
Masha Allah 🥰💕🥰💕🥰w
💐❤️💐
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்
💐❤️💐
Allahu Akbar ❤ mashallah 🥰
Subhanllhh ❤
💐❤️💐
இன்ஷா அல்லா இந்த பயானை முழுமையாக போடவும்
இன்ஷா அல்லாஹ் 💐❤️💐
@@TamilBayanTvOfficialஇந்த பயானை முழுமையாக போடவும்
கிடைக்கவில்லை அன்பரே கிடைத்தால் பதிவு செய்கிறேன்
Assalamu alaikum hazrath masha Allah
Wa alaikum assalam 💐❤️💐
Mashaallah
💐❤️💐
மாஷா அல்லாஹ் ஹல்ரத்
💐❤️💐
Masha Allah
💐❤️💐
Subhanallah
💐❤️💐
Assalamu alaikum wa Rahmatullah
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu 💐❤️💐
الحمد.لله
💐❤️💐
Allahu akbar
💐❤️💐
Allahu Akbar ❤
💐❤️💐
MASAH ALLAH
💐❤️💐
Biyan ketkumbodhu background music etharkaka????
Naam sollum vishayathal kavarapadavendume thavira matra vishayangalal alla
மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ் சுபஹானல்லாஹ்
💐❤️💐
Pl avoid back ground music. V.disturbunces. cant hear the bayan peacfully.
Okay i change it
Nabi alaihissalam is the only way out to reach allah.
He is a main figure for all creations. Allah praises him to the most. Why not us?
Fitnah since 1900 has stopped us do this. Wahabi jewish british fitna
💐❤️💐
நல்ல பயான் நடக்கும் போது எதுக்குபா music. எரிச்சலா இருக்கு..
❤
Masha allah❤❤❤
மாஷா அல்லாஹ்
Masha allah
💐❤️💐
Masha Allah