- 351
- 3 207 753
Tamil Bayan Tv
India
Приєднався 10 тра 2022
TAMIL BAYAN TV
In The Name Of Allah
This is a Best Tamil Bayan Channel
+Regular videos
+Hd Quality
+Don't Forget To Subscribe & Click The Bell Icon Get latest Bayans
by special best islamic speakers
SADIDUDEEN BAQAVI
ABUTHAHIR BAQAVI
S.S HAIDER ALI MISBAHI
P.A KAJA MOHIDEEN BAQAVI
H.A AHMED ABDUL KADER MAHLARI
SAIFUDEEN RASHADHI
SHEIK ABUDULLAH JAMALI
SARKAR SHUHODHISHA JUBAIR BAQAVI
AND ALL SUNNATH JAMATH SPEAKERS BAYAN
NOTE :- This Channel Doesn't Support & Advocate Any Unlawful Activity Towards Any Individual Or Community
In The Name Of Allah
This is a Best Tamil Bayan Channel
+Regular videos
+Hd Quality
+Don't Forget To Subscribe & Click The Bell Icon Get latest Bayans
by special best islamic speakers
SADIDUDEEN BAQAVI
ABUTHAHIR BAQAVI
S.S HAIDER ALI MISBAHI
P.A KAJA MOHIDEEN BAQAVI
H.A AHMED ABDUL KADER MAHLARI
SAIFUDEEN RASHADHI
SHEIK ABUDULLAH JAMALI
SARKAR SHUHODHISHA JUBAIR BAQAVI
AND ALL SUNNATH JAMATH SPEAKERS BAYAN
NOTE :- This Channel Doesn't Support & Advocate Any Unlawful Activity Towards Any Individual Or Community
இயேசு - ஈஸா (அலை) முழு வரலாறு ┇ JESUS - ISA (AS) HISTORY ┇ Abdul Azeez Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
TAMIL BAYAN TV
இயேசு குறித்து இஸ்லாம் கூறும் உண்மைகள் ┇ Abdul Azeez Baqavi ┇ Islamic Tamil Bayan ┇ Tamil Bayan Tv ┇
In the Name of Allah,
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This is a best Tamil Bayan channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
special Best Islamic scholars
+Regular Uploads Tamil Bayan (Every Days)
Time-lapse:
00:00 - intro
00:22 - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
05:23 - மரியம் (அலை) பிறப்பு
09:40 - ஈஸா (அலை) பிறப்பு
19:41 - கிறித்துவர்களின் தவறான புரிதல்
33:30 - மீண்டும் ஈஸா(அலை) வருகை
Facebook
profile.php?id=100081335940761
Instagram
id Name : tamil_bayan_tv
UA-cam
ua-cam.com/users/TamilBayanTvOfficial
🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any or community
#tamilbayantv #tamilbayan #tamilnewbayan #sadidudeenbaqavibayan #adayaraalim #sadidudeenbaqavi #சதீதுத்தீன்பாகவி #அடையார்ஆலிம் #பயான் #Abdulazeezbaqavi #அப்துல்அஜீஸ்பாகவி #islamaboutjesus #islamaboutcristain #ஜிஸஸ் #இயேசு #இயேசுகிறிஸ்து
இயேசு குறித்து இஸ்லாம் கூறும் உண்மைகள் ┇ Abdul Azeez Baqavi ┇ Islamic Tamil Bayan ┇ Tamil Bayan Tv ┇
In the Name of Allah,
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This is a best Tamil Bayan channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
special Best Islamic scholars
+Regular Uploads Tamil Bayan (Every Days)
Time-lapse:
00:00 - intro
00:22 - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
05:23 - மரியம் (அலை) பிறப்பு
09:40 - ஈஸா (அலை) பிறப்பு
19:41 - கிறித்துவர்களின் தவறான புரிதல்
33:30 - மீண்டும் ஈஸா(அலை) வருகை
profile.php?id=100081335940761
id Name : tamil_bayan_tv
UA-cam
ua-cam.com/users/TamilBayanTvOfficial
🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any or community
#tamilbayantv #tamilbayan #tamilnewbayan #sadidudeenbaqavibayan #adayaraalim #sadidudeenbaqavi #சதீதுத்தீன்பாகவி #அடையார்ஆலிம் #பயான் #Abdulazeezbaqavi #அப்துல்அஜீஸ்பாகவி #islamaboutjesus #islamaboutcristain #ஜிஸஸ் #இயேசு #இயேசுகிறிஸ்து
Переглядів: 25 100
Відео
(வெள்ளம்) மழை தரும் பாடம் ☔🌧️ ┇ Islamic Tamil Bayan ┇ Umer Rilvanullah Jamali ┇ Tamil Bayan Tv பயான்
Переглядів 33128 днів тому
தலைப்பு: மழை வரவைத்தது அல்லாஹ்வே In the Name of Allah, Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This is a best Tamil Bayan channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah Regular Uploads Tamil Bayan (Every Days) Hd Quality Don't Forget To Subscribe & Click The Bell Icon Get latest Bayans BY SPECIAL BEST ISLAMIC SCHOLARS SADIDUDEEN BAQAVI ABUTHAHIR BAQAV...
ஷாஹி ஜமா மஸ்ஜித் வரலாறு ┇ Islamic Tamil Bayan ┇ Khaja Mohinudeen Baqavi ┇ Tamil Bayan Tv தமிழ் பயான்
Переглядів 6 тис.Місяць тому
ஷாஹி ஜமா மஸ்ஜித் வரலாறு ┇ Islamic Tamil Bayan ┇ Khaja Mohinudeen Baqavi ┇ Tamil Bayan Tv தமிழ் பயான்
நபி (ஸல்) அவர்களின் பிறப்பு எப்படி இருந்தது ┇ Abdul Azeez Baqavi ┇ Islamic Tamil ┇ Tamil Bayan Tv
Переглядів 2,5 тис.4 місяці тому
TAMIL BAYAN TV நபியின் அந்தஸ்து ┇ சிலிர்க்க வைக்கும் பயான் ┇ Tamil Bayan ┇ Abuthahir Baqavi ┇ Islamic Tamil Bayan In the Name of Allah, Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This is a best Tamil Bayan channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah special Best Islamic scholars Regular Uploads Tamil Bayan (Every Days) Facebook profile.ph...
மீலாது விழாக்கள் தேவையா ? ┇ Sadidudeen Baqavi ┇ Islamic Tamil Bayan ┇ Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
Переглядів 22 тис.4 місяці тому
மீலாது விழாக்கள் தேவையா ? ┇ Sadidudeen Baqavi ┇ Islamic Tamil Bayan ┇ Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
ஹுஸைன் (ரலி) ஆஷூரா நாளில் ஷஹீத்ஆன வரலாறு 😔 ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi┇ Tamil Bayan Tv
Переглядів 2,5 тис.5 місяців тому
ஹுஸைன் (ரலி) ஆஷூரா நாளில் ஷஹீத்ஆன வரலாறு 😔 ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi┇ Tamil Bayan Tv
ஆஷுரா நாள் செய்ய வேண்டிய அமல்கள் & சிறப்புகள்┇ Islamic Tamil Bayan Tv ┇ Sadhakkathullah Baqavi பயான்
Переглядів 9005 місяців тому
ஆஷுரா நாள் செய்ய வேண்டிய அமல்கள் & சிறப்புகள்┇ Islamic Tamil Bayan Tv ┇ Sadhakkathullah Baqavi பயான்
ஹிஜ்ரி புத்தாண்டு -ல் ஹிஜ்ரத்தின் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள் ┇ Islamic Tamil Bayan Tv Ismail Hasani
Переглядів 1,6 тис.6 місяців тому
ஹிஜ்ரி புத்தாண்டு -ல் ஹிஜ்ரத்தின் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள் ┇ Islamic Tamil Bayan Tv Ismail Hasani
அரஃபா நோன்பு சிறப்புகள் ┇ செய்ய வேண்டிய அமல்கள் ┇ Islamic Tamil Bayan Tv ┇ Jubair Ahmed Baqavi பயான்
Переглядів 2 тис.6 місяців тому
அரஃபா நோன்பு சிறப்புகள் ┇ செய்ய வேண்டிய அமல்கள் ┇ Islamic Tamil Bayan Tv ┇ Jubair Ahmed Baqavi பயான்
குர்பானியின் சட்டங்கள் ┇ உழ்ஹிய்யா ┇ துல் ஹஜ் ┇ Islamic Tamil Bayan ┇ Ilyas Riyazi ┇ Tamil Bayan Tv
Переглядів 1,5 тис.7 місяців тому
குர்பானியின் சட்டங்கள் ┇ உழ்ஹிய்யா ┇ துல் ஹஜ் ┇ Islamic Tamil Bayan ┇ Ilyas Riyazi ┇ Tamil Bayan Tv
All Eyes On Rafah ┇ முஸ்லிம்கள் கவனித்திற்கு ┇ ராபாவில் என்ன நடந்தது ┇ Islamic Tamil Bayan Tv பயான்
Переглядів 7617 місяців тому
All Eyes On Rafah ┇ முஸ்லிம்கள் கவனித்திற்கு ┇ ராபாவில் என்ன நடந்தது ┇ Islamic Tamil Bayan Tv பயான்
ஹஜ் பயணத்தின் ஆன்மிக இரகசியங்கள் 🤫 ┇ Islamic Tamil Bayan ┇ Fouz Abdur Raheem Baqavi ┇ Tamil Bayan Tv
Переглядів 3,2 тис.7 місяців тому
ஹஜ் பயணத்தின் ஆன்மிக இரகசியங்கள் 🤫 ┇ Islamic Tamil Bayan ┇ Fouz Abdur Raheem Baqavi ┇ Tamil Bayan Tv
பெண்கள் அவசியம் கேட்க வேண்டிய உரை ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv ┇ பயான்
Переглядів 89 тис.7 місяців тому
பெண்கள் அவசியம் கேட்க வேண்டிய உரை ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv ┇ பயான்
ரமழான் மாதம் இஃதிகாப்ஃ எப்படி இருப்பது ┇ Islamic Tamil Bayan ┇ Anwer Badhusha Ulavi ┇ Tamil Bayan Tv
Переглядів 4989 місяців тому
ரமழான் மாதம் இஃதிகாப்ஃ எப்படி இருப்பது ┇ Islamic Tamil Bayan ┇ Anwer Badhusha Ulavi ┇ Tamil Bayan Tv
பத்ர் போர் முழு வரலாறு ┇ battle of badr ┇ Sadidudeen Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
Переглядів 8599 місяців тому
பத்ர் போர் முழு வரலாறு ┇ battle of badr ┇ Sadidudeen Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
பத்ர் போர் எப்படி நடந்தது battle of Badr ┇ Abdul Azeez Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
Переглядів 1,3 тис.9 місяців тому
பத்ர் போர் எப்படி நடந்தது battle of Badr ┇ Abdul Azeez Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
ரமழான் மாதத்தில் தர்மம் செய்யுங்கள் ┇ Islamic Tamil Bayan ┇ Hyder Ali Misbahi ┇ Tamil Bayan Tv#பயான்
Переглядів 2,6 тис.9 місяців тому
ரமழான் மாதத்தில் தர்மம் செய்யுங்கள் ┇ Islamic Tamil Bayan ┇ Hyder Ali Misbahi ┇ Tamil Bayan Tv#பயான்
ரமழான் மாதம் அடையும் முன் இதை கேட்டுவிடுங்கள் ┇ Abuthahir Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ பயான்
Переглядів 2,9 тис.10 місяців тому
ரமழான் மாதம் அடையும் முன் இதை கேட்டுவிடுங்கள் ┇ Abuthahir Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ பயான்
ரமழான் மாதத்திற்கு நீங்க ரெடியா ? ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv ┇ பயான்
Переглядів 10 тис.10 місяців тому
ரமழான் மாதத்திற்கு நீங்க ரெடியா ? ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv ┇ பயான்
பராஅத் இரவு அமல்களும் சிறப்புகளும் ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
Переглядів 14 тис.10 місяців тому
பராஅத் இரவு அமல்களும் சிறப்புகளும் ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
அல்ஹம்துலில்லாஹ் என்றே சொல்லுங்கள் ❤️ ┇ Islamic Tamil Bayan ┇ Abdul Kadir Mahlari ┇ Tamil Bayan Tv ┇
Переглядів 5 тис.11 місяців тому
அல்ஹம்துலில்லாஹ் என்றே சொல்லுங்கள் ❤️ ┇ Islamic Tamil Bayan ┇ Abdul Kadir Mahlari ┇ Tamil Bayan Tv ┇
வாழ்க்கையை மாற்றிய குர்ஆன் வசனம் ┇ Islamic Tamil Bayan ┇ Abdul hameed Baqavi ┇ Tamil Bayan Tv #பயான்
Переглядів 8 тис.11 місяців тому
வாழ்க்கையை மாற்றிய குர்ஆன் வசனம் ┇ Islamic Tamil Bayan ┇ Abdul hameed Baqavi ┇ Tamil Bayan Tv #பயான்
வாழ்க்கையின் எவ்வளவு தொழுகை -ஐ விட்டோம் ┇ Islamic Tamil Bayan ┇ Haider Ali Misbahi ┇ Tamil Bayan Tv
Переглядів 5 тис.11 місяців тому
வாழ்க்கையின் எவ்வளவு தொழுகை -ஐ விட்டோம் ┇ Islamic Tamil Bayan ┇ Haider Ali Misbahi ┇ Tamil Bayan Tv
இந்தியக் குடியரசு தினம் சிந்தனைகள் ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
Переглядів 45811 місяців тому
இந்தியக் குடியரசு தினம் சிந்தனைகள் ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
ரஜப் மாதம் பற்றி அறிந்துக் கொள்வோம் ┇ Islamic Tamil Bayan ┇Sharafuddin Faizee Noorani Tamil Bayan Tv
Переглядів 1,4 тис.11 місяців тому
ரஜப் மாதம் பற்றி அறிந்துக் கொள்வோம் ┇ Islamic Tamil Bayan ┇Sharafuddin Faizee Noorani Tamil Bayan Tv
அன்றாட வாழ்வில் பேண வேண்டிய சுன்னத்துகள் ┇ Islamic Tamil Bayan ┇ Ismail Hasani ┇Tamil Bayan Tv பயான்
Переглядів 8 тис.11 місяців тому
அன்றாட வாழ்வில் பேண வேண்டிய சுன்னத்துகள் ┇ Islamic Tamil Bayan ┇ Ismail Hasani ┇Tamil Bayan Tv பயான்
வேண்டாம் புத்தாண்டு கொண்டாட்டம் ❌ ┇ Islamic Tamil Bayan ┇ Umar Riluvanullah Jamali ┇ Tamil Bayan Tv
Переглядів 718Рік тому
வேண்டாம் புத்தாண்டு கொண்டாட்டம் ❌ ┇ Islamic Tamil Bayan ┇ Umar Riluvanullah Jamali ┇ Tamil Bayan Tv
கழிவறையில் பேண வேண்டிய ஒழுக்கங்கள் ┇ Islamic Tamil Bayan ┇ Khaja Mohinudeen Baqavi ┇ Tamil Bayan Tv
Переглядів 1,9 тис.Рік тому
கழிவறையில் பேண வேண்டிய ஒழுக்கங்கள் ┇ Islamic Tamil Bayan ┇ Khaja Mohinudeen Baqavi ┇ Tamil Bayan Tv
செல்வம் பரிபோகாமல் இருக்க ஓத வேண்டிய துஆ 📿 ┇ Islamic Tamil Bayan ┇ Ilyas Riyazi ┇ Tamil Bayan Tv
Переглядів 2 тис.Рік тому
செல்வம் பரிபோகாமல் இருக்க ஓத வேண்டிய துஆ 📿 ┇ Islamic Tamil Bayan ┇ Ilyas Riyazi ┇ Tamil Bayan Tv
மழை வரவைத்தது அல்லாஹ்வே ┇ Islamic Tamil Bayan ┇ Shuhoodhisha Jubair Ahamed Baqavi ┇ Tamil Bayan Tv
Переглядів 873Рік тому
மழை வரவைத்தது அல்லாஹ்வே ┇ Islamic Tamil Bayan ┇ Shuhoodhisha Jubair Ahamed Baqavi ┇ Tamil Bayan Tv
சரியாக சொன்னீர்கள் மாஷா அல்லாஹ்
எல்லாம் சரி, எனக்கு இது நீண்டநாள் கேள்வி?? ஏன் நிலாவை எல்லா மசூதியிலும் இருக்கு?? அப்போ நீங்கலும் சந்திரணை வணங்குவீங்கல? ஏன்னா குரான்ல குட ஒரு இடத்துலேயும் நிலாவ பற்றி குறிக்கிலேயே??
எந்த மசூதியிலும் நிலா இருக்காது. அப்படி இருந்தாலும் ஜன்னல்க்கு டிஸைன்க்கு வச்சுறுப்பாங்க நட்சத்திரம் & நிலா அது வெறும் டிஸைன் தான் அதற்கும் மத வழிபாட்டிற்கும் சமந்தம் கிடையாது அது ஒரு மூலையில் இருக்கும் just design.
நானும் கிறிஸ்துவல்தான் 😊, ஆனால் என் இல்லத்திலும், சபைகளிலும் எனக்கு சொல்லி இருக்கின்றனர் 😊 25த் டிசம்பர் என்பது கிறிஸ்துவின் பிறப்பு அல்ல ஆனால் அனைவரும் ஒன்று கூடி, ஏழைகளை உபசரித்து, உணவு மற்றும் பரிசு பொருள்களை கொடுப்பது..அவர்களை மகிழ்ச்சி படுபடுத்தும் என்பதலே நாங்கள் மகிழ்வுடன் அன்னாளை ஆசாரிக்கி றோம்.. இதுவே உண்மை 💯🔥
நீங்கள் சரியாக மகிழ்ச்சியாக கொண்டாடுவதை தவறு என்று சொல்லவில்லை மேற்கத்தியர்கள் இதை எப்படி உருவாக்கினார்கள் அதில் என்ன செய்கிறார்களோ அதை தான் தவறு என்று கூறுகிறோம். நன்றி
அருமை
இவர்கள் ஒருவருமே நபி (ஸல்)அவர்களினை பின்பற்றாமல் யூதர்களின் கலாசாரத்தை பின்பற்றும் இயக்கத்தவர்கள்.
என்ன யூதர்களின் கலாச்சாரம் சொல்லு கேட்போம்
பாய் எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்ககண்டுபிடிச்சி சொல்லதேவையில்லை உங்கள் குரான் சொல்லும் ஏசு ஏங்கள் தேவனல்ல எங்கள்ஏசு மரணத்தை வென்றவர்
தம்பி குர்ஆன் சொல்ற இயேசு சிலுவையில் அறையப்பட்டு சாகவில்லை ஆனால் நீ சொல்ற இயேசு செத்து திரும்ப வந்தாருனு சொல்ற மரணத்தை வென்றுவர் என்பதன் பொருள் மரணமே ஆகாதவர் ஆனால் உன் பைபிள்ல தான் ஏற்கனவே செத்து திரும்ப உயர்வந்தது சொல்றீயே அப்பரம் எப்படி மரணத்தை வென்றுவர் ஆவார்.
Assalamu alaikkum ippa pirasava wardla aann maruthuvargal irukkanga pengal antha soolnilaiyil enna pandrathu
Please allahvukkaga ithukku reply pannunga
பாய் இயேசு கிறிஸ்து பிறந்து 600 ஆண்டுகள் கழித்து தான் நபிகள் இஸ்லாம் மதத்தை உருவாக்கினார் குரானில் உள்ள எல்லாம் பைபிளில் இருந்து வந்தது. பைபிள் நிஜம் குரான் நிழல்
தம்பி யூத மதம் தோன்றி பல 1000 ஆண்டுகள் கழித்து தான் இயேசு பெயரை சொல்லி சில போப்புகள் கிறுஸ்த்துவ மதத்தை உருவாக்கினார்கள் பைபிளில் உள்ள எல்லாம் தவ்ராவில் இருந்தும் ஸபூர் வேதத்தில் இருந்தும் வந்தது. அப்போ தவ்ரா நிஜம் பைபிள் நிழல் தானே உன் கருத்து படி🤣 தற்குறிதனமான கருத்து உன்னுடையது 😂
நண்பா அல்லாஹ் சொல்கிறான் என்றால் அவன் என்றும் இருக்கிரான், இருக்கிறப்படியே இருக்கிரான், அவனே படைப்பாளி அவனே ஏக இறைவன் அனைத்தையும் மிகைத்தவன், ஈடு இணை இல்லாதவன், அவன் எதை நாடியபோதிலும் ஆகு என்ற சொல், அவன் சொல்வதோ தாமதம் தவிர அது ஆகிவிடும், மரத்தையும் வாழ்வையும் கொடுத்தவன், சகலமும் நாம் எல்லோரும் அவனின் உரிமைகள், அவனின் அடிமைகள் அல்லாஹு அக்பர் இறைவன் தூயவன் 🤲🧎
Romba azhagai sonninga hazrath
அப்படி என்றால் இயேசுவுக்கு பதிலாக யார் சிலுவையில் மரித்தாரோ அவரே உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த இரட்சகர். உங்கள் கதையின்படி நம் அல்லா அநியாயம் செய்பவரா? யாரோ ஒரு அப்பாவியை மனிதர்கள் கொல்லலாம் ஆனால் அல்லாவே ஒரு அப்பாவியான யூதாஸை சிலுவையில் ஏற்றினாரா? யூதாஸ் உலக இரட்சகரா? இவை எல்லாம் குரானில் எந்த பகுதியில் இருக்கிறது?
இயேசுவிற்கு பதிலாக சிலுவையில் அறையப்பட்ட யூதாஸ் பாவங்களை சுமந்து தீர்த்த இரட்சகர் அல்ல இயேசுவும் பாவங்களை சுமந்த இரட்சகர் அல்ல (இதுவெல்லாம் கட்டுகதைகாக இயேசுவின் மீது பரிதாப பட வேண்டும் என்பதற்காக எழுதி வைக்கபட்டது) கர்த்தர் என்ற அல்லாஹ் அநியாயம் செய்பவர் அல்ல அநியாயம் செய்பவர்களை அழிப்பவர் மூஸே காலத்தில் ஃபிர்அவ்ன் என்ற கெட்டவனை அழித்தது போல இயேசுவை காட்டி கொடுக்க வந்த யூதாஸ் என்ற கெட்டவனை சிலுவையில் அறைந்து கடுமையான வேதனை கொடுத்து அழித்தான் அல்லாஹ்.
Indha kaalathil iru kalviyum mukkiyam ustad
Apom allah um jews oda god um rendum same thana....
❤ super super super bro ❤
இயேசு நல்லவர் பரிசுத்தர் ஆனால் மற்றவர்கள்.?
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இறக்கவில்லை இயேசு கடவுள் இல்லை. நல்லவர்களும் பரிசுத்தர்களும் இந்த உலகில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அதனால் ஒருவரால் கடவுள் ஆக முடியாது. இயேசு மட்டுமே நல்லவர் பரிசுத்தர் என்று சொல்வது பிறரைமட்டம் தட்டுவது பிறரைமட்டம் தட்டி இயேசுவை உயத்த சொல்லி தான் உங்கள் பைபிள் சொல்கிறதா?
@@TamilBayanTvOfficial nabi ya pathi bible ah ila..nabi oru chinna ponna kalyanam panikitaru oru arputhamum saiyala nu koran laye solirku..ithuku munadi vantha moses Elijah jesus elarume aruputhan senjanga ana thannaithane kadavul anupchavanga nu solikra nabi aruptham ena panaru? Muslim ilatha Aduthavana kolratha perumaya pesirkaru ..ipdi iruka avaru epdi irai thoothar ah iruka mudyum ...koran laychum jesus pathi potruku ana entha bible yum Mohammed pathi jesus pesave ilaye
நபியை பற்றி பைபிளில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஏன் என்றால் அது கட்டுகதைகளால் மாற்றபட்டுவிட்டது. நபி ஒரு சின்ன பெண்ணை திருமணம் செய்தார் என்கிறீர்கள் உங்கள் மதத்தில் மூன்று வயது குழந்தையை திருமணம் செய்த அப்போஸ்தலர்கள் உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லையா ? பார்க்கவும் 👇 உங்கள் பைபிளின் திருமண வயது எவ்வளவு சொல்கிறது என்பது தெரியுமா ? ua-cam.com/video/jU9M8fSpms0/v-deo.htmlsi=HP0ypeL3-bMi8KQs நபி அற்புதம் செய்யவில்லை என்று யாரு சொன்னா உனக்கு இயேசு செய்யாத அற்புதம் முகமது நபி செய்தார்கள் நிலவை இரண்டாக பிளந்து மீண்டும் இணைத்தார்கள் மிருகங்களின் பாஷை தெரிந்தவர்கள் விரலில் இருந்து தண்ணீர் வர வைந்தார்கள் இஸ்லாம் பற்றி எதுவுமே தெரியாமல் பேசாதாப்பா 🤣 அடுத்தவனை கொல்வது பெருமைனு யாரு சொன்னா எந்த எடுத்துல படிச்ச உட்டு அடிச்சுவிடுறது 😂... பொய் சொல்றது உங்க மதத்தில் பாவம்தானே போய் கர்த்தரின் பெயரால் பாவம் மன்னிப்பு தேடு பாவியே.
இயேசு பிறந்தது உண்மை... இயேசு சிலுவையில் உங்களுக்காகவும் எனக்காகவும் ரத்தம் சிந்தினர் ஆமென்
இயேசு பிறந்தது உன்மை பிறப்பு உள்ளவன் எல்லாம் மனிதனே... சிலுவையில் அறையப்பட்டது இயேசு அல்ல ரத்தம் சிந்தி செத்து போனது இயேசு அல்ல யூதாஸ்... ஏன் நீங்கள் சிந்திப்பது இல்லை இயேசு நோய்களை குணபடுத்தினார் இறந்தவரை உயிர்பித்தார் ஆனால் இயேசு சிலுவையில் செத்து போகும் போது அந்த சக்தி எல்லாம் காணாமல் போனதா ? அல்லது இயேசுவின் தந்தை கர்த்தர் என் மகன் இயேசு செத்து போவதை நான் பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டாரா ? சிந்திப்பீர் நேர்வழி பெற இறைவனை பிராத்தனை செய்கிறேன் ஆமீன்.
👏👏👏
அது எப்படி என்று தெரியவில்லை இன்று எங்கள் ஊரில் வந்து திருமண நிகழ்ச்சியில் சொற்பொழிவு நிகழ்த்தினார் நன்றாக நகைச்சுவையாகவும் கருத்துள்ளதாகவும் இருந்தது
அல்லாஹ் கடவுளே இல்லை
அல்லாஹ் என்பதன் தமிழ் அர்த்தம் ஒரே கடவுள் அல்லது ஒரே இறைவன் என்று பொருள் சிவன் இயேசு விநாயகர் போன்று அல்லாஹ் என்பது கடவுளின் பெயர் அல்ல அல்லாஹ் என்றாலே ஒரே கடவுள் என்று தான் அர்த்தம். அல்லாஹ் இல்லை என்றால் கடவுள் என்பது இல்லை என்று பொருள் கடவுள் மறுப்பு கொள்கை உடையவாரா நீங்கள் அல்லது கிறிஸ்துவரா ? ஒரு விஷயம் பற்றி தெரிந்தால் பேசுங்கள் இல்லை என்றால் பேசாதீர்கள் படிப்பறிவு ரொம்ப முக்கியம் ஒன்னுமே தெரியாமல் எதையாவது ஒலற வேண்டாம்
அல்லாஹ் கடவுள் என்றாள் ஏன் குரானை முகமதுவிடம் கொடுத்த அல்லாஹ் அற்புதம் நடக்கவில்லை
எல்லா நபிமார்களும் அற்புதம் செய்தவர்கள் தான் ஆதாம் தாய் தந்தை இல்லாமல் உலகத்திற்கு வந்தவர் நோவா என்ற நூஹ் நபி உலகை அளிக்கும் சுனாமியில் இருந்து தப்பித்தார் இப்றாஹீம் நபியை நெருப்பு தாண்டவில்லை யூனுஸ் நபி மீண் வயிற்றில் வாழ்ந்தார் சுலைமான் நபி அனைத்து உயிரினங்களின் பாஷை தெரிந்தவர் மூஸா நபி கடலை பிளந்தார் இதில் இருக்கும் எதையும் ஈஸா நபி செய்யவில்லை ஆனால் அவர்களுக்கு என்று தனி அற்புதம் இருக்கு குழந்தையில் பேசியது நோய்களை குணபடுத்தியது இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பது போன்றவைகள். அதே மாதிரி முகமது நபிக்கும் சந்திரனை இராண்டாக பிளந்தது இறந்தவர்களிடம் பேசுவது விரல்களில் தண்ணீர் வரவழைப்பது இப்படி நிறைய சொல்ல லாம். இதுவெல்லாம் அல்லாஹ் (ஒரே இறைவன்) நபிமார்களுக்கு கொடுத்த சக்தி இந்த சக்தியை பார்த்து ஒருவரை கடவுள் என்றோ கடவுளின் மகன் என்றோ சொன்னால் எல்லா நபிமார்களையுமே கடவுள் என்று தான் சொல்ல வேண்டும் கடவுள் வேறு கடவுளின் தூதர் வேறு.
மோசஸ் நோவா சாலொமோன் யோனா இவர்கள் எல்லாம் எங்க பழைய ஏற்பாட்டில் உள்ளவர்கள் புதிய ஏற்பாட்டிலும் உள்ளனர் இவைகளில் இருந்து தான் குரானை எழுதிக்கொண்டீர்கள்
பழைய ஏற்பாட்டில் அற்புதம் புதிய ஏற்பாட்டிலும் நடந்து இருக்கிறது இன்றும் எங்களுக்கு அற்புதம் நடக்கின்றது பைபிளை பார்த்து எழுதின குரானில் அற்புதம் நடந்து இருக்கிறதா
இயேசு பரிசுத்தர் என்று சூராவில் 4முறை வருகிறது இயேசு திரும்ப வரப்போகிறார் இவர் எப்படி மனிதனாக இருக்க முடியும் இயேசு தேவாதி தேவன்
பொதுவாக நபிமார்களுக்கு நடக்கும் அற்புதம் தான் இது. சுலைமான் நபி அனைத்து உயிரினங்களின் பாஷை தெரிந்தவர் மூஸா நபி கடலை பிளந்தவர் இப்றாஹீம் நபி நெருப்பில் போட்ட பின்பும் மீண்டும் எழுந்து வந்தவர் ஆனால் இயேசுவுக்கு அதுலாம் தெரியாது உங்க பைபிள்லையுள் அப்படி எதுவும் இல்லை எனவே அதிசயங்களை வைத்து ஒருவரை கடவுள் என்று சொல்வது முட்டாள்தனம்.
ஏன் உங்க குரானில் வியாதியஸ்தர்கள் குணமாகவில்லை முகமது பெண் விஷம் வைத்ததால் வியாதியால் மரித்து போனார்
முகமது நபியும் பலரின் வியாதியை குணபடுத்தினார் பெண் சூனியம் வைத்ததால் இறக்கவில்லை உடல்நல குறைவால்தான் இறந்தார்கள். சரி உங்க கடவுள் இயேசுதான் வியாதிகளை நோய்களை குணபடுத்தினாரே சிலுவையில் அறையப்பட்ட போது அவர் உடலில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய முடியாமல் செத்து போனாரா ?
🎉
Assalamualaikum Full video kedaikuma jii
ஏண்டா, காபிரியேல் தூதன் பேசியதெல்லாம் எப்டிடா குரான்ல வந்தது? அந்த சமயத்தில இஸ்லாம் என்கிற மதமோ, குரானோ இல்லையே!!!இயேசுவிற்கு பின் சுமார் 550 ஆண்டுகள் பின், இஸ்லாம் உறுவாக்கப் பட்டது.. பாலஸ்தீனம்,கானான் எல்லாம் யூதர்களுக்கு தேவனால் எல்லைகளை வாக்குறைத்து , தேவனாலாயே கொடுக்கப்பட்ட தேசம்...
ஏண்டா ஆதாம் நோவா தாவித் பற்றிலாம் எப்படிடா பைபிள்ல வந்தது ? அந்த சமயத்தில் கிறித்தவ மதமோ, பைபிளோ இல்லையே!!! ஆதாம் நோவா தாவித் இவர்களுக்கு பின் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு பின் கிறித்துவம் உருவாக்கப்பட்டது... இதுமாதிரி தற்குறியா யோசிக்காதடா எப்படி பைபிள்ல முன் வாழ்ந்தவரகளின் வரலாறு வருகிறதோ அதே மாதிரி தான் குர்ஆனையும் வருது வித்தியாசம் ஒன்னு தான் பைபிளில் பின்னால் வந்தவர்களால் கட்டுகதைகள் எழுதபட்டுவிட்டது குர்ஆன் அப்போல இருந்து இப்போ வரைக்கும் புள்ளி கூட மாறாமல் இருக்கு. பாலஸ்தீனம் எல்லாம் யூதர்களுக்கு கர்த்தர் என்ற அல்லாஹ்வால் கொடுக்கபட்டதுதான் யூதன் கர்த்தர் என்ற அல்லாஹ்வே ஒரே கடவுள் என்று ஏற்று கொள்கிறான். ஆனா நீ முக்கடவுள் சொல்ற கடளின் மகன்னு இல்லாத கதையெல்லாம் அழந்துவிடுற. ua-cam.com/users/shortsKdtn8OoyBTQ?si=mZOcy0GBO4WjSIhH
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக சகோதரரே நீங்கள் சொல்லுகிறபடி கிறிஸ்தவர்கள் சட்டத்தை மீறுபவர்கள் அல்ல நீங்கள் சொல்லுகிறபடி கிறிஸ்தவர்கள் குடிப்பவர்களும் அல்ல நீங்கள் சொல்லுகிறது வேறு ஆட்கள் கிறிஸ்தவர்கள் தேவனை தரிசிப்பவர்கள் ஆமென் அல்லேலூயா
பெரும்பான்மையான மக்கள் எதை செய்கிறார்கள் என்பதை தானே உலகம் பார்க்கும் அதை தான் குறிப்பிட்ட இருக்கிறோம் சகோதரரே
Super super 💗
Thank you
தெளிவான விளக்கம் பாய்
நீங்கள் சொல்லியவற்றில் உண்மை தன்மை இல்லை.குர்ஆனில் ஈசா நபியை 12 சீடர்களில் யூதாஸ் என்ற சீடன் காட்டி கொடுத்ததாக சொன்னீர்கள் உண்மைதான்.ஆனால் அவனுடைய முகத்தை ஈஸா நபியை போல மாற்றினதாக சொன்னீர்கள். ஆனால் ஈஸா நபியோடு இருந்த 11 சீடர்களில் மத்தேயு, மாற்கு, யோவான் மற்றும் பேதுரு ஆகிய இவர்கள் ஈசா நபியோடு ஒன்றிணைந்து அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்கள். அவர்கள் எழுதிய நூல்களில் ஈசா நபி (இயேசு) தன்னையே சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்து பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று குறிப்பிட்டுள்ளனர். ஈசா நபியும் பரிசுத்த வேதாகமத்தில் தான் மரிக்கவே வந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டிருந்தபொழுது யோவான் என்ற சீடன் ஈஸா நபியின் தாய்யை (மரியாள்) பார்த்துக் கொள்ளும்படி ஒப்படைக்கிறார். அந்த யோவான் சீடன் தான் பரிசுத்த வேதாகமத்தில் கடைசி புத்தகமான வெளிப்படுத்தல் (Revolution) எழுதி இருக்கிறார்.அவற்றைப் படித்துவிட்டு அதற்கான விளக்கத்தை உங்களால் முடிந்தால் எனக்கு அறிவியுங்கள். அப்படி இருக்க ஈசா நபி சிலுவையில் அறையப்படவில்லை என்று எப்படி சொல்கிறீர்கள். யோவா 19:25-27: "இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்."ஈஸா நபியோடு இருந்த 11 சீடர்களில் மத்தேயு, மாற்கு, யோவான், யாக்கோபு, பிலிப்பு மற்றும் பேதுரு ஆகிய ஈஸா நபியோடு இருந்தவர்கள் சொல்லியவைகள் எல்லாம் பொய் என்று நீங்கள் சொல்கிறீர்களா? புனித வேதாகமம் (Holy Bible) 1) பழைய ஏற்பாடு (Old Testament) எழுதப்பட்ட காலம்: கி.மு. 1400 முதல் கி.மு. 400 வரை. 2) புதிய ஏற்பாடு (New Testament) எழுதப்பட்ட காலம்: கி.பி. 50 முதல் கி.பி. 100 வரை. --- புனித குரான் (Holy Quran) கி.பி. 610 முதல் கி.பி. 632 வரை (முஹம்மது நபியின் வாழ்க்கை காலத்தில்). அவருடைய மறைவுக்குப் பின்னர், அது முறையாக தொகுக்கப்பட்டது. 114 அத்தியாயங்கள் (சூராக்கள்), அல்லாஹ் முஹம்மது நபிக்கு ஜிப்ரயீல் (கப்ரியேல்) மூலம் அறிவித்தது. --- 1. பழைய ஏற்பாடு: குரானுக்கு முன் 1,000 ஆண்டுகளுக்கும் மேல் எழுதப்பட்டது. 2. புதிய ஏற்பாடு: குரானுக்கு முன் சுமார் 500-600 ஆண்டுகள் எழுதப்பட்டது. முக்கிய வேறுபாடுகள்: 1. எழுத்தாளர்கள் மற்றும் கால அளவு: வேதாகமம் பல எழுத்தாளர்களால் 1,500 ஆண்டுகளுக்கும் மேல் எழுதப்பட்டது. குரான் 22 ஆண்டுகளுக்குள் (முஹம்மது நபியின் காலத்தில்) அறிவிக்கப்பட்டது. 2. மொழி: வேதாகமத்தின் அசல் உரைகள் எபிரேய, ஆரமெயிக், மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டது. குரான் அரபு மொழியில் உள்ளது, மற்றும் அதன் மொழிபெயர்ப்புகள் விளக்கங்களாகவே கருதப்படுகின்றன. 3. வரலாற்று பின்னணி: வேதாகமம் இஸ்ரவேலர்களின் வரலாற்றையும் ஆரம்ப கிறிஸ்தவர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. குரான் 7-ஆம் நூற்றாண்டின் அரேபிய கலாச்சாரத்தையும் மத பார்வையையும் பிரதிபலிக்கிறது. புனித வேதாகமம் குரானுக்கு முன்னதாகவே எழுதப்பட்டுள்ளது. அதில் பழைய ஏற்பாடு கி.மு. 1400 ஆம் ஆண்டில் தொடங்கியது, ஆனால் குரான் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால் பரிசுத்த வேதாகமம் அல்லாஹ்வினாலும் அவருடைய உதவியுடன் பல மனிதர்களால் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டது; ஆனால் புனித குரான் (Holy Quran) முஹம்மது நபிக்கு மட்டுமே ஜிப்ரயீல் (கப்ரியேல்) மூலம் அறிவிக்கப்பட்டு எழுதப்பட்டது. ஆகவே பல்வேறு மனிதர்களால் அல்லாஹ்வின் மூலம் சொல்லப்பட்டு எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமம் உண்மையுள்ளதா? அல்லது ஒருவர் மூலமாக (முஹம்மது நபி) எழுதப்பட்ட புனித குரான் (Holy Quran) சொல்லியவைகள் உண்மை உள்ளதா என்று நீங்களே ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள். ஆனால் பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்டது மற்றும் சொல்லியவைகள் அனைத்தும் பொய் என்று உறுதியாக சொல்வீர்கள் என்றால் அவற்றை தகுந்த ஆதாரத்துடன் நிரூபியுங்கள். இல்லையென்றால் தயவு செய்து பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டு இருப்பதை பொய் என்று சொல்லாதீர்கள்.
Ethu vanga irunthallum ......kadasi kalathule .... vannil irunthu iranggi bumik ku vara poggiravar nabi isa ( jesus ) avarthan ... nabigal nayagam kidaiyathu ...... " allah " antha urimai ,athigaram .. nabi isa ku tha .. kodukuraru ....... !!! Appa yaar " allah " vu ku unmaiyaga .....nadanthu konda Irai thuthar ????
❤ ISRAEL ❤ ISRAEL GOD WITH ISRAEL AMEN ❤BROTHER ❤SISTER ❤🎉🎉🎉🎉
Israels jews 💯😂😂 See this video 📸 ua-cam.com/users/shortsKdtn8OoyBTQ?si=XzwpFEjDS2cS7J8x
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.❤
Churchil ulla silaigal siluvaigal Anaithum sathanin friends false😂😅😂😅😂😅
ஐயா டிசம்பர் 25 அன்று இயேசு பிறக்கவில்லை என்பதும் அது நீங்கள் சொல்கிற படி பிற்காலங்களில் வந்தது என்பதும் உண்மை. இயேசும் கூட தம்முடைய பிறப்பையல்ல இறப்பையே நினைவு கூற கட்டளையிட்டதாக பைபிள் போதிக்கிறது. ஆனால் புனித திருக்குரான் மிலாது நபி கொண்டாட அனுமதிக்கிறதா? அது இறைவனுக்கு உகந்ததா? ஆயிரம் ஆண்டுகளாக செய்து வந்தால் ஒரு காரியம் சரி என்று ஆகிவிடுமா? இன்னும் 800 வருடம் கழித்து இந்த கிறித்தவர்கள் கொண்டாடுகிற இந்த பண்டிகைக்கும் வயது 1000 ஆகி விடும் அப்போது இது சரி என்று ஏற்றுக்கொள்ளளாமா?
இங்கு இஸ்லாமியர்களுக்கு சொல்லபட்டது மீலாதும் வேறு கிறிஸ்துமஸ் வேறு மீலாது கொண்டாட்டத்தில் தான தர்மங்கள் நல்ல விஷயங்கள் சமய நல்லிணக்கம் போன்ற விடயங்கள் நடக்கும் கிறிஸ்துமஸ் அப்படி அல்ல ஆதலால் இஸ்லாமியர்கள் இதை ஒன்னும் தெரியாமா கிறிஸ்துவ கலாச்சாரம் என்று சொல்லாதீர்கள் என்று இஸ்லாமியர்களுக்கு சொன்ன செய்தி. அதே மாதிரி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கிறித்தவர்களால் உருவாக்கப்படவில்லை ஐரோப்பியர்களால் தான் உருவாக்கபட்டது அதுவும் அவர்களாக கதைகளை அவிழ்த்து விட்டு கிறிஸ்துமஸ் தாத்தா என்று ஷாத்தினிய வழிபாடுகளை உங்கள் மதத்திற்குல் புகுத்தி பல கட்டுகதைகளை சொன்னார்கள். See this video ua-cam.com/users/shorts3dCKxkr0cGA?si=hwdLnYtmAzALaTrS
அரு மை உங்கள் பேச்சு மற்றும் பயான் வாழ்த்துக்கள் அஸ்ஸாலாமுஅலைக்கும்
வ அலைக்கும் ஸலாம் 💐❤️💐
நீ ஐரோப்பா போயிருக்கியா அளந்து விடு உங்களை போன்றவர்கள் என்ன சொன்னாலும் உன் சமுகம் மாத்திரம் நம்பும் பாயி
😂 வீடியோ source ஐரோப்பியன் யூடியூப் சேனல் யூடியூப் ல அடிச்சா உலகமே வரும் உனுக்கு ஐரோப்பா மட்டும் கண்னில் படவில்லையோ 😂😂
அல்லா அரபு மொழி தமிழ் மொழியில் கர்த்தர் என்று அர்த்தம்
Elohim god Allah Yahweh
அல்லா என்றால் கடவுள் என்று அர்த்தம் நல்லா பொய் சொல்றிங்க ப்ரோ
தற்குறி ப்ரோ படிங்க படிங்க ப்ரோ 👇 ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D
Jesusmy❤🎉
Jesus islamiyergal love pannuranga Anaal kadavul Enru love pannadheergal❤🎉i love quranic jesus his mother mary❤🎉
@TamilBayanTvOfficial அல்லாஹ் சாத்தானால் ஏவப்பட்டுதானா யூதாஸை ஈசாவாக்கினான்?
யூதாஸை ஈஸாவாக ஆக்கவில்லை ஈஸாவை போன்ற தோற்றத்தில் ஆக்கினான் அல்லாஹ் என்பதன் பொருள் கர்த்தர் கடவுள் இறைவன் அல்லாஹ்வை ஷைத்தானோடு ஒப்பிடுவது உன் கடவுளை ஷைத்தானோடு ஒப்பிடுவதற்கு சமம்
Masha allah❤❤❤
🌜✨ பைபிள் பொய் சொல்லாது அது 💯 சதவீதம் உண்மை ✨இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுவார் என்று ஆதாம் ஏவாள் பாவம் செய்த அன்றே தேவன் கூறிவிட்டார். ✨ உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப உண்மையான சத்தியத்தை திரித்து கூறுவீர்களா.. இயேசுவை சிலுவையில் அறையவில்லை என்று சைத்தான் சொன்னா நம்பிடுவீங்களா ❓ இயேசு ஒருவரே இந்த உலகத்திற்கு பாவ பலியாக இரத்தம் சிந்தினவர் .. இயேசுவை நம்பாமல் அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் உங்கள் பாவங்கள் கழுவப் படாவிட்டால் நீங்கள் நிச்சயமாக சொர்க்கம் அதாவது பரலோகம் செல்ல முடியாது ✨✨
கிறிஸ்தவ மதம் ஷாத்தானால் உருவாக்கப்பட்டது ஆதாரம் 👇👇👇 ua-cam.com/users/shorts1Ze90rM1Pg0?si=VAQzL1RXAe6l414_
டேய்.. முட்டாள் .. அது மதம்.. அதில் சாத்தான் புகுந்திருக்கலாம்.. நான் சொல்வது கிறிஸ்து.. மதத்தை பார்க்காதே.. ஜீவ வாசலாகிய இயேசுவை பார்..
டேய் மூதேவி அப்ப ஒத்துகிற உன் மதத்தில் ஷாத்தான் புகுந்தான்னு 😂😂😂 அந்த ஷாத்தான்தாடா இயேசுவை கடவுள் என்று சொல்லி உங்களை ஏமாற்றுகிறான் இப்போவாது புரிந்து கொள் அல்லாஹ்வாகிய கர்த்தர் தான் ஒரே இறைவன் இயேசு இறைவனின் தூதர் கர்த்தரின் மகன் அல்ல இறைவன் அல்ல.
எது எப்படியோ இயேசு பிறப்பு உண்மை
Yesu pirappu unmai enru naanga solli neenga khetka wendum ok 😂😂😂😂siluvaiyil Araiyepatta yudhasukku En pray pannureenga silai siluwaigal poi poi poi 😂😂😂
Unga kuranlaa potathaaa nengaa namburingaaa Nanga engaaa bible erukurathaa nangaa namburmm@@ThuwanFaizer
அவர் எவ்ளோ பணிவான பதில் குடுத்தார், உனக்கு அதுல என்னடா நக்கல் @@ThuwanFaizer
இயேசு சிலுவையில் அறையப்பட்டார் ஆனால் அவர் உயிர்த்தெழவில்லை என்று யூதர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் இயேசு சிலுவையில் அறையப்படாமல் உயிரோடு மோட்சத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்று இஸ்லாமியர்களாகிய நீங்கள் நம்புகிறீர்கள் ஆனால் கிறிஸ்தவர்கள் ஆகிய நாங்கள் இயேசுவோடு வாழ்ந்த 12 சீடர்கள் இயேசு சிலுவையில் அறையப்படும் படி கைது செய்து இழுத்துக் கொண்டு போகும்போது அணை வரும் பயந்து ஓடிவிட்டார்கள் பிறகு இயேசு சிலுவையில் உயிர்விடும் தருணத்தில் யோவான் என்கிற சீடனும் இயேசுவின் தாயாகிய மரியாளும் சிலுவையின் அருகே நின்று கொண்டு அவர் ஜீவனை விடுவதை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் பிறகு இயேசு மரித்த பின் அவரது சடலத்தை இறக்கி நறுமண தைலங்களை பூசி ஏசுவை கல்லறையில் அடக்கம் செய்தார்கள் பிறகு இயேசுவின் மற்ற சீடர்கள் அனைவரும் இயேசுவுக்கு நேர்ந்த கொடூரத்தை நினைத்து யூதர்களுக்கு பயந்து வீட்டிற்குள் முடங்கி விட்டார்கள் சிறிது காலம் களித்து பயந்து ஒடுங்கி இருந்த இயேசுவின் சீடர்கள் திடீரென ஒரு நாள் யூதர்களுக்கு முன்பாகவும் யூத தேவாலயத்திற்கு முன்பாகவும் நின்று கொண்டு இயேசுவை யூதர்கள் கொலை செய்தார்கள் ஆனால் அவரோ மூன்றாம் நாள் உயிரோடு எழும்பி விட்டார் அதற்கு இயேசுவின் சீடர்கள் ஆகிய நாங்கள் சாட்சிகள் என்று உரக்க சத்தமிட்டு சொன்னார்கள் இயேசுவுக்கு நேர்ந்த கொடூரத்தை எண்ணி யூதர்களுக்கு பயந்து ஒடுங்கி கிடந்த இயேசுவின் சீடர்கள் திடீரென தைரியமாக யூதர்களுக்கு முன்பாக சாட்சி சொல்வதன் காரணம் இயேசு மரித்தது உண்மை அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்கு காட்சியளித்ததும் உண்மை இதற்கு இயேசுவின் சீடர்களே சாட்சிக் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த இயேசுவின் நற்செய்தியை உலகம் முழுவதும் போதிக்க தங்களின் உயிரை விட்டு வீரமரணம் அடைந்தார்கள் இயேசுவின் சீடர்கள்
சகோதரா நாங்கள் சொல்லும் இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்தவர் ஆகவே மரணத்தின் அதிபதியான சாத்தானை ஜெயிக்க இயேசு மீண்டும் இந்த உலகத்திற்கு வருவார் என்று நாங்கள் தைரியமாக கூறலாம் ஆனால் நீங்கள் சொல்லும் ஈசா நபியோ மரணத்தை கண்டு பயந்து ஓடினார் ஆகவே மரணத்தை கண்டு பயந்த ஈசா நபி எவ்வாறு மரணத்தின் அதிபதியான சாத்தானை கொள்ள இந்த பூமிக்கு வருவார்
@@christophergeorge4608 ஹலோ நண்பா இயேசு இருக்கும்போது கிறிஸ்தவர்கள் மதமே கிடையாது அப்படிப்பட்ட ஒரு மதமே கிடையாது இயேசு என்கிற தான் ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டது இயேசு என்கிற ஈசன் நபி கூட இருந்தவர்கள் சீடர்கள் ஒருவர் ஆவார் இறைவன் இயேசு என்கிற ஈஸா நபியின் முகத்தை சீடர்கள் ஒருவருக்கு மாற்றி விட்டார் அவர்தான் எதிரிகள் சிலுவையில் அறையப்பட்டார் நீங்கள் சொன்ன மாதிரி இயேசு என்கிற ஈசன் நபி போய் தப்பித்து ஓடுற ஆள் கிடையாது இயேசு என்கிற ஈஸா நபி அவர் கடவுள் இறைத்தூதர் ஆவார் உங்கள் பைபிள் 1000 போட்டிருக்கும் உங்கள் பைபிள் மனிதனாக உருவாக்கப்பட்டது அதை நீங்க நம்புவீர்கள் அது உங்களது விருப்பம் நீங்கள் பைபிளில் நம்புகிறீர்கள் ஆனால் பைபிள் ஒரு இடத்தில் கூடாது நான் தான் கடவுள் என்று இயேசு சொன்னது கிடையாது அவருக்கு அன்றும் இன்றும் என்றும் எப்போதுமே அல்லாஹ் இறைத்தூதர் ஆவார் ஈசா நபி அவர் சிலுவையில் அறையப்படவில்லை நீங்க சொல்ற மாதிரி மூணு நாள் கழித்து வரவும் இல்லை அவர் உலகத்தும் அழிய முன் தஜ்ஜால் என்கிற கொடூரமான மனிதனை அழிக்க இந்த உலகத்துக்கு மீண்டும் வருவார் ஈஸா நபி இதுதான் உண்மை இது 100% உண்மை இயேசு கடவுள் கிடையாது இயேசு பல அற்புதங்கள் பண்ணினார்கள் நான் ஒத்துக்கிறேன் ஆனால் எல்லாம் அவரோட சக்தியால் பண்றது கிடையாது அவருக்கு மேல இருக்கிற நீங்க கூறும் பிதா தேவன் நாங்கள் கூறும் ஒரே ஒரு வார்த்தை அல்லாஹு இவர் மூலமாதான் பல அற்புதங்கள் பண்ணா இயேசு என்கிற ஈஸா நபி இயேசு என்கிற ஈஸா நபி தன் சக்தியால் எதுவுமே பண்ணது கிடையாது உங்களையும் எங்களையும் ஏன் இயற்கை இந்த உலகத்தை எல்லாத்தையும் படைத்தவன் அவர்தான் ஒரே கடவுள் ஒரே இறைவன் அல்லாஹ்வை ஆவான் அவர்தான் பண்ணார் ஏன் நீங்கள் பைபிளில் போட்டிருக்கும் மோசஸ் அவர்கள் கூட தன் மக்களே காப்பாத்த கடலை இரண்டாகப் பிளந்து கடல் நடுவில் கூப்பிட்டு போனார் இதுவும் பண்ணது கிடையாது எல்லாம் நம்மளை படைத்த இறைவன் ஒருவனே தான் பண்ணார் நீங்கள் மோசஸ் என்று சொல்வீர்கள் நாங்கள் அவரை மூஸா நபி என்று சொல்கிறோம் இந்த உலகத்தில் நிறைய நபிமார்கள் அனுப்பி இருக்கிறார்கள் இறைவன் அந்த வரிசையில் தான் இயேசு என்கிற ஈஸா நபி வந்து இருக்கிறார் நீங்கள் பைபிள் நம்புங்கள் பைபிளில் நம்புங்கள் ஆனால் இயேசு கடவுள் கிடையாது கடவுள் மகனும் கிடையாது அவர் எப்போதுமே கடவுள் இறைத்தூதர் இயேசு என்கிற ஈஸா நபி
@@christophergeorge4608 கிறிஸ்தவர் மதம் இயேசு என்கிற ஈஸா நபி இருக்கும்போது கிடையாது அது ஒரு மனிதனாக பிறக்க பட்ட மதம் கிறிஸ்டோபர் மதம் ஆனால் முஸ்லிம் மதம் கிறிஸ்தவர்கள் மதத்தின் முன்னாடி இருந்து இருக்கிறது எப்பொழுது இறைவன் சொர்க்கத்திலிருந்து ஆதம் அலைஹிஸ்ஸலாம் அந்த பூமிக்கு வர வைத்தான் அப்பவே முஸ்லிம் மதம் ஏதும் வந்துவிட்டது
@@christophergeorge4608 👌
பார்க்கவும் கிறித்தவ மதம் ஷாத்தானால் உருவாக்கப்பட்டது இயேசு மறைந்த பின் உருவாக்கப்பட்டது 👇 ua-cam.com/users/shorts1Ze90rM1Pg0?si=VAQzL1RXAe6l414_ ua-cam.com/users/shorts1Ze90rM1Pg0?si=VAQzL1RXAe6l414_
@TamilBayanTvOfficial அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நம்ம நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் கூறி இருக்கிறார்கள் எந்த மதத்தையும் புண்படுத்த மாதிரி பேசக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் நமக்கு இயேசு என்பவர் அல்லாஹ்வின் இறைத்தூதர் ஆவார் அது நம்ம நம்மளுக்கு அது ஒத்துக் கொள்ளவும் எந்த ஒரு கிறிஸ்தவர்கள் நண்பராகவும் தோழராக இருந்தால் அவர்கிட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அவர்கள் எடுத்து கூற சொல்லி இருக்கிறார் இயேசு என்பது அல்லாஹ்வின் இறைத்தூதர் ஆவார் அவர் பெயர் ஈஸா நபி என்று கூற சொல்லி இருக்கிறார் கிறிஸ்தவ மதம் சைத்தான் ஆக பிறக்க படவில்லை கிறிஸ்தவ மதம் ஒரு ஒரு மனிதராக ஆரம்பித்து விட்டது இதுதான் உண்மை ஒரு மதத்தில் சைத்தான் என்று என்று சொல்லக்கூடாது
மௌன விரதம் இருக்கேன்னு சொல்லி எப்படி சொல்லுவாங்க வாயில தானே சொல்லணும் அப்போது மௌன விரதம் இல்லையே பேசுறாங்க தானே அர்த்தம்
செய்கை முழுமாக காட்டினார்கள் வாயால் சொல்லவில்லை
ஸ்லாமியகுரான் கிருஸ்தவ. பைபிள்.வசனங்களை.பிரித்தெடுத்து.எழுதியநீங்கள்.மக்களை பார்த்து. பாடம்எடுப்பதா
கிறிஸ்தவ பைபிள் தான் இஸ்லாமிய குர்ஆனைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டது
நீங்கள் ஷாத்தானின் வாக்கை பின்ற்றுகிறீர்கள் கிறித்தவ மதம் ஷாத்தானால் உருவாக்கப்பட்டது 👇👇👇 ua-cam.com/users/shorts1Ze90rM1Pg0?si=VAQzL1RXAe6l414_
Abraham islam markathin thandha we are old testement bible also copy😂😅😂😅😂
Arumaiya vilakam
💐❤️💐
Jesus is alive
Yes alive but Jesus is not god
@@TamilBayanTvOfficial சகோ நீங்கள் நிறைய கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள். உங்களிடம் பேச விரும்புகிறேன்
@@TamilBayanTvOfficial, Jesus is not GOD but he is ( JESUS ) SON OF GOD...
Christhavargale yesuwai pagitikku edukaadheergal Aver Allahvin thoodher neenga naasamagi poaveergal sapam undu😂😅😂😅😂😅
இயேசு பிறந்தது உண்மைதரன ஒகே
Thanks brother,
Welcome
பிறப்பு இறப்பு அற்றவர் இறைவன்.மனித வரலாற்று உட்பட்டவர்கள் அனைவரும் மனிதர்களே.மனித சிந்தனைக்கு அப்பாற் பட்டவர் இயேசு வானத்தை நோக்கி வேண்டி வணங்கிய பரமபிதாவாகிய மகாதேவனே ஏக இறைவன்.அவர் விடைபெற முடியா விளக்கம்.
லாஇலாஹ ல்லள