ஜெயலலிதாவை அசர வைத்த வைகோ வீட்டு Radio..😮அதுக்கு அப்பா சொன்ன பதில்.. | Vaiko Home Tour | Durai Vaiko

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ •

  • @seraarasu
    @seraarasu Рік тому +35

    மிகச்சிறந்த அரசியல் தலைவர் வைகோ அவர்களுக்கு உரிய அங்கீகாரம்
    கிடைக்காமல் போனது... நல்ல மனிதர் என்ற காரணத்திற்காக தான் போலும்
    ...

  • @sundaramurthi5096
    @sundaramurthi5096 Рік тому +16

    உண்மை, நேர்மை, நீதி
    வைகோ

  • @mkumarlayana3150
    @mkumarlayana3150 Рік тому +9

    அருமையான பதிவு ..மகிழ்ச்சியுடன்

  • @hrchannel4933
    @hrchannel4933 Рік тому +10

    Durai Vaiko ♥️🖤♥️ Love you Anna ❤️

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 Рік тому +13

    Durai sir nice interview

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 Рік тому +19

    ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் மிகச் சிறந்த பேச்சாளர், களபோராளி, கடின உழைப்பாளி ஐயா வைகோ அவர்கள்! நீண்ட ஆயுளோடு நிறைவாழ்வு வாழவேண்டும்,,,

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Рік тому +10

    மாமனிதர் வைகோ❤❤❤

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +18

    தலைவர்கள் மதிக்கக்கூடிய ஒப்பற்ற தலைவர் வைகோ ஐயா வையாபுரி நாயக்கரும் மதிப்புள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவும் மிக நெருங்கிய நண்பர்கள் மதிப்புள்ள காமராஜர் ஐயாவும் வந்து சென்றுள்ளார் மதிப்புள்ள தம்பி தாங்கள் அரசியலுக்கு வந்துவிட வேண்டாம் அரசியலில் இல்லாமல் பல நல்ல காரியங்களை செய்து சாதிக்க வாழ்த்துக்கள்

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Рік тому +5

    துரைவைகோ சிறப்பு❤❤❤❤

  • @mathialagan.84
    @mathialagan.84 Рік тому +21

    வைகோ மாதிரி பேசும் திறமை மகன் இல்லை அரசியல் இல்லை வைகோ மாதிரி மகன் அரசியல் முடியாது காரியம் வாழ்த்துக்கள் 💐

  • @sankaiselambamking5159
    @sankaiselambamking5159 Рік тому +9

    துரை வைகோ அவர்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு மறுமலர்ச்சி மேலும் மறுமலர்ச்சி படம் வைகோவின் தியாகங்கள் இப்போதுதான் வலைதளங்களில் தெரிகிறது ஒரு முறையும் அவருக்கு வாய்ப்பு அளிக்க என் மனம் இயங்குகிறது மக்களோடு மக்களாக மக்களில் ஒருவன்

  • @faizalrahman6976
    @faizalrahman6976 Рік тому +48

    வைகோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் மக்கள் வழங்க தவறி விட்டார்கள்.

    • @selvankalai4519
      @selvankalai4519 Рік тому +2

      மிக சிறந்த ஆட்சியினை
      காண தமிழகம் தவற விட்டது
      காலம் கலிகாலம்
      என்ன செய்ய முடியும்

    • @estherravi1976
      @estherravi1976 Рік тому +1

      True

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Nalla vishayamthaney.Vaikovai DMK katchiyai vittu neekkiyapothu,Vaikovirkkaka 06 thondarkazh theekkuzhiththu erantharkazh.Avarkazhin aavi summa viduma?! Panam & Pathavikkaka DMK & AIADMK katchikazhudan Mari Mari koottani vaiththaar. 1998 il AIADMK,1999 il DMK,2001il AIADMK,2004 il DMK,2006 il AIADMK,2011 il anathaiyaka ponathu,2016 il uruppadamal pona 06 katchi koottani(Thanum kettu avarkazhaiyum keda vaiththathu) & 2019, 2021 il DMK vil koottani (Peram) vaiththathu.DMK katchi MLA kkazh vote pottu,endru Delhiyil Rajjiyasaba M.P. yaka Vaiko eruppathu! Eppadi pala katchchikazhudan Mari Mari koottani vaiththu aracial seivabavarai, Pothumakkazh yeppadi NAMBI aatchiyil utkara vaipparkazh? No chance.

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      @@selvankalai4519 Thambi yenbathu munthaiya commenttai padikkavum.athu thangazh commenttukkuriya pathil.

  • @MDMKSpeechs
    @MDMKSpeechs Рік тому +8

    வாழ்க அண்ணன் துரை வைகோ

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      MDMK vilum thuthi padikazh vanthuvitteengazhappa! Vaiko Uruppatta mathirithan.

  • @arikaran7302
    @arikaran7302 7 місяців тому +2

    தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர் வைகோ அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 Рік тому +30

    வை கோவை கட்சியை விட்டு நக்கிய போது உயிர் தியாகம் செய்த தொண்டன் மற்றும் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +1

      Avarkazh yetharkkaka uyir thiyakam seitharkazh? Endru Vaiko erukkum Edam yethu? Endru yaral avar M.P. yaka uzhzhar.

    • @Rajai-qk3xw
      @Rajai-qk3xw Рік тому

      [நீக்கிய போது]

  • @sakthivelksakthivel855
    @sakthivelksakthivel855 7 місяців тому +1

    ஆச்சரியமாக இருக்கிறது.பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் வைகோ.

  • @sris9787
    @sris9787 11 місяців тому +3

    12:42 மற்றும் 13:38 நெறியாளர் திரு. தேவேந்திரன் பழனிசாமி அவர்களே... நீங்கள் பத்திரிக்கையாளர் என்பதால் சிறு சிறு விஷயங்களை ரசிக்காமல்... சிறு சிறு தகவல்களை நேயர்களுக்கு வழங்காமல்... அனைத்திற்கும் பயங்கரம் பயங்கரம் என்றே கூறுகிறீர்கள் போலும்... 😊😊😊😊😊😊😊

    • @sekarp1953
      @sekarp1953 5 днів тому

      வைகோ கருணாநிதியும் மிகவும் மாற்றில்லா விஸ்வாமித்திரர் இருந்தார்.ஆனால் கருணாநிதி வைக்கோவை கடைசிவரை நம்பவில்லை.

  • @sundaramurthi5096
    @sundaramurthi5096 Рік тому +6

    ஊழல் கரை படாத தங்கம்
    கலிங்கப்பட்டி சிங்கம்

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Election neraththil suitcase vankiyathu!(1998,2001,2006,2011 & 2016)

  • @selvankalai4519
    @selvankalai4519 Рік тому +23

    தமிழகத்தின் மிக அதி சிறந்த தலைவர்
    ஐயா வைகோ அவர்கள்
    தமிழ் இனத்தின் ஓரே நம்பிக்கை ஐயா வைகோ அவர்கள்

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Oru M.A.B.L. Sattam Padiththa Lawer,passport ellamal,kazhzha thoniyil Elangai sendravar,Mika Sirantha thalaivara? Super ariviliyappa nee.

  • @Apaulraj3
    @Apaulraj3 8 місяців тому +1

    Thank you galatta voice

  • @covaikasireddy625
    @covaikasireddy625 Рік тому +5

    நெல்லை சீமையின் சிங்கம், கொஞ்சம் கோபக்காரர். கோபம் இருக்குமிடத்தில் குணம் இருக்குமா என்று எனக்கு தெரியாது, ஆனால் உண்மை, நேர்மை, நியாயம், உழைப்பு, தூய்மை மற்றும் நீதி இருக்கும்.

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      😁😁😁😁😁😁😁😁😁😹😹😹😹😹😹😹😹😹😝😝😝😝😝😝😝😝Thambi cinemavil poie seru,nalla commedyanaka varuvai.

  • @thoppalakaraiomraja4345
    @thoppalakaraiomraja4345 Місяць тому +1

    Super 💯💯💯

  • @kalaiprabhavasantharaj8204
    @kalaiprabhavasantharaj8204 Рік тому +16

    தமிழக மக்கள் தவற விட்ட... மாமனிதர்.. தலைவர் வைகோ அவர்கள்..
    இதனால் இழப்பு தமிழக மக்களுக்கு தானே தவிர...
    தலைவர் வைகோ அவர்களுக்கு அல்ல....

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Faizaraghumanukku naan potta reply commenttai padikkavum.

  • @AshokMeesalur
    @AshokMeesalur Рік тому +13

    பாரம்பரியமும் வரலாற்று சிறப்பு மிக்க வீடு அ கோ இல்லம் கலிங்கப்பட்டி

  • @-media9067
    @-media9067 Рік тому +63

    ❤🤫கலிங்கபட்டி சிங்கம் 🦁 வைகோ ஐயா கறைபடதா தங்கம் 💛❤️

    • @classicprakash4988
      @classicprakash4988 Рік тому +6

      😂😂😂😂😂😂

    • @vigneshvignesh9516
      @vigneshvignesh9516 Рік тому

      ​@@classicprakash4988y

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +5

      Election neraththil Suit Case vankiyathu!

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +1

      2006 & 2016 Sattasabai Election neraththil,Ulaka aracial pesum Thiru.V.Gopalsamy Naicker,Suitcase vankiyathu Ulakathirkey theriyum.Un jathikkarar yebayharkka poiyana comment podathey.2016 Sattasabai Electionil,Karaipadatha Thangam 06 katchi koottani amaiththu Thakaradappava mariya kadhai unakku theriyathaappa! Adhumattum ellai,Vijayakanthin aracial vazhkkaiyai mudiththu mudivurai yezhuthiyavar VAIKO.

    • @basismac2578
      @basismac2578 Рік тому +3

      பெட்டி **லு 🤭🤭

  • @dhanasekaran1618
    @dhanasekaran1618 Рік тому +4

    Super

  • @jpind9018
    @jpind9018 Місяць тому

    பாரம்பரிய மிக்க குடும்பம் வாழ்த்துக்கள்

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 8 місяців тому +1

    Life for nothing but die for something 💅.New dimension of sacred India and weeping with joy 🙏🇮🇳.

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 Рік тому +1

    Excellent interview

  • @jaga84mib
    @jaga84mib Рік тому +4

    Arumainga

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 7 місяців тому

    மிக சிறந்த மனிதர் வை கோ அவர்கள் தமிழர்களுக்காக பலபோராட்டங்களை முன்னெடுத்தவர்

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 Рік тому +1

    Very interesting interview

  • @ThamilBThamil-dx3xo
    @ThamilBThamil-dx3xo 6 місяців тому

    Durai anna❤❤

  • @sridharrajaram1852
    @sridharrajaram1852 Рік тому

    Vaiko is great ....genius...

  • @Tamilan4646
    @Tamilan4646 Місяць тому +1

    அருமை சகோ..வாழும் வரை வைகோ.. இவன்
    நான் வைகோ.சண்முகம்

  • @ThamilBThamil-dx3xo
    @ThamilBThamil-dx3xo 6 місяців тому

    Thalaivar Vaiko ❤

  • @moorthyk852
    @moorthyk852 Рік тому +2

    வீட்டை முழுவதுமாக சுற்றி காண்பிக்க வில்லை. பல முக்கிய நபர்கள் வந்து போன இடமல்லவா?

  • @Kuttymasanthanam-g7o
    @Kuttymasanthanam-g7o Рік тому

    ஐயா தலைமை நிலைய செயலாளர் திருத்துறை வைகோ அவர்களே உங்களுடைய ஆதங்கமும் என்னுடைய ஆதங்கமும் நம் கட்சி தொண்டர்களின் ஆதங்கமும் 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விடை கிடைக்கும் நம் கூட்டணி வாகை சூடினால் ராணுவ மந்திரியாக பதவி ஏற்பார் அப்பொழுதுதான் ஈழத்திற்கு ஒரு விடிவு கிடைக்கும் இல்லையென்றால் வெளி விவகாரத்துறை அமைச்சர் பதவியை கேட்டு வாங்க வேண்டும் அந்தத் துறை அமைச்சராக அவரே இருக்க வேண்டும் தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பை தொடங்குவார் தமிழ் ஈழத்தை வெல்வோம் வாழ்க வைகோ வளர்க மறுமலர்ச்சி திமுக நன்றி

  • @பெ.மணிகண்டன்

    5:58 பிரிட்டிஷ்காரனுக்கு காட்டி கொடுத்ததுக்கு அவன் கொடுத்து நிலச்சூவாந்தார்கள ஜமீன் பட்டம் நிலங்கள்....

  • @vksuresh-l6i
    @vksuresh-l6i Рік тому +4

    தமிழகத்தின் எதிர்காலம் அண்ணன் துரை வைகோ

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      😁😁😁😁😁😁😁😁😹😹😹😹😹😹😹😹🤪🤪🤪🤪🤪🤪🤪😝😝😝😝😝😝

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 27 днів тому

      Unmai.avar
      Antambe

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 27 днів тому

      Nan.mukkuttumalaiavransontham

  • @sudharsan2289
    @sudharsan2289 Рік тому +2

    வாரிசு அரசியலை எதிர்த்து தனி கட்சி தொடங்கிய வைக்கோ தற்போது அவரின் வாரிசு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருபது தமிழக மக்கள் பொறுப்பில்லாமல் இருப்பதை உணர்த்துகிறது..🖊️

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +1

      oorukkuththan ubadesam yennakkillai yendra kadhaithan.Good comment.

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 4 місяці тому

    கறைபட்டுவிட்டதே.......
    ஈழத்தால்........
    வைகோ என்றைக்கோ
    சைகோ. ஆகிவிட்டார்....
    இப்போதாவது. மேதகு
    மாவீரர் பிரபாகரன்
    அவர்களை நினைவிருக்கிறதா....
    .....மூசசுக்காற்று.........🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Apaulraj3
    @Apaulraj3 8 місяців тому

    Vaiko❤

  • @siriusful1
    @siriusful1 8 місяців тому +1

    என்ன கேமராமேன்🙄 எவ்வளவு புராதனமான, அற்புதமான தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டுள்ளது(சேக் அப்துல்லா, வைகோ திருமண படம், பழைய பிரதமர்களின் படம்) அதைவிட்டு விட்டு இந்த கேள்வி கேட்பவரையே காட்டுகிறார். அவருக்கு ஒழுங்காக கேள்வியும் கேட்க தெரியவில்லை.

  • @MrJeganje
    @MrJeganje Рік тому

    I l❤❤vaiko

  • @sundaramurthi5096
    @sundaramurthi5096 4 місяці тому

    அய்யா, வைகோ
    ஒழுக்க சீலர்

  • @devendran5479
    @devendran5479 Рік тому +3

    முரசொலி மாறனுக்காக கருணாநிதி யால் பழிவாங்க பட்டவர்

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Piraku yennappa athey DMK katchiyudan koottani vaikkavendum? DMK katchi MLA kkazh vote pottu Rajjiyasaba M.P. yaki Delhi sellavendum? Vetkam, Manam,Soodu ,Soranai ellai.Entha veeran! Suya Mariyathai eyakaththil vazharnthavaram! Reply.

  • @NivethaPrakash-iu1dh
    @NivethaPrakash-iu1dh 8 місяців тому

    Semmaya mdmk

  • @selvarajp952
    @selvarajp952 8 місяців тому

    Vaikko ayyavukku kidaikkatha ankikaram ,Durai vaikko avarhalukku kidaikkum. Nichayam aapa kasdapatta palan mahanukku kidaikkum. Athanalathan kadavul Durai vaikkovai arasiyalukku thanaha kondu vanthurukkar. Ithu kadavulin thittam.

  • @sadaiyantalks297
    @sadaiyantalks297 Рік тому

    தலைவர் வைகோ அவர்கள் நேதாஜி புகைப்படத்தை வைத்திருப்பது மேதகு பிரபாகரன் அவர்களின் வழிகாட்டி என்பதாலோ

  • @RamachandranNatarajan-vl7bn
    @RamachandranNatarajan-vl7bn 8 місяців тому

    தந்தை கட்சி தலைவர் மகன் கட்சி உறுப்பினர் ம.தி.மு.க❤

  • @sukumar7187
    @sukumar7187 Рік тому +1

    Vedio Graph Not Good

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 Рік тому +2

    கலிங்கப்பட்டி அசிங்கம்

  • @MrSesha123
    @MrSesha123 8 місяців тому

    Great politicians but he spoiled his career due to his speech . After all the speech again surrendered to Stalin and his family just for a seat to his son

  • @varadharajanalagappan1782
    @varadharajanalagappan1782 6 днів тому

    Vaico a gentleman.but in Politically he is fail

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 Рік тому +11

    அது ஒரு காலம் இப்ப ஸ்டாலினிடம் பொட்டி பாம்பாக அடங்கிவிட்டாரே காரணம் என்ன.

  • @sivatailor24
    @sivatailor24 7 місяців тому +1

    நான் திமுக வெரியன் இருந்தாலும் வைக்கோ கட்சி தொடங்கிதும் காரைகுடி மிட்டிங்கில் அவருக்கு ரூ 50 அவரது கையில் கொடுத்து என்ணைக்கும் உங்களாடு இருப்பேன் சொன்னேன்

  • @kannaiah7693
    @kannaiah7693 Рік тому +1

    Vaaarisu arasiyal oliya vendum

  • @rathinakumaravel2636
    @rathinakumaravel2636 Рік тому +8

    வருங்கால முதல்வர் துரை வைகோ

  • @murugesan1696
    @murugesan1696 Рік тому

    Vaikovin thanthai Vaiyapuri Naicker Congresskarar.

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 8 місяців тому

    Vaico Nalamanethar

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b 7 місяців тому

    போங்கய்யா நீங்களா கோடி கோடியா சொத்து சேர்த்து வச்சிருக்கீங்க உங்களை நம்பி பின்னாடி வந்த கட்சிக்காரங்க நிலைமை எப்படி பாருங்கையா போரா பணம் பணம் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தா சாகும்போது யார் காரணம் உங்களுக்கு தெரியும் அவங்களுக்கு எதிரா எப்படி எல்லாம் பேசிட்டு இப்போ உங்க பணத்தை காப்பாற்றுவதற்காக எத்தனை நாடகம் போட்டு வச்சிருக்கீங்க கடவுள் ஒருத்தன் இருக்காரா முதல்ல உங்களால அழிஞ்ச குடும்பத்தை போய் காப்பாத்த பாருங்க உங்க சொத்து சொத்து எவ்வளவு மதிப்பு வெளிநாட்டில் எவ்வளவு சொத்து இருக்கு உங்களுக்கு நானும் கலிங்கப்பட்டி பக்கத்து ஊரு காரன் தான் ஜாதி இல்ல மதம் இல்லன்னு சொல்லிட்டு உங்க வீட்டுக்குள்ள ஒரு ஒரு ஏழ்மையான மனிதன் நுழைய முடியுமா

    • @vjp3116
      @vjp3116 7 місяців тому

      Nee ponathu illanu soluda

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 Рік тому +1

    Appa appa appa.. Due u know He came from DMK lot of people died. Sin is big

  • @KHR_Babu
    @KHR_Babu Рік тому

    Ippadipatta tharamikka arasiyal thalaivar nagarigamaga irukka evanevano naandhan ottumotha thamizhargalin thalaivan endru makkalai aemathikondirukkiran.

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 Рік тому +3

    கலிங்கப்பட்டி கைப்புள்ள.. 😎

  • @seetharamasharma8147
    @seetharamasharma8147 Рік тому +2

    வைகோ -
    எப்படி இருந்த மனுஷன்
    எப்படி ஆயிட்டாரு..!!

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Vayasu aakirichchulla athan,pesumpothu moochchu melum keezhum vankuthu.

  • @kesavankkr9286
    @kesavankkr9286 3 місяці тому

    திமுக வேண்டாம்

  • @robarrs6337
    @robarrs6337 Рік тому

    Ohhh jathi patru irukka duraivaiko ku!

  • @ManiMani-vw3bj
    @ManiMani-vw3bj 2 дні тому

    கலிங்கப்பட்டி ராஜா

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 Рік тому +1

    🔯🕉️⚛️

  • @sravichandran2990
    @sravichandran2990 Рік тому

    Vaiko Nalla kairasi. Inime Galatta ku theriyum😮

    • @selvankalai4519
      @selvankalai4519 Рік тому +1

      ராசியா
      முதல்ல உன் ராசி நல்லா இருக்கடா
      வெண்ணை

  • @HHO7-Riha
    @HHO7-Riha 8 місяців тому

    Cigarette company owner -durai vaiko oliga..Appa ALCHOL OPPOSITE

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 4 місяці тому

    வரலாற்று தலைவர் மக்கள் தலைவர் வைகோ ❤

  • @paripuranam4261
    @paripuranam4261 Рік тому

    King.makker. kamarajar photo.ellai

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Kandippa erukkum.Vaikovin Appa Vaiyapuri Naicker oru Congresskarar.

  • @Madhu-d6f
    @Madhu-d6f Рік тому

    Vaduga naai😂

  • @bestcompilation93
    @bestcompilation93 Рік тому +5

    யார் இவன் 🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀

    • @kannanpanchatsaram2813
      @kannanpanchatsaram2813 Рік тому

      இவன் தான் பொட்டி கோவாலு மகன்

    • @naveen515
      @naveen515 Рік тому +3

      Nee enka irukkappa

    • @selvankalai4519
      @selvankalai4519 Рік тому

      போடா கோ
      நீ யாருடா

    • @logeshlogesh5811
      @logeshlogesh5811 Рік тому +6

      இது தெரியவில்லையா நீ பிறந்ததுவே ஸ்ட்

    • @pvchandrasekaranv9527
      @pvchandrasekaranv9527 Рік тому

      நீ யாருடா நாய்

  • @sarangarajanranganathan1315

    Very sad.
    Stop Tobacco and save your father's name. It is shameless to see that such a great person went to poison people.
    What kind of karma and now you went to Christianity.
    Totally you wasted your life.

    • @krishnaramanujam4255
      @krishnaramanujam4255 Рік тому

      Stop commenting like this and save your mother from our cursh words

    • @baskaran5917
      @baskaran5917 Рік тому

      ​@@krishnaramanujam4255poda punda

    • @krishnaramanujam4255
      @krishnaramanujam4255 Рік тому

      @@baskaran5917 unga amma va perumai paduthitta indha comment eh poi unga amma ta kattu

  • @gomathisankar9926
    @gomathisankar9926 Рік тому +8

    பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டதுக்கு எவ்வளவு பணம் வாங்கி இருப்பேனோ? அப்பவே.. இவனால தான் முத்துகுமாரும் சசிபெருமாள் ஐயாவும் இறந்தாங்க
    .

    • @krishnaramanujam4255
      @krishnaramanujam4255 Рік тому +1

      Neeyum saavu

    • @gomathisankar9926
      @gomathisankar9926 Рік тому

      @@krishnaramanujam4255 நீ இன்னும் உயிரோடுதான்இருக்கியாடா உன் தலைவனை மாதிரி...

    • @ghibb159
      @ghibb159 Рік тому +1

      Gomathi sankar naai tamlar anguttu poda

    • @gomathisankar9926
      @gomathisankar9926 Рік тому

      ​@@ghibb159போடா தெலுங்கு நாயே