பெற்ற தாய் தந்தை எனக் கூடப் பாராமல் பற்றாக்குறைக்கு அவர்களின் சேமிப்பையும் திருடிக் கொண்டு நடுத் தெருவில் விட்டு பசியின் கோரத்தை காண்பித்த உங்கள் அனைவருக்கும் நீங்கள் வாழும் காலத்திலே இதனுடைய அறுவடையை அனுபவிப்பீர்
ஒரு மகன் தான் கொள்ளைக்காரன் இன்னும் நாலு பிள்ளைகள் இருக்காங்க அவர்கள் சரி பெத்தவங்களை பார்க்கலாம் தானே பிள்ளைகள் மனம் கல்லு என்பது உண்மையாகி விட்டது இறைவா நீ தான் அந்த வயதானவர்களை காப்பாற்ற வேண்டும் ஆமென்
இவர்கள் சொத்துக்களை ஏதாவது முதியோர் இல்லத்தில் கொடுத்து விட்டு சேர்ந்து இருக்கலாம் .இப்போது கூட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதை ரத்து செய்து இவர்களிடம் அந்த சொத்துக்களை மீண்டும் திருப்பி கொடுத்து விடுவார்கள் .இது திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் இருந்த போது செய்தார்.யாராவது இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் சரியாகும் .மீண்டும் அவர்களுக்கு சொத்துக்கள் தரக் கூடாது.அவர்களுக்கு சாப்பாடு போட பணம் கேட்டால் கொடுத்து விடுவார்கள்.
இந்தியாவில் வயதினவர்களுக்கு (senior citizens) என்று நல்ல திட்டம் வர வேண்டும். பொருளாதார நிபுனர், அரசியல்வாதி, மாவட்ட ஆட்சியர்கள் (IAS), மற்றும் நீதிபதிகள் கலந்தாலோசித்து நல்ல திட்டம் வரவேண்டும்.
வேதனையான விசையம்தான் கவலை வேண்டாம் , , , கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் . , , இதுதானே கடவுள் நம்பிக்கை பசுவை ஹோமாதா என்றும் , , , அம்மாவிற்கு சமமாக பார்க்கும் . , , இந்து சகோதரர்கள் , , , தன் பெற்றோர்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதான் , , , உண்மையான அம்மாவின் நிலை வேதனைக்குறியது
அப்பா அம்மா இருவரும் தெய்வம். அவர்கள் நம்மை வளர்த்ததை மறக்க எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை.எப்படி தூக்கம் வரும் சாப்பிட முடியும்.இந்த நிலை உங்களுக்கு வரும்.
கர்ம வினைகள் கடைசி காலத்தில் வரக்கூடாது வந்தால் அதை படைத்த இறைவனே எடுத்து கொள்ளட்டும் என்று விழிகள் ஓரம் வழிந்தோடும் கண்ணீரோடு மன்றாடுகிறேன் மறுபடியும் படைத் தவனை நோக்கி
கண்கள் குளம். எப்படி ஐவரும் ஒன்று போல்?? பெண் என்றால் உயர்குணம், நீதி, தாய்அன்பு - மறந்தது ஏன்?? விதிஐ மதி வெல்லுமா?? எங்கள் வீட்டில் இடம் உள்ள து. கவலை வேண்டஆம். தர்மம் தலை நிமிரும்..
பெற்றோர் களும் முதிய வயதிற்கு பிள்ளை களை நம்பாமல் ஒரு பருவம் வரை வளர்த்து தங்களுக்கென்று வைத்து கொள்ள வேண்டும் இந்த மாதிரி பிள்ளை களுக்கு தண்டனை தரவேண்டும்.
இவர்கள் எச்சரிக்கையாக இருக்க தவறியதென்விளைவு..இப்பொது அனுபவிக்கிறார்கள் எல்லாவற்றிக்கும் அரசு நிவாரணம் தாரா முடியாது..மாறான போது மக்களுக்கு வரி சுமை அதிகமாக்கும் வயதானவர்கலை மக்கள் காக்கா தவறினால் அவர்களுக்கு சிரை தாண்டனை கொடுக்க வேண்டும்..
What narents love is unconditional ...so out of pure love n affection they give n live their life for their kids only .. It's their children's duty to realize this n give back all to them in their old age!! Else karma wl do it's duty on their children..that's it !!
கடவுளே இந்த தெய்வத்தை நீதான் பாத்துக்கணும். இந்த நிலைமை அவங்களுக்கும் வேண்டும்
பெற்ற தாய் தந்தை எனக் கூடப் பாராமல் பற்றாக்குறைக்கு அவர்களின் சேமிப்பையும் திருடிக் கொண்டு நடுத் தெருவில் விட்டு பசியின் கோரத்தை காண்பித்த உங்கள் அனைவருக்கும் நீங்கள் வாழும் காலத்திலே இதனுடைய அறுவடையை அனுபவிப்பீர்
Sad
ஒரு மகன் தான் கொள்ளைக்காரன் இன்னும் நாலு பிள்ளைகள் இருக்காங்க அவர்கள் சரி பெத்தவங்களை பார்க்கலாம் தானே பிள்ளைகள் மனம் கல்லு என்பது உண்மையாகி விட்டது இறைவா நீ தான் அந்த வயதானவர்களை காப்பாற்ற வேண்டும் ஆமென்
தமிழக அரசு இந்த வயதான தம்பதி களுக்கு முதியோர் இல்லம் உதவி செய்ய வேண்டும் 😭😭😭
Yes
Yes
Yes kandippa seiyanum
இவர்கள் சொத்துக்களை ஏதாவது முதியோர் இல்லத்தில் கொடுத்து விட்டு சேர்ந்து இருக்கலாம் .இப்போது கூட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதை ரத்து செய்து இவர்களிடம் அந்த சொத்துக்களை மீண்டும் திருப்பி கொடுத்து விடுவார்கள் .இது திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் இருந்த போது செய்தார்.யாராவது இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் சரியாகும் .மீண்டும் அவர்களுக்கு சொத்துக்கள் தரக் கூடாது.அவர்களுக்கு சாப்பாடு போட பணம் கேட்டால் கொடுத்து விடுவார்கள்.
உங்கள் ஐவருக்கும் இதுபோன்ற நிலை இல்ல இதை விடமோசமான நிலை வரும்
கண்டிப்பாக வரும்
😢😢😢😢😢😢
Thennaya petha ilaneeru
Pillaya petha kanneeru
Pavam 2 perum Kashtamaha irukku Avangalukkum ide gathi Kattayam varum
நல்ல.பிள்ளைகள் நல்ல மருமகள் நாம் எல்லோருக்கும் அமைந்த.நல்லது 🙏
இருக்றவங்க தொலைப்பதும் இல்லாதவங்க தேடுவதும் அம்மா அப்பாவ தான் 😢😢😢
பையன் பார்க்கவில்லை என்றால் பெண் பிள்ளைகள் அப்பா அம்மா இப்படி கஷ்டப்படும் போது எப்படி பார்க்க முடியுது கல்நெஞ்சம் படைத்தவர்கள்
இந்தியாவில் வயதினவர்களுக்கு (senior citizens) என்று நல்ல திட்டம் வர வேண்டும். பொருளாதார நிபுனர், அரசியல்வாதி, மாவட்ட ஆட்சியர்கள் (IAS), மற்றும் நீதிபதிகள் கலந்தாலோசித்து நல்ல திட்டம் வரவேண்டும்.
Super sir 🙏
வேதனையான விசையம்தான் கவலை வேண்டாம் , , ,
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் . , , இதுதானே கடவுள் நம்பிக்கை
பசுவை ஹோமாதா என்றும் , , , அம்மாவிற்கு சமமாக பார்க்கும் . , , இந்து சகோதரர்கள் , , ,
தன் பெற்றோர்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதான் , , , உண்மையான அம்மாவின் நிலை வேதனைக்குறியது
நல்ல சாவு வராது தனியா தவிக்க விட்டவனுங்களுக்கு
பணத்துக்கும் சொத்துக்கும் அலையும் பேய்கள் முடிவில் மோசமான சூழ்நிலையில் சிக்கும் நாதாரிகள் பையனோ பொண்ணோ யாரா இருந்தாலும்
😔
அப்பா அம்மா இருவரும் தெய்வம். அவர்கள் நம்மை வளர்த்ததை மறக்க எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை.எப்படி தூக்கம் வரும் சாப்பிட முடியும்.இந்த நிலை உங்களுக்கு வரும்.
இளம் வயசுல சும்மா இல்லாம, வருஷத்துக்கு ஒரு புள்ளைய பெத்துப்போட்டா.. இப்படித்தான் ...
எத்தனை புள்ள பெத்தாலும் நம்ம கடைசியில அனாதையா தான் இருக்கணும் போல
உண்மை தான்
Ippo ellam oru child better. Two child iruntha née paaru naan En paakanum nu issues varuthu.
தயவு செய்து எங்கவீட்டுக்கு வாங்க Pls
Unga veedu avangalukku theriyathu
Contact any police station sivagangai n they may guide u if u really want to help
உங்களுக்கு.நல்லமனசு
கர்ம வினைகள் கடைசி காலத்தில் வரக்கூடாது வந்தால் அதை படைத்த இறைவனே எடுத்து கொள்ளட்டும் என்று விழிகள் ஓரம் வழிந்தோடும் கண்ணீரோடு மன்றாடுகிறேன் மறுபடியும் படைத் தவனை நோக்கி
அவனுங்களுக்கெல்லாம். நல்லசாவே.வராது..கடவுள்.பார்த்துக்கொண்டுதான்.இருக்கிறார்.கவலபடாதிங்கம்ம..கூடியவிரைவில்.உங்கள்.பிள்ளைகளிள்.யாராவது.ஒருவர்.வந்து.கண்டிப்பாவந்து.பார்க்க.வருவார்.🙏🙏🙏
ஆண் பிள்ளை மட்டுமே பிள்ளை தவம் வரம் என நினைக்கும் அனைவருக்கும் நல்ல பதில்.திருந்தாத சமுதாயம்😂😂
கடவுள்துணை
இருக்றவங்க இவர்களுக்கு உதவி செய்யுங்க 🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢
உலகம் இதுபோன்ற பிரச்சனையில் இருந்து விடுபட கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் இன்று போல என்றும் இளமையாகவே இருப்போம் என்ற கர்வம்.பணத்தாசையே.
இத பாக்றவங்களுக்கே மனசு துடிக்கும் போது பெத்த புள்ளைகள் கல் மனசா இருக்காங்க எப்படி எல்லாம் பெத்து கஸ்ட பட்டு வளர்த்து இருப்பாங்க 😢😢
கண்கள் குளம். எப்படி ஐவரும் ஒன்று போல்?? பெண் என்றால் உயர்குணம், நீதி, தாய்அன்பு - மறந்தது ஏன்?? விதிஐ மதி வெல்லுமா?? எங்கள் வீட்டில் இடம் உள்ள து. கவலை வேண்டஆம். தர்மம் தலை நிமிரும்..
தமிழக அரசு கண்டிப்பா இந்த மாதிரி முதியோர்களுக்கு கண்டிப்பா உதவி செய்யணும்
பெற்றோர் களும் முதிய வயதிற்கு பிள்ளை களை நம்பாமல் ஒரு பருவம் வரை வளர்த்து தங்களுக்கென்று வைத்து கொள்ள வேண்டும் இந்த மாதிரி பிள்ளை களுக்கு தண்டனை தரவேண்டும்.
கண்கலுங்குதுஐயா இந்தநிலமையாருக்கும்வரகூடதுஐயணே ஈசணே
Really it's painful......
Pavam.... Pethavangala nama kasta paduthuna namakku ithe nilamai tha future la...
கல் நெஞ்சம் படைத்தவர்கள் கடவுள் தக்க தண்டனை கொடுப்பார்.😢😢😢
I felt sad on many occasions, that I didn't have any issues,now I feel very happy!
இவங்க இரண்டு பேரும் அவங்கங்க அம்மா அப்பாவை கடைசி வரைக்கும் கவனிச்சுக்கிட்டாங்களா? இவங்க அவர் மாமியார் மாமனாரை கவனிச்சாங்களா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளைஞ்சிராம😮😮😮
Velinaaddukku pogatthane edutthan ulaitthu anuppuvaan thaner enne pilaiyai kevala padutthu reeninggal ? Ungal valarpil anpu pasam kudutthirunthaal nichchayam ungalukkul Panam anuppuvaan . Kaliyanam seithu vetthaval Pen pilaiyai Kai neengal ethir parkkapadathu. Ammaa,appaa pillaikalukku chemikka koudathu ,pilaikalai valartthu padippitthu viddaal avargal thaingalukku ulaitthu chemikka vidavendum. Pasam konda pilaikal enraal ammaa appaakku enru maatham maatham Kai selavukkavathu kudukkavendum athuthan anpana pasamanapillaikal poruppana pilaikal . Entha pilai emaathy koutthu aadutho nichchayam athukkuriya palan kidaikkum. Muthal Ammaa appaa athan pin than kadavul.🙏🙏
இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் ரொம்ப மோசம்
Pavam iyo kastama iruku plz evangaluku help panninga amma appa plz kavala padathinga pon
Facts of diverse India
No problem amma, God is seeing all this.your son must be having children.time will show them.
Jesus இவர்களுக்கு ஒரு வழி திறங்க ராஜா 🙇🙇🙇✝️✝️✝️
Omg Yesappa....
5 children's karm is waiting ✋️
வாங்க நாம இதுபோல இருக்கரவங்க எல்லாரும் தனியாக ஒரு குக் கிராமம் அமைப்போம்
Yes.
இவர்களை பார்த்தாலே மிகவும் பரிதாபமாக உள்ளது,!சமூக ஆர்வலர்கள் இவர்களுக்கு, உங்களால் இயன்ற உதவிகளை செய்யவும்,!
இவர்கள் எச்சரிக்கையாக இருக்க தவறியதென்விளைவு..இப்பொது அனுபவிக்கிறார்கள் எல்லாவற்றிக்கும் அரசு நிவாரணம் தாரா முடியாது..மாறான போது மக்களுக்கு வரி சுமை அதிகமாக்கும் வயதானவர்கலை மக்கள் காக்கா தவறினால் அவர்களுக்கு சிரை தாண்டனை கொடுக்க வேண்டும்..
If get vengence from your parents it totally against your life.
Etho kanavanuku manaivium manaiviku kanavanum thunaiya irunthathu kadavul thunai than
நாம் எல்லாம் சேர்ந்து தனி கட்சி ஆரம்பிக்கலாம் விருப்பமா விரூச்சம் குடந்தை பாலு
தயவுசெய்து நம்பர்.போடுங்கள் அதை போடாமல் காட்டி என்ன பிரியோசனம்
கஷ்டமா இருக்கு
Like my self. Compliment police police inspector also. Need money for enquire
Thamilaga arasu indha vishayathil indha petrorin tharudhalai pillaigalai courtukku iluth ivargaladuya ulaipai vaangi kodupadhudan avargaluku thandanayum kodukavendum. Indha anudhabathukuriya petror panam kidaithal avargal avargalai parthukolvargal.
Four daughter should help parents.
Parentsai kandipagha kavanikanum onnutru velaigarigal pottoe nurses pottoe kavanikanum apadi kavanikka vakku illatha pilaigal parentsukka pannangalukkoe sothugalukkoenagaigalukkoe asai padavaekudathu
😩😫🥵🥶☠️ kaalam dhan bathel 🌧
Government also not helping. Politician also need m9nwy for action
JESUS HELP HIM
What narents love is unconditional ...so out of pure love n affection they give n live their life for their kids only ..
It's their children's duty to realize this n give back all to them in their old age!! Else karma wl do it's duty on their children..that's it !!
Courtla complaint pannunga
Pavam..da..pavam ungalai summa vidathu.. ungalukkum idhe nilaimai than varum
Anaku epadee amma appa ela ernthudaga thenam thenam kanner vadekeran
4magal 1 magan ellor kitayrndhum thalaiku 2laksham kuduka vaikanum ivargalai oru nala mudhioar illathil sayrka vendum😢😢😢😢😢
தாய் தந்தை இவருக்கு செய்தார் நீங்கள் குருத்து ஓலை நீங்கள் பழைய ஓலை அகும் போது தெரியும் சகோதரர் அவர்களுக்கு
😭😭
😢😢😢😢😢
ஆட்சியரிடம் நேரிடையாக மனு கொடுங்கள், உடனே நடவடிக்கை எடுப்பார்கள்,,,,,!
One day for their children also will come so please for heaven sake dont leave your parents
Never desert the parents .we will also grow old .what goes around cones around
Amma we provide breakfast and lunch to old age homes in coimbatore .please come and join there .Food and shelter is free .Amma you are welcome.
Ippo Ella ippadi Tha panraga
Money eponalum varum pogum parants ponal kidaikadu
Indha Maari paavee pullaingo yevlo paer irukaanga.....pls take them to aravind eye hospital ty do free surgery ma
Our written constitutional is spiking through adult
Sotthai ellam unkalukku pinnal kodunka athuvariyelum unka berile erukkattumka
இவர்கள் அட்ரெஸ் ஃபோன் no உடன் போடவும்.
பெண் பிள்ளைகளுமா
நமக்கு நாளைவராதா😢😢😢😢😢
Epti panna eptida manasu varrathu.pillayaka ella pisasunka
EPPADIYA PATTA MAKKALAI PETRU ENNA PUNNIYAM NALLA VELAI ENAKKU MAKKAL ELLAI 👉👉 PARAVALAI ENNAI MALADI ENDRU SONNAL ENAKKA SANTHOSAM 😢😢😢😢😢
pension athargu than kadkirome pillai kal sari eilai
Enga annagalalumnippadi tha enga amma appa va emathi yella property yum ezthutho vagitaga.ippo udambu mudiyala kuda vandhu pakka mattraga.kudavea oru pulla irrukara avanu seathu poo nu sollita.yeattho engala mudichathu penn pillai thaga pathru irrukom
😢😢😢😢😢😢😢😢😢😢😢
அந்த மகன் எங்கிர kiradhaganai என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்
5 pillayangalum sethutave paravala irunthum illama irupathai vita 5 perum illamal pogattum
Their ,curse will never leave their son😡😡
😪😪
Pillaigal enga kutti enga
Chi appa amma tha god ipti panathinga 😢😢😢😢
Sad to see this
Amma naanum Unga nilgai tha ma
Pavam evanga
Parents pavam summa vidathu. Oru thuli kaneerkum bathil solla vandum. . Kalam bathil sollum. Naam solla vandam. God sollum muthiyor ellam help. Please
Don't give anything to your children.This is the plight of.Aged people. Our children are selfish
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Thennaya pedtha Ilaneeru
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
டேய்!புள்ளைங்களா டா நீங்கெல்லாம்
பிள்ளையப் பெத்தா கண்ணீரு
Pavvathin sambalam marranum⏳
பிள்ளை மனமே கல்லென்று தெரியாதா
Nambikkai throgam....govt step eduthu ivaralaikaapatavenam
Appa,Amma va kondadunga. Nalla iruppee ga
Intha genbangala enna seivathu