அதெல்லாம் சரிதான் இவனுங்க பண பலம் அரசியல் பலம் உள்ளவனாக இருந்தால் கண்டுகொள்ள மாட்டானுங்க கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தர்க்கொலை என்று மூடி மறைக்குறானுங்க ஏனென்றால் அவன் பண பலம் அரசியல்வாதி அதிகார வர்க்கம் மொத்தத்தில் அவன் RSS காரன் இந்த கொலையாளியயை காப்பாற்றுவதற்கு முதலமைச்சரும் உடந்தை இதுவரைக்கும் அந்த மாணவியின் தாய்க்கு இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் நீதியும் கிடைக்கவில்லை நிதியும் கிடைக்கவில்லை இதுதான் இவனுங்க ஆட்சி தூ.....
நான் ஒரு தலைமையாசிரியை தான் இது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இதைவிட அவர் இதுவரை சம்பாதித்ததை திரும்ப தரவேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும் அப்போது தான் யாரும் குழந்தைகள் மீது கை வைக்க மாட்டார்கள் .இவர்கள் குடும்பத்திற்கு எந்த நலனும் தரக்கூடாது இவர்கள் பிள்ளைகள் வேலைகள் பறிக்க வேண்டும் அப்போது தான் பயம் வரும்
@@sumaiya6233சரியாக சொன்னீர்கள் நானும் அதைத்தான் யோசித்தேன் இவர் குடும்பத்துக்கே தெரியாமல் செய்த தவறுதானே குடும்பமும் சேர்ந்து இந்த தவறை செய்திருந்தால் கண்டிப்பாக அனைவருக்கும் நன்றி தர வேண்டும் ஒருவர் செய்த தவறுக்கு குடும்பத்துக்கே தண்டனை கொடுப்பது அதைவிட தவறு ஆனால் ஒன்று செய்யலாம் காவல்துறையை அதிகாரிகளுக்கு டாக்டர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இன்னும் நிறைய பேர் முக்கியமான பொது நல பிரிவில் பணி அமர்த்தும் போது தவறான செயல்களில் ஈடுபட்டால் உங்கள் குடும்பத்துக்கே இந்த தண்டனை கிடைக்கும் என்று அறிக்கை தர வேண்டும் இப்போது குற்றங்கள் தடுக்கப்படும் தனியார் கம்பெனிகளில் வேலைக்கு ஆள் சேர்க்கும் போது கூட இங்கே வேலை செய்து கொண்டிருக்கும்போது உங்கள் மீது ஏதாவது குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எங்கேயும் வேலை கிடைக்காமல் செய்துவிடவும் அதனால் நீங்கள் உங்கள் பணியை மட்டும் சரியாக பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு துறையிலும் இந்த அறிக்கை கொடுக்க வேண்டும் அப்போது யாரும் பயத்தில் நம் குடும்பமும் பாதிக்கும் என்ற எண்ணத்தோடு எந்த தவறும் செய்ய மாட்டார்கள் எப்படிப்பட்ட சட்டங்கள் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் நாடும் வீடும் நன்றாக இருக்கு
Bayam varum nu soldrom ok than mam.. But ivaru panna thappuku ipo antha family already enalam kashtatha anubavichitu irukangalo therila.. Avangalala nimmathiya veliya poga mudiyathu. Avlo asinga pattutu irupanga.. Paavam..
இப்படி ஒவ்வொருவருக்கும் தண்டனை கொடுத்தால் குற்றவாளிகள் தவறு செய்யும் எண்ணமே வராது அவர்கள் விடுவிக்கப் படுவதால் தான் மற்றவர்களுக்கு பயம் வருவதில்லை நீதி வழங்கிய நீதிமான்களுக்கு நன்றி
அந்த ஆள் வாழ்நாள் முழுவதும் இந்த தவறை ஏன் செய்தோம் என்று வருத்தப்பட்டு நாட்களைக் கழிக்க வேண்டும் இந்த இரட்டை ஆயுள் தண்டனை நல்ல தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்👌👍
திரு மகா கணம் பொருந்திய நீதி பதிக்கு எனது மனமார்ந்த நன்றி .அதே சமயம் இவர் சொத்துக்களை பரி முதல் செய்து அதனை அனாதை குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு கொடுத்தால் நலம் .மற்றவருக்கு ஒரு பாடமாக இருக்கும். வாழ்க பாரதம் ஜெய் ஹிந்து..
ஆயுள் தண்டனை விதித்து சாப்பாடு போடும் முறை மாற வேண்டும். பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை கொடுத்து பாருங்க. அப்புறம் எவனும் எப்படி பயப்படுவான் என்று பாருங்க அரசே.
ஒரு மனிதன் தவறு செய்வதற்கு முன்பே அதை கற்பனை செய்து பார்த்து இந்த சமுதாயத்தில் தன் குடும்பத்துக்கு நேரப்போகும் அவமானமும் சொந்த பந்தமும் தன் பிள்ளைகளும் என்ன நினைப்பார்கள் தன் தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்து விட்டு வீடு விரும்புவதை கண்டு முகம் பார்க்க ஆசைப்படுவார்கள் மனிதன் தவறு செய்வதற்கு முன் இதை செய்தால் என்னவாகும் உணர வேண்டும் அப்படி உணரும் பட்சத்தில் தவறு செய்ய மாட்டார்கள் எந்த ஒரு மனிதனும்.......................... இதுவும் கடந்து போகும்
Paying 29 lacks to each makes many to file false case against innocent people. The judge must think before saying something. For getting Rs 1000 every month ( CM fund for poor house wife) many are getting by saying lies, in case in Rs in lacks means ,unable to imagine what will happen in future. Only honest men without any sin must comment against the HM.
தண்டனை வழங்க பட்டது சிறப்பானது இனி வரும் காலங்களில் ஆசியர்கள் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாலியில் வன்கொடுமை செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியயை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும், பொதுவாக பெண் குழந்தைகளுக்கு பத்து வயது ஆகிவிட்டாலே ஒரு வகை இனக்கவர்ச்சி வந்துவிடும்.
Ini highcourtla appeal, supreme cpourtla appealnnu innam sila varusham odidum, indhaalu sethum povaan. Indian laws and hjudiciary should be strengthened for fast and timely justice.
தமிழ் நாட்டில் மேலை நாட்டுக் கலாச்சாரம் பரவி விட்டது. தமிழ் நாட்டில் வள்ளுவர் குரல் நசுக்கப்பட்டுள்ளது. மது ஓழிக்க சூத்திரம் உண்டு என்றால் அது புலால் உண்ணாமையே. இரத்தம் உனக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் நன்றி ❤
இது மாதிரி தண்டனைகள் பத்தாது இதற்கு மேலே தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் கொடூரமாக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் இவர்கள் ஆசிரியர் தொழில் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும் அப்போதுதான் பயம் வரும்
நிறைய சம்பளம் இது வரை சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் அப்போது தான் குடும்பத்தில் உள்ளவர்கள் தன் கூட இருப்பவர்கள் தவறு செய்யாமல் பார்த்து கொள்வார்கள்
இதுவரை கொடுக்கப்பட்ட சம்பளம் அத்தனையையும் பறிமுதல் செய்ய வேண்டும்
இவருடைய நடவடிக்கையை அவர்குடும்பத்தினருக்கு ஓரளவு தெரிந்தததிருக்கு வாய்ப்பு இருந்திருந்திருக்கும் வன்மையாக கண்டித்து அவரை மாற்றிருக்கவேண்டும், அ
super @@Bhumikaelangovan90
super
தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் இதை பார்த்து இனிமேல் இந்த தவறை எவரும் செய்ய கூடாது.
அதெல்லாம் சரிதான் இவனுங்க பண பலம் அரசியல் பலம் உள்ளவனாக இருந்தால் கண்டுகொள்ள மாட்டானுங்க கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தர்க்கொலை என்று மூடி மறைக்குறானுங்க ஏனென்றால் அவன் பண பலம் அரசியல்வாதி அதிகார வர்க்கம் மொத்தத்தில் அவன் RSS காரன் இந்த கொலையாளியயை காப்பாற்றுவதற்கு முதலமைச்சரும் உடந்தை இதுவரைக்கும் அந்த மாணவியின் தாய்க்கு இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் நீதியும் கிடைக்கவில்லை நிதியும் கிடைக்கவில்லை இதுதான் இவனுங்க ஆட்சி தூ.....
இவன் ஒருத்தன் மட்டும் அல்ல ஆசிரியர் என்ற போர்வையில் நிறைய காம வெறியர்கள் சுற்றி வருகிறார்கள்....
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு ஏன் இன்னும் தண்டனை வழங்க படவில்லை???
@@PJMKumar அதிமுக பாதுகாத்து கொண்டிருக்கிறது
இது எல்லா நியாயமான முறையில் நடக்கும் போது ஏன் ஷிமதிக்கு நியாயம் கிடைக்க வில்லை
நான் ஒரு தலைமையாசிரியை தான் இது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இதைவிட அவர் இதுவரை சம்பாதித்ததை திரும்ப தரவேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும் அப்போது தான் யாரும் குழந்தைகள் மீது கை வைக்க மாட்டார்கள் .இவர்கள் குடும்பத்திற்கு எந்த நலனும் தரக்கூடாது இவர்கள் பிள்ளைகள் வேலைகள் பறிக்க வேண்டும் அப்போது தான் பயம் வரும்
Sir neega sonnathu ok but avaga pillaiga yanna thappu pannunaga
@@abineshkr1690sir illa avanga medam pro
இவர் செய்த தவறுக்கு அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களை எதற்காக தண்டிக்க வேண்டும் அவர்கள் எந்த தவறும் செய்யவில்லையே
@@sumaiya6233சரியாக சொன்னீர்கள் நானும் அதைத்தான் யோசித்தேன் இவர் குடும்பத்துக்கே தெரியாமல் செய்த தவறுதானே குடும்பமும் சேர்ந்து இந்த தவறை செய்திருந்தால் கண்டிப்பாக அனைவருக்கும் நன்றி தர வேண்டும் ஒருவர் செய்த தவறுக்கு குடும்பத்துக்கே தண்டனை கொடுப்பது அதைவிட தவறு ஆனால் ஒன்று செய்யலாம் காவல்துறையை அதிகாரிகளுக்கு டாக்டர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இன்னும் நிறைய பேர் முக்கியமான பொது நல பிரிவில் பணி அமர்த்தும் போது தவறான செயல்களில் ஈடுபட்டால் உங்கள் குடும்பத்துக்கே இந்த தண்டனை கிடைக்கும் என்று அறிக்கை தர வேண்டும் இப்போது குற்றங்கள் தடுக்கப்படும் தனியார் கம்பெனிகளில் வேலைக்கு ஆள் சேர்க்கும் போது கூட இங்கே வேலை செய்து கொண்டிருக்கும்போது உங்கள் மீது ஏதாவது குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எங்கேயும் வேலை கிடைக்காமல் செய்துவிடவும் அதனால் நீங்கள் உங்கள் பணியை மட்டும் சரியாக பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு துறையிலும் இந்த அறிக்கை கொடுக்க வேண்டும் அப்போது யாரும் பயத்தில் நம் குடும்பமும் பாதிக்கும் என்ற எண்ணத்தோடு எந்த தவறும் செய்ய மாட்டார்கள் எப்படிப்பட்ட சட்டங்கள் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் நாடும் வீடும் நன்றாக இருக்கு
Bayam varum nu soldrom ok than mam.. But ivaru panna thappuku ipo antha family already enalam kashtatha anubavichitu irukangalo therila.. Avangalala nimmathiya veliya poga mudiyathu. Avlo asinga pattutu irupanga.. Paavam..
இப்படி ஒவ்வொருவருக்கும் தண்டனை கொடுத்தால் குற்றவாளிகள் தவறு செய்யும் எண்ணமே வராது அவர்கள் விடுவிக்கப் படுவதால் தான் மற்றவர்களுக்கு பயம் வருவதில்லை நீதி வழங்கிய நீதிமான்களுக்கு நன்றி
ஐயா சிறுவர் சிறுமியர்களை கொடுமைப்படுத்தும் இவர்களை அறுத்து விட வேண்டும் அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்...
நீதிபதி அவர்களை சிரம்தாழ்த்தி வணங்குகிறோம். . இதே போல் மகள் ஸ்ரீமதி போன்றோரிற்கும் நீதி கிடைத்தால் மகிழ்ச்சி.
அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும்
கண்காணிப்பு அரை காவல் நிலையத்தில் வைக்க வேண்டும்
டேய் சின்ன பிள்ளைங்கிட்ட பன்னாட போய் மிலிட்டரி துப்பாக்கியோட நிற்கிற லேடி கிட்ட போய் காட்டு உன் கொட்ட கன்னத்துக்கு ஏரிறிரும்🤛
உண்மை
4;5 வயது 8: 9 ம் வகுப்பு என்னமா செய்தி சொல்றீங்க துவக்க பள்ளி
😮😮
Correct.
Unproffessional , untrained and unfit people have become reporters.
நண்றி நீதி பதி அய்யா வாழ்க வழற்க
Iyo... Ivar thamizh la kolraare... 🎉
இப்ப கும்பிட்டு என்ன பண்ண ஆசிரியர் னா எல்லாரும் கும்பிடுற மாதிரி வாழனும்😡😡😡
சரியான தீர்ப்பு நீதி அரசருக்கு தலை வணங்குகின்றோம்
சிறப்பான தீர்ப்பு
அந்த ஆள் வாழ்நாள் முழுவதும் இந்த தவறை ஏன் செய்தோம் என்று வருத்தப்பட்டு நாட்களைக் கழிக்க வேண்டும் இந்த இரட்டை ஆயுள் தண்டனை நல்ல தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்👌👍
திரு மகா கணம் பொருந்திய நீதி பதிக்கு
எனது மனமார்ந்த நன்றி .அதே சமயம் இவர் சொத்துக்களை பரி முதல் செய்து அதனை அனாதை குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு கொடுத்தால் நலம் .மற்றவருக்கு ஒரு பாடமாக இருக்கும். வாழ்க பாரதம் ஜெய் ஹிந்து..
செய்தி சேகரிப்பாளர் சுய நினைவில் இல்லையா? தொடக்கப்பள்ளியில், 8,9 வகுப்பு பயிலும் 4,5 வயது சிறுமிகள் என்கிறாரே...! கவனமும், சுயநினைவும் தேவை.
இதெல்லாம் பத்தாது மரணதண்டனை வேண்டும்
no chance
Marana thandanai waste just one minute pain
கழுவில் ஏற்றும் தண்டனை வரணும்
வாழ்க நீதி மன்றம்,
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு ஏன் இன்னும் தண்டனை நிறைவேற்ற வில்லை.
அவன் ஆண்"உருப்பை அருத்து விடூங்க நீதீ வெண்றது அரசுக்கு நன்றி❤❤
அருமையான, நியாயமான தீர்ப்பு.சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்.
இந்த மாதிரி தப்பு பன்கிற அரசியல் சார்ந்தவர்கள், பண முதலைகளை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறதே இந்த நீதி( நிதி) துறை.
நீதி அரசருக்கு மிக்க நன்றி சட்டங்கள் கடுமையானால் தான் தவறுகுறையும்
ரிப்போர்ட்டர்க்கு கஞ்சா அடிச்சமாதிரி வாய் கொழறுது
ஆணுறுப்பு அறுப்பு சட்டம் வேண்டும்
Yes 💯
வலி நிவாரணி இல்லாமல்
சரியான தீர்ப்பை தந்த நீதியரசருக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்
😮 நம் நாட்டு சட்டத்தில், சமீபத்திய குற்றம்/தண்டனை வழக்கத்தில் இது வரவேற்க தக்கது...இதை முதல் படியாக கருதலாம்😊
சூப்பர்
Seimathi. ...case Ennatchu
ஆயுள் தண்டனை விதித்து சாப்பாடு போடும் முறை மாற வேண்டும். பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை கொடுத்து பாருங்க. அப்புறம் எவனும் எப்படி பயப்படுவான் என்று பாருங்க அரசே.
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு ஏன் இன்னும் தண்டனை வழங்க படவில்லை
சூப்பர் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
ஒரு மனிதன் தவறு செய்வதற்கு முன்பே அதை கற்பனை செய்து பார்த்து இந்த சமுதாயத்தில் தன் குடும்பத்துக்கு நேரப்போகும்
அவமானமும் சொந்த பந்தமும் தன் பிள்ளைகளும் என்ன நினைப்பார்கள் தன் தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்து விட்டு வீடு விரும்புவதை கண்டு முகம் பார்க்க ஆசைப்படுவார்கள் மனிதன் தவறு செய்வதற்கு முன் இதை செய்தால் என்னவாகும் உணர வேண்டும் அப்படி உணரும் பட்சத்தில் தவறு செய்ய மாட்டார்கள் எந்த ஒரு மனிதனும்.......................... இதுவும் கடந்து போகும்
இந்தியாவின் சிறந்த நீதிபதியை இவரே மற்றவர்கள் எல்லாம் சொல்லத் தேவையில்லை அவ்வளவு மோசமானவர்கள்😅
தலையே வழுக்கையாப் போச்சி,அப்புறம் ஏண்டா உனக்கு இந்த கேவலமான புத்தி?இதுல நீ தலைமை ஆசிரியர் வேற.
Sutha mudu da punda mavane unaku theriyuma
இது மாதிரி இன்னும் நிறைய வெறிநாய்கள் உள்ளது, அவங்களையும் பிடிக்கனும்.
Paying 29 lacks to each makes many to file false case against innocent people. The judge must think before saying something.
For getting Rs 1000 every month ( CM fund for poor house wife) many are getting by saying lies, in case in Rs in lacks means ,unable to imagine what will happen in future.
Only honest men without any sin must comment against the HM.
Judge na adhu indha theerpai vazhangiya judge dha hats off👌
போற்றுதலுக்குரிய மரியாதைக்குரியவர்கள் பள்ளி ஆசிரியர்கள் ...
ஆனால் இந்த செய்தி மிகவும் என் மனதை பாதிக்கிறது...
ஸ்ரீ மதி வழக்கிளும் இப்படி ஒரு தீர்ப்பை விரைவில் எதிர் பார்க்கிறோம்.
சூப்பர் சார்
தண்டனை வழங்க பட்டது சிறப்பானது இனி வரும் காலங்களில் ஆசியர்கள் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாலியில் வன்கொடுமை செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
அருமை மிக அருமை சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்
அல்லாஹு அக்பர்
God is great
Good judgement ❤❤❤
2015ல் போடப்பட்ட வழக்கு 2024 ல் தீர்ப்பு. அருமை
இரட்டை ஆயுள் தண்டனை super..................................
சூப்பர் ஆனால் தண்டனை பத்தாது
சரியான தண்டனை இது. 2750 பெண்களை கெடுத்தவனை ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பிவிடும் நாடு. நம் பாரதநாடு
சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாகும் போது குற்றங்கள் குறையும்
Good judgement
நல்ல தீர்ப்பு. யாதொரு சலுகையும் காட்டக்கூடாது.
சிறப்பு
Very good, Well done.
Correct judgement 👌
பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியயை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும், பொதுவாக பெண் குழந்தைகளுக்கு பத்து வயது ஆகிவிட்டாலே ஒரு வகை இனக்கவர்ச்சி வந்துவிடும்.
அர்ப்பணிப்புடன் பணி செய்ய வேண்டும்.. பொழுது போக்க ,விவாதம் செய்ய ,நேரத்தை ஓட்ட பணி செய்ய கூடாது....இது ஆசிரியர்களுக்கு...
May God bless the judge larger than life well done u honor
Vaazhththukkal
மனித என்ற மிருகம்
இது பரபரப்பு அல்ல குழந்தைகளின் பிஞ்சு நெஞ்சத்தில் வளர்க்கப்பட்ட ஒரு விதமான வாழ்க்கையின் விரக்தி பாவமடா அந்த குழந்தைகள்
Very good judgement.... thanks to all...🙏🙏🙏
நன்றி..
What a shame. How can a HM behave like this. He should treat all children as his own children 😮😢
Very good
Heart is gutter...but taken
Profession.... Of headmaster
He deserves...
சரியான தண்டனை
தீர்ப்பு திருப்தி..அரசுபலன்கள் எதுவும் தரக்கூடாது...
Shabas👍👍👍
Honorable salute......
மகிழ்ச்சி
ஏன் ஓத்த மரண தண்டனை கொடுத்தால் குறைஞ்சா போய்டூவீங்க
Atha kodaiyanathu brother ithu uyiro irunthu kasta padavaan jaillla
Ini highcourtla appeal, supreme cpourtla appealnnu innam sila varusham odidum, indhaalu sethum povaan. Indian laws and hjudiciary should be strengthened for fast and timely justice.
Thanks a lot
He should not be given chance to appeal to the high court against the verdict of poksho court.
Super punishment and no chance to give an appeal
Ivlo thanaa punishment?😢
தமிழ் நாட்டில் மேலை நாட்டுக் கலாச்சாரம் பரவி விட்டது. தமிழ் நாட்டில் வள்ளுவர் குரல் நசுக்கப்பட்டுள்ளது. மது ஓழிக்க சூத்திரம் உண்டு என்றால் அது புலால் உண்ணாமையே. இரத்தம் உனக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் நன்றி ❤
Super judgment
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு ஏன் இன்னும் தண்டனை வழங்க படவில்லை
சூப்பர் சூப்பர் சூப்பர்
Good verdict
Super 👏
Super sir
Super.
Super 🙏
இவன் மட்டும் ஜல்சா கட்சியில் இணைந்து இருந்தால். கேடி வாஷிங் மெஷினில் போட்டு, தூய்மையான மனிதனாக மாற்றப்பட்டு இருப்பான்.
Adei kotha .....
Congratulations for court
Sirappu
பெண் குழந்தைகளுக்கு பெண் ஆசிரியை நியமிக்க வேண்டும்
🎉பெண் டீச்சர் போடத் தேவையில்லை
🎉அனாவசிய பயமும் தேவையில்லை.
🎉சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
🎉இந்த ஆசிரியரைத் தூக்கில் போட்டு எல்லா பள்ளிகளுக்கும் ⚡ சர்க்குலர் அனுப்பினால் போதுமான.
🎉ஆணோ பெண்ணோ நல்லவர் கெட்டவர் இருக்க வாய்ப்புள்ளது
Super 👌 👍
Supar sir
Very nice 👌 👍 👏
மரண தண்டனையிவிட மோசமா irukanum
Not enough.. Waste food expense for govt
இது மாதிரி தண்டனைகள் பத்தாது இதற்கு மேலே தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் கொடூரமாக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் இவர்கள் ஆசிரியர் தொழில் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும் அப்போதுதான் பயம் வரும்
❤ kudos to judges
Good judgement. Feel bad for this man lost his life for shitty things. Could use brain and live your life peacefully
Punishment is very good, but
Reporter clearance is not wealth
ஐயா. எல்லா. அரசுபள்ளியில். பணிபரியும். ஆசிரியர். முக்கியமா. இதுமாதிரி. பாலியல். துன்புறுத்தலுக்கு. ஆளாகிறார்கள். இதுமாதிரி. தீர்ப்பு. வரவேற்கத்தக்கது.
நிறைய சம்பளம் இது வரை சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் அப்போது தான் குடும்பத்தில் உள்ளவர்கள் தன் கூட இருப்பவர்கள் தவறு செய்யாமல் பார்த்து கொள்வார்கள்
போக்சோ சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா....நான் இல்லையென்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
தூக்கு தண்டனை தந்திருக்கவேண்டும்