பூசம் நட்சத்திரம் 12 வது ராசியாக வந்து அந்த இடத்தில் கேது பகவான் இருப்பது மறுபிறவி இல்லை என நம்பப்படுகிறது.. (பூசம் நட்சத்திரத்தில் கேது பகவான் இருப்பது)
ராஜேந்திரன் சார் 12 ம் இடம் மேஷத்தில் ஆரம்பித்து மீனம் 12 ஆம் இடமாக வரும் இப்படி பார்ப்பதா ஒவ்வொருவரும் அவர்கள் லக்னம் லக்கினத்தில் இருந்து எண்ணி வரும் 12 ஆம் இடமா என்று கூறி யிருக்க வேண்டும்
Sir enaku 5la guru virucha veedu, 9la meena veedu sukiran,sevvai iruku enna palan sir.please sollunga
God bless you sir
பூசம் நட்சத்திரம் 12 வது ராசியாக வந்து அந்த இடத்தில் கேது பகவான் இருப்பது மறுபிறவி இல்லை என நம்பப்படுகிறது..
(பூசம் நட்சத்திரத்தில் கேது பகவான் இருப்பது)
Sir mesalaknam katakathil guru chandiran puthan guru ucham chandiran aachi simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu 12th place guru parvai
Good evening🌙 sir
ஐயா வணக்கம் 12ம் இடத்தில் கேது அமர்ந்து 12ம் இடம் அதிபதி கேது சாரம் பெற்று இருந்தால் மறு பிறப்பு
இல்லை என சொல்கிறார்கள் நன்றி
வணக்கம்
ராஜேந்திரன் சார் 12 ம் இடம் மேஷத்தில் ஆரம்பித்து மீனம் 12 ஆம் இடமாக வரும் இப்படி பார்ப்பதா ஒவ்வொருவரும் அவர்கள் லக்னம் லக்கினத்தில் இருந்து எண்ணி வரும் 12 ஆம் இடமா என்று கூறி யிருக்க வேண்டும்
👌👌🙏🙏💯💯
Karma thosam engaveetil husbandukku simmamm 7il sani ragu ponnukku kadakam 7il sani sonukku ragu kethukku veliyil virutchikàthil sani nanga eppo sir kasikku povathu en husband business illama kastapadrar please sollunka sir
12ம் இடத்தை குரு பார்ப்பதால் என்ன பலன் சார்
🙏🙏👌👌✌✌