12 இடங்களில் சந்திரன் நின்றால் யாருக்கு யோகம்! | the moon stands in 12 places, who has yogam

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 13

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 День тому

    4ல் சந்திரன் திக்பலம் பெறுகிறார்

  • @mramasamy8625
    @mramasamy8625 6 днів тому +1

    சந்திரன் கேது சேர்ந்து உள்ளதற்கு பலன் போடுங்கள்

    • @balajilakshmi4669
      @balajilakshmi4669 6 днів тому

      ஏதும் பிரச்சினை இருக்கிறதா எங்களுக்கு இருக்கு

    • @hariprasath3336
      @hariprasath3336 6 днів тому

      எத்தனை டிகிரி சேர்ந்து உள்ளது, எந்த ராசியில் சேர்ந்து உள்ளது, லக்னத்திற்கு எந்த இடத்தில் உள்ளது, வளர்பிறை தேய்பிறை அமாவாசை பவுர்ணமி எந்த நிலையில் சந்திரன் உள்ளார், இருவரையும் யாரு பார்க்கிறார்கள், எந்த நட்சத்திரத்தில் இருவரும் உள்ளார்கள்

    • @mramasamy8625
      @mramasamy8625 6 днів тому

      @@hariprasath3336 தனுசு லக்னம் லக்கினத்தில் சனி மாந்தி 2ம் வீடு மகரத்தில் புதன் 3ம் வீடு கும்பத்தில் சூரியன் சுக்கிரன் 4ம்வீட்டில் மீனம் சந்திரன் கேது ‌6 ம் வீடு ரிஷபத்தில் செவ்வாய் 10 வீடு கன்னியில் ராகு 12ம் வீடான விருச்சிகம் குரு உள்ளார் பிறக்கும் போது புதன் திசை இருப்பு 9 மாதம் பிறந்த தேதி 13.2.1959 4.16 அதிகாலை பிறந்த ஊர் திருப்பூர்

  • @KkS-v2u
    @KkS-v2u 6 днів тому

    8l சந்திரன் பரிஹரம் சொல்லவில்லை

  • @s.madhavanarcot6990
    @s.madhavanarcot6990 6 днів тому +2

    1:27 - 1st
    2:57 - 2nd
    4:03 - 3rd
    4:51 - 4th

  • @sureshmathav9857
    @sureshmathav9857 4 дні тому

    தப்பு தப்பா சொல்றார்.

  • @Sucses2
    @Sucses2 6 днів тому +4

    சார் உங்களுக்கு லக்னத்தில் சந்திரன் இருக்கா உங்கள் முகம் நிலவு போல் ஜோலிக்கிறது அதான் கேட்டேன் கண்ணு வைக்கவில்லை நன்றி

  • @jeganganesh
    @jeganganesh 6 днів тому

    6 8 12 ல் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன் என்று சொல்லவே இல்லை

  • @ManiV-j6c
    @ManiV-j6c 5 днів тому

    No wrong 7 th place totally wrong