இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு ஒரு முடிவு | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 23

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may23 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  24 дні тому +205

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 23 дні тому +42

    இந்த வருடத்திலே செழிப்பான ஆசீர்வாதத்தை தாரும்.சொந்த வீடுக்கட்ட தேவனே உதவி செய்யும்🙏

  • @om1949
    @om1949 24 дні тому +53

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @sridhark4451
    @sridhark4451 23 дні тому +9

    கர்த்தாவே உம்முடைய வருகை சமீபமாக இருப்பதற்காக உமக்கு
    ஸ்தோத்திரம் உண்டாவதாக
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @AdminA-id7gl
    @AdminA-id7gl 23 дні тому +9

    இயேசப்பா இந்த நாள் வரையிலும் எல்லா தீங்கையும் விலக்கி பாதுகாத்து வந்தீர் இனி நாங்கள் கான போகும் செழிப்பிர்க்காகஉமக்கு நன்றி ஆமேன்

  • @raniraja301
    @raniraja301 24 дні тому +22

    கர்த்தாவே என் வாழ்க்கையிலும் என் குடும்பத்தார் வாழ்க்கையிலும் இன்று முதல் நிரந்தரமான செழிப்பான ஆசீர்வாதத்திற்குள் நடத்த போகிற கிருபைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 🙏💐

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 24 дні тому +59

    எல்லா இக்கட்டுகளில் இருந்தும் எங்களை விலக்கி காத்து வந்த என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @srividhyashiva3329
    @srividhyashiva3329 23 дні тому +4

    இயேசப்பா நான் பெரிய சிக்கல்லில் மாட்டிவிட்டேன் எனக்கு உதவுங்கள். இயேசப்பா

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 23 дні тому +4

    யேசப்பா
    நீங்கமட்டுமில்ல என்றால்
    நாங்க அழிந்தேபோயிருப்போம்
    நடத்திவந்த பாதைகளுக்காக நன்றி அப்பா
    ஸ்தோத்திரம் அப்பா
    ஆமென் ஆமென் ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 24 дні тому +58

    இயேசப்பா இதுவரை நீங்க எங்களோடு இருந்து நெருப்பையும் தண்ரையும் கடந்து செழிப்பான இடத்திற்க்கு கொண்டு வர செய்த கிருபைக்கு தோத்திரம்🙏இனிமேல் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து செழிப்பான நன்மையை காண செய்ய தகப்பனாகிய தேவனால் கூடும் என்று விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 24 дні тому +16

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @PratheebhaRamanathan
    @PratheebhaRamanathan 23 дні тому +5

    எல்லா கஷ்ட்டங்களும் சேர்த்து எங்கள் குடும்பகளுக்கு செழிப்பை தர போகும் என் அப்பாவுக்கு கோடா கோடி ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏🙏✝️✝️✝️🙏🙏

  • @pathmaperera6332
    @pathmaperera6332 23 дні тому +2

    இயேசுராஜாவே நெருப்பையும் தண்ணீரையும் கடந்துவந்து செழிப்பான வாழ்வை எங்களுக்கு தந்திருக்கின்றீரே அப்பா உமக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி.அதுபோல தகப்பனே மகனின் வாழ்க்கைல ஒரு செழிப்பாக செய்து மகிழப்பண்ணுங்கப்பா. அப்படியே நீர் செய்யபோவதற்காக உமக்கு நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @user-ux8zh5yp6p
    @user-ux8zh5yp6p 24 дні тому +57

    இயேசப்பா என் வாழ்கையை செழிப்பான இடத்தில் நடத்தும் தேவனே

  • @om1949
    @om1949 24 дні тому +15

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @aishurashmi477
    @aishurashmi477 23 дні тому +2

    இயேசப்பா என்னுடைய குடும்பத்திலுள்ள எல்லா வறுமையையும் மாற்றி செழிப்பான பாதையில் என்னையும் என் குடும்பத்தாரையும் ஆசிர்வதிக்க போகிறதுக்காக இயேசப்பா உமக்கு நந்றி என் கணவரின் தொழிலை ஆசிர்வதித்தமைக்காக உமக்கு நந்றி என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என் கடன் மாறனும் என் தேவை சந்திக்கப்படனும் என் அம்மாவின் உடல்நிலை சரியாகனும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤

  • @mariasasikalam634
    @mariasasikalam634 23 дні тому +2

    இயேசப்பா எங்களை செழிப்பான இடத்தில் கொண்டு வந்து சேர்க்க போகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம்

  • @jeyasudha1025
    @jeyasudha1025 24 дні тому +103

    இயேசப்பா நியமனத் தேர்வில் வெற்றி சிறக்கப்பண்ணி அரசாங்க இடைநிலை ஆசிரியப்பணியை சுதந்தரிக்க செய்யும் இயேசப்பா.

    • @skkumari
      @skkumari 23 дні тому +1

      Appa hallelujah amen thank you Jesus amen

    • @selvilaksh4406
      @selvilaksh4406 23 дні тому

      En thangai test eluthura avalum veri per annum jesus

  • @jenifer2160
    @jenifer2160 24 дні тому +233

    கர்த்தாவே எத்தனையோ தீயையும் தண்ணீரையும் கடக்க செய்தீர் இது வரை பட்ட வேதனைகளுக்கு ஒரு முடிவை தந்து செழிப்பான இடத்தில் கொண்டு வந்திட்டீங்கப்பா இனி நானும் என் வீட்டாரும் செழிப்பின் நாட்களை காண போகிறோம் ஆமென் ஆமென் 😭🙏

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 23 дні тому +3

    அன்புள்ள ஆண்டவரே!எங்கள் குடும்பத்தில் என் பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சனைகள்,நோய்கள் , உடல் சுகவீனங்கள், யாவற்றையும் நீக்கி தேவையான ஆசீர்வாதத்தை கட்டளையிட்டு செழிப்பான வாழ்க்கை வாழும்படி தயை செய்யும். இயேசுகிறிஸ்துவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் நல்லபிதாவே . ஆமென்.

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 23 дні тому +4

    இயேசுவே... இனி எங்கள் வாழ்க்கையை நீர் செழிப்பாய் ஆசிர்வதிக்க போகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 66:12.

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 24 дні тому +8

    THANK YOU JESUS❤AMEN ❤APPA❤

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 24 дні тому +21

    இயேசப்பா செழிப்பான காலங்களை எங்கள் குடும்ப த்திற்கு தரப் போகின்ற இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf 23 дні тому +2

    இயேசு அப்பா நீர் எங்களை இனிமேல் செழிப்பான பாதையில் நடத்த போகிற அன்புக்காக நன்றி ஆமென்

  • @dhaveeduraja
    @dhaveeduraja 23 дні тому +1

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 24 дні тому +38

    இயேசப்பா இன்று எங்க வீட்டு சபை கூட்டத்தை தேவன் ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறோம்.

  • @rosalinesi6905
    @rosalinesi6905 24 дні тому +6

    Praise the lord Jesus

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 23 дні тому +9

    இயேசு அப்பா தோத்திரம் இன்றும் நீர் முன்னின்று வழி நடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 23 дні тому +2

    என்தேவனே என்இயேசுவே என்மீட்பரே என்இரட்சகரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். உமக்கு நன்றி நன்றி🙋🙋🙋🙋🙋

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 24 дні тому +18

    இயேசப்பா இன்றைய தினம் என்னுடைய பிறந்தநாள் 65 வயது உம்மையே நம்பியிருக்கும் எங்கள் அனைவரையும் பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே 🙏 நீங்க கொடுத்த வாக்குதத்திற்கா நன்றி அப்பா 🙏.

  • @sasikala4080
    @sasikala4080 24 дні тому +24

    ஆண்டவரே என் மகனுக்கு நல்ல ஞானத்தை தாரும்

  • @jenijeison5318
    @jenijeison5318 23 дні тому +2

    அப்பா வேலைக்கு போகும் இடத்தில் வீட்டுகாரர்களால் மனம் வேதனையாயிருக்கிறதுஅதை மாற்றி ஆசீர்வதிங்கப்பா

  • @asuguna5885
    @asuguna5885 23 дні тому +2

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எங்களை சொழப்பன இடத்தில் கொண்டு வத்திர் எருப்பு தன்னீர் கஸ்டம் துன்பத்தையும் கடத்துவிட்டும் செழப்பன நன்மை தாந்திர் உமக்கு கோடன கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏😭😭🛐

  • @Christy-jf3gk
    @Christy-jf3gk 24 дні тому +34

    இயேசுவே இதுவரை பட்ட கஷ்டங்களை மாற்றி, என் வாழ்க்கையில் செழிப்பான நன்மையை காணப்போகிற கிருப்பைக்காக உமக்கு ஸ்தோத்திரம்.

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 24 дні тому +30

    அப்பா. இந்த. காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம் என்னுடைய. வாழ்க்கையில். அநேக. பாடுகலை. கடந்து. வந்துவிட்டேன். இனிநானும். என்வீட்டாரும். செழிப்பான. வாழ்வைகாணசெய்த. என். தேவனுக்கு. தோத்திரம் எங்களுக்கு ஒரு வீட்டைத் தாரும். ஆமென். ஆமென். தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 22 дні тому +1

    ஆமென் இயேசு அப்பா தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம் செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர் என்று வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனா கோடி நன்றி🙇‍♀️✝️🙇‍♀️✝️🙇‍♀️✝️🙇‍♀️✝️🙇‍♀️✝️

  • @NagomePrincy-gi2ci
    @NagomePrincy-gi2ci 23 дні тому +1

    அப்பா இன்றைக்கு எங்கள் நிலமையை அறிந்த தேவனே கொடுத்த வாக்குதத்திற்காய் கோடா கோடி ஸ்தோத்திரம் ஒரு நல்ல சமாதானமான முடிவை தாரும்

  • @vijithajohn6870
    @vijithajohn6870 24 дні тому +13

    இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு கொடி அப்பா இனிமேல் செழிப்பான வாழ்க்கையை காணச் செய்யப் போகிறதற்காக உமக்கு கோடானகோடி ஸ்தோத்ரம் அப்பா எங்கள் தேவைகளை எல்லாம் சந்தீங்க போகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா நெருக்கத்தில் இருக்கும் எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 24 дні тому +23

    இயேசப்பா என் மூத்த மகளுக்கு நல்ல கிறிஸ்தவ மணமகன் மற்றும் ஜெப வீரர் கிடைக்க உதவி செய்யும் ஆமென்

  • @sahamary7457
    @sahamary7457 23 дні тому +6

    இதுவரை பட்ட கஷ்டங்கள் நீங்கி எங்கள் குடும்பத்திற்கு செழிப்பை தரப்போவதற்காக உமக்கு நன்றி அப்பா

  • @sanasana1103
    @sanasana1103 23 дні тому +1

    ஆமென் ஆமென் இயேசப்பா நீங்க எங்களை எல்ல தீமையான பாதையும் கடந்து வர கிருபை செய்தாற்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ராஜா ஆமென்

  • @gabrielanraj1983
    @gabrielanraj1983 24 дні тому +4

    ஆண்டவரே ஒவ்வொரு நாளும் என்னோடு பேசுவதற்காக நன்றி என் ஜெபங்களுக்கு பதில் தருவதற்காக நன்றி நீங்க செய்த ஒவ்வொரு காரியத்திற்காக கோடான கோடி நன்றி🙏🙏🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 24 дні тому +5

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். தீயையும் தண்ணீரையும் கடந்துவிட்டேன். இனி செழிப்பை தரப்போகிறதற்கு நன்றி அப்பா. உங்க நாமம் ஒன்றே மகிமைப்படட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @TamilSelvi-bh2qy
    @TamilSelvi-bh2qy 23 дні тому +1

    இயேசப்பா எங்கள் நெருக்கத்தில் எங்களுக்கு உதவி செய்யுங்கப்பா please pa😭😭

  • @sathyamary4831
    @sathyamary4831 23 дні тому +3

    ஆமேன் எத்தனையோ கஷ்டங்களையும் தான்டி என்னை கடக்க செய்து செலிப்பான இடத்தில் வைத்தீர் நன்றி இயேசப்பா ❤

  • @dossgana7782
    @dossgana7782 24 дні тому +26

    இயேசுவே இது வரை என்னை நன்மையாக வைக்கிறதற்காக உமக்குக் நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇🏼‍♂️

  • @jeyasudha1025
    @jeyasudha1025 24 дні тому +5

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @Felciyaselvi
    @Felciyaselvi 23 дні тому

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @pandiammalbabu6000
    @pandiammalbabu6000 23 дні тому

    ஆண்டவரே என் கணவருக்கு கண்ணில் ஏற்பட்ட எல்லா பிரச்சனைகளையும் அவரை விட்டு எடுத்துப்போடுங்கப்பா ஸ்தோத்திரம் ஆமேன்

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 24 дні тому +4

    தண்ணிர் தியையும் கடந்து வாந்தோம் செழிப்பான ஆசிர்வதாத்தை பார்பதற்க்கா ஸ்த்தோதிரம்🙏🙏🙏

  • @jtamilarasi578
    @jtamilarasi578 24 дні тому +5

    Thank you Jesus

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 23 дні тому

    ஆமென் அப்பா என் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை தான்டி செழிப்பான நல்ல இடத்தில் எங்களை கொண்டு வந்து விட்டீர அப்பா உமக்கு கொடா கொடி நன்றி அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 23 дні тому +8

    எத்தனை போராட்டங்கள் என்னை சூழ்ந்து வந்தாலும் என் தேவன் எல்லாவற்றிலிருந்தும் எனக்கு விடுதலை தருவார்

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n 24 дні тому +14

    ஆமென்.. நன்றி அப்பா.. எங்களை செழிப்பாக வைத்து இருக்கிற கிருபைக்காக நன்றி தகப்பனே..

  • @ruthsundari
    @ruthsundari 23 дні тому

    இயேசுவே என் கஷ்டங்கள் போதும் தேவனே எங்கள் வாழ்க்கையில் செழிபைதந்து ஆசீர்வதியும் ஆமேன்

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d 23 дні тому +1

    ஆண்டவரே என் பேரனுக்காக உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறோம் அவர் பிறந்து 11 மாதங்கள் ஆகிறது ஆனால் இப்போது தான் குப்புறப்படுக்கிறார்...உம்மிடம் ஜெபித்தது மூலம்‌ அவர் இந்த செயல்பாடுகளை செய்ய ஆரம்பித்து இருக்கிறார்... அவர் இன்னமும் தவழவும் எழவும் பொருட்களை பிடிக்கவும் உட்காரவும் கிருபை தாருங்கள் ஆண்டவரே உங்கள் ஜெபத்தில் அவருக்காக ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே ஜெபம் கேளும் எங்கள் பரமதகப்பனே ஆமேன் ஹல்லேலுயா 🛐 இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன் ஹல்லேலுயா 🛐

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 24 дні тому +5

    என் பிள்ளைகள் ரட்சிக்க ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @jeyasudha1025
    @jeyasudha1025 24 дні тому +8

    இயேசப்பா எனக்கு அப்பாவாக இருந்து என்திருமணக்காரியத்தை ஆச்சரியமாக அதிசயமாக வெகு விரைவில் கைகூடி வர பண்ணி ஆயத்த படுத்தி சிறப்பாக நடத்தி தர ஜெபிக்கவும் இயேசப்பா தலைமையில் என்திருமணம் நடைபெற ஜெபிக்கவும்

  • @leelaedwin9387
    @leelaedwin9387 23 дні тому

    அப்பா என் பிள்ளைகள் பட்ட கஷ்டம் போதும் நீர் இனி செழிப்பனா நன்மை தர பூவதற்காக உமக்கு கோடா கோடி நன்றி ஆமென் 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk 23 дні тому

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் ஆமென் அப்பா ✝️✝️✝️

  • @user-vp1hp3yy7j
    @user-vp1hp3yy7j 24 дні тому +5

    இயேசப்பா நான் இதுவரை பட்ட எல்லா கஷ்டத்தில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா😭😭😭. என்னையும் ஒரு செழிப்பான இடத்தில் வையுங்கள் please இயேசப்பா please🙏🙏✝️😭😭😢. நான் செய்த எல்லா பாவங்களை மன்னித்து விடுங்கள் இயேசப்பா sorry Jesus😭😭🙏🙏😢. என்னை ஈசோப்பினால் சுத்திகரியும் இயேசப்பா.

  • @kalaivani4521
    @kalaivani4521 24 дні тому +10

    கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு என் மகளை விடுவித்த தேவன் கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 23 дні тому

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌹🌷
    இயேசுவே உமக்கு நன்றி 🙏 🙏🙏
    இயேசுவே உமக்கு நன்றி 🙏 🙏🙏
    இயேசுவே உமக்கு நன்றி 🙏 🙏🙏
    கர்த்தாவே உமக்கு கோடி ஸ்தோத்திரம் 🌸🌺🌺🌹🌹🌷

  • @suriyaprakash2264
    @suriyaprakash2264 24 дні тому +8

    இயேசப்பா எங்கள் தேவைகள் அனைத்தையும் சந்தித்து ஆசீர்வதிங்க இயேசப்பா நன்றி ஆமென்

  • @user-fh4zn3ph3t
    @user-fh4zn3ph3t 23 дні тому

    இயேசு அப்பா நான் படும் பாடுகளை நீக்கி என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வேலை கிடைக்க வழி வகுக்கும் ஆண்டவரே.

  • @Abhishek-vt6gu
    @Abhishek-vt6gu 23 дні тому +1

    Appa.sothram.en.panathevai.sandhighapa..en.kanavara.mathi.kudughapa.😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumar1961
    @muthukumar1961 24 дні тому +4

    இயேப்பா எனக்கு உதவி செய்ங்க இயேசப்பா

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 24 дні тому +16

    இயேசப்பா என் இளைய மகள் நன்றாக இருக்க உதவி செய்யும் ஆமென்

  • @chitraa3550
    @chitraa3550 23 дні тому

    இயேசப்பா எங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் எங்களை பலப்படுத்தி எங்களுக்கு செழிப்பை கொடுக்கிற கிருபைக்காக நன்றி தகப்பனே ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா

  • @sabariraj7650
    @sabariraj7650 23 дні тому

    உமது கிருபை, இரக்கத்திர்க்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் இயேசு ராஜா.

  • @jeyasimmaraja5000
    @jeyasimmaraja5000 24 дні тому +10

    என் தேவனே என் சத்துருக்களும் சமாதானமாக இருக்கும்படி செய்யும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 💐💐💐💐

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc 24 дні тому +4

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கர்ப்பத்தின் கணியை ஆசீர்வதியும் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம்...

  • @akash.r8525
    @akash.r8525 23 дні тому +2

    Praise the lord brothers and sisters. Please all pray for my brother to get a perfect job today. We believe in Jesus that he will do all things in a perfect times. I pray for all who are searching for a job to get a perfect job. In Jesus name I pray Amen.

  • @santhakumari7324
    @santhakumari7324 23 дні тому

    அப்பா என் மகன் உடல் நலம் தரும் அவன் நிம்மதி தரும் அப்பா எகடன்பிரச்சனைமற்றும்அப்பா 🙏🙌 மற்றும் என் மானம் நிம்மதி தரும் அப்பா எகடன்பிரச்சனைமற்றும்அப்பா 🙏🙌🎉🎉🎉🎉🎉

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 24 дні тому +39

    இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு முடிவு தருகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 24 дні тому +4

    Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @sureshraman3034
    @sureshraman3034 23 дні тому

    இயேசப்பா என் பிள்ளைகளையும் கணவரையும் ஆசீர்வதித்து போக்கிலும் வரத்திலும் கூடவே இருங்க அப்பா அவர்களை சுற்றி வேலி அடைத்து பாதுகாத்து கொள்ளுங்க அப்பா என் இளைய மகன் படிப்பை ஆசீர்வதித்து தாங்க அப்பா நன்றாக புரிந்து கொள்ள ஞானத்தை தந்து பயனுள்ளதாக அமைய கிருபை தாங்க அப்பா படித்து முடித்தவுடன் அதற்கான வேலையை தாங்க அப்பா பிள்ளைகளுக்கு அற்புதம் செய்ங்க அப்பா இதுவரையில் எத்தனையோ தீயையும் தண்ணீரையும் கடக்க கிருபை தந்தீர் இது வரைக்கும் பட்ட வேதனைகளுக்கு ஒரு முடிவு தந்து செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டு வந்ததற்காக நன்றி அப்பா என் தேவனால் மட்டுமே கூடும் என்று விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் ஆமென்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 23 дні тому

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பத்தில் உள்ளவர்களையும் இரட்சியும் ஆசிர்வதியும், பாவசாபத்திலிருந்து விடுதலைத் தாரும் என் தகப்பனே, தேவைகளை சந்தியுங்கள், கிருபைக்காக ஸ்தோத்திரம், பெற்றுக்கொண்டேன் விசுவாசிக்கிறேன் நன்றி ஆமேன்

  • @amalamery9122
    @amalamery9122 24 дні тому +8

    இயேசுவே உம்முடைய வாக்கின்படியே செழிப்பான இடத்தில் எங்களை சேர்ப்பீர் என்று விசுவாசிக்கிறேன் நன்றி

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 24 дні тому +12

    இயேசப்பா நான் சீக்கிரமாக இந்திய செல்ல உதவி செய்யும் ஆமென்

  • @meenakshim5206
    @meenakshim5206 23 дні тому

    உண்மையில் தீயையும் தண்ணீரையும் கடந்து செழிப்பான இடத்தில் விட்டார் ஸ்தோத்திரிம்🙏🙏🙏

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 22 дні тому

    இயேசப்பா ஐயாவோட தளத்தில் ரெண்டு மூணு விஷயம் விண்ணப்பம் வைத்தேன். நிறைவேற்றி கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி .ஆமென்🎉

  • @sunilkumar-dk9ev
    @sunilkumar-dk9ev 24 дні тому +4

    இயேசப்பா நாளைக்கு எனக்கு பைல்ஸ் ஆபரேசன் எந்த தீங்கும் ஏற்படாது ஜீவனை தாங்க

  • @kalaivani4521
    @kalaivani4521 24 дні тому +10

    இயேசப்பா என் மகள் போதைக்கு அடிமையாய் இருக்கிற அதிலிருந்து விடுவிக்க ஜெபம் பண்ணுங்க இயேசுவின் நாமத்தில் ஆமென்😢

    • @SangeethaA-yd3ne
      @SangeethaA-yd3ne 24 дні тому

      Praise the lord brother pls pray for me Nick pain leg pani brother Mangal Lal have to help to needs God bless you and your family God bless

  • @monivaishu473
    @monivaishu473 23 дні тому

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே நெருப்பை கடந்து வந்தோம் தண்ணீரை கடந்து வந்தோம் இப்போ செழிப்பான இடத்திற்க்கு கொண்டு வர செய்த கிருபைக்கு ஸ்தோத்திரம் அப்பா🙏இனி எங்களோடு இருந்து என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் பாதுகாத்து செழிப்பான வாழ்க்கையை வாழ எங்களை ஆசீர்வதியும் அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா ஆமென்🙏🛐🛐🙏

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 23 дні тому

    இந்த காரியத்தை இயேசப்பா நீங்களே வாயக்க செய்யும் ஆமேன்

  • @chandrasekar974
    @chandrasekar974 24 дні тому +13

    அப்பா இயேசுவே, நீர் எங்கள் முன்னே செல்வதால் நாங்கள நாங்கள் பயமில்லாமல் நடப்போம் உமது பாதுகாப்பு எங்கள் பின்னே வருகிறது ஆமேன்.🙏🙏🙏✝️✝️

  • @annaitailoring1320
    @annaitailoring1320 24 дні тому +5

    நான் கேட்டதெல்லாம் கொடுத்தாரு இயேசப்பா
    உங்கள் ஜெபத்தின் மூலம் அநேக நன்மைகளைப் பெற்றுகொண்டேன்ஐயா

  • @chitraa3550
    @chitraa3550 23 дні тому

    இயேசப்பா என்னுடைய வாழ்வு சாட்சியுள்ளவாழ்வாக இருக்க ஆசிர்வதிங்க
    தகப்பனே ஆமென் அல்லேலூயா

  • @vishvamon1599
    @vishvamon1599 23 дні тому

    என் மகனுக்கு நல்ல முறையில் ஒரு வேலை கிடைக்க உதவ வேண்டும்.என் தெய்வமே

  • @moganamurugesanmurugesan2499
    @moganamurugesanmurugesan2499 24 дні тому +4

    Tq jesus.... Thanks a lot appa.... Amen Amen appa.... Nandri nandri appa... Ur blessing word guide and protect with me and my family very happy.... Nandri nandri appa...

  • @thankaperumal9785
    @thankaperumal9785 23 дні тому +3

    அய்யா, மிக கடினமான நிலையில் வாழ்கிற எனக்கு உம்முடைய இரக்கத்தை தந்து இரட்ச்சிப் பை தாங்க ...... ஆமேன்🙏

  • @udhayakumar8558
    @udhayakumar8558 23 дні тому

    இயேசு ப்பா எத்தனையோ கஷ்டம் கண்ணிற் கடந்து செல்ல கிருபை செய்து வந்திங்காப்பா அதற்கு தோத்திரம்🙏🙏🙏🙏🙏 நான் குடும்பத்துக்கு செழிப்பான வளர உதவி செய்யுங்கப்பா ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @user-jv5qg8vw1x
    @user-jv5qg8vw1x 23 дні тому

    இயேசு ப்பா.எங்கள்தடைகளை.மாற்றிய.இயேசு வுக்கு.ஸ்த்தேரத்திரம். நன்றி

  • @jansi.k1786
    @jansi.k1786 24 дні тому +7

    இயேசப்பா என் குடும்பத்தை நெருப்பிலும் தண்ணிரீலும் வெள்ளத்திலும் நடத்தி வந்த அப்பா உமது கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 24 дні тому +4

    இயேசப்பா என் அம்மாவுக்கு கால் வலி தீர உதவி செய்யும் ஆமென்

  • @gnanadhas982
    @gnanadhas982 23 дні тому

    குடும்பமாய் எங்களை செழிப்பான இடத்தில் நடத்துங்க இயேசப்பா

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 23 дні тому

    அன்பின் பரலோக பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் எங்களுடன் இருப்பதனால் நான் தீயிலோ, நீரிலோ அழிந்து விடாமல் உமது கரத்தினை பற்றி கொண்டு நீர் தருகின்ற செழிப்பான இடத்திற்கு உத்தமாய் வந்திட கிருபை தாங்க அப்பா, பாவகாரியங்களில் ஓர் அலட்சியமாக இருக்கின்ற என்னை உமக்கு பயப்படுகின்ற பாவத்தை வெறுத்து ஓடுகின்ற உமது மகனாக முற்றிலும் மாற்றி ஆசீர்வதிப்பீர் என விசுவாசிக்கின்றேன் , இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @happy__feats
    @happy__feats 24 дні тому +4

    தீயையும் தண்ணீர் போல வந்த பாடுகளை கடந்து செழிப்பான இடத்ததை நோக்கி எங்களை நடத்தி கொண்டு வந்த தேவனுக்கு நன்றி அப்பா💜

  • @henrynadar7699
    @henrynadar7699 24 дні тому +5

    Thank you Jesus for this new Day