Neeya Naana | நீயா நானா 07/28/13

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 60

  • @annadurai5179
    @annadurai5179 Рік тому +12

    அருமை இந்த நிகழ்ச்சியில் இருப்பவர் அனைவரும் நல்லவர்கள் நேர்மையானவர்கள்

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 Рік тому +6

    Was looking for this episode....thanks

  • @manikandan-zi8kn
    @manikandan-zi8kn 9 місяців тому +3

    hats off to Vijay TV and kinds of these programs. fantastic topic.

  • @multicast100
    @multicast100 17 днів тому +1

    Drinking Alcohol is a sign of weakness of mind.

  • @umasankar4807
    @umasankar4807 9 місяців тому +3

    Super concept

  • @alexanderalex522
    @alexanderalex522 Рік тому +7

    இதுபோன்ற நிகழ்ச்சி திரும்பவும் நடத்தப்படவேண்டும்
    இளைஞர்களை மையமாக வைத்து

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Рік тому +15

    இதை அனுபவிப்பவர்களுக்கு
    புரியும் இதன் வலி😢

  • @Krishna_hari17
    @Krishna_hari17 Рік тому +7

    40:10 😮😮😮 But after realizing, he has become a human. His tears now shows his guilt and some innocence.

    • @SosanDeen
      @SosanDeen Рік тому +1

      Thank u brother for realising the hardships involved due to drinking habits.

    • @Krishna_hari17
      @Krishna_hari17 Рік тому

      ​@@SosanDeenIs that you in the video ?

  • @rameshusa843
    @rameshusa843 17 днів тому

    I loved the way last guest speaker said. If you value yourself you don’t need anything and can control yourself. I live in the USA and never touched a drink. It is absurd to say corp culture as the reason people around drunk but they never force me to drink. I always drink water or sometimes soda. That is it. Self control and respect can prevent you getting. Don’t blame the social environment as the reason for getting into drinking habit.

  • @sparky78
    @sparky78 8 місяців тому +9

    Anyone n 2024 ??

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan Рік тому +6

    ரொம்ப தூரம் போய்ட்டேன்🤣🤣 குடி என்னைய குடிக்கிறதுக்கு முன்னே விட்ரானும் இறைவா 🙏

  • @fomtatamilnadu-ds9vr
    @fomtatamilnadu-ds9vr 2 місяці тому +2

    நல்ல முயற்சி

  • @chidambarampalanichamy9452
    @chidambarampalanichamy9452 Рік тому +1

    Super show

  • @madscientist.
    @madscientist. Рік тому +4

    The best title

  • @fomtatamilnadu-ds9vr
    @fomtatamilnadu-ds9vr 2 місяці тому +2

    இப்பொழுது அழுது என்ன பிரயோஜனம்

  • @நீங்காதநினைவுகள்-ப2ல

    குடி அவர்களை மட்டும் அல்ல அவர் குடும்பத்தையும் அழிக்கும். 😭😭

  • @mageswaramurthychidambarac3518

    Please don't cry brothers. Stop the drinking habit. You can👍

  • @daredevils8680
    @daredevils8680 Місяць тому +1

    Many family even small kids are affected also liver disease will come easily finally death soon it's really true information 😢😢

  • @JOHNSONS-er6no
    @JOHNSONS-er6no 3 місяці тому +1

    👌👌👌👍👍

  • @crosstalk125
    @crosstalk125 Рік тому +2

    Vivek dialog from doubles movie dhan neeyabagam varudhu...

  • @AmeerNisha-kb5np
    @AmeerNisha-kb5np 9 місяців тому

    குட்டுஸ் கோபி செம்மையா பன்றேடா 😅

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому +1

    Prohibition must be central government policy otherwise each state got its own system, neighbour
    States affect other states policy

  • @manikandan-jf9wo
    @manikandan-jf9wo 2 місяці тому +1

    I am look 2 time.10.10.2024

  • @coolrb4506
    @coolrb4506 Рік тому +3

    If a woman accepts her future husband's drinking habit, then please don't try to change him, because you will be unsuccessful.

  • @GopinathMurugan-z9z
    @GopinathMurugan-z9z 18 днів тому +1

    குடி குடியை கெடுக்கும் அப்படிங்கறது உண்மை நல்ல ரியல் எஸ்டேட் பண்ணி வீடு ஒரு கோடி ரூபா போட்டு வீடு கட்டி ரெண்டே ரெண்டு பெண் பிள்ளைகளை சந்தோசமா இருந்த ஆளு அவரால நானும் சப்போர்ட் வா இருந்தார் எனக்கும் ரெண்டு மூணு இடம் வாங்கி கொடுத்து இருக்காரு அதாவது புரோக்கர் கமிஷன் அது மட்டும் இல்லாம மரம் அறுக்கும் சாமில் வைத்திருந்தார் குடியினாலயே குடிச்சு குடிச்சு இன்னைக்கு சொத்து பூரா ஒண்ணுமே கிடையாது அந்த வீட்டையும் வித்துட்டாரு அந்த ரெண்டு பெண் பிள்ளைகளும் அனாதையா நிக்குது நாங்க தான் படிக்க வைக்கிறோம் காரணம் கிட்னி பெயிலியர் ஆகி லிவர எல்லாம் நுரையீரல் எல்லாமே போயி இறந்துட்டாரு நாங்க அவனுடைய அவருடைய ரிலேட்டிவ் தான் ரெண்டு இடத்தை எனக்கு வாங்கி கொடுத்து பைனான்ஸ் பண்ணி கொடுத்தாரு அந்த ஒரு நன்றி கடனுக்காகவே அந்த அவங்க வைஃப் வேலைக்கே போனதில்லை இன்னைக்கு காலேஜ்ல ஒரு பத்தாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு போறாங்க பாத்திரங்களை ஒருதுக்கு கேண்டேன்ல இதெல்லாம் நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பாதி கண்டிஷன் அவர் டிரையாகும்போதே நாங்க எவ்வளவோ அவர் எடுத்து சொன்னோம் குடிய விட்டுடுங்க அப்படின்னு அவர் கேட்கவே இல்லை கடைசியா அனாதை குணமாதான் இறந்தார் அவர் இறக்கும்போது யாருமே பாக்கல ஒரு நாளுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது 150 பவுன் நகை எந்த பேங்கில் வைத்தாலும் யாரிடம் கொடுத்தார் என்றே தெரியவில்லை அவர் பிள்ளைகளுக்கு இன்னைக்கு நாங்க தான் எல்லாமே

  • @pathmasup2261
    @pathmasup2261 9 місяців тому

  • @sumathysampath4443
    @sumathysampath4443 Рік тому +2

    Due to depression some people are addicted to drink

  • @vijayaravindhari
    @vijayaravindhari Рік тому +1

    Ella oorlayum kudikiranga...tamil nadu la mattum yen da ivlo problem. 🤦

  • @sathisethumadhavan1142
    @sathisethumadhavan1142 Рік тому

    In my family I have seen drunkards harassing their wives and children My 42 year old nephew died of drinking

  • @MuthuMurugeswari-zk6he
    @MuthuMurugeswari-zk6he Рік тому +2

    கோபிஅண்ணாஇந்தாநிகழ்ச்சிமனசுகாலங்காவாச்சிரிச்சி

  • @Kaleel1968
    @Kaleel1968 9 місяців тому +1

    Kudi kudumpathai kedukkum

  • @jujostars2010
    @jujostars2010 10 років тому +39

    One question to all men who drink - what if all women state the same reason as these drinking men and start drinking ??? will men accept this scenario ? Drinking should be stopped just only for reasons like health & family and no other reasons. These idiotic men give reasons to drink and fool themselves, they are considered real cowards and will never succeed in their life nor be happy until they are alive

  • @sky66atlas65
    @sky66atlas65 Рік тому +2

    Anything over a limit is an addiction. its not jus alcohol, it could be the need to take pics and post on ig, over eating, extreme need for sexual satisfaction, too much television, gaming etc. its all just a thin line between enjoying life, vice and addiction. Any activity practised excessively is going to damage physical health, mental health or both.Such behaviour will harm the induvidual's family and loved ones.
    intervention, Seeking help at the earlier stage, talking to a therapist and various other tools to cope must be normalized in our country rather than judging people for their short comings.

  • @mudeennaju8833
    @mudeennaju8833 Місяць тому +1

    Okay supar auto najim udeen you okay supar auto

  • @munisamyk452
    @munisamyk452 Рік тому +7

    மது குடிப்பது தவறு

  • @_x3_jerry_
    @_x3_jerry_ 8 місяців тому

    Annei alukavoitha show

  • @kanitamilcinemavedios3324
    @kanitamilcinemavedios3324 Рік тому

    Unkalukke unkalukkana valkaiya vala ninaikkum Pothu neenkka kudippinka unka wife enna kudikkanum

  • @vanamamalaivenks806
    @vanamamalaivenks806 Рік тому +2

    Social drinks at present days. In future it will be social sex. Let God save us.

  • @AbdulRahuman-ro9ov
    @AbdulRahuman-ro9ov Місяць тому +2

    Kudikarana parthu thirunthavittal kudiya neerutha mudiathu Gobi bro