சம்சாரம் இல்லாமல் இருக்கலாம்.. ஜி.கே.மணியின் பேச்சுக்கு முதலமைச்சரின் ரியாக்சன் | TN Assembly

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 15

  • @seyedomer3452
    @seyedomer3452 8 місяців тому +3

    குற்றாலத்தில் சீசன் நேரத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் இருந்தும் மின்சாரம் எடுக்க முயற்சி செய்யலாமே

  • @Devendran-j8v
    @Devendran-j8v 8 місяців тому +4

    மணி அண்ணா சாமியாராக ஆகப்போறிங்களா😅😅😅😅😅

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 8 місяців тому +1

      ஏன் நீங்க அவருக்கு சிஷ்யர் ஆகப்போகின்றீரா?😅😅😅

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 8 місяців тому +1

    கடல் பகுதிகளில் சோலார் அமைக்கலாம் அந்த தட்ப்பவெப்பநிலை பொருத்து மாற்றம் செய்யலாம்

  • @வேலுG
    @வேலுG 8 місяців тому +1

    விளம்பரம் ஒன்றே இந்த அரசின் நோக்கம் by 2013 TET ஆசிரியர்கள்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 8 місяців тому

      பத்து ஆண்டுகளாக ஏன் பணி அமர்த்தவில்லை?

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas 8 місяців тому +1

    எவ்வளவு மின்விளக்குகள் போட்டாலும் உங்களை கண்டுபிடிப்பது கடினம் தான்

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 8 місяців тому +3

      நீங்கள் என்ன எம்.ஜி.ஆர்கலரோ😅😅😅

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 8 місяців тому

    சம்சாரமில்லாமல் வாழ்பவர் யார்?😂😂😂

  • @koilmani3641
    @koilmani3641 8 місяців тому

    மணிக்கு மனவியின் அருமை தெரியவில்லை
    இன்னமும் மலை கிராமங்களி பல கிராமங்களி மின்சாரம் இல்லாமல்
    சம்சாரத்துட சந்தோஷமா வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்😅😅😅

  • @yesudoss9891
    @yesudoss9891 8 місяців тому +1

    Gk. mani. மொக்க. டயலாக்

  • @skgroups2458
    @skgroups2458 8 місяців тому

    Makku koo