பொது மக்கள் சிரிக்கிறார்கள் இவரின் அல்லது கட்சியின் இந்த மாபெரும் இமாலய சாதனையை கண்டு. இவர்களும் சட்ட சபையில் தங்களுக்கு தாங்களே சிரித்து கொள்கிறார்கள் கள நிலவரம் புரியாமல். ஆம் நாட்கள் எண்ணபட்டு கொண்டு இருக்கின்றன.திமுகவின் தொண்டர்களும் பழைய தலைவர்களும் முழித்து கொண்டு இருக்கிறார்கள்
தென்மாவட்ட மக்களை படிக்காதவர்கள் என்று சொன்ன தெர்மாக்கோல் ராஜுவை கண்டிக்கிறேன், தென்மாவட்ட மக்களுக்காக குரல் கொடுத்த சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நன்றி.
அமைச்சரின் விளக்கத்திற்கு நன்றி. சென்னைக்குள் அதிகாலை வரும் பஸ்களை அனுமதிக்குமாறு வேண்டுகிறோம். மக்கள் பயன் பெறுவர். போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் நுழைவதை தவிர்க்கலாம். நன்றி.
கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பேருந்து நிலையம் கோயம்பேடு.அதிமுக கொண்டு வந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கம்.இப்போது அதிமுக குறை கூறுவது ஏன்? மக்களுக்கு சிரமம் என்றால் அதற்கு காரணம் அதிமுக அரசு.
அட நம்ம விஞ்ஞானி.. அண்ணே உங்கள் ஆட்சியில் 2015 ல் சொல்லி 2016ல் வண்டலூர் என்று சொல்லி பின்னர் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் என்று சொல்லி 2017 ல் கிளாம்பாக்கம் என்று முடவாகி நில ஆர்ஜிதம். 2018 ல் பணி ஆரம்பம். 2021 க்குள் (தேர்தலுக்கு முன்) முடிக்க முயன்று.. பல வருடங்களாக இன்னும் திறக்கவில்லை என்று சொன்ன கோஷ்டிகள் இன்று இத்தனை வருஷகாலமாய் சும்மா இருந்து விட்டு இப்போது குறை கண்டு பிடிப்பது எந்த வகை
கேளம்பாக்கமோ கிளாம் பாக்கமோ.. எதோ ஒன்று.... ஆனால் மக்கள் கீழ்ப்பாக்கத்திற்குசென்றுவிடாமல் காப்பாற்றவேண்டும் ..பயணிக்கும் மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படவே ண்டும்...
அண்ணா செல்லூர் ராஜூ அண்ணணிடம் கொண்டு வந்தால் நிச்சயம் நியாயம் கேட்டு சட்ட மன்றத்தில் மிகப்பெரிய அளவில் விவாதம் செய்வார்கள் என்று மனமாற நம்புகிறேன். அண்ணன் அவர்கள் சந்திக்க வாய்ப்பு வழங்குங்கள்
ஐய்ய்யா ஆறுமுகம் தங்கவேல் ஐய்ய்யா இதெல்லாம் என்னய்யா அஇஅதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தந்த தாலிக்கு தங்கம் எங்கே போனது திருமகள் திருமண உதவி திட்டம் என்னவாயிற்று விலையில்லா மடிக்கணினி விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி விலையில்லா மிதிவண்டி விலையில்லா மடிக்கணினி விலையில்லா இரு சக்கர வாகனங்கள் என்று எல்லாவற்றையும் மூடு விழா மூடு விழா மூடி முள்ளடித்து எல்லவற்றையும் குழி தோண்டி புததைத்தவர்கள் தானய்யா இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தங்களுக்கு பாதகமாக அமையும் போது ஒன்று பேசுவது தங்களுக்கு சாதகமாக இருந்தால் ஒன்று பேசுவது என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் போதும்டா சாமி தாங்காது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
மக்களுக்கு பிரச்சினை இருக்கிறதை உண்மையான நிலவரத்தை மறுத்து பேசும் அமைச்சரை என்னவென்று சொல்வது? செய்தித்தாள்கள் தரும் செய்திகளை பார்க்க மாட்டார் போல் இருக்கிறது கலைஞர் அவர்கள் தினசரி களை பார்க்காமல் இருக்க மாட்டார் அந்த முனைப்பு இவர்களிடம் மிஸ்ஸிங்!
மக்கள் தொகை அதிகரித்தவுடன், பெரிய பேருந்து நிலையம் தேவை, ஆனால் இணைப்பு சிக்கல்களைத் தவிர்க்க ரயில் மூலம் இணையான இணைப்பு தேவைப்படுகிறது. அனைத்து மக்களும் ஆட்டோ அல்லது டாக்ஸி பயணம் செய்ய முடியாது. கேரளாவைப் போல ப்ரீ-பெய்டு ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவை பாதுகாப்பான பயண நோக்கத்திற்கு மிகவும் அவசியம்.
Perambur to kelambakam Bus stand Only timers And Bus nos. But it' Is not working We faced lots Only advataisment 3rdclass Bluffers inn transit Govinda Govinda Govinda don't compare other' from 12noon to 4.30pm Not single Bus come 8/12/2024 Don't bluff inn. This argument minister to go check 1st before Reply inn perambur Bus stand pl
அவன் பஸ் இல்லாமல் ஊருக்கு போக முடியாமல் சோறு தண்ணி இல்லாம தவிச்சுகிட்டு இருக்கிறான் உங்களுக்கு சிரிச்சு விளையாண்டு கிட்டு இருக்கீங்க எல்லாம் கார் கோடிக்கணக்கான ரூபாய் கார் டிரைவர் எல்லாம் இருக்குது
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டியது சரிதான் அது யார் காசுல கட்டுனீங்க அதில் உங்கள் கட்சியின் சின்னத்தை மாடலாக வைத்து கட்ட சொல்லி மக்கள் சொன்னார்களா
கேமிரா முன்பு மட்டும் நாட்டு நலன் பேசும் பலர் இந்த பஸ் நிலையம் பெயர் மாற்றி ......***xxxxx_____என பெயர் வைத்து விட்டால் ஓ இது போல் உண்டா என பேசுவார்கள்.வெறுப்பு அரசியல் மனித நேயம் இல்லை
ஐயா உயர்திரு மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் ஐயா துண்டு சீட்டு இருந்தாலே தப்பாதான் படிக்கிறர் இல்லாம பேச சொல்லுங்க 😅😅 அடுத்தவங்களை குறை சொல்லும் போது நம்ம தலைவர் எப்படி நம்ம எப்படி பாக்கணும்
ஸ்டாலினிடம் இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. சென்னையின் மத்தியில் இருந்த பஸ் ஸ்டாண்டை சென்னையை தாண்டி முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் வைக்க என்ன அவசரம் வந்தது. இப்போது ஒன்றும் அவ்வளவு நெரிசல் ஏற்பட வில்லயே. பாரிமுனையில் பேருந்து நிலையம் இருந்தபோது உண்மையில் நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த பிரச்சனை கோயம்பேட்டில் இல்லை. மக்கள் துன்புறுத்துவதில் பிஜேபிக்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஸ்டாலின் நிரூபித்து விட்டார். இவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகதான் இருக்கிறார். திமுக ஆதரவாலனாக நாம் வெட்கப்படுகிறேன்.
நீ திமுக ல இருப்பது திமுக கட்சிக்கு தான் கேவலம் உடனே விலகிடு அந்த பேருந்து நிலைய வேலையை ஆரம்பிச்சி பாதில விட்டுட்டு போன அதிமுக பத்தி பேசாமா. மக்கள் வரிப்பணம் விணாகமல் விரைவாகவும் சிறப்பாகவும் செய்த தலைவர் ஸ்டாலின் ஆட்சியபத்தி தப்பா பேசுறா நீ யெல்லாம் திமுகல இருக்கலாமா
Sure CM and Transport Minister will expedite the following. It was inaugurated in a hurried manner without 1. No local train station 2. No Flyover is built in front of new Bus stand, Now GST Road is choked 3. No plan to connect metro- even now thru local train track from Guindy or Alandur. Every one has to spend in thousands to reach their homes in the city. Why people are agitating if enough buses are operated. Why our own people of South TN should suffer
மிகத்தெளிவான பேச்சு
மாண்புமிகு அமைச்சர்
சிவசங்கர் அவர்களுக்கு
பாராட்டுகள். 🤝🙏
Next Cm minister raju
அப்படியா அப்ப வன்னியர் வடமாவட்டங்களை கண்டாரோழி பய திராவிட மாடல் ஆட்சிகள் பஸ் விடுவதில்லை😊
பொது மக்கள் சிரிக்கிறார்கள் இவரின் அல்லது கட்சியின் இந்த மாபெரும் இமாலய சாதனையை கண்டு.
இவர்களும் சட்ட சபையில் தங்களுக்கு தாங்களே சிரித்து கொள்கிறார்கள் கள நிலவரம் புரியாமல். ஆம் நாட்கள் எண்ணபட்டு கொண்டு இருக்கின்றன.திமுகவின் தொண்டர்களும் பழைய தலைவர்களும் முழித்து கொண்டு இருக்கிறார்கள்
Cmbt edthuku da lulu mall ku than, pathiyakara naye
0
தென்மாவட்ட மக்களை படிக்காதவர்கள் என்று சொன்ன தெர்மாக்கோல் ராஜுவை கண்டிக்கிறேன், தென்மாவட்ட மக்களுக்காக குரல் கொடுத்த சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நன்றி.
Jalra sapanayakar
அமைச்சரின் விளக்கத்திற்கு நன்றி. சென்னைக்குள் அதிகாலை வரும் பஸ்களை அனுமதிக்குமாறு வேண்டுகிறோம். மக்கள் பயன் பெறுவர். போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் நுழைவதை தவிர்க்கலாம். நன்றி.
சிவசங்கர் அவர்களே நன்றாக பதில் சொல்கிறீர்கள் ஆனால் செயலில் இல்லை பஸ் இல்லாமல்
கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பேருந்து நிலையம் கோயம்பேடு.அதிமுக கொண்டு வந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கம்.இப்போது அதிமுக குறை கூறுவது ஏன்? மக்களுக்கு சிரமம் என்றால் அதற்கு காரணம் அதிமுக அரசு.
செல்லூர் ராஜ் நல்ல மனிதர் அகரம் காவலர் பயிற்சி பட்டறை
எவ்வளவு பண்பான, நேர்மையான பதில்...
தரமான பதில் சிவசங்கர் 👍
அட நம்ம விஞ்ஞானி.. அண்ணே உங்கள் ஆட்சியில் 2015 ல் சொல்லி 2016ல் வண்டலூர் என்று சொல்லி பின்னர் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் என்று சொல்லி 2017 ல் கிளாம்பாக்கம் என்று முடவாகி நில ஆர்ஜிதம். 2018 ல் பணி ஆரம்பம். 2021 க்குள் (தேர்தலுக்கு முன்) முடிக்க முயன்று.. பல வருடங்களாக இன்னும் திறக்கவில்லை என்று சொன்ன கோஷ்டிகள் இன்று இத்தனை வருஷகாலமாய் சும்மா இருந்து விட்டு இப்போது குறை கண்டு பிடிப்பது எந்த வகை
❤️
Sariyana pechu😊
அது கிலாம்பாக்கம் பேருந்து இல்லை ஐயா அது துபாய் ஏர் போர்ட் போல இருக்கு என்றும் திமுக வாழ்க வாழ்க வாழ்க விழுப்புரம் திருவேங்கடம் திமுக
இந்த பயபுள்ள பேச எழுந்தாலே சட்டமன்றம்
நகைச்சுவை மன்றமாகிவிடும். 😂🤣😜
அருமையான விளக்கம் 🙏
Nallathu arumai speech
இந்த சிரிப்பு ந்டிகரை தேர்ந்தெடுத்த மதுரை மேற்கு வாக்காளர்கள் வெட்க படணும்.
மக்கள் சிரமப்படவே இல்லை என்பது மிகப் பெரிய பொய் ...அதுபோல் மாற்றங்கள் வரும் போது சற்று சிரமங்கள் வரும் என்பது மெய் ...ஆனால் இது சற்றல்ல அதிகம்
உண்மையாகவே பஸ் பயணம் செய்யாதவங்க தான் கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்ட் பற்றி புரளி கிளப்பி விட்டு கொண்டு இருக்கிறார்கள்
அட நீங்களும் போக்குவரத்து விஞானி ஆகிட்டீங்க. வாழ்த்துக்கள்
@@jagan2933 எனக்கே தெரியல நான் விஞானினு உங்களுக்கு தெரிந்து இருக்கு நன்றி வாழ்த்துக்கள்
அடுத்த பஸ் செல்லூர் to கீழ்ப்பாக்கம் விடுங்கையா இல்லையென்றால் கோடம்பாக்கம் விடுங்க நகைச்சுவை நடிகர் பற்றாக் குறையாம
கேளம்பாக்கமோ கிளாம் பாக்கமோ.. எதோ ஒன்று.... ஆனால் மக்கள் கீழ்ப்பாக்கத்திற்குசென்றுவிடாமல் காப்பாற்றவேண்டும் ..பயணிக்கும் மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படவே
ண்டும்...
Vaalthukal 🌄🌺🌺👍🙋🙋
தென்மாவட்ட படிச்சவங்க கூட அங்க இருந்து தான்யா வரோம்... அந்தளவுக்கு வேலை வாய்ப்பை தந்துட்டீங்க தென்மாவட்டங்களில் 😭😭😭😭
மிக பண்பான பதில் வாழ்த்துக்கள்
அண்ணா செல்லூர் ராஜூ அண்ணணிடம் கொண்டு வந்தால் நிச்சயம் நியாயம் கேட்டு சட்ட மன்றத்தில் மிகப்பெரிய அளவில் விவாதம் செய்வார்கள் என்று மனமாற நம்புகிறேன். அண்ணன் அவர்கள் சந்திக்க வாய்ப்பு வழங்குங்கள்
3:37 யார் ஏற்றுக்கொண்டு பயணித்தது ??? பயணித்து பார் அப்போது தெரியும்
Sellur raju often proves his quality
ஏன்டா உங்க ஆட்சி காலத்தில்தான்இந்ததிட்டத்த ஆரம்பித்தீங்க
ஐய்ய்யா ஆறுமுகம் தங்கவேல் ஐய்ய்யா இதெல்லாம் என்னய்யா அஇஅதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தந்த தாலிக்கு தங்கம் எங்கே போனது திருமகள் திருமண உதவி திட்டம் என்னவாயிற்று விலையில்லா மடிக்கணினி விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி விலையில்லா மிதிவண்டி விலையில்லா மடிக்கணினி விலையில்லா இரு சக்கர வாகனங்கள் என்று எல்லாவற்றையும் மூடு விழா மூடு விழா மூடி முள்ளடித்து எல்லவற்றையும் குழி தோண்டி புததைத்தவர்கள் தானய்யா இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தங்களுக்கு பாதகமாக அமையும் போது ஒன்று பேசுவது தங்களுக்கு சாதகமாக இருந்தால் ஒன்று பேசுவது என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் போதும்டா சாமி தாங்காது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
I like selur Raju . Very comical. Nice man .
அருமையான கருத்து by DMK
கேளம்பாக்கமோ கிளாம்பாக்கமோ. செல்லூர் ராஜு நம்மை கீழ்பாக்கத்திற்கு அனுப்பாமல் இருந்தால் சரி ..😅😅😅😅😅
மாட்டார் அவர் கட்சியை அவர் தலைவரே செம்பரம்பாக்கம் ஏரியில் அமிழ்த்திவிட்டாரே
Intha ol bajaniyele kalatha ottuveenga athukku unnai mathiri 200 muttu.....thoooooo.....
Super 👍
மக்களுக்கு பிரச்சினை
இருக்கிறதை உண்மையான நிலவரத்தை மறுத்து பேசும் அமைச்சரை என்னவென்று சொல்வது?
செய்தித்தாள்கள் தரும் செய்திகளை பார்க்க மாட்டார் போல் இருக்கிறது
கலைஞர் அவர்கள் தினசரி களை பார்க்காமல் இருக்க மாட்டார்
அந்த முனைப்பு இவர்களிடம் மிஸ்ஸிங்!
Honorable Transport Minster is an Engineer . Well explanation and pious answer to Ex Minister Hon'ble Sellurar
தென்மாவட்ட மக்கள் படிக்காதவர்களா? அந்த
கூமுட்டை தெர்மாகோலுக்கு
இதே வேலையாகப் போய்விட்டது. 😡😡😡
😂😂😅
சரியான விளக்கம்
மதுரையில மீட்டிங் என்றால் கலைஞர தரக்குறைவாக பேசுபவன் செல்லூர் ராஜி
Super bathil 🎉
Best Bus Stand ,Mass DMK Govt
@@NamishKaaviya Dai nee enna loossa
Well matured speech by DMK transport mister
Ever comedian Raju.
Super
Thenmavata மக்கள் தான் தர்மாகோல் நல்லா படித்தவர்கள்
கஞ்சா கிராமத்து மக்களிடம அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக மக்கள் அரசு மேல் அதிருப்தியில் உள்ள. அரசு துரித எடுக்க உத்தரவிட. வேண்டும்.
Thalaovaa...super.…karuthu..admk...thaie pola pillai..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sellur raj iya nandri
திமுக அதிமுக அண்ணன் தம்பிகள் இப்படித்தான் உரையாடி கொள்வார்கள் சிரிக்க சிரிக்க ...
Comedy king 👑 sellurraji😂
Raju sir correct
பங்காளிகள் சண்டை இல்லாமல் இருந்தால் சரிதான்.
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை க்கு பேருந்து வசதி கிடையாது.
சிவசங்கர் அவர்கள் கிளம்பாக்கம் பஸ் நிலை செய்தியை பத்திரிக்கை செய்தி சேனலில் பார்க்க மாட்டார் போலும்
The GOVT should exent the metro train from St mount to killambakkam, as it makes easy and convenient to reach bus stand .
மந்திரத்தில் மாங்காய் வராது. Need some time bro.
Yes accepted. Why the govt didnt expect the problem before opening.
@@Gnanam50
I think airport metro to be extended to kilambakkam
Good Jake Raju sir
மக்கள் சொல்வதை செயுங்கள்..
ஒரு நிமிடம் இங்கே comment section ல உள்ள comments படிச்சுப்பாருங்க, முழு பூசணிக்காயை எப்படி சோற்றில் மறைக்கிறார்கள் என்று உங்களுக்கு புரியும்.
3:10 🎉 3:17
Well wishes.
எதிர்கட்சி அண்ணண்கள் ஆளுங்கட்சி அண்ணங்களோடு ரெம்ப ஒற்றுமையா இருக்கீங்க.
அவ்வளவு மென்மையா அண்ணண்
செல்லூர் ராஜு பேசி உள்ளார்😂
திமுக அமைச்சர்களுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் யார் புத்திசாலின்னு போட்டி வெச்சா எப்படி இருக்கும்
சட்டபேரவையில் இது மட்டும் தான் நடக்கிறது..
ஒரேகுட்டையில்ஊறிய மட்டைகள்
கிளாம்பக்கதில் முதலில் வாகன வாடகை குறைக்க உதவும் என்று நம்புகிறேன்.கார் ஒரு நாள் 200,biike வாடகை 50என்பது ரொம்ப ரொம்ப அதிகம்
Good
மதுரை முன்னாள் அமைச்சரும் ஏதாவது சொல்ல வேண்டாமா? விஞ்ஞானி சிலசமயம் நல்ல ஆலோசனையும் சொல்லுவார்.
Salin.அம்மா.kadur.கற்பகம்.அம்மா.வளர். மதி.அம்மா
Super reply minister sir.
மக்கள் தொகை அதிகரித்தவுடன், பெரிய பேருந்து நிலையம் தேவை, ஆனால் இணைப்பு சிக்கல்களைத் தவிர்க்க ரயில் மூலம் இணையான இணைப்பு தேவைப்படுகிறது. அனைத்து மக்களும் ஆட்டோ அல்லது டாக்ஸி பயணம் செய்ய முடியாது. கேரளாவைப் போல ப்ரீ-பெய்டு ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவை பாதுகாப்பான பயண நோக்கத்திற்கு மிகவும் அவசியம்.
தமிழக மீனவர்களுக்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் துரோகம் செய்கிறது.
அருமையான பதில்
தெர்மோ கோல் போட்டு அணை கட்டு தண்ணிய காப்பாத்திய புண்ணியவான்
😂😂
👍👍👍👌👌👌
👍
செல்லூர். ராஜு. இல்ல. செல்லுக்கு. போகப்போகிற. அமைச்சர்களை. நினைத்தும். நாடு முழுவதும். சிரிப்பலைதான்.....
பப்பூன் செல்லூர் ராஜு இது என்ன பிரமாதம் இன்னும் என்னென்னவோ வைத்திருக்கிறான்.இவிங்க மாதிரி நிறைய இபிஎஸ் அணியில் இருக்குப்பா.🤪🥳🤡
Perambur to kelambakam Bus stand Only timers And Bus nos. But it' Is not working We faced lots Only advataisment 3rdclass Bluffers inn transit Govinda Govinda Govinda don't compare other' from 12noon to 4.30pm Not single Bus come 8/12/2024 Don't bluff inn. This argument minister to go check 1st before Reply inn perambur Bus stand pl
அவன் பஸ் இல்லாமல் ஊருக்கு போக முடியாமல் சோறு தண்ணி இல்லாம தவிச்சுகிட்டு இருக்கிறான் உங்களுக்கு சிரிச்சு விளையாண்டு கிட்டு இருக்கீங்க எல்லாம் கார் கோடிக்கணக்கான ரூபாய் கார் டிரைவர் எல்லாம் இருக்குது
அருமையான பேச்சு 🙏🙏🙏👏👏👏
அடுத்த சென்னை போருந்து நிலையம் விழுப்புரம்
MKS MASS LEADER
21
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டியது சரிதான் அது யார் காசுல கட்டுனீங்க அதில் உங்கள் கட்சியின் சின்னத்தை மாடலாக வைத்து கட்ட சொல்லி மக்கள் சொன்னார்களா
❤
கேமிரா முன்பு மட்டும் நாட்டு நலன் பேசும் பலர் இந்த பஸ் நிலையம் பெயர் மாற்றி ......***xxxxx_____என பெயர் வைத்து விட்டால் ஓ இது போல் உண்டா என பேசுவார்கள்.வெறுப்பு அரசியல் மனித நேயம் இல்லை
அய்யா அறிவாளி இது கண்டுபிடித்துவிட்டான் டா
Sellur uncle 😂always fun than😂
எனக்கும் இந்த Doubt
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து
சென்னைக்கு 15கிலோமீட்டர்
மூடர்களே
மக்கள் எப்படி மாறிவருவது
ஒரு மந்திரி என்ன பேசறோம்..... பேசவதற்குக்கான கருத்து என்னனு தெரியாமலேயே பேசுது.... இது தாண்ட மந்திரி......
நடந்தே சுற்றி காட்டு அமைச்சரே.. விஜயகாந்த் மாதிரி மூஞ்சி போயிற்றுக்கு...நீயா நானா ல எப்படி இருந்த. இப்ப ஆல் அப்டியே உல்ட்டா வா மாரிட்ட ...
அண்ணே இது கேளம்பாக்கம் இல்ல கேளான் பாக்குமா மக்களுக்கு அது தேவை இல்லை மக்கள் வந்து கேனத்தனமா நினைக்கல கீழ் தனமா
ஐயா உயர்திரு மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் ஐயா துண்டு சீட்டு இருந்தாலே தப்பாதான் படிக்கிறர் இல்லாம பேச சொல்லுங்க 😅😅 அடுத்தவங்களை குறை சொல்லும் போது நம்ம தலைவர் எப்படி நம்ம எப்படி பாக்கணும்
Minister pl listen
.as a passenger i experienced worst
Seakizhar sishyan thermakol
Siripe varla....
Oru naal vanthu enga kooda kilambakkam ninnu paarunga
D M K nalla vilangum
வா தர்மாசெல்
கிளாம்பாக்கம் பஸ் நிலைய பிரச்சினைகளை அரசு உடனே கவனிக்க வேண்டும் இல்லையென்றால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும்
Jollya irukaganugaiya paaka jollya than iruku. Aana namba vazhakai jolly mudichiduche
ஸ்டாலினிடம் இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. சென்னையின் மத்தியில் இருந்த பஸ் ஸ்டாண்டை சென்னையை தாண்டி முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் வைக்க என்ன அவசரம் வந்தது. இப்போது ஒன்றும் அவ்வளவு நெரிசல் ஏற்பட வில்லயே. பாரிமுனையில் பேருந்து நிலையம் இருந்தபோது உண்மையில் நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த பிரச்சனை கோயம்பேட்டில் இல்லை. மக்கள் துன்புறுத்துவதில் பிஜேபிக்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஸ்டாலின் நிரூபித்து விட்டார். இவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகதான் இருக்கிறார். திமுக ஆதரவாலனாக நாம் வெட்கப்படுகிறேன்.
நீ திமுக ல இருப்பது திமுக கட்சிக்கு தான் கேவலம் உடனே விலகிடு அந்த பேருந்து நிலைய வேலையை ஆரம்பிச்சி பாதில விட்டுட்டு போன அதிமுக பத்தி பேசாமா. மக்கள் வரிப்பணம் விணாகமல் விரைவாகவும் சிறப்பாகவும் செய்த தலைவர் ஸ்டாலின் ஆட்சியபத்தி தப்பா பேசுறா நீ யெல்லாம் திமுகல இருக்கலாமா
Sure CM and Transport Minister will expedite the following. It was inaugurated in a hurried manner without
1. No local train station
2. No Flyover is built in front of new Bus stand, Now GST Road is choked
3. No plan to connect metro- even now thru local train track from Guindy or Alandur.
Every one has to spend in thousands to reach their homes in the city.
Why people are agitating if enough buses are operated. Why our own people of South TN should suffer
ஏய் செல்லூர் ராஜா என்ன சரியா அவர் உங்க ஆட்சி வந்த பிற்பாடுதான் அது கோளாறு🎉😅😅😅
போக்குவரத்து துறை அமைச்சர் மூஞ்ச பாரு
ஒரு govt பஸ் கூட ஒழுங்கா இல்லை
சிரிப்பு தான் கேடு
கோனப்பாக்கம் ...... செல்லூர்
ஜெயலலிதாவின் திட்டம் 2019 இல் நிரந்தரமுன்னாள் முதல்வர் பழனி அடிக்கல்!
செல்லூர் ராஜன் ரொம்ப காமெடி பண்ணாதீங்க
Toung sleep puhal rajoooo.