ஜாதி கட்டிங்ஸ் மூலம் வளர்ப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 27

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Місяць тому

    மிக்க நன்றி தோழி.நானும் வைத்து வைத்து தோற்று விட்டேன்.நீங்கள் சொன்னது போல் வைத்துப் பார்க்கிறேன்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  Місяць тому

      குளிர் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் குச்சி காயாமல் இருக்கும் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் குளிர் வரவில்லை அக்டோபர் மாதம் குளிர் வந்ததும் கட்டிங்ஸ் போடுங்க success ஆகும்

    • @eazhisaivalllabhi8642
      @eazhisaivalllabhi8642 Місяць тому

      Thanks

    • @rajisuresh2414
      @rajisuresh2414 Місяць тому

      Vanthuducha bro

  • @rojapoonthottam5083
    @rojapoonthottam5083  Рік тому +2

    ua-cam.com/video/XLyqXalAH4A/v-deo.html ஜாதி கட்டிங்ஸ் reporting video

  • @rojapoonthottam5083
    @rojapoonthottam5083  Рік тому

    ua-cam.com/video/VFWtgpwFA68/v-deo.html ஜாதி கட்டிங்ஸ் new method link

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 7 місяців тому +1

    Hi madam enaku jaadhi poo la neraya ilaigal varudhu... But mottu poo edhuvume varala.. enna panradhu?

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  7 місяців тому

      Rose mix அரை ஸ்பூன்போடுங்க நிறைய பூ பூக்கும்

  • @dhava7742
    @dhava7742 Рік тому

    சிவாயநம. அம்மா நாம் தமிழ் நாட்டில் இருக்கிறோம்.முக்கியமான வார்த்தை களை தமிழில் சொன்னால் என்ன குறை?? கற்றாழை செருகி வேண்டும் இல்லை என்றால் என்ன ஆகும் என்று பல முறை கேட்டும் நீங்கள் பேசியது புரியவில்லை.

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  Рік тому

      கற்றாழை சொருகினால் வேர் சீக்கிரமாக வரும். இனிமேல் தமிழில் புரியும்படி சொல்கிறேன் .கற்றாழை சொருகாமலும் மழைகாலத்தில் 30 நாட்களில் வேர் பிடிக்கும் இன்றைய வீடியோவில் காட்டுகிறேன்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  Рік тому

      ua-cam.com/video/tw55Tcthe8s/v-deo.html இந்த வீடியோ பாருங்க புரியும்

  • @thilaksangai5226
    @thilaksangai5226 5 місяців тому

    தெளிவாகவே இல்லை. என்ன cover ஒன்னும் புரியல.

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  5 місяців тому

      கற்றாழை சொருகி விட்டால் அதில் தண்ணீர் படும் தண்ணீர் படாமல் இருக்க ஷாம்பு கவர் அதன் மேல் போட வேண்டும் கற்றாழையின் மேல் தண்ணீர் பட்டால் கற்றாலை அழுகிவிடும்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  5 місяців тому

      ua-cam.com/video/VFWtgpwFA68/v-deo.htmlsi=j60VdWCNJfSjj9Jy இந்த video பாருங்க sister தெளிவாக புரியும்

  • @bhavanisbhavanis4305
    @bhavanisbhavanis4305 Рік тому +1

    Mahai thanni padugira idathil vaikalama

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  Рік тому

      மழை வேகமாக பெய்யும்.அதனால் மழையில் நனையாமல் வைக்க வேண்டும் மழை தண்ணீர் அதிகமாக தேங்கினால் வேர் அழுகல் வரும்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  Рік тому

      ua-cam.com/video/BPyoKAmKpw0/v-deo.htmlsi=HpACGbslrmaOywxM

  • @rkarthi
    @rkarthi 5 місяців тому

    அது எந்த மன்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  5 місяців тому

      Hardwares கடையில் கேளுங்க தருவாங்க

  • @THAREK_BIN_MOHAMMED_SALIM
    @THAREK_BIN_MOHAMMED_SALIM 11 місяців тому

    Please reply
    Maan pulu erukadhu nalla dha illi ya soluinga plzplzplz

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  11 місяців тому +1

      மண்புழு உரம் செடி வளர உதவி செய்யும் உரங்களை மக்க வைக்க மண்புழு அவசியம் தேவை

    • @THAREK_BIN_MOHAMMED_SALIM
      @THAREK_BIN_MOHAMMED_SALIM 11 місяців тому

      @@rojapoonthottam5083 naan innaiku dhan cowdung mix panna bodhu Maan pulu irunda du parthu baindutten
      Idu erunda vaergal pagudhi damage pannidum nu solnainga oru video le parthen so...

  • @rkarthi
    @rkarthi 5 місяців тому +2

    இப்போதெல்லா மனல் இல்லை

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  5 місяців тому +1

      White msand nice மணல் Hardwares கடைகளில் கிடைக்கும் அதை போடலாம் விலையும் குறைவு