ஜாதி கட்டிங்ஸ் new method 100% success ஆகும்

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024
  • Created by InShot:inshotapp.page...

КОМЕНТАРІ • 18

  • @rojapoonthottam5083
    @rojapoonthottam5083  Рік тому +2

    பெரிய செடிக்கு பக்கத்திலேயே இந்த கட்டிங்ஸ் வைத்தால் தண்ணீர் அதிகமாக ஊற்றினாலும் பெரிய செடி extra தண்ணீரை உறிஞ்சி விடும். பெரிய செடியை 30 நாள் வரை நிழலில் வைக்க வேண்டும் அப்போதுதான் கட்டிங்ஸ் காய்ந்து போகாது.செம்மண் 1 பங்கு ஆற்று மணல் 1 பங்கு கலந்து மண்கலவை தயார் செய்ய வேண்டும்.sep,oct,nov,dec,jan ,feb மாதங்கள் வரைதான் கட்டிங்ஸ் நன்றாக வளரும்

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 Рік тому

    Difference between Pichipoo and Jadhipoo. How to differentiate?

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  Рік тому

      பிச்சிப் பூ நாட்டு ரகம். ஜாதிப் பூ hybrid variety.பிச்சிப் பூ மொட்டு white colour ஆ இருக்கும்.ஜாதிப் பூ மொட்டு pink coloura இருக்கும்

  • @T亗-s5q
    @T亗-s5q Рік тому

    Akka unga jati hade vedeo anaku rombo pedihhrkku ❤❤❤

  • @uthithdaniel3855
    @uthithdaniel3855 Рік тому +1

    Sis aathu manal enga vanguvinga

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  Рік тому

      ஆற்றுமணல் hardwares கடையில் கிடைக்கும் ஒரு பாண்டு 70 rs

  • @T亗-s5q
    @T亗-s5q Рік тому

    Thank you Akka

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg 5 місяців тому

    Nanum paint bucket la vachiruken.today than vanginen.madi la vaikka sat aguma theriyala

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  5 місяців тому

      என் செடி எல்லாமே paint bucket லதான் இருக்கு நல்லா வளருது பத்து வருஷத்துக்கு தொட்டி மாத்துர அவசியம் இருக்காது

  • @rojapoonthottam5083
    @rojapoonthottam5083  Рік тому

    ua-cam.com/video/tw55Tcthe8s/v-deo.html ஜாதி கட்டிங்ஸ் success ஆன வீடியோ

  • @thangamsabari179
    @thangamsabari179 9 місяців тому

    Enta pitxhi poo 3 years aa iruku
    Pookave illa idea pls pls

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  9 місяців тому

      15 நாளைக்கு ஒருமுறை Rose mix அரை spoon போடுங்க கண்டிப்பாக பூக்கள் பூக்கும்

    • @thangamsabari179
      @thangamsabari179 9 місяців тому

      Online la vaangala ma sis

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  9 місяців тому

      பிச்சி என்கிட்டேயும் இருக்கு sister மழை காலத்தில் அதிகமா பூத்தது வெயிலில் குறைவாகத்தான் பூ பூக்கின்றது ஜாதி செடிதான் நிறைய பூ எந்த climate ஆனாலும் பூக்கின்றது sister Rose mix அரை spoon போடுங்க புது தளிர் வரும் பூக்கள் பூக்கும்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  9 місяців тому

      Rose mix நர்சரியில் கிடைக்கும் கேட்டு பாருங்க 250g 35 rs

  • @T亗-s5q
    @T亗-s5q Рік тому

    ஆக்கா எங்க அம்மா நிங்க சோள்ளர மாதிறி தாண் கட்டிங்ஷ் வெச்சங்க ஆனா அது வேர் வறவில்லை???😢

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  Рік тому

      கட்டிங்ஸ் வைத்து எத்தனை நாள் ஆகி இருக்கிறது.ஜாதி கட்டிங்ஸ் வேர் பிடிக்க 40 நாள் ஆகும்.குச்சி காயாமல் பச்சையாக இருந்தால் வேர் பிடிக்கும்.தினமும் நான் கட்டிங்ஸ் காட்டிக் கொண்டேதான் இருக்கிறேன். எந்த மண்கலவையில் செடி வைத்திருக்கிறீர்கள்.கண்டிப்பாக reply பண்ணுங்கள் மழை தண்ணீர் பிடித்து வைத்து ஊற்ற வேண்டும்.நான் சொன்ன குறிப்புகள் முழுவதும் follow பண்ணினால்தான் கட்டிங்ஸ் வளரும்.மறுபடியும் try பண்ணி பாருங்கள்.மண்கலவை,மழைநீர் இரண்டும் மிக முக்கியமான குறிப்புகள்

  • @uthithdaniel3855
    @uthithdaniel3855 Рік тому

    Hi