Roja  poonthottam
Roja  poonthottam
  • 637
  • 1 018 654

Відео

மஞ்சள் அறுவடை@rojapoonthottam
Переглядів 4819 годин тому
மஞ்சள் அறுவடை@rojapoonthottam
எப்சம் சால்ட் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்@rojapoonthottam
Переглядів 55412 годин тому
எப்சம் சால்ட் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்@rojapoonthottam
பல்லாவரம் சந்தையில் வாங்கிய சாமந்தி நாற்றுகள்@rojapoonthottam
Переглядів 2,1 тис.16 годин тому
பல்லாவரம் சந்தையில் வாங்கிய சாமந்தி நாற்றுகள்@rojapoonthottam
விதைகள் சீக்கிரம் முளைக்க இந்த tips use பண்ணுங்க@rojapoonthottam
Переглядів 44216 годин тому
விதைகள் சீக்கிரம் முளைக்க இந்த tips use பண்ணுங்க@rojapoonthottam
செடிகள் வேகமான வளர்ச்சிக்கு இதை கட்டாயம் சேருங்க@rojapoonthottam
Переглядів 1,2 тис.19 годин тому
செடிகள் வேகமான வளர்ச்சிக்கு இதை கட்டாயம் சேருங்க@rojapoonthottam
மல்லிகை பூ அதிகமாக பூக்க இப்படி தயார் பண்ணுங்க@rojapoonthottam
Переглядів 992День тому
மல்லிகை பூ அதிகமாக பூக்க இப்படி தயார் பண்ணுங்க@rojapoonthottam
மாடித்தோட்டம் சுற்றி பார்க்கலாம்@rojapoonthottam
Переглядів 82114 днів тому
மாடித்தோட்டம் சுற்றி பார்க்கலாம்@rojapoonthottam
ஏகப்பட்ட நன்மைகள் தரும் saaf fungicide@rojapoonthottam
Переглядів 26514 днів тому
ஏகப்பட்ட நன்மைகள் தரும் saaf fungicide@rojapoonthottam
பூக்கள் பூக்க திரவ உரம்@ rojapoonthottam
Переглядів 1,9 тис.21 день тому
பூக்கள் பூக்க திரவ உரம்@ rojapoonthottam
Rose cuttings 100% success Result video@rojapoonthottam
Переглядів 81221 день тому
Rose cuttings 100% success Result video@rojapoonthottam
சாமந்தி செடி வளர்ப்பு தெரியாத தகவல்கள்@rojapoonthottam
Переглядів 2,8 тис.28 днів тому
சாமந்தி செடி வளர்ப்பு தெரியாத தகவல்கள்@rojapoonthottam
Tea தூள் உரம் Result video @rojapoonthottam5083
Переглядів 1 тис.28 днів тому
Tea தூள் உரம் Result video @rojapoonthottam5083
சாமந்தி சூப்பராக வளர மண்கலவை @rojapoonthottam5083
Переглядів 2,2 тис.Місяць тому
சாமந்தி சூப்பராக வளர மண்கலவை @rojapoonthottam5083
நைட்ரஜன் சத்து அதிகமுள்ள Tea தூள் உரம் @rojapoonthottam5083
Переглядів 1,1 тис.Місяць тому
நைட்ரஜன் சத்து அதிகமுள்ள Tea தூள் உரம் @rojapoonthottam5083
கட்டிங்ஸ் கருப்பாகாமல் வேர் பிடிக்க tips @rojapoonthottam5083
Переглядів 4,9 тис.Місяць тому
கட்டிங்ஸ் கருப்பாகாமல் வேர் பிடிக்க tips @rojapoonthottam5083
seven days rose Repotting @rojapoonthottam
Переглядів 1,1 тис.Місяць тому
seven days rose Repotting @rojapoonthottam
சாமந்தி பூத்து குலுங்க உரம்@rojapoonthottam
Переглядів 6 тис.Місяць тому
சாமந்தி பூத்து குலுங்க உரம்@rojapoonthottam
கட்டிங்ஸ் சீக்கிரம் வேர் பிடிக்க மழை நீர் தேவை@rojapoonthottam
Переглядів 544Місяць тому
கட்டிங்ஸ் சீக்கிரம் வேர் பிடிக்க மழை நீர் தேவை@rojapoonthottam
மழைக்குப் பிறகு இந்த magic உரம் கொடுங்க@rojapoonthottam
Переглядів 2,6 тис.Місяць тому
மழைக்குப் பிறகு இந்த magic உரம் கொடுங்க@rojapoonthottam
புயலில் என்னுடைய மாடித்தோட்டத்தின் நிலைமை@rojapoonthottam
Переглядів 1,1 тис.Місяць тому
புயலில் என்னுடைய மாடித்தோட்டத்தின் நிலைமை@rojapoonthottam
அதிக மழை வரும்போது என்ன உரம் போட வேண்டும்@rojapoonthottam
Переглядів 1,1 тис.Місяць тому
அதிக மழை வரும்போது என்ன உரம் போட வேண்டும்@rojapoonthottam
பன்னீர் பட்டன் rose cuttings success video@rojapoonthottam
Переглядів 1,6 тис.Місяць тому
பன்னீர் பட்டன் rose cuttings success video@rojapoonthottam
ரோஜா செடி எப்படி நடவு செய்ய வேண்டும் @rojapoonthottam5083
Переглядів 3 тис.Місяць тому
ரோஜா செடி எப்படி நடவு செய்ய வேண்டும் @rojapoonthottam5083
ரோஜா செடி நர்சரியில் வாங்கும் போது எப்படி பார்த்து வாங்க வேண்டும்@rojapoonthottam
Переглядів 1 тис.Місяць тому
ரோஜா செடி நர்சரியில் வாங்கும் போது எப்படி பார்த்து வாங்க வேண்டும்@rojapoonthottam
பல்லாவரம் சந்தையில் நான் வாங்கிய செடிகள்@rojapoonthottam
Переглядів 674Місяць тому
பல்லாவரம் சந்தையில் நான் வாங்கிய செடிகள்@rojapoonthottam
பதியம் 100% success ஆகும் @rojapoonthottam
Переглядів 1,8 тис.Місяць тому
பதியம் 100% success ஆகும் @rojapoonthottam
அதிக பூக்கள் அதிக காய்கள் தரும் வாழைப்பூ உரம் @rojapoonthottam5083
Переглядів 2 тис.Місяць тому
அதிக பூக்கள் அதிக காய்கள் தரும் வாழைப்பூ உரம் @rojapoonthottam5083
மயில் மாணிக்கம் செடி வளர்க்கும் முறை @rojapoonthottam5083
Переглядів 2,5 тис.Місяць тому
மயில் மாணிக்கம் செடி வளர்க்கும் முறை @rojapoonthottam5083
வெட்டுக்கிளியை சுலபமாக விரட்டுவது எப்படி@rojapoonthottam
Переглядів 2072 місяці тому
வெட்டுக்கிளியை சுலபமாக விரட்டுவது எப்படி@rojapoonthottam

КОМЕНТАРІ

  • @meerapradeep2352
    @meerapradeep2352 54 хвилини тому

  • @uthithdaniel3855
    @uthithdaniel3855 Годину тому

    Aathumanal engu edupinga.and aathumanal ku pathila beach sand use pannalama

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 3 хвилини тому

      நான் hardwares கடையில் வாங்கினேன் beach மண் போட்டதில்லை போர் போடும்போது வரும் மணல் ஆற்றுமணல் மாதிரி இருக்கும் அதை உபயோகப்படுத்தி இருக்கிறேன் நைஸ் msand கிடைத்தாலும் உபயோகப்படுத்தலாம்

  • @uthithdaniel3855
    @uthithdaniel3855 Годину тому

    Hi sis

  • @meerapradeep2352
    @meerapradeep2352 Годину тому

    ஜீ போன வருடம் மஞ்சள் கிழங்கு நடும் வீடியோ பார்த்து நான் கேட்டதற்காக என் வீடு தேடி வந்து மஞ்சள் கிழங்கை அளித்தீர்கள்.உங்களுடைய நல்ல மனசுக்கு பகவான் உங்கள் குடும்பத்தை என்றென்றும் க்ஷேமமாக வைத்திருப்பார்.சமையலுக்கு அதை எவ்வாறு பயன்படுத்துவது என்ற வீடியோவை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றேன் ஜீ மிக்க நன்றி ஜீ..

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 Годину тому

      விரைவில் வீடியோ போடுகிறேன் நன்றி மாமி

  • @rojapoonthottam5083
    @rojapoonthottam5083 18 годин тому

    அரிசி பையை ஈசியாக கிழித்து மஞ்சள் கிழங்கை எடுத்து விடலாம்

  • @lillyjoseph5706
    @lillyjoseph5706 22 години тому

    December plant how much rupees

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 дні тому

    Wow super super ❤❤❤

  • @VenkateswaranVenkatesh
    @VenkateswaranVenkatesh 5 днів тому

    Epsom salt எவ்வளவு நீரில் கலந்து கொள்ள வேண்டும்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 5 днів тому

      1 லிட் தண்ணீருக்கு 1ஸ்பூன் கலந்தால் போதும்

    • @VenkateswaranVenkatesh
      @VenkateswaranVenkatesh 5 днів тому

      @rojapoonthottam5083 நன்றி

  • @amuthathirupathi4751
    @amuthathirupathi4751 5 днів тому

    Msand ok vàa

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 5 днів тому

      Nice msand வாங்கிக்கங்க

    • @amuthathirupathi4751
      @amuthathirupathi4751 5 днів тому

      Msand சல்லடைல சலிச்சுக்கலாமா​@@rojapoonthottam5083

  • @lillyjoseph5706
    @lillyjoseph5706 5 днів тому

    Hybrid pannir rose grafted

  • @devikat1784
    @devikat1784 5 днів тому

    Nice mam useful video 😊

  • @meerapradeep2352
    @meerapradeep2352 5 днів тому

    உண்மை ஜீ

  • @sathyaperumal3911
    @sathyaperumal3911 6 днів тому

    Blossom seeds how much mam

  • @gayathrim8005
    @gayathrim8005 6 днів тому

    How much

  • @sobiyakrishnakumarsobiya1132
    @sobiyakrishnakumarsobiya1132 6 днів тому

    Vanki kodupinkala

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 6 днів тому

      எங்க வீட்டுக்குப் பக்கத்தில் உங்க வீடு இருந்தால் வாங்கித் தருவேன்

  • @meerapradeep2352
    @meerapradeep2352 7 днів тому

  • @meerapradeep2352
    @meerapradeep2352 7 днів тому

    மிகவும் பயனுள்ள தகவல் ஜீ.

  • @lillyjoseph5706
    @lillyjoseph5706 8 днів тому

    Red thulir vantha rose name

  • @meerapradeep2352
    @meerapradeep2352 8 днів тому

  • @Thangamshanmugam-m5g
    @Thangamshanmugam-m5g 8 днів тому

    Leaf fulla brown dots irukku what reason how to solve tbhis problem

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 8 днів тому

      இந்த மாதம் ஜாதி செடி பழைய இலையை உதிர்க்கும் புது இலை வளரும் கவலைப்பட தேவையில்லை தொட்டியில் மண் கொஞ்சம் சேர்த்து திடஉரம் ஏதாவது போட்டாலே போதும் செடி நன்றாக வளரும்

    • @Thangamshanmugam-m5g
      @Thangamshanmugam-m5g 7 днів тому

      Thank you

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 11 днів тому

    ஜாதி மல்லி செடியில் வேர்ல மாவு பூச்சி வருது அதுக்குஎன்ன செய்யலமாம் அக்கா

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 11 днів тому

      மாவுப் பூச்சியை பழைய டூத்பிரஷ் குச்சி வைத்து remove பண்ணுங்க மீன் அமிலம் இருந்தால் பூச்சி இருந்த இடத்தில் ஸ்பிரேய பண்ணுங்க வேருக்கும் ஊற்றி விடுங்க இந்த ஸ்மெல் மாவுப்பூச்சிக்குப் பிடிக்காது மீன் அமிலம் இல்லை என்றால் தண்ணீரில் கொஞ்சமாக ஷாம்பு கலந்து spray பண்ணுங்க shampoo தண்ணீர் வேருக்கு ஊற்றக்கூடாது இதை வாரம் ஒருமுறை பண்ணுங்க நல்ல result சீக்கிரமாக கிடைக்கும் மீன் அமிலம் 1லிட்டர் தண்ணீருக்கு 10 ml சேர்க்க வேண்டும்

    • @veeralakshmi8039
      @veeralakshmi8039 11 днів тому

      @rojapoonthottam5083 🙏🙏🙏🙏🙏🙏

  • @Gracethangam-os1zl
    @Gracethangam-os1zl 12 днів тому

    Hi sister epati erukkinga

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 12 днів тому

      நல்லா இருக்கேன் சிஸ்டர் சாமந்தி கட்டிங்ஸ் போன வருஷம் கேட்டிருந்தீங்க உங்க சாமந்தி செடி எப்படி இரூக்கு sister

    • @Gracethangam-os1zl
      @Gracethangam-os1zl 12 днів тому

      @rojapoonthottam5083 mm nalla iruku new plant vangittan

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 12 днів тому

      Super sister

  • @hsenterprises3945
    @hsenterprises3945 13 днів тому

    மாலை வெயில் மட்டும் படும் இடத்தில் செடி இருக்கு அந்த வெயில் போதுமா சிஸ்டர்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 12 днів тому

      செடியில் பூக்கள் வந்தால் அந்த இடத்தில் இருக்கட்டும் பூக்கவில்லை என்றால் வெயில் படும் இடத்தில் மாற்றி வைங்க

    • @hsenterprises3945
      @hsenterprises3945 12 днів тому

      தகவலுக்கு ரொம்ப நன்றி சிஸ்டர்

  • @meerapradeep2352
    @meerapradeep2352 13 днів тому

    சூப்பர் ஜீ

  • @devikat1784
    @devikat1784 13 днів тому

    Super madam

  • @parameswaryg6030
    @parameswaryg6030 13 днів тому

    Thank u sister .very useful information sister

  • @covaijansi3119
    @covaijansi3119 14 днів тому

    இந்த பொடியின் பெயர் என்ன நான் கோவையில் இருக்கிறேன் எங்கு கிடைக்கும்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 14 днів тому

      Saaf fungicide onlineல கிடைக்கும் நர்சரியிலும் கிடைக்கும்

  • @covaijansi3119
    @covaijansi3119 14 днів тому

    கட் பண்ணின இடத்தில் ஊதா கலரில் என்ன வச்சிருக்கீங்க

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 14 днів тому

      Saaf fungicide sister இதை வைத்தால் கட் பண்ணிய இடத்தில் die back வராது link அனுப்புறேன் பாருங்க

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 14 днів тому

      @@covaijansi3119 ua-cam.com/video/KyZ-SzpRsOQ/v-deo.html

  • @seethachinnanicechinnaseet3356
    @seethachinnanicechinnaseet3356 15 днів тому

    Advance happy New year sister

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 15 днів тому

    Nice presentation sister. Your Garden is always gives good motivation to subscribers like me. Thanks for sharing sister.❤❤

  • @parameswaryg6030
    @parameswaryg6030 16 днів тому

    Mam unga videos ellame superb mam. Naan vegetable waste compost panna. One month aagiduchu mam. Ippo chediku podalama mam

  • @ajeerabeevizahirabeevi5506
    @ajeerabeevizahirabeevi5506 16 днів тому

    S̺u̺p̺a̺r̺

  • @FlowerParade-v9g
    @FlowerParade-v9g 20 днів тому

    Superb sis color kakkatan plant nice growth ✨️

  • @Santhisezhian
    @Santhisezhian 20 днів тому

    Bone meal nna enna ma'am

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 20 днів тому

      விலங்குகளின் எலும்பை வேகவைத்து அரைத்து விற்பார்கள் அதற்கு பெயர்தான் bone meal

    • @Santhisezhian
      @Santhisezhian 18 днів тому

      @rojapoonthottam5083 Oooh, Thank you for your information ma'am..

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 18 днів тому

      Welcome 👍

  • @parameswaryg6030
    @parameswaryg6030 21 день тому

    Superb information sister

  • @devikat1784
    @devikat1784 21 день тому

    Vadamalli suuuuper mam😊

  • @meerapradeep2352
    @meerapradeep2352 21 день тому

  • @selvamuthukumar4792
    @selvamuthukumar4792 21 день тому

    ஆவின் பால் கவரிலும் நாத்து சாப்ளிங்ஸ் வைக்கலாம்

  • @meerapradeep2352
    @meerapradeep2352 22 дні тому

    ❤❤

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 22 дні тому

    Sister your gardening video is very excellent. Nice presentation sister. Thanks for sharing Sister.

  • @parameswaryg6030
    @parameswaryg6030 22 дні тому

    Mam white hibiscus plant enkuta romba heighta straighta valarudhu mam .cut pannave mudiyala mam .neraiya mottu mela vekidhu mam .adhanala cut pannave mudiyala mam .cut panna mottum sendhu cut aagumnu pakaren mam .enna panradhu mam. Side branch illa mam. Height mattum dhan iruku mam .pls sollunga mam

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 22 дні тому

      பயப்படாமல் cut பண்ணுங்க கட் பண்ணிய கிளையை கட்டிங்ஸ் போடுங்க எல்லா மொட்டும் பூக்கும் மொட்டு வேஸ்ட் ஆகாது இரண்டு செடி கிடைக்கும்

    • @parameswaryg6030
      @parameswaryg6030 22 дні тому

      Thank u so much sister

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 22 дні тому

      Welcome sister

  • @parameswaryg6030
    @parameswaryg6030 22 дні тому

    Superb mam

  • @devikat1784
    @devikat1784 22 дні тому

    Hi 👋 mam.....

  • @jayageorge1701
    @jayageorge1701 25 днів тому

    My plants are blooming what is the reason please tellme

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 25 днів тому

      பூக்கவில்லையா பூத்திருக்கா கேள்வி புரியவில்லை

    • @jayageorge1701
      @jayageorge1701 25 днів тому

      Pookkavillai colour kakkatan sembaruthi and jasmine please tellme what can I do for this

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 25 днів тому

      Rose mix, bone meal போடுங்க வெயிலில் செடியை வைங்க

  • @esthersheely7862
    @esthersheely7862 27 днів тому

    Tips romba romba usefulla irunthathu sister. Thank you so much sister ❤️

  • @lillyjoseph5706
    @lillyjoseph5706 27 днів тому

    Pannir button rose mul irruguma

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083 27 днів тому

      பன்னீர் பட்டன் ரோஸ்ல முள் இருக்காது பன்னீர் ரோஸ்லதான் முள் இருக்கும்

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 27 днів тому

    Superb tips and excellent presentation I follow your tips for my gardening sister. Thanks for sharing sister❤❤❤