Vasanthathil Oru Naal Tamil Movie Songs | Vendum Video Song | Sivaji Ganesan | Sripriya | MSV

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Vendum Video Song from Vasanthathil Oru Naal Tamil Movie on Mango Music Tamil, ft. Sivaji Ganesan and Sripriya. Music composed by MS Viswanathan. Subscribe for more Tamil Songs - bit.ly/1QrUEYn
    Full Details:
    Song: Vendum
    Music: MS Viswanathan
    Director: AC Thirulogachander
    Vasanthathil Oru Naal movie also stars Manorama, VK Ramasamy, Thengai Srinivasan and S Rama Rao among others.
    Click here to watch :
    Kuluvalile Song HD | Muthu Tamil Movie
    bit.ly/1QLY7Sf
    Billa Tamil Movie Songs HD | Ajith | Nayanthara
    bit.ly/1Qq7iHV
    Saamy Tamil Movie Video Songs
    bit.ly/1Q2rpgU
    Muthu Tamil Full Movie HD
    bit.ly/1jUA3Qe
    For more Tamil Movie Songs :
    Subscribe : / @mangomusictamil
    Like us : / mangomusictamil
    Follow us : / mangomusictamil

КОМЕНТАРІ • 208

  • @kasirajan5845
    @kasirajan5845 8 днів тому +2

    உனை நினைத்தே நான்வாழ்ந்திட வேன்டும் ஒவ்வொரு பிறப்பிலும் இனைந்திட வேன்டும் அன்பே சரஸ்

  • @navaneetha3584
    @navaneetha3584 Рік тому +25

    இலங்கை வானோலியில் அவ்வப்போது கேட்ட இனிமையான
    நினைவுக்ழ் என்றென்றும் இலங்கை வானொலிக்கு நன்றிகள்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 місяців тому +7

    உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்,,,,,,,,,,,ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்,,,,,,!அருமை, அருமை,,,!

  • @Nanthan31
    @Nanthan31 2 роки тому +60

    பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு மயக்கம் 1 எஸ்.பி.பி ,வாணி ஜெயராம் குரலில் அருமை ..பிடித்த பாடல்

    • @Nanthan31
      @Nanthan31 Рік тому +3

      மனதை மயக்கும் இனிமையான பாடல்

    • @manikandanramasamy7022
      @manikandanramasamy7022 Рік тому +1

      Love is peaceful but nail pin pain
      But this song like that

    • @harivet2750
      @harivet2750 Рік тому +1

      Violin

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      அழகான😍💓 பாடல்

  • @rainbo7828
    @rainbo7828 Рік тому +24

    கற்பக தருபோல் தமிழர்களின் இதயத்தில் ரீங்காரம் செய்கிற இரண்டு குரல்கள்!

  • @user-mv8hf3jf8p
    @user-mv8hf3jf8p 8 місяців тому +10

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத மெட்டு....!

  • @thiru7667
    @thiru7667 Рік тому +6

    கவியரசரின் அழகிய கைவண்ணத்தில் தமிழன்னை விளையாடியிருக்கிறாள்.

  • @ravikasthuri741
    @ravikasthuri741 7 місяців тому +8

    இந்த மாதிரி பாடல் கேக்கும் போது ஒரு வித புத்துணர்ச்சி தரும்

  • @manivannans8060
    @manivannans8060 Рік тому +12

    MSV இசைகடவுள் நம் காதுகளுக்காக அவதாரம் எடுத்து வந்தவர்

  • @meeraravindran1748
    @meeraravindran1748 5 місяців тому +4

    சிவாஜியின் நடிப்பில் கவித்துவமான காதல் அழகாக மிளிர்கிறது!

  • @kavidurai9485
    @kavidurai9485 4 роки тому +29

    அழகு வரிகள் ......அற்புதம் கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும் கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்.

  • @jagadeesansundararaman7896
    @jagadeesansundararaman7896 Рік тому +7

    No music director can give a song without the impact of the legend MSV.Born for rendering compositions with the purity of Ragas

  • @thiru7667
    @thiru7667 Рік тому +10

    நடிகை ஸ்ரீபிரியா திரையுலகில் சாதனை நாயகி. எந்தவொரு காதாப்பாத்திரமானாலும் முத்திரைப்பதிப்பார். அதேபோல் பாடல் நடனத்தில் எளிதாக ஆடி அசத்திவிடுவார்.

    • @gs1880
      @gs1880 Рік тому +2

      அவரது அழகு மற்றும் நடிப்பு நடனம் அருமை.திறமையானவர்.

  • @sanethinking
    @sanethinking Місяць тому +3

    கண்ணதாசனின் காதல் பாடல்களிலும் மிகவு‌ம் இனிய கவித்துவம் உடைய பாடல் இது.

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 3 роки тому +30

    உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்....ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்.....💝❤😭😭😭😭

  • @jkramesh204
    @jkramesh204 2 роки тому +18

    அருமையான melody Song. அருமையான வார்த்தைகள் அலங்கரித்து. நடிகர் திலகத்தின் அருமையான மனதை உருக்கும் நடிப்பு

  • @umamaheswariss906
    @umamaheswariss906 Рік тому +11

    வாணியின் தேன்குரல்இன்னும்அழகுசெய்கிறது

  • @jayraj6548
    @jayraj6548 3 роки тому +24

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் பதிவு செய்ததற்கு இருக்கு நன்றி

  • @rajuramarajan4578
    @rajuramarajan4578 2 роки тому +36

    உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும் உந்தன் காலடி தொடர்ந்திட வேண்டும் உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும் ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்.... கவியரசரை தவிர வேறு யாரால் இவ்வாறு எழுத முடியும்

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 2 роки тому +24

    எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காதல் பாடல் ..

    • @pkp708
      @pkp708 Рік тому +1

      எத்தனை முறை கேட்டாலும்

  • @Sarojamuragaih
    @Sarojamuragaih 21 день тому

    வனி ஜெயராம் இனிமையான குரல் சூப்பர்ரோ சூப்பர் அருமையான அற்புதமான பாடல் இது ❤🎉❤

  • @kannadasanmuthukrishnan4722
    @kannadasanmuthukrishnan4722 10 місяців тому +2

    உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்....ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும் நடிகர் திலகத்தின் அருமையான மனதை உருக்கும் நடிப்பு கவியரசரை தவிர வேறு யாரால் இவ்வாறு எழுத முடியும்

  • @sanethinking
    @sanethinking 8 днів тому

    தோன்றும் இளமை தொடரந்திட வேண்டும் தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும் நா‌ன்கு இதழ்கள் கலந்திட வே‌ண்டு‌ம் நாளை என்பதே மறந்திட வேண்டும்......

  • @selvapandianm.p.2079
    @selvapandianm.p.2079 9 місяців тому +4

    என்ன ஒரு இனிமையான வாணி ஜெயராம் வாய்ஸ் ❤

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 2 роки тому +12

    மகான் எம் எஸ் விஸ்வநாதன் 🙏

  • @murugan.rmurugan.r9900
    @murugan.rmurugan.r9900 4 роки тому +27

    பாடலை கேட்கும் போது தேனாக இனிக்கின்றது

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +23

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி

  • @pkp708
    @pkp708 Рік тому +10

    இந்த காந்த குரல்கள் நம் மனதை கட்டிப்போடும்

  • @manonmanik9205
    @manonmanik9205 Рік тому +5

    அருமையான சாங்க் தினமும் ஒரு தடவையாவது கேட்ப்பேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raghuram7321
    @raghuram7321 3 роки тому +11

    The world music super star the one and only the great isaikkadavul msv Ayya avargal.

  • @sarvanabalaji
    @sarvanabalaji Рік тому +4

    SBP and VJ வெற்றிக்கூட்டணி இன்று இருவரும் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது

  • @sekarramasamy345
    @sekarramasamy345 2 роки тому +15

    என்றென்றும் old is gold.

  • @mohanrajperumal378
    @mohanrajperumal378 Місяць тому +2

    Msv இணை யாருமில்லை

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 місяців тому +1

    கண்ணதாசன் பாடல்களை நமக்கு கொடுத்த கடவுளுக்கு,,,,நன்றி சொல்லவே,நாம் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டும்,,,,,,!

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 3 роки тому +19

    அருமையான குடும்ப காதல் பாடல்

  • @veerapandian2120
    @veerapandian2120 2 роки тому +10

    Singer Vani Jayaram's sweet voice suits best to actress Sripriya and no doubt it is one of best songs for actress Sripriya !

  • @eraniyanm645
    @eraniyanm645 4 роки тому +21

    மனதை மயக்கும் இனிமையான பாடல்

  • @sivanesanganapathi1462
    @sivanesanganapathi1462 5 років тому +17

    Very beautiful song music by MSV beautiful Malaysia location Kannadasan lyric super sivaji and sripriya beautiful performance

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 4 роки тому +11

    Vendum vendum neengal thirumbi vara vendum......

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +27

    நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
    நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
    கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
    கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்

  • @rangasamy6756
    @rangasamy6756 2 роки тому +7

    Beautiful song and super music

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 років тому +15

    M.S.V oruvarai thavira idhu poandra isaiyamudhai thara mudiyum? M.S.V avargalai thavira mattra yaaraiyum uyarththi paesubavargal Gnana sooniyangal.
    M.S.V THE GREATEST UNIVERSITY OF MUSIC. BHARATHA RATHNA MATTUM ALLA BOOLOGA RATHNAM M.S.V

    • @sivakumar9414
      @sivakumar9414 2 роки тому

      ஒருவரை உயர்த்தி பேசுவது தவறில்லை ஆனால் மற்றவர்களை தாழ்த்தி பேசுவது ஏன்

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 2 роки тому +3

      @@sivakumar9414 உண்மை கலைஞன் தலை கணம் அற்றவனாக இருக்க வேண்டும், அப்படி இல்லாமல் தான் இல்லை என்றால் தான் சார்ந்த துறையே இல்லை என்று பேசும் சில தற்குறிகளை உயர்த்தி பேசும் ரசிகர்களை சொன்னேன் நண்பரே, மரணம் வரை இசைக்காக வாழ்ந்த குழந்தை மனம் கொண்ட MSV அவர்களை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன், அற்புத இசை பிதா மகன் MSV

  • @eaknathramaswamy7746
    @eaknathramaswamy7746 6 років тому +14

    Naangu ithzhgal kalanthida vendum naalai enpathai maranthida vendum ever green lyrics

  • @dpriya4588
    @dpriya4588 Рік тому +8

    நம் நடிகர் திலகம் வாழ்க🎉🎊

    • @natraj140
      @natraj140 Рік тому

      அழகன்சிவாஜிஐயாவாழ்க

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அற்புதமான💕😍 பாடல்

  • @thavamuni
    @thavamuni 3 роки тому +30

    படம்:- வசந்தத்தில் ஒர் நாள்
    இசை:- எம்.எஸ்.வி; (MSV);
    பாடல்:- கண்ணதாசன்;
    பாடியவர்கள்:- எஸ்.பி.பி ,வாணி ஜெயராம்;
    நடிப்பு:- சிவாஜி கணேசன், ஸ்ரீப்ரியா.
    வேண்டும் வேண்டும் உங்கள் உறவு (VANI JEYARAM )
    வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும் (VANI JEYARAM)
    தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
    தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
    தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
    நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
    நாளை என்பதே மறந்திட வேண்டும்
    வேண்டும் வேண்டும் உந்தன் அழகு( Dr SPB)
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும் நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும் (SPB)
    நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும் நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
    கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
    கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
    வேண்டும் வேண்டும் உந்தன் அழகு (SPB)
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும் (VANI )
    உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்
    உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும்
    உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்
    உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும் (SPB)
    ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்
    வேண்டும் வேண்டும் உங்கள் உறவு (VANI) (WITH SPB HUMMING)
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

  • @appasamyrani9612
    @appasamyrani9612 3 роки тому +7

    So melodious song given by M.S.V.

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +2

    சிவாஜி கணேசன். ஸ்ரீ பிரிய்யா. ஜோடி💋🙏🍍. அழகு😍💓 சூலை 12

  • @deepakdayalan2185
    @deepakdayalan2185 6 років тому +12

    No one can match this song performance.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +12

    NO WAY TOUCH
    MSV MUSIC. CLASS. MAAHAN.🎺🎺🎺🎺🎺🎺🎺

  • @VENKATACHALAM.K
    @VENKATACHALAM.K 6 років тому +11

    My favourite song

  • @thiru7667
    @thiru7667 Рік тому +5

    இந்தப் பாடலில் வருவதுபோல் வாணியம்மாவின் புகழ் உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்.

  • @isakki68
    @isakki68 4 роки тому +8

    Excellent song. Still I remember radio days

  • @tvmalairaja660
    @tvmalairaja660 2 роки тому +8

    அருமையான பாடல் பாலு வாணி அம்மா... குரல்🙏🙏🙏👍👍👍

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +6

    இளமை இனிமை மயக்கும் குரல்

  • @ravichandrans5876
    @ravichandrans5876 8 місяців тому +2

    MSV is MSV thaa sokkavaikum esai

  • @rsheeba8183
    @rsheeba8183 3 роки тому +6

    Almost favourite song 😁❤️

  • @user-yg5lg2zr1y
    @user-yg5lg2zr1y 2 місяці тому

    நெஞ்சை வருடும் மயிலிறகு...❤❤❤

  • @sharmz8266
    @sharmz8266 8 місяців тому +2

    வேண்டும் வேண்டும் உங்கள் உறவு…வெண்பனித் தென்றல் உள்ள வரையில்…
    தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்….தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்…
நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்….நாளை என்பதே மறந்திட வேண்டும்…

    வேண்டும் வேண்டும் உந்தன் அழகு…வெண்பனித் தென்றல் உள்ள வரையில்…
    நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்…நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்…
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்…கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்…
    
உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும்…உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்…
உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்…ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்… வேண்டும் வேண்டும் உங்கள் உறவு…..

  • @chandrashekaransubramanian2748
    @chandrashekaransubramanian2748 11 місяців тому

    The pair is completely in contrast in terms of age. But the song does the make up and makes that vanish. The duo SPB and Vani makes that magic

  • @sathishkumark2841
    @sathishkumark2841 6 років тому +9

    Golden lyrics which is not seen in any song nowadays

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +1

    Super melodies song. Sivaji, sripriya performance nice

  • @deccansaleem7599
    @deccansaleem7599 4 роки тому +4

    ஆக சூப்பர் பாடல்

  • @mohanrajperumal378
    @mohanrajperumal378 Місяць тому

    இந்த பாடலை TMS இடம் கொடுத்திருக்கலாம்இன்னும் அருமையாக இருந்திருக்கும். சிவாஜிக்கு பொருத்தமாவேயில்லை

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 2 роки тому +3

    This is the song for real life learn lesson for every one pair in this Earth.

  • @muthumani5478
    @muthumani5478 5 місяців тому

    The Classic touch of the great MSV...!

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 2 роки тому +3

    அருமையான படம்

  • @chandranagarajan792
    @chandranagarajan792 4 роки тому +3

    Kandhasamy sir ungal padal pathivugal mikavum arumai

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +34

    A pleasing Melody of a Typical MSV Brand with a beautiful background score and a wonderful Rhythm - especially, after the 1st Stanza.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 роки тому +10

      அன்றைய இலங்கை வானொலி தமிழ் சேவையில் நேயர் வாக்குகள் பெற்று பல மாதங்கள் முண்ணணியில் இருந்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது

    • @sivakumar-xl2qo
      @sivakumar-xl2qo 2 роки тому +1

      @@natarajansuresh6148 memories

    • @avsnathan4721
      @avsnathan4721 6 місяців тому +1

      இசைக்கடவுளின் மெல்லிசை விருந்து

  • @sivakumar-xl2qo
    @sivakumar-xl2qo 2 роки тому +3

    Lovely song

  • @நிலாமுற்றம்-ம1ட

  • @SivaKumar-gk1lj
    @SivaKumar-gk1lj Рік тому

    நான் daily one time கேட்பேன் my fovart friend song Iam very feel like that

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 5 років тому +6

    My favorite. Song

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 4 роки тому +7

    Excellent

  • @vrangarajanvenkatachari2134
    @vrangarajanvenkatachari2134 4 роки тому +4

    Nice song composition my favorite song ❤❤❤

  • @kasirajan5845
    @kasirajan5845 2 роки тому +2

    Nenjil neeyae niraainthida vendum unai ninaithae naan vaalnthida vendum srs

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 2 місяці тому

    🥰❤❤❤❤❤

  • @eaknathramaswamy7746
    @eaknathramaswamy7746 6 років тому +7

    I love always this songs

  • @annamalaiv.ar.683
    @annamalaiv.ar.683 4 роки тому +10

    S p and vani mom sweet voice melody and mice music

  • @sekarkumar3494
    @sekarkumar3494 11 місяців тому

    Very nice song. I'm listening this after many years. Very sad movie.

  • @ravichandran2607
    @ravichandran2607 2 роки тому +3

    Nadigar thilagam always great

  • @nijamnijam1052
    @nijamnijam1052 6 місяців тому

    Superpatal

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 років тому +30

    கவியரசர் கண்ணதாசன் அமரராவதற்கு முன் சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல்.
    अमर रहे उनके आत्मा (कवियरसर कंणदासन )

    • @senthisenthil9665
      @senthisenthil9665 2 роки тому +1

      Is it? Thanks lot for your information. My respect is now increase much more.

  • @kasirajan5845
    @kasirajan5845 2 роки тому +2

    Vendum vendum unthan uravu venpani thentral ulavarail.

  • @rao18tmr
    @rao18tmr 11 місяців тому

    இன்னொரு அழகான பாடல்❤

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 2 роки тому +2

    ❤hi.for.msv.music.composed.and.vanijayaram/spb.voice.very.(nice).tamil.flim/song.date:06/05/2024.

  • @arunstudiotharamangalam1322
    @arunstudiotharamangalam1322 6 місяців тому

    Nice

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan1667 4 роки тому +8

    இதுபோலஇனிஇசைஅமைக்கமுடியுமா???சுவிட்வாணிஅவர்கள்குரல்புல்லாங்குழல்கெஞ்சல் எஸ்பிபி அரவணைப்புகுரல்எதைச்சொல்வதுகவிஞர்ஆஹா!!அவர்பெரியவரோ??இசைபெரியதா??

  • @ramrajsathish2660
    @ramrajsathish2660 5 років тому +4

    Searching for this song so much days

  • @UshaVasudevan-ee6jk
    @UshaVasudevan-ee6jk 4 місяці тому

    Lovely nd melodious song

  • @chandradharanchandran2252
    @chandradharanchandran2252 2 роки тому +2

    Good song

  • @jothiappunu803
    @jothiappunu803 Рік тому

    My age is 10or12on time my family like song but i have confidence onlyinworld okadear stayed in this work

  • @selviram3045
    @selviram3045 9 місяців тому

    ❤ ever green melody song.🎉

  • @HappyBambooForest-ye4zf
    @HappyBambooForest-ye4zf 6 місяців тому

    Sripriya super❤

  • @kannanvideos
    @kannanvideos 4 роки тому +5

    Unbelievable lovable song such a great vani,msv and son.
    Heaters are lucky to hear again and again...
    No words at times of hearing...

  • @govindlaxman6529
    @govindlaxman6529 Рік тому

    Heart touching and heart crushed song by Kaviyarasu

  • @RS-mr1li
    @RS-mr1li Рік тому

    SriPriya beautiful !

  • @Thambimama
    @Thambimama 4 роки тому +9

    வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
    வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
    .
    தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
    தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
    நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
    நாளை என்பதே மறந்திட வேண்டும்
    .
    (வேண்டும்...)
    .
    நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
    நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
    கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
    கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
    .
    (வேண்டும்...)
    .
    உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும்
    உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்
    உன்னை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
    ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்
    .
    (வேண்டும்...)

  • @kalavg7974
    @kalavg7974 6 років тому +4

    super

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 5 років тому +5

    Excellent 👍

  • @VENKATACHALAM.K
    @VENKATACHALAM.K 5 років тому +3

    My love song