வசதி படைத்தவர்கள் ஓட்டு போடவே வரமாட்டார்கள். ஆனால் இது போன்ற ஏழைமக்கள் தான் தவறாமல் ஓட்டு போடுகிறவர்கள். இது போன்ற ஏழைகளை அரசு வஞ்சிக்கலாமா. ஏழைகள் வடிக்கும் கண்ணீர் வேதனையாக உள்ளது
எனக்கு தெரிந்து எங்க ஊர்ல உள்ள தி மு க வுக்காக உழைத்த ஏழை தொண்டர்களுக்கு கிடைக்கவில்லை அவங்களும் புலம்பிகிட்டு இருக்காங்க மொத்தத்தில இந்த திட்டம் வசதிபடைத்த வர்களுக்கு என்று தெரிந்துவிட்டது இனியும் ஏழைகளுக்கான திட்டம் என்று கூறி மக்களை முட்டாளாக்க வேண்டாம்
நாம் வெட்கப் பட வேண்டும். உரிமைத் தொகை வந்தால் ஓட்டு போடுவார்களா.பணம் கொடுத்தால் இந்த ஆட்சி சிறப்பானதாக மாறிவிடுமா? மக்கள் எப்பொழுது விழித்துக் கொள்வார்கள்? இந்த உரிமைத் தொகை நமது வரிப்பணம் தான். அவர் வீட்டுப் பணம் இல்லை
உண்மையை எடுத்துரைப்பதற்கு ரெட் பிக்ஸ் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் நான் கோவையில் வசித்து வருகிறேன் எனக்குத் தெரிந்த கோடிகளில் வீடு வைத்திருக்கும் நபர்களுக்கு உரிமைத் தொகை கிடைத்திருக்கிறது வந்திருக்கிறது
சிபி இந்திய அரசாங்கம் எத்தனை இடத்துல அதிமுக சிற்பி நீங்க பண்ற வேலை முழுக்க முழுக்க அதிமுக சிப்பி நீங்க பண்ற வேலைதான் இது வேலைதான் இது கண்காணிக்க வேண்டும் முதல்வர்
பொய்யான காரணங்களைச் சொல்லி தகவல் அனுப்பி மக்களை கேவலப்படுத்தி, மாதம் 600 யூனிட் பண்றவங்க இன்கம்டாக்ஸ் கட்றவங்களுக்கும் பிள்ளைங்க வருமானத்தை குடும்ப வருமானமாகட்டி தள்ளுபடி செய்றது எவ்வளவு தில்லுமுல்லு கட்சிக்காரங்க எல்லோருக்கும் எப்படி வருது தெரியல. நல்லா பண்ணிட்டீங்க ஜனங்களும் நாம கட்டிவெச்சி போடுவாங்க.
சரியான கேள்வி இந்த பணத்திற்காக நாங்கள் புது புத்தகம் ஓப்பன் பண்ண வேண்டி இருக்கு சரிதான் அதை ரேஷன் கடையிலேயே கொடுக்கலாமே ஏன் இவ்வளவு அலைய விடுறாங்க ஆமாம் ஆயிரம் ரூபாய்க்கு அலையும் அனைவரும் தினக் கூலி தான்
கணக்கெடுப்பு சரியாக இல்லை தோட்டம் வீடு இரண்டு மாடி உள்ள வர்களுக்கு ரேஷன் கார்டு ohh கார்டும் அண்றாடம் காட்சிகளுக்கு Nphh கார்டும் உள்ளது அதுவே கணக்கெடுப்பு சரியில்லை முதலில் அதை சரிசெய்ய வேண்டும்
தேர்தல் களத்தில் பொதுவாக அறிவித்த வாக்குறுதி... தேர்தலில் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு.. மகளிர் உரிமை தொகையில் பாரபட்சம் காட்டும் போது தேர்தலில் உரிமை எதிரொலிக்கும்...
சொந்த வீட்டுக்கார அம்மா verification வந்த அன்று வீட்டில் இருந்தார் அதனால அவங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு verification முடியல, அப்போது நீங்க வேலைக்கு போயிட்டீங்க அதான் கிடைக்கவில்லை. யாரும் வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டிலேயே படுத்து தூங்குங்கள், அனைவருக்கும் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
இது குடும்ப தலைவிகளின் உரிமை தொகை என்று முதல்வர் சொன்னார்... வின்னப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு உரிமை இல்லையா முதல்வரே? நிறைய பெண்கள் பாதிக்கப்பட்து முழுக்க முழுக்க உண்மை... அனைவருக்கும் உரிமை உண்டு ஒருவர்கூட பாதிக்கப்படாமல் அனைவருக்கும் கொடுத்தால் மட்டுமே இந்த திட்டம் வெற்றி....
A lady, her Mom and mom-in- law got 1K each, total 3K/month. They have land worth crores and the monthy rental income itself 40K. I think whoever have enough money to pay bribe to VAO got the amount. Poor is poor and will be poor forever.
முதல்வர் என்ற பொருப்பிற்கு தகுதியற்ற மனிதர்😠 முட்டாள்தனமான வாக்குறுதி😡 படித்த வர்களுக்கு வேலை கொடுங்கள்🥺 எத்தனை துறைகளில் காலி இடங்கள் உள்ளன எனக்கு இந்த பணம் வேண்டாம்👍
என் கணவர் இறந்து 8வருடம் ஆச்சு விதவை தொகை வரவில்லை. முயற்சி. செய்து விட்டுவிட்டேன் இப்போ. மகளீர் உரிமை தொகையும் கள்.ஆய்வு வில்உள்ளது என்ன செய்வது தெரியவில்லை
இந்த மகளிர் உரிமைத் தொகை அரசு ஊழியர்களுக்கும் நிலம் வைத்திருப்பவர்களுக்கும், பணம் வைத்திருப்பவர்களுக்கும், மட்டுமே பயன்பெற்றுள்ளனர் ஏழை எளிய மக்கள் பயன்படவில்லை, அதிகாரிகளை நியாபணம் செய்து தகுதியான ஏழை எளிய மக்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும்,
First they said those families getting OAP etc are not eligible. Then govt informed that CM magnanimously asked everyone to apply. After applying now they rejected stating that your family member getting old age PENSION. Why government is confusing people. Is this called lack of administration knowledge?
The distribution of Rs 1000/= to the eligible women beneficiaries in tamilnadu is appropriate to be diverted through the ration shop is advisable in the entire tamilnadu. The government of tamilnadu, should correct this, through, a research institution, not from tamilnadu and submit the correct report to the government to do the needful. Very unfortunate 😕
நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் நாங்கள் என்ன பணக்காரனா எங்களுக்கு 5 லட்சம் கடன் வாங்கி தான் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கிறேன் அதனால எங்களுக்கு கிடைக்கிறமாதிரி வழி சொல்லுங்க இல்லன்னா MP தேர்தலில் யாரும் ஓட்டு போடமாட்டாங்க
என் தோழிக்கு பணம் வரவில்லை.அவள் ரொம்ப கஷ்டபடுபவள்.அவள் வருமான வரி கட்டவில்லை.ஆனால் இ சேவை மையம் சென்றால் அவர்கள் லைசென்ஸ் போய்விடும் என மேல் முறையீடு பண்ண முடியாது என எங்களை அனுப்பி விட்டார்கள்.என் தோழியின் உண்மையான கஷ்டம் எனக்கு தான் தெரியும்.கண்டிப்பாக பணம் வரவில்லை என்றால் பெண்களின் பாவம் சும்மா விடாது.
அனுபவிங்க.. மக்களே" அனுபவிங்க.. இதுதான் திராவிட மாதிரி.. (model) பணத்திற்கு உங்கள் வாக்கை (ஓட்டு).. விற்காமல் நல்ல கொள்கை சித்தாந்தம் கொண்டவர்களுக்கு.. உங்கள் வாக்கை செலுத்துங்கள்.. நீங்களும் முன்னேறுவீர்கள்.. நாடும் முன்னேறும்.. திருந்த வேண்டியது அரசாங்கம் அல்ல.. வாக்கு செலுத்தும் மக்களாகிய நீங்கள்தான்.. 🎉🎉🎉 ... 🎉🎉🎉 ...
Same issue my area and unable to apply basic certificates. I have tried unmarried certificates there person infomed apply after one week. I have my sis marriage in next month.big govt failure
ஒன்னு இந்த திட்டம் ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்
True
Crt👌
வசதி படைத்தவர்கள் ஓட்டு போடவே வரமாட்டார்கள்.
ஆனால் இது போன்ற ஏழைமக்கள் தான் தவறாமல் ஓட்டு போடுகிறவர்கள்.
இது போன்ற ஏழைகளை அரசு வஞ்சிக்கலாமா. ஏழைகள் வடிக்கும் கண்ணீர் வேதனையாக உள்ளது
தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே என்று புதிய நிபந்தனை இது திராவிட மாடல் ஆட்சி
வீட்டு ஓனருக்கு வந்துவிட்டது அதே ஓனரின் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களுக்கு அல்வா 👍சூப்பர் 👍தொடர்ந்து தி மு க வுக்கு வாக்களியுங்கள் 👍வாழ்த்துக்கள் 👍
அந்த வீட்டின் உரிமையாளர் திமுகவின் வார்டு செயலாளர்
எனக்கு தெரிந்து எங்க ஊர்ல உள்ள தி மு க வுக்காக உழைத்த ஏழை தொண்டர்களுக்கு கிடைக்கவில்லை அவங்களும் புலம்பிகிட்டு இருக்காங்க மொத்தத்தில இந்த திட்டம் வசதிபடைத்த வர்களுக்கு என்று தெரிந்துவிட்டது இனியும் ஏழைகளுக்கான திட்டம் என்று கூறி மக்களை முட்டாளாக்க வேண்டாம்
Yes really 😢
தி்முக ஊழல் கட்சி மக்கள்தான் சிந்தித்து ஓட்டு போட வேண்டும்
நாம் வெட்கப் பட வேண்டும். உரிமைத் தொகை வந்தால் ஓட்டு போடுவார்களா.பணம் கொடுத்தால் இந்த ஆட்சி சிறப்பானதாக மாறிவிடுமா?
மக்கள் எப்பொழுது விழித்துக் கொள்வார்கள்? இந்த உரிமைத் தொகை நமது வரிப்பணம் தான். அவர் வீட்டுப் பணம் இல்லை
AMA thilaga
உண்மையை எடுத்துரைப்பதற்கு ரெட் பிக்ஸ் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் நான் கோவையில் வசித்து வருகிறேன் எனக்குத் தெரிந்த கோடிகளில் வீடு வைத்திருக்கும் நபர்களுக்கு உரிமைத் தொகை கிடைத்திருக்கிறது வந்திருக்கிறது
வாழ்த்துக்கள் ரெட் பிக்ஸ் சேனல்
Yes
Ama ga
அண்ணாமலைக்குஒடாடுபோடுங்கநம்ஏழையின்குரல்வருவதுதர்குள்நம்துன்பம்காதில்விழவதற்குள்நமங்குஉதவிசெய்பவர்களுக்குஒட்டுபோடுங்கள்
1000 வேண்டாம் விலைவாசி குறைத்தால் அ துவே போதும் என்று சொல்பவர்கள் ஒரு like போடுங்க
சிபி இந்திய அரசாங்கம் எத்தனை இடத்துல அதிமுக சிற்பி நீங்க பண்ற வேலை முழுக்க முழுக்க அதிமுக சிப்பி நீங்க பண்ற வேலைதான் இது வேலைதான் இது கண்காணிக்க வேண்டும் முதல்வர்
Ennakum varala card white ration card apply pannalum varala
Ennaku carda varala
Ration card ellorrikum kodikanum
Panam varadavangalukku important kudinga house thesis vanga
என்றும் மக்கள் பணியில் Red Pix வாழ்த்துக்கள் 🔥 ஆண்மையுள்ள ஊடகம் 👌
நெறய ஊடகம் காசுவாங்கிட்டு முட்டு சோம்பு அடிக்கிறாங்க
😂😂😂red pix yaardhunu poi paaru nalla oodagama idhu🤭🤭inga nallavala evanu illa,avangala sethu poi pala 1000 varusho aavudhu poi polapa paaru
அடுத்த election ல, அதிமுக 1500 கொடுக்கும்ன்னு சொல்லும். திமுக 2000ம்னு சொல்லும். தமிழ்நாடு விளங்கின மாதிரி தான்
சூப்பர்
Nee 15.laksham.tharuviyaa
😅👌
adhvathu elarukuma illa selected ah? pathaviku vanthathula iruntha illa aatchi mudiyura nerathulaya? idha lam mun kootiyae ketranum nga
Makkal thirumbavum emanthu vote poduvanga, ivangala thirutha mudiyadhu
இன்னுமா திமுகவை நம்பும் உங்களை பார்த்தா பாவமா இருக்குது.
இன்றைக்குஇப்படி.தேர்தலில்ரூநோட்டைப்பார்த்தாசெம்மறிஆடு.
இதுதான் திராவிட மாடல் மக்கள் நாமதான் மாறனும் திருந்தனும் யாரையும் நம்ப கூடாது எந்த கட்சியும் நம்ப கூடாது இலவசம் வேஸ்ட்
Annamalai tharuvaar ondriyaththilirundhu
மாடு தின்னா கொலை செய்யும் சங்கீ மாடல்
கோயில் ல வைத்து பாவாடை அவிழ்க்கும் சங்கி மாடல்
உத்தரபிரதேசதுக்கு ஓடிப்போடா.. அறிவற்ற வடக்கன்ஸ்
Eanakum,makarill,umari,thokai,kidaikavillay
Enna,sachu,nadakeerathy,sir,cm,sir,action,aadukanum,urgently,sir,
Sir,combuter,parthi,pannuranka,misstake,avanka,male,action,aaduka,sir,
அடுத்த எலக்சன்ல தகுதி பாத்து ஓட்டு போடுவோம்.
பொய்யான காரணங்களைச் சொல்லி தகவல் அனுப்பி மக்களை கேவலப்படுத்தி, மாதம் 600 யூனிட் பண்றவங்க இன்கம்டாக்ஸ் கட்றவங்களுக்கும் பிள்ளைங்க வருமானத்தை குடும்ப வருமானமாகட்டி தள்ளுபடி செய்றது எவ்வளவு தில்லுமுல்லு கட்சிக்காரங்க எல்லோருக்கும் எப்படி வருது தெரியல. நல்லா பண்ணிட்டீங்க ஜனங்களும் நாம கட்டிவெச்சி போடுவாங்க.
👌🤝👍
கண்டிப்பா
Nottinigaa 😂😂
NTK ❤🖤❤️👑
1000,2000 தருகிறோம் என்றுதேர்தல் சமயத்தில்,சொன்னால்மறுபடியும் DMK க்கு தான் இவங்க ஓட்டு போடுவாங்க. பணம் குடுத்தால் போதும் 😊
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதே அரசுக்கு பெருமை சேர்க்கும்
சவுக்கு சங்கர் சொன்னது உண்மைதான் போல 😂😂😂😂
Naanum nenachen bro avaru sonna mari nadandhuruchu
Avaru ena sonaru
@@nandyakil2848 திமுகவிற்கு இந்த திட்டத்தால் கண்டிப்பாக பிரச்சினை வரும் என்று
என் மாமியார் க்கு apply பண்ணோம் . விதவை. வீடு இல்லை, வாகனம் இல்லை. பணம் வரவில்லை. ஓட்டும் போட மாட்டோம்.👍🏻
55 ஆண்டுகால திராவிட ஆட்சியின் சாதனை... 🤞
சரியான கேள்வி இந்த பணத்திற்காக நாங்கள் புது புத்தகம் ஓப்பன் பண்ண வேண்டி இருக்கு சரிதான் அதை ரேஷன் கடையிலேயே கொடுக்கலாமே ஏன் இவ்வளவு அலைய விடுறாங்க ஆமாம் ஆயிரம் ரூபாய்க்கு அலையும் அனைவரும் தினக் கூலி தான்
முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் இந்த நிலைமை என்றால் தமிழகம் முழுவதும் நிலைமை என்னவாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள்
14:55 தரமான பதில், Jeyalalitha அம்மா , அதிமுக ஆட்சி❤.....
Maiyru aachi
Dravida thirutu etchakalai katchigal irandaiyum ozikanum😡😠😡😡
@@vijaykumarramaswamy7464 bro Jeyalalitha ஆட்சி ல பல பேர் payanadainthaanga, school laptop, இலவச ஆடு மாடு, அம்மா உணவகம் , இன்னும் நெறைய 😮
வாழ்த்துக்கள் சிறந்த ஊடகம் மென் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
இதை போன்ற உண்மை பதிவுகள் தொடர்திட வேண்டும்..
திருட்டு திமுக தலைமையிலான வெற்றி விடியல் ஆட்சி😂😂😂
வறுமையில் உள்ள நிறைய பேருக்கு கிடைக்கவில்லை திமுகாவில்உள்ள வசதி படைத்தோர்க்கு எல்லாம் கிடைத்திருக்கிறது
Thevaellai
அரசு வேலையில் இல்லாத எல்லா பெண்களுக்கும் இந்த பணம் தரவேண்டும், இல்லையெனில் ஓட்டு கிடைக்காது !!
மக்களை அலையவைக்கும் திராவிட மாடலை வரும் தேர்தலில் மக்கள் புரட்டிப்போடப்போகிறார்கள்.இது உறுதி.
கணக்கெடுப்பு சரியாக இல்லை தோட்டம் வீடு இரண்டு மாடி உள்ள வர்களுக்கு ரேஷன் கார்டு ohh கார்டும் அண்றாடம் காட்சிகளுக்கு Nphh கார்டும் உள்ளது அதுவே கணக்கெடுப்பு சரியில்லை முதலில் அதை சரிசெய்ய வேண்டும்
தமிழ்நாடு மக்களுக்கு வந்த சோதனை காலம்
தேர்தல் களத்தில் பொதுவாக அறிவித்த வாக்குறுதி...
தேர்தலில் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு..
மகளிர் உரிமை தொகையில் பாரபட்சம் காட்டும் போது
தேர்தலில் உரிமை எதிரொலிக்கும்...
தொடர்ந்து விடியல் திமுகவுக்கு வாக்களியுங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
சொந்த வீட்டுக்கார அம்மா verification வந்த அன்று வீட்டில் இருந்தார் அதனால அவங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு verification முடியல, அப்போது நீங்க வேலைக்கு போயிட்டீங்க அதான் கிடைக்கவில்லை. யாரும் வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டிலேயே படுத்து தூங்குங்கள், அனைவருக்கும் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
Main stream media will not discuss this
None of the channel reported this issue. Hats off you redpix to report this..
இது குடும்ப தலைவிகளின் உரிமை தொகை என்று முதல்வர் சொன்னார்... வின்னப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு உரிமை இல்லையா முதல்வரே? நிறைய பெண்கள் பாதிக்கப்பட்து முழுக்க முழுக்க உண்மை... அனைவருக்கும் உரிமை உண்டு ஒருவர்கூட பாதிக்கப்படாமல் அனைவருக்கும் கொடுத்தால் மட்டுமே இந்த திட்டம் வெற்றி....
Crt🤝👌
விண்ணப்பம்....
பெண்கள் உரிமை பறிக்கப்பட்டது
பாதி பெண்களுக்கு உரிமை தொகை கொடுத்து மீதி பெண்களின் உரிமையை பறித்துள்ளது இது தான் சாதனை
EB bill doubled... small Shop owners like me are suffering....all this to😢 give 1000rs
முதல்வர் ஒரு மேடையில் பேசியது போல இந்த பெண்கள் எல்லோரும் மகிழ்ச்சி யாக இருக்கிறார்கள்....
A lady, her Mom and mom-in- law got 1K each, total 3K/month. They have land worth crores and the monthy rental income itself 40K. I think whoever have enough money to pay bribe to VAO got the amount. Poor is poor and will be poor forever.
I like it. Kasu illtha naiga sagatum. Antha naiga tha kasu vakkitu vote pottu nasama akittuga. Ethu gala saganum dash ga
@@tommyshelby6161ok, people will decide in the coming elections.....
People have to say NO to Freebies or else they have to lose respect 💯
முதல்வர் என்ற பொருப்பிற்கு தகுதியற்ற மனிதர்😠 முட்டாள்தனமான வாக்குறுதி😡 படித்த வர்களுக்கு வேலை கொடுங்கள்🥺 எத்தனை துறைகளில் காலி இடங்கள் உள்ளன எனக்கு இந்த பணம் வேண்டாம்👍
சூப்பர். நல்லா சொன்னிங்க
எங்கள் ஊரில் பெரிய பணக்காரர் களுக்கு வந்து இருக்கிறது நாங்கள் ஏழை எனக்கு பணம் வரவில்லை. இது என்ன நியாயம்.
தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான்
Hats off Redpix. Bold journalism and not for DIPR budget.
Governance at its peak. Stalin stalled governance. Nobody seems to care him in TN😂😂😂
குடும்ப தலைவிக்கு 1000 னு அறிவிச்சிட்டு இப்போ தகுதி பாக்குறான்.
பென்சன் வாங்கும் குடும்பத்துக்கு
1000 கிடைக்குது நன்றி முதல்வருக்கு
அடுத்த முறை வாக்களிக்கும் முன் 12*5*1000= 60000 ரூபாய் வாங்கிக்கொண்டு வாக்களிக்கவும். இப்போ பிரச்சனை செய்யாமல் வீட்டூக்குப்போங்க.
Than vinai thannai sudum.Nalla DRAVIDA MODEL. ❤🎉😊😊😊
அனைவருக்கும் வழங்க வேண்டும்
Ayya வாடகை வீட்டுல இருக்கிறோம் எங்களுக்கு உரிமை தொகை கிடைக்கல உண்மையில எங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் கொடுமை
சொந்த விடு உள்ளவர்களுக்கு வந்து இருக்கு வாடகை விட்டில் உள்ளவர்கள் வரவில்லை
போச்சி...மானம் போச்சி...மரியாதை போச்சி... இனி மறியலுக்கு மல்லுகட்டி நிக்கனும்.ம் எத்தனையோ தில்லுமுல்லு இது திட்டமிட்டதில்லுமுல்லு.
என் கணவர் இறந்து 8வருடம் ஆச்சு விதவை தொகை வரவில்லை. முயற்சி. செய்து விட்டுவிட்டேன் இப்போ. மகளீர் உரிமை தொகையும் கள்.ஆய்வு வில்உள்ளது என்ன செய்வது தெரியவில்லை
இந்த மகளிர் உரிமைத் தொகை அரசு ஊழியர்களுக்கும் நிலம் வைத்திருப்பவர்களுக்கும், பணம் வைத்திருப்பவர்களுக்கும், மட்டுமே பயன்பெற்றுள்ளனர் ஏழை எளிய மக்கள் பயன்படவில்லை, அதிகாரிகளை நியாபணம் செய்து தகுதியான ஏழை எளிய மக்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும்,
கரக்கிடாணதரவி இல்லை முதல்வர் கோவிந்தா 1000 செலவு செச்சாவுது மாத்தி ஓட்டு போடுவோம். எடபாடி வாழ்க
குடுத்த வாக்குறுதி எல்லா மகளிருக்கும் இப்பொழுது தகுதி என்றால் எப்படி.சொல்வது ஒன்று சொல்லாததையும் செய்வது என்பது இது தான்.
எப்படி செலக்ட் பன்னாறங்க. என்ன.ஒன்றும் புரியவில்லை
நீங்கள் சொல்வது சரி
டி எம் கே கட்சி ஆட்களைப் பார்த்து மட்டும்
தல வேண்டாத வேலைய பாத்துருச்சி
விடியல் அரசு தனது தலையில் மண்ணை போட்டு கொண்டது😂😂
First they said those families getting OAP etc are not eligible. Then govt informed that CM magnanimously asked everyone to apply. After applying now they rejected stating that your family member getting old age PENSION. Why government is confusing people. Is this called lack of administration knowledge?
The distribution of Rs 1000/= to the eligible women beneficiaries in tamilnadu is appropriate to be diverted through the ration shop is advisable in the entire tamilnadu.
The government of tamilnadu, should correct this, through, a research institution, not from tamilnadu and submit the correct report to the government to do the needful. Very unfortunate 😕
அடுத்த எலக்சன்ல உனக்கு ஓட்டு கிடைச்ச மாதிரி தான் சுடலை
Ama👍
1000 ருபாக்காகத்தான் ஓட்டு போட்டியாமா உங்களை மாதிரி எல்லாரும் இருந்துட்டா தமிழ்நாடு வெலங்கும்மா .
அருமையான கேள்வி வாழ்த்துக்கள்
நீங்க எதுக்கு ஓட்டு போட்டீங்க????
@@dhanalakshmi761 நான் கண்டிப்பா 1000 ரூபாய்க்காக போடல சகோதரி.
1000 rupai kaga pesala urimai thogai thaguthui nu Apram edhuku pesanum vangatha ladies lam thaguthiyim urimaiyum iladhavangala
@@Feel_Beauty சும்மா கேட்டேன்,, சீரியஸ் ஆ எடுத்துக்காதீங்க 🤍
இதெல்லாம் ஓட்டு போடறதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கணும் ஓட்டு போட்டு இப்படி அழுவதற்கு எதுக்கு.... NTK
பென்கள் ஆகிய என் தாய் அக்கா தங்கை நீங்கள் அனைவரும் அனைத்து குடும்ப பென்களுக்காக கோரிக்கை வைக்கணும்
நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் நாங்கள் என்ன பணக்காரனா எங்களுக்கு 5 லட்சம் கடன் வாங்கி தான் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கிறேன் அதனால எங்களுக்கு கிடைக்கிறமாதிரி வழி சொல்லுங்க இல்லன்னா MP தேர்தலில் யாரும் ஓட்டு போடமாட்டாங்க
Total tamil Nadu people will be strike for this 1000 rs and first they said all women we give 1000 but now they tell rules and regulations
என் தோழிக்கு பணம் வரவில்லை.அவள் ரொம்ப கஷ்டபடுபவள்.அவள் வருமான வரி கட்டவில்லை.ஆனால் இ சேவை மையம் சென்றால் அவர்கள் லைசென்ஸ் போய்விடும் என மேல் முறையீடு பண்ண முடியாது என எங்களை அனுப்பி விட்டார்கள்.என் தோழியின் உண்மையான கஷ்டம் எனக்கு தான் தெரியும்.கண்டிப்பாக பணம் வரவில்லை என்றால் பெண்களின் பாவம் சும்மா விடாது.
மக்களின் மனக் குமுறலை போக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
Please vote for DMK in next election. DMK will give 5000 for every women, if they elected in next election.
😂😂😂
Funny😂😂😂😂
Rs. 1000 ah varala ithula 5000 Vera ya sema fun😂
Adichi vudu - ayya;
Ethiniyo burudas;
Adu- le idu oru buruda,
Ariyanai eriya pinnar parthikkalaam😅😅😅
இந்த ரூபாய் 1000 உரிமை தொகை தமிழக பெண்களிடம் மிகப்பெரிய கெட்ட பெயரை சம்பாதித்து உள்ளது.
இது போன்ற மிகப்பெரிய குளறுபடி தமிழகம் முழுவதும் நடந்து உள்ளது
இது முன்னணி தலைவர்களுக்கு தெரியாதா?
Super thalaivi💥
Red Pix வாழ்த்துக்கள்
ஓட்டு போட்ட எங்களுக்கு ஆப்பு
Thirumba thirumba DMK ADMK maathi maathi vote pottu tu ippadi road la vandhu kathina enna panna mudiyum 😢
திமுகவுக்கு பாட confirm 💯 😂🤣😂🤭
500 kudutha vote podum intha jenmangal
மக்கள் காரிதுப்பும் அரசுதான் திராவிட மாடல் அரசு, சரியான நிலையான ஆட்சி செய்ய துப்பபில்லா அரசு, இது தான் திராவிட மாடல்.
Super good 👌👌
பணம் தந்தான் ஒட்டு போடுவா நீ சாகலாம் ஒழுக்கமற்ற மக்கள் தமிழ்நாட்டிற்கு நன்மைகள் செய்யும் கட்சிக்கு தேர்ந்தெடுக்க வாக்களிக்க வேண்டும்
உண்மை வாழ்த்துக்கள்
Ama dmk nalalthu panni thalitanunga vai over da ungaluku
Super 👌 nalla mudiu
Redpix ...go ahead...its the true journalisam.....
Yes sis 💯 correct
Very sad about seeing this people's problem..
Only infrastructure development gives nation development..
The Family should give from it's OWN FUNDS 😅
They will NOT lose MUCH 😢
Each DMK leader owns a few HIGH END 🚗 CARS 😅
சூப்பர் மக்களே 👌👌👌
டிஜிட்டல் இந்தியாவில் இப்படி நடக்கத்தான் செய்யும்
இப்படி தான் சொல்லுவீங்க அடுத்த ஏலக்சன் ல 2000₹ கொடுத்தா மறுபடியும் தான் ஓட்டு போடுவிங்க.
ஆப்பு சீவி மேல ஏறி உக்காந்துட்டார் முதல்வர்.....😂😂😂😂
Super akka amma 👌👌👌👌👌👌👏👏👏👏
Correct point Deo💯🙋♂️
சிறப்பு....👌👌👌👌👌
ஒவ்வொரு காரணம் சொல்லி reject செய்றாங்க. ஆனால் எல்லா தகுதி இருந்தும் இன்று வரை வரவில்லை
அனுபவிங்க.. மக்களே"
அனுபவிங்க..
இதுதான் திராவிட மாதிரி..
(model)
பணத்திற்கு உங்கள் வாக்கை (ஓட்டு).. விற்காமல் நல்ல கொள்கை சித்தாந்தம் கொண்டவர்களுக்கு.. உங்கள் வாக்கை செலுத்துங்கள்.. நீங்களும் முன்னேறுவீர்கள்..
நாடும் முன்னேறும்..
திருந்த வேண்டியது அரசாங்கம் அல்ல..
வாக்கு செலுத்தும் மக்களாகிய நீங்கள்தான்..
🎉🎉🎉 ... 🎉🎉🎉 ...
இலவசம் வேண்டாம் என்று soulanga நல்ல வேட்பாளர்களை தேர்ந்து எடுங்க
no other media talk about it.respect and love from subscriber
Super akka
Adutha electionla DMK 1500rupees admk 2500rupees kodukkaren sollvangea neengalum vote podunga vilagidum tamilagam thirundhunga makkale vote bjp bjp bjp support annamalaiji jaihind
இந்த அம்மா வீட்டு ஊனர்க்கு வந்துருக்கு போட்டு கொடுக்குறாங்க பாவம் வீட்ட காலிபண்ணு சொல்லிட போறாங்க
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிடம் மாடல் இதுதான்
Same issue my area and unable to apply basic certificates. I have tried unmarried certificates there person infomed apply after one week. I have my sis marriage in next month.big govt failure