supreme court on cash for job by Senthil Balaji - Senthil Balaji CM Dream Doomed Savukku Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 869

  • @tamilsham
    @tamilsham Рік тому +188

    செந்தில் பாலாஜி மைண்ட் வாய்ஸ் : இவன் நம்மள ரொம்ப டிஸ்டர்ப் பன்றான் டா 🤭🤣😄😂😅

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Рік тому +164

    5 கட்சி அம்மாவாசை தலைப்பு மிக அருமை.

  • @kannanvenkatesan5871
    @kannanvenkatesan5871 Рік тому +63

    சவுக்கு சங்கர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் மூலம் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டு உள்ளோம். அதில் மிக முக்கியமாக செந்தில் பாலாஜி பற்றியும், அவர் செய்யும் அநியாயத்தை பற்றியும் நிறைய நன்றாக தெரிந்துகொள்ள. எப்பொழுதும் உங்களுடைய பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому +2

      ஓடி ஓடி உழைத்தாரே அந்த செந்திலா?

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Рік тому +66

    சவுக்கு சங்கர் வீடியோவை மட்டுமே பார்க்கிறேன்

  • @manimanikandan5950
    @manimanikandan5950 Рік тому +68

    செ. பா வாழ்நாளில் நினைத்திருக்க மாட்டார் இப்படி ஒரு ஆள் நம்மை வருதெடுப்பார் என்று good job தலைவா

    • @Thangarasu-oc6yg
      @Thangarasu-oc6yg Рік тому +2

      நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி🙏💕

  • @trendyniro
    @trendyniro Рік тому +117

    Savukku sir, huge respect to you. You're a ray of hope in a world filled with darkness. There is no way i could have got this much of information from the mainstream media. I have stopped watching mainstream news way back.

    • @tjegan5878
      @tjegan5878 Рік тому +2

      Very True. Scrupulous enough!! 👍

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому +2

      Pls ask him why he took 20 lakhs wuth arudra to keep. Quiet..

    • @mullaiarasu1077
      @mullaiarasu1077 Рік тому

      Very True

    • @RickSanchez-um4ku
      @RickSanchez-um4ku Рік тому

      ​@@Tiger_Ananthshow proof

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      @@RickSanchez-um4ku ellathukum beer mathesh proof.. Arudra case la he got 20 lakhs to keep quiet after getting money. He got money laundering with pokice itself.. All are prostitute media persons.. That felix more worst acting in goodman name..

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Рік тому +132

    உலகமகா அறிவாளி பிடிஆர் யே தூக்கியவர் எங்கள் தலை சவுக்கு சங்கர்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 Рік тому +28

    திரு சவுக்கு சங்கர் அவர்களின் இந்த உரையாடல் உண்மைதான். அரசாங்கம் இது குறித்து உடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதைதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • @mrrajan321
    @mrrajan321 Рік тому +153

    சகோதரர்களே நீங்கள் தான் தமிழ் நாட்டின் உண்மையான எதிர்கட்சி. வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் உங்கள் சமூகப்பணி.

  • @shanthamary7398
    @shanthamary7398 Рік тому +186

    சங்கரின் அரசியல் அறிவும் பேச்சுத் திறமையும் வியக்க வைக்கிறது

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Рік тому +4

      YES

    • @Fungun491
      @Fungun491 Рік тому +6

      😂

    • @selvakumar5715
      @selvakumar5715 Рік тому +3

      நல்ல மசால் வடை சூப்பர் ah இருக்கும் பாசு...

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 Рік тому

      புரோக்கர் பண்ணாட சார் இவனுங்க😂😂😂

  • @Vinoth_-kumar
    @Vinoth_-kumar Рік тому +101

    I love this combo a lot......❤
    சிறப்பான செய்கை........😂😂

  • @REGUNATHAN_S_UAE
    @REGUNATHAN_S_UAE Рік тому +52

    Excellent Interview by Savukku.. so detailed analysis of judgment. Extraordinary discussion.. Savukku is inching ahead of all Political analysts in Tamil whereas many others are DMK loyalists

    • @tjegan5878
      @tjegan5878 Рік тому +1

      YES, Has become one man army & nightmare for the politicians of any party. So Daring!!

    • @sethuv6706
      @sethuv6706 Рік тому +1

      இந்த கட்டத்தில், செந்தில் பாலாஜி சிறைக்கு போவதை முதலமைச்சர் குடும்பம் தான் விரும்பும். அதற்கான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கும் தமிழ்நாட்டின் முதல் குடும்பம். செந்தில் பாலாஜி மூலம் ஆக வேண்டிய வேலைகளை திமுக செய்துகொண்டது...இனிமேல் அவரை கமுக்கமாக மாட்டிவிடும்.

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்..

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +349

    எனக்கு எப்படி இவ்வளவு அரசியல் தெரியும் ன்னு ப்ரண்ட்ஸ் கேப்பாங்க சவுக்கு சங்கர் ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன் 😎🏃

    • @Cobrasquadz
      @Cobrasquadz Рік тому +8

      நானும்

    • @nsant3790
      @nsant3790 Рік тому +9

      Raise voice against Corruption, Cleanliness and Noise pollution 🙏🏽🇮🇳

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому +2

      அருத்ர la சவுக்கு வாங்கின காசு பத்தி பேச சொல்லுங்க நண்பா.. மதன் வெளியிட போகும்... சவுக்கு போலீஸ் கு கந்து வட்டி பற்றி பேச சொல்லவும் நண்பரே..

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Рік тому +7

      ​@@Tiger_Ananth ne poi case podu po

    • @vishwabala1588
      @vishwabala1588 Рік тому +6

      @@Tiger_Ananth athathan Naanum kekren , madhan video irukunkuran veliya vida porenkuran ,aana pala naal achu vidala ,athu seri video irunthathana velila vida 🤔

  • @028jothikak6
    @028jothikak6 Рік тому +31

    தமிழ் சமூகத்தின் சகோதரர்.அண்ணன்.சவுக்கு அவர்களுக்கு நன்றி.

  • @ManiKannaR
    @ManiKannaR Рік тому +6

    ❤❤ நன்றி நீதிபதி திரு ராமசுப்பிரமணியம் அவர்களே❤

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Рік тому +83

    Wow...enga thalaiver vandhitar...sema gethu thalaiva...most of us become addicted for your speech

    • @babyshri
      @babyshri Рік тому +1

      Agreed 👏

    • @sathishkumar-pf3zm
      @sathishkumar-pf3zm Рік тому +1

      💯 agreed

    • @harishk4569
      @harishk4569 Рік тому +1

      Agreed

    • @indhumathisivamanickam9913
      @indhumathisivamanickam9913 Рік тому +1

      Agreed... 👍

    • @sethuv6706
      @sethuv6706 Рік тому +1

      இந்த கட்டத்தில், செந்தில் பாலாஜி சிறைக்கு போவதை முதலமைச்சர் குடும்பம் தான் விரும்பும். அதற்கான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கும் தமிழ்நாட்டின் முதல் குடும்பம். செந்தில் பாலாஜி மூலம் ஆக வேண்டிய வேலைகளை திமுக செய்துகொண்டது...இனிமேல் அவரை கமுக்கமாக மாட்டிவிடும்.

  • @attitude8601
    @attitude8601 Рік тому +150

    Actual video starts at 04:29

    • @saravananr6105
      @saravananr6105 Рік тому +7

      ஆமா ப்ரோ, தேவையற்ற டீசர்

    • @DARK-mc8xx
      @DARK-mc8xx Рік тому +6

      Yow redpix admin atleast intha comment pin panniyachi veiya😢

    • @rishirishi123
      @rishirishi123 Рік тому +2

      நன்றி

    • @attitude8601
      @attitude8601 Рік тому +1

      @@DARK-mc8xx Yaaru Naan, Redpix admin ... Nee patha .... Unna madiriye naanum oru viewer tan pa.
      Nama makka time save agatume nu , savuku Shankar oda ella videos layum time stamp podren.

    • @chitras884
      @chitras884 Рік тому +1

      ​@@attitude8601 thanks bro

  • @alicejustine9826
    @alicejustine9826 Рік тому +58

    முன்னனி ஊடகங்களான தந்தி news7தமிழ் மாலைமுரசு புதிய தலைமுறை போன்ற ஊடகங்களும் இன்னும் பல முன்னனி ஊடகங்களும் இங்குள்ள ஆட்சியாளர்கள் செய்யும் தவறைப் பற்றி நாட்டு மக்களிடம் பேசாததை

  • @sethuv6706
    @sethuv6706 Рік тому +129

    இந்த கட்டத்தில், செந்தில் பாலாஜி சிறைக்கு போவதைத் தான் முதலமைச்சர் குடும்பமும் விரும்பும். அதற்கான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கும் தமிழ்நாட்டின் முதல் குடும்பம்.

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Рік тому +6

      Correct statement. Thier job done

    • @dhakshanab9894
      @dhakshanab9894 Рік тому

      ஏன்டா அம்மாவாசை அண்ணாமலை யோட வாட்ச் பில் கேட்டில சுப்ரீம் கோர்ட் உனக்கு வச்சான் பாரு ஆப்பு உனக்கு முதலமைச்சர் கனவு வேற ஸ்டாலின் குடும்பம் உன்னை கைகழுவி விட்டு விட்டது கலி தின்னவும் கற்றுக்கொள் ஆரம்ப காலத்தில் கஞ்சியும் கலியும் சாப்பிட்டவன் தானே

  • @ai66631
    @ai66631 Рік тому +281

    திமுகவுக்கு வாக்களித்த சமுதாயம். தங்களின் அருமை சாராய அமைச்சரை பார்த்து சந்தோசப்பட வேண்டும்....திமுக வாக்காளர்களுக்கு இந்த மாதிரி ஆட்கள் தான் வேண்டும்...இலங்கை,பாகிஸ்தான் போல...விரைவில் தமிழகம் திவால் ஆகிவிடும்....தமிழ்நாடு 7 லட்சம் கோடி கடன்!

    • @devarajdj1424
      @devarajdj1424 Рік тому +1

      .ok

    • @bravovisiters3312
      @bravovisiters3312 Рік тому

      Kudicha kudinga ,, kudikati ponga,,,

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்..

    • @Hfbvhn
      @Hfbvhn Рік тому

      ​@@Tiger_Ananth மதன்கு காசு குடுத்து பேச சொல்லிட்டு, அவன் சொல்றத தூக்கி புடிச்சுட்டு இருக்க 🤣
      கொத்தடிமையே...

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      @@Hfbvhn அப்போ சவுக்கு காசு குடுத்து பேச சொல்லிட்டு நீ அவனை தூக்கி புடிச்சுட்டு சுத்துற

  • @duraisamid2668
    @duraisamid2668 Рік тому +11

    செந்தில் பாலாஜி சிறைக்கு செல்லும் நாள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Рік тому +11

    சவுக்கு சங்கர் உடைய ஆதங்கம் வெகுவிரைவில் நிறைவடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்

  • @sasikumarp242
    @sasikumarp242 Рік тому +7

    சவுக்கு சங்கர் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.... அவர் பேசுவதில் உண்மை இருக்கிறது... ஊடகங்கள் பணத்திற்காக விலை போகி விட்டன... சவுக்கு சங்கர் தான் உண்மையான எதிர்கட்சி....

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      ஓ.. உங்களுக்கு சவுக்கு அருதுராவிடம் விலை போனது தெரியாது போல.. பாவம் இன்னும் உலகம் அறியாத சின்னப்பிள்ளையவெ இருக்கீங்க... போங்க...20 லட்சம் வாங்கிருக்கிறான் இந்த சவுக்கு அருத்ர விடம்... அதை பற்றி பேசுக்கூடாது என்பதுற்கு மட்டுமே... உங்களை போன்று ஏமாந்த சொன்னாகிரிஸ் இவனை நம்புவதால். இவன் பெரிய பிராடு ஆகிட்டான்...

  • @ganesani5323
    @ganesani5323 Рік тому +104

    தலைவா தமிழ் சமூகமே உங்க கால்களில் கிடக்கு இது மட்டும் விட்டுடாதீங்க இதுக்கு நீதி கிடைச்சுருச்சு தமிழ் சமூகமே உங்களை மறக்காது வாழ்க சவுக்கு சங்கர் ❤🙏

    • @nature8178
      @nature8178 Рік тому

      Saerupaala unna adipaangha nee viludaa adhukaagha tamilarghal yaendaa vilanum

    • @2TAP-GAMING
      @2TAP-GAMING Рік тому +4

      Yes, we love savukku sankar anna

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Рік тому +3

      YES

  • @NatatarajnNatarajRaj-wx3yr
    @NatatarajnNatarajRaj-wx3yr Рік тому +13

    சவுக்கு அண்ணா வாழ்க வளமுடன் யாருக்கும் பயந்து விடாதீர்கள் உண்மை உங்களிடம் உள்ளது 🙏💪💪👍👌👏🇮🇳

  • @TheSrathish
    @TheSrathish Рік тому +50

    Balaji.. take some money... 😅😂. Shankar's sense of humour increases day by day..

    • @political_highlights
      @political_highlights Рік тому +4

      😂😂😂 Ama, I also noticed and You mentioned

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்..

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Рік тому +34

    பணத்தை திருப்பித் தந்தார் என்றால் வாங்கினார் என்றுதானே அர்த்தம் அன்றே இதை கண்டித்து இருக்கவேண்டும்

  • @rajmohan5614
    @rajmohan5614 Рік тому +20

    We appreciate the effort of supreme court judge
    Ppl like this make me believe in democracy ✌️✌️

  • @karthick271133
    @karthick271133 Рік тому +46

    TNPLயில் வேலை வாங்கி தருவதாக கூறி நபர் ஒருவருக்கு 30 லட்சம் ரூபாய் வரை கைமாற்றப்பட்டது. அதையும் கூடுதலாக விசாரீங்க சங்கர் ஐயா.

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்..

    • @Hfbvhn
      @Hfbvhn Рік тому +1

      ​@@Tiger_Ananth அடேய் கொத்தடிமை, ஒரே கமெண்ட எத்தனை தடவ போடுவ 😂
      போய் வேற வேலைய பாரு..

  • @venkateshiyer6055
    @venkateshiyer6055 Рік тому +5

    Savukku Shankar ji, you are awesome. You are bold and fearless. You are unparalleled as an investigative journalist. Shaming corrupt politicians in Tamil Nadu. More power to you. May GOD protect you!

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +1061

    செந்தில் பாலாஜியை ஜெயிலுக்கு அனுப்ப இருக்கும் சவுக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃

    • @Gokul_4090
      @Gokul_4090 Рік тому +32

      Anupiye aaganum🤙

    • @nsant3790
      @nsant3790 Рік тому +18

      Raise voice against Corruption, Cleanliness and Noise pollution 🙏🏽🇮🇳

    • @karunakarangovindarajan2361
      @karunakarangovindarajan2361 Рік тому +4

      Asku..busku...

    • @saravintharajansunil5186
      @saravintharajansunil5186 Рік тому +13

      ஆப்பு பெருசா செதுக்கி வச்சிட்டாங்க

    • @விடியல்-ப7ந
      @விடியல்-ப7ந Рік тому +1

      போய் mars tamilnadu video பார்த்துட்டு வந்து பேசு ..இவன்க யாருனு தெரியும்

  • @nsant3790
    @nsant3790 Рік тому +39

    Raise voice against Corruption, Cleanliness and Noise pollution 🙏🏽🇮🇳

    • @anianto20
      @anianto20 Рік тому

      Voting for the right leadership is the only way and its mandatory . People got to devote a part of their otherwise occupied life to find the right choice .

    • @ishirraj8554
      @ishirraj8554 Рік тому

      Raise voice against Corruption and Noise pollution 🙏🏽🇮🇳
      Support Clean India 🔥🔥🔥🔥

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 Рік тому +8

    உணர்ச்சிவசப்படாமல் அதே நேரத்தில் நிதானமாக பதில் அளிப்பதை பார்த்தால் தெளிவான குறிக்கோளுடன் தலைமை பதவியை அடைவதற்கு எல்லா விதமான தகுதிகளையும் பெற்று இருக்கிறார் என்றே பார்க்க முடிகிறது.

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 Рік тому +31

    பெலிக்ஸ்....பிரதர்......சங்கர்.....பிரதர்..........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 Рік тому +100

    If DMK is going to loose parliament election and subsequent state election, onus will be Senthil Balaji.

    • @anandhanandh1612
      @anandhanandh1612 Рік тому

      Moothevi, ivarai meipathu yaar
      Moolai illaya unakku ?

    • @thiruvelraj4226
      @thiruvelraj4226 Рік тому

      @@anandhanandh1612 So what? He shouldn't talk about corruption? DMK is loosing votes.. Stalin should be aware of that...

    • @Ymeguy
      @Ymeguy Рік тому

      70% தமிழர்கள் பிறாடுகள், அதனால் ஒரு அரசியல் மாற்றமும் ஏற்ப்படாது. தீம்க இல்ல அதிமுக இது தமிழ்நாட்டின் சாபகேடு

  • @rragha7125
    @rragha7125 Рік тому +44

    60 நாட்களில் 2 போச்சு. 6000 நாட்கள் ஆனாலும் ஒண்ணும் நடக்கப்போவதில்லை. நீதி துறை நிதிதுறையாக மாறி எத்தனையோ வருஷம் ஆயிடுச்சு.

    • @hariharankg6210
      @hariharankg6210 Рік тому +1

      அரசன் (நீதிபதி) அன்று கொல்வான்

    • @valanarasupaul6058
      @valanarasupaul6058 Рік тому +1

      ​@@hariharankg6210 😅😊😊😊

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்..

  • @Rajrk3025
    @Rajrk3025 Рік тому +131

    Pls dont vote for dmk

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Рік тому +4

      Pls don't vote for both dmk thirutu mollamaris and admk thirutu thirutu thellavaris😡😡😠😠

    • @jjvhometheatre
      @jjvhometheatre Рік тому +2

      True நம்ம ஊரில் வருங்கால குழந்தை நல க்காக

    • @vijayaravind6708
      @vijayaravind6708 Рік тому

      Mama sir

  • @srinivasangopal5121
    @srinivasangopal5121 Рік тому +11

    34.00 to 34.06ல் சவுக்கு சங்கர் அவர்களின் சிரிப்பு உண்மையிலேயே நடிகர் திலகம் சிரிப்பு மாதிரியே உள்ளது நான் மிகவும் ரசித்து சிரித்து பார்த்தேன் அருமை அருமை அருமை மிகவும் அருமை சவுக்கு சங்கர் அவர்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் கூடிக் கொண்டே இருக்கிறது வாழ்க வளமுடன்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Рік тому +1

      ஆம்
      *அந்த சிரிப்பு அழகு*

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்.. அனைவரும் mars tamilnadu channel பார்க்கவும்..

  • @kandiahnithianandarajah2755
    @kandiahnithianandarajah2755 Рік тому +18

    You two are very interesting and jovial. I enjoyed your conversation. Very good conversation. 😂😂😂

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Рік тому +4

    செந்தில் பாஜி யின் தில்லு முல்லு அம்பலம் உச்சநீதிமன்ற தீர்ப்பு விசாரனை திரும்ப தொடங்குவது மத்திய புலனாய்வு க்கு உத்தரவு. சரியான நடவடிக்கை. சவுக்கு உரையாடல் விளக்கம் அருமை

  • @fazalirfan9111
    @fazalirfan9111 Рік тому +38

    Big salute to Justice Mr. Ramasubramaniam ❤❤

  • @selvabharathi660
    @selvabharathi660 Рік тому +18

    உங்கள் காம்போ!தொடர வாழ்த்துக்கள்!…..…

  • @sathishkumarshankaran5448
    @sathishkumarshankaran5448 Рік тому +20

    யாரெல்லாம் செந்தில் பாலாஜி கைதுக்கு அப்பிரம் இந்த வீடியோ பாக்க வந்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂

  • @ganeshmurthy7866
    @ganeshmurthy7866 Рік тому +38

    @Savukku shankar you got some nerves...thank you for educating

  • @ItisPradeep
    @ItisPradeep Рік тому +22

    5 வழக்கு சவுக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sk-ed1yw
    @sk-ed1yw Рік тому +4

    அருமையான தொகுப்பு 👍👍👍

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Рік тому +1

    மிகமிக துணிச்சலுடன் முகத்திரையை கிழிக்க இவரைவிட யாருமில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டபடி தனிஒருமனிதனின் பேச்சுரிமை கருத்துரிமை உண்டு என்பதை உறுதிபடுத்தி உரையாடுகிறார் திரு சவுக்குசங்கர் அவர்கள் பாராட்டுகள் ஆதாரமின்றி ஊழல்புள்ளிவிபரங்கள் பேசமுடியுமா தொடரட்டும் இவரது மக்கள்சேவைப்பணி நன்று

  • @tamilroyalearningsforever
    @tamilroyalearningsforever Рік тому +7

    Very thanks to , judge Ramasubramaniyam💐 and SHANKAR SIR💐 VERY GOOD INTERVIEW 🔥🔥🔥

  • @erlalai1
    @erlalai1 Рік тому +1

    திரு சங்கர் அவர்களைப்போல் உண்மைகளை தெருக்கோடி மக்கள் வரை கொண்டுசெல்ல இளம் சமுதாயம் முன்னகர வேண்டும்!

  • @tigeragri5355
    @tigeragri5355 Рік тому +22

    அவர் மதிமுக வில் இருக்கும்போது செந்தில்குமார் என்று நினைக்கிறேன்
    அவர் செந்தில்பாலாஜி ஆனதிலேயே அனைத்து மர்மங்களும் இருப்பதாக கூறுகிறார்களே சவுக்கு

  • @Voraciousvoyager
    @Voraciousvoyager Рік тому +21

    One of the best interviews in this combo

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்..

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Рік тому +38

    Daily a dose of Shankar before sleep 😅

  • @Vasanth_bulletmavan
    @Vasanth_bulletmavan Рік тому +7

    Im following this redpix because of this interview❤

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 Рік тому +11

    One man army எங்கள் சவுக்கு சங்கர் அண்ணன்....

  • @camilusfernando17
    @camilusfernando17 Рік тому +6

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @anuniverse
    @anuniverse Рік тому +5

    Very thoughtful interview. Thank you Savukku sir. You are Marvellous

  • @GanesanC-b8d
    @GanesanC-b8d Рік тому +4

    தலைவன் சங்கர் சார் பெலிக்ஸ் சார் கூட்டணி எப்போதுமே அபாரம் சூப்பர்.

  • @Indian_TN-LLB
    @Indian_TN-LLB Рік тому +4

    சகோ நீதிபதி ராமா சுப்பிரமணியத்திக்கு கோடான கோடி நன்றி !
    திமுக கட்சி இனி பின்னடைவு 5 கட்சி அம்மாவசையல் அதற்கு வாழ்த்துக்கள்

  • @kumarakannan1209
    @kumarakannan1209 Рік тому +15

    வாழ்த்துகள் சவுக்கு சங்கர் SIR

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Рік тому +119

    Worst dmk government. Incapable CM.

    • @ramalakshmi77
      @ramalakshmi77 Рік тому

      Useless doll CM

    • @245siva
      @245siva Рік тому

      Poi sappu da naaye thev payya

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்..

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +4

    என் தலைவன் என் அரசியல் குரு சவுக்கு சங்கர் அண்ணா தான்....

  • @sivac9369
    @sivac9369 Рік тому +5

    இதே வேறு நாடக இருந்து இருந்தால் இப்படி ஒரு அமைச்சர் இத்தனை கோடி ஊழல் செய்து இருந்தால் அவர் வாழ் நாள் எல்லாம் சிறையில் இருந்து இருப்பார்....!
    ஆனால் நமது நாட்டில் இவரை போன்றோர்களை அமைச்சர் ஆக்கி அழகு பார்க்கிறார்வர்களை என்ன வென்று சொல்வது...!
    சவுக்கு மற்றும் ப்ளிக்ஸ் பேட்டியில் நம்பர் ஒன் இதுதான் வாழ்த்துக்கள் சகோ...!💐💐💐

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Рік тому

      ஆம்
      வாழ்த்துக்கள்

    • @trktpl
      @trktpl Рік тому

      No.Even in USA top politicians are going scot free because of loophole in law.A dictator only has the power to eliminate such criminals without conducting trial but dictatorship is not good.

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 Рік тому +11

    கோர்ட், போலீஸ், அதிகாரி மந்திரி, யாரையுமே நம்பமுடியல ஆண்டவா.

  • @SenthilKumar-0709
    @SenthilKumar-0709 Рік тому +12

    In-depth analysis by savukku.. kudos to Redpix and Savukku

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்..

    • @SenthilKumar-0709
      @SenthilKumar-0709 Рік тому

      @@Tiger_Ananth Madhan Ravichandran exposed udayanithi deer hunting.. atha pathi oru episode poda sollanum

    • @SenthilKumar-0709
      @SenthilKumar-0709 Рік тому

      @@Tiger_Ananth Thiru savukku avargal ஏழை மக்கள் vayatril adika villai..

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      @@SenthilKumar-0709 😂😂😂.. ஏழை மக்கள் வயற்றில் அடித்த ஆருத்தாரா விடம் காசு மட்டுமே வாங்கியுள்ளார்.. இதுக்கு என்னனு கொஞ்சம் விளக்கம் தருகிறீங்களா பாஸ்... அப்போ 20 லட்சம் வாங்கின தப்பு இல்லை...200 கோடி வாங்கின தப்பு... சரி புரிஞ்சு போச்சு... சங்கீ சுபூர்ட்டர்ஸ் அவங்க ஆளுங்க லஞ்சம், rape லாம் பண்ணா அது தப்பு இல்லை.. மத்தவங்க பண்ணத்தான் அதெல்லாம் தப்பா செயல் அகவும்... ஆக.. உங்கள் அதம விதிப்படி... அது தப்பு இல்லை.. இதுதான் தப்பு.... 🙏நன்றி நண்பரே..

  • @girra1968
    @girra1968 Рік тому +6

    Whatever is your motivation, I really appreciate your unwavering approach in this matter.

  • @thamothiranthamothiran5631
    @thamothiranthamothiran5631 Рік тому +1

    சவுக்கு சங்கர் வாழ்த்துக்கள் நல்ல பதிவு மக்கள் கவனிக்கறார்கள்

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Рік тому +4

    I wish this video hits one billion views and likes.

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj Рік тому +8

    Amazing shankar sir 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @proudindianmedia937
    @proudindianmedia937 Рік тому +22

    I am zomato delivery partner morning order pickup panna pona bro... Bazaar road madipakkam... Time 9.00am bro apa shetter veliya oru bulp on iruthithu... Black saraku in wine shop.... 24 he open bro in madipakkam wine shop

  • @goldgold4943
    @goldgold4943 Рік тому +31

    4:28 start of interview

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +2

    ஊதுபத்தியை உருட்ட வைத்து விடுவே சங்கரு😂😂ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉

  • @vedhasaravanan5678
    @vedhasaravanan5678 2 місяці тому +2

    Thanks Shankar sir lot of message given us

  • @mri3384
    @mri3384 Рік тому +9

    செந்தில் பாலாஜிக்கு அண்ணா நகர் ரமேஷ் பற்றி தெரியுமா?

  • @MrNattyboy
    @MrNattyboy Рік тому +6

    சீக்கிரம் எங்கள் தொகுதி ல இடைத்தேர்தல் இருக்கு நான் கரூர் யா

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Рік тому +2

    🎉🎉Super. Excellent. Very informative. Congratulations shankar and felix..🎉

  • @kannanchandrasekar9859
    @kannanchandrasekar9859 Місяць тому

    Vanakkam sir வணக்கம் சார் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சி வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @GanapathyKarthi
    @GanapathyKarthi Рік тому +37

    Let me save ur time!! 4:29😂🖤

  • @gowtham_maskman
    @gowtham_maskman Рік тому +7

    He is only man fittest for rise a answer in assembly !! Waiting for you soon sir 😊

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Рік тому +42

    சுடலை ஒரு பணகார தத்தி

  • @PravinChandran1983
    @PravinChandran1983 Рік тому +8

    Thanks mr Shankar for enlightening about law / judiciary process which is greatly helpful for us in other professions to get to know legal proceedings who/us otherwise ignorant about how our honorable courts function 🙂

  • @manikandan-qo3iy
    @manikandan-qo3iy Рік тому +3

    Ivlooo neram full vedio pathutan vera level thalaiva mass ha peasunainga like judge ha oru periya level investcator neeinga proud of Shankar sir🔥

  • @singaravelanr7016
    @singaravelanr7016 Рік тому +9

    WE LOVE SAVUKKU SANKAR BRO VOICE HE REVEALS TRUTH ONLY

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்..

  • @mrramasamy9166
    @mrramasamy9166 Рік тому +1

    உலகத்திலேயே இவ்வளவு திறமைசாலியாக யாரும்கிடையாதுஎப்போதோஇந்தியபிரதமர்ஆகியிருக்கவேண்டியவர்

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Рік тому +3

    இது போன்ற ஊழல்கள் செய்து
    விட்டு மிக உயர்ந்த பெரும் பொருள் செலவுல்ல வழக்குரைஞர்கள் வைத்து வழக்காடி வெற்றி பெற்று ஊழலில் இருந்து தப்பிக்க
    முடியும் என்று நம்புவதால்
    ஊழலை மிக எளிதாக தைரியமாக
    அரசியல் வாதிகள் செய்கின்றனர்
    என்பது தெரிகிறது..

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +1

    Savuku sankar anna is great journalist and great lawyer and ex...........he is multi knowledge person ........and very powerful opposition party leader .....

  • @sivakumaran7248
    @sivakumaran7248 Рік тому +15

    IPL Match can be missed.Not Savukku's interview!

  • @arunkumars6069
    @arunkumars6069 Рік тому +9

    vera level guts thalaiva...💥💥💥

  • @sudhanarayan5724
    @sudhanarayan5724 Рік тому +1

    its really you are encyclopedia of all subjects and knowledge of court and accused and criminals , court juristriction and judges of supreme court i would like to meet you once will you give me chance

  • @prabhu1471
    @prabhu1471 Рік тому +3

    One of the nurtral channel in tamil Nadu ...

  • @jbsfoodproducts365
    @jbsfoodproducts365 Рік тому +1

    சங்கர் நீதிபதி மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை வந்து உள்ளது
    வாழ்த்துக்கள் சார்
    உங்கள் உடன் நாங்கள் உள்ளோம்
    நீங்கள் முன் தோடருங்கள் நாங்கள் பின் வருகிறோம்

  • @sudhanarayan5724
    @sudhanarayan5724 Рік тому +2

    where this shankar gone all these years he is gold for tamil nadu and people of tamil nadu

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Рік тому +10

    அவர் கூறியது... "மனிதர்கள் அருந்த கூடிய கள்ள சாராயம் அல்ல" 😁😁😁

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 Рік тому +2

    தலைப்பு அருமை

  • @yadhunandhanr7590
    @yadhunandhanr7590 Рік тому

    இவ்வளவு நடந்தும் ஒரு செய்தித்தாளில் கூட இதைப் பற்றி வரவில்லையே

  • @udhithroofing8066
    @udhithroofing8066 Рік тому +21

    உண்மை செந்தில் பாலாஜி, மிகவும் திறமையானவர் இவர் அடுத்த 10வருடத்தில் முதலமைச்சர் ஆகும் தகுதியுடையவர்

    • @gavuryponniah8688
      @gavuryponniah8688 Рік тому +6

      If that happens TN will be like sri lanka. Saraya senthil is a saniyan.

    • @prabuprabakar6739
      @prabuprabakar6739 Рік тому +3

      Thirudravan la thiramasaalinu soldrathu nama oorla tha😅😅

    • @ArunArun-dj7dm
      @ArunArun-dj7dm Рік тому +1

      Unga caste ah ????😂😂😂😂

    • @udhithroofing8066
      @udhithroofing8066 Рік тому +1

      @@ArunArun-dj7dm
      Hai, இவ்வளவு பிரச்சினை இருந்தாலும் ஸ்ட்ராங்கா பேட்டி அளித்துள்ளார் , மூத்த அமைச்சர்கள் எத்தனை பேர் இருந்தாலும் , இவருக்கு தான் முதல் இடம், இதனால் அடுத்த தலைவர் இவர் தான்

  • @meetadi4u
    @meetadi4u Рік тому +2

    Savukku shankar is becoming true liberal. Freedom of speech , individual rights , fight against corruption.

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 Рік тому +4

    Thanks excellent great job sankar sir

  • @pandzraj599
    @pandzraj599 Рік тому +56

    இந்த பேட்டியை பாத்தா அணில் பாலாஜி, கள்ளச்சாராயம் குடிச்சு தானாவே செத்திருவாப்ல..

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Рік тому +1

      சந்தோசம்

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      திரு. சவுக்கு அவராகளே.. அருத்ர விடம் ஏன் 20 lakhs பணம் வாங்கின்னீர்கள் என்று மக்களிடம் கூறவும்..
      அண்ணாமலை மச்சான் 20 மணல் லாரி பற்றி பேசவும்..
      அண்ணாமலை கள்ளததோடர்பு பற்றி பேசவும்..
      மதன் சொல்லும் உங்களுக்கும் போலீஸ் கும் கந்து வட்டி தொடர்பு பற்றி பேசவும்..

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Рік тому +7

    Interesting presentation

  • @sarahari7901
    @sarahari7901 Рік тому +3

    தமிழக சாராய தனி எஸ்பி ஜெயந்தி வசூல் ராணி என்பவரை யாருக்கும் ஞாபகம் வரலையே ப்ரோ