இந்த ரயில்கள் இனி ஈரோடு போகாது

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 50

  • @senthilkumarramasamy7502
    @senthilkumarramasamy7502 17 днів тому +13

    ஈரோடுக்கு ஏழு இரயில் வராது என்றால் கடுமையான போராட்டம் மேற்க்கொள்வோம் தமிழ்நாட்டின் GST வருமானம் ஈரோடு மட்டுமே அதிகம்.ஆனால்.இன்றுவரையிலும் IRCTC யில் புக்கிங் உள்ளது.இன்றைய நிலவரப்படி 236 இரயில் வந்து செல்லும் ஊர் எங்கள் ஈரோடு.ஆறுமாநிலமக்கள் வியாபாரத்திற்காக வருகின்றனர்

    • @kingdilip5368
      @kingdilip5368 16 днів тому

      Official information has not come. So don't worry.

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 8 днів тому +1

      இன்னும் 42 நடைகள் ரயில்களை ஈரோடு வழியாக இயக்க ஏற்பாடு நடக்கிறது.நாமக்கல் வழியாக செல்லும் பல ரயில்கள் காற்று வாங்குவதால் இன்னும் நிறைய ரயில்கள் ஈரோடு வழியாக இயக்க படும்

  • @omsai4513
    @omsai4513 13 днів тому +2

    ஈரோடு பல துறைகளின் முக்கிய மாநகரம்.

  • @imranta9066
    @imranta9066 3 дні тому

    Tirunelveli to smvt bangalore ku daily train onnum venum kandipa

  • @damodaran8581
    @damodaran8581 15 днів тому +2

    நேரம் மட்டும் காரணம் இல்லை. கரூரில் இருந்து சேலம் செல்ல இஞ்சினை கழற்றி மாற்ற வேண்டி உள்ளது, இதற்கு நிறைய கால விரயம் ஆகிறது மற்றும் நிறைய மனித உழைப்பு செலவாகிறது

    • @JoshuvaElango
      @JoshuvaElango 13 днів тому

      Yeanna work waste solluga

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 8 днів тому

      மனித உழைப்பா? அப்ப ரயிலை இயக்காமல் இருந்தால் பல நூறு மனிதர்கள் உழைக்காமல் குப்பிற படுத்து உறங்களாமே

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 5 днів тому

    16232 Aillur kamarasampet 1/2 hour nirpathai Trichy Fort ninral makkaluikku use selavukuraivu

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 17 днів тому +2

    Excellent. We can save lot of time between Bengaluru and Kumbakonam. Thank you for the information.

    • @r.a.j.a.n.r.g1212
      @r.a.j.a.n.r.g1212 17 днів тому

      1 hr wait at Chavadi near Erode and Loco change 45 minutes at Erode and also 60 kms round about tour distance also saved meaning that total saving of 2 1/2 hours running time and also reduced fare.

  • @joyceanu8057
    @joyceanu8057 15 днів тому

    Super super time save,erode weaste of time

  • @rajendrant5701
    @rajendrant5701 16 днів тому +4

    Requested Coimbatore-Cuddalore Intercity Express via Tirupur,Erode, Salem, Arthur,Chinnasalem,Vridhachalam, Neyveli for the convenience of traveling public

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 17 днів тому +3

    Oru1/2 mani neram kalittu sendral,kudi milugipoguma!

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 8 днів тому

      தென் மாவட்ட பயணிகள் நிறைய பேர் பிரதம மந்திரி அலுவலகத்தில் பணி புரிகிறார்கள். ஐந்து நிமிடம் கூட வீணாக்க மாட்டார்கள்.😅

  • @bharathkumar9054
    @bharathkumar9054 17 днів тому +2

    Upcoming
    Additional train
    கோயம்புத்தூர் to தூத்துக்குடி train
    Via: திருப்பூர்
    ஈரோடு
    கரூர்
    திண்டுக்கல்
    மதுரை
    விருதுநகர்
    இரயில் இயக்க வேண்டும் pls
    4 year back
    மீண்டும் இயக்க வேண்டும் pls

  • @sabapathinkl2601
    @sabapathinkl2601 17 днів тому

    Super bro time save

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 17 днів тому +2

    Super. Cuddalore-Mysore, we can safe lot of time.

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 17 днів тому +2

    Namakkal has a single line. Crossing will eat the time.

    • @saravanamurugan4809
      @saravanamurugan4809 17 днів тому +2

      Karur to erode um single line tha angayum crossing athigam

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 6 днів тому

    This is not yet implemented from that date

  • @JoshuvaElango
    @JoshuvaElango 16 днів тому +1

    ithu salem division proposal than ithuku indian railways oppudhal kuduthu tangalanu teariyuma ungaluku

  • @rajaseharaanift4754
    @rajaseharaanift4754 17 днів тому +3

    கடலூர் மைசூர் எக்ஸ்பிரஸ் மட்டும்.... ஈரோடு வரை விட்டு இருக்கலாம்
    கும்பகோணத்தில் இருந்து திருப்பூர் கோயம்புத்தூர் செல்பவர்கள் இருக்கிறார்கள்.... இந்த ஒரு வண்டிய மட்டும் ஈரோடு வரை விட்டு இருக்கலாம்......

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 17 днів тому +5

    Moththama erod ஐ vash out seithaachchi...

  • @Sankar-fg3jk
    @Sankar-fg3jk 17 днів тому +2

    Good move

  • @rajaa8204
    @rajaa8204 17 днів тому

    Yerksnsve erottil irunthu 8 railkalai Karur Namakkal valiyil vittarkal available anaithum padu kaliyuga serum vandiyaga odukirathu Salam drm kku oaithiyam piduthuvittathu railway kku Maga Periyar bantam than Varun

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 17 днів тому

    Idhai vida 50% concession il low budget Flights if the Govt.allows private companies it would be good.

  • @appachinnusamy
    @appachinnusamy 17 днів тому

    Sir, in erode only four platforms. What to do

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 8 днів тому

      Only two are operational. If all four were used, a hundred more trains could pass through.Salem Division knows how to beautify the Erode toilet complex and the two-wheeler parking .Why is there no idea for Salem Division to build additional platforms in Erode?

  • @bharathkumar9054
    @bharathkumar9054 17 днів тому +1

    Upcoming
    Additional train
    திருநெல்வேலி to ஈரோடு train
    மாலை or இரவு நேரத்தில் இயக்க வேண்டும் pls
    Via: விருதுநகர்
    மதுரை
    திண்டுக்கல்
    கரூர்
    இரயில் இயக்க வேண்டும் pls

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 5 днів тому

    கரூர் =ஈரோடு train இருக்கு

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 17 днів тому

    Why can't they restart Kingfisher Airlines with some other owner.Like that so many Flight companies should come.If the Govt.reduce the taxes it could be possible.All leading Airlines like King fisher,Air India,Jet Airways,Sahara Airways etc had been closed.Spicejet is struggling.So Govt.should have a sympathetic approach to these companies and restart with low tax and the people will ultimately benefitted If I made a Minister I can do it.But now I can recomend and appeal to our beloved Finance Minister and our beloved Prime Minister only.

  • @rajaa8204
    @rajaa8204 17 днів тому

    Yerksbave 8 railjalai erottil

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani1609 16 днів тому

    It's not possible.. already madurai -coimbatore train running another route. Suppose erode cut this train lose for salem region because erode business hub for all. Whatever you say it's message only not official order

  • @baranirajan7293
    @baranirajan7293 17 днів тому +2

    மைசூர் - கடலூர் (தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம் வழி) எக்ஸ்பிரஸ் மாத்திரம் இன்னும் ஏன் ஈரோடு போய் சுத்திக்கிட்டு போகுது?

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 17 днів тому

    Namakkal Makkal Jackpot 2 pakka daily night trains and other weekly roadies. superb. Kodumudi has lost these trains. Thanks

    • @JoshuvaElango
      @JoshuvaElango 13 днів тому

      irrukkura train la ponga da first tu mgr Chennai to bodi express technical halt than koduthurukanga appovae terinjikalam train use pannura peoples kammi ithukulla Erode pora train keakuthu ungaluku

  • @a.parthasarathi9101
    @a.parthasarathi9101 17 днів тому +2

    நீங்கள் சொல்வது போல் எந்த மாற்றம் ஐ ஆர் டி சி இணையதளத்தில் வரவில்லை... அனைத்து ரயில்களும் ஈரோடு செல்வதற்கான புக்கிங் ஓப்பனாக தான் உள்ளது.

  • @radhakrishnanv7007
    @radhakrishnanv7007 16 днів тому

    Wise move to decongest Erode railway station. Erode has sufficient trains connecting South India. Train travel time will get reduced

  • @ravijoshua3744
    @ravijoshua3744 14 днів тому

    Fake information condemned.please don't spread this type of fake information. (Timing only change all trains).you have to check irctc and where is my train apps.

  • @tamilamuthanmakima7223
    @tamilamuthanmakima7223 16 днів тому +2

    Erode Miss psnuna kalvarm vadekum

    • @joyceanu8057
      @joyceanu8057 15 днів тому

      Onnum vedikkadhu time save aakum

    • @apssenthilkumaran
      @apssenthilkumaran 15 днів тому

      Enngayum nikkama pona innum time save agum. Erode business hub. Inga vanthittu pogum nabargal adigam. So waste of time nu soleathu muttalthanam​@@joyceanu8057

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 8 днів тому

      ​@@joyceanu8057Can you travel by plane?