JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enroll Now: bit.ly/EnrolUlchemy Mobile: +91 96559 92559 | +91 422 404 0422 Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday) Email: ulchemy@gmail.com For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
Guruji Namaskaram. He is blessed by Adisivan..Wonderful explanation Clearly quoting various examples to understand people easily. No comparison..I would say its something great n extradinery. 💯🙏
நன்றி குருஜி.அருமையான விளக்கம் ..எனி பல தெய்வ அறியாமை விலகி விட்டது.தெளிவாக உள்ளது. பிற சமயத்தவர்கள் எனி எம்மை பரிகாசம்,செய்யும் பட்ஷத்தில் அவர்களுக்கு புரிய வைக்க நல்லதோர் எடுத்துக்காட்டாக எடுத்துரைத்த நீங்கள் வாழ்க.வாழ்க,வாழ்கவே. உங்கள் அன்பின் ஷிவா.
அளவின்றி பகிர்வோம்! அருள் பெறுவோம்! வாருங்கள், வரும் டிச 20 காலை 10.24க்கு நடக்கவிருக்கும் ‘மித்ரா’ வின் மாபெரும் அறிமுக விழாவை நேரடியாக காண: ua-cam.com/video/2ZwbwDADUZs/v-deo.html and SET REMINDER. நன்றி, குரு மித்ரேஷிவா.
நல்ல விளக்கம் குடுத்தீங்க ஏக இறைவன் என்பவன் ஒருவன்தான் அவனிடம் உதவி கேட்டால் அவன் நேரடியாக உதவ மாட்டான் அவன் கையாட்கள் நரையா வைத்திருக்கிறான் அவர்களை கொண்டு அந்த ஒரே ஒரு இறைவன் நமக்கு உதவுவான் என்பதற்கு மோடிஜியை வைத்து விளக்கம் தந்திர்கள். இப்போது கேள்வி என்னவென்றால் எனக்கு உதவி புரிந்ததற்கு நான் நன்றி செலுத்த வேண்டுமல்லவா அதை யாருக்கு செலுத்துவது ? உதவிப்புறந்தவரை விட்டுவிட்டு அவரது கையாளுக்கு நன்றி செலுத்தினால் சாதாரண மனிதனே கோபமடையும் நிலையில் என்னை படைத்து எனக்கு உனவலித்து பாதுகாக்கும் ஏக இறைவனுக்கு செலுத்தவேண்டிய வணக்கங்களை அவனது கையாளுக்கு செலுத்தினால் ஏக இறைவன் ஏற்றுக்கொள்வானா ?
ஐயா மிகவும் அற்புதமான தகவல்..... மிக சிறந்த விளக்கம் ஐயா.... நீங்கள் வாழ்க வளமுடன் ஐயா.... ஐயா ஒரு தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் பேசும் போது இடையில் சில ஆங்கில வார்த்தைகள் புரியவில்லை தயவுசெய்து முழுதும் தமிழில் பேசினால் சிறப்பாக இருக்கும் அனைவரும் பலன் அடைவார்கள்.... ஐயா.... நன்றி ஐயா 🙏🙏🙏
6. அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்? பதில்: கடவுளும் நம்மைப் போன்றவரே. நமக்கு எது சாத்தியமோ அது தான் கடவுளுக்கும் சாத்தியம் என்ற நம்பிக்கையே இக்கேள்விக்கான அடிப்படையாக உள்ளது. நமக்கு எது முடியுமோ அது தான் கடவுளுக்கும் இயலும் என்றால் அத்தகைய கடவுள் நமக்குத் தேவை யில்லை. அத்தகையவர் மனிதராக இருக்க முடியுமே தவிர கடவுளாக இருப்பதற்குத் தகுதியுடையவர் அல்லர். நமது இரண்டு பிள்ளைகள் ஒரு அறையில் சேட்டை செய்தால் நாம் இருவரையும் கண்காணிக்கிறோம். அவர்களது நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் அறிந்து கொள்கிறோம். இறைவனைப் பொருத்த வரை இந்த முழு உலகமும் ஒரு அறையை விடச் சிறியது தான். ஆப்கான் நாட்டின் பல இடங்களை சாட்டிலைட் மூலம் அமெரிக்கா பார்க்கிறது என்பதை நம்ப முடிகின்ற நமக்கு அகில உலகையும் படைத்தவனின் ஆற்றல் அதை விடவும் குறைவானது என்றும் நினைக்க முடிகிறது என்றால் இது ஆச்சரியமாகவே உள்ளது.
Super, super, super, so many people telling why so many hindu are praying, It correct answer, this is real answer. We will go after our dead, Ulimate god Lord Arunachala siva, we come and go without meaningless, we stop our comming in the world, we should rest with feet lord siva in my words lord Arunachala siva, we should say namma jabam, such sivayanama, om namachivaya, on Arunachalawaraya namah, this nama said continuously as mind voice in every breathing, not 1 or 2 times, this nama said continuously at all time in our work, sure you can go to lord siva or Arunachala siva. If you this nama Arunachala siva Arunachala siva Arunachala siva Arunachala said by Bhavam Ramana Maharishi. Thiruvannamalai is lord siva sitting place in the name of Annamalai, and longothpavar Arunachala. Come to Thiruvannamalai enjoy with lord siva Thanking you guruji by Arunachalaadimai
வேதங்கள் கூறுகின்றன இறைவன் ஒருவனே, அவன் உருவம் அற்றவன், அவனால் உருவம் பெறவும் அவதாரம் எடுக்கவும் முடியாது இறைவனுக்கு உருவம் வைத்து வழிபடுவது பாவம். ஒரு உண்மையான வேத யோக ஞான குருவை தேடி அடைந்து அவருக்கு தொண்டு செய்து அவரிடம் இருந்து முறையாக தீட்சை பெற்று பூணூல் அணிவிக்கப்பட்டு குருகுல முறையில் வேதங்களை கற்று பின்பற்றி ஆன்மீக வழியில் இறைவன் கொடுத்த வழியில் இறைவனை வணங்குங்கள்.
ஏக இறைவன் மட்டுமே. தூதர்களுடைய வேளை எல்லாவற்றையும் இறைவனிடம் மட்டுமே கிடைக்க பெறும்,என்பதனை எத்திவைப்பதே.எல்லாவற்றிக்கும் ஒரு சக்தி உண்டு அதனையும் இறைவன் நாடினால் மட்டுமே இயங்க முடியும் இயங்கும்.இறைவன் மட்டுமே மேண்மையானது. படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும் படைப்புகளை அல்ல.ஆணும் பெண்ணும் படைப்புகள்.மனிதனால் கடவுளாக முடியாது.
யார் என்று சொல்ல முதலில் ஒரு விடயத்தை கேட்கிறேன். எக்காலத்துக்கும் மாறாத எல்லா காலத்தோடும் ஒற்றித்து போகக்கூடிய ஒரு வழிகாட்டல் நூல் ஒரு சக்தியால் கொடுக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த நூல் எதிலும் பிழை இல்லாமல் சரியான வழிகாட்டலை காட்டுமாயின் அந்த நூலையும் அதனை கொடுத்த சக்தியையுயம் உங்கள் கடவுளாக ஏற்க தயாரா நீங்கள்? அடிமனதில் வெறுப்பை வைத்திருப்போருக்கு தெளிவு படுத்த முடியாது என்பதற்காக கேட்கிறேன்.
இல்லை குருஜி. மனிதர்களுக்கு ஒரு விஷயத்தை அல்லது திறனை கற்றுக்கொடுக்க நினைத்தால் அதில் திறமையான ஒரு மனிதர் மூலமாகத்தான் கற்றுகொடுப்பார். அதற்கென்று தனி தெய்வங்களை உருவாக்க அவசியம் இல்லை. பல தெய்வங்களை நாமாகத்தான் உருவாக்கி கொண்டோம். ஒவ்வொரு மொழி பேசுபவர்களும் கடவுளை ஒவ்வொரு விதமான பெயரில் அழைப்பார்கள். 1000 பெயர்கள் இருந்தாலும் கடவுள் ஒருவர்தான்.
இறைவன் யார் என்பது அவரவர் விருப்பம் போல கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையான ஒரே இறைவன் தனது உருவில் யாரும் வுவமை கூற முடியாத வல்லமை கொண்ட பேர் இறை. அவர் நாடியதை இமை க்கும் முன் அமைத்து விடுவார். இதற்கு எந்த பிராஞ்ச் mgr தேவை இல்லை
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enroll Now: bit.ly/EnrolUlchemy
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)
Email: ulchemy@gmail.com
For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs
We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
Pls next Bangalore classes date tell me sir I join class pls tell me
Super expalaination Guru
Iiii
Guruji Namaskaram. He is blessed by Adisivan..Wonderful explanation Clearly quoting various examples to understand people easily. No comparison..I would say its something great n extradinery. 💯🙏
நன்றி குருஜி.அருமையான விளக்கம் ..எனி பல தெய்வ அறியாமை விலகி விட்டது.தெளிவாக உள்ளது.
பிற சமயத்தவர்கள் எனி எம்மை பரிகாசம்,செய்யும் பட்ஷத்தில் அவர்களுக்கு புரிய வைக்க நல்லதோர்
எடுத்துக்காட்டாக எடுத்துரைத்த நீங்கள் வாழ்க.வாழ்க,வாழ்கவே. உங்கள் அன்பின் ஷிவா.
அளவின்றி பகிர்வோம்! அருள் பெறுவோம்!
வாருங்கள், வரும் டிச 20 காலை 10.24க்கு நடக்கவிருக்கும் ‘மித்ரா’ வின் மாபெரும் அறிமுக விழாவை நேரடியாக காண: ua-cam.com/video/2ZwbwDADUZs/v-deo.html and SET REMINDER.
நன்றி, குரு மித்ரேஷிவா.
ஐயா உங்களுடைய இந்த பதிவு மிக மிக அற்புதமான பதிவு குழப்பங்களை தீர்க்கும் அருமையான நல்ல பயனுள்ள பதிவு.நன்றி நன்றி 👏🏼👏🏼
நல்ல தகவல் நல்ல புரிதல் எனக்கு ரொம்ப நாளா என் மனசுல இருந்த இந்த கேள்விக்கு இப்ப ஒரு நல்ல புரிதல் கிடைச்சிருக்கு உங்க மூலமா, ரொம்ப நன்றி குருஜி
இதுவரை யாரும் கொடுக்காத நல்ல தெளிவான அருமையான விளக்கம்.. நன்றிகள்...
Thank you
Great experience
நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பம் தெளிவு பெற்றது.இப்போ மாதங்கி அம்மாவின் வடிவில் எனக்குள் அற்புதம்.நன்றி ஐயா🙏
மாதங்கியா 😄😄
கண்ணீர் வருகிறது உண்மையை கேட்கும் போது.நன்றி குருவே
"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு". அவ்வளவு தான் 🙏.
That's correct.
நல்ல விளக்கம் குடுத்தீங்க ஏக இறைவன் என்பவன் ஒருவன்தான் அவனிடம் உதவி கேட்டால் அவன் நேரடியாக உதவ மாட்டான் அவன் கையாட்கள் நரையா வைத்திருக்கிறான் அவர்களை கொண்டு அந்த ஒரே ஒரு இறைவன் நமக்கு உதவுவான் என்பதற்கு மோடிஜியை வைத்து விளக்கம் தந்திர்கள்.
இப்போது கேள்வி என்னவென்றால் எனக்கு உதவி புரிந்ததற்கு நான் நன்றி செலுத்த வேண்டுமல்லவா அதை யாருக்கு செலுத்துவது ? உதவிப்புறந்தவரை விட்டுவிட்டு அவரது கையாளுக்கு நன்றி செலுத்தினால் சாதாரண மனிதனே கோபமடையும் நிலையில் என்னை படைத்து எனக்கு உனவலித்து பாதுகாக்கும் ஏக இறைவனுக்கு செலுத்தவேண்டிய வணக்கங்களை அவனது கையாளுக்கு செலுத்தினால் ஏக இறைவன் ஏற்றுக்கொள்வானா ?
கையாளுக்கு நன்றி சொன்னால் போதும். அதை அவர் அப்படியே ஏக இறைவனுக்கு பாஸ் செய்வார்
வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை கற்று கொள்ளுங்கள்.இறைவனை பற்றி,self பற்றி தெளிவான விளக்கம் கிட்டும்.
வாழ்க வளமுடன்
vunmai
உண்மையை மிகத்தெளிவாக கூறியுள்ளீர்கள்.
மக்கள் உணர்ந்து இறைதன்மை பெற வேண்டும்.
உயர்ந்த அருமையான விளக்கம். நன்றி.God is great.
அருமை அருமை எவ்வளாழாக சொல்கிறிர்கள் இது தான் ஒரு குருவுக்கு அழகு ஒரு விஷயம் எல்லோர் மனதிலும் எளிதாக புரியாவைப்பது தான் அருமை நன்றி நன்றி🙏🙏🙏
பல நாட்களாக இருந்த குழப்பம் தீர்ந்தது. மிக்க நன்றி குருஜி
hi pro
ஐயா மிகவும் அற்புதமான தகவல்..... மிக சிறந்த விளக்கம் ஐயா.... நீங்கள் வாழ்க வளமுடன் ஐயா.... ஐயா ஒரு தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் பேசும் போது இடையில் சில ஆங்கில வார்த்தைகள் புரியவில்லை தயவுசெய்து முழுதும் தமிழில் பேசினால் சிறப்பாக இருக்கும் அனைவரும் பலன் அடைவார்கள்.... ஐயா.... நன்றி ஐயா 🙏🙏🙏
குருஜீ அவர்களின் அறிவுரையைமுற்றிலும்உண்மை அவருக்கு என்னுடைய சிரம்தாழ்ததி வணங்குகிறேன்
பல நாட்களா இருந்த குழப்பம் தீர்ந்தது
நன்றி குருஜி ஜயா
மிக அருமையாக இருந்தது
புரிந்தது. நன்றி. குருஜி
🙏 🙏 🙏 🙏
நன்றிகள் குருஜி மிக அருமையான விளக்கங்கள் கொடுத்தீர்கள் மிக்க மகிழ்ச்சி
🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹💥
தெளிவு பெற்றேன் குருஜீ நன்றி நன்றி நன்றி நன்றி.
மிக மிக தெளிவான விளக்கம் கொடுத்த குருஜீநமஸ்காரம்
அருமையான விளக்கம் ஐயா மிக மிக அருமையான பதில் மிக மிக நன்றி ஐயா
அருமையான பதிவு குருஜி நன்றி 🙏
மிக மிக தெளியவான விளக்கம் கொடுத்தீர்கள் ஜீ... நன்றி ஜீ
தெளிவான விளக்கம்
ரொம்ப நன்றி குருஜி
Swami Ji
Thank you for the beautiful explanation. Om nama Shivaya.
எனக்கு தங்களின் வழிகாட்டுதல் நேரில் பெற வேண்டும் என்று ஆசை குருஜி. அதற்காகவாவது எனக்கு பணம் வேண்டும். 🙏🙇♀️
🙏🙏🙏
Guruva saranam
Swamy UNBELIEVABLE words TnQ so much for your choice t.N
குருஜி உங்கள என்னமோ நினைச்சேன் ஆனா நல்லா கதை சொல்றீங்க
இந்த காணொளியைகேட்கும் பாக்கியத்தை கொடுத்ததற்கு நன்றிகள்
Simply explain and great voice
100 percent correct..... What i have guess....it confirmed now.....great👍
6. அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?
பதில்: கடவுளும் நம்மைப் போன்றவரே. நமக்கு எது சாத்தியமோ அது தான் கடவுளுக்கும் சாத்தியம் என்ற நம்பிக்கையே இக்கேள்விக்கான அடிப்படையாக உள்ளது.
நமக்கு எது முடியுமோ அது தான் கடவுளுக்கும் இயலும் என்றால் அத்தகைய கடவுள் நமக்குத் தேவை யில்லை. அத்தகையவர் மனிதராக இருக்க முடியுமே தவிர கடவுளாக இருப்பதற்குத் தகுதியுடையவர் அல்லர்.
நமது இரண்டு பிள்ளைகள் ஒரு அறையில் சேட்டை செய்தால் நாம் இருவரையும் கண்காணிக்கிறோம். அவர்களது நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் அறிந்து கொள்கிறோம்.
இறைவனைப் பொருத்த வரை இந்த முழு உலகமும் ஒரு அறையை விடச் சிறியது தான்.
ஆப்கான் நாட்டின் பல இடங்களை சாட்டிலைட் மூலம் அமெரிக்கா பார்க்கிறது என்பதை நம்ப முடிகின்ற நமக்கு அகில உலகையும் படைத்தவனின் ஆற்றல் அதை விடவும் குறைவானது என்றும் நினைக்க முடிகிறது என்றால் இது ஆச்சரியமாகவே உள்ளது.
கடவுளால் எல்லாம் முடியும்.. மனிதர்களின் இயலாமையை கடவுளுடன் ஒப்பிட கூடாது.. அவன் ஒருவனே சர்வ வல்லமை வாய்ந்தவன்...
சான்சே இல்ல செம்மையா சொன்னீங்க ப்ரோ
Wonderful acceptable explanation..👌🙏
Excellent, Excellent, Excellent, thank you guruji,you cleared my doubt
Arumai arumai ayya, vaaazhga vazhmudan
Ungaludaiya anaithu badilgalum romba thelivaga ullathu nanri
தெளிவான விளக்கம் நன்றி..
மிகவும் அருமையான பதிவு.. மெய் சிலிர்க்க செய்தது......... 🙏🙏🙏🌺💐
குருஜிக்கு நன்றி நன்றி நன்றி இந்த மாதிரி ஒரு பதிவு கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி
Thank you very much Guruji your speach is 100 percent very very correct. One more thanks Guruji.
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ
(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான்.
(அல்குர்ஆன் : 112:1)
اَللّٰهُ الصَّمَدُ
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
(அல்குர்ஆன் : 112:2)
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
(அல்குர்ஆன் : 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை.
(அல்குர்ஆன் : 112:4)
ஆம் உண்மை
அவரே மூல கடவுள்🙏
நபி இஸ்லாமை ஏற்காத மக்களை ஏன் காபீர்கள் என்று சொன்னார்
ஒர் இறைவனை வணங்காதவர்களை. இறைமறுப்பாளர்களை காஃபீர் என்று பெயர்
100/100
Super, super, super, so many people telling why so many hindu are praying, It correct answer, this is real answer. We will go after our dead, Ulimate god Lord Arunachala siva, we come and go without meaningless, we stop our comming in the world, we should rest with feet lord siva in my words lord Arunachala siva, we should say namma jabam, such sivayanama, om namachivaya, on Arunachalawaraya namah, this nama said continuously as mind voice in every breathing, not 1 or 2 times, this nama said continuously at all time in our work, sure you can go to lord siva or Arunachala siva. If you this nama Arunachala siva Arunachala siva Arunachala siva Arunachala said by Bhavam Ramana Maharishi. Thiruvannamalai is lord siva sitting place in the name of Annamalai, and longothpavar Arunachala. Come to Thiruvannamalai enjoy with lord siva
Thanking you guruji by Arunachalaadimai
Thank you குருஜி 🙏
வாழ்க வளமுடன் 🙂
ஒம் நமசிவாய. நன்றி. ஐயா அவர்கள். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Thanks a lot. Many years doubt was cleared. You are a legend.
அருமையான பதிவு நன்றி குருஜி 🙂,💐
அருமையான பதிவு நன்றி குருஜி
நன்றி குருஜி...
மிக மிக தெளிவான விளக்கம் ஐயா
Gurucharanam I thank you vazhga valamudan I thank my universe ❤ and my angels ❤
Miga arumaiyana msg guruji rombe nandri🙏🏼
உண்மை ஐயா🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 very excellent speech kuruji , heart teaching
Sister neenga BK saravana Kumar you tube channel parunka neenka unmaila yarunu unkaluku puriyum sister
தெளிவான பதிவு குருஜி
Thanks Guruji, great explanation. 🌹🌹🌹
நன்றி நன்றி நன்றி குருஜி.
100 percent truth 👍👍🙏🙏
EXTRADINARY EXPLAIN THANK U VERY MUCH GUURUJI
Thanks so much Guruji ,,🙏 good explanation
நன்றிகள் அய்யா 🙏
Nandrigal😊😊🦋
Good Explanation Guruji🕉🕉
ஸ்ரீமத் பகவத் கீதையை நல்ல திருந்திய ஞானமடைந்த குருவிடம் கற்றாலே சகல உண்மையும் விளங்கும்.
வணக்கம் குருஜி நன்றிகள் கோடி நற்பவி நற்பவி
குரு நாம்தேடிதேடிகலைத்தபொழுதுநீதேடியமகிழ்சிநிம்மதிஇங்கேஉள்ளதுஎனநாம்வணங்கவழிகாட்டுவார்உயர்த்துவார்உணரலாம்நன்றிகுருஜீ
A concept Wonderfully explained. Very clear.
வேதங்கள் கூறுகின்றன இறைவன் ஒருவனே, அவன் உருவம் அற்றவன், அவனால் உருவம் பெறவும் அவதாரம் எடுக்கவும் முடியாது இறைவனுக்கு உருவம் வைத்து வழிபடுவது பாவம்.
ஒரு உண்மையான வேத யோக ஞான குருவை தேடி அடைந்து அவருக்கு தொண்டு செய்து அவரிடம் இருந்து முறையாக தீட்சை பெற்று பூணூல் அணிவிக்கப்பட்டு குருகுல முறையில் வேதங்களை கற்று பின்பற்றி ஆன்மீக வழியில் இறைவன் கொடுத்த வழியில் இறைவனை வணங்குங்கள்.
Super very simple explanation Swamiji, vazhga valamudan I like it's
Great great speech 👍 always my dear guruve❤️
Neenga solvathu thapu guru ji. God means all known not particularly characters. So one god kumpta pothum . One to one than no third-party person
அருமையான பதிவு அய்யா
Nandri guruji...Nandri...Nandri...Nandri...
ARUMAYAANA VILAKKAM AYYA. NANDRIKAL.
சரியான பதிவு குருஜி
100% Perfect explanation guruji🙏
அருமை ஐயாவுக்கு நண்றி ,
அழகாக விளக்கினார்கள் ஐயா மிக்க நன்றி
Guruji arumaiyaana pathivu,,, nandri ayya
சிறப்பாக கூறினீர்கள் super.
ஏக இறைவன் மட்டுமே. தூதர்களுடைய வேளை எல்லாவற்றையும் இறைவனிடம் மட்டுமே கிடைக்க பெறும்,என்பதனை எத்திவைப்பதே.எல்லாவற்றிக்கும் ஒரு சக்தி உண்டு அதனையும் இறைவன் நாடினால் மட்டுமே இயங்க முடியும் இயங்கும்.இறைவன் மட்டுமே மேண்மையானது. படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும் படைப்புகளை அல்ல.ஆணும் பெண்ணும் படைப்புகள்.மனிதனால் கடவுளாக முடியாது.
உங்களது விளக்கம் சரியானதே, இருப்பினும் இந்த பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இருப்பு இவ்வுலகையும்.உயிரினங்களையும் ஆட்டுவிக்கிறது,
Allah
அருமை🙏🙏🌹🌹
Guruji avargalucku vandhanam, arpudhamaana aruvuraigal, micka nandri.
Ungal sevai thodara vedugiren... Milka Nandri
Ippadi yosinga guruji udharanathukku irandu vevveru manidhargal oruvar delhi yil vasikkirar matroruvar chennaiyil vasikkirar ivargal iruvarukkum naduvil ulla dhooram kittathatta 2000 yiram kilometre ivargal iruvarume oru simcard udharanathukku Airtel use pandrangannu vachippom ippo delhiyil ulla nabar avarudaiya friend yaarukko oru call panni pesurarnu vachippom ippo idhe timela inga chennaila ulla nabar avarudaiya uravinar yaarukko call panni pesurarnu vachippom delhi nabarum chennai nabarum ore timela phone cutpandrangannu vachippom ippo within secondslaye renduperukkume ore nerathula neenga evlo neram pesuninga yendha numberla pesuninga ungaludaiya mundhaiya balance yevlo nanga evlo charge panniyirukkom ippo ungaloda balance yennannu oru message pogum appo manidhanal undakkappatta oru technology irandaayiram kilometre dhoorathula irukkira irandu vevveru manidhargalai oru nodiyila kanghaanikka mudiyumna manidhanin moolaikki yettadha indha anda saraasarathai undaakina kadavulukku indha boomiyil vaazhum 750 kodi makkalin thanippatta thevaigalai orenerathil sandhikka avaral mudiyadha? nichchayam avaral mudiyumrndru naan nambugiren neenga! aam yenbavargal oru like podunga.
அனைத்துக்கும் ஒரு கடவுளாகத்தான் இருக்க வேண்டும். அதை வணங்குங்கள். அந்ய கடவுள் யார் என்பதை என்னால் நிரூபிக்க முடியும்.
sajath moha அந்நிய.கடவுள்.யார்.உள்நாட்டுகடவுள்யார்.❓❔💤
யார் என்று சொல்ல முதலில் ஒரு விடயத்தை கேட்கிறேன்.
எக்காலத்துக்கும் மாறாத எல்லா காலத்தோடும் ஒற்றித்து போகக்கூடிய ஒரு வழிகாட்டல் நூல் ஒரு சக்தியால் கொடுக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த நூல் எதிலும் பிழை இல்லாமல் சரியான வழிகாட்டலை காட்டுமாயின் அந்த நூலையும் அதனை கொடுத்த சக்தியையுயம் உங்கள் கடவுளாக ஏற்க தயாரா நீங்கள்? அடிமனதில் வெறுப்பை வைத்திருப்போருக்கு தெளிவு படுத்த முடியாது என்பதற்காக கேட்கிறேன்.
sajath moha நான்.மூஸ்லீம்.
@@rinosrions4101 Ha ha ha ha. I like this comment.
நன்றி ஐயா
Thanks Guruji .Good explanation. Super
👏👏👏Thank you sir good explanation
WoW Wonderful Explanation
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
இல்லை குருஜி. மனிதர்களுக்கு ஒரு விஷயத்தை அல்லது திறனை கற்றுக்கொடுக்க நினைத்தால் அதில் திறமையான ஒரு மனிதர் மூலமாகத்தான் கற்றுகொடுப்பார். அதற்கென்று தனி தெய்வங்களை உருவாக்க அவசியம் இல்லை. பல தெய்வங்களை நாமாகத்தான் உருவாக்கி கொண்டோம். ஒவ்வொரு மொழி பேசுபவர்களும் கடவுளை ஒவ்வொரு விதமான பெயரில் அழைப்பார்கள். 1000 பெயர்கள் இருந்தாலும் கடவுள் ஒருவர்தான்.
அருமை குருஜி நன்றி
சிறந்த உருட்டு
நீங்கள் ஒரு பெரிய இருப்பு இருப்பதாக ஓப்புக்கொள்கிறிர்ள்
இறைவன் யார் என்பது
அவரவர் விருப்பம் போல கொண்டாடுகிறார்கள்.
ஆனால் உண்மையான ஒரே இறைவன் தனது உருவில் யாரும் வுவமை கூற முடியாத வல்லமை கொண்ட பேர் இறை.
அவர் நாடியதை இமை க்கும் முன் அமைத்து விடுவார்.
இதற்கு எந்த பிராஞ்ச் mgr தேவை இல்லை
Guruji😍🙏thank you so much guruji😍 🙏
உண்மை உண்மை குருஜி
நன்றி குருஜி